வெளிநாடு சென்ற அம்மா | மூன்று பிள்ளைகளின் பரிதாப நிலை | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 177

  • @arvalaiyoli
    @arvalaiyoli Год назад +20

    விசேட தேவையுடைய குழந்தைகள். இப்படியான குழந்தைகள் கற்க்ககூடிய பாடசாலையில் தன்னார்வ தொண்டராக பணியாற்றியுள்ளேன். இது குணபடுத்த மருந்து கிளினிக் மனதிருப்திக்காகதான்.பயிர்ச்சிமூலம் அவர்கழுக்கான தேவைய பூர்த்திசெய்ய பழக்கி எடுக்கலாம். இந்த தாய் ஒவ்வொரு நாட்களையும்ய மிகவும் சிரமப்பட்டுதான் வாழ்முடியும்.

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад +9

    மன்னாரில் நிறைய உதவி தேவய் உதவி செய்யும் உங்கழுக்கு மிக்க நன்றி இவர்கழுக்கு ஒரு சொந்த ஓட்டோ வாங்கி கொடுத்தால் பிழ்ழய்கழய் ஆஷ்பத்திரி. பாடசாலய் போந்ற இடங்கழுக்கு கூட்டிக்கொண்டு போகலாம்.இவர்கழுக்கு இப்படி குறய்பாடு வ்ர் காரனம் இறந்த ஆத்மாக்கழின் கடமய்கல் சரிவர ஒவ்வொரு வருடமும் ஆத்மசாந்தி செய்யவேண்டும்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +53

    ஐய்யோ மனசு வலிக்குது தங்க முடியவில்லையே தம்பி அனுசன் அந்த சகோதரிய பார்க்க வேதனையக இருக்கும் 💔💔💔😭😭😭🙏🏼🙏🏼🙏🏼

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +13

    பாக்கவே கஷ்டமா இருக்கு அந்த அம்மாவை பாக்கும்போது வேதனையாக இருக்கு. 3 பிள்ளைகளும் இப்படி இருக்கும்போது அவளவு கஷ்டம் துன்பம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 🙏🏽🙏🏽🙏🏽

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +8

    ஐயோ பாவம் மூன்று பிள்ளைகளையும் வைச்சிட்டு ரொம்ப கஷ்டப்படுகின்றார்கள் கவலையாக உள்ளது. நன்றி அண்ணா.

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад +15

    அனுஸ்சன் மிகவும் கவளையாக இருக்கு பாவம் அக்கா மனவேதனையுடன் இருக்கிறார் கட்டாயம் உதவி வேண்டும்

  • @apiapi4915
    @apiapi4915 Год назад +5

    கடவுளே இதேபோல யாருக்கும் வரக்கூடாது இறைவா இவர்களுக்கு நீங்கள்தான் எப்போதும் துணையாக இருக்கனும் கடவுளே வாழ்த்துக்கள் தம்பி உங்கள் இரண்டுபேருக்கும்

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +15

    போரினால் இப்படி மனநிலை பாதிக்கப்பட்டோர் அநேகர் .. குண்டு சத்தம் , ஆர்மி பயம் .. ஓட்டமும் , பயந்து ஒழிந்த வாழ்க்கையும் தான் இப்படியான நிலைமைக்கு காரணம் . 😢😢😢
    ஆண்டவர் தான் உதவிசெய்யவேணும் .. இன்றைய சந்திப்பும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒருநாள் ..
    அவரே எல்லாவற்றையும் பார்த்துகொள்ளுவார் 🙏😔👍👏😇😇
    Pray for them 🙏

  • @santhayappillaialveenuppil8264
    @santhayappillaialveenuppil8264 Год назад +13

    உதவிய உறவுகளுக்கும் அனுசானுக்கும் கிறிஸ்னாவுக்கும் நன்றிகள்!

