வேதாத்ரி மஹரிஷி அவர்கள் மற்ற கிரகங்களிலிருந்தும் சந்திரனிலிருந்தும் வரும் கதிர்கள் எந்த நிறங்களில் இருக்கும், அவை நம் உடலிலை எப்படி பாதிக்கின்றன என்பது குறித்து அருமையாக விளக்கம் தந்திருக்கிறார். கடவுளைப் பற்றியும் அவர் விளக்கம் அறிவியல் பூர்வமானது.
@@newartsdesigns8932 வேதாத்திரி மகரிஷியின் ஞானக்களஞ்சியம், ஜீவகாந்தம், அண்டமும் பிண்டமும், செயல் விளைவு தத்துவம். மேலே கூறியுள்ள புத்தகங்கள் அனைத்தையும் படியுங்கள் சகோ.. இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்..முக்கியமாக செயல் விளைவு தத்துவம் என்னும் புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள். அதிலேயே நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் இருக்கும் மேலும் நவகிரகங்களின் ஆற்றல்களை பற்றி அறிய வேண்டுமெனில் வேதாத்திரி மகரிஷியே நடத்திய பஞ்சபூத நவக்கிரக தவவிளக்கம் என்று யூட்யூபில் தேடிப் பார்க்கவும் அதிலேயே அவரே அதற்கான விளக்கங்களை எல்லாம் கூறியிருக்கிறார்.. பஞ்சபூத நவக்கிரக தவம் என்று யூடியூபில் தேடி பார்க்கவும்.. மேலும் சந்தேகம் இருந்தால் அவருடைய ஜீவகாந்தம் புத்தகத்தை முழுமையாக படித்து பாருங்கள்.
En wife jathagatha parthu marriage ana husband 5 varusathula death agiduvanu sonnanga. Therinja vudane entha ponnuthan venumnu nan marriage pannitten. Still iam alive
Loved it sir. I'm a person who believe Astrology optimally. I believe everything happens with the things predetermined in the horoscope. Very useful & interesting video.
Hii na.. Enaku rmba naala indha Question Ku answer teriyama tedittu irrukana.plse help (Self effort vs fate..here fate is astrology not lifespan) Jathagam padi dha ellamey nadakum na .namma muyarchi seyyave venam la .lord shiva va kooda sani vidavilaiye.. Ippo oruthar business pannanum nu nenaikuraru.aana jathagapadi avaru business panna koodadhu.but He is happy to do in business. My question: nammaludaiya vida muyarchiyalum(Self effort),kadavul arulalum jathagathil adhukaana amaipu illaiyanaalum nammaludaiya ellakai(target) aadaiyamudiyuma ?. Idhai pattri siddhargal,bhagavadgita ,and other puranas solluvadhu enna. (Self effort vs fate)idhapathi oru vedio make pannunga na .Ellarukum useful la irrukum.plse bro
Super sir I like u r way of speech.sir Ithihasa puranaggal unmaiya? Illa thani manitha olukathukaha eluthappata imagine story a?Mahabharatham lord ganesh aal eluthappattatha?
Awesome Sir.. I've watched plenty of videos in RUclips but this is my first ever comment.. Very Good topics chosen.. Appreciate your way of speech.. Thank you for eye opener topics.. 👍
@@Milestone.90 கூறுவதில் ஒன்றும் இல்லை ஐயா. ஆனால் அதை தவறாக பயன்படுத்துவோர் உண்டு. இது முறையாக ஒரு குருவிடம் கற்க வேன்டியது ஐயா. அதனால் தான் என்னால் அதை வெளிப்படையாக கூர இயலவில்லை
Vah! I stunned about your Mithuna rasi vedio.90% facts.You have some instinctively different talent which is amazing!! not fluke but u have z genius inside.Stay ahead! Want to hear your phisionomy part alo.(samudtika sasthram)..
