Mysterious Truths Behind Supernatural Video Clips | Attamasiddhis in Tamil | Motivational Speeches

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2022
  • Instagram : mahavishnuk
    How to become super human? How to get superpowers? Mysterious Truths Behind Supernatural Video Clips | Attamasiddhis in Tamil | Motivational Speeches. அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும், அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது.
    அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
    மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
    இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
    கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
    பிராத்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
    பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
    ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
    வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
    Online Zoom "Enlightenment Class" with Bramma Sri Mahavishnu, Online Registration Form - bit.ly/pf-online-form​ (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Fixed Donation for All. Free Direct Classes will be conducted soon. Don't fill this form if you wish to attend online class) - bit.ly/pf-registration-form
    Ask Your Question With Mahavishnu to Get Answer - bit.ly/askwithmahavishnu
    Office : 9345780027, 9500634448, 8110811058
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make G-Pay, Phone-Pe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Website : www.paramporulfoundation.in
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #supernatural #superpower #mystery #power #nature #existence #galaxy #cosmos #cosmic #energy #vibration #frequency

Комментарии • 297

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 года назад +25

    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make G-Pay, Phone-Pe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
    Online Zoom "Enlightenment Class" with Bramma Sri Mahavishnu, Online Registration Form - bit.ly/pf-online-form​ (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Fixed Donation for All. Free Direct Classes will be conducted soon. Don't fill this form if you wish to attend online class) - bit.ly/pf-registration-form
    Ask Your Question With Mahavishnu to Get Answer - bit.ly/askwithmahavishnu
    Office : 9345780027, 9500634448, 8110811058

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 2 года назад

      ruclips.net/video/Jy5o66NXgVs/видео.html
      Spiritual sound of sankrit ohmkaram
      Vibration sound sankrit la dhan irukku sankrit oru ohm karam sound
      Iyarkaiyoda sertho sound dai nam sankrit engorom iyarkai oyoda ohm sound inthan god of sound god Shiva ohm karam sound of the laugauage

    • @kanmanipriya5838
      @kanmanipriya5838 2 года назад

      Anna enaku oru doubt kadavul namma life ah planning. Panito than anupurangurathu unmaina entha thought ulama sila vishaytha nammala matha mudium.na apa namma valkai namma kaila thana irukunu artham .... entha thought ku, irai sakthikum ena vithiyasham arhavathu entha law of attration nu slurangala ....atha pathikeakurn .....

    • @thiruarul1265
      @thiruarul1265 2 года назад

      q

    • @kanmanipriya5838
      @kanmanipriya5838 2 года назад

      Ena anwr panni irukngana puriyala

    • @chittharanjan369
      @chittharanjan369 Год назад

      @@kanmanipriya5838 offers offers 🕤 offers for for in oooooooooloo99ooo9oooooo

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 7 месяцев назад +3

    உங்களுக்கு இறைவன் பரி பூரண அருள் வழங்கி உள்ளார் தம்பி வாழ்க வளமுடன் யாரு என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்ள வேண்டாம் புரியாத ஜடம் இருக்காங்க அவர்களும் ஒருநாள் இல்லை எதோ ஒரு ஜென்மத்தில் புரிந்து கொள்வார்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்

  • @Sathishrokith
    @Sathishrokith 9 месяцев назад +3

    இறைவன் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகள் மனிதர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊

  • @dvishal1134
    @dvishal1134 2 года назад +3

    Neenga pesrathu ketute irukanumpola iruku mind relaxa iruku ...thanks bro
    Valha valamudan

  • @GnaniengEng
    @GnaniengEng 2 года назад +1

    மிகவும் அருமை.
    நன்றி ஐயா

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 2 года назад +4

    குருவே சரணம் 😊
    அருமையான பேச்சு 🙏🙏🙏🙏🙏

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 3 месяца назад +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 года назад +4

    உங்கள் பேச்சு வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Год назад

    Guruvesaranam Thank u thank u thank u Anna vaalgha nalamudan

  • @thiru786
    @thiru786 2 года назад +1

    நன்றி குருவே சரணம்

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 года назад +1

    நன்றி குருவே 🙏🏾🌹

  • @infinitebliss-fv1xm
    @infinitebliss-fv1xm 2 года назад +16

    You r great ..no words to tell...i am addicted to your speech

  • @Shiva-sri2my8krishna
    @Shiva-sri2my8krishna 2 года назад

    மிகவும் அருமையான பதிவு . குருவே சரணம் .

