Unleash Your Inner Beast's Power & Full Potential | Activate Subconscious Mind & Brain's Creativity

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 432

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 года назад +15

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCTxZFleZP5e1wKZ5BaHHGAwjoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @Vysvas
    @Vysvas 3 года назад +210

    நான் மிக தொலைவில் இருக்கிறேன். என்னால் அன்னதானம் செய்யவதற்கான வசதி இல்லை ஆதலால் தினமும் என் கணவரும் நானும் ஒரு பூங்காவிற்கு சென்று நடைபயிற்சி செய்வோம். அங்கே உள்ள அணில்களுக்கும் பறவைகளுக்கும் சிறிது உணவளித்து வந்தோம். பிறகு மெதுவாக அருகில் சென்று உணவளித்தோம். சொன்னால் நம்ப மாட்டீகள் இப்போது அங்கே உள்ள பறவைகள் எங்கள் கைகளில் அமர்ந்து உண்ணுகின்றன.அதை அனுபவிக்கும் போது சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு ஆனந்தம். அனைத்து கஷ்டங்களும் மறந்தே போகின்றன…❤️❤️ இறைவனுக்கு நன்றி..குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @venirani4888
      @venirani4888 3 года назад +5

      👌

    • @sumathiv9891
      @sumathiv9891 3 года назад +5

      Super.

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  3 года назад +19

      Guruvin Paripoorana Arul Aasigal ❤️🙏

    • @soundararajanshanmugam4606
      @soundararajanshanmugam4606 3 года назад +9

      அருமை இதுவே jevakaruniyam, கடவுளா உங்களை ரசிப்பர்.... மனம் அன்பு மயமாகும் ❤❤❤

    • @thangamshiva8233
      @thangamshiva8233 3 года назад +2

      😊👍👌👏

  • @rojadevi2613
    @rojadevi2613 Год назад +6

    இந்த பதிவில் எவ்வளவு புரிதல்கள் உள்ளன இனி வரும் காலங்களில் ஆன்மீகம் ஒவ்வொரு மனிதனும் ஏற்று நடந்து கொண்டால் மிகவும் சிறப்பு ஓம் நமசிவாய ஓம் குருவே சரணம்

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 3 года назад +15

    இறை.சக்தி.உள்ளவரே.நீங்கள்
    குருவேசரணம்.குருவேதுனை

  • @ramum9599
    @ramum9599 2 года назад +11

    மகாவிஷ்ணு நவீன காலத்தில் யோக ஆன்மிக எளிய வழிகளை காட்டும் மகா ஆன்மிகம் !!!!ஓம் நமோ சங்கர நாராயணா !!!🙏🙏🙏🙏🙏🙏

  • @pubblestamil467
    @pubblestamil467 Год назад +1

    Thanks

  • @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய

    குருவே சரணம்🙏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக 🙏

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 2 месяца назад +1

    Acceptance .. True

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 3 года назад +17

    🙏👌👍🇮🇳🌹
    உங்கள் ஆன்மீக தொண்டு மிக பெரிய அளவில் மக்களிடையில் போயி சேரட்டும்.
    Ignore all negative comments.🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 года назад +11

    குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏 கருணை கருணை கருணை🙏கருணையே உருவான எங்கள் மகாவிஷ்ணு தோழர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏 எந்த இடையூறுகள் வந்தாலும் நான் மகா விஷ்ணுவே என்பதை நிரூபித்து விட்டீர்கள் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @GunaGuna-ut4un
    @GunaGuna-ut4un 2 года назад +2

    Really great service to humanity...these speeches alone is enough to change many who r selfish and narrow minded..each nd every point is 200 percent fact..

