Thaka Thaka Thakavena Aadava Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 103

  • @Selvi-m6g
    @Selvi-m6g 11 месяцев назад +56

    Shreenithi voice semma super❤ dear

  • @rajasundar2323
    @rajasundar2323 11 месяцев назад +55

    Srinithi voice powerfull energy

  • @shanlife444
    @shanlife444 11 месяцев назад +21

    Srinathi....wow...excellent voice and super pronunciation❤🎉✨️

  • @rajisubramanian2734
    @rajisubramanian2734 8 месяцев назад +17

    Shrinidhi super ... very perfect singing .... ❤❤❤ enna oru voice ma ungalluku 🎉

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 11 месяцев назад +23

    ஓம் ஸ்ரீ நமசிவாய பார்வதி தேவி நமோ நமஹ...
    பக்தி பரவசம் மெய் சிலிர்த்து போனது...
    வாழவாழ்த்துக்கள்...

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 11 месяцев назад +19

    Srinithi....semma...vera level...

  • @Alex2305.7
    @Alex2305.7 11 месяцев назад +15

    Srinidhi ❤

  • @santhinit6457
    @santhinit6457 9 месяцев назад +8

    ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
    பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
    ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
    உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி…..
    தகதக தகதகவென ஆடவா -சிவ
    சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதகவென ஆடவா -சிவ
    சக்தி சக்தி சக்தியோடு ஆடவா……….
    ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே
    ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே
    முத்துக்கொடி சக்திக் குலமகள்
    வித்துக்கொரு வெள்ளந்த துணையென
    பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
    தித்திப்பது இறைவன் பெயரென
    பற்றுந்தரும் பரமன் துணையென
    சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
    சுற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
    முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
    வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
    திக்குப் பல திமிதிமிதிமி என
    தக்கத் துணை தக தக தக தகவென
    தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட
    இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
    எழிலோடு எமையாளவா
    இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
    இயங்கியே உலகாளவா
    அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
    அரசனே நடமாடவா
    ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
    அம்மையுடன் நீ ஆடவா
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
    நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட….
    ஓம் நமசிவாய…

  • @venkatesank935
    @venkatesank935 11 месяцев назад +10

    ஆஹா என்ன அருமையான குரல் வளம்.! குழந்தைகள் இருவருக்கும் அந்த நடன ராஜன் நடராஜன் சிவபார்வதி அருள் புரிய வாழ்த்துகிறேன்.. அதே சமயம் இந்த பாடலை கேட்டால் நம்ம ஸ்ரீநிஷா தான் நினைவுக்கு வந்து போகிறார். குழந்தையாக இருந்த போதே இந்த பாட்டை உணர்வு பூர்வமாக பாடி காட்டி பாராட்டு பெற்றவர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi 11 месяцев назад +16

    நல்ல குரல் வளம் ❤ அருமையான பாடல்.

  • @chandrashekarvellur6656
    @chandrashekarvellur6656 11 месяцев назад +5

    Excellent singing both of u!! Shruthi loved your rendition. Keep it up !! ❤️ ❤️ 😍

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 9 месяцев назад +2

    Both of signing is superb

  • @ganesanp4840
    @ganesanp4840 9 месяцев назад +1

    Srinidhi i love you ❤❤❤

  • @LedControllers
    @LedControllers 11 месяцев назад +7

    Srinidhi Expose her attitude in voice....Very Nice

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 27 дней назад

    ஸ்ருதி, ஸ்ரீநிதி இருவரின் குரல்களும் இப்பாடலுக்கு முற்றிலும் பொருத்தமாக இருந்தது. இருவரின் Performanceம் அமர்க்களம்!! 👌👏💐🌹💯

  • @UM-fo9pq
    @UM-fo9pq 11 месяцев назад +10

    Srinithi’s voice is apt for this song!

  • @kannancjb4229
    @kannancjb4229 11 месяцев назад +6

    MY FAVORITE CONTESTANTS IN ONE FRAME.... BOTH HAVING UNIQUE VOICE...

  • @indramickey8916
    @indramickey8916 11 месяцев назад +11

    Sivathandavam adiyadhu yaaru...wow goosebumps...arumaiyana sivathandavam...pls yaravadhu sollughallen...indhe pair peyyer enbe nu ..pls

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய நமக உடல் புல்லரிக்குது உடம்பெல்லாம் நடுங்கி விட்ட்து வாழ்க மகள்களே அருமை அருமை தன்னை அறியாமல் கண்ணீர் பெருக்குக்கெடுத்து உள்ளம் குளிர்ந்தது நன்றிகள்

  • @aishstars422
    @aishstars422 7 месяцев назад

    2:48 3:20 4:31 My God what throw in your voice Srinidhi, got goosebumps ❤ Way to go!!

