குலதெய்வம் வாய் திறந்து எப்போது பேசும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 83

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Год назад +15

    கடவுள் நினைத்தால் தான் நம்மை அவங்க எல்லைக்கு வர வழைப்பாங்க.🙏🙏

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Год назад +12

    தெய்வம் கலியுகம் காலத்தில் அதர்மம் தான் வெற்றி பெறும் என்பார்களே.
    அதுதான் என் வாழ்வில் நடந்தது. எனக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு, ஏமாற்றத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தங்களை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் ஐயா.
    தங்களின் பணிவும் பொறுமை யான வார்த்தை களுக்கும் சக்தி உண்டு என நான் நம்புகிறேன். ஐயா. 🙏🙏

  • @gokuleditz3426
    @gokuleditz3426 Год назад +5

    இதப்பத்தி கேட்களான்னு இருந்த நீங்கல்லே சொல்லிட்டைங்க ஐயா ரொம்ப நன்றிங்ஐயா🙏🙏🙏🙏🙏

  • @ddhivyalakshmiddhivyalaksh5878
    @ddhivyalakshmiddhivyalaksh5878 Год назад +1

    எங்கள் குலதெய்வம் ஓம் பெரிய ஆண்டவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய மகா முனீஸ்வரய நமஹ

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 Год назад +3

    Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhi5472
    @malarvizhi5472 Год назад +6

    Karuppanasaamy thunai🙏🙏🙏

  • @SathyaVinothkumar-it5rf
    @SathyaVinothkumar-it5rf Год назад +1

    ஓம் வைரவ சுவாமியே துணை

  • @MegaHalland
    @MegaHalland Год назад +4

    யுவன் குரலில் ஒரு ஜீவன் இருக்கும் 🌹

  • @Sonikutty576
    @Sonikutty576 Год назад

    Om kaliye potri

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 Год назад +4

    ஓம் முருகா நன்றி

  • @gobikannan6275
    @gobikannan6275 Год назад +2

    ஐயா.எங்ககுழதெய்வம்...தவசிஅம்மன்.தவசிஆன்டி..
    ..இதைபத்திசொல்லுங்கையா..
    ..இராமேசுவரத்தில்....இருந்துசகோதரிபிரதீபா

  • @sivaraman2645
    @sivaraman2645 Год назад +1

    Om sangli poothathaar ayya potri

  • @anusuyarajkumar
    @anusuyarajkumar Год назад +2

    Iyya en kanavil Kula deivam koilirku sendru Pongal vaipathu pol kanavu vanthathu enna palan iyya

  • @DEVIR-uv6dr
    @DEVIR-uv6dr Год назад +2

    நன்றி ஐயா

  • @jeevajeeva149
    @jeevajeeva149 Год назад +1

    எங்க அய்யனார் சாமி நாங்க தெற்கு திசைநோக்கிதான் சாமி கும்பிடுகிறோம்

  • @murugesane2324
    @murugesane2324 Год назад +1

    Super expliend sonninga sir

  • @srijeyam2257
    @srijeyam2257 Год назад +1

    Ninga antha kadavuloda pillai ayya athaa ipdi eangaloda manakurai eallam kekkama thithuvaikkiringa🙏🙏🙏

  • @swaminathanmuniappan3313
    @swaminathanmuniappan3313 Год назад +3

    நன்றி அய்யா

  • @kirubajjc
    @kirubajjc Год назад +2

    🙏🙏🙏

  • @SriSamayapurathalpolayamppalli
    @SriSamayapurathalpolayamppalli Год назад +7

    ஐயா உங்களிடம் பேச வேண்டும். எப்படி தொடர்பு கொள்வது.

  • @nitishkumaar7954
    @nitishkumaar7954 Год назад +9

    ஐயா மாதம் ஒரு முறை அமாவாசை அன்று குல தெய்வத்துக்கு பொங்கல் வைத்து படையல் போட்டு சாமி கும்பிட்டு வருகிறோம்.இப்ப வரைக்கும் பூசாரியோ பங்காளிகளாக யாரும் வரவில்லை நாங்க மட்டும் தான் சாமி கும்பிட்டு வருகிறோம் இது எப்போ மாறி வரும்.