Ur also believe able incidents posts unbelievable incident posts so ur how to earning in u tube channel that's all don't comments only foreigners our people written ancient books stolen to experiment s but he not get own idea's and not discover anything in horoscope thank bro continue
Hi bro recently I have joined your channel. Superb bro, your are nailing it. I like the way your clear explanation. Thank you for that. And bro if possible pls tell us about Padmanabha Swamy temple. It has big secret I guess. I hope you will do a video of it very soon... Thank you 👍🙏
வணக்கம் sir ஆன்மீகம் ஜோதிடம் இவற்றில் தன்னை முழுவது ஈடுபடுத்தி கொண்டவர் என் தாய் வழி சந்ததியர் சிறு பரிகாரம் கூட நல்ல பலனை தரும் என்பது உறுதி ஐயா....(பரிகாரம்---எறுப்புகளுக்கு உணவாக அமையும்) தானிய வகைகள் மற்றும் நாட்டு சர்க்கரை👍
அம்மா பரிகாரம் என்று நமக்கு நடுவர் ஒருவர் நின்று செய்து தரத் தேவை இல்லை. இறைவனும் நாமும் பேசிக்கொண்டலே போதும். இன்டறைய கால கட்டத்தில் பரிகாரம் மக்களை எமாற்றி பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது
@@NithilanDhandapani கன்னியில் புதன் இருக்க வலுவாக இருப்பின் அதன் தசை அல்லது புத்தி நடைமுறையில் இருப்பின் ஜோதிடம் கற்கலாம் அதுவும் வசப்படும்.. அதுவே தொழில் ஆக வேண்டும் எனில் உங்களது ஜாதகத்தில் புதன் 2 10 ஆம் இடங்களோடு தொடர்பு கொண்ட நிலையில் ஜோதிடம் சொல்லி பொருள் ஈட்டுவான் 🙂
I have seen astrologers who predicted exact illness that had happened, the diagnosis etc. Also i have seen what were predicted to happen in a particular time period happened exactly the same way....u will acknowledge that astrology is true if u find the true and knowledgeable astrologer
Ok foreign Country people agree said anything believe ok ur our people find it ur said ancient people tamilan but foreign people opinion need to agree ur said words
@@pethuraj4155 even pseudo science, superstitious, dummy science, non sense also science… everything is part of science… it’s about understanding and exceptional knowledge. For example “even nothing comes from something”. ✌️
மிகத் துல்லியமாக சொல்ல முடியும் சகோதரரே. என் தந்தையின் நண்பருடைய தந்தை தன் மரணத்தின் நேரத்தை சரியாக கணித்துக் கூறினார். அந்த நேரத்திலேயே இயர்க்கை எய்தினார்
@@NithilanDhandapani இது கொஞ்சம் கூட பகுத்தறிவுக்கு ஒப்ப வில்லையே மனிதனுக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை காலமும் நேரமுன் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பது என்னுடைய அபிப்ராயம்.... அப்படி கணிக்க முடியும் என்றால் யாரும் நிம்மதியாக வாழ முடியுமா மரணத்தையே கணிக்கும் சோதிடம் அரசியல் மருத்துவம் விஞ்ஞானம் அனைத்திலும் அதன் பங்கு இருக்குமே அப்டி ஒன்றும் இருப்பதாக தெரிய வில்லையே மனிதனின் அறிவு வளர்ச்சியே புது கண்டுபிடிப்பிற்கும் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கிறது
@@kanagarajp1902 😊 படியுங்கள் நண்பரே புரியும் 😊 தாங்கள் கூறிய அனைத்திலும் சோதிடம் உள்ளது. தாங்கள் இதுவரை நம்பியது இல்லை என்று ஆனால் உண்மையை போய் என்று வாதடுவது தவறு அல்லவே. புதிதாக கேட்ட செய்தியை சரியா என்று ஆராய்வது தானே சிறந்தது.
அடுத்த வாரம் share market ஏற அல்லது இறங்க போகுது நூ தெரிஞ்சாலே நாம call அல்லது put எடுத்து கோடீஸ்வரன் அயிடலமே 😂😂😂 இப்படி youtube போட கூட நேரம் இல்லாமல் எஞ்சாய் பண்ணலாம் 😂😂😂😂😂
Hello Sir, You are confusing.. There are differences between futuroloy & indetrminism. You please study quantum non-locality & quantum indetermiism. If you are interested, we can discuss. Astrology is logically inaccurate , futuroloy is correct. Finally, indetermiism or freewill is the correct one. You can't predict future hundred percent. Some of your videos like superpositions, cat experiment, etc, are worthy. Here you simply bluffed.. Concentrate , observe and read quantum indeterminism and post another video.... Please...
