தாயின் கதறல்😭 | பிள்ளைகளை காப்பாற்றுங்கள் | வலி சுமந்த வாழ்க்கை | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 275

  • @shanonshanon612
    @shanonshanon612 Год назад +55

    இயேசப்பா இந்த பிள்ளைகள் மீது மனமிரங்கும்

  • @user-yl3rw7hc1b
    @user-yl3rw7hc1b 5 месяцев назад +1

    இந்த குடும்பத்துக்கு உதவியவர்களுக்கும் அனுஸ்தானுக்கும் நன்றி கர்த்தரின் ஆசீர்வாதம் பல

  • @Menaka253
    @Menaka253 Год назад +23

    இந்த தம்பிர உயிருக்கு ஒரு ஆபத்தும் வராமல் நோய்நொடி என்று சந்தோசமாக வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd Год назад

    வணக்கம் அனுசன் கிருஸ்ணா.இதை பார்க்கும்போது மகிழ்சியாகவுள்ளது.உதவிய உறவுக்கும் இவர்களை வெளிக்காட்டிய உங்களுக்கும் நன்றிகளும் வாழ்துகளும்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +19

    இது தான் தாய் மனசு 😢வாழ்த்துக்கள் அன்பு தம்பி அனுசன் ❤️❤️❤️😘😘😘👏👏👌👌

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 Год назад +2

      யேசப்பா சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வரவிடுங்கள் என்றுசொன்ன தெய்வமே இந்தப்பிள்ளைகளை உமது பரிசுத்த கரத்தால் தொட்டுச்சுகமாக்குங்க யேசுவே

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Год назад +22

    மகன் (அனுஷான்) 100k congratulations 🎊 and God bless you ♥ 🙏 ❤ 💖 இவர்களுக்கு உதவிய sisterகு நன்றிகள் கர்த்தர் அவர்களுடைய குடும்பத்தை ஆசிர்வதிக்க வேண்டும்.. ஆமென்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +27

    சகோதரிக்கு உதவிய உறவுக்கும் அனுஷனுக்கும் கோடி நன்றிகள்.🙏💯🙏
    குழந்தைகளுக்கு இறைவன் கருணையால் குணமடைய பிராத்திக்கின்றேன்....!🙏🙏🙏

    • @isaig892
      @isaig892 Год назад +4

      France sister God bless you ammaaaaaaa 👍👌🕋🤲

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад +1

    உங்கள் காணொளி மட்டும் இல்லை உங்களையும் மிகவும் பிடிக்கும்

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +29

    100k ❤❤❤❤❤❤❤❤, congarat 🎉 anushan bro, விரைவில் silver button கிடைக்கவும் வாழ்த்துக்கள்

    • @gnanamanis1828
      @gnanamanis1828 Год назад +1

      Gudsavinsgoadblazespastorgnana.manisrilankarefugascampdahrmPuridcttrpdam

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад

    தனுஜன் எனக்கு ரொம்ப சந்தோஷம் உங்கள் வாழ்க்கை உங்கள் பணி மிகவும் சிறப்பாக அமைய நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் அந்த அக்காவும் அக்காவும் குழந்தைகளும் சந்தோசமாய் வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கின்றேன். நன்றி

  • @saram276
    @saram276 Год назад +6

    கடவுளால் குணபடுத்த முடியும் கடவுளை விசுவாசியுங்கள் நாங்களும் ஜெபிக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Год назад +4

    மகன்மார், உங்களை கடவுள் மேன் மேலும் ஆசீர்வதிப்பார். அத்துடன் இந்தக் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய, புலம்பெயர்ந்த சகோதர, சோதரிகளுக்கு கோடி நன்றி. கூடிய சீக்கிரத்தில் இரண்டு குழந்தைகளும் பூரண குணமடைந்து, நடப்பார்கள். இது தேவ சித்தம். நாங்கள் ஜெபிக்கின்றோம். நீங்கள் அறியாமலும், அறிந்தும் செய்த பாவங்களை அறிக்கையிட்டு, பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்.

