முருகப்பெருமான் அருணகிரிநாதர் வரலாற்றில் தவறு செய்தாரா?Lord Muruga&Arunagirinathar Summa Iru Sollara

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • Shop health & wellness products: www.guruvinkarunai.com/
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Motivational Videos in Tamil below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporulfoundation.in
    Blog in English : www.paramporulfoundation.com
    Online Spiritual Items Shopping : www.guruvinkarunai.com
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #Arunagirinathar #LordMurugan #Sathsangam #TamilKadavul #MindPeace #LoveEveryone #SpiritualLife #Divine #ParamporulYogam #ParamporulFoundation #Mahavishnu #DivineSpiritualLife #TamilKadavulMurugan #ParamporulFoundationYogam #SpiritualPeaceAndLove #ArunagirinatharSathsangam

Комментарии • 206

  • @ParamporulFoundation

    Shop health & wellness products:

  • @sugunaramu3715

    "குருவே சரணம்" இது வார்த்தையால் கூறவில்லை. எனக்கு மனம் வருத்தத்தில் இருந்தபோது உங்கள் வீடியோ பார்த்து நான் மனம் மாறி யோகா வகுப்பில் சேர்ந்தேன். இருப்பினும் உங்கள் வீடியோ பார்த்தால் தான் எனக்கு மன நிம்மதி. உங்களை செல்லில் பார்த்ததில் இருந்து நீங்கள் தான் எனக்கு வழி காட்டி. நீங்கள் தான் என் முதல் குரு. "வாழ்க வளமுடன்".குருவே சரணம்.

  • @PavithraPavi-fq2oz

    குருவே சரணம். அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நம்முடைய ஒரே குறிக்கோள் பூமியில் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வது மட்டுமே. அனைவரும் இப்பிறவியிலேயே பிறவியில்லா பெருவாழ்வை சென்றடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤❤❤ குருவே சரணம்

  • @meenakshimeena2079

    மகனே உன் பேச்சைக் கேட்டுத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

  • @ravisaraswathi7319

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @MahaLetchumi-hv5mw

    🙏 குருவே சரணம்🙏 ✨ சிவபெருமானு டைய அருளாளும் முருகபெருமானுடைய அருளாளும் வள்ளல் பெருமான் அருளாளும் உங்களுடைய இந்த சத்சாங்கத்தில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்திற்கு கடவுளுக்கு மிக்க நன்றி🙏தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி மஹா விஷ்ணு குருஜி🙏 🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி🔥 ✨எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க✨

  • @rd-nv8ky

    விஷ்ணு கண்ணு, நான் already பற்றற்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் பிள்ளைகள் மீது மட்டும் கொஞ்சம் பாசம் ஒட்டி கொண்டு இருக்கிறது. நான் சரியான ஞான குருவை தேடி அலைகிறேன். எனக்கு முக்தி அடைய வேண்டும். உங்களிடம் சிஸ்யையாக ஞானம் பெற விருப்பம். முடியுமா....??? நான் என்ன செய்ய வேண்டும்....??? எனக்கு 58 வயதாகிறது.

  • @sureshksureshk4921

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @FollowerofParamporulFoundation

    Got goosebumps throughout especially at the end when he blessed everyone❤️ We love you guruve!

  • @narendrankrishnakumari114

    அனல் பறக்கும் ஆழ்ந்த அக்கறை மிகுந்த தங்களின் ஜிவனை அற்பனித்து வழங்கிய சொற்பொழிவிற்கு நன்றி நன்றி நன்றி உடன் பிறப்பே..... குருவே சரணம்.....🙏🙏

  • @vairalaxmi4801

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி

  • @lathajayaprakash7564

    குருவே சரணம் 🙏

  • @kavikavikavikavi711

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🤗🤗🤗🤗☺️☺️☺️ I love u uuuuuuuuu alllllll 🤗🤗🙂😌😌😌💜💜 💜💜💜💜💜💜💜💜💜💜💜😊

  • @DBR384
    @DBR384  +5

    We are so blessed to have such a Guru.. Nandri iraiva😭🙏

  • @hemalathavenkatachalapathy9909

    நான் உன்னை எனது மகனாகவே நினைத்து வருகிறேன் ❤🌹

  • @selvisri6226

    மிகவும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மை மெய் பொருளை தன்னுள் உணர்ந்து இறைவனை சரணடைய வேண்டும் இறைவா எல்லா உயிர்களும் உங்கள் உபதேசங்கள் கிடைக்க பெற்று பெருவாழ்வு அடைய வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤

  • @MRaghu-ri1xk

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே துணை

  • @gnana.metilda226

    முற்றிலும் உண்மை.இயல்பான குரு கடவுள் துணையால் கிடைக்கவேண்டும் .அந்த வகையில் கடவுள் தயவால் எனக்கு நல்ல மேன்மையான குரு கிடைத்துள்ளார்.நன்றி .குருவே சரணம்

  • @marymusic...9160

    🙏🙏 குருவே சரணம் 🙏🙏

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 21 день назад

    உங்கள் தெளிவான உரைக்கு மிகவும் நன்றிகள் 🙏🙏🙏