திருமணம், வளைக்கப்புக்கு,போட்டோ ஷீட் செலவு செய்யும், நம்மில் சிலர் பிரசவத்திற்கு செலவு செய்ய யோசிக்கிறோம்,, குழந்தை நல்ல படிய பிறக்கணும்னா நாம் பிரைவட் மருத்துவ மனைக்குதா போகணும், எப்படி தரமான கல்வி பிரைவேட் பள்ளியில் கிடைக்கிறதோ, அதே போல்தான் தரமான மருத்துவம் பிரைவேட் மருத்துவ மனையில்தான் கிடைக்கும், இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை,
Government doctor எல்லாரும் பகலில் இங்கு வேலை பார்த்து விட்டு duty முடிந்தவுடன் அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் hospital ku போய் விடுகிறார்கள். அரசாங்கம் தான் கூடுதலாக doctor களை பணியமர்த்த வேண்டும்.
phc means primary health care not for complicated delivery and surgeries those are not done by mbbs gradutes in phc government duty doctors work only in their duty hours during their private time they can work in their own clinic
இரவு நேரங்களில் பிரசவம் போன்ற பெரிய ஆபரேஷன் என்றால் பெரிய மருத்துவ மனைக்கு அழைத்து செல்லவேண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வசதி இருக்காது இதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்
எனக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் பிரசவம் நடந்தது இரண்டு குழந்தைகளும் செவிலியர்கள் தான் பார்த்தார்கள் . இரண்டுகுழந்தைகளும் இரவு நேரத்தில் தான் பிறந்தது.. ஆனா எல்லார் இடத்திலும் நடப்பது இல்லை சில நேரத்தில் இப்படி நடக்கும் கூட இருப்பவர்கள் தான் கொஞ்சம் கவனம் கொள்ள வேண்டும் ..
2 வாரத்திற்கு முன்னாடி எனக்கு பிரசவ வலி வந்தது... அரசு மருத்துவமனை போனோம். வலி அதிகமா இருந்துச்சு.. அப்போ கூட அவங்க எந்த செக் அப் ம் பண்ணல... எனக்கு முன்னாடி நிறைய பெண்கள் வலி ல போராடிட்டு இருந்தாங்க.. அவங்க எல்லாரையும் டாக்டர் திட்டிட்டே இருந்தாங்க.. அவங்கள மட்டும் இல்லாம கூட இருக்கவங்க எல்லாரையும் திட்டுனாங்க... பாக்கவே பயமா இருந்துச்சு... என் கணவர் என் கைய புடிச்சி தனியார் மருத்துவமனைக்கு கூட்டுட்டு போய்ட்டாரு... காசு போனா பரவால்ல அப்டினு... நாங்க ஹாஸ்பிடல் போய் 1 மணி நேரத்துல குழந்தை பொறந்துருச்சு.. நா GH ல இருந்து வெயிட் பண்ணி இருந்தா எனக்கும் இந்த நிலைமை தான்... என்னோட குழந்தையும் வெயிட் அதிகம்.. எனக்கு சுகர் இருந்துச்சு.. டெலிவரி அப்போ பயத்துல லோ சுகர் ஆயிடுச்சு.. மொத்தமா 70,000 செலவு ஆச்சு... சுக பிரசவம் தான்.. ஆனால் கடவுள் புண்ணியத்துல இப்போ நானும் குழந்தையும் நல்லா இருக்கோம்...
எனக்கும் 11 வருடத்திற்கு முன்பு இதே நிலைமைதான் ஆனால் அதே அரசு மருத்துவமனை தான் என்னையும் என் இரட்டை குழந்தைகளையும் காப்பாற்றியது 🙏 midnight Thiruvallur gh to early morning chennai k m c
ஆரம்ப சுகாதார நிலையம் என்பது சிறு காயங்கள் மற்றும் தடுப்பூசி போடுவதற்காக போக வேண்டிய இடம். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலேயே சேர்த்திருக்கலாம். பையனை பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கு. எப்படி ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல சம்மதித்தார்!!!?
Im also nurse... primary health centre la delivery pakkurathu safe illa....niraiya risk irukku...drs night irukka mattanga... delivery pakkalana target keppanga... nurses melaiyum thappu irukku...baby wt athigama irukkunu therincha udane refer pannirukkanum..nan phc la duty pakkura varaikkum entha high risk um illatha mother ku than delivery pappen...manasula oru chinna nerudal irunthalum refer panniruven....target namakku mukkiyam illa....mother and baby safe than enakku mukkiyam... ennoda delivery rendume gh than....phc la delivery ku enakke payam...ethum problem na refer panniruvanga... ambulance vara late aagum...athukkulaiyum risk aagirum...😊
Yaaravadhu ஆரம்ப சுகாதார நிலைக்கு போவாங்களா, அங்க இருக்கவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது 😒, நீங்க மருத்துவமனைக்கு தானே அழைத்து போய் இருக்கனும், நீங்கள் செய்தது தவறு,
Definitely correct. Avanga first aid and general checkup, op than pappanga.yarum venum nu itha seiya mattanga.antha ponnuku delivery pain athigamagi karpa vaai thiranthirukum endru ninaikiren.intha situation la doctor vara varaikum wait panna mudiyathu.refer pannavum mudiyathu.pls understand this situation.
Cervix open agi irundhurdha normal delivery ah agum.. & baby weight adhigam naalum scan apovey soli c-sec dha nu suggest panirpanga.. cervix open agala baby ulla suffocate agudhu adhu mari situation la dha c-sec panuvanga.. bt the decision must be taken by the doctors.. though the family admitted the pregnant lady on a hurry those nurses must have advised them to take her to a hospital..
@@vinodhinivin8067 na da illa Sir di, I'm a staff nurse, triplicane gosha hospital ( kasthuri bai gandhi hospital ) in delivery ward, adhanaala than naan sonnen
Absolutely True 💯 Correct Brother, Well Said Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments From You Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌
Sri vidthiya ;; YES UR RIGHT THAT CULPRIT POLICE FRAUD420 CHASING THEM LIKE HIS SLAVES. IDIOT'S POLICEMEN NO HUMANITY. TREATING THEM LIKE A CRIMINALS. NO RESPECT OR SYMPATHY TO THAT FAMILIES. THIS FRAUD420 POLICE ACTING LIKE A HE HAS A POWER TO KICK THEM OUT. MAKKALEY DON'T BE AFRAID OF POLICE IDIOT'S. MAKKAL HAVE RIGHT TO FIGHT FOR THEIR JUSTICE. MAY BE THAT POLICE GOT COMMISSION FROM STALIN. BECAUSE THIS IS GOVERNMENT CLINICS. POLICE DON'T HAVE ANY RIGHTS TO TOUCH INNOCENT PUBLIC. IF THEY TOUCHING U MAKKALEY BREAK HIS HANDS. FIGHT FOR UR RIGHT'S MAKKALEY. BE BRAVE AND COURAGE TO FIGHT. THESE IDIOT'S MAKKALEY. DON'T BE AFRAID OF THESE CRIMINAL LAW AND ORDER OFFICERS ALL #1 CRIMINALS. GET THEM BACK. FIGHT FOR UR CITIZENS RIGHT'S. THESE CRIMINAL POLICE ,THINKING U GUY'S ARE AFRAID OF THEM. DONT LET THEM TREATING U LIKE A DOG'S.