Oh my gud Sir. U talk abt quantum and still rely on logic 🤷🏻♂️ 😄 maybe ur in a super position urself. Pls dont try to talk or argue anything even before know a base of it Sir. Pls do study Astrology and cme debate then 👍🏻🤘🏻
Causality & Determinism are interconnected & have relationship. Quantum uncertainty is that the apparent necessary wholeness in the description of a physical system that has become one among the characteristics of the quality description of quantum physics.Can science deem eternal, immutable laws of nature to predict the result of events? Classical physicists answer this question with a powerful affirmative; however quantum physics supports the chance that a radical uncertainty, or contingency, limits any certainty close the development of physical events. Until quantum mechanics turned everything on its head, uncertainty in physics meant merely unpredictability. Quantum theory is way additional radical and, for many, unsettling. Events usually happen while not cause. Associate electron might leap into one energy orbit of an associate atom, or into another. A radioactive atom might emit a decay particle at any moment, or stay stable for thousands of years. Not solely will we not predict these events, they're mostly undetermined. There’s no underlying set of things starting a program of events for quantum reality. Quantum events are probabilities rather than possibilities. Some are additional doubtless than others to happen. Indeterminacy is one among the ideas that build quantum physics such a radical split up earlier ways in which of scientific thinking. Randomness, or contingency, could be a basic feature of real reality. That is why , Stephen Hawking mentioned.... "Not only does God play dice, but... he sometimes throws them where they cannot be seen."
According to Astrology and the planets make respond from animals, birds and insects which must happened through that are 5 sense than humans.But how can a planet to make respond in our mind and our habits,behaviour their raise only can make changes on our body not our thoughts or thinking capacity. It's just my opinion sir.
Vela Karen puthisalinu sola Anna. ......jothikar solrathu neraiya peru life aa kolabuthu ...nalla jathagam pathu porutham pathu marriage panavagala 90%neraiya prbl face panraga na
Damn astrology if they anything better for me that will not happen to me if they say something problem in my life that is happening 😑 according to me it is 50 true and 50 false
Dear sir i am maharaja i live in Trichy . I trying to get government or private job . But i am unable to get breaking sir. I can get able to get government job or not. Yes means when sir. Here with sending my and son birth details here Maharaja 30/08/1989 Place: குளித்தலை Son Kovendhan 04/12/2019 Place trichy
Antha Dosathunala enna prob varumo athu kandipa varum. I know people with Dosham but didn't see Jathagam while marriage. They r living together ly but tat Dosham is showing its effect 🤷🏻♂️
Ur everything wrong every sidhar said in astrology methods but here perfect know person very few members and also perfect horoscope not written perfect horoscope so it's
வேதாத்ரி மஹரிஷி அவர்கள் மற்ற கிரகங்களிலிருந்தும் சந்திரனிலிருந்தும் வரும் கதிர்கள் எந்த நிறங்களில் இருக்கும், அவை நம் உடலிலை எப்படி பாதிக்கின்றன என்பது குறித்து அருமையாக விளக்கம் தந்திருக்கிறார். கடவுளைப் பற்றியும் அவர் விளக்கம் அறிவியல் பூர்வமானது.
😁😁😁 பஞ்சபூத நவகிரக தவம் 🔥🔥🔥
அந்த புத்தகத்தின் பெயர்.?
@@newartsdesigns8932 வேதாத்திரி மகரிஷியின் ஞானக்களஞ்சியம், ஜீவகாந்தம், அண்டமும் பிண்டமும், செயல் விளைவு தத்துவம். மேலே கூறியுள்ள புத்தகங்கள் அனைத்தையும் படியுங்கள் சகோ.. இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்..முக்கியமாக செயல் விளைவு தத்துவம் என்னும் புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள். அதிலேயே நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் இருக்கும் மேலும் நவகிரகங்களின் ஆற்றல்களை பற்றி அறிய வேண்டுமெனில் வேதாத்திரி மகரிஷியே நடத்திய பஞ்சபூத நவக்கிரக தவவிளக்கம் என்று யூட்யூபில் தேடிப் பார்க்கவும் அதிலேயே அவரே அதற்கான விளக்கங்களை எல்லாம் கூறியிருக்கிறார்.. பஞ்சபூத நவக்கிரக தவம் என்று யூடியூபில் தேடி பார்க்கவும்.. மேலும் சந்தேகம் இருந்தால் அவருடைய ஜீவகாந்தம் புத்தகத்தை முழுமையாக படித்து பாருங்கள்.
