தெய்வக் குழந்தையே! மகளே! இனி அனைத்து தமிழ்த் திருவிழாக்களிலும் பட்டி தொட்டியெங்கும் உள்ள முருகன் கோவில்களில் நீங்கள் பாடிய இந்தப் பாடல் ஒலிக்க போகிறது. இந்த சிறு வயதில் தெய்வீகக் குரல். புல்லரித்து விட்டது! மேலும் வளர்க! ❤️👑
தெய்வக் குழந்தை போல் தமிழ் கடவுள் முருகன் பாடலை பாடி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டாய் சகோதரியே உனக்கு எப்பொழுதும் என் அப்பன் முருகன் அருள் புரிவார்❤ ஓம் முருகா...🙏🙏🙏🙏🙏🙏
சீர்காழி கோவிந்தராஜன் ஆத்மா உங்களை ஆசீர்வாதம்👼🙏❤️ இந்த பாடலை பாடியதற்காக அவர்கள் குடும்பத்தில் எவ்வளவு மகிழ்சியோ அதேபோல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நலமுடன் வாழ வாழ்த்துக்கள்🎉🎊
Sreenidhi Ramakrishnan very well deserve!❤️❤️❤️❤️❤️❤️ Ivanga laam wild card la paadave koodaadhu. But very happy she is in final! Very deserve contestant!🎉🎉🎉🎉🎉❤❤❤❤
இந்த பாட்டுக்கு தேவையான கம்பீரம் , கணீரென்ற குரல் வளம், சங்கீத ஞானம் எல்லாம் சிறப்பாக வெளிபடுத்தி ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் பாடியிருப்பது அருமை ..சூப்பர் ..
Wow. What a divine singing. Unmaiyana Bakthi illamal ippadi paada mudiyama? God bless you Sreenidhi. Very Impressive and provides inspiration for many our fellow singers.
ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் இதுவரை பாடிய பாடலிலே ஆகசிறந்த பாடல் இதுவாக தான் இருக்கும்❤கண்ணை மூடி கேட்டால் ஏதோ ஒளவையார் பாட்டியே பாடுவது போல் இருக்கிறது👏👏👌👌👌👌
Sreenidhi, you deserve to be in the final Top 3, but there is always reservations in these kind of reality shows. What a Himalayan song you have attempted!! It gave goosebumps at several phrases. Final won’t be boring, am sure you would attempt some tough quality compositions. Good luck ❤❤
மிகச் சிறந்த போட்டி மிகச் சிறந்த நடுவர்கள் மிகச் சிறந்த டிவி மிகச் சிறந்த போட்டியாளர்கள் மிகச் சிறந்த பாடகர் நீங்கள் தான் ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் அவர்களே கண்டிப்பாக நீங்கள் தான் டைட்டில் வின்னர் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் எல்ஐசி வளர்ச்சி அதிகாரி ஓய்வு
Congrats Srinidhi Ramakrishnan 🎉🎉🎉. You deserve to be in the finals earlier.May be it's Lord Murugan 's wish that you qualify with this beautiful song ❤
Im so happy the judges choose srinidhi ramakrishnan and not srinidhi sriprakash because she already mention she sing in so many stages and one mistake judges made is choose Vaishnavi by right shruthi,daisy or lindsy should go to final..❤❤❤
சங்கதிகள், சுருதி, குரல்வளம் இவைகளில் கவனம் செலுத்தும் பாடகர்கள் உச்சரிப்பில் கவனம் செலுத்துவது சற்றுகுறை வாகவே இருக்கிறது. இந்தப் பாடலில் உச்சரிப்பு சரியாக கொடுத்துள்ளீர்கள்.. இதேபோல் இறுதிச்சுற்றிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.. வாணி அம்மா, உமா ரமணன் அம்மா, S.P.B, ஹரீஸ்ராகவேந்தர், பிரதீப் குமார், இவர்களின் உச்சரிப்பு மிகத் தெளிவாக இருக்கும்.. வாணி அம்மா உமா அம்மா ஒவ்வொரு எழுத்துக்கும் மாத்திரை அளவை சரியாகக் கையாண்டு இருப்பர்.. தயவுசெய்து யாரும் ஜானகி அம்மா, சித்ராம்மா, சுசீலாம்மா இவர்களெல்லா. சரியாக உச்சரிக்கவில்லையா என்று போர்க்கொடி தூக்கி விடாதீர்கள்.. அனைவரது திறமைகளும் போற்றுதலுக்குரியது.. ஒரு சிறப்பு ஒவ்வொருவரிடம் மேலோங்கியிருக்கும்...