அரசு மருத்துவமனையில் மரியாதையாக நடத்த மாட்டார்கள். அலட்சியமாக சிகிச்சை அளிக்கிறார்கள். சில சமயம் அழுகை அழுகையாக வரும். மருத்துவமனையிலேயே அழுதநாட்களும் உண்டு
Am a new mom… 5 days before enaku delivery aachu… c section only … enoda baby weight 3.8 above … so normal try panen mudiyala… finally paapa ku heart beat kammi aachunu udane c section poitanga… with in 30 mins baby and me safe uh velila vanthom … now nanga rendu perum veetla erukum… girl baby… but nan private la paathen … bcz 12 years love pani marriage pani erukom.. enoda husband intha vishiyathula risk yedukave kudathunu periya hospital la paathu kutu ponaga .. so plz life la yavalavo selavu panurom ithuku panuga thapu ila
True sis.. enakum epapdi than aachi December 18th 2018 la nanum government hospital ponnen normal delivery heavy bleeding enkuda boold group B- 😢 last mudiyadhu solitanga chenna KMC poiton 10 days onnume therila .. December 31than en ponnu pathan❤
Nurses posted in phc are inadequate in numbers ie 2 staffs cover for 24 hours. Ideally nurses should be 4 to cover 24 hours X 7 ie 8 hours duty + one staff as reliever to cover leave / week off. Staffs appointed on contract basis ie 14000 per month. Govt spends only 1 to 2% of GDP for health. But Govt compares health dept work with foreign countries where they spend 5 to 10% of GDP on health. Govt can appoint 4 to 5 drs per phc and cover 24X 7 service.
Nanum than 1st baby government la eranthu pornathu 2nd baby private ponean 90000 Achu c section than c section panuna next dayla irunthu nan nadanthean nalla care eduthu pathukitanga en babyum romba active a iruka
Neenga solrathu ellaam over Kpm GH head hospital la nalla papanga ennoda two babies Anga dha poranthanga. Ist baby ku blood poore irundathu but niraya doctors treatment panni solve panitanga. Aaramba sugathara nilayam la dha doctors irukka matanga atha neenga purinjikonga. Low and middle class people private hospital poga mudiyaathu. Then private hospital layum idhu maathiri nadanthuruku
@@divyasasikumar2902 madam na solrathu 2015 la ipa treatment ok nu solluranga but antha situation la na ennoda oru kulanthaiyae ilanthuten 7th month la athoda pain enaku tha theriyum.Kpm GH la oru 5 years munnadi oru ponnu death achi theriyuma ungaluku.
Please make treatment and delivery in good hospital..don't think about money..good hospital is important in every health situation..its my request to all people
@@Aanishavlogs some private hospitals are good in treatment..we should check with others whether they giving proper treatments before going..if good treatments giving we should not see money ..becoz health is more important
தயவு செஞ்சி govt hospital athavathu periya hospital poidunga ...intha aramba சுகாதார நிலையம் லாம் போகாதீங்க.....நம்மள வச்சி டெஸ்ட் panranga...pls don't go
@jisoo_angel_world sister apo lock down time 2020 la private la dha checkup pantu irundhom.. Pain vandhapo doctors illa gh ponganu soltanga.. 3 hospital ponom pakka mudiyadhu sollitanga.. So gh ponom👍🏼
@@exploresciencewithanto628 pudukottai medical periya hospital dha irundhum ipdi pandranga then anga 3 members dha apo labour ward la irundhom adha kooda avangalukku pakka time illa..
Operation nadakkum bodhey ponnu aludha satham ketuchu nu solranga appo anesthesia illama operate pannangalaa. Periya private hospitals laye anesthesia ku nu special doctors 24hrs availabile ah iruka maatanga operations nadakura time la mattum dhan scheduled ah vandhu duty paathutu operation mudinjadhum adutha appointment ku poiruvanga apdi irukum bodhu government hospital la epdi irupanga. Ennoda personal experience la solren dhayavusenju government hospital ku pogadheenga regular check up kku kuda pogadheenga sandhosama iruka vendiya pregnency time la kuda nammala stress aaga vachu aluga vachu veydikka paapaanga.
Phc is not for delivery. They should have taken her to government hospital first. How much pain that girl and unborn must have endured. Hurts a lot. Responsible will suffer.
Aaramba sugaadhara nilayatha check panna antha ponnu uyir thaan kedaichutha. Arivu ketta parents and husband. Kanchipuram suthilum evlovo periya hospitals and gh iruku. Ambulance la kootitu poirukalamae. Nurse a operation panna solitu pudungrathuka velila nineenga.
ஆரம்ப சுகாதாரம் ரொம்ப மோசமானது யென் தம்பி மனைவிக்கு ... காலை 7 மணிக்கு பிரசவம் நடந்தது ... டாக்டர் வரவில்லை 9 மணிக்கு மேல்தான் வருவாங்க ... நர்ஸ் தான் பிரசவம் பார்த்தார்கள் கூட ஒண்ணுமே தெரியாத ஒரு ஆயம்மா... நானும் கூட இருந்தேன்... குழந்தை பிறக்க முழு உதவியும் நான்தான் செய்தேன் ... குழந்தை வெளியே வரமுடியாமல் தவித்தான் ... கடைசில என்னை வயிற்றை பிடித்து தள்ள சொன்னார்கள்... குழந்தையின் கழுத்தில் 2 கொடி சுற்றி இருந்துது அவன் சிறிதுநேரம் அசைவின்றி இருந்தான் ... பின் அவனை தட்டி கொடுக்க அழ ஆரம்பித்தான்... அப்போது தான் எனக்கே உயிர் வந்தது ... யாரும் இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தை பேற்றுக்ககொள்ள போக வேண்டாம் ....
என் தங்கச்சிக்கு வயசு 27 அவளுக்கு 1 (1/2) வருடமாக சுகர் அவ சிவகாசி பக்கம் திருத்தங்கல் gh ல 1(1/2) வருடமாக மாச மாத்திரை வாங்கி சாப்பிடுறா.... ஆனா அவ சுகர் அளவு 400 குறையாம இருந்துருக்கு... அப்புறம் திடீர்னு அவளுக்கு (முதுகு வலி,கால் வலி, வயிறு வலி )சாப்பிட முடியல இப்படி நிறைய பிரச்சனை டாக்டர்ட்ட சொல்லிருக்கா அப்புறம் அவுங்க மதுரை gh போய் நிறைய டெஸ்ட் பாக்க எழுதி கொடுத்து அனுப்பிருக்காங்க.... ரிப்போர்ட் கொண்டு இங்க வா மாத்திரை தரேன் சொன்னார்களாம்.... அவளும் 3 பசங்கள விட்டு மதுரை டெஸ்ட் முடிச்சி ரிப்போர்ட் திருத்தங்கல் gh டாக்டர்ட்ட வந்து காமிச்சாலம்.... அதுக்கு அந்த லேடீ டாக்டர் வாய்க்கு வந்த மாதிரி அவ்ளோ பேசன்ட்க்கு முன்னாடி அவளை வஞ்சாங்கலாம்... சுத்தி இருந்த பேசண்டலாம் அவளுக்கு ஏதோ hiv இல்லை வேற ஏதோ கொடிய நோய் போலன்னு பேசுனத எங்க அம்மா காது படவே பேசுனாங்களாம்.... 1(1/2) வருடமா நீ கொடுத்த மாத்திரைய அவ சாப்ட்டா சுகர் குறையல அதுக்கு அவளை நீ அத்தனை பேத்துக்கு முன்னாடி கேவலம் படுத்த என்ன இருக்கு... அவ வீட்ல வந்து எவ்ளோ அழுகை அழுத.... டாக்டர் 4 செவத்துக்குள்ள யாருக்கும் கேக்காம ரகசியமா ட்ரீட்மென்ட் பாக்க உனக்கு சொல்லி தரலயா..... உனக்கு எதுக்கு இந்த தொழில்..... அவள் சும்மா விட்டா ஆனா நான் அந்த இடத்துல இருந்துருந்தேன் உன்ன நல்லா சாகுற மாதிரி கேட்ருப்பேன்..
