நித்திலம் தம்பி வணக்கம் 🙏🙏🙏 மிகவும் அருமை. இப்படி நிறைய விசயங்களை வெளியிட வேண்டுகிறேன். வரும் காலத்தில் நம் அன்னை தெய்வத்தமிழும் சித்தவைத்தியமும் உலகெங்கும் பரவும். அதில் உங்கள் பணியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க வளமுடன்!
அருமை தம்பி நன்றி 14 நிமிடம் அல்ல ஒரு மணி நேரம் பேசினாலும் கேட்க தயார். நானும் எனது கணவரும் உங்கள் சேனலை மிகவும் விரும்புகிறோம் நாங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால்வாய்ப்பிருந்தால் உங்களை சந்திக்க வேண்டும்
@@NithilanDhandapani மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தம்பி நீங்கள் பினாங்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் . நாங்கள் தனியாக தான் இருக்கிறோம் .என் வயது 70,என்கனவர் வயது 79. Take care தம்பி
சித்தர்கள் இறைவனுடைய அடியார்களாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.இந்த மக்கள் தான் அவர்களையும் கடவுள் என்று கூறிக்கொண்டு கும்பிட்டு கொண்டிருக்கிறனர் 😢😢😢
Your story telling is amazing! You can bring a story to live especially about siddhas with simple and contemporary tamil and very entertaining humor but still manage to drive in the message of the siddhas.
நமது மெய்யான அன்பு தந்தைமார் யார் என்றால் அது தமிழ் சித்தர் பெருமக்களே...! தன்னை நம்பியவரை ஒருபோதும் கைவிடாதோர் நம் அன்பு தந்தைமார்கள் சித்தர் பெருமக்கள்....🙏
ஐயா நான் வாழ்க்கையில் நிறைய தவறு செய்து விட்டேன் அதற்காக இப்போது ரோம்ப வருந்துகின்றோன் ஆனால் இப்போது என் உடம்பில் உள்ள நோய் எங்கு என்னையும் என் குழந்தைகளை மனைவி இவர்களை விட்டு பிறித்து விடுமோ என்ற பயம் குழந்தைகள் வயது 8.5.சித்தர்கள் மீது அதிக பக்தி உள்ளவன் சித்தர்கள் பல சித்துக்கள் செய்தவர்கள் என்னை காப்பற்றுவார்களா கண்ணீருடன் பக்தன்
சிவாய நமஹ ஐயா இமயமலையை பற்றி கூறுங்கள் ஐயா. இமயமலையில் மனிதர்கள் ஒரு மாத காலம் சென்று வந்தால் அவர்களுக்கு வயதாகி விடுகிறது இதைப் பற்றி விளக்கம் சொல்லுங்கள் ஐயா
அண்ணா இன்னும் சித்தர்கள் பத்தி சொல்லுங்க கேக்க கேக்க ஆனந்தம் இருக்கு அருமையாகவும் இருக்கு இன்னும் சித்தர்கள் பலம் என்னன்னு தெருஞ்சுங்கீரா ஆர்வமாக உள்ளேன் 🤝🥰
தம்பி உங்கள் சொல் வடிவம் அற்புதம். சித்தர்கள் நீங்கள் கொண்ட இப்பற்று உங்களை மாசற்றவராய் வாழ்வாங்கு வாழ வைக்கும். உங்கள் பணி சிறக்க சித்தர்களின் ஆசி என்றென்றும் இருக்கும். வாழ்க வளத்துடன்.