பக்திப் பாடல் யார் பாடினாலும் அது நம்மை பக்திப் பரவச நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் கந்தன் கருணை படத்தில் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியதற்கு இனணயாக 💯க்கு 💯 சதவீதம் நம்மை பக்திப் பரவச நிலைக்கு கொண்டு சென்றது. ஸ்ரீநிதி ராமகிருஷ்ணனுக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! ஏன் ஸ்ரீநிதி ஒரு படை வீட்டை (சுவாமி மலை) பாட விட்டுவிட்டார்? அதையும் சேர்த்துப் பாடியிருந்தால் பாடல் மட்டுமின்றி அறுபடை வீடுகளும் முழுமை அடைந்திருக்குமே! 👌👏💐💯
அழகு தமிழில் எங்கள்
அழகன் முருகன் பாடலை அழகாக பாடிய தங்கைக்கு வாழ்த்துக்கள்.
தெய்வக் குழந்தையே! மகளே! இனி அனைத்து தமிழ்த் திருவிழாக்களிலும் பட்டி தொட்டியெங்கும் உள்ள முருகன் கோவில்களில் நீங்கள் பாடிய இந்தப் பாடல் ஒலிக்க போகிறது. இந்த சிறு வயதில் தெய்வீகக் குரல். புல்லரித்து விட்டது! மேலும் வளர்க! ❤️👑
ஸ்ரீநிதி முருகன் அருளால் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍✨💯
தெய்வக் குழந்தை போல் தமிழ் கடவுள் முருகன் பாடலை பாடி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டாய் சகோதரியே உனக்கு எப்பொழுதும் என் அப்பன் முருகன் அருள் புரிவார்❤ ஓம் முருகா...🙏🙏🙏🙏🙏🙏
சீர்காழி கோவிந்தராஜன் ஆத்மா உங்களை ஆசீர்வாதம்👼🙏❤️ இந்த பாடலை பாடியதற்காக அவர்கள் குடும்பத்தில் எவ்வளவு மகிழ்சியோ அதேபோல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நலமுடன் வாழ வாழ்த்துக்கள்🎉🎊
ஆறுபடை வீடு கொண்ட....திரு முருகா🙏வேண்டுவோர்க்கு...வேண்டிய வரம் அளிக்கும் வள்ளல் பெருமான் 🙏
பக்தியோடு மனமுருகி... பாடியுள்ளார்.வாழ்த்துக்கள் சகோதரி❤
Sreenidhi Ramakrishnan very well deserve!❤️❤️❤️❤️❤️❤️ Ivanga laam wild card la paadave koodaadhu. But very happy she is in final! Very deserve contestant!🎉🎉🎉🎉🎉❤❤❤❤
இவருடைய குரல் தேனாக ஒலித்துக்கொண்டே இருக்கு.பல்லாண்டு காலம் வாழ ஆறுபடை முருகன் அருள் புரியட்டும்🎉🎉
Congratulations to the 5 th finalist sreenidhi ramakrishnan. Waiting for her finale performance 😍😍😍
எப்போதும் கேட்கும் பாடல் தான் ஆனால் உங்கள் தெய்வீக குரலில் என் உடல் சிலிர்த்தது திரும்ப திரும்ப கேட்டேன். நன்றி. வாழ்த்துக்கள்🎉🎉🙏🙏🙏
எனக்கு ஒரிஜினல் பாடல் (சீர்காழி) மறந்து விட்டது. ஸ்ரீ நிதியின் குரலில் பலமுறை கேட்டும் இன்னமும் கேட்கத் தூண்டுகிறது. நன்றி ஸ்ரீ நிதி. வாழ்த்துக்கள் 👏
ஆசை, ஞானம் ,இயக்கம் இது மூன்றும் சேர்ந்த வெளிப்பாடுதான் உன்னுடைய இனிமையான குரல் உங்களுக்கு முருகன் என்றும் துணையாக இருப்பார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
இந்த பாட்டுக்கு தேவையான கம்பீரம் , கணீரென்ற குரல் வளம், சங்கீத ஞானம் எல்லாம் சிறப்பாக வெளிபடுத்தி ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் பாடியிருப்பது அருமை ..சூப்பர் ..
Wow. What a divine singing. Unmaiyana Bakthi illamal ippadi paada mudiyama? God bless you Sreenidhi. Very Impressive and provides inspiration for many our fellow singers.
