Thaga Thaga Vena Aadava - Dance Cover | Mayure Natyalaya Srirangam | Bharathanatyam Dance

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 280

  • @nambinarayananvelu3057
    @nambinarayananvelu3057 4 месяца назад +80

    அருமை அருமை. படத்தொகுப்பு மிகவும் அருமை. நடனம் மெய்சிலிர்ப்பு. ஆட்டிவைத்த ஆசான் பேஷ் பேஷ் மற்றும் நன்றிகள் பல. இவர்களின் நடனத்தால் பழைய பாடல் புதுமையானது. வார்த்தைகளில்லா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.இன்னும் தொடரட்டும் இத் தெய்வீகப்பணி

  • @valarmathithirugnanam4829
    @valarmathithirugnanam4829 4 месяца назад +14

    அருமையான காட்சி ஆடிய பாதங்களுக்கும்,இதை படமாக்க துணிவுடன் முயற்சி எடுத்தவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @bhavanivaikundam8537
    @bhavanivaikundam8537 4 месяца назад +9

    கடவுளே நேரில் வந்தாது போல் உள்ளது அருமை அருமை 👌👏

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 3 месяца назад +14

    கோவில் வளாகத்தில் இறைவன் இறைவி மற்றும் தேவதைகள் பரதம் கண்கொள்ளாக் காட்சியாகும். அதிலும் அர்த்தநாரி அடவு மிகவும் அருமை.

  • @ramanidevi2419
    @ramanidevi2419 4 месяца назад +20

    மிகவும் தாமதமாக பார்த்தேன் நான் பார்த்தேன் அழகாக இருந்தது நடனம் நடன நடனத்தில் மயங்கி விட்டேன் அற்புதம் அற்புதம் வாழ்க வளமுடன்

  • @ayyappanr9613
    @ayyappanr9613 4 месяца назад +16

    அருமையான நடனம் கண்ணுக்கும்,காதுக்கும் மிக அருமையான விருந்து நன்றி👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தேவகலா
    @தேவகலா 4 месяца назад +30

    புதுமைக்குள் இல்லாத பொக்கிசம் பழமைக்குள் இருக்கிறது
    எடுத்துக். காட்டும் பதுமைகள் இக்காலம் என்றாலும்,
    எங்காலமும் நாங்கள் விட்டுவிடமாட்டோம் எனக் காட்டும் தற்கால யுவதிகள்❤️❤️❤️பாராட்டுகள் அனைவருக்கும்👏👏👏

  • @subhulakshmi890
    @subhulakshmi890 4 месяца назад +19

    மிகவும் அருமையான நடனம்!
    நடன ஆசிரியர் மற்றும் கலைஞர்கள் ,
    வாழ்க வளமுடன் !👌💐🙏

  • @DeepaDeepa-qe3qo
    @DeepaDeepa-qe3qo 4 месяца назад +13

    மெய் சிலிர்க்க வைத்த சிவன் பார்வதி குழு நடனம் 👏👏

  • @kumark1584
    @kumark1584 4 месяца назад +8

    அருமை அருமை பார்க்க கண் கோடி வேண்டும்

  • @Thiagarajan-g8z
    @Thiagarajan-g8z 4 месяца назад +6

    பேத்திகளின் நடனம் மிகவும் அற்புதம். ஆனந்தம். மகிழ்ச்சி. வாழிய பல்லாண்டு.

  • @parimaladevi2287
    @parimaladevi2287 3 месяца назад +6

    Semmma super. U tubela எத்தனையோ dance பார்த்து இருந்தேன் ஆனா இது என்ன மெய் சிலிர்க்க வைக்கிறது. 🤝🤝🤝🤝

  • @mythrangu4812
    @mythrangu4812 4 месяца назад +10

    மிகவும் அருமையான பாடல் நடனக்குழுவினர் கண் இமைக்க முடியாமல் கட்டிப்போட்டனர் 🙏

  • @mekala60
    @mekala60 4 месяца назад +7

    Fantastic
    அருமையான பட பிடிப்பு
    நடனகலைஞர்களுக்கு பாராட்டு

  • @samiduraik9718
    @samiduraik9718 4 месяца назад +4

    மிக மிக அருமையான நடனம்.😊😊

  • @yinyang8254
    @yinyang8254 3 месяца назад +4

    ತಮಿಳಿಗೆ ತಮಿಳೆ ಸಮಾನ ❤🎉
    ಇದೆ ನಮ್ಮ ಸಂಸ್ಕೃತಿ,😃 ಹಾಡು ಮತ್ತೆ ನಾಟ್ಯ ಎರಡು ರೋಮಾಂಚನ ಕೊಡುತ್ತೆ 🙏ಹರ ಹರ ಮಹಾದೇವ 🔥🔥

