ஒரு நாளைக்கு 11 ஆயிரம் செலவு...மனதை உருக்கும் video😰 | Love | Google pay/Phonepe/Paytm: 9677017628*

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #citifox #love #husbandwife #behindwoodso2 #sadstory #couplegoals #trending #cinema #trending #trendingvideos #trendingreels #trendingshorts #viral #viralvideos #viralvideo #instareels
    Bank Acc Details:*
    •Federal Bank Savings Account Number: 99980107523602
    •Customer Name: Gopinath Jayaraman
    •Branch Name: Chengalpattu
    •Branch IFSC: FDRL0001657
    •MMID: 9049602
    •VPA: 919677017628@federal
    Google pay/Phonepe/Paytm: 9677017628*
    ஒரு நாளைக்கு 11 ஆயிரம் செலவு...மனதை உருக்கும் video😰 | Love | Citifox Media

Комментарии • 926

  • @haricharan-z4q
    @haricharan-z4q 6 месяцев назад +752

    நீ தான் தம்பி இந்த உலகத்திலேயே உண்மையான மனுஷன் உன் மனைவியை கடவுள் கண்டிப்பாக காப்பாற்றுவார்🙏

    • @fayazahmed984
      @fayazahmed984 6 месяцев назад +6

      Kidney patient irukanga

    • @jayapriyaharish800
      @jayapriyaharish800 6 месяцев назад

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @vanatmerichristian3573
      @vanatmerichristian3573 6 месяцев назад +3

      Ning nambikaiyod avang kaigalay pudith .(yesu namathil en wife sugham aagatum .) Solli preyar pannung Anna. I will preyar for your wife..

    • @vanatmerichristian3573
      @vanatmerichristian3573 6 месяцев назад +3

      Brother jesus says...
      Hitherto have ye asked nothing in my name: ask ,and ye shall received, that your joy may be full.....God bless for your family brother 🙏

    • @nithilaravichandran1080
      @nithilaravichandran1080 5 месяцев назад +2

      Pls pray to Jesus Christ He will do a miracle your wife will sure be perfect if u pray brother Jesus loves u

  • @JayanthiSam-r6h
    @JayanthiSam-r6h 6 месяцев назад +454

    கடவுள் இருப்பது உண்மை என்றால் இந்த தங்கையின் உடல்நிலை சீக்கிரம் சரியாகி விட வேண்டும்😢

    • @bhuvaneswarin9184
      @bhuvaneswarin9184 6 месяцев назад +3

      ஒருமுறை கணக்கன்பட்டி வந்து வேண்டி செல்லவும ❤

    • @sundaramunientertainment
      @sundaramunientertainment 5 месяцев назад

      Good comment

    • @jainleese8574
      @jainleese8574 5 месяцев назад

      இயேசு வை கூப்பிடு சுகம் கெடுப்பார்

    • @RajuSaradhambal
      @RajuSaradhambal 5 месяцев назад

      Aaaaaàààaaàaàaaàaaaàaaaàaàaaàaààaaaàaààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaààaààaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaa

    • @lalithaj7224
      @lalithaj7224 4 месяца назад

      கடவுள் இருக்கிறார்,கடவுளை நம்பும்போது நிச்சயம் சுகம் கிடைக்கும் 🎉

  • @justatastetamil7102
    @justatastetamil7102 6 месяцев назад +226

    உண்மையான காதல், அன்பு..‌இதற்கு உதாரணம் இவர்தான் ❤❤❤

  • @violetjeba8913
    @violetjeba8913 6 месяцев назад +341

    இயேசப்பா!! உங்களாலதான் சுகபடுத்த முடியும் அப்பா...😢உதவி செய்யுங்க.Prather நீங்க இயேசப்பாவ தேடுங்க கண்டிப்பா சுகம் கிடைக்கும்.☦️👍

    • @srimathik4422
      @srimathik4422 6 месяцев назад +10

      Amen. Thank you for your prayer.

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 6 месяцев назад +13

      Karthave intha ponna kapatrum amen

    • @chitraalex6351
      @chitraalex6351 6 месяцев назад +12

      Jesus is great

    • @5ns143
      @5ns143 6 месяцев назад +11

      Yes jesus only save her

    • @muthuvel2062
      @muthuvel2062 6 месяцев назад +9

      Godislove..👌👌👌💯💯💯sivayanama.siva.siva.siva.💚💙💛❤️🧡🙏🙏🙏💐

  • @goWinministriesinternational
    @goWinministriesinternational 6 месяцев назад +214

    ”படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.“
    ‭‭சங்கீதம்‬ ‭41‬:‭3‬ ‭
    God will restore her life back dear thambi. Be strong.