When kids asked me to tell stories I dint know what to tell, ippo nenga chona kadai nan avargaluku cholalam, mamba siddar Gali pathi avangalum katupanga 🙏 Nandri
அன்பு சகோதரருக்கு வணக்கம். நானும் உங்களிடம் ஒன்றை பகிர ஆசை. ஒரு நாள் கொங்கணர் ஒரு காட்டில் நடந்து வந்த களைப்பில் ஒரு மரத்தடியில் அமர கொக்கு ஒன்று அவர் மேல் எச்சமிட கோபமுடன் கொக்கை ஏறிட்டு பார்க்க கொக்கு சாம்பாலாகி கீழே விழுகிறது. அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள குடிசையில் இருந்த பெண்ணிடம் நீர் பெற்று சுத்தம் செய்து கொள்கிறார். அக்குடில் மிக ஏழ்மையானவர் குடிலாக இருப்பதால் கொங்கணர் அப்பெண்ணிடம் ஒரு இரும்பு துண்டை கேட்கிறார். அப்பெண் அப்படியொன்றும் இல்லை இந்த திறவு கோல் மட்டுமே உள்ளது எனக் கூறி தருகிறார். அதனை வாங்கி தங்கமாக மாற்றி அப்பெண்ணிடம் தர அப்பெண்ணோ அதை ஒருபொருட்டாக எண்ணாது அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு அரது பணிகளை மேற்கொள்ள கொங்கணருக்கோ கோபம் எழ அப்பெண்ணை முறைக்க அப்பெண்ணோ கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா? என்றார். விக்கித்து நின்றார் முனிவர். இதற்குள் அங்கு வந்த ப்பெண்ணின் கணவர் வந்துவிட நிநலைமையை உணர்ந்த கணவர் முனிவரை சமாதனம் செய்து தனுடன் அழைத்து சென்றுவிட்டார். இருவரும் இது பற்றி விவாதித்து கொண்டு செல்கையில் கணவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டி முனியிடம் ஒப்புதல் பெற்று சிறுநீர் கழிக்க சிறுநீர் செல்லுமிடமெல்லாம் தங்கமாயிற்று. அதைக்கண்ட கொங்கணர் வெட்கித்தலை குனிந்தார். அந்த கணவர்தான் திருவள்ளுவர். நன்றி.
Sir enaku udal la oru problem iruku, atha cure panna mudiyumnu than soldranga so siddha medicine use pandren. Medicine la pear pona siddhar yaaru avara epadi vazhipadanum konjam sollunga or avnga tharisanam kidaika ena pannanum and avangaloda connect aaga mudiuma pls oru video pannunga. Or antha maathiri book ethum iruntha sollunga, padichi follow panna. Thank you pls don't foget🙏🏼
Siddhas r so powerful... They can create their own universe, Enlightened beings, Attained so many siddhis and tantric techniques.... BUT.... Why our Ancient Siddhas doesnt want to Reveal & introduce ELECTRIC CURRENT to society .... Why....?
தம்பி வணக்கம்🙏 மீண்டும் சில கேள்வி . (1)5 காண்டம் 987 முதல் 989 வரை உள்ள பாடலில். நான் கடவுளை பார்க்கவில்லை என்று விசனமுறுகிறார். அப்படி என்றாள். (2)சிவன் என்பவர் யார்? இங்கே இப்படி என்றாள். (3)பைபிளில் 1 யோவான். 12. ங்கற வசனத்தில். தேவாதி தேவனை ஓருவரும் ஒரு போதும் கண்டதில்லை. என்று உள்ளது. அப்படி என்றாள் (4)கடவுள் என்பவர் யார்? (5)கடவுளை கண்டவர் யார்?
வணக்கம் ஐயா. இது மற்றும் இன்னும் பல காணொளிகளில் இதைக் கூறியுள்ளேன் ஐயா ruclips.net/video/9mJ7LfTYjXE/видео.html சிவன் என்பது ஒரு நபர் இல்லை. சிவன் என்ற சித்தன் இருக்கிறார். ஆனால் சித்தர்கள் அவரை கடவுள் என்று கூறுவது இல்லை. நம் சீவன் தான் சிவன் என்று கூறுகின்றனர். இதை திருமந்திரத்தில் திருமூலர் அருமையாகக் கூறுகிறார். உள் + கட என்பதே கடவுள் என்று ஆனது. அதாவது நம்முள் கடந்து பார்க்கும் பொழுது இறைவனைக் காணலாம் என்பது பொருள். ஆனால் திருமந்திரத்தில் அணுவில் இறைவன் உள்ளான் என்று பார்த்தல் அந்த அனுவிற்கு அணுவாய் இறைவன் உள்ளன என்றும் அதற்குள் சென்று பார்த்தல் அதனுள்ளும் இறைவன் இருக்கிறான் என்று கூறுகிறார். இப்படியே எதனை உள் சென்று பார்த்தாலும் அதனுள்ளும் இறைவன் இருக்கிறார் என்று கூறுகிறார். இதனால் தான் இறைவனை யாரும் பார்த்தது இல்லை என்று கூறுகின்றனர் ஐயா. சித்தர்கள் இறைவன் என்று தனியாக யாரையும் குறிப்பிடவில்லை. நம்முள் இறைவன் இருக்கிறான் அதை பார்த்து உணர்ந்து அணுகவல்லார் அவரும் இறைவனாய் ஆகிறார் என்று தான் கூறுகிறார்கள். எதோ என் அறிவிற்கு எட்டிய பதில் ஐயா. தவறு இருப்பின் மன்னிக்கவும்
Anna sithargal kuda epdi pesredu nu video podunga ...how to contact dem ,how to interact with dem. There must be some way right...plz terinja sollunganna...
