The way YOU Breath Decides YOUR Fate | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 254

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 2 года назад +42

    முக்கியமான செய்திகளை சொல்லும் பொழுது விபத்து என்பது நடக்கும். இறை சக்தி உங்களிடம் பேச ஆரம்பித்து உள்ளது. இனி வரும் காலங்களில், அடுத்தடுத்த நகர்விற்கு செல்வது கடினமாக இருக்கும். வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் தொடர்ந்து இறை சக்தியுடன் 16 வருடங்களாக பேசி கொண்டு உள்ளேன். எனக்கு வழிகாட்டும் குருக்களாக ரமணர், வள்ளலார், அகத்தியர் உள்ளனர். என் ஆசி, உங்களுக்கு உண்டு. நன்றி.

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 года назад

      Iraisakthiudan thodarbil irukkureera..?

    • @shorts-horror_junction-7.
      @shorts-horror_junction-7. 2 года назад

      வணக்கம் ஐயா தங்களை தொடர்பு கொள்ள முடியுமா

    • @tamilselvi7004
      @tamilselvi7004 2 года назад +1

      Super

    • @schoolkid1809
      @schoolkid1809 2 года назад

      🙏🙏🙏

    • @nikil3659
      @nikil3659 Год назад

      அகத்தியர் பற்றி ஒரு புத்தகம் கூற முடியுமா

  • @maruthi-ve3dt
    @maruthi-ve3dt 2 года назад +24

    4-6
    right left
    mon=wed =fri. 🌙 left.
    tue=sat=sun ☀ right
    thu. wan moon left.
    wax moon right
    right =hard work money sales food teach sleep
    left. = buy property new cloth agriculture gold new job
    12-12sulu nadi
    in =let go positive
    out = letgo negative

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад +13

    இத்தகைய ஒரு உயிர் கலையை எங்களுக்காக வழங்கியமைக்கு நன்றி அண்ணா
    விரைவில் உங்கள் உடல் நலம் பெறும் என்றும் நல்லதே நடக்கும் 🙂

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 года назад +16

    நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்
    உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் நிதிலன்
    ஓம் நமசிவாய

  • @Fpadvice
    @Fpadvice 2 года назад +9

    I learned this when I was 18 years old. I practiced to change the breathing. Today I learned a few more new things. Those are are beyond science . Tq

  • @sokkan4466
    @sokkan4466 2 года назад +1

    🙏உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. நான் தேட நினைப்பதை எல்லாம் தேடி தேடி, நீங்கள் சொல்வது போல் உள்ளது. எனக்கு தேட தெரியவில்லை. உங்கள் மூலமாக நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். மேன் மேலும் உங்கள் தேடல் தொடர்ந்து எங்களுக்கு வழி காட்டியாக அமையட்டும். வாழ்க வளமுடன். 💐💐

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 года назад +2

    உடம்ப பாத்துகுங்க நண்பா உங்க ஆரோக்கியம்தான் முக்கியம் வீடியோ ஒரு வாரம் கழிச்சு கூட போடலாம் நாங்க காத்திருக்கிறோம் நண்பா god ples you nanba nithelan bro gavanama irunga nanba

  • @shanthik2803
    @shanthik2803 2 года назад

    உண்மையே rombo velakamsa புரியும் படி rombove எளிமையா erukunga Thanku so much

  • @MightyKingg
    @MightyKingg 2 года назад +4

    Breathing control also help us to determine success in life.
    I can confidently say
    " Secret Of Success "
    😎

  • @laxlax1897
    @laxlax1897 2 года назад +7

    அருட்பெறும் ஜோதி.......
    அருட்பெறும் ஜோதி......
    தனிபெறும் கருனை.....
    அருட்பெறும் ஜோதி.....
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க .......

  • @mganesshraj
    @mganesshraj 2 года назад +3

    Nithilan, I have been following your videos for quite some time. You are doing a great job. I personally have learned a lot from your videos. I am already in the journey of "Thedal" and the information from your videos are being very very helpful. Thank You very much for your effort.

  • @prasanna2562
    @prasanna2562 2 года назад +7

    Vanakkam thalaivare,daily oru siddhar videos illama Sema bore,night night thoonguradhuku munnadi Unga video dhaan paapan,3 daysa old videos paathukutu irundhan

    • @arunbharathi111
      @arunbharathi111 2 года назад +1

      Nanum than bro. Romba kadupagitan. Innoru pakkam bayama iruthan vera Enna acho nu.

