எங்க மாமியார் வீட்டுல குலதெய்வம் என்ன அப்டின்னு 5 தலை முறையா தெரியாது . ஆனா நான் ரொம்ப நம்பிக்கையா என்னோட இஷ்ட தெய்வமான மாரியம்மன் கும்பிட்டேன். 7 வருடத்திற்கு பிறகு நான் பட்ட kasdathuku பலன் கிடைத்தது. இப்ப என் குலதெய்வம் என் கனவில் தத்ரூபமாக வந்து வழி காட்டியது என் அப்பன் கருப்பணசாமி . கடந்த 1 ஆண்டு காலமாக என் அப்பனை வழிபட்டு வருகிறேன். எவ்வளவு kasdam வந்தாலும் என் அப்பன் என்னை கைவிட மாட்டார் என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறேன்.....🙏🙏🙏🙏🙏
சரியா சொன்னார் அண்ணா. ஒரு அம்மா வாச அன்னைக்கு மதியம் மாமியார் வீட்டில் பூஜை செய்து விட்டு தூங்கி கொண்டு இருந்தேன் 5 மாத கர்ப்பிணி நான் அப்போது. ஒரு ஆண் என்னிடம் தவறாக நடந்து கொள்வது போல உணர்வு சாமி பெயர் solli அழைத்து கொண்டே இருந்தேன் என்னால் எழுந்திரிக்க முடியல பேச முடியல அவ்ளோ தாணு ninaicka குள்ள ஒரு சின்ன எறும்பு என்னை கடிதது உடனே எழுந்து நின்று கொண்டேன் எழுந்து பார்த்தால் அங்கு ஒரு எறும்பு கூட இல்லை தெய்வம நம்மை காக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக வந்து நிற்பாள் 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எங்க குலதெய்வம் கோவில் சொந்த ஊர்ல பக்கத்துல தான் இருக்கு ஆனா கோவிலுக்கு போகனும்னு நினைக்கும் போதே மழை கொட்ட ஆரம்பிச்சு போக விடாம பன்னுது இது என்னனே புரியல ஒரு தடவ பத்து தடவ கூட இல்ல ஐயா வெயில் காலத்துலயும் இப்டி தான் ஆகுது இது குலதெய்வ ஆசியா இல்ல போக முடியாதபடி சூழ்நிலை வருதா நாங்க என்ன செய்யனும்....
எங்க மாமியார் வீட்டுல குலதெய்வம் என்ன அப்டின்னு 5 தலை முறையா தெரியாது . ஆனா நான் ரொம்ப நம்பிக்கையா என்னோட இஷ்ட தெய்வமான மாரியம்மன் கும்பிட்டேன். 7 வருடத்திற்கு பிறகு நான் பட்ட kasdathuku பலன் கிடைத்தது. இப்ப என் குலதெய்வம் என் கனவில் தத்ரூபமாக வந்து வழி காட்டியது என் அப்பன் கருப்பணசாமி . கடந்த 1 ஆண்டு காலமாக என் அப்பனை வழிபட்டு வருகிறேன். எவ்வளவு kasdam வந்தாலும் என் அப்பன் என்னை கைவிட மாட்டார் என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறேன்.....🙏🙏🙏🙏🙏
Karupasamy saranam
Hi
தாஷ்டீக பாலகுருநாத அங்காளபரமேஸ்வரி தாயே துணை🙏🙏🙏🙏🙏🙏
கருப்பண்ணசாமி போற்றி போற்றி,🙏🙏🙏
ஸ்ரீ வல்லம் மாரியம்மன் எனது குலதெய்வம்.அவ்வப்போது போய் வணங்கி வருகிறேன்.என் தகப்பனார் மற்றும் பாட்டனார் வழியில் கும்பிடுகிறேன்.
வீரனார் தொட்டியத்தான் எங்க குல தெய்வம் 🙏🙏🙏
ஓம் எங்குளதெய்வமே போற்றி
எங்கள் குலதெய்வம் முருகப் பெருமான் போற்றி போற்றி
எங்கள் குல தெய்வம் ஸ்ரீசந்தனக்காளை என் கனவில் ஒருநாள் காட்சி கொடுத்தார்கள். ஓம் ஸ்ரீ சந்தனக்காளை போற்றி! போற்றி! போற்றி!