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 года назад +3

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!
    குருவே சரணம்!!!
    நல்ல அற்புதமான பயனுள்ள
    தகவலுக்கு
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 3 года назад +11

    குருவே சரணம், டெய்லி உங்க வீடியோ வேணும்.... வேண்டுதல்

  • @santhakumari9803
    @santhakumari9803 3 года назад +8

    வணக்கம்பா. நீங்கள் சொல்வது போலெ எதுநடந்தாலும் அப்படியே ஏற்று கொள்கிறேன். மனதில் ஒருவித அமைதி உணரமுடிகிறது. .குருவே சரணம் .😂😂😂

  • @sharvinkalki27
    @sharvinkalki27 Год назад +1

    Guruveh Saranam...Sittargale Tunai...🙏💫♥️

  • @sureshp7581
    @sureshp7581 3 года назад +23

    🙏 குருவே சரணம் 🙏 மனம் மிகவும் ஆனந்தநிலையில் உள்ளது 🌹 நன்றி குருவே 🙏

  • @GunaGuna-ut4un
    @GunaGuna-ut4un 2 года назад +2

    Yes true...life continuously gives us same problems until we learn lesson from that...

  • @iswaryak3181
    @iswaryak3181 3 года назад +3

    குருவே சரணம் குரு திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @jayanthisundaramoorthi9922
    @jayanthisundaramoorthi9922 3 года назад +12

    குருவே சரணம், Free classக்காக காத்திருக்கிறேன். தங்கள் தீட்சைக்காக காத்திருக்கிறோம் அய்யா.

    • @Dhivakar-h6r
      @Dhivakar-h6r 2 года назад

      Yes iam waiting... 🙏🙏🙏

  • @divinegirl1998
    @divinegirl1998 2 года назад +2

    Hello Vishnu (WYMM?)❣️
    You are very true vishnu . I am in first step i am talking with my self . I am doing all the thing . I can't explain my life ..My life is very Awesome . Each and every time God safe me at the end i learnt new thing . Living with gnanam is beautiful blissful blessed life. Once you feel that you never give up that
    Shiva Shivaaa

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 3 года назад +4

    Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌈🌈

  • @rajavel930
    @rajavel930 3 года назад +10

    எனக்கும் உதவிட மனம் இருக்கிறது ஆனால் பணம் இல்லை வாழ்க வளமுடன் எனக்கும் சமுதாயத்திற்கு உதவி செய்திட ஆசைப்படுகிறேன் என்னால் முடிந்தது ஒரு ஒரு நாளும் ஒருவருக்கு என்னால் முடிந்த பிறருக்கு செய்திட கடவுளிடம் வேண்டிக் உடன் இறைவா எனக்கு எப்போதும் துணையாக உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் மகரிஷி மனமார்ந்த நன்றிகள் எப்பொழுதும் கடவுள் உங்கள் துணையுடன் இருக்க மனப்பூர்வமாக வேண்டிக்கொள்கிறேன் நற்பவி வாழ்க வளமுடன் கடவுள் எப்போதும் துணை இருப்பார்

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 3 месяца назад +1

    Guruvee saranam 🔥🙏🏻

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 3 месяца назад

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamramalingam8431
    @ramalingamramalingam8431 3 года назад +8

    குருவை மிஞ்சிய சிஷியன் அப்பா நீங்கள்................... வாழ்க வளமுடன் 🙌

  • @நாட்டார்மங்கலம்

    தங்கமே...😍 😍

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +75

    ஏன் ஆன்மீக குரு என்று சொல்பவர்கள் அனைவரும் மிகவும் பிரமாண்ட நாற்காலியில் அமர்ந்து பேசுகிறீர்கள் ஆனால் ஒன்று மட்டும் உண்மை தன்னை உணர்ந்து கொண்ட ஞானிகள் சாதாரண நிலையில் தான் இருப்பார்கள்.

    • @subashrukmani6340
      @subashrukmani6340 2 года назад +5

      sitham arinthavan kural amaithiyum santhiyum kondadhu. sitharaaga pesavey kudathu.