    • @KannanKaniyan
      @KannanKaniyan 2 года назад +1

      @@arunbharathi111 Sarvam Siddham 🙏🏼
      Avarku onnum Agadhu 🙏🏼🔱

  • @thyaguw
    @thyaguw 2 года назад +3

    Good to see u ND....got addicted to ur videos I was literally searching for new videos and thinking wts happening.....good get well soon

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 2 года назад

    உங்கள் உடல் நலம் பெற பிரபஞ்ச சக்தி அருள் புரியட்டும் உங்கள் விளக்கம் தெளிவான உச்சரிப்பு எளிமையான புறியவைத்தலுக்கு மிகவும் நன்றி

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 года назад

    மிகவும் வருந்துகின்றேன்....
    மேலும் சீக்கிரம் பூரண குணமடைவீர்களாக, நம் அன்பும் பிரார்த்தனையும் என்றும் உங்கள் உடனிருக்கும்.... 🙏🏻
    ஒருவனுடைய மூச்சு ஒவ்வொரு நான்கு மணிக்கு ஒருமுறையல்லவா மாறும்?.... 🤔🤔🤔

  • @tamilwind3835
    @tamilwind3835 Год назад

    Im Christian, but your videos are awesome and love to watch your videos. Keep rocking brother ❤️👏

  • @galaism1
    @galaism1 7 месяцев назад

    Thanks Nithilan...welcome...well wishes to you🙏. Nasi...a very good topic very good speech 👍...may be you can talk more of this ...thank you 🙏

  • @karthikramesh2295
    @karthikramesh2295 2 года назад

    Valga valamudan Bro. Arutperum jyothi thunai

  • @saravananp5294
    @saravananp5294 2 года назад +3

    நண்பா வணக்கம்
    என்னுடைய புரிதல் சரியா என்று கூறுங்கள்
    பிரம்மா விஷ்ணு சிவன்
    படைத்தல் காத்தல் அழித்தல் மூன்று தொழில்
    பிரம்மா நான்கு முகம் அதாவது கண் காது மூக்கு வாய் .நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது பேசுவது இவைகளே எண்ணங்களாக படைக்கப்படுகிறது இவற்றில் நல்ல எண்ணம் தேவர்கள் தீய எண்ணம் அசுரர்கள்
    விஷ்ணு காத்தல்.
    (மனசாட்சி) நல்ல எண்ணங்களை அதாவது தேவர்களை காத்தல்
    சிவன் அழித்தல்
    எண்ணங்களை அழித்தல் எண்ணமற்ற நிலை
    சிவனை வணங்கினால் அடுத்த பிறவி இல்லை என்பது அடுத்த எண்ணம் பிறக்காது என்பது

  • @elavarasan8077
    @elavarasan8077 2 года назад +9

    உண்மையாகவே நான் பயந்துடேன், உடம்பை பார்த்துக் கொள்ளவும், கவனமுடன் இருங்கள் நண்பா...

  • @makeupfashion7259
    @makeupfashion7259 2 года назад

    Sikkirama get well soon bro. Breathing related information very use ful ah irukumnu nanaikra na try panren bro.unga channeloda big fan bro. Daily morning samaikum pothu unga video miss pannama parthuven.

  • @avsaravanan
    @avsaravanan 2 года назад +2

    Hope you recover fast and you are good Thank you for the post. One request, is it possible to group the breath related videos and put it under separate play list as you are doing for jothidam

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад

    சிறப்பு,... welcome back 🔙

  • @subashinichandrasekaran2111
    @subashinichandrasekaran2111 2 года назад +1

    Sir we love ur videos. Take care of ur health. Keep rocking:)

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +1

    Ayya dhyanam pannum bodhu right side la thrust oh illa konjam pressing or concentration panna right side la odum.personally experienced nandri for the thagaval

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 года назад +1

    Only your past life Karma decides your fate, not your breath!!! By controlling your breath, you can live longer to some extent. The planets control one's destiny based on your past life's Karma!!!

  • @anupriyam9364
    @anupriyam9364 2 года назад +3

    Nanum try paniruken... 🙂...nasiyil vasi channel parunga...he tells lot..
    Take care Nithilan..this sarakali always surprises me ..itha pathi thrirathae periya gift..practise panna evlo nalla irukum.thanks for picking this topic..inum info iruntha sollunga.. 🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      வணக்கம் அனுபிரியா, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

    • @anupriyam9364
      @anupriyam9364 2 года назад

      @@Dhurai_Raasalingam thamil font app download pannala sir......