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர் மற்றும் மருத்துவர் உட்பட தண்டனை கிடைத்ததும் பயணில்லை இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவள்
அரசு பள்ளி கூடத்தில் சேர்ப்பதை விட தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்பதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறோம் ஆனால் உயிர் காக்கும் விசயத்தில் மக்கள் அரசு மருத்துவ மனைக்கு தான் முக்கியத்துவம் அழிக்கிறார்கள்...நாம் தான் விழிபுனர்வுடன் செயல் பட வேண்டுமே தவிர அரசு மருத்துவ மனைகள் மீது குற்றம் சுமத்த கூடாது
ஆரம்ப சுகாதார நிலையம் யாரும் பிரசவத்திற்கு போக வேண்டாம் பெரிய மருத்துவமனைக்கு செல்லுங்கள் அது தான் பாதுகாப்பு நானும் அந்த நிலை தாண்டி வந்தவன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாருக்கும் பிரசவம் பார்க்க தெரியாது
அரசு மருத்துவமனையில் குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்த படவில்லை குறிப்பாக அனேக இடங்களில் மருத்துவர்கள் பணியமர்த்த படவில்லை *அதாவது அந்த இடங்கள் காலிப் பணியிடங்களாக உள்ளன* இதில் மருத்துவர்களை மட்டும் குறை கூறுவது தவறு முதலில் காலிப் பணியிடங்கள் இருக்கும் பொழுது அந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது அரசு அதிகாரிகளும் மற்றும் ஆட்சியாளர்களின் கடமையாகும் ஆனால் இங்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனேக மருத்துவர்களின் இடங்கள் காலிப் பணியிடங்களகவே உள்ளன. செவிலியர்களை கொண்டு அப்பணிகள் நடைபெறுகின்றது அந்த செவிலியர்களின் எண்ணிக்கையும் பற்றாக்குறையாகவே உள்ளது அவர்களது இடங்களும் காலி பணியிடங்களாக உள்ளன இப்படி இருக்கும் பொழுது😢 எப்படி ஒரு தரமான சுகாதாரமான மருத்துவம் மக்களிடையே கொண்டு போய் சேர்க்க முடியும். ``` மக்கள் எப்பொழுதும் மருத்துவர்களையும் மருத்துவமனை ஊழியர்களையும் குறை கூறுவதையே குறிப்பாக கொண்டுள்ளனர் ஆனால் அந்த குறைக்கு பின்னாடி அங்கு என்ன காரணம் உள்ளது என்பதை ஆராய்ந்து பார்ப்பதே இல்லை ``` *காலி பணியிடங்களாக இருக்கின்ற மருத்துவமனையில் மருத்துவர் எங்கிருந்து வருவார் அங்கு பணியில் இருக்கும் செவிலியர் வேறு ஒரு மருத்துவரிடம் அந்த நேரத்தில் (இரவு) தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிகிச்சை கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்* *இரவு நேரத்தில்( ஆரம்ப சுகாதார நிலையங்களில்) மருத்துவமனையில் பணிபுரிவது செவிலியர்கள் மட்டுமே இந்த சூழ்நிலையை மாற்றி செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிகிற சட்டம் வருகிறதோ அன்றுதான் இதுபோன்ற இழப்பு வராமல் தவிர்க்க முடியும்*
Hello sir... Don't talk rubbish without knowing anything. Am a nurse. I have conducted 100+ deliveries. In additional PHCs, there is no doctors in night shift. U people ask government to post doctors 24×7 basis.
Ithula RUclips la konjam per varuvalunga private hospital a Kasuku vendi operation panuvanga enaku government la normal delivery pathanga private kasu pudingi nu pudunkunalum nalla care eduthu papanga
Enakum ipothan delivery 2mon munadi 1st delivery madurai rajaji la c section na aachu aana 2nd delivery checkp ponapo enoda blood report ellam veravangaltha kuduthu ena bayakuduthitanga 1st baby apo nala pathanga aana 2nd baby niraya peru anga careless work panatha pathan na checkup porapo un baby sugar ila mooch7 vidama pochuna ena keakakudathunu sonanga apo na aluthutea v2ku vanthu en hub ta sonan avaru ithu vendavea vendamnu odanea 2daysla private hospital la check pana ponom ellamea crctah than irunthuchu odanea operation pani baby eduthutanga 2mon aachu boy baby antha private doc avlo rasi aanavanga avangluku rmba thank panuvan epovum na rmba bayanthu last avlothan nu thairiyam kuduthanga really hatss off mam❤
காசு செலவானாலும் பரவாயில்லை என்று அந்த பொண்ணை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று இருந்தால் இப்போ தாயும் சேயும் உங்கள் கையில் உயிருடன் இருந்து இருப்பார்கள்
Enoda sisterku 1st baby death airuchu. Doctor illama delivery pathanela. Next baby ku private hospital tha ponom. Etha patha En sis ku nadanthathu nenapuku varuthu. Bayama iruku😢
Entha problem mathiri enakku one yr back nadnthuchu. Ennoda delivery datekku 2day back enga appavukku heart attack vanthuchu.enga vittula enakku mattum than medical realated ah theriyum. Na enga appa than venumnu ennoda delivery date mudincha piragu than na amount problethla enakku enna analum parava illanu appa konjam ok ana piragu. Yarum illathava mathiri en husband ah mattum kuttittu tirunelveli hikkround kku ponen. Eppam enakku oru girl baby irukku. Na dicharge agathukku 10days Achu athu Vara enga appa ammavala en babya pakka Vara mudiyala. V2kku vantha piragu than appa avala pathu romba aluthuttanga. Antha 2weeks en life la marakka mudiyathu kanatha nal. Ethulayum na romba romba lucky na share ah solluva en husband mathiri yaralum avaga wife ah pathukka mudiyathu❤
enakum epapdi than aachi December 18th 2018 la nanum government hospital ponnen normal delivery heavy bleeding enkuda boold group B- 😢 last mudiyadhu solitanga Chennai KMC poiton 10 days onnume therila .. December 31than en ponnu pathan❤
திருமணம், வளைக்கப்புக்கு,போட்டோ ஷீட் செலவு செய்யும், நம்மில் சிலர் பிரசவத்திற்கு செலவு செய்ய யோசிக்கிறோம்,, குழந்தை நல்ல படிய பிறக்கணும்னா நாம் பிரைவட் மருத்துவ மனைக்குதா போகணும், எப்படி தரமான கல்வி பிரைவேட் பள்ளியில் கிடைக்கிறதோ, அதே போல்தான் தரமான மருத்துவம் பிரைவேட் மருத்துவ மனையில்தான் கிடைக்கும், இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை,
Correct
Correct
💯 💯 real
Well said
100%crct
Government doctor எல்லாரும் பகலில் இங்கு வேலை பார்த்து விட்டு duty முடிந்தவுடன் அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் hospital ku போய் விடுகிறார்கள். அரசாங்கம் தான் கூடுதலாக doctor களை பணியமர்த்த வேண்டும்.