    • @jenifer2160
      @jenifer2160 5 месяцев назад

      ஆமென் 🙏

    • @kavideni1227
      @kavideni1227 5 месяцев назад

      Amen

    • @stanlylaurence9502
      @stanlylaurence9502 5 месяцев назад

      ஆமென்

    • @jayak4824
      @jayak4824 4 месяца назад

      Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya intha thunaiviyarai kapartupa

    • @Mrs.pragasamaryAbraham
      @Mrs.pragasamaryAbraham 3 месяца назад

      Amen Amen

  • @theresagandhijames5280
    @theresagandhijames5280 6 месяцев назад +59

    இந்த மகள் விரைவில் குணமடைவாள்.மகிழ்ச்சியான காணொளி விரைவில் பதிவிடுங்கள் ❤

  • @tamilnadu994
    @tamilnadu994 6 месяцев назад +158

    அண்ணா நீ மனித கடவுள்.கட்டிய மனைவியை காப்பாற்ற போராடும் உன்னை பார்த்து கண் கலங்குகிறது.ஆண்டவன் உன் மனைவியை காப்பாற்றி கொடுக்க வேண்டும்🙏

  • @shanmugamrengasamy8234
    @shanmugamrengasamy8234 6 месяцев назад +95

    இறைவன்......இருக்கிறார்
    என்றால்......அது.... நீங்கள்
    தான்..கடவுளுக்குகூட
    இந்த..மனசு..இருக்குமா
    சந்தேகமே,மனைவிக்கு
    கணவன்..தெய்வம்தான்
    என்பதைநிருபித்த
    மனிததெய்வம்
    நீங்கள்...வாழ்த்துக்கள்

    • @sgkbliss
      @sgkbliss 6 месяцев назад +1

      how can anyone doubt on mercy of God and it hurts to see so many likes for this. Without God how her husband exists? If God is not providing us food or air or water how we all can live? Nothing can move without God. Even the mercy we have is from God only.

  • @joycerani6014
    @joycerani6014 6 месяцев назад +56

    சங்கீதம் 41 : 3 “ படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்”

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 6 месяцев назад +59

    அன்பு காதல் அதோட முழு உருவம் இவர் தான்🥺. வார்த்தையே இல்லை கண்ணு கலங்குது.

  • @asunthamary5111
    @asunthamary5111 6 месяцев назад +110

    தம்பி உங்கள் மனைவி சீக்கிரம் குனம் அடைவார்கள் நம்பிக்கையோடு இருங்கள் இறைவன் காப்பாற்றுவார்கள்❤❤❤

    • @muthuvel2062
      @muthuvel2062 6 месяцев назад

      👌👌👌💯💯💯🙏🙏🙏🙏🙏❤️🧡💚💙💛💐💐💐🙏

  • @murugan9579
    @murugan9579 6 месяцев назад +71

    என்னை நம்பி வந்த உன்னை எந்நாளும் கைவிட மாட்டேன் நான் உயிரோடு இருக்கும் வரை என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் இவர்களின் அன்புக்கு நான் தலைவணங்குகிறேன் விரைவில் அந்த சகோதரி பூரண நலம் பெற்று வருமாறு இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @manimegalais-ou7gd
    @manimegalais-ou7gd 6 месяцев назад +76

    யாத்திராகமம் 23 : 25 “ கர்த்தர் உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்.”
    உபாகமம் 7 : 15 “கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்;”
    2 இராஜாக்கள் 20 : 5 “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னை குணமாக்குவேன்;”

  • @maryrukmila7335
    @maryrukmila7335 6 месяцев назад +96

    வருத்தப்பாடாதீங்க அம்மா. சீக்கிரம் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் 🙌

  • @josephp8780
    @josephp8780 5 месяцев назад +21

    யேசப்பா இந்த மகளுக்கு மீண்டும் நல்ல வாழ்க்கையை
    நீர் தந்து ஆசீர்வதிப்பாய் என்று
    நிச்சயமாக நம்புகிறோம் அய்யா.