Very good srinithi ramakrishnan excellent and congratulations for 5th finalist🎉❤
ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் இதுவரை பாடிய பாடலிலே ஆகசிறந்த பாடல் இதுவாக தான் இருக்கும்❤கண்ணை மூடி கேட்டால் ஏதோ ஒளவையார் பாட்டியே பாடுவது போல் இருக்கிறது👏👏👌👌👌👌
Kp sundrampal mari padaringa Super ma
ஓம் முருகா போற்றி... ஆஹா அற்புதமான குரல் தெய்வமகளே நீ முருகப்பெருமான் ஆசி பெற்றவர்... வாழ்க.
Sreenidhi Ramakrishnan is the most deserving person to be a finalist this season 💯❤️🙌🧿🪬
ஆயிரம் டைம் கேட்டுவிட்டேன் இந்த பாடலை
இப்ப பார்கவி சரிகமப வில் பாடியிருக்கு.கேட்டுப்பாருங்க.இதைவிட மாஸ்.
அருமை 🙏🏻, பாடல் கேட்கும்போதே கண்களில் கண்ணீர் வருகின்றது, முருகன் அருளால் நீங்கள் வாழ்வில் பல உயரங்களை அடைய வேண்டும்,
ஸ்ரீ முருகன் அருளால் மென்மேலும் உபர வாழ்த்துக்கள்...
குழந்தை முகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் வாழ்த்துக்கள் ஸ்ரீநிதி
யாரை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்களோ, அவர் தான் டைட்டில் வெற்றியாளர் ஆகப்போகிறார்🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்
Unga vaarathai palikkattum Thalaivi Sreenidhi Ramakrishnan dhaan kandippa title winner ah varanum avanga dhaan title win Panradhukku most deserving makkaleyy please avangalukku vote pannunga 🙏❤️🙌
❤❤❤❤❤super voice may lord murugan tunnai always sreenidhi
Sreenidhi, you deserve to be in the final Top 3, but there is always reservations in these kind of reality shows. What a Himalayan song you have attempted!! It gave goosebumps at several phrases. Final won’t be boring, am sure you would attempt some tough quality compositions. Good luck ❤❤
ஓம் முருகா அனைவரையும் காப்பாற்றுங்கள் ஓம் முருகா எங்கள் முருகா ஓம் முருகா சரணம் ஓம் சரவண பவ போற்றி
Song ketkumbothu goosebumps aguthu pa.. Sema performance 👏 rocking
Oh my God...... I went back to sixties of my school days to enjoy this beautiful song. Great job shrinidhi.
Wild card varaikum vandhadhula oru sandosam enna nu ivanga paadradhu oru vaaram thavaraama kekkarom! Enga ponnu Sreenidhi Ramakrishna in final 👑👑👑👑👑👑👑
திரு செந்தூர் தெய்வத்துக்கு... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ....🙏🙏🙏
En Appan Murugan ⚜️🙏 song❤❤❤...... congratulations srinidhi👏👏👏👏......
Especially swamimalai portion missed for song🥹
Idhuve final la paadra maari paadirkeenga! Verithanam! Full goosebumps 😍😍😍😍😍
மிகச் சிறந்த போட்டி மிகச் சிறந்த நடுவர்கள் மிகச் சிறந்த டிவி மிகச் சிறந்த போட்டியாளர்கள் மிகச் சிறந்த பாடகர் நீங்கள் தான் ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் அவர்களே கண்டிப்பாக நீங்கள் தான் டைட்டில் வின்னர் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் எல்ஐசி வளர்ச்சி அதிகாரி ஓய்வு
Very nice Srinidhi Ramakrishna n congratulations ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super srinithi ramkrishnan.. 🎉🎉🎉🎉🎉🎉 Murugan arul epolunthum ungaluku irkum da❤...
Sreenithy Ramakrishnan is the best find of Tamil Nadu. She is one of the versatile singers, earth to down personality ❤❤❤❤❤❤
she deserves.....each and every episode she improves very well...song selection is excellent.......
Congrats Srinidhi Ramakrishnan 🎉🎉🎉. You deserve to be in the finals earlier.May be it's Lord Murugan 's wish that you qualify with this beautiful song ❤
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஆண் : பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன் முருகா
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஆண் : வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு….
அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு….
ஊஉ….ஊ…..ஊ…..ஊ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு
அந்த வெள்ளிப் பனித் தலையர்
கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஆண் : ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஆண் : தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஆண் : குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஆண் : தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை
காவல் புரியவென்று அமர்ந்த மலை
எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை
தணிகை மலை திருத் தணிகை மலை
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஆண் : கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு….