  • @radhakannan7873
    @radhakannan7873 2 года назад +1

    அருமையான பதிவு🙏🙏🌹🌹🌹💎💎

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 2 года назад +2

    Mikka nantri brother.. 🙏🙏🙏

  • @kalababu6574
    @kalababu6574 11 месяцев назад +1

    குருவே சரணம். உங்கள் வீடியோ காமெடி கூட சூப்பர்.நன்றி சாமி.

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 2 года назад +11

    குருவே சரணம்🙏🏻🙏🏻✨

  • @godislove2849
    @godislove2849 2 года назад

    Nandri guruvey saranam🙏🙏🙏

  • @tamizhazhagantamil4659
    @tamizhazhagantamil4659 2 года назад +2

    சிறப்பு....

  • @balaammal4816
    @balaammal4816 Год назад

    நன்றி

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 2 года назад +2

    வணக்கம் 🙏💐 சாகோதரா வாழ்த்துக்கள் வழிகாட்டுதல் சூப்பர் 👍👍 உங்கள் பேச்சு ரொம்ப பிடித்துள்ளது. தொடரட்டும் ... உங்களின் பணி.🙏🙏🙏🙏

  • @pradzuk8997
    @pradzuk8997 2 года назад +3

    Wonderful clarity :-) 9.00 awesome

  • @rangharajr6968
    @rangharajr6968 2 года назад +1

    Guruve saranam nandri nandri guruve saranam

  • @kavithabalaji605
    @kavithabalaji605 2 года назад +4

    Guruve saranam 🙏🙏🙏

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 2 года назад +8

    தமிழ் சித்தர்களின் அட்டமா சித்திகள்🙏

  • @manjulamuthiah8750
    @manjulamuthiah8750 2 года назад +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sathiyaraj4653
    @sathiyaraj4653 2 года назад +1

    குருவே சரணம் ❤️❤️❤️🙏🙏🙏

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 года назад +4

    Guruve sharanam 🙏🙏

  • @saravanarajr2402
    @saravanarajr2402 2 года назад +1

    குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾

  • @borntowin1827
    @borntowin1827 2 года назад

    Amazing bro. Thank you 🙏

  • @sureshp7581
    @sureshp7581 2 года назад +1

    குருவே சரணம் 🙏🙏

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Год назад

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @gopalkrishnan7662
    @gopalkrishnan7662 2 месяца назад

    Nandri ayya

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 7 месяцев назад

    மிக மிக அருமையாக தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி தம்பி வாழ்க வளமுடன் இது புரிந்தால் வாழ்க்கை புரியும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @muthulakshmia65
    @muthulakshmia65 2 года назад +1

    Guruveysaranam 🙏🙏🙏🙏🙏

  • @Perfectk7431
    @Perfectk7431 2 года назад +1

    Awesome Awesome 👍

  • @suresharr875
    @suresharr875 2 года назад +2

    ஐயா போற்றி

  • @devikarm3418
    @devikarm3418 2 года назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @amc_99
    @amc_99 2 года назад +2

    4:32 ultimate uuuu mahavishnu bro 😀💯💯💯💯unmai

  • @rashmiparameswaran8542
    @rashmiparameswaran8542 2 года назад +1

    Nice enlightenment speech

  • @thangamshiva8233
    @thangamshiva8233 2 года назад +2

    குருவே சரணம்😊😊😊😊😊 🙏🙏🙏🙏🙏 மெய்பொருள் 😊🔥🙏பரம்பொருள்🙏😊🔥

  • @hariprasath4381
    @hariprasath4381 2 года назад

    Guruvey saranam 🙏🙏🙏🙏🙏

  • @marans22
    @marans22 2 года назад

    நமசிவாய 🙏

  • @deepa5078
    @deepa5078 2 года назад +1

    Greatest speeched 👍

  • @user-os2ib5wy8r
    @user-os2ib5wy8r 5 месяцев назад

    💐💐💐 thank you ❤❤❤

  • @sureshkothandam-os5up
    @sureshkothandam-os5up Год назад

    Thank you

  • @kavitha.kmangai3156
    @kavitha.kmangai3156 2 года назад

    குருவே சரணம் 🙏🌹🌹

  • @sindhudoss3786
    @sindhudoss3786 2 года назад

    Excellent speech!