  • @dinendran_lj
    @dinendran_lj Год назад +13

    💫✨❤️ உங்கள் கனவுகள், எண்ணங்கள்
    அனைத்தும் நிறைவேறும் படியும் மற்றும் தினம் ஒரு காணொளி தந்தமைக்கும்,
    உங்களுக்கு
    "ஒரு லட்சம் உறவுகள்" கிடைத்தமைக்கும் நீங்களும் மற்றும் அம்மாவும் நலம் வாழ எந்நாளும் என் நல்வாழ்த்துக்கள்..😊🤝💐🎁🎂🎉🎊🥳🎈❤️
    கடவுள் எப்போதும் உங்களையும் மற்றும் அம்மாவுக்கு அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பாராக..🙌💫✨
    என்றும் நிறைந்த அன்புடன்❤️😊🍀
    டினேந்திரன் ❤️😊☘️
    ✨💫☮️ PEACE✌️😊❤️

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад

    தனுஜன் கிருஷ்ணா மிக்க நன்றி உங்கள் பணி மேலும் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shanthinyramalingam5162
    @shanthinyramalingam5162 Год назад +6

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்.தங்கள் பணி சிறப்புடன் தொடரட்டும்.அடுத்தவர் கண்ணீரை துடைப்பவர் கடவுளுக்கு சமம்.🎉🎉🎉🎉❤❤❤

  • @surendrarajani
    @surendrarajani Год назад +4

    உதவிய உறவுகளுக்கும் உங்களுக்கும் நன்றி ....அனுஷம் கிருஷ்ணா உங்கள் இரண்டு பேருடைய பணியும் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад +1

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உதவி செய்த சகோதரிக்கு இறைவனின் ஆசி கட்டாயம் கிடைக்கும்🙏🏻

  • @santhiransellathurai7535
    @santhiransellathurai7535 Год назад +8

    வாழ்த்துக்கள் அனுஷன் 100k

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад

    ஆண்டவரே இந்தபிள்ளைகளை காப்பாற்றும் உதவி செய்த அந்த சகோதரிக்கு மிகப்பெரிய நன்றிகள் அத்தோடு உங்கள் இருவருடைய சேவைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @essaki100
    @essaki100 Год назад

    கடவுளே காப்பாற்று....😢.....இது போல யாருக்கும் வரவே கூடாது 😢😢😢😢😢

  • @rajeswaryraman3243
    @rajeswaryraman3243 Год назад +7

    Cangratulation Anushan 100k
    God bless you always 🎈🎈🎈🎉🎉🎉🎁🎁🎁🎁💞💞💞💞💞😍😍😍

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 Год назад +5

    100k தொட்டுவிட்ட அனுஷானுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  • @saaa953
    @saaa953 Год назад +4

    கடவுள் துணை இருப்பார் அக்கா இந்த குழந்தை கள் பாவம.கடவுளே காப்பாற்றி கொடுக்க வேண்டும்.🙏🙏🙏💔💔💔💔😭😭😭😭😭

    • @maryjain4535
      @maryjain4535 Год назад

      Indiavvletuthuppdimoneyoderanupanumberkdekuma

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад

    ஆண்டவர் இயேசுவின் இரத்தம் ஜெயம் இறைவனுக்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க இந்தப் பிள்ளைகள் மீது இயேசுவின் இரத்தம் வரட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +13

    My Heartiest Congratulations on your 1-0-0-K Success Anushan….!!👍💯👍
    Your work is really Inspiring & We are so Proud of you!!👍🤩👍
    Wish you many more success in the Future & Plz Keep Rock'n Anushan……!!🥁💯🥁

  • @sivappiriyalogesvaran2100
    @sivappiriyalogesvaran2100 Год назад +7

    Congratulation thampi 100k 🎉🎉🎉🎉🎉🎉

  • @dineshs5653
    @dineshs5653 Год назад +13

    ❤100❤வாழ்த்துக்கள்❤அனுஷன்❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +6

    யாழ்பாணத்தில் 100k வீடியோவை sk அண்ணாவின் குடும்பத்துடன் மற்றும் திவா பிரகலாதன் கவிதாஸ் ஊடாக காணொளி ஒன்றினை எதிர் பார்க்கின்றேன்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +1