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Год назад +9

    சகோதரி இந்த பிள்ளைகள் ஒரு வரம் என்று நினையுங்கள். அவர்கள் சிரிப்பை சந்தோஷத்தை பாருங்கள். இது போதாதா சந்தோஷமாக வாழ? என்னை பொறுத்த வரையில் இந்த குழந்தைகள் வழக்க கஷ்டமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் கள்ளம் கபடம் அற்ற அன்பும் சிரிப்பும் எவ்வளவு புனிதம்.. இவர்களால் வேலைக்கு போய் உழைக்க முடியாது ஆனால் நிச்சயம் அவர்கள் சந்தோஷத்தை ரசித்து வாழுங்கள். கர்த்தர் ஆசீர்வாதிப்பாராக 🙏🙏🙏

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +13

    அனுஷன் கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sujithisa200
    @sujithisa200 Год назад +19

    அனுஷன் நண்பா நேற்றைய விடியோவ எதுர் பாத்துக்கிட்டே இருந்தன் நீங்க போடல்லே நண்பா😢 கிருஷ்ணா அண்ணா விடியோ மட்டும் பாத்தன்

  • @surendrarajani
    @surendrarajani Год назад +10

    அனுஷன் கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.......உதவிய உறவுகளுக்கு நன்றிகள்.

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +22

    அனுஷன் ப்ரோ கண் விழித்து பாத்துக்கொண்டே இருந்தேன உங்கள் வீடியோ

  • @selvamalarratnarajah233
    @selvamalarratnarajah233 Год назад +3

    இந்த சகோதரியின் நிலமை கொடுமையிலும் கொடுமை இவர்களை பராமரிப்பதால் இவர் உடலாலும் உள்ளத்தாலும் பலவீனம் அடையக்கூடும் இவர்களை அவர்களுக்குரிய பாடசாலைகளில் சேர்த்து அவர்களின் நாட்களை சந்தோசம் ஆக்குங்கள் அதேநேரம் தாயாருக்கும் சிறிது நேரம் ஒய்வு தேவை கிருஷ்ணா அணுசன் சகோதரி சொன்ன busஐ இவர்களை வந்து ஏற்றி பாடசாலைக்கு செல்லக்கூடிய வசதிகளை செய்யுங்கள் உங்களால் முடியும் முயற்சி செய்யுங்கள்❤❤❤😢😢🤝👩‍👩‍👧‍👧🙏

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +4

    அனுஷான் வணக்கம் தம்பி இந்த குடும்பத்தைப் பார்க்க மிகவும் கவலையா இருக்கிறது மூன்று குழந்தையும் தெய்வக் குழந்தைகள் தம்பி கண்டிப்பா இந்த அக்கா கேட்ட உதவிய செய்து கொடுத்தால் நன்மையா இருக்கும் தம்பி இந்த குடும்பத்துக்கு

  • @yere7828
    @yere7828 Год назад +2

    சூப்பர் சூப்பர் மனம் நிறைந்த நன்றிகள் அனுஷா உதவி அண்ணனுக்கும் மனமார்ந்த

  • @abiaston5720
    @abiaston5720 Год назад

    அனுக்ஷன் நானும் உங்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் என்னாச்சு ஏதாச்சு என்ரு இப்ப இந்த வீடியோ பார்த்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதி வந்தது.

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 Год назад

    தம்பி அனுஷன் நீங்கள் நன்றாக செய்கிறீர்கள் மிகவும் அருமை கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் மிக்க நன்றி மகன்

  • @Thilaga7873
    @Thilaga7873 2 месяца назад

    ஒரு பிள்ளைக்கும் இப்படி என்றாலே தாங்க முடியாது மூன்று பிள்ளைகளும் இப்படி என்றால் என்ன சொல்றது இதை எல்லாத்தையும் விட அந்த பிள்ளைங்களோட அம்ம தான் பாவம்😢😢😢 அம்மா தான்

  • @kavithakavi5011
    @kavithakavi5011 Год назад +7

    பாவம் அந்த சகோதரி😢

  • @jaffnavaksalasathiyaseelan1345
    @jaffnavaksalasathiyaseelan1345 Год назад +1

    மிகவும் கவலையாக இருக்கு.அனுஷன் உங்கள் பணிதொடர God bless you.