  • @jaisakthivillisai8406
    @jaisakthivillisai8406 Месяц назад

    Srinithi very well.. 👌👌❤️❤️🔥🔥

  • @risingranjith2086
    @risingranjith2086 11 месяцев назад +76

    Next week SPB sir round vaikkalam nu yarulam soldringa 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 8 дней назад

    Both voice super slange also super

  • @Vikkyvoice85
    @Vikkyvoice85 11 месяцев назад +1

    Sruthi melody voice great but srinithi rocking voice .. excellent 👌👌

  • @vennilavennila8292
    @vennilavennila8292 11 месяцев назад +3

    Voice semma Vera Level super

  • @srividhya6908
    @srividhya6908 11 месяцев назад +7

    Both of you super

  • @MURUGAPPANMu
    @MURUGAPPANMu 5 месяцев назад +1

    *அற்புதம், இருவரும் 🌹🌹🌹🌹

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 27 дней назад

    Dedicated Efforts by both the Singers!! 👏

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 11 месяцев назад +1

    Amazing performance. The dancers very perfectly did it. Very sweet to watch the song till the end.

  • @RamanaRamraj
    @RamanaRamraj 7 месяцев назад +1

    Congratulations for finalist super singer 10

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 4 месяца назад

    An amazing excellent singers.vaazhga Valamudan.Nandrigal kodi

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 6 месяцев назад

    இருவரும் அற்புதமாக இனிமையாக பாடியுள்ளார் கள்.. இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @sivapragasam5816
    @sivapragasam5816 6 месяцев назад

    Srinithi ❤❤❤❤❤👌👌👌👌

  • @ganesanpillai80
    @ganesanpillai80 4 месяца назад

    Super cute keep it up Thankful for your performance.

  • @kanagalraj4535
    @kanagalraj4535 10 месяцев назад

    Shruthi , it’s really a tough song and you have rocked it so nicely

  • @akhtabbashasheikh5893
    @akhtabbashasheikh5893 6 месяцев назад +1

    SOULFUL WITH SUNDARAMMA AATHMA THANKS LOVE

  • @samanvithasivaramanb2581
    @samanvithasivaramanb2581 9 месяцев назад

    Shreenithi wow ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 месяцев назад +1

    R.Raja.☆☆☆☆☆...A1. ☆☆☆☆☆..A1.

  • @AjithKumar-dj2td
    @AjithKumar-dj2td 7 месяцев назад +2

    Srinithi prakash

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 9 месяцев назад

    Sruthi and sreeni super voice 👌👌👌👌👌👌👌

  • @vsrinfo5619
    @vsrinfo5619 8 месяцев назад

    Sruthi voice wow 😍🔥

  • @venkat14atutube
    @venkat14atutube 11 месяцев назад +6

    Beautiful singing by both. Mano is the worst judge ever. The guy all his life was never respected by other music directors and it shows when he makes judgements.
    He can learn a lot from Sean, who is very encouraging to the singers and provides true positive feedback. Mano on the other hand never compliments a singer. Instead he will sing praises of the original composer, the orchestra, the dancers or even the chorus singers.
    It takes lot of self-confidence and self-esteem to be able to compliment others that are doing well. He lacks both.
    Mano should really be removed as a judge. The singers and contestants need better judges like Sean who is totally impartial and is to the point.

  • @SamySubramani3896
    @SamySubramani3896 5 месяцев назад

    Ena voice da Samy unga rendum perukum super

  • @ArunashalamIhdhuja-yn8fm
    @ArunashalamIhdhuja-yn8fm 11 месяцев назад +2

    Super song 💞🎉 keep rocking 💞💞💞💞💞

  • @easwarsamban8786
    @easwarsamban8786 8 месяцев назад

    Tremendous🎯 - Excellent performance by 👍singers nd dancers👍
    Tnx for all the persons involved to make this performance successful.

  • @twinsswag9761
    @twinsswag9761 11 месяцев назад +3

    பாடல் அருமை❤❤❤

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 11 месяцев назад +7

    சிவ தாண்டவம் அருமை

  • @maheshwaranmahesh6277
    @maheshwaranmahesh6277 16 дней назад

    நமச்சிவாய ❤

  • @balsusiebalsusie6129
    @balsusiebalsusie6129 11 месяцев назад

    Super singers,nice dress up.
    Nice Srinithi

  • @வானம்பார்த்தபூமி-ந8வ

    இறைவா உன் புகழ்

  • @KamalishWari-tf5ip
    @KamalishWari-tf5ip 10 месяцев назад

    Vera level powerful voice 🎉🎉🎉

  • @AmbikaAmbika-n8o
    @AmbikaAmbika-n8o 13 дней назад

    அருமையான குரல்😊😂

  • @keerthika309
    @keerthika309 8 месяцев назад

    Aadavaa nadamaadavaa
    Vilaiyaadavaa ulagaadavaa
    Aadavaa nadamaadavaa
    Vilaiyaadavaa ulagaadavaa
    Female : Naadha geedha bodha vaedha
    Bhaava raaga thaalamodu
    Naadha geedha bodha vaedha
    Bhaava raaga thaalamodu
    Female : Adiyavar thirumudi vanangida
    Kodi uyarndhida padai nadungida
    Adiyavar thirumudi vanangida
    Kodi uyarndhida padai nadungida