Ama.. morning 11 or 12 time varaikkum dhan irukku kanga...ella gh layum apditha....idhuku action edukkanum.
Absolutely true
phc means primary health care not for complicated delivery and surgeries
those are not done by mbbs gradutes in phc
government duty doctors work only in their duty hours
during their private time they can work in their own clinic
இல்லை அரசு மருத்துவர் தனியாக clinic வைக்க கூடாது என தடை செய்யப்பட வேண்டும்
இரவு நேரங்களில் பிரசவம் போன்ற பெரிய ஆபரேஷன் என்றால் பெரிய மருத்துவ மனைக்கு அழைத்து செல்லவேண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வசதி இருக்காது இதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்
எனக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் பிரசவம் நடந்தது இரண்டு குழந்தைகளும் செவிலியர்கள் தான் பார்த்தார்கள் . இரண்டுகுழந்தைகளும் இரவு நேரத்தில் தான் பிறந்தது.. ஆனா எல்லார் இடத்திலும் நடப்பது இல்லை சில நேரத்தில் இப்படி நடக்கும் கூட இருப்பவர்கள் தான் கொஞ்சம் கவனம் கொள்ள வேண்டும் ..
@@yazhini18joi jop
உண்மை👍
கரெக்ட்
Correct
அரசு மருத்துவமனையில் மட்டும் எதற்கு மருத்துவர்கள் பணியில் இருப்பது இல்லை ஏன் அரசு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது இல்லையா கூறுங்கள்
என் மனைவிக்கும் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டது தயவு செய்து இரவு நேரங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்ல வேண்டாம்
How is she now
Worst 1-doctors not available
Worst 2-nurses shouldn’t do surgery
Worst 3-police not supporting victims
Worst 4-system
Athu surgery illa...episitomy ....normal delivery ku lesa cut pannuvanga ..avlothan
@@UmaDevi-xm2bdஎனக்கு மிக பெரிய private hospital கூட நாலு தையல் போடும் அளவுக்கு episiotomy பண்ணினாங்க.
@@UmaDevi-xm2bdadhu normal delivery kaga vayithula cut panna maatanga
2 வாரத்திற்கு முன்னாடி எனக்கு பிரசவ வலி வந்தது... அரசு மருத்துவமனை போனோம். வலி அதிகமா இருந்துச்சு.. அப்போ கூட அவங்க எந்த செக் அப் ம் பண்ணல... எனக்கு முன்னாடி நிறைய பெண்கள் வலி ல போராடிட்டு இருந்தாங்க.. அவங்க எல்லாரையும் டாக்டர் திட்டிட்டே இருந்தாங்க.. அவங்கள மட்டும் இல்லாம கூட இருக்கவங்க எல்லாரையும் திட்டுனாங்க... பாக்கவே பயமா இருந்துச்சு... என் கணவர் என் கைய புடிச்சி தனியார் மருத்துவமனைக்கு கூட்டுட்டு போய்ட்டாரு... காசு போனா பரவால்ல அப்டினு... நாங்க ஹாஸ்பிடல் போய் 1 மணி நேரத்துல குழந்தை பொறந்துருச்சு.. நா GH ல இருந்து வெயிட் பண்ணி இருந்தா எனக்கும் இந்த நிலைமை தான்... என்னோட குழந்தையும் வெயிட் அதிகம்.. எனக்கு சுகர் இருந்துச்சு.. டெலிவரி அப்போ பயத்துல லோ சுகர் ஆயிடுச்சு.. மொத்தமா 70,000 செலவு ஆச்சு... சுக பிரசவம் தான்.. ஆனால் கடவுள் புண்ணியத்துல இப்போ நானும் குழந்தையும் நல்லா இருக்கோம்...
@healthandbeautytamil9102Akka don't worry bayapadadhinga..neenga endha oor ?
GH ellame mosam ella ka
Kadavule erukaru ..bayam matum venda dhairiyama erundhale podhum
@healthandbeautytamil9102
Dindigul gh nalla papanga kelvi patruken sis... don't worry
Yes govt hospital la ipditha thitranga...worst behaviour by doctors and nurses...
Entha hospital
En kulanthaiyum Government nappi elanthuda 8 months pregnant engu nenjivali
Doctor illa nu therinja udane vera hospital kootitu poi irukanum. Andha ponnu family melaiyum thapu iruku ipadi careless ah vitu iruka koodadhu.😢
Mm aamma
Yes
@@velanstoreppl
😢 ippo aluthu enna panna
வயிற்றில் சுமந்த சிசுவை பார்த்து மனதாறமகிழ வேண்டிய தருணம் பாவம் 😥
😭😭😭😭😭😭
தனியார் மருத்துவ மனைக்கு போயிருக்கலாம் இப்படி govt ஹாஸ்பிடல் நம்புனா நம்ம உசுருதான் போகும்
Periya gh ku ponum sister inga la poga kudathu athey mathiri madurai la intha aaramba sugathara nilayam ponalum engala periya gh ku anupiduvanga avangaley konja nera kuda vachu iruka matanga inga yean ipdi pannaga nu therla
எனக்கும் 11 வருடத்திற்கு முன்பு இதே நிலைமைதான் ஆனால் அதே அரசு மருத்துவமனை தான் என்னையும் என் இரட்டை குழந்தைகளையும் காப்பாற்றியது 🙏 midnight Thiruvallur gh to early morning chennai k m c
Private is Best hospital
தனியாரிலும் இது போன்ற தவறுகள் நடக்கிறது ஆனால் வெளியே தெரிவதில்லை
Govt hospital thappu illa pa aramba sugathara nilayam dha poga kudathu
ஆரம்ப சுகாதார நிலையம் என்பது சிறு காயங்கள் மற்றும் தடுப்பூசி போடுவதற்காக போக வேண்டிய இடம். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலேயே சேர்த்திருக்கலாம். பையனை பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கு. எப்படி ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல சம்மதித்தார்!!!?
மாவட்ட அரசு மருத்துவமனை மட்டும் மருத்துவர் இருக்கிறார்களா அங்கே இடி அவளை மட்டுமே யாரும் இனி அரசுமருத்துவமனை நம்பி செல்ல வேண்டாம்
Ean arasu maruthuvamanai doctors ellam sethupoitanugala nalla sambalam mattum vanguranunga enga appava eppadi than konnutanuga 😔
Im also nurse... primary health centre la delivery pakkurathu safe illa....niraiya risk irukku...drs night irukka mattanga... delivery pakkalana target keppanga... nurses melaiyum thappu irukku...baby wt athigama irukkunu therincha udane refer pannirukkanum..nan phc la duty pakkura varaikkum entha high risk um illatha mother ku than delivery pappen...manasula oru chinna nerudal irunthalum refer panniruven....target namakku mukkiyam illa....mother and baby safe than enakku mukkiyam... ennoda delivery rendume gh than....phc la delivery ku enakke payam...ethum problem na refer panniruvanga... ambulance vara late aagum...athukkulaiyum risk aagirum...😊
Ippa Ena pantringa
இந்த நிலைமை யார்க்கும் வரக்கூடாது பாவம் அந்த பெண்ணின் கணவர் 😢
வருத்தம் அடைய வைக்கும் இவர்கள் செய்த பாவம் அவர்களுக்கும் ஒரு நாள் அது போய் சேரும்...... வருத்தமாக உள்ளது தங்கையே😪😪😪😪😪😪
Yaaravadhu ஆரம்ப சுகாதார நிலைக்கு போவாங்களா, அங்க இருக்கவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது 😒, நீங்க மருத்துவமனைக்கு தானே அழைத்து போய் இருக்கனும், நீங்கள் செய்தது தவறு,
Definitely correct. Avanga first aid and general checkup, op than pappanga.yarum venum nu itha seiya mattanga.antha ponnuku delivery pain athigamagi karpa vaai thiranthirukum endru ninaikiren.intha situation la doctor vara varaikum wait panna mudiyathu.refer pannavum mudiyathu.pls understand this situation.