அவர்கள் செய்ததை, இன்று துளி கூட யாராலும் செய்யமுடியாது போல!
ஆம் நண்பா 😄 கண்டிப்பாக முடியாது😄
சரியான குரு கிடைத்தால் செய்ய முடியும்
அருமையான பதிவு. சித்தர்களை நோக்கிய பல பேரின் பயணத்துக்கு இந்த பதிவு உதவும்.நன்றி
மிக்க நன்றி அம்மா
நித்திலம் தம்பி வணக்கம் 🙏🙏🙏
மிகவும் அருமை. இப்படி நிறைய விசயங்களை வெளியிட வேண்டுகிறேன். வரும் காலத்தில் நம் அன்னை தெய்வத்தமிழும் சித்தவைத்தியமும் உலகெங்கும் பரவும். அதில் உங்கள் பணியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி ஐயா 😊
🙏🙏🙏🙏
ஐயா காணொளி மிகவும் அருமை சித்தர்களைப் பற்றி மிகவும் அருமையாக கூறினீர்கள்
அருமை தம்பி நன்றி 14 நிமிடம் அல்ல ஒரு மணி நேரம் பேசினாலும் கேட்க தயார். நானும் எனது கணவரும் உங்கள் சேனலை மிகவும் விரும்புகிறோம் நாங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால்வாய்ப்பிருந்தால் உங்களை சந்திக்க வேண்டும்
மிகவும் மகிழ்ச்சியாக இறுக்கிறது அம்மா. தமிழகம் வரும்பொழுது கூறுங்கள். கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும்😊
@@NithilanDhandapani மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தம்பி நீங்கள் பினாங்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் . நாங்கள் தனியாக தான் இருக்கிறோம் .என் வயது 70,என்கனவர் வயது 79. Take care தம்பி
கண்டிப்பாக அம்மா 😊
சித்தர்கள் இறைவனுடைய அடியார்களாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.இந்த மக்கள் தான் அவர்களையும் கடவுள் என்று கூறிக்கொண்டு கும்பிட்டு கொண்டிருக்கிறனர் 😢😢😢
ரொம்ப நன்றி நண்பரே வாழ்க 100ஆண்டுகள
மிகவும் நேர்த்தியான தெளிவான எதிர்க்கருத்துகள் இல்லாத காணொளி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🤘😊
Very informative Nithilan...Watched until end... I like your witty way of presenting! Keep it up.. Thanks a lot! :)
ஐயா சித்தர்கள் பத்தி இனனும் பல காணோலி போடுங்கள்💕🙏💕🙏💕🙏
முடிந்த அளவு இன்றே வரும் இல்லை நாளை நண்பா. மிக்க நன்றி 😊🤘
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
அருமை மிக அருமை👍👍
Your story telling is amazing! You can bring a story to live especially about siddhas with simple and contemporary tamil and very entertaining humor but still manage to drive in the message of the siddhas.
இந்த. காணொலியில்
பல தமிழ் சொற்களை கற்றுக்கொண்டேன்.
மிக்க நன்றி.