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd Год назад +1

    மிகுந்த வேதனை அளிக்கிறது

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +1

    என் மனசும் கனக்கிறது இறைவனிடத்தில்🙏🙏🙏🙏🙏இறைஞ்சுகின்றோம் மிக்க மிக்க நன்றி

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 Год назад +2

    May Allah bless them and recovery soon

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Год назад +4

    Aio mikavum kavalaya erukuthu ❤ ❤❤❤anusan unkal sevai thodaradum

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +3

    Vanakkam thambi 🙏🙏🙏💐💐💐🌼♥️🌼 💯 💯 💯 vara vallthugal

  • @selvamahendran7897
    @selvamahendran7897 Год назад +2

    வாழ்த்துக்கள் அனுசன் for 100k subscribers மேலும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +6

    😭😭😭 Very sorry to see the plight of this family. May God help them. Thank you Anushan for all the service you do for the community. 🙏🏻🙏🏻🙏🏻💕

  • @DANlCA-e6r
    @DANlCA-e6r Год назад +5

    Hi௮னுஷன்.இந்தவீடியோ.😢பாவம்.௮க்காமனக்கவலையுடன்இ௫க்கிறார்கட்டாயம்௨தவிவேண்டு ம்🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад +6

    God bless you children's 🙏🙏🙏🙏🙏

  • @milretkanagasingam4124
    @milretkanagasingam4124 Год назад

    பார்க்க ஏலாது 😢😢 நன்றி அனுசன்

  • @luxmyanton2098
    @luxmyanton2098 Год назад +7

    Hi Anushan 100k subscribers கிடைக்க வாழ்த்துகள் 💯🎊🌷

  • @CeylontoEngland
    @CeylontoEngland Год назад

    God bless you

  • @gowtheeshgowtheesh-ou9kg
    @gowtheeshgowtheesh-ou9kg Год назад

    அனுசன்உங்கள்உதவிஇவங்களுக்குகட்டாயம்தே.வ.அனுசன்.கிரிஷ்னா.உங்கள்இருவருக்கும்.நண்றிி

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 11 месяцев назад

    So sad 😭😭😭😭 God bless 🙏

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Год назад +1

    இவர்கள் தெய்வகுழந்தைகள் இந்த தாய்தந்தையின் மணநிலை பாதிக்கப்பட்டு உள்ளனர் இந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யவேண்டும்

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Год назад +1

    3 Angels in one place.. ❤️❤️❤️

  • @udayakumarsinnavan8773
    @udayakumarsinnavan8773 Год назад +1

    நன்றி தம்பி வாழ்த்துகள் அந்த அக்காவுக்கும் நன்றி

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Год назад +1

    Anushan you r great always nice

  • @rajinimanokaran9542
    @rajinimanokaran9542 Год назад +1

    100 K வாழ்த்துக்கள் அனுஷான்🎉😊👏

  • @anargali3029
    @anargali3029 Год назад

    Kadavul antha pillaikalai kaappatta venum... Akkavitku rompa kastam... Akkavitku periya manasu...
    .intha manasu yaarukkum varathu...

  • @dinendran_lj
    @dinendran_lj Год назад +2

    💫✨❤️ உங்கள் கனவுகள், எண்ணங்கள்
    அனைத்தும் நிறைவேறும் படியும் மற்றும் தினம் ஒரு காணொளி தந்தமைக்கும்,
    உங்களுக்கு
    "ஒரு லட்சம் உறவுகள்" கிடைத்தமைக்கும் நீங்களும் மற்றும் அம்மாவும் நலம் வாழ எந்நாளும் என் நல்வாழ்த்துக்கள்..😊🤝💐🎁🎂🎉🎊🥳🎈❤️
    கடவுள் எப்போதும் உங்களையும் மற்றும் அம்மாவுக்கு அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பாராக..🙌💫✨
    என்றும் நிறைந்த அன்புடன்❤️😊🍀
    டினேந்திரன் ❤️😊☘️
    ✨💫☮️ PEACE✌️😊❤️

  • @sivappiriyalogesvaran2100
    @sivappiriyalogesvaran2100 Год назад

    God bless you children’s🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thusivlogs5164
    @thusivlogs5164 Год назад

    😢😢😢 god bless you

  • @ksaedits645
    @ksaedits645 Год назад +6

    Brother we are waited your video. Yesterday we missed your videos . Stay safe skanush brothers. 2 perum sernthu videos podunga❤❤ god bless all of you ❤❤ waiting 100k celebration

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Год назад +3

    God bless u all always!