  • @senthilmangai7047
    @senthilmangai7047 5 месяцев назад +9

    இயேசுப்பா ஸ்தோத்திரம் இந்த மகள் எழுந்து வந்து பெரிய சாட்சியாக இருக்கனும்

  • @anandhiv6197
    @anandhiv6197 6 месяцев назад +20

    தம்பி கவலை வேண்டாம் உங்களை பார்க்கும் போது கண் குளமாகிறது கடவுள் உங்களுக்கு துணையிருப்பார் நீங்கள் தான் ‌உண்மையான கணவர்

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 6 месяцев назад +66

    இயேசப்பா மட்டும் தான் குணப்படுத்த முடியும் 🙏🏽🙏🏽அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை bro🙏🏽நம்புங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @ponnimadhu3981
      @ponnimadhu3981 6 месяцев назад +1

      Ama please Anna Jesus kitta pray pannunga na . Jesus mattumdhan kuna padutha mudium please na akka sikirama sariya aaidum na please na Jesus kitta oru time ketu paringa na please

    • @jenifer2160
      @jenifer2160 5 месяцев назад +1

      ஆமென் கண்டிப்பா இயேசப்பா தான் குணப்படுத்துவார் 🙏

    • @danielrajukgf4945
      @danielrajukgf4945 5 месяцев назад +1

      Devanale koodatha kaariyam ondrum ilai....but we have to pray to Jesus

    • @lalithaj7224
      @lalithaj7224 4 месяца назад

      எஸ் தேவனால் கூடாத காரியம் ஒன்று உண்டோ என்று, வேதத்தில் வாசிக்கிறோம் அதை 100/நம்பிக்கை யோடு நம் வாயினால் அறிக்கை இடும் போது கண்டிப்பாக குணமடைய முடியும் 🎉🎉🎉 அந்த தம்பி கார்த்திகா , கார்த்திகா என்று அழைப்பது போல் இயேசு என் கார்த்திகா வை சுகமாய் எழுந்து நடக்கப் பண்ணுவார் என்று சொல்ல சொல்ல நிச்சயம் கார்த்திகா புதிய Brain உடன், நல்ல சுகத்துடன் எழுந்து நடப்பாங்க❤❤❤ ஆமென் 🎉

  • @jesuschrist209priyaajay6
    @jesuschrist209priyaajay6 6 месяцев назад +47

    நிச்சயமாக இந்த அக்கா குணம் அடைவார்கள். இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்து உள்ளேன்.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 6 месяцев назад +13

    அன்புத் தகப்பனே, இந்த மகளை ஒரு வினாடி கண்னேக்கிப் பாரும். உம்மால் முடியாத காரியம் ஒன்றுமில்லை. பூரண சுகத்தைக் கொடுங்கப்பா.😢

  • @ShajiJeba-xt1sc
    @ShajiJeba-xt1sc 6 месяцев назад +125

    இயேசப்பா இந்த அக்காவுக்கு படுக்கையிலிருந்து நல்ல சுகம் தாங்க

  • @venkatramand.4114
    @venkatramand.4114 6 месяцев назад +17

    உனது மனைவி விரைவில் குணமடைய இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்....
    மனைவியின் மீது நீ வைத்துள்ள அதீதமான அன்பிற்கு தலை வணங்குகின்றேன் .. நன்றி🙏💕

  • @nandhiniselvakumar6068
    @nandhiniselvakumar6068 6 месяцев назад +67

    கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் சீக்கிரம் சரியாக.

  • @driverviji3481
    @driverviji3481 6 месяцев назад +21

    இந்த அக்கா விரைவில் குணமடைய இறைவனை வேண்டூகிறேன்....

  • @lalitharaj1286
    @lalitharaj1286 6 месяцев назад +50

    இயேசப்பா வை நம்புங்கள் காப்பாற்றுவார்😢

  • @theresagandhijames5280
    @theresagandhijames5280 6 месяцев назад +9

    இறைவா இந்த மகள் பூரண குணம் பெற வேண்டும் இந்த அழகான குடும்பத்திற்கு உம் ஆசீர்வாதம் நிறைவாக தந்தருளும் ❤❤❤❤

  • @Hdhdhari
    @Hdhdhari 6 месяцев назад +22

    Jesus ungalukku thunaiyaga iruppar ❤ neenga seekirama cure aaguvinga god bless you sister

