மணமான ஒரேமாதத்தில் மரணம்.! கன்னக்குழி சிரிப்பு மறைந்தது.!புழுவாக துடிக்கும் மனைவி.! | Army Man Death
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #Ramanathapuram #ArmyMan #NewsTamil24x7 #Accident #Death #DistrictNews #MavattaSeithigal #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
மணமான ஒரேமாதத்தில் மரணம்.! கன்னக்குழி சிரிப்பு மறைந்தது.!புழுவாக துடிக்கும் மனைவி.! | Ramanathapuram | Army Man Death | NewsTamil24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
இந்த நிலமையாருக்கும் வரக்கூடாது கடவுளை மிக அழகான ஜோடி யார் கண்ணு பட்டுச்சு 😢😢😢
Kadavul ooombey☺️
@@harambhaiallahmemes9826 day gommala bhai thevidiyapaiya
@@harambhaiallahmemes9826 pundaa maganea nee oru vunmayana muslim ah
@@YamirukabayamenBalu
Naan bhaai illa da Soothira Tevdiyapaya 🤣
@@harambhaiallahmemes9826 moodiyu poda
நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் அந்த பெண்ணுக்கு...😢😢😢
ரெம்ப வேதனனயாக இருக்கிறது ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢😢
கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது
😞💔💔
Crt Sonika ithuku tan photo s potakudathu soluvamga
Veddu kattina romba disti pa, nangalum romba kasta pattom udambu seri illama
பாவம் அந்த குடும்பத்தினர்.....😭😭😭 எத்தனையோ நாதரிகள் கணவனை ஏமாற்றுகிற மனைவிகளும்..... மனைவியை ஏமாற்றுகிற கணவன்களும் வாழுகின்ற பூமியில் இவர்கள் வாழ்வதற்கு கொடுத்து இடம் கொடுக்கவில்லை அந்த இறைவன்😢😢😢😢
கரெக்ட்டா சொன்னிங்க சிஸ்டர் 😢
@@lakshmivara4755nanum idha nenacha
அவர் போய் விட்டார் ஆனால் இனி அந்த பெண்ணின் நிலையை நினைத்தால் கண்ணீர் வருகிறது.😭😭😭😭
@@user-rz7ti5hz7vநீ செத்தாலும் உன் பொண்டாட்டி அப்படித்தான் பண்ணுவா.
My life eppadi tha
@@user-rz7ti5hz7vநீ அப்படி தான் pooviya
@@user-rz7ti5hz7v உனக்கெல்லாம் மனசாட்சி இல்ல.... உன் வீட்ல யாருக்காவது நடந்தாலும் இப்படி தான் பேசுவ போல
இதே போல கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ராணுவத்தில் பணிபுரியும் எனது தம்பி இருசக்கர வாகன விபத்தில் உயிரை இழந்தார். திருமணம் ஆகி 3 வருடமே ஆகிறது ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. திருமணமான ஆண்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வீட்டில் மனைவி குழந்தையை நினைத்துக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும்.
குடிச்சிட்டு 4 பொம்பளைகள வச்சிருந்தா 70 வயசு வரை வாழ்ந்திருப்பாப்ல போல மனைவிய நேசிச்சதால தான் சட்டுனு போயிட்டாப்ல போல😢
True😢😢😢😢
Unmai thaan... Nallavangaluku itam illa intha ulagathula
100% உண்மை
@@sarveshraja7534 correct 💯
En anubava unmai100% true
தயவுசெய்து அனைவரும் பைக்ல மெதுவாக தலைகவசம் போட்டு செல்லுங்கள்...
Sona yaru ketkuranga
2:07 அவர் தன் மனைவி பேச்சை கேட்டிருந்தல் வேண்டும். பெண்களுக்கு சில நேரங்களில் தவறு, பதற்றம், கெட்ட நிகழ்வு போன்றவற்றை முன்கூட்டியே ஓரு வித உணர்ச்சி மூலமாக தெரியும்.
Unmaithan.en thambi uyir pogumpothu enakku munkoottiye sila arikuri therinthathu.aana en thambi kerala naan tamilnadu.