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு குருஜி வாழ்க வளமுடன்
ஓம் தாய் அம்மன் துணை போற்றி போற்றி ஓம்
என் குலதெய்வம் ஜெய்
ஆஞ்சநேயா🙏🏻❤💯
மிகவும் சிறப்பு வாய்ந்த விளக்கம்
என்றென்றும் கள்ளழகர் துணை ...
என் குலதெய்வம் கருப்பசாமி
மிக்க நன்றி அய்யா ❤❤❤
ஸ்ரீ வீரமாத்தியம்மன் துணை 🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏
எங்கள் குல தெய்வம் தில்லாளம்மன் துணை கருப்பசாமி துணை தொட்டிச்சி துணை ❤😢😢😢
Vanagam ayya video pottathuku remmapa nanri ayya kuriyathula sarithan vera athavathu theivam kanavil varuvathuku naam enna seirathu ayya videovukku remap nanri ayya nanri
Yenkal kulatheivam Sri PeriyakandI amman thunai
சரியா சொன்னார் அண்ணா. ஒரு அம்மா வாச அன்னைக்கு மதியம் மாமியார் வீட்டில் பூஜை செய்து விட்டு தூங்கி கொண்டு இருந்தேன் 5 மாத கர்ப்பிணி நான் அப்போது. ஒரு ஆண் என்னிடம் தவறாக நடந்து கொள்வது போல உணர்வு சாமி பெயர் solli அழைத்து கொண்டே இருந்தேன் என்னால் எழுந்திரிக்க முடியல பேச முடியல அவ்ளோ தாணு ninaicka குள்ள ஒரு சின்ன எறும்பு என்னை கடிதது உடனே எழுந்து நின்று கொண்டேன் எழுந்து பார்த்தால் அங்கு ஒரு எறும்பு கூட இல்லை தெய்வம நம்மை காக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக வந்து நிற்பாள் 🙏🙏🙏🙏🙏🙏
Mm
நல்லதம்மா மிகவும் நல்லது🙏
0000
Ww
ஸ்ரீ அல்லல் காத்த அய்யனார் எங்கள் குல தெய்வம்
எனக்கும் அல்லல் காத்த அய்யனார் குலதெய்வம்
எங்கள் குல தெய்வத்தை கண்டுபிடித்து சொல்லவும்
ஓம் நாச்சாரம்மன் நம 🙏
Very nice 🙏🌹
என்னுடைய குழ தெய்வம் ஸ்ரீ ரெஙகநாதர் திருச்சி
நல்ல சுடலை ஈஸ்வரன் ஈஸ்வரி மற்றும் வீரமாச்சி துனன
ஓம் ஆச்சிராமவள்ளி அம்மனே
போற்றி போற்றி
100/100/உண்மை
மேலும் சொல் லுங்கள்
அங்காளம்மன் துனை
அய்யா எங்கள் குலதெய்வம் சுந்தரி அம்மன். நான் எப்பொழுது அதன் சன்னதிக்கு சென்றால் எனக்கு சாமி வரும்.
குல தெய்வம் கட்டி போட்டங்கனா. எப்படி கண்டுபிடிக்க முடியும் சார். அத பதிவு போடுங்க.