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
    தம்பி.. உங்கள்.வீடியோவை
    வரவில்லை..என்று
    நினைக்கா..வந்துவுட்டது..உன்மையில்.. தங்கச்சிக்கு..உதவிகரம்..நிட்டியா..பிறஸ்
    சகோதரிக்கு..கோடி
    நன்றி.. உங்கள்..மனசுக்கு
    100...வருசம்..வாழ்க
    வாழமுடன்..நன்றி
    சகோதரி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    தம்பி..உங்கள்..முயச்சிக்கு.. நன்றி.. நீங்களும்
    கிஷ்னாவும்... மிகவும்
    கஸ்ரபடுவதை..பர்கம்
    போது.. எங்களுக்கு
    மிகவும்..கஸ்ரமகா
    இருக்கிறது..தம்பி
    அதேபோல்... இந்த
    பிள்ளைகளுக்கும்
    உதவி கிடைக்கும்
    என்று...நினைக்கிறேனா..தம்பி...அனுஷ்சன்...கிஷ்னா..நன்றி
    எழுத்தில்.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
    😂😂😂😂😂😂😂😂😂
    ❤❤❤❤❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Vvt........uk..........தாஸ்

  • @raji5944
    @raji5944 Год назад

    தம்பி அனுஷியனுக்கும் கிருஷ்ணாவுக்கும் என் மாலை வணக்கம் தம்பிகளா உங்கள் இருவருடைய பணிகளுக்கும் மிகப்பெரிய நன்றி தம்பி❤❤❤❤நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எனது சிறிய கிராமம் உண்ணிச்சை அங்கும் கஷ்டபடுபவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் உதவி செய்யுங்கள் தம்பி❤❤😂😂 உங்கள் இருவருக்கும் புன்னியம் கிடைக்கும் தம்பி கடவுள் எப்போதும் துணை இருப்பார் ❤❤👂🙏🙏🙏👏👏👏🤲🤲

  • @suthasuthan2258
    @suthasuthan2258 Год назад

    உதவிய சகோதரிக்கு கோடி நன்றிகள் இரண்டு பிள்ளைகளும் சுகம் பெற கடவுளை வேண்டுகிறேன் அனுசான் &கிருஷ்ணா உங்களுக்கும் கோடி நன்றிகள் உங்களின் பணிகள் தொடரட்டும் 🙏🙏🙏

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +1

    அனுஷன் கிருஷ்ணா இரு குழந்தைகளுக்கும் உதவி செய்ததுக்கு நன்றி இவர்களுக்கு உதவி செய்த. உறவுக்கு நன்றி

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +2

    அனுஷான் வணக்கம் பிரான்சிலிருந்து இக்கு குடும்பத்துக்கு முதல் உதவியாக கோடான கோடி நன்றி இந்த தம்பிமார் இரண்டு பேரையும் விரைவில் குணமடைய வேண்டும் அதுக்கு யாராவது முன் வர வேண்டும் கண்டிப்பா அனுசான் உங்கள் பணி மீண்டும் தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Год назад

    Nice moment.Anushan ogalka 100kwanthe.anushan💯💯💯💯💯💯💯💯💯💯💯wataegal.❤❤❤❤❤❤❤❤❤.

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +7

    வாழ்த்துக்கள் அனுஷன் 100 k, விரைவில் சந்துரு அண்ணாவினதும் வீடியோவை எதிர்பார்க்கின்றேன்

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Год назад +1

    ரொம்ப நன்றி தம்பி உதவியாக இருக்கும் .

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +7

    congratulations 100k❤

  • @rajansslsd2632
    @rajansslsd2632 Год назад +1

    100 அடிச்சான் அனுஷன் வாழ்த்துக்கள் அன்புள்ளங்களுக்கு வணக்கம் நான் இலங்கையில் இருந்து வொய்ஸ் ஒப் அனுஷன் நல்ல பகுடி ❤❤❤❤

  • @samsanBanu
    @samsanBanu Год назад +1

    வாழ்த்துக்கள் அனுஷன் ❤️❤️👍👍👍ஜீசஸ் இந்த பிள்ளை களுக்கு நல்ல சுகம் குடுக்க jesus 🙏

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +1

    வணக்கம்....மகன்கள்..அருமை..அருமையாசெயல்...உதவியை..தந்த..உயர்வுக்கு..நன்றி.....வாழ்த்துக்கள்..நன்றி❤❤❤❤