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      @@anupriyam9364 வணக்கம் சகோதரி, உங்கள் பதில் மிகவும் வேடிக்கையாக உள்ளது.
      தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்....
      தமிழ் Font பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது அவ்வளவு கடினமான, முடியாத செயலா ?
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @gangadharr3524
      @gangadharr3524 2 года назад

      @@Dhurai_Raasalingam Sir, Mathavangala compel panadheenga, language is for communication, avanga endha language la sonanga nu paakadheenga, enna sonanga nu paarunga. Enakum ipadi type senji dhan pazhakam. Enakum tamil pidikkum, adhukaaga youtube comments la type senji dhan tamil Patra kaatanum nu avasiyam ila. Be open, love all.

    • @gangadharr3524
      @gangadharr3524 2 года назад +1

      Yes mam, nice channel, very good videos.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +3

    12:21 ayya oru doubt ippo ayyappa samy pola ukkandha suryakalai la odura muchu idakkalai ku marudhu ukkandhuttu ezhumbum podhu konja seconds la suryakalai la marudhu idhu normal ah illa edhavudhu defect ah

  • @sooriyanarayanan777
    @sooriyanarayanan777 2 года назад +5

    Very much happy to see you back!
    Take care ❤️

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 2 года назад +1

    Seriously I thought you were in depth study of some knowledge for the beneficial of subscribers. Vanakkam anna

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 2 года назад

    ஐயா நான் மூச்சாக மாத்திரிக்கர இத பத்தி முதலில் படுசிறக்கற செஞ்சு பாத்துருக சுப்பர் இந்த மூச்சை தெறுஞ்சுகிட்ட நம்மகூட ஒருவன் பேசரது உம்மையா பொய்யானு தெருஞ்சுகளாம்க ஐயா

  • @kalababu6574
    @kalababu6574 10 месяцев назад

    Take care thambi.ungal health care very important. thanks.

  • @prasanna2562
    @prasanna2562 2 года назад +5

    Anna mars la irundhu oru payyan regeneration aduthu vandhurukan theriuma?he is a Russian boy named boriska kipriyanovich,he even talked about kumari kandam in his interview,he said he had a best friend in kumari kandam,avan Sema intersting aana vishayam ellam solran,he said a nuclear war happened in mars and now scientist found that there are some traces for nuclear war there

  • @saiviswesh9850
    @saiviswesh9850 2 года назад +2

    Glad that you are back :))

  • @kamalarvinth
    @kamalarvinth 2 года назад

    Be precise while transforming knowledge

  • @sathi6395
    @sathi6395 2 года назад +1

    Thank you. May God be with you always.. Glad u hv recovered please make a RUclips on dragonflies, bees, and worms and whether earth can end when any of the three is exterminated?
    Please make one on occult practised by Jews. What is their real origin? Whether they are the original stone masons of India who built the pyramids? .

  • @devaraju4318
    @devaraju4318 2 года назад

    மீண்டுவர என் வாழ்த்துக்கள்

  • @ArunKumar-ox8nk
    @ArunKumar-ox8nk 2 года назад

    Be careful bro. You are a nice person. I like the way you speak. Take care bro, be safe on road. Please try to write a book that all you learn in different topics. Keeping going excellent job..

  • @vishalmango3545
    @vishalmango3545 Год назад

    Who care to observe all these....many people are happy without doing it

  • @gk4430
    @gk4430 Год назад +1

    வியாழன் கிழமை மூச்சு மாறினால் என்ன நடக்கும் என்று கூறவில்லை. அதையும் கூறுங்கள். Please

  • @theavidass1985
    @theavidass1985 Год назад

    Great info. Tq so much🙏🙏🙏

  • @balaji7593
    @balaji7593 2 года назад +1

    Brother,
    From which book u r getting these details about 'VAASI' bro...The thing which u have said in this video.
    Great to hear these bro 👏 👍 🙏 🙌 👌