Unmai than bro en life la yum ipdi than nadanthuchu apo na consive va irunthen 10 month na sonna avankala annaiku veliya poga vendanu ketkala ipdi than nadanthuchu romba kastam intha ponnu mathiri than irupen apo 17 years ippo athu nadanthu 13 years agiduchu family ya valanumna konjam matchum pasanga pondati petcha ketkanum athayum meeri vidhi nu onnu irukula
@saranyajosh4514 17 years la 10 month ah apo 15,16 vayasulaye kalyanam panitingala..😢😮
En husband oru nal veliya pogum podhu nan sonnan ..enaku oru madhiriya eruku..enniku veliya pogadhinga nu sonnan.but avaru kekala..anniku avarku periya accident ahi thalaila right side heavy adipattu major operation panni uyir polacharu thank God...engaluku rendu girl baby's avar ku accident agum podhu en chinna ponnuku 1yr baby oru accident oru family ya future ah porati podum ndradhu ennoda experience
@@venkatprasanna3959 mm yes 10 th mudinjathum veetula than force panni
ஜோடி பொருத்தம் அருமையாக இருப்பதால் கண் திருஷ்டி பட்டு விட்டது ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭😭😭😭😭
இதெல்லாம் பார்க்கும் போது தான் அந்த கடவுள் மேல் ரொம்ப ரொம்ப கோபமாக வருது 😡😡😡😡😡😡😡😡😡😡
Bro ningkale sollungka helmet pottu vanti ottanan avaru helmet potturutha avara kappathirukkalam
There is no god
அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும் 😭
Yg-
அழகான ஜோடி..மனது வலிக்கிறது...இந்த துயரத்திலிருந்து மனைவி மீண்டு வர கடவுள்தான் அருள் புரிய வேண்டும்....
அந்த மகளை கடவுள் தான் ஆறுதல் தரணும்
Yes😢😢😢😢
தெய்வமே திரோகி்க்கு கூட இப்படி ஒரு நிலமை வரக்கூடாது😭😭
கெட்டவங்களுக்கு ஆயுசு அதிகம். நல்லவங்களுக்கு இல்லையா கடவுளே
எதிர்க்கும் இந்நிலை வரக்கூடாது
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. மனைவியை அழ வைத்து பார்க்கிற கணவன் நன்றாக வாழ்கிறார்கள். மனைவியை பாசமுடன் பாா்த்துக்கொண்ட கணவ௫க்கு இந்த நிலைமையா? 😭😭😭
கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாமே பாவம் அந்த குழந்தை
வாகனத்தில் செல்வதுக்கு முன் தன் குடும்பத்தையும் தன் கடமையும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இப்போது தவிப்பது அவர் குடும்பம் வேதனையாக உள்ளது.
இது போன்ற செய்திகள் போட வேண்டாம்.... தாங்கிக்கொள்ள முடியவில்லை 😢😢😢
தம்பி உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
கடவுளே ஏன் கொஞ்சம் கூட இரக்க மில்லையா... இந்த மாதிரி தான் தண்டனை தரணுமா.....பாக்கவே கஷ்டமா இருக்கு
வாழ வேண்டிய வயது..😢😢😢😢
நாம எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது பாவம் 😢😢😢
ஆசைப்படுவர்கள் சில நேரங்களில் வாழ்வதில்லை
நல்ல கணவன் ,சிறந்த வீரனின் மரணம்
நினைக்கவே பதருகிறது .
😢😢😢
யாருக்கும் வரக்கூடாத சோகம் .
இழப்பு பதில் நாட்கள் மட்டுமே.
I also faced this pain,, only 3 month my hubby was death in accident in chennai,,, I also cried raji,, raji vandudu da pls da, but he is no more,, but know I have a good family 2 years kalichi oruthara 2 nd marrage pannikitta en ammakaga,, but ipo happya iruka, en raji irandu 10 years aaguthu but ipo nenachalum na udangi poi aluva,, en husband tha samathanam pannuvsru😢😢
எங்கு பார்த்தாலும் புன்னகையோடு தங்கச்சி என்று கடந்து செல்வீர்கள் அண்ணா...rip anna..உங்கள் குடும்பத்திற்கு இறைவன் இதை தாங்கும் சக்தியை தர வேண்டும்..
இறைவன் காப்பத்த Maataaru. தாங்கும் சக்தி மட்டும் kudupaara?
@@sureshs-dl9upAma
நல்ல கணவருக்கு தான் இந்த சோதனை 😢😢
தெய்வமே இந்த குடும்பத்திற்கு ஆறுதல் தாரும்
கண்ணீர் சிந்தாமல் யாராலும் இந்த வீடியோவை பார்த்திருக்க முடியாது....
கடவுள் இல்லை என்று தான் அர்த்தம் 😢😢😢
No God 💯
@@harambhaiallahmemes9826 appo Halla irukara
Plz don't say that😔
@@learnandgrow1421
Oombuu
Kadavul oda velai namma create panrathu mattum than mathathellam fate God won't interfere that
மிகவும் சோகமான சம்பவம் யாருக்கும் எதுமதிரி நடக்காகுடது.......😢
அந்த மகளுக்கு கடவுள் தான் இந்த துயரத்தை தாங்க சக்தி தர வேண்டும்❤❤❤😂😂
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மற்றும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவருடைய ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் 😭😭😭😭
ஒரு பொண்ணுக்கு சந்தோஷமே புருஷன் கூட சந்தோசமா வாழுறது தான்.. 1மாசம் கூட ஆகல , அந்த பொண்ணுக்கு எவளோ கஷ்டமா இருக்கும்.. யார் ஆறுதல் சொன்னாலும் அந்த பொண்ணு மனசு கஷ்டப்படும்.... பொண்டாட்டி சொல்றத கொஞ்சமாச்ச கேளுங்க.... அந்த அண்ணாவோட அம்மா அப்பாவையாச்சும் தேத்திறலாம்.. ஆனா அந்த பொண்ண, நினைச்சாலே கஷ்டமா இருக்கு..