கந்தகம்
குளிகை
நன்றி நண்பரே
நமது மெய்யான அன்பு தந்தைமார் யார் என்றால் அது தமிழ் சித்தர் பெருமக்களே...!
தன்னை நம்பியவரை ஒருபோதும் கைவிடாதோர் நம் அன்பு தந்தைமார்கள் சித்தர் பெருமக்கள்....🙏
உண்மை ஐயா 😊
ஐயா நான் வாழ்க்கையில் நிறைய தவறு செய்து விட்டேன் அதற்காக இப்போது ரோம்ப வருந்துகின்றோன் ஆனால் இப்போது என் உடம்பில் உள்ள நோய் எங்கு என்னையும் என் குழந்தைகளை மனைவி இவர்களை விட்டு பிறித்து விடுமோ என்ற பயம் குழந்தைகள் வயது 8.5.சித்தர்கள் மீது அதிக பக்தி உள்ளவன் சித்தர்கள் பல சித்துக்கள் செய்தவர்கள் என்னை காப்பற்றுவார்களா கண்ணீருடன் பக்தன்
Very interesting story about the power of Sithargal. Thank you Nithilan Dhandapani
Awsome Anna. Indha mari video neriya podunga.
Kandipa thambi 😊🔥🤘🏻
Excited. Amazing. Siddhargal thiruvadigal potri
Super frd na feel panni erukken siddher yean lifela oru periya visiyatha panni erukkaru pogar ayyakku yeanadhu manamardha nanri ennum yean life mattum Ella kastapadravanga yeallarodo lifelaium poger ayya pala athisayangai seiyanum na kettukkaren , poger ayya edaikattu siddher ayya ennum 18 Siddherkalum yeanakkum yeallarukkum help pannum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி.வணக்கம்.கி.ருஷ்ணகிரி.அருகில்.மு..ருகன்.கோவில்.உண்டு.அங்கு.தவதிரு.சவரிமுத்து.சித்தரின்.ஜீவசமாதி.இன்றும்.உண்டு.நான்.இன்று.வயதானவள்.சிறுபிள்ளையாகஇருக்கும்.போதோ.அவரின்.சமாதியை.பார்த்துயிருக்கிறேன்.சிறு.தகவல்
மிக்க நன்றி தாயே. சித்தர் அனுமதித்தால் நானும் சென்று பார்த்து வணங்கிவிட்டு வருகிறேன்.
Great nithilan sema machi
Thanks macha 😊🤘🏻
Last vara pathom bro. Really super. Time ponathea theriyala. Innum ithea mari sithargal pathi upload pannunga
Kandipa sis 😊🤘🏻
@@NithilanDhandapani k bro
சிவாய நமஹ ஐயா இமயமலையை பற்றி கூறுங்கள் ஐயா. இமயமலையில் மனிதர்கள் ஒரு மாத காலம் சென்று வந்தால் அவர்களுக்கு வயதாகி விடுகிறது இதைப் பற்றி விளக்கம் சொல்லுங்கள் ஐயா
அண்ணா இன்னும் சித்தர்கள் பத்தி சொல்லுங்க கேக்க கேக்க ஆனந்தம் இருக்கு அருமையாகவும் இருக்கு இன்னும் சித்தர்கள் பலம் என்னன்னு தெருஞ்சுங்கீரா ஆர்வமாக உள்ளேன் 🤝🥰
உண்மையில்பிரியமனவனுக்கு...
பிரியமானதுஇந்உரை...
நன்றி..தண்டபானி...நன்றி...!
Bhogar is real I experienced am Blessed thank u god
Too good sir .... proud of ur research 🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி ஐயா.
கடைசி வரைக்கும் நான் பார்த்தேன்
நல்ல காணொலி
நன்றி நண்பரே
It was mesmerized story. I saw the full video and didn't know how did I lose my 15 mins.
12:45 squad salute😇😇😇😇😇😇♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Naange video ve kadaisivaraikumthaan kekkurom anna. Syabas and thank you so much.