    • @WORLDDRAMAEXPLAIN
      @WORLDDRAMAEXPLAIN 2 года назад +3

      Thannai unarndhavargal edhil vendumanal amaralaam , but this man needs respect ,so he is sitting in big sofa which separates him from who are listening ... he is making all men to become sanyasi ,so women be cautious ⚠️ .don't allow men to attend these classes ,at the end ,you all will suffer. As a family woman ,am saying this

    • @fruitclinic5773
      @fruitclinic5773 2 года назад +9

      மனதின் ஆளுமை உணர்ந்து விலகி
      ஆத்மாவின் உணர்வில் கலந்து
      கரைந்து நிறைந்து
      அனுபவங்களை ஆனந்தமாய் கடப்பதே
      ஆன்மீக வழி.
      மனதை ஈர்த்து ஆளுமை செய்வதற்காக,
      தனி ஆசனம், மூளை சலவை வார்த்தைகள்
      மக்களை அலைகழிக்காதீர்கள்.

    • @WORLDDRAMAEXPLAIN
      @WORLDDRAMAEXPLAIN 2 года назад +2

      @@fruitclinic5773 உண்மை

    • @yuvanikki
      @yuvanikki 2 года назад

      It's very true

  • @SureshKumar-ir3fw
    @SureshKumar-ir3fw 3 года назад +5

    குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-dq9lh
    @SenthilKumar-dq9lh 3 года назад +3

    Super. Nalla thelivana urai. Guruve saranam

  • @Sizzlesky
    @Sizzlesky 2 года назад +7

    “எது ஒன்று கிடைத்துவிட்டால் வாழ்வில் நீ எல்லாவற்றையும் பெற்றுவிடலாமோ, எதுஓன்றை நீ பெற்றுவிட்டால் வாழ்வில் எதுவும் பெறதேவையில்லையோ, “அதை செய் - கருனை - ஞானவழி.. அறிசார்ந்த வழி ஓரு வகையில் தீர்ந்தே போகும், ஞானமார்க்கம் என்பது சாவிற்கு பிறகும் கூடவே வருவது..

  • @2k...mariya....752
    @2k...mariya....752 3 года назад +37

    இறை காதல் மன்னன் ❣️ சகோதரனே சரணம் ❤

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад +3

    Super. குருவே சரணம்

  • @rameshramya9095
    @rameshramya9095 3 года назад +4

    குருவே சரணம் ஜயா 🙏🙏🙏

  • @sumathigovarthan8507
    @sumathigovarthan8507 2 года назад +1

    Vaazhga valamudan

  • @நாட்டார்மங்கலம்

    குருவே சரணம் குருவே சரணம்...!!😍

  • @jothianandan4870
    @jothianandan4870 3 года назад +4

    Guruve saranam..
    Neenga ulagathuku nallathu seiya vanthullirgal menmelum ungal karuthugal aasirvathangal makkal anivarukum kedaikanum...neenga periya mahan ah varuvinga 🙏🙏🙏🙏🙏
    Karma vinai la irunthu makkala kaapathunga...

  • @sanjeevanikulkarni16
    @sanjeevanikulkarni16 2 месяца назад

    Thanks bro ❤ Guruji Saranam 🙏🏻 God bless you 😇

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 года назад +4

    God Bless You Thambi

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 5 месяцев назад +1

    guruve saranam❤

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf 3 года назад +9

    Vera leval speech... 🙏🏻

  • @mr.coolgokul369
    @mr.coolgokul369 3 года назад +6

    Always waiting for brothers wisdom speech. Daily video upload pannunga.........

  • @abdullahibrahim3351
    @abdullahibrahim3351 3 года назад +1

    Sirandha pechu anne yenaku mind relax aiduchu konja nerathula 🥰

  • @umakasthuriS
    @umakasthuriS 5 месяцев назад

    நன்றி நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈

  • @chellamahramasamy2936
    @chellamahramasamy2936 3 года назад +4

    குருவே சரணம்
    நினைப்பது நடக்கிறது.
    நடக்கபோவதை உணர முடிகிறது. குருவே துணை

  • @suriyaaprakash4408
    @suriyaaprakash4408 2 года назад

    I Love Mahavishnu Ayya

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 года назад +2

    குருவே சரணம்🧡

  • @channel-lt2dj
    @channel-lt2dj 3 года назад +1

    Thank you Vishnu 🙏

  • @aishwaryarajvlogs1994
    @aishwaryarajvlogs1994 7 месяцев назад

    Romba thanks sir for your vedios it is motivating and I'm learning new things from your vedios

