இதில் முதல் 8 தந்த பிரமிப்பும் ஆர்வமும் இரண்டாம் 8 தரவில்லை. இருந்தும் இவ்விரண்டு எட்டுமே ஒருவரை தெய்வ நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை தெளிவாக சொன்னதற்கு நன்றி. முதல் 8 சாத்தியமே இல்லை என்று நீங்கள் சொன்னது இன்றைய கால சூழலுக்கு என்று எடுத்து கொள்கிறேன்.. ஏனென்றால், எல்லாம் சாத்தியம் என்பதால் தானே சித்த மகான்கள் சாதித்தார்கள். நம் முயற்சிகளும் நோக்கங்களும் சித்தர் போன்று இருந்தால் சித்தி ஆகும். எப்பிறப்பில் நமக்கும் இவை வாய்க்க பெருமோ... என்று இறைசக்தியோடு ஒன்றர கலக்க பெருவோமோ.. சித்த புருஷர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.. உங்கள் பதிவுகளுக்கு நன்றி நிதிலன்
வணக்கம் தம்பி.....🙏🏻 வாழ்த்துக்கள்.......!! விரைவில் சந்திபோம் என்று சொன்னீர்கள். ஆனால், என்ன காரணத்தாலோ கால நீட்டிப்பு ஏற்படுகிறது. இருக்கட்டும். தங்கள் பணி தொடரட்டும் தம்பி.... 💐💐💐💐💐
எனக்கு ஏவல் செய்வினை எல்லாம் செய்றாங்க...... எனக்கு தெய்வம் எல்லாம் வருது ........ அப்படி தெரிஞ்சும் பன்றாங்க .....so sad ...... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஆதிபராசக்தி
கண்டிப்பாக அஷ்ட கர்மங்களின் வினைப்பயனை சொல்லுங்கள்.அஷ்டமஹா சக்திகள் ஒரு சிலவற்றைரை நாம் தெரியாமலேயே பயன்டுத்துகிறோம். ஆனால் முறைபடுத்தியதில்லை...விளக்கங்கள் மேலும் தேவை..பதிவுகள் அருமை.
Dear Brother, Thank you for your fabulous services. I would like to share you some other perspectives of god state. As per my understanding of current learning process, shadow less is key word for God. As per science a matter or material is shadow less state when the source of energy at 12 o clock position. Shadow means registered activity or karma on the earth element here likewise other planets. In our tradition Thai Poosam day is most powerful day or god day , As Sun, Moon are both in opposite sides to our naked eyes and thaniperum Karunai arutperumjothi (GOD)will be aligned to the center to the earth position on that day every year ,which means between moon and sun at centre God , this also one of the symbolic representation of our alphabet (ஃ )and most other yogic practices.
As you know, in our recent era Valllar is shadow less which means his source of energy is not the sun of this planetary system, his source of energy should be source of all this 1008 andam. Even our sun has shadow called Raghu and kethu, we do born from dark (shadows/karma)
To brief further , earth has shadow , which is visible in our moon, when our earth shadow is completely on moon is called ammavasai, as you know that is our auspicious day to thank or workshop our Forefathers. Hence According to my knowledge, one who know the 8+8 is may not be completely god owned person or god state. One who master of 8+8 is the matters of Sakthi/dark/shadows/dark matter .
As per Vallalar and Asshevagam : 7th stage / dimensions of any matter is nirvana or transparent or Kalapu, is called God stage/dimension , where any object or light can pass thru it, there wouldn’t be any reflection or shadow. Where ever there is reflection or shadow, there is karma. Hence 0 karma stage is called God ?..Moreover in Tamil , god word has real meaning as கடவுள் ( கட(கடைசி/கடந்த/து) + வ்(இ)+ உள்). As said by you காற்று is the similar dimension of god state or called vettavelli work-ship in assevamgam. Only through air or space we can reach to god or god stage. Therefore the object/light/energy with out any source of light in this multiverse is called கடவுள் ??Which means ultimate goal of any being in this multiverse is shadow to shadow less?? , where we started we should end there ??until then our journey continues??, Looking forward to hear your insight on the above perspective in your Q&A session or as a separate video. Let god, the almighty wish you prosperity and abundance of energy to continue your services and enlighth our people knowledge To the next/god level.
