How to bring back our Spiritual Energy to Us | Nithilan Dhandapani

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 253

  • @AnuRamachandra-m4z
    @AnuRamachandra-m4z 7 месяцев назад +8

    என்னுடைய கணவர் அப்போலோவில் அட்மிஷன் ஹார்ட் என்லார்ஜ் நான் அவரோடு தனியறையில் இருந்தேன் தவத்தில் என் ஆத்ம சக்தியை அந்த அறை முழுவதும் நரப்பினேன் நல்லபடியாக என் கணவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்வரை இந்த சக்தி இங்கே யே இருக்கட்டும் என உத்தரவு போட்டேன் டாக்டர்கள் நுழையும்போது இங்கு ஏதோ கணமாக இருக்கிறதுஎன்பார்கள் மற்ற அறைகள் போல் இல்லை என்பார்கள் நாங்கள் திரும்பி நல்லபடியாக வரும் அன்று அந்த சக்தியை அனுப்பிவிட்டு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லிவிட்டு வந்தோம்

  • @Thoughts_of_naya_family23
    @Thoughts_of_naya_family23 10 месяцев назад +11

    குரு வணக்கம். நீங்க சொல்வது உண்மை. இதை உணரும் பாக்யம் பெற்றுதத்தமைக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி. தியானம் பற்றி நான் அறியாத சமயத்தில் கோவிலில் முழு கவனத்துடன் காயத்திரி மத்திரத்தை இடைவிடது சொல்லி கொன்டே சென்று சிறிது சிறிதாக அந்த மந்திரத்தை விழுங்கி ஒருநிலையில் மந்திரமாய் நானே ஆனதாகி பின் ஏதும்மற்ற நிசப்தமான சூழல் அந்த நொடி ஆனந்த நிலையை உணர்தேன் அழுகையும் மற்றற்ற மகிழ்ச்சியும் பின் பூரன அமைதியான ஆனந்த நிலை நிசப்தம். எங்கும் யாரிடமும் பயிலவில்லை கேட்கவில்லை எப்படி இந்த யுக்தியை செயல்படுத்தினேன் தெரியவில்லை. பின்னர் உங்களின் பதிவுகளை கண்டபின்னே உணர்ந்து முறையாக தியானம் செய்தேன். பல தியான நிகழ்வுகள் நிகழ்தபின் நாம் அதை பொருத்திபார்ததே ஆரம்மநிலையில் உணர முடகிறது.

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 10 месяцев назад +9

    நான் அடிமுடிகானும் பாக்கியம் பெற்றேன் பல அதிசயம் கண்டேன் அண்டம் கடந்து ஆகாசம் கடந்து அவனை அடையமுடிந்து கண்ட இன்பத்தில் மூச்சை ஆனேன் அப்பா

    • @mevithabiku9203
      @mevithabiku9203 Месяц назад

      Can u train me please.. 🙏 I too want that experience

  • @gunasekaran2584
    @gunasekaran2584 10 месяцев назад +10

    அருமையோ அருமை மிகவும் சந்தோசம். நானும் உணர்ந்தேன் எனக்குள் இந்த நிலைதான் கடந்த மூன்று மாதங்களாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் எதிர்பார்த்த பதில் கள் கிடைத்தது நன்றி. எனக்கான வழிகாட்டி நீங்கள் தான்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 10 месяцев назад +23

    அவ்வாறு நான் அமரும் போது அமைதியான நிலையில் என்னுடைய குரல்களே எனக்கு பதில் அளிப்பது போல் இருக்கும் அது முற்றிலும் எனக்கு திருப்திகரமாகவே இருக்கும்....
    அனைவரும் முயற்சி செய்யவும் எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼

  • @pandiyanganesh.p8505
    @pandiyanganesh.p8505 10 месяцев назад +15

    இதை விட easy method நம்முடைய thoughts ah கவனித்தாலே போதும்..நாம் வேலை செயும் போது கூட கவனிக்கலாம்...அது நாம் இனி பேச போகும் வார்த்தையை கூட துல்லியமாக சொல்லி விடும்...கொஞ்ச நாள் கவனித்தாலே நம் மனமானது train ஆகிவிடும்..பிறகு meditation செய்தல் எளிதில் கைகூடும்...இது என் அனுபவம்...என் friend ennai patri நினைக்கும் நேரத்தை கூட சொல்லிவிடுவேன்...அவர்கள் என்னை பார்க்க விரும்பினால் எனக்கு cal panna மாட்டார்கள்...நினைப்பார்கள் அவ்ளோதான்..நான் போய் பார்த்து விடுவேன்...எத்தனையோ தடவை இது நடந்துள்ளது

  • @Kaviking90ph
    @Kaviking90ph 10 месяцев назад +15

    my experience ,meditation avalo kastam illa , naan udalum illa,maanam illa, thinking na illa , sollitu meditataion pannuga ,easy ya fast ha nadakum , konjam konjam vairakiyam oda panna mattum pothu, ella nallathum ungala athedi varum ,
    1. en loan problem clear
    2. en health problem clear
    3.en vittu pona relation thana en kitta vanthaga
    4.manasara enna neenaikurano atha mathavaga saeiva ( thani veenum nu neenaicha, pakathula irukuravaga yarunae theriyathavaga thani venuma nu kaetu kuthuthaga ,etha matiri naraya )
    just just konjam vairakiyam irutha pothum all clear !

    • @MM-ql5ji
      @MM-ql5ji 10 месяцев назад +1

      Good that is very true... I follow the same and u won't believe.. i have manifested many things... Whatever I need comes to me

    • @sakkiyaladdu8352
      @sakkiyaladdu8352 10 месяцев назад

      Mediation matom tha follow paniga brother... Enna method follow paniganu solluga

    • @Kaviking90ph
      @Kaviking90ph 10 месяцев назад +1

      @@sakkiyaladdu8352 விழிப்புணர்வு தியானம் , Ennala mudicha varaikum oru edathula ookathu, summa mind ha kavanipa,
      aprm sapudum pothu , nadakum pothu nu day today life la mind ha kavanicha ....
      Days, month poga poga mind automatic ha Aamathi aachuga , only starting tha hard ha therium konja poitigana Aprm easy ya meditation pannalam 🤗

    • @sakkiyaladdu8352
      @sakkiyaladdu8352 10 месяцев назад

      Thoughts ku react panamatigala just kavanika matom tha pananuma ...and how many months you are following this method brother

    • @Kaviking90ph
      @Kaviking90ph 10 месяцев назад +2

      @@sakkiyaladdu8352 amaga just kavanicha pothum... Starting la mind oditae irukum nala poga poga Mind aamathi aagidum....
      Na 9 month ha daily 5 min panna, appo therila ethu evalo value mind kavanikurathu ....
      But konjam vairakiyam na panni irutha 9 month illa thaeva pattu irukaga viral viitu endra nal lae panni irupen....
      epoo 24 hr try pandra
      Mudicha varaikum Ella neeramu 24hr mind ha kavaiga .... illa na atleast 21 min aachu pannuga....
      Palan kidaikuma nu athir panakama pannitae iruga... Just atha aamaithi complete peace oru 5 sec vanthuduchu na pothum aprm ungalukae Ella theriya aaramichidum...
      Counties ha pannuga 🤗

  • @Shanthiniaj
    @Shanthiniaj 10 месяцев назад +22

    I have also experienced mental and physical changes after practicing meditation. Anxiety, fear, worry - all these are reduced. Being authentic, happy, being positive - all these have been increased. The more we meditate, the more it's good for us.