    • @jenifer2160
      @jenifer2160 5 месяцев назад

      ஆமென் 🙏

  • @arunasofia3862
    @arunasofia3862 6 месяцев назад +27

    Ennoda husband yellam ippdi pakka maattaar. Karunai kolai pannunganu kettu irupar. Neenge intha alavu pasama irupathai partha proud ah iruku

    • @machinetechtamil9625
      @machinetechtamil9625 6 месяцев назад

      😂😂

    • @saranyajosh
      @saranyajosh 6 месяцев назад +3

      En husband athuku mela itha reason na vatchutu kudichutu thirivanga

    • @machinetechtamil9625
      @machinetechtamil9625 6 месяцев назад

      @@saranyajosh 🤣🤣

    • @premalatha-es4fi
      @premalatha-es4fi 5 месяцев назад

      Karunai kolai illa, veetulaye kandukkama vittuduvanga automatic ah sethuruvom en veetla

  • @ramanik6225
    @ramanik6225 6 месяцев назад +49

    இயேசுவே உம்முடைய கரம் சகோதரியை தொடுங்கப்பா . இயேசு நம்பு க சகோதரன்.✝️✝️✝️🛐🛐

    • @jenifer2160
      @jenifer2160 5 месяцев назад

      ஆமென் 🙏

  • @ramprakash3103
    @ramprakash3103 6 месяцев назад +39

    Real hero...🙏 Real love❤

  • @janajanajanajana8356
    @janajanajanajana8356 6 месяцев назад +14

    இயேசப்பா திரும்பவும் எழுந்து நடுக்க செய்ய அவர் அற்புதம்

  • @sahanasherin9846
    @sahanasherin9846 5 месяцев назад +9

    அன்புச் சகோதரரே இந்த காணொளியை கண்டு மிகவும் வருந்துகிறேன், உங்கள் மனைவி மீண்டும் உங்களுடன் மிக்க மகிழ்ச்சியோடு வாழ, இந்த ரமலான் மாதம் நோன்பு உடன் இறைவனிடம் துவா கேட்கிறோம் எல்லாம்வல்ல இறைவன் அருள் புரிவானாக

  • @sindhusenthil31
    @sindhusenthil31 6 месяцев назад +19

    கணவன் அமைவது கடவுள் கொடுத்த வரம் எனறு தான் சொல்ல வேண்டும் கவலை படாதீர்கள் அண்ணா கடவுள் உங்கள் மனைவியை கண்டிப்பாக பழைய மனைவியாக தருவார் நம்பிக்கையோடு காத்து இருங்கள் நம்பிக்கையே வாழ்க்கை 🥳🤩😍🥰❤️❤️💐💐🌹🌹💝💖💗

  • @stellasudhakar3701
    @stellasudhakar3701 6 месяцев назад +25

    நானும் இந்த நிலையில் இருந்து மீண்டு தற்போது சமையல் செய்து கொடுக்கும் வகையில் தேறியுள்ளேன். கார்த்திகாவுக்காக கர்த்தர் இயேசுவிடம் வேண்டிக்கொள்கிறேன்.நீங்களும் அவரிடம் பிரார்த்தனை செய்து பாருங்கள்.தேவனால் எல்லாம் கூடும்.நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.

  • @usha9528
    @usha9528 6 месяцев назад +20

    வருத்தப்படாதிங்க தம்பி உங்கள் மனைவி நன்றாக இருப்பார்... குழந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.

  • @VSaravanan-il6hr
    @VSaravanan-il6hr 2 месяца назад +1

    உண்மையான காதல் ❤
    எதை எதையோ எதிர்பார்க்கும் இவ்வுலகில் எதுவும் வேண்டாம் தன் காதல் போதும் என்று சொல்லுவதெல்லாம் வரம்❤ அககாக்கு சரியாகிவிடும் அண்ணா
    என் அப்பன் முருகன் பார்த்துபான்🙏🏻
    உங்கள் உண்மையான அன்பை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது❤

  • @indira1954
    @indira1954 6 месяцев назад +3

    கடவுளே இ,ந்த மகளை காப்பாத்து கருனை காட்டு உனக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vivoy55l_29
    @vivoy55l_29 4 месяца назад +2