😢😢😢
😢😢😢ஹெல்மெட் அணிந்து இருக்கலாம் கண்ணீர் வரவளைக்கும் நிகழ்வு 😭😭😭 இறைவா 😭😭😭😭
Om Shanti🙏. May God be with his wife and family during this difficult time.
தயவு செய்து bike ஓட்டும் போது பொறுமை கவனமாக செல்லவும்.... உங்களை நம்பி வீட்டில் உயிர்கள் உள்ளது....
Manasu romba valikudhu paa 😭😭 evlo asaiya kalyanam panni irupanga paa indha valiya marakkave mudiyadhu 💔.miss u anna 😭😭😭
வீரன் தம்பி வெற்றி வேலன்.ஆழ்ந்த இரங்கல் தம்பி
ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😢
விதி....... வாழ்க்கை மிக குறுகியது.... அதில் வேகம் எடுக்காமல் விவேகதோடு பயணிக்க வேண்டும்..... அன்பு தம்பி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.... அன்பு மகளுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆறுதல் தர வேண்டும்
Deepest condolences to his family...💔🥹😢
உயிரும் ஒன்றுதான் வாழ்க்கையும் ஒன்றுதான் மறு ஜென்மம் நிரந்தரமா தெரியவில்லை.பொறுமையுடன் பயனம் செய்யுங்கள் அவரமாய் பயணித்தால் வாழ்க்கையும் அவசரமாய் முடிந்துவிடும்.
Rompa kashtama irukku 😭😭😭😭😭😭😭paavam antha ponnu 😭😭😭😭
இந்த நிலம யாருக்கும் வரக்கூடாது பாவம்
அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
இறைவா ஏன் இந்த சோதனை.இந்த நிலை யாருக்கும் வேண்டாம்
அய்யோ என்னால் இதை தாங்கி கொள்ள முடிய வில்லை கடவுளே 😭😭😭😭😭😭😭😭😭
Kannu patturuchi pa.. so sorry.. rip.. prayers to the girl. To give strength
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
May soul rest in peace 😢😢😢
பல கனவுகளுடன் இறைவனிடம் சென்றார்
En nilamai yaarukkum varakudathu 🥺💔 enathu bala ennai vittu pirinthu 6 maatham 😭😭😭😭😭😭😭😭😭ithula ullavanga en husband 💔💔💔💔💔💔💔💔💔two wheeler la pogum pothu ellarum avunga family ah ninachu paarunga.......frd kaaga ponaga en pecha kekkama ippo na thanimarama nikkuren 🥺vitla wife solratha knjm aachum kelunga plzzz 😭😭😭😭💔💔
Enna aruthal sonnalum avanga ilappai eedu panna mudiyathu😢
Rip anna 😭
மிகவும் வேதனையான செய்தி 😭😭😭
Rest in peace brother 😢😢😢
Helmet போடுங்க போடுங்கனு எவ்ளோ கேக்குறோம் ஆனா யாரும் செய்ய மாட்டோம்.. பக்கத்தில் போன கூட helmet மாட்டுங்க.. கொஞ்சமாவது உயிர் காப்பாத்த முடியும்ல... உயிரோட மதிப்பு ஒரு military officer கு நல்லாவே தெரியும்ல.. Paavam andha ponnu...
அந்த பெண்ணுக்காவது மறுவாழ்வு கிடைத்து விடும்.ஆனால் பெற்ற தாய்க்கு இன்னொரு முறை மகன் திரும்பி வரப் போவதில்லை.😭😭
கஷ்டம் என்பது அனைவருக்கும் தான். மறு வாழ்வு கிடைத்தாலும் இல்லையென்றாலும் இழந்த வலிக்கு ஈடாகாது அந்த வாழ்வு. இதுவும் ஒருவித நகர. வாழ்வுதான்
Puthu veedu katturathuku konjam bayama than ya eruku 😭😭😭😭😭😭😭😭
Kandippa nangalu kastapattu kalyanam aagi 6 varusama yentha santhosamum aadambaramum anupavaikkama avlo sikkanama sethu vachu sontha kasula land vanguno 3 varusam aachu athukae en puruse kuda poranthavnagala avlo porama pattu enga pillaiya kuda thukama theva illama sanda pottu engala avlo kasta paduthunnaga ippo 3 varusam kalichu loan pottu kastapattu v2 kattitu iruko unmaiyavae intha v2 pathu avanga la enna ninaipangalo nu avlo payama iruku aanal nanga avnagala mathiri nalla dress nalla sapadu yethuvu anupavika kastapattu panam sethu vachu v2 katturo kadavul punniyathula yella nalla nadakanum innu 25 nal la enoda 2vathu kulantha poraka pothu en kulanthaium nallapadiya pethedukanum 🙏🙏🙏🙏🙏
@@velanstoreunga manasu enna nenaikuringalo adhu nadakum akka..don't worry
@@rajnagu-kc2yw tnq 🙏🙏🙏🙏🙏
உண்மைதான் எதிர்நீச்சல் குணசேகரன் வீடு கட்டி இன்னும் குடிபோகல ஆணர அவர் போய் சேர்ந்திட்டார்
Nangalum veedu kattanm...Ana yenaku bayama iruku
கடவுளே எவ்வளவு கஷ்டம் மா இருக்கும் .