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 Год назад +5

    Congratulations 100k subscribers

  • @jin.and.jhope.fav.armies8361
    @jin.and.jhope.fav.armies8361 Год назад +5

    Congratulations100k ❤❤❤❤❤❤

  • @anandili8292
    @anandili8292 Год назад +7

    ❤❤❤100k Congrats💐

  • @yere7828
    @yere7828 Год назад

    கடவுளே இந்த பிள்ளைகளை சுகப்படுத்த வேணும் அனுஷனுக்கு நன்றி100 k வாழ்த்துக்கள் அனுசன்

  • @vasththyvasththy1090
    @vasththyvasththy1090 Год назад +4

    Congratulations my dear sago👏.100k subscribers 🎉🎊. Etha than nan niraiya nalaga ethirpparththukkondirunthen 💜.rompa santhosam anna.God bless you💕. Thank you for your services. 🙏

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Год назад +5

    வாழ்த்துக்கள் 100K தம்பி

  • @suthakarankulavthaivel8008
    @suthakarankulavthaivel8008 Год назад +5

    வாழ்த்துக்கள் அனுசன் 🎂🎉🎊🎁🙏🏾

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад

    இறைவன் தான் துணை கண்ணீர்

  • @mohammadimran6796
    @mohammadimran6796 Год назад +6

    Congratulations bro 100k ❤❤🎉🎉🎉

  • @sajahanyaseen-wu5yj
    @sajahanyaseen-wu5yj Год назад +6

    Congratulations 100k

  • @Menaka253
    @Menaka253 Год назад +5

    ❤ வாழ்த்துக்கள் அனுஷான்

  • @maheswarymanickavasakar8077
    @maheswarymanickavasakar8077 Год назад +4

    அனுஷான்,100K வந்து விட்டது.மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @thaeepanadarsha5268
    @thaeepanadarsha5268 Год назад

    உதவி திட்டம் பயனுள்ளதாக இருக்கட்டும்

  • @tharshikaprabakaran7036
    @tharshikaprabakaran7036 Год назад

    பிள்ளைகளும் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றேன்
    வாழ்த்துக்கள் அனுஷன்👋🏿👋🏿👋🏿👋🏿

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 Год назад +4

    100k congratulations anushan

  • @indujan76
    @indujan76 Год назад +5

    வாழ்த்துக்கள் anushan அண்ணா 100K மேன்மேலும்🎉 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +3

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அத்துடன்
    100K ❤ bro congratulation🤝🤝👍🎀🎁🧨

  • @smanohari
    @smanohari Год назад +6

    Congrats thambi 100k

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி நன்றி அக்கா இந்த உதவி செய்த அக்காவுக்கு நன்றி

  • @eslisamson
    @eslisamson Год назад

    Very needful Family and I remind them in my Prayers. Lord will cure her children.

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 Год назад +4

    Vaalthukal Anushan 100k 🥰🥰🥰🎂🎊🎉💐🙏

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +1

    வாழ்த்துக்கள் அனுஷன் 💯kஇதைத்தான் எதிர்பார்த்தேன் வெற்றி நடை போடுங்கள்

  • @rasliyarasliya6721
    @rasliyarasliya6721 Год назад

    யா அல்லாஹ்

  • @shanthiramowlika9224
    @shanthiramowlika9224 Год назад

    வாழ்த்துக்கள் அனுசன் 100k வீடியோவை கிருஸ்ணா, கவிதாஸ், திவான்,பிரகலதன் அவங்களோடை சேர்ந்து வீடியோ போடுங்க அவங்ளும் உங்களுக்கு ரு உறுதுனையா இருந்தவங்க

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் உங்களுக்கு முருகன் துணை தம்பி.இப்படிக்கு கமலேஷ்

  • @sinnatamu4043
    @sinnatamu4043 Год назад +3

    Congratulations Thamby Anushan. "what you make to happen others GOD will make happen to you.
    May GOD bless This mother and children.