    சார் கவலைப்படாதீங்க உங்கள் மனைவி சீக்கிரம் குணமாகி வருவார்கள் கடவுளை கண்டிப்பாக நம்புங்கள். தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நாங்களும் வேண்டிக்கொள்கிறேன் சார்.
    முருகனிடம் உன்னை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் நீங்களே என்னைப் பார்த்துக் கொள்வீர்கள் என்று வணங்குங்கள் தினமும்

  • @sindhusenthil31
    @sindhusenthil31 6 месяцев назад +18

    அண்ணா அக்காவுக்காக நான் கடவுளை வேண்டி கொள்கிறேன் நிச்சயமாக கடவுள் உங்களை காப்பாற்றுவார்❤❤😊😊

    • @indirasharma898
      @indirasharma898 Месяц назад

      Will pray for Karthika believe Jesus god will do miracle in u r life brother

  • @user-he8zp1nl5c
    @user-he8zp1nl5c 6 месяцев назад +13

    Ipd oru kanavar yarukum kidaika matanga real hero neenga thaan bro❤❤❤❤❤❤❤❤

  • @MaheshwariK-x3h
    @MaheshwariK-x3h 6 месяцев назад +6

    தம்பி குழந்தைக்காக ஆண்டவர் காப்பாத்துவார்

  • @loganathanr327
    @loganathanr327 6 месяцев назад +12

    5 நிமிடம் மனமுருகி அனைவரும் பிரார்த்தனை செய்வோம்

  • @jarinabegum7968
    @jarinabegum7968 6 месяцев назад +9

    தம்பி.நீதெய்வம்தான்உன்மனைவிகுனமாவால்

  • @ranihhamadi
    @ranihhamadi 6 месяцев назад +3

    கண் கலங்க வைத்தது இது தான் உண்மையான அன்பு இப்படி ஒரு கனவர் கிடைக்க. அந்த பொண்ணு பெறும் பாக்கிய சாலி. சாய் அப்பா இந்த பொண்ணுக்கு உடல் ஆரோக்கியத்தையும் பழைய வாழ்க்கையை திருப்பி கொடுங்க அப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PreethaDevi-v2t
    @PreethaDevi-v2t 6 месяцев назад +14

    அண்ணா நீங்க மிகப்பெரிய கடவுள் தான் இந்த அக்கா திரும்பி வந்துடுவாங்க கவலைப்படாதீங்க அந்த குட்டி பாப்பாக்காக

  • @jummabeea7371
    @jummabeea7371 5 месяцев назад +3

    You are a Superman.True love.
    கடவுள் காப்பாற்றுவார்

  • @starkill2201
    @starkill2201 6 месяцев назад +11

    கடவுள் கண்டிப்பாக இவரை காப்பாற்றுவார் கவலைப்படாதீங்க பிரதர் விரைவில் குணமாயிடுவார் என்று நான் நம்புகிறேன் ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @shanthiboopathy1509
      @shanthiboopathy1509 5 месяцев назад

      Brother please you believe jesus Christ I will pray

  • @velsamu55
    @velsamu55 6 месяцев назад +17

    Jesus kalung avar sugam kuduppar anna Jesus ungala nesippar

    • @BarathprabhakarnBarathprabhaka
      @BarathprabhakarnBarathprabhaka Месяц назад

      தம்பி எனக்கு சரியாக எழுத தெரியலஉங்களுக்கு நான் உதவனும்னு நினைக்கிறேன்நான் வந்து பாப்பாவை பாட்டுக்கு வா நீங்க எனக்கு காசு எல்லாம் தர வேண்டாம்நானுமே என் பையனை பறி கொடுத்துட்டு தான் நினைக்கிறேன்அந்த கஷ்டம் என்னன்னு தெரியும் பாப்பாவை நான் பாத்துக்குறேன்இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க

  • @claraishu6305
    @claraishu6305 5 месяцев назад +4

    Jesus நீங்க இவங்களுக்கு நல்ல சுகத்தை கொடுத்து ஆசிவதிங்க அப்பா அவங்க பில்லைக்காக சுகத்தை கொடுங்க இந்த நிலைமை மாற உதவி பண்ணுங்க அப்பா நன்றி

  • @krishnaveni4737
    @krishnaveni4737 6 месяцев назад +16

    தம்பி நீங்கள் மனித தெய்வம் 🙏🏻🙏🏻. விரைவில் குணமாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @n.dhanalakshminadarajan5547
    @n.dhanalakshminadarajan5547 6 месяцев назад +7

    ஓம் நமசிவாய 🙏🙏🙏கார்த்திகா அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும்.அந்த குழந்தை மற்றும் கணவரின் நல்ல மனசுக்கு காப்பாற்றி கொடுப்பார் என் அப்பன் ஈசன் 🙏🙏🙏

  • @jayasiva8302
    @jayasiva8302 6 месяцев назад +9

    நல்ல நேரம் வந்து விட்டது.நல்லகாலம் பிறக்கும்.சற்குருவே சரணம்.