Sadayandi sidder jeeva saimathi location share pannuga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா நீங்கள் சித்தர்கள் பற்றி நிறைய பேசுங்கள் தயவுசெய்து
தம்பி உங்கள் சொல் வடிவம் அற்புதம். சித்தர்கள் நீங்கள் கொண்ட இப்பற்று உங்களை மாசற்றவராய் வாழ்வாங்கு வாழ வைக்கும். உங்கள் பணி சிறக்க சித்தர்களின் ஆசி என்றென்றும் இருக்கும். வாழ்க வளத்துடன்.
மிக்க நன்றி ஐயா. எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர் ஆசி 😊🙏🏻
நன்றி 🙏
Squad Salute 😊❤
Well done! Spoken so casually. Thank you! Happy I found your channel. Subscribed!!
Thank you dear Thambi 🙏💖🙏💖🙏
... நிதிலன் தண்டபாணி சார்..
...
... மாதம் ஒரு முறையாவது 1 மணி நேரம் ஓடக் கூடிய காணொளி போடவும்...
...
... பாராட்டுக்கள்.
... வாழ்த்துக்கள்.
Nandrigal anantakodi ayya 🙏🙏🙏🙏
Vera level speech 👍👍👍👍
Thank you nanba 😊🤘
Be Blessed by Divine 🙏💐
பஞ்சாக்ஷர மந்திரம் பற்றி கூறுங்கள்.. நாம் அணைத்து பஞ்சாக்ஷர மந்திரத்தையும் கூறலாமா ??
அருமை அருமை அருமை
When kids asked me to tell stories I dint know what to tell, ippo nenga chona kadai nan avargaluku cholalam, mamba siddar Gali pathi avangalum katupanga 🙏 Nandri
அன்பு சகோதரருக்கு வணக்கம். நானும் உங்களிடம் ஒன்றை பகிர ஆசை. ஒரு நாள் கொங்கணர் ஒரு காட்டில் நடந்து வந்த களைப்பில் ஒரு மரத்தடியில் அமர கொக்கு ஒன்று அவர் மேல் எச்சமிட கோபமுடன் கொக்கை ஏறிட்டு பார்க்க கொக்கு சாம்பாலாகி கீழே விழுகிறது. அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள குடிசையில் இருந்த பெண்ணிடம் நீர் பெற்று சுத்தம் செய்து கொள்கிறார். அக்குடில் மிக ஏழ்மையானவர் குடிலாக இருப்பதால் கொங்கணர் அப்பெண்ணிடம் ஒரு இரும்பு துண்டை கேட்கிறார். அப்பெண் அப்படியொன்றும் இல்லை இந்த திறவு கோல் மட்டுமே உள்ளது எனக் கூறி தருகிறார். அதனை வாங்கி தங்கமாக மாற்றி அப்பெண்ணிடம் தர அப்பெண்ணோ அதை ஒருபொருட்டாக எண்ணாது அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு அரது பணிகளை மேற்கொள்ள கொங்கணருக்கோ கோபம் எழ அப்பெண்ணை முறைக்க அப்பெண்ணோ கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா? என்றார். விக்கித்து நின்றார் முனிவர். இதற்குள் அங்கு வந்த ப்பெண்ணின் கணவர் வந்துவிட நிநலைமையை உணர்ந்த கணவர் முனிவரை சமாதனம் செய்து தனுடன் அழைத்து சென்றுவிட்டார். இருவரும் இது பற்றி விவாதித்து கொண்டு செல்கையில் கணவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டி முனியிடம் ஒப்புதல் பெற்று சிறுநீர் கழிக்க சிறுநீர் செல்லுமிடமெல்லாம் தங்கமாயிற்று. அதைக்கண்ட கொங்கணர் வெட்கித்தலை குனிந்தார். அந்த கணவர்தான் திருவள்ளுவர். நன்றி.
அருமை ஐயா. இதே கதை நான் வேறு நடையில் கேட்டிருக்கிறேன். எனினும் தங்கள் காலம் எடுத்து அனைவரும் படிக்கும்வண்ணம் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா
@@NithilanDhandapani நன்றி தம்பி...
Arumai unmai.
Nandri nandri 😊🤘🏻
😍😍😍 True sir
வணக்கம் நித்திலன் 🙏👍
அருமை
ஓம் நமச்சிவாய...