அடியவர்க்கு….
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை
மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை…ஈ…..ஈ….ஈ….
முருகா….
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
முருகா…. முருகா….
tamil chat room
Other Songs from Kandhan Karunai Album
Aarumugamana Porul Song Lyrics
Aarumugamana Porul Song Lyrics
Ariyathu Ketkum Song Lyrics
Ariyathu Ketkum Song Lyrics
Konjum Kili Song Lyrics
Konjum Kili Song Lyrics
Kurinjiyile Poo Malarnthu Song Lyrics
Kurinjiyile Poo Malarnthu Song Lyrics
Manam Padaithen Song Lyrics
Manam Padaithen Song Lyrics
Munthum Thamizh Song Lyrics
Munthum Thamizh Song Lyrics
Murugane Senthil Mudhalvane Song Lyrics
Murugane Senthil Mudhalvane Song Lyrics
Solla Solla Inikkuthada Song Lyrics
Solla Solla Inikkuthada Song Lyrics
Thirupparang Kundrathil Song Lyrics
Thirupparang Kundrathil Song Lyrics
Vallimalai Pothigaimalai Song Lyrics
Vallimalai Pothigaimalai Song Lyrics
Vellimalai Mannava Song Lyrics
Vellimalai Mannava Song Lyrics
Vetrivel Veeravel Song Lyrics
Vetrivel Veeravel Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
Neram Varum Song
Neram Varum Song Lyrics
Penn Pirantha Pavathai
Penn Pirantha Pavathai Song Lyrics
podu podu
Podu Podu Song Lyrics
take it easy
Take It Easy Foxy Song Lyrics
Amutha Tamizhil
Amutha Tamizhil Song Lyrics
kattuchirukki
Kaattu Sirukki Song Lyrics
Kanmaniye Song
Kanmaniye Song Lyrics
Neeyum Naanum Ondru Sad
Neeyum Naanum Ondru Sad Song Lyrics
manmadhan
Thathai Thathai Song Lyrics
Pethava Kanniru
Pethava Kanneeru Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Happy tears in my eyes listening to this ❤️❤️❤️ you are a wonder
Congrats gal finally.
U deserved top 3 indeed still fine.
U made it
Congrats...
Hardworking and versatile queen.❤
Srinithi 🎉neenga final vanthathu engalukku மிக்க மகிழ்ச்சி
ஓம் முருகா ❤❤❤❤❤❤ எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பெற்ற பாடல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤ஸ்ரீ நிதி ராமகிருஷ்ணன்
ஸ்ரீநிதி 💖🎉👑
Super song aarupadai veedukonda thirumuriga wow awesome 😊
SreenidhiRamakrishnan stand out as an individual performer
Goose bumps amazing performance very very emotional Murugan song what a come back of 1967 to 2024 🙏🏾❤️
Im so happy the judges choose srinidhi ramakrishnan and not srinidhi sriprakash because she already mention she sing in so many stages and one mistake judges made is choose Vaishnavi by right shruthi,daisy or lindsy should go to final..❤❤❤
All the best Srinithi.. Looking forward for your upcoming performances❤❤❤
Congrats for selected as 5th finalist..very well deserve..all the best in the finals..loves from Malaysia ❤
அம்மா தாயே உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டதடா உன் குரலில் முருகனை அழைத்தது.👌👌💗💗
உனக்கு கலைவாணியின் கடாக்ஷம் உள்ளது.மேன்மேலும் வளர்க.....
Antha aaru padai murugan arul kandippaga ungalukku kidaikum srinidhi u r a amazing singer u deserved it congratulations 🎉
சங்கதிகள், சுருதி, குரல்வளம் இவைகளில் கவனம் செலுத்தும் பாடகர்கள் உச்சரிப்பில் கவனம் செலுத்துவது சற்றுகுறை வாகவே இருக்கிறது. இந்தப் பாடலில் உச்சரிப்பு சரியாக கொடுத்துள்ளீர்கள்.. இதேபோல் இறுதிச்சுற்றிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.. வாணி அம்மா, உமா ரமணன் அம்மா, S.P.B, ஹரீஸ்ராகவேந்தர், பிரதீப் குமார், இவர்களின் உச்சரிப்பு மிகத் தெளிவாக இருக்கும்.. வாணி அம்மா உமா அம்மா ஒவ்வொரு எழுத்துக்கும் மாத்திரை அளவை சரியாகக் கையாண்டு இருப்பர்.. தயவுசெய்து யாரும் ஜானகி அம்மா, சித்ராம்மா, சுசீலாம்மா இவர்களெல்லா. சரியாக உச்சரிக்கவில்லையா என்று போர்க்கொடி தூக்கி விடாதீர்கள்.. அனைவரது திறமைகளும் போற்றுதலுக்குரியது.. ஒரு சிறப்பு ஒவ்வொருவரிடம் மேலோங்கியிருக்கும்...