அஷ்டமா சித்திகளும் அதனுடைய மந்திரங்களும் கிடைத்தால் எனக்கு தகவல் அளிக்கவும் எல்லோருக்கும் பகிருமாறு இந்த காணொளி காட்சி எல்லோருக்கும் யூடியூப் சேனலில் அளித்தமைக்கு நன்றி
அந்த கதைகளை சொல்லுங்க என் உறவினர் இதுபோல மந்திரங்களை சரியாக படித்து குட்டிசாத்தான் சித்துகள் செய்வார் என்று என் தாயார் அதை பார்த்ததாகவும் கூறுவார். எனது சொந்தத்தில் உள்ள சிலர் இதனை தவறாக உச்சரித்ததால்( நான் கூறியவரின் சகோதரர்கள் உள்பட ) பலர்க்கும் பய்தியம் பிடித்ததாக கூறினார். இது உண்மையாக இருப்பதாகத்தான் நானும் எண்ணுகிறேன்.
@@NithilanDhandapani அவர் எனது தாத்தா தான் , இதை கூறினால் எல்லோரும் புருடா விடுகிறான் என்பதர்க்காக , உறவினர் என்றேன் . மன்னிக்கவும்.😅 எனது அம்மையார் உள்பட பன்னிரண்டு குழந்தை எனது தாத்தா விற்கு , எல்லோருக்கும் குட்டிச்சாத்தான் மிட்டாய் கொடுப்பதர்க்கு அனைவரையம் கண் மூடி இருக்க சொல்வார். அப்போது எனது மாமா கண் திறந்து பார்த்த வுடன் ஏதோ ஒன்று பளார் என்று செவிட்டில் அறைந்ததாம் . பிறகு மாமா (சிறு பிள்ளையாக இருந்தபோது )அழுதார். தாத்தாவின் ஒரு சகோதரர் தவறாக பிரயோகித்ததால் உணவு சில வேளைகளில் கழிவாக கண்ணில் தெரியும் என்றனர். அதனால் அந்த புத்தகத்தை என் தாத்தா என்ன செய்தார் என்றே எவறுக்கும் இதுவரை தெரியவில்லை.
இதில் முதல் 8 தந்த பிரமிப்பும் ஆர்வமும் இரண்டாம் 8 தரவில்லை. இருந்தும் இவ்விரண்டு எட்டுமே ஒருவரை தெய்வ நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை தெளிவாக சொன்னதற்கு நன்றி. முதல் 8 சாத்தியமே இல்லை என்று நீங்கள் சொன்னது இன்றைய கால சூழலுக்கு என்று எடுத்து கொள்கிறேன்.. ஏனென்றால், எல்லாம் சாத்தியம் என்பதால் தானே சித்த மகான்கள் சாதித்தார்கள். நம் முயற்சிகளும் நோக்கங்களும் சித்தர் போன்று இருந்தால் சித்தி ஆகும். எப்பிறப்பில் நமக்கும் இவை வாய்க்க பெருமோ... என்று இறைசக்தியோடு ஒன்றர கலக்க பெருவோமோ.. சித்த புருஷர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.. உங்கள் பதிவுகளுக்கு நன்றி நிதிலன்
This guy is knowledgeable. Good Nithilan Dhandapani
அஷ்டமா சித்திகள் பற்றிய விவரமான பதிவுகளை கூறுங்கள். உங்களுடைய பதிவுகள் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் அளவு மிகவும் எளிமையாக உள்ளது மிக்க நன்றி. 🙏
Chi. Nithilan Mikka Nandri. Take care ❤🎉🎉❤🎉❤🎉
உங்கள் பதிவுகள் எல்லாம் நன்கு உள்ளது ,,,தொடர்ந்து கூறவும் நண்பரே ,,,
மிக்க நன்றி நன்பரே 😊✌
@@NithilanDhandapanibro negha Enna panuringa profession ah, how to contact you bro.
அனுமானின் பிறப்பை பற்றி விளக்கம் தரவும் பிறந்த உண்மை நிலை,இடம்
ஆவலுடன் எதிர்பாக்கின்றேன் சகோதரா
கண்டிப்பாக சகோதரா😊
அட்டமாசக்திபெற Dr வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய 1 .யுகங்கள் கடந்துவாழும் உன்னதக்கலை
2. யோகவேதம்.
விஜயாபதிப்பகம் கோவை
Please continue in the next episode ! Very interesting thank you Nithilan. Great information
Thank you very much Sir 😊✌ keep supporting
வாழ்க வாழ்க பேரானந்தமாக வாழ்க வளமுடன் அண்ணன்!