  • @MightyKingg
    @MightyKingg 2 года назад

    GREAT TOPIC & Good to see you with more confidence.
    Take care

  • @ramsonimpex
    @ramsonimpex 2 года назад

    Good information bro. Take care of your health. Vaalga valamudan

  • @prasanna2562
    @prasanna2562 2 года назад +2

    அண்ணா கொஞ்ச நாளைக்கு முன்னால் நீங்க ஒரு வீடியோ போட்டிங்க,அதுல நீங்க ஒரு நடக்கவே நடக்காத விஷயத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்துல முடிச்சி காமிச்சேன்னு சொன்னீங்க,அதுக்கு உங்களுக்கு துணையாக சோதிடம் இருந்துச்சுனு சொன்னீங்க,எனக்கும் அடுத்த மாதம் board exam இருக்கு நானும் இன்னும் மூன்று வாரத்துக்குள்ள நல்லா படிக்கனும்,எனக்கு எப்படி சோதிடம் உதவியா இருக்கும்?நான் எப்படி உங்களைப் போல் அதைப் பயன்படுத்த முடியும்?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 года назад +5

      எந்த நேரம் என்பதை விட எல்லா நேரமும் படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம் தம்பி 😅 😂 🤣

    • @prasanna2562
      @prasanna2562 2 года назад +1

      @@NithilanDhandapani 😂😂😂adha dhaan 5 daysa senjikutu irukan😂😂

    • @Tobiprice12
      @Tobiprice12 2 года назад +1

      @@prasanna2562 Thalaivaaaaaa Ennakum Adutha month board exam

    • @prasanna2562
      @prasanna2562 2 года назад

      @@Tobiprice12 🤕🤕🤕🤕🤕sangatam😨😨😨

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 года назад +1

      McQ dhane padichikkalam

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 2 года назад +1

    Our prayers allways with u.take care.🌹❤️

  • @Pravingovindraj
    @Pravingovindraj 2 года назад

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @visvanaathanvisu8641
    @visvanaathanvisu8641 Год назад

    விரைவில் குணமடைவீர்கள்!

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 года назад

    Bro.. whatever we are doing we need to monitor our breath, that's the reason they listed activity.. monitoring is important for practice. Practice will make us expert

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பே சிவம் மிக்க நன்றி நண்பரே

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 года назад +3

    Hi anna . Why no vedio . Ok great comeback. Iam first

  • @forsanselvamselvamforsanse7155
    @forsanselvamselvamforsanse7155 2 года назад

    நன்றி சரத்தை நினைவுபடித்தியர்க்கு நன்றி நற்ப்பவி நற்ப்பவி நற்ப்பவி

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn 2 года назад

    Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi bless you ayya and all life in multiverse

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад

      *_அருட்பெருஞ்சோதி அருட்பெருங்சோதி,_*
      *_தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்சோதி._*

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 года назад

    Unggal pechu arumai nanbhaa...arumai arumai

  • @nalinewong
    @nalinewong Год назад

    Thanks thambi

  • @madhavgs
    @madhavgs Год назад

    Take care - be back to normal soon

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 2 года назад

    Take care Nanba ✌🏻very interesting video

  • @Vivekmtp16
    @Vivekmtp16 2 года назад +2

    Please continue the same caption 🙏🏼

  • @aiswaryalakshmyaravindahan6055
    @aiswaryalakshmyaravindahan6055 2 года назад

    Super super brother hats of to you for your wonderful information

  • @forsanselvamselvamforsanse7155
    @forsanselvamselvamforsanse7155 2 года назад

    உங்கள் உடல் நலத்தை பார்த்துகொல்லுங்கல் ( கர்மா உங்கலை உன்னிப்பாக கவனிக்கிரது) சித்தர்கள் உங்கலை ஆசிர்வதிப்பார்கள்

  • @kalaivijay8374
    @kalaivijay8374 2 года назад

    Praying for ur speedy recovery 🙏 Take care Bro👍

  • @photon3697
    @photon3697 2 года назад +2

    Second like. ND is back. Take care

  • @nkr1935
    @nkr1935 2 года назад

    Bro for healthy people it is said that the breath keeps switching sides below 5 mins, I wonder if it's really 1 hour or 1 min. In suka Kriya in yogic practices also we try to take breath as slowly as possible and leave out as slowly as possible. It was really nice listening to this video 🙏

    • @sghomathy49
      @sghomathy49 2 года назад

      Ideally breadth shifts every 40.mins bro for a healthy person... Not 5 mins

  • @murukesan8615
    @murukesan8615 2 года назад

    Vanakkam Anna 😃🙏🏾, Meendum Ningga Vanthathil Romba Santhosam Matrum Take Care Anna Sikiram Ninggal Gunama Aaganum Endru Vendikiren 🙏🏾 Anna, Mannan Raavanan Patri Konjam Sollungal Anna Nejamave Avar Yaarunu Terinjikanum'nu Aruvama Iruke Pls 🙂🙏🏾