    • @gurubalaji5062
      @gurubalaji5062 10 месяцев назад

      தமிழ் எழுது நண்பா

    • @Shanthiniaj
      @Shanthiniaj 10 месяцев назад

      @@gurubalaji5062 தியானம் செய்ய ஆரம்பித்த பின், என்னுள் உடல் மற்றும் மனதளவில் மாற்றங்கள் உணர்துள்ளேன்.
      பதட்டம் , பயம், கவலை - இவை எல்லாம் குறைந்து உள்ளது.
      உண்மை , சந்தோசம் , நேர்மறை எண்ணங்கள் - இவை எல்லாம் கூடி உள்ளது. நாம் நிறைய தியானம் செய்ய, நமக்கு நிறைய நல்லது

    • @Shanthiniaj
      @Shanthiniaj 10 месяцев назад

      தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் உடல் மற்றும் மனதளவில் மாற்றங்கள் உணர்துள்ளேன். பதட்டம், பயம், கவலை - இவை எல்லாம் குறைந்து உள்ளது. உண்மை தன்மை, சந்தோசம், நேர்மறை எண்ணங்கள் - இவை எல்லாம் கூடி உள்ளது. நாம் நிறைய தியானம் செய்ய , நமக்கு அது நிறைய நல்லது.

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 5 месяцев назад +2

    ஆம்.உண்மை.நல்ல விளக்கம்

  • @Antonypradeepcan
    @Antonypradeepcan 10 месяцев назад +9

    Couple months before, mostly I watch your videos only. Your daily videos always like solution to me and what I have been experiencing! Even now, if I struggle and I need something then genuinely I ask myself.and when I open RUclips, there is a video recommendation from your RUclips channel! Thank you for everything!

  • @dhanushdhanushkumar6804
    @dhanushdhanushkumar6804 10 месяцев назад +5

    எண்ணங்கள் எழுவதில்லை மீங்கசொன்ன அத்தனையும் எனக்கு நடந்திருக்கிறது😊

  • @24mohandoss
    @24mohandoss 10 месяцев назад +4

    நன்றி தண்டபாணி அவர்களே!!!
    இந்த 2 நாட்களாக நான் விடை தெரியாமல் தேடிக்கொண்டு இருந்தேன்...
    சரியான சமயத்தில் இந்த வீடியோ மூலம் தெளிவு பெற்றேன்... நன்றிகள் கோடி....

  • @dhanusaicreations
    @dhanusaicreations 4 месяца назад +2

    வாழ்க வளமுடன்💐💐💐💐💐

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 10 месяцев назад +4

    தம்பி நீங்கள் சொன்னது எல்லாம் உண்மைதான் நானும் முயற்ச்சி செய்கிறேன் நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @Io.aI.o.aperazhaki
    @Io.aI.o.aperazhaki 10 месяцев назад +5

    வந்து வந்து போகும் அற்புததன்னிலை மடித்தலை நான் பல முறை அனுபவித்து விட்டு ஏதுமில்லா நிலை நன்றாகத்தான் உள்ளது அசைவற்று ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வந்து சிறிது சிறிதாக உலக அனுபவத்திற்கு வந்து ஓநான் இருக்கிறேன் என்ற உணர்வு வரும் பொழுது ஓர் நிம்மதியும் புரிதலும் உள்ளது ஆம் அதன் பிறகுதான் உலகம் புரிகிறது மக்கள் புரிகிறது பிரின்சுயநல எண்ணம்புரிகிறது. பகுத்தறியும் தன்மை வருறது. பின் இந்நிறு வேண்டுமா? அந்நிலை வேண்டுமா? என்ற எண்ணம் வருகிறது தேர்வு என்னுடையது. செத்த மனதுடன் உடல் சடமாய் இருப்பதை விட தான் என்ற முனைப்புடன் பிறருக்கு உபயோகமாக வாழ்வதே நம் கடமை என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. அமைதி, அன்பு மனம் தானே ஏற்பட்டுவிட்டது பூர்ணபுரிந்து உணர்ந்து வாழ்க்கையை அதன் போக்கிலேயே போக விட்டு சதா ஆனந்த சிரிப்புடன் வாழும் நிலை எனக்கு மிக பிடித்து உள்ளது ஆனால்கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் இது. சரி சாக்கிரதையாக இருக்க வேண்டி உற்றது.