  • @bithyabithya3449
    @bithyabithya3449 Год назад

    தம்பி ஆண்டவர் நித்தமும் நடத்துவார்

  • @mohammedizzath8862
    @mohammedizzath8862 Год назад +4

    100k SUBSCRIBE 🎉🎉🎉🎉 vare mari thala

  • @kalasasi1245
    @kalasasi1245 Год назад

    Thanks thampiya yaar kasu anuppinalum evarkalai mattavarkalukku velippaduththinathu nenkathane thampiya unkal இருவரையும் கடவுள் alavukkathikamaga aseervathippar enlalaiyum வந்து parunka mannar townukkathan erukkiramm

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +1

    100 k வாழ்த்துகள் அனுசான் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்றும் பயணம் தொடரட்டும் வாழ்க

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 Год назад

    உதவி செய்த finance sis கு நன்றி ❤நான்றி

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад

    வாழ்த்துக்கள் கடவுளே அந்த பிள்ளைகளுக்கு சுகமாக்கு. 🙏🏽🙏🏽🙏🏽

  • @KalaivananSelvan-ev4ed
    @KalaivananSelvan-ev4ed Год назад +1

    Vaalththukkal anusan 100k👌👌👌👌👌

  • @shanthim5993
    @shanthim5993 Год назад

    அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்தவாழ்த்துகள் 100 k அடைந்து விட்டிர்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த நல் உள்ளத்துக்கு மிக்க நன்றி இந்த மகன்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பார்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +1

    நன்றி,வாழ்த்துக்கள்❤.

  • @jaganjagan7638
    @jaganjagan7638 Год назад +1

    ❤❤❤

  • @YanujananJunaidkingsly-iu5gy
    @YanujananJunaidkingsly-iu5gy Год назад +3

    Congratulations 100k🎉🎉🎉🎉🎉

  • @tharsiniseelan1112
    @tharsiniseelan1112 Год назад +4

    100k❤❤❤👌

  • @thavarasahrisanthini5228
    @thavarasahrisanthini5228 Год назад +3

    Congrats anushan 100k

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад

    உதவிய சகோதரி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் கோடி ❤

  • @mohamedihsan5354
    @mohamedihsan5354 Год назад +2

    100kவாழ்த்துக்கள் அண்ணா 💞💞
    உங்களுடைய பணி மென்மேலும் சிறப்பாக பயணிக்க வேண்டும் என்று பிராத்திக்கிறோம் 🤲🤲

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад +1

    வணக்கம் மகன் அனுஷான் 100 ஆயிரத்தை அடைந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வெற்றியை நோக்கி நன்றி

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад

    உங்களுடைய பேக்ரவுண்ட் மியூசிக் என் மனதை குமரவைத்துவிட்டது 😢😢❤❤❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад

    தம்பி உங்கள் வளர்ச்சி முதல் வாழ்த்துக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகள் ❤❤❤❤❤😅

  • @ilamaran8527
    @ilamaran8527 Год назад

    வாழ்த்துக்கள் அனுசன்.நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.உதவிகளை பெற்று உள்ளத்தை மகிழ்விக்கும் உங்கள் பணி சிறப்பானது.

  • @bairathymani
    @bairathymani Месяц назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад

    Thankyou soo much acca ❤❤god bless you child 🙏🙏🙏

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад

    Congratulations 🎊 sister helping God bless you your very well and s k anusan thank you Take care of yourself

  • @MokanMokan-ui6qq
    @MokanMokan-ui6qq Год назад

    வாழ்த்துக்கள் அறிப்பாளர்கெட்டிக்காரன்எப்போதுயாழ்ப்பாணம்பயணம்ஏழைநாயகன்அன்புமறவாதமேமாதம்வாய்

  • @ruthuruthu4034
    @ruthuruthu4034 Год назад +2

    🎉🎉🎉100 k

  • @kavitharanjith3642
    @kavitharanjith3642 Год назад +4

    100k 🎉❤

  • @kittybala7951
    @kittybala7951 Год назад

    Congratulations anushan on 100k. Proud of you. Videos ellam excellent

  • @ksaedits645
    @ksaedits645 Год назад +1

    God bless kids ❤❤

  • @kalpanasunderesen2435
    @kalpanasunderesen2435 6 дней назад

    Anushan ninggal oru teivam🙏🙏🙏

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Год назад +3

    Congratulations anushan❤❤❤

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 Год назад

    Félicitations. Super Super

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад

    Saiyappa makkal enichu natakkane plz appa karunakattavum 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @seli4682
    @seli4682 Год назад

    Congrats 100000 Gott Bless you
    Thambi 🙏💯

  • @user-qo1kq3tv5n
    @user-qo1kq3tv5n 5 месяцев назад

    Jesus uthavi seivarr amma❤

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Год назад

    👌👌👌💖💖