    • @arun.karunakaran6370
      @arun.karunakaran6370 Год назад

      Ammavosai aatutha 3 thinainkali seithu paaruingkal bro

    • @mercypapa6742
      @mercypapa6742 Год назад +1

      உங்களுக்கு இருக்கும் கொடுப்பனை
      அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்று தான் அர்த்தம். நீங்கள் வணங்க வணங்க உங்களை மேலும் மேலும் சிறப்பாக இருப்பேங்க..

  • @agnidigitaltamil6265
    @agnidigitaltamil6265 Год назад +1

    Kula samy potti vittu pakkathil kulikkullla iruppodhu polavom matru oru edathil athai thondi edhukkum polavom kanavu varudhu samy etharakku enna palan

  • @sathish.mmurugesan4500
    @sathish.mmurugesan4500 Год назад +5

    ஐயா எங்கள் குலதெய்வம் யாருனு தெரியவில்லை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது தயவுசெய்து சொல்லுங்கள்

    • @sreethar3259
      @sreethar3259 Год назад

      ஏதாவது கோவிலில் கேட்டு பா௫ங்கள்

    • @sreethar3259
      @sreethar3259 Год назад

      இல்லையென்றால் உங்கள் ஜாதகம் பார்த்து ஜோதிடாிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் 🙏

  • @nathanielloga8692
    @nathanielloga8692 Год назад +2

    I'm staying at Malaysia. I know my kula deivam but don't know where is the temple

  • @gs-iw7nw
    @gs-iw7nw Год назад +1

    Super

  • @satheeshsatheesh1366
    @satheeshsatheesh1366 Год назад

    Sema friends

  • @mallibabu3995
    @mallibabu3995 Год назад +1

    Yenkaluku kulasamy yennanu theriyala yenna seiyarathu sollunga

  • @muthumari3935
    @muthumari3935 Год назад +2

    அன்னாஇன்றுஓருபொருள்களவுபோனதுஎன்குலதெய்வம்இஸ்டதெய்வம்நினைத்துவேண்டிகொண்டேன்அப்போஎன்உடல்சிலிர்த்தது.இதற்குஎன்ன.அர்தம்என்பொருள்கிடைக்குமா

  • @rajeshchitravelu3616
    @rajeshchitravelu3616 10 месяцев назад

    Ayya unga kitta epadi pesurathu

  • @anbu2908
    @anbu2908 Год назад +1

    Sir. Gulàthevam guttram enna pathil sollugal sir

  • @indhuvm388
    @indhuvm388 Год назад +2

    Sir yenaku sandhanam smell nethu veetla vanthuchu and iniku morning oru 5:30 A.M irukom apo two times saati sound ketuchu ng sir. Ithuku ena ah artham iruku nu soldringla?

    • @murugan8235
      @murugan8235 Год назад

      ​@@அருள்வாக்கு-ல9ர உங்களுடைய மொபைல் நம்பர் சொல்லுங்க

  • @kalishkalish4075
    @kalishkalish4075 Год назад +7

    ஐயா நான் காணும் கனவுகள் அனைத்து பலிக்கிறது.நாளை நடக்கும் ‌ நல்லது கெட்டது எல்லாம் கனவாக வருகிறது.

    • @nadippukaaran6674
      @nadippukaaran6674 Год назад +1

      Oh

    • @vijayalakshmi3940
      @vijayalakshmi3940 Год назад +2

      Enakum oru kalatheil epati irrinthichu

    • @arun.karunakaran6370
      @arun.karunakaran6370 Год назад

      Un theivam kaattum katchi 5or 7 thinaingkalil nadakkum katchi theivam varukirathu kuthirai nala maka ullathu enbathi kaattum katchi