  • @gopisuresh6690
    @gopisuresh6690 10 месяцев назад +3

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள் என்னுள் எழும் கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்துள்ளது நான் நினைப்பது அனைத்தும் நடக்கிறது 24 மணி நேரமும் சந்தோசமாக உள்ளேன்

  • @yvanbador4086
    @yvanbador4086 Месяц назад

    வணக்கம் நித்திலன்.❤ மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀இவன்லஷ்மி

  • @janani2507
    @janani2507 10 месяцев назад +9

    So called you are guru !! Who will tell these steps in very understanding way !! Thanks guruve 🙏🏼

    • @prakashom7989
      @prakashom7989 10 месяцев назад

      SKY vethathri maharishi meditation centre teaching this

  • @shantikanna9044
    @shantikanna9044 10 месяцев назад +1

    உண்மை நிதிலன்.தியானத்தில் அமரும்போது அலையலையாய் எண்ணங்கள் வந்தாலும் அதை சும்மா போகவிட்டு அமர்ந்திருக்க சிறிது சிறிதாக அமைதி வருவதை உணர்ந்திருக்கிறேன்.

  • @gemstar1761
    @gemstar1761 Месяц назад

    ❤❤❤❤ super nanba

  • @PriyadarshiniRenganathan-vl9tm
    @PriyadarshiniRenganathan-vl9tm 10 месяцев назад +9

    Thank u nithi...u r a blessing...adding to what u say...it's important for each one of us to realise this earthly life in this body is a temporary vacation...we must pause and meditate to realise that we are in a maaya ...nothing is real .. this will help us sit and relax so we can easily travel to thuriyatheetham... vaazhga valamudan atmans❤

  • @dinidevi1232
    @dinidevi1232 5 месяцев назад +1

    Vera level neenga🎉🎉

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 10 месяцев назад +2

    Super explanation

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw 7 месяцев назад +1

    நன்றி 🎉

  • @vijaysampath265
    @vijaysampath265 10 месяцев назад +1

    சித்தம் தெரிந்தது ❤

  • @krajendiran508
    @krajendiran508 Месяц назад

    Excellent

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 12 дней назад

    நன்றி

  • @Sathis_Salem
    @Sathis_Salem 10 месяцев назад +4

    சமீப சில நாட்களாக உங்கள் முந்தைய சித்தர்கள் ஞானக் காணொளியை பார்த்து வருகிறேன் அதிலும் காகபுசுண்டர்,போகர் காணொளிகள் மிக சிறப்பு. சமீபத்தில் வரும் கருத்துக்கள் ஞானம் பெற எளிய வழி தான். இது உங்கள் காடு நான் பாம்பிற்கு தொல்லை கொடுக்க நினைக்கவில்லை . நான் கடந்து செல்கிறேன் நன்றி.

    • @ஒன்று
      @ஒன்று 10 месяцев назад

      நானும் தான் தோழா .

    • @Sathis_Salem
      @Sathis_Salem 10 месяцев назад

      @@ஒன்று
      எதை செய்ய வேண்டும் என்பது அவர் முடிவு. இப்பொழுது வரும் கருத்துக்கள் ஞானம் பெற எளிய வழி தான். எனக்கு ஒரு ஆசை வந்தது காகபுசுண்டர் அந்நாக்கு தொட்டு மூக்கு நுனி வரை உள்ள கபத்தை நீக்கினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று தெளிவாக கூறியுள்ளார் அதுவே முதல் படி. பிரம்ம ஞானம் பதினெட்டாம் படி. முதல் படி மீது அண்ணாவின் ஆர்வம் சிறிது குறைவாக உள்ளது.நன்றி தோழா.
      நாம் ஒரு பயணி.

  • @sridewimuniandy2485
    @sridewimuniandy2485 5 месяцев назад +1

    Tq Nithilan.For beautiful guidance.When images,faces,scenes appeared on my forehead during meditation,I would wonder.What is happening to me?Now I understood.