@@amc_99 நன்றிங்க சகோதரி
வாழ்க வளமுடன்
@@newartsdesigns8932 🙏🙏 வாழ்க வளமுடன் சகோ 🤗🤗🤗
Sir நானும் first நம்பாமதான் இருந்தேன். ஆனால் அதுக்குள்ள போய் பாக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு it's true.
ஜோதிடம் உண்மையோ இல்லை பொய்யோ என்கிறதுக்குள்ள நான் வரல.ஆனால் உண்மையில் ஒரே பிரச்சினையை ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு பரிகாரங்கள் சொல்வது தான் பிரச்சினையே.
காரணம் சோதிடம் நம் ஊரில் சரியாக சொல்லித் தருவது இல்லை ஐயா. பணம் ஈட்டும் வேலையாக மாறிவிட்டது
பரிகாரம் என்பது ஒரு ஜீவகாருண்ய முறையே தவிர, பரிகாரம் பிரச்சனைக்கு தீர்வு இல்லை.
தாங்கள் மிகவும் தெளிவாகவும் ஆழமான விளக்கமோடு மக்களுக்கு தெளிவுபடுத்தியதற்க்கு நன்றி
P lO
O.o
True...have been researching a lot on our Vedic astrology... interesting to be part of this in future...🙏
En wife jathagatha parthu marriage ana husband 5 varusathula death agiduvanu sonnanga. Therinja vudane entha ponnuthan venumnu nan marriage pannitten. Still iam alive
Spr sirr.. great love
Sothidan poi sothidam unmai
Loved it sir. I'm a person who believe Astrology optimally. I believe everything happens with the things predetermined in the horoscope. Very useful & interesting video.
Thank you Sir
நாடிஜோதிடம் மற்றும் மரபணுஜோதிடம் பற்றி விளக்குங்கள்....
Thanks for your update. Whom do you think the right person in chennai to see?
I'm sorry Sir. I dont have any idea
Hii na..
Enaku rmba naala indha Question Ku answer teriyama tedittu irrukana.plse help (Self effort vs fate..here fate is astrology not lifespan)
Jathagam padi dha ellamey nadakum na .namma muyarchi seyyave venam la .lord shiva va kooda sani vidavilaiye..
Ippo oruthar business pannanum nu nenaikuraru.aana jathagapadi avaru business panna koodadhu.but He is happy to do in business.
My question: nammaludaiya vida muyarchiyalum(Self effort),kadavul arulalum jathagathil adhukaana amaipu illaiyanaalum nammaludaiya ellakai(target) aadaiyamudiyuma ?.
Idhai pattri siddhargal,bhagavadgita ,and other puranas solluvadhu enna.
(Self effort vs fate)idhapathi oru vedio make pannunga na .Ellarukum useful la irrukum.plse bro
ஒரே வினாடியில் வெவ்வேறு இடங்களில் பிறந்தவர்கள், ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் இல்லை. ஏன்?
Karmapathivugal
Sir naraya stories patan interesting Nala kathi galum sollaranga naraya katuka mudinchathu tanks for ur interesting stories
Your right approach looking good
I am on looker in the subject
Super sir I like u r way of speech.sir Ithihasa puranaggal unmaiya? Illa thani manitha olukathukaha eluthappata imagine story a?Mahabharatham lord ganesh aal eluthappattatha?
Kandipa sollren Sir
Sevaiyum, ragu, kethu dhosam varangalai ondru serkalama
Awesome Sir.. I've watched plenty of videos in RUclips but this is my first ever comment.. Very Good topics chosen.. Appreciate your way of speech.. Thank you for eye opener topics.. 👍
Thank you very much Sir 😊
ஜோதிடத்தில் நவரத்தினம் கள் பற்றி அறிய விரும்புகிறேன். அதை கையில் அணிந்தால் அந்த கள்ளின் கிரகம் ஆக்டிவேட் ஆகுமா ?????
அதில் சோதிட நினுக்கம் உண்டு ஐயா. எல்லோரும் அணியக் கூடாது. பயன் அளிக்காது. ஆனால் அதைக் கூறாமல் மக்களை ஏமாற்றி இன்று காசு பார்க்கின்றனர்
@@NithilanDhandapani ஜோதிட நுணுக்கத்தை ஒரு காணொளியாக பதிவிடவும்.ஒரு பயனுள்ள தகவல் இருக்கும். நன்றி..