Cervix open agi irundhurdha normal delivery ah agum.. & baby weight adhigam naalum scan apovey soli c-sec dha nu suggest panirpanga.. cervix open agala baby ulla suffocate agudhu adhu mari situation la dha c-sec panuvanga.. bt the decision must be taken by the doctors.. though the family admitted the pregnant lady on a hurry those nurses must have advised them to take her to a hospital..
@@vinodhinivin8067 na da illa Sir di, I'm a staff nurse, triplicane gosha hospital ( kasthuri bai gandhi hospital ) in delivery ward, adhanaala than naan sonnen
Staff nurse nu soldra aprm avangaluku onnumae theriyathu nu soldra unnoda profession AA neeeyae kaevala paduthura ethula da ella sir vaera 🤨
Gosa enaku therium Anga enna care kaedaikum nu therium medical College la neenga enna wk pannuveengannu therium
விடியல் ஆட்சி என்ன நடவடிக்கை எடுக்க போகுது, worst govt
Idhukum kasu kudukum bro endha oru action um eaduka mattaga
திமுக அதிமுக திருடர்கள் முன்னேற்ற கழகம்💯✨
Absolutely True 💯 Correct Brother, Well Said Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments From You Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌
True
Ama ama, true, atleast namba oorla ithana hospital, ithana beds irukku, UP ponga keezha vechi prasavam pappanga..
Oh God, how much pain that girl must have experienced before she died.. 😢😢😢
😢
அந்த போலீஸ் காரன் இப்படி விரற்றான் அவன் வீட்ல இருக்கறவலுக்கு இந்த மாரி நடந்தா இப்படி தான் விரட்டுவானா
Sri vidthiya ;; YES UR RIGHT THAT CULPRIT POLICE FRAUD420 CHASING THEM LIKE HIS SLAVES. IDIOT'S POLICEMEN NO HUMANITY. TREATING THEM LIKE A CRIMINALS. NO RESPECT OR SYMPATHY TO THAT FAMILIES. THIS FRAUD420 POLICE ACTING LIKE A HE HAS A POWER TO KICK THEM OUT. MAKKALEY DON'T BE AFRAID OF POLICE IDIOT'S. MAKKAL HAVE RIGHT TO FIGHT FOR THEIR JUSTICE. MAY BE THAT POLICE GOT COMMISSION FROM STALIN. BECAUSE THIS IS GOVERNMENT CLINICS. POLICE DON'T HAVE ANY RIGHTS TO TOUCH INNOCENT PUBLIC. IF THEY TOUCHING U MAKKALEY BREAK HIS HANDS. FIGHT FOR UR RIGHT'S MAKKALEY. BE BRAVE AND COURAGE TO FIGHT. THESE IDIOT'S MAKKALEY. DON'T BE AFRAID OF THESE CRIMINAL LAW AND ORDER OFFICERS ALL #1 CRIMINALS. GET THEM BACK. FIGHT FOR UR CITIZENS RIGHT'S. THESE CRIMINAL POLICE ,THINKING U GUY'S ARE AFRAID OF THEM. DONT LET THEM TREATING U LIKE A DOG'S.
Pina yallaraum roadla okaravachi traffic panlama poi yanka kakanumna anka kakanum
Kelvi Yara ketkanumo avanalam vitruvan 5 kum 10thukum picha yedukkura nai
Ama ama nega thn na pitchai poduringa police karavangaloda pillaiku kal alugi pona news pathingala athula anthe police karara eppudi eluthuttu poranganu ungaluku onnu na ketka kottama varuvinga ana police karavangaluku onnu na ketka police kuda vara kudathu ...
Avanga kasta pattu duty pakuranga nega mathikattium parava illa kevalama pesathinga ...
Police illana avalothn. ...
Unga family la yarathu inthe job ku ponga therium apparam onnu easy ya la poga mudiyathu kasta padanum.
Evalo pesura nega kasta pattu oru police velaiku poittu apparam vanathu pesunga ..
அரசு மருத்துவமனையில் மரியாதையாக நடத்த மாட்டார்கள். அலட்சியமாக சிகிச்சை அளிக்கிறார்கள். சில சமயம் அழுகை அழுகையாக வரும். மருத்துவமனையிலேயே அழுதநாட்களும் உண்டு
😢
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல கூடாது.முதல்லயே பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று யிருக்கலாம் .😢
Am a new mom… 5 days before enaku delivery aachu… c section only … enoda baby weight 3.8 above … so normal try panen mudiyala… finally paapa ku heart beat kammi aachunu udane c section poitanga… with in 30 mins baby and me safe uh velila vanthom … now nanga rendu perum veetla erukum… girl baby… but nan private la paathen … bcz 12 years love pani marriage pani erukom.. enoda husband intha vishiyathula risk yedukave kudathunu periya hospital la paathu kutu ponaga .. so plz life la yavalavo selavu panurom ithuku panuga thapu ila
True sis.. enakum epapdi than aachi December 18th 2018 la nanum government hospital ponnen normal delivery heavy bleeding enkuda boold group B- 😢 last mudiyadhu solitanga chenna KMC poiton 10 days onnume therila .. December 31than en ponnu pathan❤
Last Thursday same problem en anni ku after normal delivery... But By God's grace Jesus Christ. God has saved her 🙏🙏🙏🙏
God bless them
Govt only giving targets in delivery for phcs without any facilities of doctors 🙄 how can doctors working in phc can be there 24 hrs
ஒருவர் கூட அழுகவில்லை.. எல்லாரும் கதை பேசறாங்க.. கண்ணாடி உடைச்சா போன உயிர் வந்துருமா
பெரிய hospital poittu இருக்கனும் அறுவை சிகிச்சை என்றால முட்டல் போல இருந்து பாவம் அந்த பெண் சாவுக்கு குடும்பமும் ஒரு காரணம்
Nurses posted in phc are inadequate in numbers ie 2 staffs cover for 24 hours. Ideally nurses should be 4 to cover 24 hours X 7 ie 8 hours duty + one staff as reliever to cover leave / week off. Staffs appointed on contract basis ie 14000 per month. Govt spends only 1 to 2% of GDP for health. But Govt compares health dept work with foreign countries where they spend 5 to 10% of GDP on health. Govt can appoint 4 to 5 drs per phc and cover 24X 7 service.
Why can't you admit in a hospital where doctors are available for 24 hrs.
ஆழ்ந்த இரங்கல் ...தங்கையே.