Nandri. Awesome video. Awesome facts. Help us believe in ourselves.
👌👌👌👌👌 சூப்பர் ஐயா ராமமூர்த்தி
Romba interesting saa irrukum bro pls continue
Sema interesting brother. Please do more videos about siddhars.
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
Really interesting the way u narrate the story sir... I m binge watching ur videos everyday ...
Sir enaku udal la oru problem iruku, atha cure panna mudiyumnu than soldranga so siddha medicine use pandren. Medicine la pear pona siddhar yaaru avara epadi vazhipadanum konjam sollunga or avnga tharisanam kidaika ena pannanum and avangaloda connect aaga mudiuma pls oru video pannunga. Or antha maathiri book ethum iruntha sollunga, padichi follow panna.
Thank you pls don't foget🙏🏼
Iam watching till end. Iam eagerly waiting for many more information
சித்தர்கள் பற்றிய உண்மையான எல்லா விஷயங்களையும் கூறுங்கள்
கண்டிப்பாக நண்பா 😊✌
interesting fact gud info keep it up bro👍🏻
I have shared this video with everyone
Thank you very much😊🤘🏻 I need all your support. We shall grow the Channel together 😊🔥
Arumai Anna
நன்றி தம்பி 😊
Super sir..😍🙏
One more story like this..pls pls pls pls.pls..pls....pls...pls...
Tq you brother I always watch till the end ....it’s a great journey ...plz com up with more info on our gurus tq you once again....god bless u
தமிழர் தந்த ஒரு பொக்கிசம் தமிழ் சித்தம்... அகத்தியர் முனி நம் பாட்டனின் செய்யோன்..வெள்ளையனை மூளையிலிருந்து விரட்டுங்கள்
Kathai solvadu enbathu thani thiramai vedum parata varthaikal ellai nanrigal pala
Very nice brother 👏👏👏
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Watched full video. Kadha mari soldradhala time poradhe theriyala😊👍
Sidhargal give lot of blesses for you brother.
Lit AF.....🔥🔥🔥🔥
😊🤘
Enna intha pakkam
@@ManisJoy poyu velaya paarunga Mr. Circuit engineer
Ithuvum namma velathaa
Amazing brother, please do let us know which place, western ghats or some specific hills
Great Successful healthy happy brother ur always Blessings god
Thank you thank you thank you
Siddhas r so powerful... They can create their own universe, Enlightened beings, Attained so many siddhis and tantric techniques.... BUT.... Why our Ancient Siddhas doesnt want to Reveal & introduce ELECTRIC CURRENT to society .... Why....?
Anna padharasathai surai kudukail nirapikondu van margamai vandha thaga padithen
Pooneer, Rasam, Seyaneer endru niraiya ullathu thambi. Ovvondrukkum oru kuduvaiyil thaan edukka vendum. Ne padiththathum sari than. Suraik kuduvaiyil kuthirai mudi katti eduppargal
அருமையான பதிவு
நன்றி அம்மா😊🤘🏻
Thalaivaa ithu Mathiri viedeos podunga
Thanks thambi
சேலம் சித்தேஸ்வர் பற்றிய தகவல்கள் பகிரவும்
Nice content
Thank you 😊🤘
Atma Namaskaram 😊🙏🏻💐
Super!
Thank you 😊✌
தம்பி வணக்கம்🙏 மீண்டும் சில கேள்வி . (1)5 காண்டம் 987 முதல் 989 வரை உள்ள பாடலில். நான் கடவுளை பார்க்கவில்லை என்று விசனமுறுகிறார். அப்படி என்றாள். (2)சிவன் என்பவர் யார்? இங்கே இப்படி என்றாள். (3)பைபிளில் 1 யோவான். 12. ங்கற வசனத்தில். தேவாதி தேவனை ஓருவரும் ஒரு போதும் கண்டதில்லை. என்று உள்ளது. அப்படி என்றாள் (4)கடவுள் என்பவர் யார்? (5)கடவுளை கண்டவர் யார்?