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 2 года назад +1

    Guruvea saranam

  • @selvarani4929
    @selvarani4929 2 года назад +1

    Guruve saranam 🙌

  • @rameshramya9095
    @rameshramya9095 2 года назад

    குருவே சரணம் ஜயா 🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 года назад +1

    Guruve saranam💥💙🙏

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 2 года назад +2

    Guruve saranam

  • @rojasenthamizhselvam2794
    @rojasenthamizhselvam2794 2 года назад

    Thank you Anna🙏🙏

  • @guruc3224
    @guruc3224 2 года назад +2

    குரு அருள், திரு அருள் இருந்தால் தான் தீட்சை கிடைக்கும்.அது போல் நாம் யோக பயிற்சி வீட்டில் செய்யும் போது அதை பற்றிய புரிதல் மனைவிக்கு இருந்தால் தானே அதை அனுமதிப்பார்கள்.எதற்காக இந்த பயிற்சி ஏன் அசைவம் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி எங்களின் வாழ்க்கை துணகளுக்கு புரியும் வகையில் ஒரு வீடியோ போடவும் நன்றி.

  • @bnhivnkg3011
    @bnhivnkg3011 2 года назад +1

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathnapalaniappan7888
    @rathnapalaniappan7888 2 года назад +1

    குருவே சரணம்!!!!!!!

  • @PriyankaPriyanka-ww8kn
    @PriyankaPriyanka-ww8kn 2 года назад +1

    Guruve saranam 🙏🙏🙏☺☺☺

  • @poornapushkala25
    @poornapushkala25 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @poonkodiraii1735
    @poonkodiraii1735 2 года назад +1

    குருவே சரணம்

  • @HARISHKUMAR-jl3ee
    @HARISHKUMAR-jl3ee 2 года назад

    Om nama sivaya om🙏

  • @harivenkat3651
    @harivenkat3651 2 года назад +44

    Anna one small request unga video earphone la kekumpothu oru pakkam mattum thaan speech audio varuthu. Kindly fix this issue na

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 9 месяцев назад

    குருவே சரணம் 🙏🙏🙏❤

  • @Wisdom_spread
    @Wisdom_spread 2 года назад

    Guruvae saranam 🙏🙏🙏

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 года назад

    guruvae saranam..!!!

  • @vnothks7186
    @vnothks7186 2 года назад +3

    Anna really fantastic na🙏ur words are make me motivate and increasing my thed al in spiritually

  • @parthasarathipparthasarath2315
    @parthasarathipparthasarath2315 2 года назад +1

    Super 🙏🙏🙏

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan6918 2 года назад +4

    Suuuuprr bro kalakuringa happy to see your videos thank you 🔥🙏👌

  • @_.live.and.love._
    @_.live.and.love._ 2 года назад

    குருவே சரணம் 😊😊😊❤❤❤❤

  • @saravananm7942
    @saravananm7942 2 года назад +4

    குருவே சரணம் 🙏🙏🙏❤ நன்றி

  • @Rajesh_902
    @Rajesh_902 2 года назад +4

    Niga solra visayam nallathan erukku aana romba adamparama seiriga avalo periya sofa apram hotel room thevaiya ellatha selavu athukku yeallai kulanthaigalai padikka vaikkalaam nalla talent erukku athan sariya use pannuga

  • @Chummairu123
    @Chummairu123 2 года назад

    Guruve Saranam

  • @piriyamkaran5580
    @piriyamkaran5580 2 года назад

    Anna neenga eanga uruku kandipa varuviga Shiva Shivam narayanam kuruvea saranam🙏🙏🙏🙏🙏

  • @dhanasekare4235
    @dhanasekare4235 2 года назад +1

    Nice speech go ahead

  • @sudevpalaiyan1982
    @sudevpalaiyan1982 2 года назад +1

    பேச்சு நன்றாக உள்ளது தம்பி. அமர்வதற்கு இந்த அலங்கார இருக்கை தேவையா?சிந்திக்கவும்.

  • @NaveenKumar-bo9yd
    @NaveenKumar-bo9yd 2 года назад

    Guruve saranam anna

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 8 месяцев назад

    Guruve saranam❤🙏

  • @Vysvas
    @Vysvas 2 года назад +3

    காலைப்பொழுது நல்லபடியாக அமைந்து உங்கள் அருமையான உரையாடலுடன்.குருவே சரணம்.🙏🏻🙏🏻❤️
    From 🇺🇸..