@@Milestone.90 கூறுவதில் ஒன்றும் இல்லை ஐயா. ஆனால் அதை தவறாக பயன்படுத்துவோர் உண்டு. இது முறையாக ஒரு குருவிடம் கற்க வேன்டியது ஐயா. அதனால் தான் என்னால் அதை வெளிப்படையாக கூர இயலவில்லை
🙏sir enaku number, colour,name, design ithumari neriya same combination kadavul katranga sir 🤩
Vazhga valamudan 🙏🙏👍👌👏
there r 2types ..En kanida murai and vakkiya murai (panjangam) in astrology...which one is right method..pls reply sir
Thirukkanithamae சரி!அதுதான் துள்ளியமானது.வாக்கிய பஞ்சாங்கம் தொராயமானது.அதில் துல்லியமான கிரகங்களின் இருப்பை கணிக்க முடியாது.திருத்தப்பட்ட கணிதமே "thirukkanitham".👌👍🙏
Vah! I stunned about your Mithuna rasi vedio.90% facts.You have some instinctively different talent which is amazing!! not fluke but u have z genius inside.Stay ahead! Want to hear your phisionomy part alo.(samudtika sasthram)..
Sir vanakkam en payan mesharsi aswini natchsthiram 3patham eppo marrage aagum please sollinga sr avav1993 date birth
அருமையான பேச்சு..
Ur also believe able incidents posts unbelievable incident posts so ur how to earning in u tube channel that's all don't comments only foreigners our people written ancient books stolen to experiment s but he not get own idea's and not discover anything in horoscope thank bro continue
En jathagatha parthu padippu erathunu sonnanga. Bit i am the first graduate in my family
Hi bro recently I have joined your channel. Superb bro, your are nailing it. I like the way your clear explanation. Thank you for that. And bro if possible pls tell us about Padmanabha Swamy temple. It has big secret I guess. I hope you will do a video of it very soon... Thank you 👍🙏
Ethu oru art 10 visayam sonna athula 8 visayam ellorukkum erukkum.
அருமையான விளக்கம் மகிழ்ச்சி
வர்க சக்கரம் முறை பற்றி எங்கு படிக்கலாம். Online source கிடைக்குமா ?
எங்குமே இல்லை நன்பரே. நேரடியாக குருவிடம் தான் படிக்க முடியும். கோவையில் தான் குரு உள்ளார்
வர்க சக்கரம் பற்றி உங்ஙளுக்கு தெரிந்த்தை பதிவிடுங்கள் sir
கண்டிப்பாக அம்மா
Hi anna Coimbatore enga irukar guru na
Unmai solra astrologist address kudunga pls
Ama pls சொல்லுங்க
😂😂😂seriya soninge...Astrology might true but mostly Astrologers are fake or can't predict anything accurately
சோதிடம் கற்க வழி என்ன?? தயவு கூர்ந்து பதிலளிக்கவும்.....
Yes brother, government fund kooduthu research panni proof pannanum.. Correct ah thappunu.. Evlo makkal emaruranga... Pavam
நட்சத்திர series முடிந்ததும் அடுத்து தசா புத்தி பொது பலன்கள் பற்றி கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.
எடு: * சனி திசை புதன் புத்தி
* புதன் திசை சனி புத்தி
வணக்கம் sir
ஆன்மீகம் ஜோதிடம் இவற்றில் தன்னை முழுவது ஈடுபடுத்தி கொண்டவர் என் தாய் வழி சந்ததியர்
சிறு பரிகாரம் கூட நல்ல பலனை தரும் என்பது உறுதி ஐயா....(பரிகாரம்---எறுப்புகளுக்கு உணவாக அமையும்) தானிய வகைகள் மற்றும் நாட்டு சர்க்கரை👍
அம்மா பரிகாரம் என்று நமக்கு நடுவர் ஒருவர் நின்று செய்து தரத் தேவை இல்லை. இறைவனும் நாமும் பேசிக்கொண்டலே போதும். இன்டறைய கால கட்டத்தில் பரிகாரம் மக்களை எமாற்றி பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது
...நன்றி....sir
சுவாமி விவேகானந்தர் ஜோதிடம் பற்றி என்ன சொல்கிறார் என்று பரிசீலித்து பார்க்கவும்
Bro How to learn Jothidam? Is there any specific books to learn this?