  • @saiviswanath09
    @saiviswanath09 2 года назад

    அருமை அண்ணா 👌👌👌👌

  • @rakeshacharya4166
    @rakeshacharya4166 2 года назад

    Take care brother
    Good information thank you

  • @sundarbala999
    @sundarbala999 2 года назад +1

    How is your health now g ? Takcare if your health g

  • @keerthanaDoodlez
    @keerthanaDoodlez 2 года назад

    Get well soon !!

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 года назад

    Take care ur health good video 👍

  • @rajmercyfulfate
    @rajmercyfulfate 2 года назад

    Keep safe drive safe recover soon....

  • @vasuvit
    @vasuvit 2 года назад

    Get well soon sir

  • @langkeswaran008
    @langkeswaran008 2 года назад

    take care, we like your program

  • @malthivarshini3329
    @malthivarshini3329 2 года назад

    Thanks for your information... but most of the time 2 nostril irundu easya breath agudu... aduku enna meaning or value ennanu sollale... im waiting for your answer...
    When is the next video of Macha avatharam

  • @sundarbala999
    @sundarbala999 2 года назад

    Nice information 🙏🙏

  • @Kavitha_MUTHUSAMYM
    @Kavitha_MUTHUSAMYM 2 года назад

    Get well soon bro..

  • @Saravanansr077
    @Saravanansr077 2 года назад +6

    continue speaking on meditation technique

  • @karthikeyan-pk8iu
    @karthikeyan-pk8iu 2 года назад

    Take care bro. God bless you

  • @Tobiprice12
    @Tobiprice12 2 года назад +2

    Anna paathu irundhukkonga 😇

  • @rajashekarr.a.753
    @rajashekarr.a.753 2 года назад

    வாழ்க வளமுடன்!

  • @alagarsamy6581
    @alagarsamy6581 2 года назад

    Superb bro

  • @kayalmathavan1242
    @kayalmathavan1242 2 года назад

    நிங்க நலம் பெறவேண்டும்

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 2 года назад

    ஐயா மூச்சுககும் ஓம் நமசிவாய மந்திரி த்துக்கும் மிக பெரிய ரகசியம் இருக்கு திடமாக கூரிவந்தாள் போதும் அணைத்தும் கைகூடும்

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 2 года назад

    Get well soon bro

  • @slaaru
    @slaaru 2 года назад

    Take care Nithilan.. 💐👍

  • @murugarajs1689
    @murugarajs1689 2 года назад

    Super topic bro

  • @jamunagowda8902
    @jamunagowda8902 Год назад

    Guruve Saranam

  • @watcher1232
    @watcher1232 2 года назад

    Useful for every one

  • @karthikjeeva4271
    @karthikjeeva4271 2 года назад

    seikiram naalam aaghatum Nithilan tc :)

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 2 года назад

    Sad to hear about your accident matter brother... God bless

  • @janarthananr5806
    @janarthananr5806 2 года назад

    God bless u bro👍

  • @dhivyasrinath3647
    @dhivyasrinath3647 2 года назад

    Be safe always bro, and u ll be alright very soon bro. Really we missed u.......

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад +2

    Configuration shell day la half filled la irundhuchu sekkerama seri agidum ayya

  • @gcpbr
    @gcpbr 2 года назад +1

    Take care brother.

  • @kokulavanankoshikan2807
    @kokulavanankoshikan2807 2 года назад

    Happy to see you Anna 😀😃😃

  • @shankarganesh1700
    @shankarganesh1700 2 года назад

    அண்ணா மிக்க நன்றி🙏💕

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 2 года назад

    Hi brother
    I am from Malaysia. I would like to practice this Asana. But not sure which wan to follow. Having my dizzy ness due to my BP . Pls do help me. Tq

  • @lokeshwarand1531
    @lokeshwarand1531 2 года назад

    Interesting..

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 2 года назад

    Good video bro 👍🙏

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 2 года назад

    Take care Nithi

  • @rameshkrishnan6987
    @rameshkrishnan6987 2 года назад +2

    Bro enaku nearly 90 percent right side la thaa breathe poguthu