பாவம் அந்த புள்ள😢
ஒரு அரசாங்க மந்திரிக்கே நம்பிக்கை இல்லை நம்ம எல்லாம் ஏமாதிரம்😢😢😢
ஐயோ கடவுளே ஏன் இந்த நரசு டாக்டர் எல்லாரும் இப்படி பண்றாங்க பாவம் அந்த குழந்தை அந்த அம்மா😭😭😭😭😭😭
Na bandha kaga solltranu nenaika vendam... Enka veetla delivery ku private dhan poga solvanka mamiyar veetla.. Kadan vankiyachum na pathukuran.. Gh eyy namba matanka... 1st baby 47k aachu.. Ipo second baby adhuku idha vida periya hospital dhan check up poran... Vera edhum ila.. Idhu pola agidumonu bayandhu dhan...
Yes,sister nanum same than 1St delivery 35000,3rd 50000 achi Panam ponal paravala nama illana enna panrathu GH nambi ennoda second baby ilanthuten.
Nanum than 1st baby government la eranthu pornathu 2nd baby private ponean 90000 Achu c section than c section panuna next dayla irunthu nan nadanthean nalla care eduthu pathukitanga en babyum romba active a iruka
Neenga solrathu ellaam over Kpm GH head hospital la nalla papanga ennoda two babies Anga dha poranthanga. Ist baby ku blood poore irundathu but niraya doctors treatment panni solve panitanga. Aaramba sugathara nilayam la dha doctors irukka matanga atha neenga purinjikonga. Low and middle class people private hospital poga mudiyaathu. Then private hospital layum idhu maathiri nadanthuruku
@@divyasasikumar2902 madam na solrathu 2015 la ipa treatment ok nu solluranga but antha situation la na ennoda oru kulanthaiyae ilanthuten 7th month la athoda pain enaku tha theriyum.Kpm GH la oru 5 years munnadi oru ponnu death achi theriyuma ungaluku.
பிரசவம் என்பது ஒரு மறுபிறவி மகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்
Government hospital la wrk panra doctors veliya thaniya private hospital vaikirathukku government allow panna koodathu,athunala ipdi nadakkakuthu😡😡😡
Enaku eppova patha bayama iruku😢
Atha night ye periya hospital ku kutito poi irukalam la en da ippadi rendu uyira konnutinga 😢😢😢 neenga hospital ah kora soldra nerama athu ponga da 😢😢
Nyt time GH hospital yarum iruka matanga. Yarum varavum matanga. Yarum intha nilamiya purinchika matanga
Crct avanga family la ithuku munnadi yaaru kolantha pethukalaya avnaga tha careless ah irunthurukanga
This doctor should be Dismissed permanently..
Doctor patient anupa matanga..Vera hospital ku. .avanga duty time athu.
Please make treatment and delivery in good hospital..don't think about money..good hospital is important in every health situation..its my request to all people
We think private hospital are good but they are money minded !! Normal delivery is very rare for money they are doing c-sections 😢
@@Aanishavlogs some private hospitals are good in treatment..we should check with others whether they giving proper treatments before going..if good treatments giving we should not see money ..becoz health is more important
எனக்கும் இது போல் நடந்தது, ஆனால் என் கர்ப்ப பையை எடுத்து விட்டதால், நானும் என் மகனும் நலமாக இருக்கிறோம், நன்றி கடவுளே 🙏🙏🙏
God bless sis both of you
Ungalukku ethana baby irukku
௭னக்கு இந்த மாதிரி தான் நடந்தது ௭னக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்து ௭ன்னோட பெண் குழந்தை இறந்து விட்டது😭😭😭😭😭😭😭
😔😔😔
Summa vitingala sis avangala😢
போலீஸ் ஸ்டேஷன் கேஸ் குடுத்தோம் ஆனா ௮வுங்க ஸ்டெப் ௭டுக்கல போலீஸ் ௮வங்களுக்கு தான் சப்போர்ட் பன்னாங்க ௭ந்த நியாயம் கிடைக்கல😭😭😭😭ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை 😭😭😭😭
Ivangala yathathu senja akanum uyir na avangaluku avaloo easya acha
Nampa enna panna mutiyum God irukaru ஏழைகளுக்கு கடவுள் தான் துணை 🙏😔
Yesappa andha Family ku Neenga Dhan Aarudhala irukanum Madha Amma Neenga Dhan pathukanum
எனக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் delivery ஆச்சு ஆண் குழந்தை பிறந்துள்ளது ... 2day's ஆகுது... Baby பிறந்து...
Very sad news. THAT Y, no one going to govt hospital. Better away from the govtt hospital. Very poor service, no response,
Romba kashtama iruku
ஆள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் மூடிட்டு போயிடலாம்...
Enoda delivery kum doctor varave illa nurse dhan vandhanga... Enakku ore pain😭😭 padukka vachuttu poittanga yarume varala... Na romba push panni katthuna apram dha doctor varanga... Idhu dhanga gh nilamai.. Puduottai medical...
தயவு செஞ்சி govt hospital athavathu periya hospital poidunga ...intha aramba சுகாதார நிலையம் லாம் போகாதீங்க.....நம்மள வச்சி டெஸ்ட் panranga...pls don't go
@jisoo_angel_world sister apo lock down time 2020 la private la dha checkup pantu irundhom.. Pain vandhapo doctors illa gh ponganu soltanga.. 3 hospital ponom pakka mudiyadhu sollitanga.. So gh ponom👍🏼
@@exploresciencewithanto628 pudukottai medical periya hospital dha irundhum ipdi pandranga then anga 3 members dha apo labour ward la irundhom adha kooda avangalukku pakka time illa..
ayyoo entha video patha enaku payama eruku pa.i am six month pragent
Hello GH firstlaye poirukanum nalla papanga ivanga aramba sugathara nilayam ponadhu dha thappu
தனியார் மருத்துவமனைக்கு போவது இதனால் தான்
மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் கண்ணில் படும் வரை பகிருங்கள்.
Operation nadakkum bodhey ponnu aludha satham ketuchu nu solranga appo anesthesia illama operate pannangalaa. Periya private hospitals laye anesthesia ku nu special doctors 24hrs availabile ah iruka maatanga operations nadakura time la mattum dhan scheduled ah vandhu duty paathutu operation mudinjadhum adutha appointment ku poiruvanga apdi irukum bodhu government hospital la epdi irupanga. Ennoda personal experience la solren dhayavusenju government hospital ku pogadheenga regular check up kku kuda pogadheenga sandhosama iruka vendiya pregnency time la kuda nammala stress aaga vachu aluga vachu veydikka paapaanga.
Antha ponnoda vali romba kodumaya irunthrukum.. ninachu kooda paka mudila.. parents are also responsible. They should have taken to Gh instead of phc
Yes,
Phc is not for delivery. They should have taken her to government hospital first. How much pain that girl and unborn must have endured. Hurts a lot. Responsible will suffer.
Aaramba sugaadhara nilayatha check panna antha ponnu uyir thaan kedaichutha. Arivu ketta parents and husband. Kanchipuram suthilum evlovo periya hospitals and gh iruku. Ambulance la kootitu poirukalamae. Nurse a operation panna solitu pudungrathuka velila nineenga.