Nothing like tat bro. Learn Basics of Jothidam from online. Better try to join Astrology degree from Annamalai University bro. Its easy
@@NithilanDhandapaniOk brother
@@NithilanDhandapani கன்னியில் புதன் இருக்க வலுவாக இருப்பின் அதன் தசை அல்லது புத்தி நடைமுறையில் இருப்பின் ஜோதிடம் கற்கலாம் அதுவும் வசப்படும்.. அதுவே தொழில் ஆக வேண்டும் எனில் உங்களது ஜாதகத்தில் புதன் 2 10 ஆம் இடங்களோடு தொடர்பு கொண்ட நிலையில் ஜோதிடம் சொல்லி பொருள் ஈட்டுவான் 🙂
Moon cycle 28 days equal women's period cycle
Am. nan 1000% nambukiren. Ungalukku nanri
Request you to let us know a good astrologer bro. Thank you. Soo much
Debatable topic 🙂👍
Sir simma rasi ku seivai dosaam iruthalum ilatha mari solraga true ah because I am simma rasi pooram star 7th place la seivai iruku
Very good explanation!
Thank you Sir
Please say some astrologers name
Who is a true astrologer?
I have seen astrologers who predicted exact illness that had happened, the diagnosis etc. Also i have seen what were predicted to happen in a particular time period happened exactly the same way....u will acknowledge that astrology is true if u find the true and knowledgeable astrologer
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
For me its true .astrology is sains too .i blieve it too bro
Karuthavum pesuringa....athe neram comedy yaavum pesuringa,🤣👏
Tq for information and umgga profession enna bro
I'm a Professor thambi 😊
சோதிடம் உண்மையானது . சோதிடன் தான் பொய் .
Super machi.. interesting..
Thank you
Bro please tell about best astrologer or nadi astrologer many times i message you please reply bro
Send me a mail or insta me bro
@@NithilanDhandapani reply pannadhu miguntha magilchi bro
Thuleyama jathakam pakaravenka number and address . Location share pannuga bro.
Antha thuliyama solluravinga yaru yaru bro?? Atha achum sollu bro enaku perianal ah pakanum
Ok foreign Country people agree said anything believe ok ur our people find it ur said ancient people tamilan but foreign people opinion need to agree ur said words
Sozhigal pathi sollunga nirhilan
Astrology is part of our science… Every thing is science…
Astrology is not science. Astrology is Pseudo science 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
@@pethuraj4155 even pseudo science, superstitious, dummy science, non sense also science… everything is part of science… it’s about understanding and exceptional knowledge. For example “even nothing comes from something”. ✌️
Need more explanation agasthiyar pariporanam 1200 sir
Thanks brother 🙏🙏🙏
ஆயுள் கனிக்க முடியுமா அய்யா
Thank u bro super pa
நன்றி அம்மா
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எப்படி தீர்மானிக்க முடியுமா....????
மரணத்தை தீர்மானித்து சொல்ல முடியுமா சகோ....
மிகத் துல்லியமாக சொல்ல முடியும் சகோதரரே. என் தந்தையின் நண்பருடைய தந்தை தன் மரணத்தின் நேரத்தை சரியாக கணித்துக் கூறினார். அந்த நேரத்திலேயே இயர்க்கை எய்தினார்
@@NithilanDhandapani இது கொஞ்சம் கூட பகுத்தறிவுக்கு ஒப்ப வில்லையே மனிதனுக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை காலமும் நேரமுன் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பது என்னுடைய அபிப்ராயம்....
அப்படி கணிக்க முடியும் என்றால் யாரும் நிம்மதியாக வாழ முடியுமா மரணத்தையே கணிக்கும் சோதிடம் அரசியல் மருத்துவம் விஞ்ஞானம் அனைத்திலும் அதன் பங்கு இருக்குமே
அப்டி ஒன்றும் இருப்பதாக தெரிய வில்லையே மனிதனின் அறிவு வளர்ச்சியே புது கண்டுபிடிப்பிற்கும் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கிறது
@@kanagarajp1902 😊 படியுங்கள் நண்பரே புரியும் 😊 தாங்கள் கூறிய அனைத்திலும் சோதிடம் உள்ளது. தாங்கள் இதுவரை நம்பியது இல்லை என்று ஆனால் உண்மையை போய் என்று வாதடுவது தவறு அல்லவே. புதிதாக கேட்ட செய்தியை சரியா என்று ஆராய்வது தானே சிறந்தது.