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Год назад

    🙏👍 Guru veeeeeee saranam 🙏🙏🙏🙏🙏

  • @sathyam3796
    @sathyam3796 2 года назад

    Super Anna

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 2 года назад

    Nandre vanakam 👌👍🙏

  • @andrekarunakaran7529
    @andrekarunakaran7529 Год назад

    Anna
    I love to see your amazing speech.
    Please come to Australia 🇦🇺.

  • @vijayvishnu6316
    @vijayvishnu6316 2 года назад

    Om namsivaayaa

  • @kavinmass3039
    @kavinmass3039 2 года назад

    Nanri nanri nanri nanri nanri nanri nanri kuru

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 года назад

    Guruve saranam 🙏👌🧆🥰🧘🔥🧘🥰🧆👌🙏

  • @bashshellscripting9475
    @bashshellscripting9475 6 месяцев назад

    ❤❤❤❤❤ Super Sir

  • @duraianusiya2722
    @duraianusiya2722 2 года назад +13

    கருணை உள்ளம் கடவுள் இல்லம் என்பதை அழகாக சொல்றிங்க குரு 🙏🙏🙏

    • @ManiKandan-hz9dy
      @ManiKandan-hz9dy Год назад

      Kuru purnima seithean neenga sonnadu polla but nan Saibabava neeithhen but ennoda all manathil vantha oruvam pathanjali siddhar itu yappadi son

  • @selvaganapathy2831
    @selvaganapathy2831 2 года назад +1

    I'm very much inspired about your speech Bro. I need to join free priliminary class. What is the procedure. Revert me pls.

  • @syamala.kannan9153
    @syamala.kannan9153 4 месяца назад

    Super

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 года назад +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் அண்ணா நன்றி 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇😊😌😌😌😌🥭🥭🥭

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏✨✨🙇🙇❤️🍋🌸🌸🦚

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani 2 года назад +1

    எல்லாதுக்கும் base தமிழ் தான். உங்களோட level தெரியாம ஒக்காந்து தோச சுட்டுட்டு இருக்கீங்க!! என்ன ?!!
    மனசே ரொம்ப வருத்தமா இருக்கு!! இந்த தோசைய பாக்கும்போதே மனசு சோகம் ஆகுது சில நேரத்துல.
    டேய் எனக்கு தோசையை மட்டும் வெக்காதீங்க டா!! பல பெண்கள் ஓட குடும்பம் தான்டா ஞாபகம் வருது.......
    WATCHED THIS 100 TIMES, LAUGHING OUT LOUD. MUDILA PA SAAMY.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    குருவே சரணம்!!
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!!!

  • @adaikkanmuthulakshmi9654
    @adaikkanmuthulakshmi9654 2 года назад

    Guruvasaranam

  • @raidenkai8400
    @raidenkai8400 Год назад

    Hi brother, pls share some health related tips in this mechanical life

  • @user-os2ib5wy8r
    @user-os2ib5wy8r 5 месяцев назад

    💯👌 true ❤🙏🙏🙏

  • @rajavarman73
    @rajavarman73 11 месяцев назад

    சுவாமிஜி வணக்கம்... தங்கள் திருவடி போற்றி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 года назад

    5:38 😀 paaaaaaaaaaaaa ....... super

  • @prathapsp2527
    @prathapsp2527 2 года назад +2

    🙏🙏🙏

  • @pandianbose6978
    @pandianbose6978 2 года назад +2

    வாழ்க்கை என்பது நம் உடலில் ஏற்படும் வேதியியல், ரசாயன மாற்றங்களின் கலவையே, நம் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை கையாளும் போது நம் உடலில் ஏற்படும் உணர்வுகள் நம் ஆள்மன பதிவை பொறுத்து அதற்கு ஒத்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது, நம் எண்ணங்கள், உணர்வுகள், புலன்களின் கற்பனை வடிவமே வாழ்க்கை, இதை சிறப்பாக கையாண்டால் நாம் நினைத்தது எல்லாம் நம் வாழ்க்கையாகிறது, பிறகு எல்லாம் ஜெயமே 👍🌹

    • @madhavantamilan7337
      @madhavantamilan7337 2 года назад

      எமக்கு இன்னும் எளிய நடையில் புரியும்படி சொல்லுங்கள் அண்ணா

  • @malarvezhi8050
    @malarvezhi8050 2 года назад +1

    குருவேசரணம்