  • @ammupinky2956
    @ammupinky2956 3 года назад +10

    100% Ur speech when myself thinking speechless excellent no words to describe... Won love always in world👍🙏

    • @kishorea9500
      @kishorea9500 2 года назад +1

      Please believe in jesus🙏✨

    • @ammupinky2956
      @ammupinky2956 2 года назад

      @@kishorea9500 ahmen ❤️👍🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +3

    Excellent Speech Guru thiruvadal Saranam

  • @Chummairu123
    @Chummairu123 3 года назад +4

    Guruve Saranam!

  • @jayalexchumijaya9172
    @jayalexchumijaya9172 2 года назад

    Guruve sharanam arumaiyana vilakkam nantri nantri Tambi

  • @suganthi1827
    @suganthi1827 2 года назад +1

    Guruve sharanam 🙏🏻🌷

  • @Wisdom_spread
    @Wisdom_spread 3 года назад +6

    Guruvae saranam 🙏🙏🙏🙏... Today super topic bro..yenaku one visayathuku solution thaeriyila ungha muliyama yenaku athuku oru solution iniki kidaikanum... please bless me... Guruvae saranam 🙏🙏.

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 3 года назад +2

    குருவே சரணம் 🙏😘😘😘

  • @suriyaaprakash4408
    @suriyaaprakash4408 2 года назад

    Reminder Set

  • @cmani1760
    @cmani1760 2 года назад +1

    குருவே சரணம் வாழ்க வளமுடன்

  • @anandabhi6159
    @anandabhi6159 3 года назад +16

    கருனையே கடவுள் 🙏🙏🙏

  • @dillidilli9214
    @dillidilli9214 2 года назад +2

    நம்பிக்கை துரோகம் வீடியோ போடுங்க குருவே சரணம் 🙏

  • @chariprem
    @chariprem Год назад

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் கருணை வருவதற்கு உங்கள் அருளாசியுடன் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @vasudevkrishna1892
    @vasudevkrishna1892 3 года назад +1

    கோடி நன்றிகள் விஷ்ணு....😌😌😌😍

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or 3 года назад +1

    Really really really love you❤

  • @sanjeevanroy2504
    @sanjeevanroy2504 3 года назад +3

    குருவே சரணம்

  • @jos2838
    @jos2838 3 года назад +20

    Guruve Saranam 🙏🙏🙏 Bro Ur Making us to b in awareness state and conscious in this materialistic life.Sometimes it seems that nothing does not happen,but after Few days it seems that everything has happened correctly.Ur moulding our soul bro.Really ur our spiritual teacher.

  • @vadivug8515
    @vadivug8515 3 года назад +2

    நன்றி தம்பி

  • @jayakanna8294
    @jayakanna8294 3 года назад +3

    Guruve saranam🙏.tambi intha kalikalathil guruva irupathu kadinam.OmNamaShivaye

  • @poovarasang
    @poovarasang 2 года назад

    மிக மிக நன்றி அண்ணா😍😊🤗

  • @sundarvadivel1270
    @sundarvadivel1270 3 года назад +1

    Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @galaxystoryintamil6122
    @galaxystoryintamil6122 3 года назад +1

    தலைவா வ தள வ தள இப்பதான் என்னால feel panna முடியுது சூப்பர் தள thanks

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 года назад +8

    Guruve saranam 🙏🏻 Om namasivaya 🕉️ vanakam thampi 💐💐 valka valamutan 🙏🏻 Om namasivaya 🕉️ Guruve saranam 🙏🏻

  • @NaveenKumar-bo9yd
    @NaveenKumar-bo9yd 3 года назад +5

    Guruve saranam anna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @arunachalamambiga2999
      @arunachalamambiga2999 3 года назад

      பிரம்ம ஸ்ரீ பட்டம் யார் கொடுத்தது இந்த பிரமாண்டமான ஆசனத்தின் மதிப்பு என்ன

    • @Dinesh_Riyaz
      @Dinesh_Riyaz 4 месяца назад +1

      ​@@arunachalamambiga2999athu yogigal kuduthathu .