  • @gsnm2625
    @gsnm2625 4 месяца назад +4

    Extraordinary composition 🎉

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 3 месяца назад +3

    திருவிளையாடல் பார்த்தது போன்ற உணர்வு. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @malarg9766
    @malarg9766 4 месяца назад +4

    God bless all.very beautiful dance.superb.No words to express. 🎉🎉🎉🎉❤❤

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 3 месяца назад +2

    ஆஹா மிக அருமை இப்படி நாட்டியத்தை பார்ப்பது கைலாய நடனம் நேரில் பார்ப்பது போல உள்ளது நடன குழுவினருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @SuvathiSuvathi-u9s
    @SuvathiSuvathi-u9s 4 месяца назад +2

    Super Akka 👌👌👌❤💃💃

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 4 месяца назад +4

    Superb.Kan kolla katchi👌👌🙏🙏🙏Wonderful song, singer and dancers. Hats off to the Choreographers ,🙏🙏Brought back our Shiva kumar and Late Sri Vidhya''s beautiful dances in the film Karaikal ammayyar 🙏🙏🙏

  • @Aaachi-w6e
    @Aaachi-w6e 2 месяца назад +2

    சூப்பரான தொகுப்பு இதுபோன்ற தங்களின் பணிதொடரட்டும் இரவில் அருமையாகவும் மனதிற்கு இதமான தொகுப்பு தொடரட்டும் நற்பணி வாழ்க வளமுடன்

  • @pushpavallik1655
    @pushpavallik1655 4 месяца назад +27

    மெய் சிலிர்க்க வைத்துக் விட்டது இறைவனை நேரில் பார்த்த து மாதிரி இருக்கிறது அருமை யிலும் அருமை

  • @lathadevi3332
    @lathadevi3332 2 месяца назад +1

    அப்ப்பா. அருமை. மிக. அருமையான. நடனம். கண்களை யும் மனதையும். ஈர்த்த. நடஹம்.வாழ்த்துக்கள். குழுவினர் அனைவருக்கும்.

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 2 месяца назад +1

    ஆஹா.... சிவனும் பார்வதி தேவியும் நேரில் வந்து ஆடியது போல் மிகவும் நேர்த்தியாக அருமையான நடனம் மற்றும் குழந்தைகள் அற்புதமாக ஆடினீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐🎊🎊

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 месяца назад +5

    அற்புதமான பரத நாட்டியம். இறைவனே நேரில் வந்து நடனம் ஆடியது போன்ற வடிவமைப்பு.

  • @shobhasureshkumar9
    @shobhasureshkumar9 4 месяца назад +3

    Superb performance. Best wishes to the team. Keep rocking!

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 3 месяца назад +1

    அருமையான காணொளி.பங்கெடுத்த அனைவருக்கும் இறையாசி கிடைத்து நலமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @rkdurai4268
    @rkdurai4268 3 месяца назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @kesavarajabalakrishnan9710
    @kesavarajabalakrishnan9710 4 месяца назад +2

    Superb 🎉🎉🎉

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 4 месяца назад +2

    ❤அருமை அமைதி மனஅனமதி கிடைத்து நன்றி😊❤

  • @ShanmugaVelayutham-i5r
    @ShanmugaVelayutham-i5r 4 месяца назад +2

    Super Akka 👌 👍 😍

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 месяца назад

    புதிய புதுமை முயற்சி. ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudheendravd6054
    @sudheendravd6054 3 месяца назад

    மிகவும் அருமை அருமை ❤❤🎉🎉

  • @EeshikaSuresh
    @EeshikaSuresh 2 месяца назад

    Excellent and mind blowing performance and hats off to choreography🎉🎉🎉

  • @kannammal8321
    @kannammal8321 14 дней назад

    மிக மிக மிக அருமை அருமை❤❤❤🎉🎉🎉

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 4 месяца назад +4

    Real visual treat.very good cultural choreography

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 3 месяца назад +6

    அருமை.மிகவும் அழகு.ஆனாலும் கலையின் மேல் பக்தி நல்ல வெயிலிலும் மலர் பாதங்கள் திறம்பட நடனமாடின.பாராட்ட வார்த்தையில்லை.❤

  • @DurgaSelvam-py2tl
    @DurgaSelvam-py2tl 4 месяца назад +2

    Arumai👏👏👏 OM NAMASHIVAYA🙏🙏🙏

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 3 месяца назад +2

    நடனத்தில் பங்கேற்ற அனைத்துப் பெண்களும் வெளிப்படுத்திய திறமையும், அர்ப்பணிப்புணர்வும் மிகவும் வியப்பைத் தந்தது.
    உலகம் எவ்வளவு மாறினாலும், நமது வாழ்க்கை முறை மாறினாலும், நமது பாரம்பரியமும் பண்பாடும் எக்காலத்திலும் அழிந்து விடாமல் காப்பாற்றப்படும் எனும் நம்பிக்கை பிறக்கிறது.
    இப்பெண்கள் அனைவருக்கும் அம்மையப்பனின் பேரருள் கிட்டட்டும்.
    திருச்சிற்றம்பலம்!