வால்க வளமுடன் தம்பி 😊✌
Waiting eagerly for that next video anna..!! 😍🙌
Thank you thambi 😊✌
கருத்துள்ள வரவேற்கத்தக்க காணொளி நண்பரே
நன்றி நன்பரே 😊✌
vasiyam
mohanam
tambanam
uchaddanam
agarshnam
bedanam
vethu
maranam
Super bro👍 your the best in youtube about sidhar talk😍
Thanks bro 😊✌
வணக்கம் தம்பி.....🙏🏻
வாழ்த்துக்கள்.......!!
விரைவில் சந்திபோம் என்று சொன்னீர்கள். ஆனால், என்ன காரணத்தாலோ கால நீட்டிப்பு ஏற்படுகிறது. இருக்கட்டும்.
தங்கள் பணி தொடரட்டும் தம்பி....
💐💐💐💐💐
நன்றி அண்ணா 😊✌ கண்டிப்பாக சந்திப்போம் அண்ணா 😊
You look so young. Still you seem to know so much. Great indeed. Mikka Nandri. MeenaC
முறையான குரு வேண்டும் 🙏 உன்மையே ❤️
Tq sir one request palamayana Kovilgal patri sollugal example Panchaputha templs
Nice idea. Kandipa sollren bro 😊✌
Real incidents soluga bro....
Inaiku one day la unga 20 videos pathuten....ellam super info...
Keep do ur best bro....congrats🔥
Anna kaga pujandar kadhaiyil oru sambavam mum murthigalum alindhu mindum uruvanargal endruvarum adhavadhu uruvam ilandhu sivathil odunguvargal agarsanam enbhadhu than irukum edathukku alaippadhu maranam noihalaiyum seyyalamam
Sivan, Vishnu, Bramha ellame concept than thambi. Life cycle.
அருமையான பதிவு நண்பா...
மிக்க நன்றி நண்பா 😊✌
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Yes kandippa sollunga
மிக அருமையான பதிவு👍👍👍
Ashtaanga Yogam is different, Sir? MeenaC
Vazhga Valamudan 👌👍🙏🙌
Valga Valamudan 😊✌
Anna,Please tell next video about misuse of mantras
Kandipa thambi 😊✌
Ya venum!!!nice vedio
Thank you 😊✌ kandipa tomo sollren
கண்டிப்பாக மேலும் அட்டாங்கயோகமும் வேண்டும்
பிரம்மச்சரியம் பற்றி சொல்லுங்கள்
எனக்கு ஏவல் செய்வினை எல்லாம் செய்றாங்க...... எனக்கு தெய்வம் எல்லாம் வருது ........ அப்படி தெரிஞ்சும் பன்றாங்க .....so sad ...... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஆதிபராசக்தி
சுப்பர் தல💕🙏💕🙏💕🙏
நன்றி தல 😊✌
@@NithilanDhandapani 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚒𝚛𝚞𝚔𝚊𝚗 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞 𝚝𝚑𝚊𝚕𝚊
Sollunga bro
Your video run time 13:13
1+3+1+3 = 8
Wow 😳 didn't even think of tat 😳 awesome bro thank you 😳
👍👍🔥
நன்றி நன்றி
நன்றி 😊✌
கண்டிப்பாக அஷ்ட கர்மங்களின் வினைப்பயனை சொல்லுங்கள்.அஷ்டமஹா சக்திகள் ஒரு சிலவற்றைரை நாம் தெரியாமலேயே பயன்டுத்துகிறோம். ஆனால் முறைபடுத்தியதில்லை...விளக்கங்கள் மேலும் தேவை..பதிவுகள் அருமை.
மிக்க நன்றி நண்பா😊✌
Great job 👏 we love all of your clips well done an Thankyou very much
Sollunga en kanna kattudhu.....en adhidha arivu ...yaenakku paithiyamnu sollavaikkuranga
Bro solluga .superb for giving amazing information for us
Thanks bro 😊✌ kandipa sollren bro 😊
0.55 unexpected....😂🤣
Video change aagiduchu nu nenachen bro 😅
Amai manidan..😂😂😂
Thanks. Nandri. Great info..now we know what horror punishment awaits creeps who misuse occult.