  • @krishnasamy8187
    @krishnasamy8187 11 месяцев назад

    Very.good.performance.by.the.singers.and.dancers❤

  • @npdmbm9543
    @npdmbm9543 3 месяца назад

    Good combination.
    Low pitch and high pitch

  • @petchimuthu6955
    @petchimuthu6955 7 месяцев назад

    Sirinithi 🔥 fire

  • @paulrajjeseen3202
    @paulrajjeseen3202 7 месяцев назад

    Sree nidhi❤

  • @Anantharajan1981
    @Anantharajan1981 10 месяцев назад

    பாடல் அருமை 👌👌💐💐💐💐. பாடல் போட்டியில் இசை கலைஞர்கள் காட்சி படுத்த பட்டு இருக்கலாம்.

  • @saravananm864
    @saravananm864 9 месяцев назад

    Siva Siva arulpuriya veendum , tamil isai valara veendum, vaalthukkal Thanjavur

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 8 дней назад

    Very good. 🎉

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 11 месяцев назад +1

    நல்வ குரல் வளம்

  • @nagarajandk4538
    @nagarajandk4538 8 месяцев назад

    கண்கொள்ளாகாட்சி🌹

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 11 месяцев назад

    ஓம் நமசிவாய, அருமை

  • @manivannannaveen
    @manivannannaveen 10 месяцев назад

    Superrrrr

  • @rajavenkat5594
    @rajavenkat5594 10 месяцев назад

    அருமை

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 месяцев назад

    Congratulations.

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 месяцев назад

    Waiting.

  • @gandhi132
    @gandhi132 11 месяцев назад +3

    This baised judge's decision is very worst and they didn't given golden buzzer for this superb singing👎👎👎 They have given golden buzzer after getting best comments from T L Maharajan 👏👏👏 This judge's are not fit for super singer

  • @v.murugaiah5939
    @v.murugaiah5939 11 месяцев назад +2

    Both voice super 🤍🤍🤍🙏

  • @SekarKarthika-h6x
    @SekarKarthika-h6x 10 месяцев назад

    Super

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 месяцев назад

    All the best.

  • @SuhasP-nu8hm
    @SuhasP-nu8hm 11 месяцев назад +8

    Srinithi voice suits but other girl voice doesn't match ..she shouldn't have choose to sing

  • @DhusiDhusi-v1s
    @DhusiDhusi-v1s 11 месяцев назад

    Haii nanu solure sbp rondu vaiga akka 2paru Good voice 👌 ❤

  • @thirupathithiru2834
    @thirupathithiru2834 6 месяцев назад

    😊😊❤❤

  • @mangalamvenkateswaran5043
    @mangalamvenkateswaran5043 9 месяцев назад

    Srinithi super. Also maintaining weight. Keep it up.

  • @sakthimani426
    @sakthimani426 11 месяцев назад

    Om nama shivaya,

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 месяцев назад

    Nice.

  • @Varadharajan7675
    @Varadharajan7675 11 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 11 месяцев назад

    👍👍👍👍👍👍🕉🕉🕉🕉🕉🕉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dr.marisamy5312
    @dr.marisamy5312 11 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @MaheshWaran-b7p
    @MaheshWaran-b7p 11 месяцев назад

    🙏👍

  • @SarathaSunthararajah
    @SarathaSunthararajah 8 месяцев назад

    Nivetha, Sinnakka,bambie hand,gabi fastner beine sonntag machen.

  • @RANGANATHANVISI
    @RANGANATHANVISI 11 месяцев назад

    I am waiting for SPB sir round

  • @Xyroth_Tino_Amz
    @Xyroth_Tino_Amz 11 месяцев назад

    This is not meet original song.
    Always old is gold.
    You can practice daily.
    Then possibilities to meet the original song.

    • @Alex2305.7
      @Alex2305.7 11 месяцев назад

      Poramme😂 hu

  • @Sh2089-o5f
    @Sh2089-o5f 11 месяцев назад +2

    Srinidhi thaa best
    Shruthi nalla illa

  • @delhitamil
    @delhitamil 11 месяцев назад

    Sings like KBS

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 11 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @udayakumarvenugopal7868
    @udayakumarvenugopal7868 6 месяцев назад

    Super

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 2 месяца назад

    🙏🙏🙏