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 3 месяца назад +1

    அருமை அருமை ❤❤❤❤❤❤

  • @chandraprabhabalan4065
    @chandraprabhabalan4065 Месяц назад

    Migavu.arumai solla.vartthaiye illai
    Super vaztthukkal 👌👏👏🙆🙆💐🤔❤️

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 3 месяца назад +1

    தில்லை அம்பல நடராஜா எல்லோரையும் ஆடவைத்து இருக்காய் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @krishnankonar644
    @krishnankonar644 4 месяца назад +1

    அற்புதம். ❤❤❤

  • @dhanamlakshmi4547
    @dhanamlakshmi4547 2 месяца назад

    அருமையான நடனம். பார்க்க மிகவும் ஆனந்தமாக இருந்தது என்றும் நிலைக்கும் பாடல் மற்றும் நடன அமைப்பு இந்த பாடலை தேர்ந்தெடுத்து வடிவமைத்த அனைவருக்கும் நன்றி 🙏👍

  • @ravichandrand1596
    @ravichandrand1596 2 месяца назад

    ஆட வைத்த ஆசானுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.ஆடிய சீடர்களுக்கு வாழ்த்துக்கள்.பிரமாதம்.

  • @manjulamanjula.k4695
    @manjulamanjula.k4695 4 месяца назад +2

    Really awesome performance 🎉

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 4 месяца назад +2

    Excellent coordination and pleasing presentation 👍👏🙏

  • @venukrishnanm8819
    @venukrishnanm8819 4 месяца назад +2

    Sema❤❤❤❤

  • @thenimozhithenu
    @thenimozhithenu 4 месяца назад +1

    🎉🎉❤❤❤sema அருமை

  • @andalkaliyamoorthy855
    @andalkaliyamoorthy855 3 месяца назад +1

    அருமையோ அருமை.மனமார்ந்த வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Jayasinghadhasbama
    @Jayasinghadhasbama 11 дней назад

    Lovely choreography and a fantastic performance. All souls who are behind this are greatly appreciable. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divyab6305
    @divyab6305 4 месяца назад +3

    Excellent dance ❤❤

  • @mahamahalakshmi4870
    @mahamahalakshmi4870 Месяц назад

    Super adieri erukinga 🔥🔥🔥🔥yelarumey... Sivan parvathi super...🔥🔥🔥

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 3 месяца назад +1

    அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @peace1170
    @peace1170 4 месяца назад +1

    Very nice 👏👏💐

  • @aiyshwariyadonald988
    @aiyshwariyadonald988 3 месяца назад +1

    Excellent creativity and presentation ❤

  • @pearl2623
    @pearl2623 4 месяца назад +2

    கண்ணிற்கும் மனதிற்கும் சந்தோசமே... 👍👍

  • @viswanathans9889
    @viswanathans9889 4 месяца назад +1

    அருமை👌 பிரமாதம் 👌✌

  • @mythilianil
    @mythilianil 4 месяца назад +2

    Very nice ❤

  • @anushsubianu9899
    @anushsubianu9899 3 месяца назад +1

    Super dane🥰👌

  • @hemalatham6473
    @hemalatham6473 4 месяца назад +1

    அருமை

  • @rathinamvembutex3361
    @rathinamvembutex3361 Месяц назад

    அழகு...அழகு,...கொள்ளை! அனைத்தும் தெய்வீகம்❤

  • @kanagalakshmi4637
    @kanagalakshmi4637 4 месяца назад +2

    அருமை அருமை அருமை மா

  • @mahalakshmi-yq7tg
    @mahalakshmi-yq7tg 3 месяца назад +1

    Superb dance.. Keep rocking Girls 👌👌👌

  • @anandavallik4474
    @anandavallik4474 4 месяца назад +2

    Excellent postures and coordination. Regards and blessings

  • @vanathilathame3169
    @vanathilathame3169 4 месяца назад +2

    Supero super SRIRANGAM, Arputha barathanatiyam, congratulations🎉🎉🎉🎉🎉🎉 what a strenuous practice, 😊😊😊very good

  • @eeswariv.p4191
    @eeswariv.p4191 4 месяца назад +3

    Arumai arumaiyana pathivu. Mikka nantrigal. Om narpavi agilam.