I don't have tamil key board.I am very very interested please give more ideas about that
வேண்டும்
கண்டிப்பாக 😊✌
Video length is 13:13=8
Appdina sidderhal ayul evvalavu anna?silladevargal sabathal devargal manithanai pirakkirarhaleanna adhu eppadi appa avunga ayul kurayuma? devargal irandha appo ennga povanga?
Sithargaluku aayul solla mudiyathu thambi. Avanga sagave matanga. Devargal manithargala pirakkum pothum avanga normal human life la than irupanga.
Devargalukum paavam puniyam iruku. Avanga irunthalum avanga paavam puniyathuku etha mathiri adutha pirappu edupanga
Waiting for next video
Super sir speech arumai
Dear Brother, Thank you for your fabulous services. I would like to share you some other perspectives of god state. As per my understanding of current learning process, shadow less is key word for God. As per science a matter or material is shadow less state when the source of energy at 12 o clock position. Shadow means registered activity or karma on the earth element here likewise other planets. In our tradition Thai Poosam day is most powerful day or god day , As Sun, Moon are both in opposite sides to our naked eyes and thaniperum Karunai arutperumjothi (GOD)will be aligned to the center to the earth position on that day every year ,which means between moon and sun at centre God , this also one of the symbolic representation of our alphabet (ஃ )and most other yogic practices.
As you know, in our recent era Valllar is shadow less which means his source of energy is not the sun of this planetary system, his source of energy should be source of all this 1008 andam. Even our sun has shadow called Raghu and kethu, we do born from dark (shadows/karma)
To brief further , earth has shadow , which is visible in our moon, when our earth shadow is completely on moon is called ammavasai, as you know that is our auspicious day to thank or workshop our Forefathers. Hence According to my knowledge, one who know the 8+8 is may not be completely god owned person or god state. One who master of 8+8 is the matters of Sakthi/dark/shadows/dark matter .
As per Vallalar and Asshevagam : 7th stage / dimensions of any matter is nirvana or transparent or Kalapu, is called God stage/dimension , where any object or light can pass thru it, there wouldn’t be any reflection or shadow. Where ever there is reflection or shadow, there is karma. Hence 0 karma stage is called God ?..Moreover in Tamil , god word has real meaning as கடவுள் ( கட(கடைசி/கடந்த/து) + வ்(இ)+ உள்). As said by you காற்று is the similar dimension of god state or called vettavelli work-ship in assevamgam. Only through air or space we can reach to god or god stage. Therefore the object/light/energy with out any source of light in this multiverse is called கடவுள் ??Which means ultimate goal of any being in this multiverse is shadow to shadow less?? , where we started we should end there ??until then our journey continues??, Looking forward to hear your insight on the above perspective in your Q&A session or as a separate video. Let god, the almighty wish you prosperity and abundance of energy to continue your services and enlighth our people knowledge To the next/god level.
இது நான் கண்ட உண்மை ஆனால் நான் முழுமை அடையவில்லை. இதில் வெற்றி அடைய முடியும் .இதற்கு தார௧ மந்திரம். கருணன. ஒழு௧்கம். வீரம்.
மிகவும் அருமை
மிக்க நன்றி 😊✌
Ithan astakarma kathaigal soilluga sir
Yes i want those story please.
கண்டிப்பாக அடுத்த காணொளி போடுங்க
கண்டிப்பாக 😊✌
Sollunga bro 👌
Kandipa bro 😊✌
Pl சொல்லுங்கள் sir,
எனக்கு திருமூலர் தரிசனமும், ஆசீர்வாதமும் வேண்டும், உதவமுடியுமா ?
Fascinating
Thank you 😊✌
வேந்தர்டீவி மூன்றாவதுகண்
எபிசோடு 187
கருத்துள்ள காணொளி நண்பரே
God bless all 🙏
Atta karmathula erundhu eppadi thappikkuradhu
I saw a vidio .in that you told about God particle.the particle have power to decide our life?