Super ma
Rocked today❤❤❤❤ love you sri nithy. I expected you the round you sang you should have gone on that chair. This devotional was a blessing from God.❤❤❤
மனம் நிறைவாக உள்ளது!❤👑
குரலில் நேர்த்தி, வார்த்தையில் தெளிவு, உச்சரிப்பில் உச்சம் தொட்ட இந்த பாடல், அதை இவர் பாடியவிதம் என அனைத்துமே சிறப்பு...
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி...👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஓம் சரவணபவ போற்றி 🙏🏻
Super Srieenidhi Ramakrishnan ❤
Beautiful song. Amazing performance. You must be one of the finalist my dear child.
Om Muruga.super srinidhi
நல்ல இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏🏻👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✊️🙏🙏🙏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤👏👏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Amazing excellent divine voice beautiful singing spritual vibration congratulations thank you so much for your sharing spritual services ❤❤❤
What a voice srinidhi
Finals...me my family and friends ellarum full support ungaluku than ....GOD MURUGA prayers with u girl 🎉❤
Goosebumps 🎉🎉🎉🎉🎉🎉🎉
Muruga saranam god bless you excellent performance keep it up
Srinidhi what to say just👏👏 just rock for finale ❤❤🎉🎉
Excellent slinging. What a throw of voice! Good luck to you.🎉
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤ super akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பக்திப் பாடல் யார் பாடினாலும் அது நம்மை பக்திப் பரவச நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் கந்தன் கருணை படத்தில் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியதற்கு இனணயாக 💯க்கு 💯 சதவீதம் நம்மை பக்திப் பரவச நிலைக்கு கொண்டு சென்றது. ஸ்ரீநிதி ராமகிருஷ்ணனுக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! ஏன் ஸ்ரீநிதி ஒரு படை வீட்டை (சுவாமி மலை) பாட விட்டுவிட்டார்? அதையும் சேர்த்துப் பாடியிருந்தால் பாடல் மட்டுமின்றி அறுபடை வீடுகளும் முழுமை அடைந்திருக்குமே! 👌👏💐💯
Fantastic Sreenidhi! u richly deserved to be selected as the finalist
Murugan arul eppavum ungaludan irukkum❤❤🙏🙏🙏i love murugan❤❤❤
ஓம் முருகா 🙏 என் அப்பன் தண்டாயுதபாணி சுவாமி...💥💥💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
பக்தியோடு செவ்வாய் ஹேரையில் மனமுருக முருகான்னு சொல்றவங்களுக்கு எப்பவுமே வெற்றி தான் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வாழ்த்துக்கள் தெய்வீகம் அழகு உன் பாடல் பரவசம் 👏👌🌹
Congratulations akka
U are first final list
What a performance ❤❤❤
Sreenithi Ramakrishna is the great performer..
Ivangalaam modhal finalist aa poirkanum! Love you Sree. Versatile queen of Super Singer 10 😍😍😍😍
Sreenithi super voice excellent song God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Best find of Super Singer ever
Superb voice 🎉🎉🎉
All the best SreeNithi
Super voice ketka ketka inikum kural Nan dailyum kekuren ohm muruga 🙏🙇🎉🤝✨💐
I listened this song by Srinithi so many times
God bless this Girl Srinithi
Wish she must win the title of Super Singer 10
What a performance ya our sreenidhi Ramakrishnan, we are waiting for fifth finalist our sreenidhi Ramakrishnan❤😂😊
என் வாக்கு மட்டுமல்ல அனைவரின் வாக்கும் தெய்வ அருள் பெற்ற இந்த திருமகள் அவர்களுக்கே ♥♥♥♥♥♥♥♥♥💞💞💞🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sirappu
அற்புதம்
வாழ்த்துக்கள்❤
I ❤MURUGA..
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Very nice and beautiful voice God Bless you...
Super ma❤
முருகனை தொட்டவனுக்கு என்னைக்குமே தோல்வி இல்லை !
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ deserve to be 5th finalist❤
Arumai Arumai