அண்ண அப்படிலாம் கட்டி பொடமுடியாதுன
@@dassskvdass5738 mudiyum bro yengaluku apdithan panni irrukanga
நல்ல கேள்வி
வீட்ல பல்லி சவனம் சொல்லாது கனவில் வந்து சொல்லும் கட்டு அவிழ்த்தா தான் குலசாமி வீட்டுக்கு வரும்
குல தெய்வம் கட்டு அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்
Yengal kula deivam Sri periyakaandi amman, Sri Samayapuram mariamman, Sri Ananda Mariamman
எனது குலதெய்வம் காட்டு மாரியம்மன்
Om kannimaar karuppana Swamy thunai🙏Amma thaye en kudumbaththai kapatrungal en kanavil vanthu nerai kuraiyai sollungal Amma🙏naan en Kula deivaththai paarka vendum en praththanai neraivera vendum om kannimaar karuppana Swamy thunai 🙏😭😭🙏😭😭🙏😭😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭😭🙏🙏😭🙏😭😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🌹🌺🔱🔔🌷❤️🌿😭🔱🔱🔱🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🙏
God bless all 🙏🙏🙏
எனது குலதெய்வம் பிச்சாரம்மா
கல்லன கருப்பர் போற்றி போற்றி
💯correct brother
Supper thalaiva
எங்கள் குலதெய்வம் சின்னம்மாள் தாய் துணை
எங்கள் குல தெய்வம் தேவதானப்பட்டி ஸ்ரீ மூங்கிலணை காமாக்ஷி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் சின்னம்மாள் தாய் தான்
நான்கள்ளகுறிச்சி
ஐயா சாமி வந்து ஆடுபவர்கள் அருள் வந்து ஆடுபவர்கள் என்றும் உணர்ச்சிவசப்பட்டு ஆடுபவர்கள் என்றும் உணர்ச்சிவசப்பட்டு ஆடுபவர் என்று இரு பிரிவினர் உள்ளனரா
எங்கள் குலதெய்வம் பன்றி மாடசாமி
Nantri appa nantri appa nantri nantri Anna nantri nantri nantri nantri nantri nantri
OM SRI PUTTHADI MADAN MADATHI AMBIGAIYE POTRI POTRI POTRI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Neepathurai senniyamman And selva muthukumaraswami potri potri potri
Mangalanayaki amma enthaiye potri
இதுதான் உன்மைஐயாநீங்கள்சொல்லும்போதேஎன்குழதெய்வம்என்முன்னாள்வந்ததபோலவேஇருந்துஐயா
உச்சிஐயா போற்றி
உங்களது குலதெய்வம் நரியனேந்தல் ஸ்ரீ முத்தையா சுவாமி
@@ramyak1227 உங்களுக்கு எப்படித் தெரியும்?
Om periyaswamy thunai 🙏
எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி ⚡💙💙😊❤️❤️
Nbaisuaniy
அய்யனார் சுவாமி பற்றிய தகவல்கள் வீடியோகள் iruntha anunpunga அண்ணா pls.நன்றி அண்ணா.
SRI VADA PADRAKALI DHUNAI
Thirumalai thirupathi kula deivam
neebadhurai chenniyamman my kuladheyvam
Unmai edhai nanum unarnthen
குல தெய்வம் கனவில் வந்து நடக்க போவதேய் சொல்ல வேண்டும்.
@R.A.Naveen Kumar 🤣😅
மாமுண்டி அய்யாவே போற்றி போற்றி 🔱🔱🔱
முத்தாதிபுரம் நாடார் உறவின் முறை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஓம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்
Ayya vanakkam 🙏🙏🙏 enaku kuladeivam thaieeswari varum muthalil enaku sami varum pathu nandraga kuri solluchu nandraga kulavai pottuchu anal engal pankalikaluku enmel kuladeivam vanthathu pidikala avenga veetu alauku varanaum athir pathanga ayya anal avangaluku varama enaku vanthathu eppa enaku kuladeivam varum anal. Kuri nalla solla matingithu kulava pota mudiyala jathagam.pakum bothu kuladeivam katti poturukanga unga pankaligal appidinu solranga edaiyil enga familyla vera death enga.mama enga anni husband iranthudanga kuladeivam kovama irukuthunu Solranga ayya enaku ennum deivam nalla eranganum nalla kuri sollanum nalla kulava podanum atharku enna seiyalam ayya etharku theervu sollungal ayya pls reply pannugal ayya nandri vanakam 🙏🙏🙏