  • @esakkiyammalesakkiyammal2932
    @esakkiyammalesakkiyammal2932 6 месяцев назад +10

    சீக்கிரமா குணமாக இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @evelinm2539
    @evelinm2539 5 месяцев назад +4

    முதல்வர் போன்ற நல்லவர்களும் பதவி பலம் உள்ளவர்களும் இந்த சகோதரியை தாங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

  • @rajarajeswariraji-2226
    @rajarajeswariraji-2226 6 месяцев назад +4

    என்னுடைய சகோதரியும் இதே போல் தான் விபத்து நடந்து நான்கு வருடங்கள் இப்டியே தான் இருந்தார்.. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.. ஆனால் கடவுள் அவரை அழைத்து கொண்டார்.. இந்த சகோதரி மீண்டு வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன் .. உங்களை பார்கும் போது மிகவும் மகிழ்ச்சி ஆக இருக்கிறது அண்ணா.. நம்பிக்கையுடனும்,தைரியமாகவும் இருங்கள்...

  • @smithraselvamani7104
    @smithraselvamani7104 5 месяцев назад +2

    மீண்டும் அக்கா எழுந்து வருவாங்க அண்ணா கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்

  • @athiuchiathiuchi7517
    @athiuchiathiuchi7517 6 месяцев назад +12

    Antha anna pavam Kandippa akka sari akiduvanga pillaiyarppa thunai iruppar

  • @Sam2011kpop
    @Sam2011kpop 6 месяцев назад +1

    உங்கள் மனைவி சீக்கிரம் நலம் பெற வேண்டும். உங்கள் அன்பு உண்மையானது. கடவுளே நீங்கள் தான்.

  • @jayasiva8302
    @jayasiva8302 6 месяцев назад +23

    தம்பி உடனே அவங்களே கணக்கம்பட்டி மூட்டை பழனிசாமி கோவிலுக்கு கூட்பிக்கிட்டுப் போங்க சரியாகிடும்.கணக்கம்பட்டி பழனிசாமின்னு டைப் பண்னுங்க அட்ரஸ் வரும் உடனே கூட்டிப்போங்க ப்ளீஸ்.அலச்சியம் செய்யாதீர்கள்.ப்ளீஸ் தம்பி.

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 Месяц назад +1

    உன் மனைவிக்காக ஒரு தகப்பன்சாமியாக துணை நிற்கும் உனது செயலுக்கு நான் தலை வணங்குகிறேன் .. நல்லதே நினை நல்லதுதான் நடக்கும் ...

  • @abisudha9787
    @abisudha9787 6 месяцев назад +3

    நீங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பிடங்கள் கடவுள் துணையாக இருக்கும்

  • @Nethranbalagan
    @Nethranbalagan 2 дня назад +1

    உண்மையான அன்புக்கு கடவுள் கைவிட மாட்டார்

  • @BabuHussain-r6l
    @BabuHussain-r6l 6 месяцев назад +6

    விரைவில் பூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @taste1872
    @taste1872 6 месяцев назад +5

    ❤உண்மையான காதலர் தினம் இன்னைக்குத்தான்!❤கண் கலங்கிட்டேன் பா! கடவுள் சீக்கிரம் குணமாக்கிடுவாரு கவலை வேண்டாம்

    • @BarathprabhakarnBarathprabhaka
      @BarathprabhakarnBarathprabhaka Месяц назад

      தம்பி உங்கள் உடன்பிறந்தா வாய் உங்கலுக்கு உதவ ப உங்கள் வீட்டிற்கு வோலைக்கு வர வ செல்லவும்

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 6 месяцев назад +8

    Cinimala 3 hours la mudincurum but 3 varucam nija valkai appa neenga unga kudumbam great