  • @rajeshmalaisamy3246
    @rajeshmalaisamy3246 Год назад +1

    Video short ta,podunga

  • @KamatchiKathiravan
    @KamatchiKathiravan 2 месяца назад

    வணக்கம் ஐயா உங்க போன் நம்பர் எங்களுக்கு கிடைக்குமா

  • @arunmurugan-zw4qd
    @arunmurugan-zw4qd Год назад +2

    Neiga entha Uru anna

  • @vgs8718
    @vgs8718 Год назад +4

    ஐயா.. என் மேல் தீர்த்தக்கரை ராக்காயி அம்மன் சாமி வருது.. ஆனா எதுவும் பேசமாட்றாங்க.. நான் என்னயா செய்யனும்.. 🙏🙏 அவளைத் தான் அனுதினமும் வணங்குகிறேன்... சாம் வந்து நாலு மாதம் ஆகிறது..
    பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏

    • @mercypapa6742
      @mercypapa6742 Год назад +1

      அவளை மனதார நினைத்து ஒரு நிறை செம்பில் தண்ணீர் மஞ்சள் வேப்பிலை இல்லை இரண்டு போட்டு தட்டு போட்டு மூடி இரவில் வைத்து மறுநாள் காலையில் எழுந்து சுத்தமான முறையில் அதனை குடித்து வாருங்கள்.
      என்று அந்த செம்பில் தண்ணீர் குறைந்த காணப்படுமோ அன்று முதல் உங்கள் உடன் முழுமையாக பேசுவாங்க.
      அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று செய்து பாருங்கள்.
      தொடர்ந்து செய்ய வேண்டும்.
      இரவில் தான் எடுத்து வைக்க வேண்டும் அதிகாலையில் தான் குடிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் கண்டிப்பாக நிச்சயமாக பேசுவார்கள்.

    • @murugan8235
      @murugan8235 Год назад +1

      ​@@அருள்வாக்கு-ல9ர உங்களுடைய போன் நம்பர் சொல்லுங்க

  • @selvarajselvarajselva8727
    @selvarajselvarajselva8727 5 месяцев назад

    ஐயா வணக்கம் நான் உங்க போன் நம்பர் வேணும் ஐயா

  • @krishnaveni8123
    @krishnaveni8123 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @PATHIRAMAKALI
    @PATHIRAMAKALI Год назад +2

    Enga Amman Kovil la 18 years ah Amman and sivaninanth perumal varala.. ethunaala bro.

  • @sivasivasiva6711
    @sivasivasiva6711 Год назад +2

    தெய்வம் ஆடுகிறது ஐயா பேச வில்லை இதற்க்கு எதாவது சொல்லுங்க ஐயா

    • @sivasivasiva6711
      @sivasivasiva6711 Год назад +1

      @Singes Waran இரண்டு வேலையும் மந்திரம் ஜபம் செய்து வருகிறேன்

    • @sivasivasiva6711
      @sivasivasiva6711 Год назад +1

      @@அருள்வாக்கு-ல9ர ஆமாம் உங்கள் நம்பர் சொல்லுங்க ஐயா

    • @sivasivasiva6711
      @sivasivasiva6711 Год назад +1

      வாட்ஸ் அப் பண்ணுங்க

    • @sivasivasiva6711
      @sivasivasiva6711 Год назад +1

      @@அருள்வாக்கு-ல9ர அம்மன் அலங்காரம் என்ற ஒரு song video ல அனுப்பி இருக்கேன்

    • @sivasivasiva6711
      @sivasivasiva6711 Год назад

      @@அருள்வாக்கு-ல9ர இதில் வரவில்லை

  • @heartkiller8871
    @heartkiller8871 Год назад

    எனக்கும் எங்கள் குலதெய்வம் சில கனவுகளை காட்டுகிறது ஆனால் அது எதுவும் நடக்கவில்லை ஐயா அதற்கு என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan7119 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dheepanrajg1212
    @dheepanrajg1212 Год назад +1

    ஐயா எங்கள் குலதெய்வ எல்லையில் என்னை எதுவும் செய்ய என் பங்காளிகள் அனுமதிக்கவில்லை...நான் என்ன செய்வேன் ஐயா...அங்கிருந்து பிடிமண் எடுத்து புதிய கோவில் கட்டலாமா அல்லது நான் என்ன செய்ய வேண்டும்..? என் குலதெய்வ எல்லையை என்னால் கைவிட முடியாது...