  • @gayujb5725
    @gayujb5725 3 года назад +2

    Guruve saranam...

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 3 года назад +1

    Mikka nandri anna

  • @reshmiasan8498
    @reshmiasan8498 2 года назад

    Thank you soooo.😊

  • @vnothks7186
    @vnothks7186 3 года назад +2

    Anna great na great🙏

  • @bashshellscripting9475
    @bashshellscripting9475 Год назад

    Thanks you so much sir❤❤❤

  • @RaviShankar-M
    @RaviShankar-M Год назад

    Accept everything ❤

  • @selvarajmani1208
    @selvarajmani1208 3 года назад +3

    Kuruve saranam

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 3 года назад +2

    குருவே சரணம் 🙏👌👍🙏🙏🙏🙏🙏

  • @balaammal4816
    @balaammal4816 2 года назад

    நன்றி

  • @sasisasireka953
    @sasisasireka953 6 месяцев назад

    I love you maha ❤❤❤

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 2 года назад +2

    This is where the mistake lies..The moment one becomes aware of ones power humbling that self in selfless service is Godliness...but projecting that self in greatness and glory..in simple..self glorification is ...hidden.selfishness...Words must ..Speak in Action.

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 2 года назад +1

    ஜீவ காருண்யம் மோட்சே வீட்டின் திறவுகோல்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வளமுடன்.

  • @pushpalatha5368
    @pushpalatha5368 3 года назад

    Arputhamana pathivu Vishnu jiiiiii..guruvea saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @relaxkavithaigal6923
    @relaxkavithaigal6923 3 года назад

    Mass production of u like people is needed.vivekanandas....

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 года назад +2

    திருச்சிற்றம்பலம்🙏

  • @yashvanth9924
    @yashvanth9924 Год назад

    Thank u so much 🙏🙏🙏

  • @prabu7965
    @prabu7965 3 года назад +4

    தம்பி நல்லா பேசுது.😄🙏 தெளிவு.👌

  • @amudhavallir709
    @amudhavallir709 Год назад

    நன்றிகள் நண்பரே 🙏🙏🙏🌹🌹🥀🌺🌷🌸🌻🌼🌹🌹🌹

  • @gopalkrishnan7662
    @gopalkrishnan7662 7 месяцев назад +1

    Om namah shivaya

  • @rathilasudhakar6793
    @rathilasudhakar6793 2 года назад

    Neega peasuradhu keaka romba nalla irukku thambi na kandippa kadai pidikkirean

  • @gayatrikjb
    @gayatrikjb 2 года назад

    Arumai Aiyaa
    Vazhga valamudan🙏

  • @vanithamps3139
    @vanithamps3139 2 года назад

    Super bro. Good explanation thank you thank you 🙏🙏🙏🙏

  • @rathnakumarr
    @rathnakumarr Год назад

    Pullarikithu ungal varthaiyai kettal❤😊

  • @ஓம்என்றசொல்
    @ஓம்என்றசொல் 2 года назад +1

    குருவே சரணம் ஐயா

  • @komathikomathi5486
    @komathikomathi5486 3 года назад +2

    Good sir

  • @deepalichannel855
    @deepalichannel855 3 года назад +3

    குருவே✨ சரணம்🙏🙏🙏

  • @masathuvanarumugam18
    @masathuvanarumugam18 2 года назад +1

    Coimbatore Class at chinnyampalayam 🥰 Vera level 2 days class never ever forgetable 🙏

  • @julierose6078
    @julierose6078 2 года назад

    Vaazhga valamudan👍🙏

  • @Dinesh_Riyaz
    @Dinesh_Riyaz 4 месяца назад +1

    19:19 😂😂. Maha Vishnu Reality purinju soldraru ..great ❤