  • @satkunarasasivasubramaniam9025
    @satkunarasasivasubramaniam9025 Год назад +2

    Anushan plz ask helpers help this Akka . Very hard life this Akka . Plz help shop and loan.

  • @a-iu5ph
    @a-iu5ph Год назад

    Super brother your great service ❤❤ waiting 100k celebration brother congratulations ❤❤❤🎉🎉😊

  • @puyomu8219
    @puyomu8219 Год назад

    😢😢 கடவுளே kulanthaikal kunamaaka vendum 🙏🙏

  • @SwarnasVeedu
    @SwarnasVeedu Год назад +1

    வணக்கம் அனுஷன் மற்றும் கிருஷ்ணா 🙏🏻 this is such heartbreaking video. I think these god’s kids have Autism which is becoming very common in all countries. I really hope this family gets all the help and support they need. Also kind request please dont mind them making noise or doing anything let them do whatever ever people who r watching can understand. When you keep repeating “oh they are making noise” “kulappadi seirangal” it will hurt the parents more. Even normal kids does all these things and these god gifts kids are doing certain things without realizing and it is totally ok!!! Audience need to understand! Let them be just like they are and it shouldn’t bother anyone!! 🙏🏻🙏🏻

    • @meerarajendran1056
      @meerarajendran1056 Год назад +1

      Well said. I also noticed that he repeatedly was telling that they were making noise and at one instance , he said he was scared of seeing the kids acting like that . When I heard him saying that it was so hurtful 😢

    • @SwarnasVeedu
      @SwarnasVeedu Год назад +2

      @@meerarajendran1056 absolutely!! We expect so much maturity and understanding from both Krishna and Anushan specially when they r into social activities . They already know about the kids and they should have handled it with more compassionate and understanding. Video cleara saththam illamal varathu matter illai thambis avanga special-need kids avanga avangalave irukkaddum naanga than adjust panni pokanum including audience. Avanga disturb pannuranga yarum paakka maatangala endu rathellam very hurtful comments.

  • @KgDeleep
    @KgDeleep 2 дня назад

    Anna unkala rompa pudikkum

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +2

    ஐயோ மனசு தாங்க முடியவில்லை. கடையச் செய்ய இந்த பிள்ளைகள் விடுமா.

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 Год назад

    Congratulations brother 100k edutthatukku👏👍🎁

  • @amwajiha
    @amwajiha Год назад

    😭😭 God bless you children 🤲🤲🤲🤲🤲

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 Год назад +4

    😭😭😭🙏🙏🙏எங்கள் அனுஷ் மன்னாரை விட்டு போகமுன் 100 K varanum 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenameenameenameena3149
    @meenameenameenameena3149 Год назад

    Iyo.rompa kastama erukithu anna paakkave.. help pannuga anna...nenga maddumthan help pannuvenga

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Год назад

    God bless❤❤❤

  • @ismailfarook4463
    @ismailfarook4463 Год назад

    அய்யோ பாவம் அனுசனுக்கு வார எல்லாம் இப்படியான ஒன்று தான் அம்புடுது அனுசன் பயந்த மனசு.

  • @ajanthasanjee2584
    @ajanthasanjee2584 Год назад

    God bless you all

  • @kanchanadevikaragaratnam6117
    @kanchanadevikaragaratnam6117 Год назад

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @-rajayogamanton
    @-rajayogamanton Год назад

    கிருஷ்ணா அனுஷன் எதாவது செய்து அந்த தாயின் சுமையை சிறிதேனும் இலகுவாக்குங்கள்🙏🙏🙏🙏🙏

  • @SJAICreation
    @SJAICreation Год назад

    Congratulations for your 100k subscribers ❤🎉❤ keep on going your amazing work.