வணக்கம் ஐயா. இது மற்றும் இன்னும் பல காணொளிகளில் இதைக் கூறியுள்ளேன் ஐயா ruclips.net/video/9mJ7LfTYjXE/видео.html
சிவன் என்பது ஒரு நபர் இல்லை. சிவன் என்ற சித்தன் இருக்கிறார். ஆனால் சித்தர்கள் அவரை கடவுள் என்று கூறுவது இல்லை.
நம் சீவன் தான் சிவன் என்று கூறுகின்றனர். இதை திருமந்திரத்தில் திருமூலர் அருமையாகக் கூறுகிறார்.
உள் + கட என்பதே கடவுள் என்று ஆனது. அதாவது நம்முள் கடந்து பார்க்கும் பொழுது இறைவனைக் காணலாம் என்பது பொருள்.
ஆனால் திருமந்திரத்தில் அணுவில் இறைவன் உள்ளான் என்று பார்த்தல் அந்த அனுவிற்கு அணுவாய் இறைவன் உள்ளன என்றும் அதற்குள் சென்று பார்த்தல் அதனுள்ளும் இறைவன் இருக்கிறான் என்று கூறுகிறார். இப்படியே எதனை உள் சென்று பார்த்தாலும் அதனுள்ளும் இறைவன் இருக்கிறார் என்று கூறுகிறார்.
இதனால் தான் இறைவனை யாரும் பார்த்தது இல்லை என்று கூறுகின்றனர் ஐயா.
சித்தர்கள் இறைவன் என்று தனியாக யாரையும் குறிப்பிடவில்லை. நம்முள் இறைவன் இருக்கிறான் அதை பார்த்து உணர்ந்து அணுகவல்லார் அவரும் இறைவனாய் ஆகிறார் என்று தான் கூறுகிறார்கள்.
எதோ என் அறிவிற்கு எட்டிய பதில் ஐயா. தவறு இருப்பின் மன்னிக்கவும்
கடவுள் இறைவன் தெய்வம் பகவான் .... இவைகள் தனி தனி பொருள்படும் இவற்றிற்கு பொருள் அறிவதே ஆன்மீகத்தின் முதல்படி👍
Please bro give more like this video's 🙏
I watched this video fully ✋
Super super 😊🤘 lets travel together always 😊🤘
Nice slang Nithilan Anna,Pls need more videos about Siddhar and also pls my request About Tamil mantras anna.Again Sema video
Thank you thambi. Kandipa podaren 😊🤘🏻
பிராமணர் அந்த காலத்திலும் இப்படி தான் இருந்தாங்களா,புத்தி எப்போதும் மாறாது போல....🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🙄
Anna nejamave kekkaren indha siddhargal anima Siddhi ithellam unmaithaana
Kandipa unma than thambi
Plz do more videos about sidhargal bro...
Anna rasa mani veru kuligai veraiyam kuligai mulu ulogam anal rasamani appadiyalla kile pottal udaindhu vidum kuligai udaiyadhu poonaga sembu(copper)mulam kuligaiyai undakkugirargal rasamani mooligai saranaiyal undakuvadhu adhu adhil duvaram irukkum anal kuligail duvaram irukkadhu analum mooligain satrai urunjum thanmai ullathu
Rasathai kattinaal Rasa mani thambi. Athuvum udaya koodathu. Pudam pottu iruga vaika vendum. Kuligai endraal Rasathodu mattra ulogangam, ilai saarugalai serppaargal. Ithu kuligai. Kuligaiyilum ootai irukkum. Thevaiyaip poruthu thaan thambi
Sir telegram group kulla poga mudiyala
Nithilan Dhandapani than bro
Nice i love it bro.
TQ MY DEAR BRO 27-12-2020
Thank you sis 😊✌
Bro bogar 7000 irundhu basic le irundhu our oru pedal explain pannureengla?
Very interesting
Anna sithargal kuda epdi pesredu nu video podunga ...how to contact dem ,how to interact with dem. There must be some way right...plz terinja sollunganna...
Sure Sis. Kandipa video panalam. But its not easy to do
இதென்ன மளிகை ஜாமானா...நினைத்தவுடனே போய் வாங்கிவிடலாம் என்பதற்கு..
Nice video 👍