Enna bro. Nostradamus Baba Vanga ellam nambarom. Malaye varathu aana varathuku vaaipu iruku nu sollre Weather report ah nambarom. Itha sonna mattum namma matoma. Ithu entha vagaila niyayam bro
@@NithilanDhandapaniஅருமை ,உண்மை சிறந்த விளக்கம்
Nadi jothidam please.
Super anna plz tell abt lizards
Sir correct ha jathagam solra address soluinga
I’m trying for a very long time. Unable to get any.
அடுத்த வாரம் share market ஏற அல்லது இறங்க போகுது நூ தெரிஞ்சாலே நாம call அல்லது put எடுத்து கோடீஸ்வரன் அயிடலமே 😂😂😂
இப்படி youtube போட கூட நேரம் இல்லாமல் எஞ்சாய் பண்ணலாம் 😂😂😂😂😂
Akaala maranam pathi theliva sollungal...pls
Arumai nanba 🙏🏻
Hello Sir,
You are confusing.. There are differences between futuroloy & indetrminism. You please study quantum non-locality & quantum indetermiism. If you are interested, we can discuss. Astrology is logically inaccurate , futuroloy is correct. Finally, indetermiism or freewill is the correct one. You can't predict future hundred percent. Some of your videos like superpositions, cat experiment, etc, are worthy. Here you simply bluffed.. Concentrate , observe and read quantum indeterminism and post another video.... Please...
Thank you for the comment. But have you studied Astrology ?
@@NithilanDhandapani not necessary , Sir. Logically it is inaccurate.
Oh my gud Sir. U talk abt quantum and still rely on logic 🤷🏻♂️ 😄 maybe ur in a super position urself. Pls dont try to talk or argue anything even before know a base of it Sir. Pls do study Astrology and cme debate then 👍🏻🤘🏻
Causality & Determinism are interconnected & have relationship.
Quantum uncertainty is that the apparent necessary wholeness in the description of a physical system that has become one among the characteristics of the quality description of quantum physics.Can science deem eternal, immutable laws of nature to predict the result of events? Classical physicists answer this question with a powerful affirmative; however quantum physics supports the chance that a radical uncertainty, or contingency, limits any certainty close the development of physical events.
Until quantum mechanics turned everything on its head, uncertainty in physics meant merely unpredictability. Quantum theory is way additional radical and, for many, unsettling. Events usually happen while not cause. Associate electron might leap into one energy orbit of an associate atom, or into another. A radioactive atom might emit a decay particle at any moment, or stay stable for thousands of years. Not solely will we not predict these events, they're mostly undetermined. There’s no underlying set of things starting a program of events for quantum reality.
Quantum events are probabilities rather than possibilities. Some are additional doubtless than others to happen. Indeterminacy is one among the ideas that build quantum physics such a radical split up earlier ways in which of scientific thinking. Randomness, or contingency, could be a basic feature of real reality.
That is why , Stephen Hawking mentioned....
"Not only does God play dice, but... he sometimes throws them where they cannot be seen."
Well how about that. Ur speaking Astrology 👍🏻🤘🏻
Correct sir
Any unmai jhothider aiya pls give me number,sir.thank you
are you a Capricorn? haa
Nope
According to Astrology and the planets make respond from animals, birds and insects which must happened through that are 5 sense than humans.But how can a planet to make respond in our mind and our habits,behaviour their raise only can make changes on our body not our thoughts or thinking capacity. It's just my opinion sir.
If your not thinking a replying how would you have types Sir. Thoughts are everything.
Ungala partha our future saamiyar look irukke 🤔
பிரதர் வணக்கம் துள்ளியமாக ஜோதிடர் யார் என்று சொல்லுங்கள் பிரதர் நம்பர் குடுங்கள்
Super sir
Super bro 👌
Sir oru josiyar oda address kudunga sir please please
Pls check in vimalan riias from you tube..he is doctrare in astrology.