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Год назад +1

    கடவுளே இவர்களுடைய கஷ்டத்தை தீர்கவேண்டும் கடவுளே

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 Год назад

    God bless you family

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад

    வணக்கம் தம்பி.
    அனுஷ்சன்..தம்பி
    இதைதான்.சோல்லுவது..கலத்தின்..கொடுமை...காடவுளுக்கே
    காண்.இல்லை..தம்பி
    அம்மா.அப்பாவின்
    நிலைமையை.சிந்திதால்..மிகவும்..கஸ்ரமய்..இருக்கிறது.தம்பி
    இவர்களை.. பள்ளியில்.சேர்ப்பாது
    நல்லாது..தம்பி.ஒரு
    நாள்..கூடா.பிள்ளைக
    ளோடு..இருப்பது..மிகவும்.கஸ்ரம்..இந்த..
    தங்கச்சிக்கு...நன்றி
    அனுஷ்சன்.. உங்களுக்ம்..நன்றி
    😂😂😂😂😂😂😂😂😂
    என்னா.தம்பி.நீங்கள்
    போகும்..இடம்.மிகவும்
    பிள்ளைகளின்
    குறைபாடுகள்..இருகாகிறது..தம்பி...கிஸ்னா..போற.இடம்..அல்லாம்..கனவன்மார்
    பிரச்சனை..அகா
    இருக்கிறது..தம்பி
    இப்படியான..வேலை
    மிகவும்.கஸ்ரம்தான்
    .இப்படி..பாட்ட..வீடியோ..போடுவது.மிகவும்..கஸ்ரந்தான்..தம்பி
    நன்றி வணக்கம்
    😂😂😂😂😂😂😂😂😂
    Vvt..........uk........தாஸ்

    • @dhasnavam2798
      @dhasnavam2798 Год назад

      தம்பி..அனுஷ்ன்
      தம்பி..கிஷ்னா
      வாழ்க...வாழமுடன்
      எழுத்தில்.பிழை
      இருந்தால் மன்னிக்கவும் நன்றி வணக்கம்
      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl Год назад +1

    ❤thanks❤

  • @CiaraSapphire
    @CiaraSapphire Год назад

    வியாபாரிமுளை வெள்ளைப்புத்தடி
    காளிகோவில் வைகாசி விசாகம்
    வருடாந்த பொங்கல் video செய்து காட்டலாமா?

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Год назад

    நெருங்கிய உறவில் திருமணம் முடித்தாலும், இவ்வாறான குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளது.

  • @tharsiniseelan1112
    @tharsiniseelan1112 Год назад

    Congrats on 100k subscribers!

  • @sarmilansarmilan3301
    @sarmilansarmilan3301 Год назад

    😢😢😢God bless you 🙏

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭enna sollrathenre theriyalla uthavi cheiyaventum anushan

  • @bamsmaha6370
    @bamsmaha6370 Год назад +1

    எத்தனை தரம் Call பண்ணினேன் Canada la இருந்து Krishna வும் நீங்களூம் Call pannungo please. நாம் Ready help பண்ண But you guys are not answering the phone

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Год назад

    😂😂😂😂❤❤❤❤😅😅வாழ்த்துக்கள் தம்பி

  • @SekarSanthira-k4h
    @SekarSanthira-k4h Год назад

    Anushan ippadiyanavarkalukku uthavi seythal neenkal nalla eruppinka

  • @sundaramsundaram3840
    @sundaramsundaram3840 Год назад

    Snusa thambymudinthauthavikkunantimalumeverkalukkuamathuyuravugaluthavawandumgodbleseyou