Tell sir
Sollunga anna
Kandipa thambi 😊✌
Venum bro🔥
Kandipa bro 😊✌
அஷ்டமா சித்திகளும் அதனுடைய மந்திரங்களும் கிடைத்தால் எனக்கு தகவல் அளிக்கவும் எல்லோருக்கும் பகிருமாறு இந்த காணொளி காட்சி எல்லோருக்கும் யூடியூப் சேனலில் அளித்தமைக்கு நன்றி
யூகி முனி மாந்த்ரீகம், கருவூரார் மாந்த்ரீகம் இந்த இரண்டு புத்தகம் வாங்கிப் படிக்கலாம். ஆனால் கவனம் தேவை ஐயா
anima mahima. tiny. large
lahima garima. light. heavy
prapthi luck
pargamiyam exchange life
esatvam commands
vasitam. attraction
அரைத்த அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அழைத்து என்ன பண்ணுவது? எப்பொழுது இட்லி ஊத்துவீர்கள்
Sollunga Anna sollungu
Kandipa thambi. Tomo
kandppa sollunga sir
நீங்க இன்னும் நிறைய தகவல் சொல்லணும்
Super anna☺️👌
Thank you thambi 😊✌
Super bro
Thanks bro 😊✌
Thanks.pl tell me.vety interesting
We more SIR please 🙏
Please told astakarma effects
Pl explain Wormhole
அட்ட கருமத்தின் மீதியை பதிவிடுங்கள் நண்பா...
கண்டிப்பாக நண்பா ✌😊✌
Very informative bro, but very sad there is no live guru to guide this process... 😀
அந்த கதைகளை சொல்லுங்க
என் உறவினர் இதுபோல மந்திரங்களை சரியாக படித்து குட்டிசாத்தான் சித்துகள் செய்வார் என்று என் தாயார் அதை பார்த்ததாகவும் கூறுவார். எனது சொந்தத்தில் உள்ள சிலர் இதனை தவறாக உச்சரித்ததால்( நான் கூறியவரின் சகோதரர்கள் உள்பட ) பலர்க்கும் பய்தியம் பிடித்ததாக கூறினார். இது உண்மையாக இருப்பதாகத்தான் நானும் எண்ணுகிறேன்.
கண்டிப்பாக உண்மை தான். நாளைய கானொளியில் கூறுகிறேன்
@@NithilanDhandapani அவர் எனது தாத்தா தான் , இதை கூறினால் எல்லோரும் புருடா விடுகிறான் என்பதர்க்காக , உறவினர் என்றேன் . மன்னிக்கவும்.😅
எனது அம்மையார் உள்பட பன்னிரண்டு குழந்தை எனது தாத்தா விற்கு , எல்லோருக்கும் குட்டிச்சாத்தான் மிட்டாய் கொடுப்பதர்க்கு அனைவரையம் கண் மூடி இருக்க சொல்வார். அப்போது எனது மாமா கண் திறந்து பார்த்த வுடன் ஏதோ ஒன்று பளார் என்று செவிட்டில் அறைந்ததாம் . பிறகு மாமா (சிறு பிள்ளையாக இருந்தபோது )அழுதார். தாத்தாவின் ஒரு சகோதரர் தவறாக பிரயோகித்ததால் உணவு சில வேளைகளில் கழிவாக கண்ணில் தெரியும் என்றனர். அதனால் அந்த புத்தகத்தை என் தாத்தா என்ன செய்தார் என்றே எவறுக்கும் இதுவரை தெரியவில்லை.
அருமையான தகவல் நன்பரே
Yaaryane ethananale yengaya irundhe.
Yes kandepa
Share it bro..
Kandipa bro 😊✌
Anna god or human if one time we born the death is like promise
Anna story ya continue pannunga waiting
Kindly brief the causes and share the details
Sure 😊✌
Anna 8+2 endral enna
அட்ட கர்மம் நன்மை செய்தாலும் பலன் விவரிதமாய் ஆகுமா.?
Soluga anna
Kandipa thambi 😊✌
sir tamil la '"nyaan" - 3 suli in - meaning enna
அட்டமாசித்தியா,ஆட்(8) இல்லையா~
அஷ்டம் என்றால் 8 நண்பா. நாம் அட்டம் என்று கூறுகிறோம். காரணம் தமிழில் ஷ என்ற சொல் வழக்கு இல்லை எனவே தான்
Continue the next video
please sollunga bro
We want more
Kandipa 😊✌
Eesha temple poningala
Poiruken bro. Recent ah illa. Long back
Pls tel te story sir... 👍
Bro vaennum please podunga.👍
Yes we need it
Anna astama Sidhu a mudiyathu
Kuuligai gal panna valimurai irruga bro🙏
Om nama shivaya
அட்ட கருக்கள் எங்க ஊர்ல நிறைய இருக்கு....இலங்கைல
Please tell the story
Sure. Tomo 😊✌