கண்டிப்பாகநடவடிக்கைஎடுக்கனும்
Enaku twin baby... Delivery date 1month irukum pothey water break aitu... Bt enaku blood ilenu hospital tha irunthen.... Apati irunthum enai kantukollavillai.... En mamiyar 3 usura irukanga operation panitunganu snanga.... Anga ulla sisters engaluku thetium poma normal delivery aitum slitanga.... Bt Thursday eve 4pm water break achu....pain varatumnu sli nit fulla kantukkave ila... Friday mrng doctor vanthu check panitu pain vara injection potunga...then i got my 2baby 1girl 1boy.... Bt boy babyku rmpa mutiyala 37days icu la iruntha.. Bt enoda bad luck after 37days my boy baby is rip😢😢..
Pavam antha ponnu uire pochu yarum Aluga kuda ellai
ஆரம்ப சுகாதாரம் ரொம்ப மோசமானது யென் தம்பி மனைவிக்கு ... காலை 7 மணிக்கு பிரசவம் நடந்தது ... டாக்டர் வரவில்லை 9 மணிக்கு மேல்தான் வருவாங்க ... நர்ஸ் தான் பிரசவம் பார்த்தார்கள் கூட ஒண்ணுமே தெரியாத ஒரு ஆயம்மா... நானும் கூட இருந்தேன்... குழந்தை பிறக்க முழு உதவியும் நான்தான் செய்தேன் ... குழந்தை வெளியே வரமுடியாமல் தவித்தான் ... கடைசில என்னை வயிற்றை பிடித்து தள்ள சொன்னார்கள்... குழந்தையின் கழுத்தில் 2 கொடி சுற்றி இருந்துது அவன் சிறிதுநேரம் அசைவின்றி இருந்தான் ... பின் அவனை தட்டி கொடுக்க அழ ஆரம்பித்தான்... அப்போது தான் எனக்கே உயிர் வந்தது ... யாரும் இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தை பேற்றுக்ககொள்ள போக வேண்டாம் ....
Delivery contact panna staff kku theriyathaaa Big baby GH kku refer pannanum nnu....
FH kuraiurathu theriyathaaa staff kku....
romba kastama iruku😢
நான் gh போன போது Hb low னு சொன்னாங்க but prvt ல நார்மல் னு சொன்னாங்க... Gh ல போய் ரிப்போர்ட் காட்டுனா machine prblm னு சொல்ட்டாங்க.... அவங்ககிட்ட reason இருக்கு... Responsibility இல்ல....
அரசு மருத்துவர்கள் மிகவும் அலட்சியமாக எனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் போது எனது சிறுநீரக பையை கிழித்து விட்டனர்
என் தங்கச்சிக்கு வயசு 27 அவளுக்கு 1 (1/2) வருடமாக சுகர் அவ சிவகாசி பக்கம் திருத்தங்கல் gh ல 1(1/2) வருடமாக மாச மாத்திரை வாங்கி சாப்பிடுறா.... ஆனா அவ சுகர் அளவு 400 குறையாம இருந்துருக்கு... அப்புறம் திடீர்னு அவளுக்கு (முதுகு வலி,கால் வலி, வயிறு வலி )சாப்பிட முடியல இப்படி நிறைய பிரச்சனை டாக்டர்ட்ட சொல்லிருக்கா அப்புறம் அவுங்க மதுரை gh போய் நிறைய டெஸ்ட் பாக்க எழுதி கொடுத்து அனுப்பிருக்காங்க.... ரிப்போர்ட் கொண்டு இங்க வா மாத்திரை தரேன் சொன்னார்களாம்.... அவளும் 3 பசங்கள விட்டு மதுரை டெஸ்ட் முடிச்சி ரிப்போர்ட் திருத்தங்கல் gh டாக்டர்ட்ட வந்து காமிச்சாலம்.... அதுக்கு அந்த லேடீ டாக்டர் வாய்க்கு வந்த மாதிரி அவ்ளோ பேசன்ட்க்கு முன்னாடி அவளை வஞ்சாங்கலாம்... சுத்தி இருந்த பேசண்டலாம் அவளுக்கு ஏதோ hiv இல்லை வேற ஏதோ கொடிய நோய் போலன்னு பேசுனத எங்க அம்மா காது படவே பேசுனாங்களாம்.... 1(1/2) வருடமா நீ கொடுத்த மாத்திரைய அவ சாப்ட்டா சுகர் குறையல அதுக்கு அவளை நீ அத்தனை பேத்துக்கு முன்னாடி கேவலம் படுத்த என்ன இருக்கு... அவ வீட்ல வந்து எவ்ளோ அழுகை அழுத.... டாக்டர் 4 செவத்துக்குள்ள யாருக்கும் கேக்காம ரகசியமா ட்ரீட்மென்ட் பாக்க உனக்கு சொல்லி தரலயா..... உனக்கு எதுக்கு இந்த தொழில்..... அவள் சும்மா விட்டா ஆனா நான் அந்த இடத்துல இருந்துருந்தேன் உன்ன நல்லா சாகுற மாதிரி கேட்ருப்பேன்..
Pls thaliya vachavathu nalla private hospitalukku pong makkale..
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர் மற்றும் மருத்துவர் உட்பட தண்டனை கிடைத்ததும் பயணில்லை இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவள்
Kolai nu thooku thandanai kudukanum.. apo dan bayam varum.. antha ponnu evlo vali la irunthrukum
அரசு பள்ளி கூடத்தில் சேர்ப்பதை விட தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்பதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறோம் ஆனால் உயிர் காக்கும் விசயத்தில் மக்கள் அரசு மருத்துவ மனைக்கு தான் முக்கியத்துவம் அழிக்கிறார்கள்...நாம் தான் விழிபுனர்வுடன் செயல் பட வேண்டுமே தவிர அரசு மருத்துவ மனைகள் மீது குற்றம் சுமத்த கூடாது
நீ என்ன அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஆள
ஆரம்ப சுகாதார நிலையம் யாரும் பிரசவத்திற்கு போக வேண்டாம் பெரிய மருத்துவமனைக்கு செல்லுங்கள் அது தான் பாதுகாப்பு நானும் அந்த நிலை தாண்டி வந்தவன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாருக்கும் பிரசவம் பார்க்க தெரியாது
Thayavu seithu delivery ku gvt hospital pokathinga ...yevlo poor ah erunthalum sari 10 months la 1 lak ready panna mudium.. private hospital key poinga...
அரசு மருத்துவமனையில் குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்த படவில்லை குறிப்பாக அனேக இடங்களில் மருத்துவர்கள் பணியமர்த்த படவில்லை *அதாவது அந்த இடங்கள் காலிப் பணியிடங்களாக உள்ளன* இதில் மருத்துவர்களை மட்டும் குறை கூறுவது தவறு முதலில் காலிப் பணியிடங்கள் இருக்கும் பொழுது அந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது அரசு அதிகாரிகளும் மற்றும் ஆட்சியாளர்களின் கடமையாகும் ஆனால் இங்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனேக மருத்துவர்களின் இடங்கள் காலிப் பணியிடங்களகவே உள்ளன. செவிலியர்களை கொண்டு அப்பணிகள் நடைபெறுகின்றது அந்த செவிலியர்களின் எண்ணிக்கையும் பற்றாக்குறையாகவே உள்ளது அவர்களது இடங்களும் காலி பணியிடங்களாக உள்ளன இப்படி இருக்கும் பொழுது😢 எப்படி ஒரு தரமான சுகாதாரமான மருத்துவம் மக்களிடையே கொண்டு போய் சேர்க்க முடியும்.