  • @aaruthra2031
    @aaruthra2031 5 месяцев назад +2

    விரைவில் குணமடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன் 🙏

  • @VIDYUT-Mom
    @VIDYUT-Mom 6 месяцев назад +13

    Murugan Thunai Anna🙏

  • @RamyaRiya24
    @RamyaRiya24 6 месяцев назад +7

    Such a caring hubby..get well soon Karthika mam

  • @RadthaPrasad-hj2hu
    @RadthaPrasad-hj2hu 6 месяцев назад +5

    Yesappa sugam kudunga evangaliukku

  • @radhiradhi9154
    @radhiradhi9154 6 месяцев назад +5

    கண்டிப்பா விரைவில் குணமாக God kita pray பண்றோம் sir

  • @ShanmugamShanmugam-i1m
    @ShanmugamShanmugam-i1m 6 месяцев назад +2

    என் 🕉️அப்பன் 🔱சிவம் 🔱 துணையாக இருந்து இந்த தங்கை நலம் பெற வேண்டும் 🔱😌🙇🔱🙏🙏🙏🙏🙏

  • @nithyaselvam6246
    @nithyaselvam6246 6 месяцев назад +13

    கடவுளே அந்த அக்கா சீக்கிரமா சரி ஆகனும்.....அவங்களுக்கு என்னைக்கும் துணையா இருங்க கடவுளே

  • @gloryangel2422
    @gloryangel2422 4 месяца назад +1

    கர்த்தர் உங்களோடு இருப்பார் சுகம் தருவார் நம்பிக்கையோடு இருங்கள் நாங்களும் pray பண்ணிக்கிறோம். 😭🙏

  • @naveendiyash4545
    @naveendiyash4545 6 месяцев назад +11

    புனித அந்தோணியாரே அவர்களை குணப்படுத்தும் ஆமென் 🙏

  • @arunparthi6364
    @arunparthi6364 6 месяцев назад +2

    அந்த அன்பான குடும்பத்தை கடவுள் காப்பாற்ற வேண்டும்

  • @manic125
    @manic125 6 месяцев назад +4

    Real hero real God kadavula kapathuga pls enakaga Karthika madam ku pls

  • @Vasanthie-vg7rw
    @Vasanthie-vg7rw 6 месяцев назад +4

    God bless you and your family.god is the Healer...he will bless your wife.praise the lord .

    • @suseelalobo9126
      @suseelalobo9126 5 месяцев назад

      Yeuvin blood thàlichu jebum pannuga brother sister udaney enthichiduva believe you

    • @jenifer2160
      @jenifer2160 5 месяцев назад

      ஆமென் 🙏

  • @LAILAHlal
    @LAILAHlal 6 месяцев назад +8

    இயேசப்பாவை நம்புங்கள் கண்டிப்பா அவர் உங்களை மனைவிக்கு நல்ல சுகத்தை கொடுத்து எழும்பி நடக்க கிருபை செய்வார். ஒரு நிமிஷம் நீங்க தனிமையில் இருக்கும் போது அவரை நோக்கி பாருங்க கண்டிப்பா அவரு அவங்களுக்கு நல்ல சுகத்தை கொடுப்பார்

  • @vinos8001
    @vinos8001 6 месяцев назад +2

    You are really great human being God bless both of you for your long life.

  • @saimanikandan6036
    @saimanikandan6036 6 месяцев назад +6

    வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்

  • @vanithavanitha248
    @vanithavanitha248 6 месяцев назад +2

    unga love la avanga recover agiduvanga brother.kanavar engra varthi ku arthame ungala pathu other gents therijukitum.unconditional loveable ❤❤❤❤

  • @anithagtr1915
    @anithagtr1915 6 месяцев назад +5

    Kandipa seekro recover aairuvaga anna..

  • @queenbee7855
    @queenbee7855 6 месяцев назад +2

    You are a wonderful husband god bless

  • @dayanithidaya3270
    @dayanithidaya3270 6 месяцев назад +3

    Really a precious god's gift for the family

  • @sivanantharajahsiva8510
    @sivanantharajahsiva8510 6 месяцев назад +5

    God bless your family

  • @hembuela4457
    @hembuela4457 6 месяцев назад +8

    அண்ணா நீங்க இயேசப்பா கிட்ட சொல்லுங்க இயேசப்பா சுகம் தருவாங்க

  • @nethrapriya9478
    @nethrapriya9478 5 месяцев назад +2

    God bless you Karthika.