    • @mercypapa6742
      @mercypapa6742 Год назад +2

      யார் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும். உங்கள் மனதை இறைவன் அறிவான். பிடிமண்ணை எடுத்து பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டு வாங்க. அமாவாசை பௌர்ணமி போன்ற விஷேச நாட்களில் ஏழைக்கு ஒருவருக்காவது வயிறு நிறைய அன்னம் ஈட்டு வாருங்கள் தடைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.

    • @mercypapa6742
      @mercypapa6742 Год назад +1

      @@அருள்வாக்கு-ல9ர வராது பேசுவாங்க

    • @mercypapa6742
      @mercypapa6742 Год назад +1

      @@அருள்வாக்கு-ல9ர நன்றி அய்யா

    • @mercypapa6742
      @mercypapa6742 Год назад +1

      @@அருள்வாக்கு-ல9ர மதுரை பக்கம் தேனி

  • @pappathiammu1735
    @pappathiammu1735 Год назад +2

    Ayya sinnammal varalaru podunga ayya

  • @devikamala3531
    @devikamala3531 Год назад +1

    Neenkal ungalidam pone panni soluravanka pathivaithan poduveerkala comment panuravanka pathivu podamatinkala

    • @murugan8235
      @murugan8235 Год назад

      ​@@அருள்வாக்கு-ல9ர உங்களுடைய மொபைல் நம்பர் சொல்லுங்க

  • @mahalakshmi-f3n
    @mahalakshmi-f3n 3 месяца назад

    ஐயா.நீங்க.செல்ரது.சரி.18.வயசு.என்பயனுகு.அவனுகு.8.வயசு.இருகு.பேது.அரம்பிச்ச.தவறு.18வயசுல.தான்.நான்.திருந்தினேன்.ஏன்.என்.குழ.தெய்வம்.என்ன.தப்பு.செய்யம.தடுகல.ஊர்.காரி.துபீபி.செந்தம்.பந்தம்.காரி.துப்பி.தல.நிமிந்து.நடக.முடியம.குனி
    குறிகி.நின்ன..இப்ப.நல்ல.இருக்க.ஏ.ஏ.ஏ.என்.பையனுக்கு.ஐதகத்தில்.நகதேசம்.இருக்கு.முனீனேரீ.சாபம்.இருகு.சேல்ரங்க.ஏ.அத.குழதெய்வம்.ஏ.தடுகல.ஏ.
    என்ன.அரியம.பைத்தியம்.புடிச்ச.மாரி.நாதன.னு.எனகே.தெரியம..மனா.குழபத்துல.தவறு.பன்ன.ஏ.பதில்.

  • @RajamaniMani-bd3vn
    @RajamaniMani-bd3vn Год назад

    ஐயா வணக்கம் அடிக்கடி கோவில் போற மாதிரி கனவு வந்தால் என்ன பலன்

    • @அறிவோம்
      @அறிவோம்  Год назад

      அருமையான கனவு

    • @mercypapa6742
      @mercypapa6742 Год назад

      ஆன்மீக பாதையில் பயணிக்க.. கடவுள் அருள் உங்கள் உடன் இருக்குது.

    • @murugan8235
      @murugan8235 Год назад

      ​@@அறிவோம் என்னுடைய குல தெய்வ சங்கிலி கருப்பசாமி கோயில் ல மேளம் சத்தம் இல்லாமல் இருந்தால் கூட எனக்கு உடம்பில் புல்லரித்தது போல் ஆகி கை கால் எல்லாம் அவ்வளவு நடுக்கம் இருக்கும். உடம்பும் அந்த வலி இருக்கும். ஆனால் இது வரைக்கும் வாய் திறந்து நான் தான் சொன்னது இல்லை ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா

  • @Michel-ij9sz
    @Michel-ij9sz Год назад

    Ni solluratu puriyala

  • @sujathasujatha4253
    @sujathasujatha4253 Год назад

    Anna unga phone number kedaikuma Anna