``` மக்கள் எப்பொழுதும் மருத்துவர்களையும் மருத்துவமனை ஊழியர்களையும் குறை கூறுவதையே குறிப்பாக கொண்டுள்ளனர் ஆனால் அந்த குறைக்கு பின்னாடி அங்கு என்ன காரணம் உள்ளது என்பதை ஆராய்ந்து பார்ப்பதே இல்லை ```
*காலி பணியிடங்களாக இருக்கின்ற மருத்துவமனையில் மருத்துவர் எங்கிருந்து வருவார் அங்கு பணியில் இருக்கும் செவிலியர் வேறு ஒரு மருத்துவரிடம் அந்த நேரத்தில் (இரவு) தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிகிச்சை கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்*
*இரவு நேரத்தில்( ஆரம்ப சுகாதார நிலையங்களில்) மருத்துவமனையில் பணிபுரிவது செவிலியர்கள் மட்டுமே இந்த சூழ்நிலையை மாற்றி செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிகிற சட்டம் வருகிறதோ அன்றுதான் இதுபோன்ற இழப்பு வராமல் தவிர்க்க முடியும்*
Useless nurses. If doctor is not there they must transfer to another hospital. Nurses must be dismissed from govt service.
Doctor ku prblm...agum..athunala.. send Panna matanga. THIS DOCTOR SHOULD BE DISMISSED Permanently.
Hello sir... Don't talk rubbish without knowing anything. Am a nurse. I have conducted 100+ deliveries. In additional PHCs, there is no doctors in night shift. U people ask government to post doctors 24×7 basis.
Easy a u people will blame nurses. Do u know the situation in gvt...
@@chrisryan1518 ????.
Dr's ku thevai delivery performance....but . Avanga delivery conduct panna mattanga.... Because... Avangalukku theriyathu
காஞ்சிபுரம்மாவட்டம்இந்தபெண்
Senthil Balaji ya podanum Inga konduvanthu treatment ku 😣😣😥
அதிக சம்பளம், சொந்தமாகக் கிளினிக் இதுதான் இந்தியாவின் வளர்ச்சி!
அரசு சரியில்லை அரசு மருத்துவமனை யும் சரியில்லை
Ithula RUclips la konjam per varuvalunga private hospital a Kasuku vendi operation panuvanga enaku government la normal delivery pathanga private kasu pudingi nu pudunkunalum nalla care eduthu papanga
எங்கள் ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துல எப்போதும் செவிலியர்கள் தான் பிரசவம் பார்ப்பார்கள்(மருத்துவர் இருந்தாலும்).😢
அட கடவுளே உனக்கு கண்னே இல்லையா
Enakum ipothan delivery 2mon munadi 1st delivery madurai rajaji la c section na aachu aana 2nd delivery checkp ponapo enoda blood report ellam veravangaltha kuduthu ena bayakuduthitanga 1st baby apo nala pathanga aana 2nd baby niraya peru anga careless work panatha pathan na checkup porapo un baby sugar ila mooch7 vidama pochuna ena keakakudathunu sonanga apo na aluthutea v2ku vanthu en hub ta sonan avaru ithu vendavea vendamnu odanea 2daysla private hospital la check pana ponom ellamea crctah than irunthuchu odanea operation pani baby eduthutanga 2mon aachu boy baby antha private doc avlo rasi aanavanga avangluku rmba thank panuvan epovum na rmba bayanthu last avlothan nu thairiyam kuduthanga really hatss off mam❤
Madurai la endha private hosp la pathinga?
@@Teachertrainee2024 madurai arapalayam near royal hospital
நர்ஸ் மீது நடவடிக்கை பத்தி சொன்னீங்க டாக்டர்அ என்ன பண்ண போறீங்க
கவர்மெண்ட் ஹாஸ்பிடல் நர்ஸ் வொர்க்கிங் பிரைவேட்
அவிநாசி சேவூர் ஜிஹ் இப்படித்தான்
Health minister to pursue the case. Nurses must be dismissed from govt service
Nee than nurse kku vela vangi kuthiya
😢😢😢payama iruku
Government please take action ,ethu pola paavathirku neengalum kastapadanum
எனக்கும் எதை போலத்தான் நடந்தது
காசு செலவானாலும் பரவாயில்லை என்று அந்த பொண்ணை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று இருந்தால் இப்போ தாயும் சேயும் உங்கள் கையில் உயிருடன் இருந்து இருப்பார்கள்
Useless parents and Useless husband
Na 6month pregnant ah irukan . private hospital ah dhan pakrom .enadhan private hospital ah pathalum nama area ku sendha aaramba sugadhara nilayathula one day checkup poganum anga RHS number kudupanga adhu irundhadhan kolandhai pirandha birth certificate vangamufyum .so nanga Coimbatore villangurichi aaramba sugadhara nilayathuku checkup ponom 4th month la RHS number vanguradhukaga checkup pona enaku anga irundha head nurse 2nd month pregnant nu eludhi kuduthutanga bp ,urine test edhume avanga proper ah edukala .doctor stethoscope vechukuda heartbeat check panla .4th month checkup pona enaku 2nd month nu eludhi kuduthutanga adhulaye theriyudhu government hospitals staff latchanam .ivanga kanakupadi enaku 12 month la dhan delivery agumpola🥺
அந்த போலீஸ்காரர் போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என் மூத்த மகளையும் இப்படி தான் கொன்னாங்க...
அரசு சுகாதார நிலையத்தை நம்பாதீங்க மக்களே...
😂 don't feel anna
அரசு. நடவடிக்கை. எடுக்க. வேண்டும்
Prophesy fulfilled. Come soon lord.
It is because of carelessness.
கவர்மெண்ட் ஹாஸ்பிடல் லஞ்சம்
Enoda sisterku 1st baby death airuchu. Doctor illama delivery pathanela. Next baby ku private hospital tha ponom. Etha patha En sis ku nadanthathu nenapuku varuthu. Bayama iruku😢
Primary health center Pogathianga. Prasavam. Patha doctor varamattanga
Nursethan pargasolvanga. Pothumanadoctor illai. Pali nurse mel pottu viduvar pirasavam Parpathu avargl duty illai
Correct sir this is fact
கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்
Entha problem mathiri enakku one yr back nadnthuchu. Ennoda delivery datekku 2day back enga appavukku heart attack vanthuchu.enga vittula enakku mattum than medical realated ah theriyum. Na enga appa than venumnu ennoda delivery date mudincha piragu than na amount problethla enakku enna analum parava illanu appa konjam ok ana piragu. Yarum illathava mathiri en husband ah mattum kuttittu tirunelveli hikkround kku ponen. Eppam enakku oru girl baby irukku. Na dicharge agathukku 10days Achu athu Vara enga appa ammavala en babya pakka Vara mudiyala. V2kku vantha piragu than appa avala pathu romba aluthuttanga. Antha 2weeks en life la marakka mudiyathu kanatha nal. Ethulayum na romba romba lucky na share ah solluva en husband mathiri yaralum avaga wife ah pathukka mudiyathu❤
enakum epapdi than aachi December 18th 2018 la nanum government hospital ponnen normal delivery heavy bleeding enkuda boold group B- 😢 last mudiyadhu solitanga Chennai KMC poiton 10 days onnume therila .. December 31than en ponnu pathan❤
Condolences. Pls think it.
வரதட்சணைவழக்குஅதனால்சாவுஇது
All government employees simply waste
Worest government doctors