  • @ramamaniraghavan5620
    @ramamaniraghavan5620 4 месяца назад +2

    அருமை அருமை செல்வங்கள்

  • @alam-zy1pp
    @alam-zy1pp Месяц назад

    Real Joy watching this Guy Dancing.what a grace.May God bless him

  • @ranjinigopal-s7h
    @ranjinigopal-s7h 4 месяца назад +1

    ❤❤❤😂😂😂🎉🎉super

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 2 месяца назад

    ஏற்கனவே இந்தப்பாடலின் இசைகருவிகள் கேட்டு, ஏற்கனவே வியந்துபோயிருக்கிறேன். பொருத்தமான, அற்புதமான நாட்டியத்தில் மகிழ்ந்து போயிருக்கிறேன். குழுவினருக்குப் பாராட்டுக்கள். Keepitup.

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 4 месяца назад +2

    Arumai danceaadiya anaivarukkum vazhthukkal

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 Месяц назад

    Fantastic choreography congratulations to Guru and dancers 💐

  • @purushothamant530
    @purushothamant530 4 месяца назад +1

    வாழ்க சிவம் வளர்க சைவம் ஓம் நமசிவாய

  • @sundaramathi8426
    @sundaramathi8426 4 месяца назад +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 месяца назад +1

    Amazing performance 🎉🎉🎉🎉

  • @Nila-i9k4j
    @Nila-i9k4j Месяц назад

    அருமை. அருமை. ஓம் நமசிவாய🙏

  • @lathasaravanan6230
    @lathasaravanan6230 2 месяца назад

    🎉 அருமை அருமை

  • @olgasamurai
    @olgasamurai 4 месяца назад +1

    Прекрасный танец!❤

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 2 месяца назад

    Sooper👏👏👏👌👍

  • @shashtidevi3280
    @shashtidevi3280 2 месяца назад

    This is better than cinema portrayal of dance..magical voice of kb sundarambal

  • @sarasusarasu4230
    @sarasusarasu4230 2 месяца назад

    உச்சி வெயிலில் சிவசக்தி மற்றும் குழுவினரின் தாண்டவம் மெய்சிலிர்க்க வைத்தது.

  • @Nelaothama
    @Nelaothama 4 месяца назад +4

    நடனம்... மிகஅருமை... வெண்கலக்குரல்... சிங்கப்பூரிலிருந்து...

  • @umarani4676
    @umarani4676 4 месяца назад +1

    மிகவும் அருமையான நடனம்

  • @shanthiravieendhiran4418
    @shanthiravieendhiran4418 2 месяца назад

    அருமை அருமை ❤

  • @ksrimathi5835
    @ksrimathi5835 4 месяца назад +2

    Awesome! 👏

  • @VA-nb7kh
    @VA-nb7kh 3 месяца назад

    Excellent super very nice!!!

  • @ambigachannel3531
    @ambigachannel3531 4 месяца назад +3

    அருமையான நடனம்...

  • @kumudhaj5574
    @kumudhaj5574 4 месяца назад +1

    Kuzhandhaigal anaivarukkum vazhthukkal

  • @selvakumar-fp6hp
    @selvakumar-fp6hp 2 месяца назад

    மிக அருமையான நடனம்

  • @joyjulieta1536
    @joyjulieta1536 4 месяца назад +2

    Very good performance and choriography welcome these powerfull dancers

  • @bavanisiva3771
    @bavanisiva3771 3 месяца назад

    அருமை அருமை அருமை

  • @sundartime1606
    @sundartime1606 3 месяца назад +1

    Hats off to 🎉🎉🎉👌🏿👌🏿👌🏿🙏🏿🙏🏿🙏🏿 choreographer, dancers cameraman, costume designer and to all

  • @banusvasamy9634
    @banusvasamy9634 2 месяца назад

    Congratulations. Very well presented. Simply beautiful ❤

  • @krishnavenic884
    @krishnavenic884 4 месяца назад +2

    அருமை அருமை🎉

  • @rkdurai4268
    @rkdurai4268 3 месяца назад

    ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥

  • @padmajothim5133
    @padmajothim5133 4 месяца назад +1

    Arumai anaivarukkum nandri🎉

  • @jpill3576
    @jpill3576 3 месяца назад

    🎉 புதுமைப் புராணம் மிக அருமை, மிகத் தெளிவு 🎉 நன்றி 🎉