@@raj-my1fe ok bro thank you 👍
எந்த நாட்டு அறிஞர்களும் ஜோதிடத்தை உண்மை என்று கூற வில்லை, இவர் கூறுவது முற்றிலும் பொய்
I believe astrology is true
idhellam niraya vaaimozhighal matrum anupava mozhigal moolam theriyum.
Vela Karen puthisalinu sola Anna. ......jothikar solrathu neraiya peru life aa kolabuthu
...nalla jathagam pathu porutham pathu marriage panavagala 90%neraiya prbl face panraga na
Bro yannoda name udhayakumar from villupuram yanaku jodhidamla nambika Adhigama iruku Bro but correct ah jodhidargal yaarme yanaku therila neanga ungaluku therinjavanga irukanga soninga please bro name address kudunga ya family Romba kashtathula iruku mela varanum help pannunga
Villupuram la yarayum theriyathe bro
@@NithilanDhandapani bro na villupuram kekala tamilnadu la neanga eanga sonnalum na poi pakura name address phone number kudunga bro
Description la enoda mail I'd kuduthuruken bro. Athuku oru mail podunga. I'll send u the contact
@@NithilanDhandapani sir mail id ethum mention panla ninga
உண்மை அட்கன் போன் நம்பர் want please send me no
Jadhagathai matha kudaiya sakthi sither ku iruku ka
Damn astrology if they anything better for me that will not happen to me if they say something problem in my life that is happening 😑 according to me it is 50 true and 50 false
Bro tamil jothidam book name solunga
Niraya jothida murai undu nanbare. Try Jathaga Alamgaram
Ok bro
Short hints சோதிட தகவல் pl video for subcriers pl
Panidalam Sir
Dear sir i am maharaja i live in Trichy . I trying to get government or private job . But i am unable to get breaking sir. I can get able to get government job or not. Yes means when sir. Here with sending my and son birth details here
Maharaja
30/08/1989
Place: குளித்தலை
Son
Kovendhan
04/12/2019
Place trichy
👍
You like vijay tv raju
Sothidam ella murgusa jothidam.
.
Om nama shivaya
ஜோதிடம் உண்மையே
உண்மை தான் நண்பா
Vasthu patri oru vedio podavum..
science nu sollringa science ku kadavulukkum muranpaadirukku....appdi indha ulagathayum manushanayum kadavul padaithaan yentraal...science nu sollradhu yaetru kolla mudiyala andha aandavan yenna nenaikkaanoo adhudha nadakkumnu sollromla appoo....indha prabanchathayae padacha sakthi vaayndha kadavul namakku yennenna nadakkumnu yezhidhi vachadha ganikkura alavukku oru astrolger aala mudiyudhuna adhuvum vaedikkaya dha irukku...🤔🙄
Jothidam padithaa ellamea nadakkum nu solluringa apo thirumanam mattum thosam vulla nabarai thirumanam seiya solluringa ipo ithu kuda jodhidam padi thaa nadakuthaa orea kulappama irukku.
Ithula kolappam enna irukunga. Neenga sollrathulaye bathil iruke. Dosham ullavar Dosham ullavargalai thirumanam seiyanum. Illathavanga illathavanga seiyanum. Jothidar padi than athuvum nadakuthu
Mm ..kkk ipo jathagam pakkama dosam irukkavanga kalyanam pannitanga ..but santhosama iruppangalaa!
Antha Dosathunala enna prob varumo athu kandipa varum. I know people with Dosham but didn't see Jathagam while marriage. They r living together ly but tat Dosham is showing its effect 🤷🏻♂️
Tq for ur all answer💓
My pleasure 😊🔥🤘🏻
Ravanan kooda irakka pora time la lakshmanan kita....krahana matram natchathirangal mela nampikkai vai athu un valkaiyave maathum apdinu sollirukaru
Arumai nanba. Matter sari. Aana Ravanan sethara Ramar sethara nu namaku theriyathe nanba
@@NithilanDhandapani puriyala..... naama padicha ramayanathula ravanan thana saavaru
Correct nanba. Namma paducha Ramayanam. Aana athu unmaya nu theriyathu nanba
Aam nanba ramar setharunu oru kadaiyum irukku
@@ArunArun-jg4jr pls tell the story
For me is true something has seen in astrology.
Ur everything wrong every sidhar said in astrology methods but here perfect know person very few members and also perfect horoscope not written perfect horoscope so it's
🙏