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 6 месяцев назад +9

    கடவுளே யேசப்பா இவங்களுக்கு நல்ல சுகத்த கொடுங்க அப்பா

  • @sweetysandy2345
    @sweetysandy2345 6 месяцев назад +1

    Good husband god gift if i hav fever not even bringing 1 tablet also such good husband..

  • @gayathripachaiappan483
    @gayathripachaiappan483 6 месяцев назад +3

    By God's grace she will recover soon...

  • @syedoli9297
    @syedoli9297 6 месяцев назад +2

    Vera level bro neega kanttippa avanga kunamavanga ❤ veryyyyyyyyyyyyyyyyyyyyyyy good. Husband❤

  • @Chithrasuresh.
    @Chithrasuresh. 6 месяцев назад +9

    என்னால் half video மேல் கேக்க முடியல . சத்யா உங்க மனைவி நல்லாகி வருவாங்க.
    நா இன்னில இருந்து prayer பண்றேன்‌.
    உங்க positive energy விட்ராதிங்க

    • @mabumabu9620
      @mabumabu9620 6 месяцев назад

      Nan 12/3/2024 la ivaga video parthen intha sambavathai ninaithale manasu avlo vali nan ippozhuthu nonbu vaythullaen intha matham muluthum vaippaen en prayeril evargalukkaha thinamum ketpen insha allah koodoya viraivil nalla santhosama seythiyodu ivara videola parkkanum athihama porumayai ivga familykkum treatment koduppavargal ethakkaha help panna koodiyavarhalukku eraivan sareera suhathai kodukka vendum

  • @arthisakthi2764
    @arthisakthi2764 6 месяцев назад +2

    Brother ninga romba great, don't warry , kadavul keta Nan prayer panren avanga seekarama sariakiduvanga,ethukum feel pannathinga.God Bless you u r family.

  • @PonmaniGanapathy
    @PonmaniGanapathy 6 месяцев назад +6

    Iraiva intha annavota nala konathukku santhoshatha kutu iraiva

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 5 месяцев назад +1

    தம்பி நீங்கள் உங்க மனைவி மீது வைத்திருக்கும் உண்மையான அன்பு காதல் பாசம் அவங்க சீக்கிரம் சரி ஆயிடுவாங்க மனைவி மீது இவ்வளவு பாசமும் புரிதலும் உங்களுக்கு இருப்பது அந்தப் பெண் செய்த பாக்கியம் அவளுக்கு நீங்கள் கணவனாக கிடைத்தது கடவுள் கொடுத்த வரம் கண்டிப்பாக உங்கள் மனைவி சுகமாகி விடுவார்கள் நானும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா🙏🙏

  • @sabitharajendran824
    @sabitharajendran824 6 месяцев назад +3

    Don't worry defenitely your suffering's will end very fast and you will be blessed with all happiness for you good heart. All our sincere prayers are there. Take care

  • @ezhilarasinireshkumar1524
    @ezhilarasinireshkumar1524 6 месяцев назад +1

    True love ❤❤ Sari aayidum Anna akka ku seekirame neenga great Anna world laye ungala mathiri yarum illa kadavule seekiram sari aayidanum🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyasin2874
    @thiyasin2874 6 месяцев назад +3

    Unga true love kaga and main chellakuty achum kadavul sari pananum bro

  • @poornimapoo8405
    @poornimapoo8405 6 месяцев назад +2

    Anna you r very great anna.akka seekiram nalla aagiduvanga Naa pray panren anna.

  • @Arattaikarthika
    @Arattaikarthika 6 месяцев назад +3

    My Name Karthika so nitchayam inthe Karthikavum gunam aaguvanga bcoz na Yesappava rompa nesikura nitchayam unga karthikagavukaga naanga pray pannikurom nitchayam Jesus sugam tharuvar God bless you

    • @usharajasekar9453
      @usharajasekar9453 5 месяцев назад

      Praise God 🙏 prayer tha mughiyam Jesus name solli koopdumga. Yesuvin namathinal arbutham Nadakum. Enaku anubhavamiruku. Jathi marasolilathambi Arbhutham petukolasolre.karthigave gunamakanJesus ku mudiyum. Thambi evalom kastapedringa nu yosika mudiyilapa. Andavare viduthalai kodungapa. Umaku sachiyairukatum.