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏
May his soul rest in peace om shanthi🙏🌹🌻🌹
Paavam inthaa ponnu enakku inthaa mathrii naaga love pannam 10 year wait panni parents support marriage nadathuchu enaku anthaa life koduthuvaikalaa naaga rend perum romba love pannaam engaluku mrg panni 6 days thaa achuu friends kudaa bike laa poren solliituu ennayaa vedtuu poitaa epo naa thanniyaa iruken paavam inthaa ponnu inthaa mathrii life yaruikum varaa kudathuu god
இறைவா ஏன் இந்த சோகம்
Iraivan oombi spotted🤣
இராணுவ வீரர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
பொண்டாட்டி பேச்சை கேக்கணும்.. பொண்டாட்டி போகாத னு சொன்னால்ல அப்பவே கேட்டு இருந்தா... சரி விதி யார விட்டுச்சு..
மதுரையில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருந்தால் இவர்களைப் போல் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் மத்திய அரசு ஏன் நாம் தமிழகத்தையும் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறதோ தெரியவில்லை 😭 பாரத் மாதா கி ஜே
Pondatiya vittu 2nd marriage panikiravan savamatran.. valanum ninaikuravaga setharanga kodumai😢
கடவுளே ஏன் இந்த கொடுமை பாவம் அந்த பெண் மேலும் அவர் தலை கவசம் அணிந்து சென்று இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது 😢😢😢😢😢😢😢
கடவுளே நிகழ்ச்சியை பார்க்கும்போது மனசு படபடக்கிறது அழுகை தாங்க முடியவில்லை இவர்கள் என்ன தவறு செய்தார்கள் ஏன் இந்த சோதனை 😭😭😭😭
இந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது பாவம் அந்த குடும்பம்
Yaru kannu pattucho ... 😢 antha ponnu paavam .. 😢
ஆழ்ந்த இரங்கல்.
Ipadi Manitha Vazhkai iruku.. Yen naam Vazhum pothu Vanmam, pagai ethuku.. Anaivaridam Anbodu❤ irupom.. RIP..
அந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணின் நலம் கருதி இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கனும்...
ஆழ்ந்த அனுதாபங்கள்
Rest in peace brother ,jai hind
Rip sir 😢😢😢
கடவுளே யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது பா😢
கடவுளே இதெல்லாம் என்ன கொடுமை 😭😖
God bless you all family members
😢😢😢 மிகவும் வேதனை
very very sad....RIP
விபத்திற்கு காரணம் தலைகவசம் அணியவில்லை.... எவ்வளவு விழிப்புணர்வு செய்திகள் வந்தாலும் மக்கள் மதிப்பது இல்லை வேதனை
Rip😢😢😢
RIP...
So sad but God is always with you sis
ஓம் சாந்தி!
😢😢😢😢அய்யோ தாங்க முடியல😢
Rip brother 😢😢😢😢😢
அடக்கடவுளே 😢😢😢😢😢😢
So sad 😢😢😢😢😢😢
OMG...Give more explanation about accident...how it is happened?
இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் இலலையோனு தோன்றுகிறது
இறைவா எங்கள் தேசத்தில் இந்த மாதிரியான இழப்புகள் நடக்காமல் பாதுகாத்து கொள்ளுங்க 😅
நான் இறந்து போக விரும்புகிறேன். இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை.
Rest in peace brother jai hind🌹🌹🌹💐🇨🇮🇨🇮🇨🇮🇨🇮
Ethe maari eppo la niraya accident nadakkuthu plss wear helmet..unga nallathukunu yen yaaru purinjika maatreenga..oru naalla neega pooidalaam but ungala ninachi unga family vaalka fulla kastatha anubavikkanuma..pls ellaru1 sec think pannuga..
மிகவும் வேதனையாக உள்ளது. வாகனம் ஓட்டும் போது நிதானமாக செல்லவும்.