Anna thanks
ஐயா உங்கள் பதிவு அரூமை
ஐயா எனக்கு குலதெய்வம் தெரியவில்லை எப்படி தெரியும் எப்படி பூஜைகள் செய்வது என்பது சொல்லுங்கள்
திருச்சி மாவட்டத்தில் மண்டூர் ஊர் இருக்கா நண்பர்களே
🙏🙏🙏👏👏🔱🙏🐓
Ayya ennoda kulatheivam ayyanar Nan kovila irunthu man eduthuttu varalama veetla vaithu vanagalama
Iya En kalayanathu munnadi kula deivam Akuni Maayaandi, pugal perra Maasanam Muthu En kanavil varum eepo en kanavil varamatuthu, Enna karam theriyala
Enakku Kanavee varala nan enna seivathu
Uthukadu ellaiamman potri potri
6.ராம்கோட்டைஆண்டாவர்தூணை21.பாந்க்றர்.யர்யர்என்றுசொல்லாமுடியுமா..அய்யா
Super anna
அன்பேசிவம் மகிழ்ச்சி உறையாட வேண்டும் உன் அலைபோசி என் வேண்டும் உங்களை சந்திக்க எங்கு வரவேண்டும் திரு சிற்றம்பலம் எல்லாம் இறைவனுக்கு
குலதெய்வத்தை கட்டி போட்ட என்ன செய்வது
True
Yen kula theivam enna vendru theriyavillai eppadi kandu pidipathu anna pls sollunga anna 😭
சப்த கன்னியரை வழிபட்டால் உங்கள் குல தெய்வம் உங்களை வந்து சேரும்
Teiva sakthi manithanukku athikamaa irunthaa
Om
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna
Mathurai veeran karuppasamy poor sandai nadanthata. ithe unmaiya sollunga anna
நான் அறியவில்லை. மண்ணிக்கவும்
கருப்பசாமி துனை இருக்கும்
க்க க்க டா டா மா டா டா
ஐயா எங்க குலதெய்வம் கோவில் சொந்த ஊர்ல பக்கத்துல தான் இருக்கு ஆனா கோவிலுக்கு போகனும்னு நினைக்கும் போதே மழை கொட்ட ஆரம்பிச்சு போக விடாம பன்னுது இது என்னனே புரியல ஒரு தடவ பத்து தடவ கூட இல்ல ஐயா வெயில் காலத்துலயும் இப்டி தான் ஆகுது இது குலதெய்வ ஆசியா இல்ல போக முடியாதபடி சூழ்நிலை வருதா நாங்க என்ன செய்யனும்....
Kuladeivam kovama eruku
Atha sari panna enna seiyanum
Samyunga number van um ple
Neengal enna solla varinganna kadaisi vara puriyavillai😊
Omkochadai.muthaya.thunai
என்மேல் முத்தையா சாமி வருது ....அது கனவுல வந்து சொல்லுது....ஆனா என்ன சொல்லுதுண்ணு தெரியல
எந்த ஊர்ல இருக்கு சாமி இது சொல்லுங்க தல....
Thottichiya katti pottanga
As athish kumar màdurai alanganalloor
Kula theivathai kondaati 20 varudam ahirathu thadangalinal kalari kumbidavillai etharku Vali sollungal ungal contact number erunthal nallathu nandri
ஐயா எனக்கு குல தெய்வம் தெரியும், ஆனால் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. நான் என்ன செய்வது....எப்படி அறிவது...🙏🙏
எங்களது குல தெய்வம் பைரவர்....
Bro call me
ஆண் தெய்வம் பெண் தெய்வம் என்று எப்படி தெரிந்து கொள்வது
Samy kulasamy than
Video வில் பாதி நிமிடம் வேஸ்ட்
Porkodiamman potri potri
Sir phone numbarvendrum
Kasankatha perumal
சாமி ஆடுபவர்களுக்கு பேய் புடிக்குமா?
புடிக்காது
Www
மக்கநண்றிஐயா
உங்கள் no pls
ஓரு பெண் தெய்வம் ஒரு ஆண் தெய்வம் இவர்களுக்கு பல பெயர்கள் காவல் இருந்த வங்க ஜீவ சமாதி காவல் தெய்வம் பல காலமா இதுதான் நடக்குது
B
Sundara sola ayyanar .potri