  • @fadilako3283
    @fadilako3283 Год назад

    வணக்கம்..மகன்கள்..முடிந்த..அலவுஉதவுங்கள்..நன்றி

  • @KarunaSivanesan
    @KarunaSivanesan Год назад +3

    எனக்கு மனசு வலிக்கிறது🙏🙏🙏

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Год назад +1

    Canada Alex thank u

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад

    வடிவான பிள்ளைகள் அவர்கள்

  • @suthan8000
    @suthan8000 Год назад

    100k வாழ்த்துக்கள்

  • @thusanithusani3650
    @thusanithusani3650 Год назад

    Thampi anusan ❤️❤️❤️

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +6

    ஐய்யோ மனசு என்ன கவலையா இருக்கும் உண்மையிலே கவலையா இருக்கு 😢😢💔💔💔💔

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Год назад +1

      ஏன் உங்களுக்கு கவலை வரவேண்டும்?
      20 வயதிலும் 5 வயது குழந்தைகள் மனதுடன் இருக்கும் இந்த பிள்ளைகள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.
      பிள்ளைகளை பெற்ற தாயும் தகப்பனும் இதை இட்டு கவலைப்படாமல் சந்தோஷமாக குழந்தைகளை பார்த்து பராமரித்து வளர்க்க வேண்டும்.

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Год назад +1

      அனுசனின் போஸ்ட் றறை திரும்ப பார்த்தால் தெரியும் எவ்வளவு சந்தோஷமாக அதில் எல்லோரும் இருக்கின்றார்கள்.
      இவர்களின் வாழ்வாதாரம் நிச்சயமாக மேம்படும்.

    • @varathinijathu1009
      @varathinijathu1009 Год назад

      @@ritchythasan3050 நீங்க சொல்லுவதும் ஒரு வகையில் செரித்தான்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад

    தம்பி அனுசன் எப்படி சுகம்??? இப்படிக்கு கமலேஷ்

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад

    அக்கா உங்களை பார்க்கும் போது என் நெஞ்சு வலிக்குது ஆறுதல் சொல்ல முடியலை

  • @VasanthaSinnathurai
    @VasanthaSinnathurai Год назад +1

    Hi Anushan unkalathu sripu sella srppu valthukal😂

  • @NishanthanNishanthan-er9us
    @NishanthanNishanthan-er9us Год назад

    Valththukkal bro

  • @KuventhiniKuve-lp9rs
    @KuventhiniKuve-lp9rs Год назад

    Thampy enaku paththa udane thanka mudija villai thampy rompa rompa kavalaya eruku 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Год назад

    VIGNESWARAN.ANU❤❤❤❤❤🎉🎉🎉

  • @Sivaganeshsivaganesh-b8f
    @Sivaganeshsivaganesh-b8f Год назад

    Inta akkavin nilamytan enakkum tampi enakku oru pilly anta akkakku 3pillykal sila neram akkavin mana nilamytan enakkum tonrum tampi

  • @krishnarpandiyan1165
    @krishnarpandiyan1165 Год назад

    நீங்கள் தந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது செல்லுபடியற்ற இலக்கம் என்று சொல்கிறது இதனை என்னவென்று சரிபார்க்கவும்

  • @dtdinesh7699
    @dtdinesh7699 10 месяцев назад

    Hi Anna Batticaloa valaichchenai la haavar roddla oru karunai illam irukku anka sappadukku kuda rompa kastappaduranga please Anna mudinsha help pannunga please

  • @thamilinesatharson3981
    @thamilinesatharson3981 Год назад

    அனுசன்.எங்கனள.வந்து.பார்கமுடியுமா.மன்னார்.வட்டக்கண்டல்.சுரேஷ்😮😅

  • @FazeelNoti-l3k
    @FazeelNoti-l3k Год назад

    How to contact Anusha bro

  • @sajahanyaseen-wu5yj
    @sajahanyaseen-wu5yj Год назад +1

    100K waiting

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад

    வணக்கம் மகன்கள் அனுஷான்&கிருஷ்ணா ஏன் 1 ஒலிவாங்கியை பயன்படுத்துகின்றீர்கள் என்ன காரணம் அறியதாருங்கள் வாழ்த்துக்கள்

  • @entertainment12397
    @entertainment12397 Год назад

    100 k subscriber vara poguthu concraglilation

  • @mathumathu644
    @mathumathu644 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv Год назад +1

    ❤🎉🎉hi anusan 100 k

  • @SutharsanSuthan-i3d
    @SutharsanSuthan-i3d Год назад

    Super anna ❤