  • @srividya_7873
    @srividya_7873 10 месяцев назад +9

    Super. இது வேதாந்திரி மகரிஷி தூரியாதித தவம் என்று சொல்லி கொடுத்து உள்ளார். நான் இந்த தவம் செய்வேன். நிறைய அனுபவம் உள்ளது. இந்த தவம் செய்த அன்று நடக்க போகும் சில விஷயங்கள் எனக்கு தோன்றும். வாழ்க வளமுடன். 🙏🙏

    • @prakashom7989
      @prakashom7989 10 месяцев назад +1

      வாழ்க வளமுடன்

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h 10 месяцев назад +6

    Super Boos today update

  • @teneshwaranmuniandy682
    @teneshwaranmuniandy682 10 месяцев назад

    Yen guruve.
    Nee vazhga un kulam vazhga.
    Such a Nobel act urs are.
    Keep going.

  • @kalirajan3760
    @kalirajan3760 10 месяцев назад

    உண்மை, நான் சில அனுபவம் பெற்று இருக்கிறேன்

  • @jeyalakshmi270
    @jeyalakshmi270 10 месяцев назад +6

    Excellent speech sir

  • @prathapnkumar9891
    @prathapnkumar9891 10 месяцев назад +2

    நன்றி அண்ணா, உங்கள் தெய்வீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🪷🪷🙏

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 Месяц назад

    You tells all facts really. Thanks lots ❤❤❤

  • @ShanmugamR-bo5nj
    @ShanmugamR-bo5nj Месяц назад

    Very good explanation bro

  • @thilagaraj8316
    @thilagaraj8316 10 месяцев назад +3

    வணக்கம் குரு

  • @parthasaj1421
    @parthasaj1421 10 месяцев назад +5

    வெற்றி வேல் வீர வேல்

  • @prathapnkumar9891
    @prathapnkumar9891 10 месяцев назад +5

    Thanks

  • @madhuthiyagu60
    @madhuthiyagu60 10 месяцев назад

    Semma brother apdiye mind kulla poi paathutu vandha madhiriye solurenga...😮

  • @aalambana
    @aalambana 10 месяцев назад +1

    I started experiencing or rather started understanding that my mind is floating towards past and future all the time. Over time, it actually reduced, you start looking at the void. You empty your thoughts and calmly, talk to your aanma. You may get a response directly or indirectly but keep practicing. thats all it takes. Nothing else. Dont skip practice for anything/anyone. As you said, start saying - "thambi, be in present" to your mind. Keep saying that whenever you waver. It is simple but not easy. Keep practicing.
    Thank for you this video Nithilan.

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 7 месяцев назад

    Vazhga valamudan sir 🙏😊

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 Месяц назад

    நன்றி 🙏🙏🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 10 месяцев назад +2

    வணக்கம் 🙏

  • @kamalavenin3997
    @kamalavenin3997 10 месяцев назад +1

    Thousand time claps!❤ Congrats!

  • @KavinVally
    @KavinVally 10 месяцев назад

    மிகச்சிறந்த வழிகாட்டி சார் நீங்க

  • @sooriakala876
    @sooriakala876 8 месяцев назад

    Thank you for this wonderful information... God and guru always bless you. And I can really see white aura around you 🙏

  • @ShanmugamR-bo5nj
    @ShanmugamR-bo5nj Месяц назад

    No words😢

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 10 месяцев назад

    உண்மை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @balachandar9502
    @balachandar9502 3 месяца назад

    Super Anna good speech I love

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 10 месяцев назад

    வணக்கம் நித்திலன் 🙏🙂

  • @MohSuresh
    @MohSuresh 10 месяцев назад

    நன்றாக உள்ளது நன்றி நீங்கால் செல்லுவது உண்மை

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 10 месяцев назад

    Miga sirapu. Mikka nandri nithilan thambi 🙏🙏🙏🌺🌺🌺

  • @Anuradha-v8o
    @Anuradha-v8o 8 месяцев назад

    நன்றி நிதிலன்

  • @உயிர்மண்
    @உயிர்மண் 10 месяцев назад

    அய்யா மிகவும் தெளிவாக விளக்கம் வாழ்க வளமுடன்

  • @shreekala8089
    @shreekala8089 10 месяцев назад

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @rkjayakrishnan3997
    @rkjayakrishnan3997 10 месяцев назад

    100% Veryyyyy True u can easily get even the Astral Travel with this method.

  • @sandhiyakolangal1442
    @sandhiyakolangal1442 Месяц назад

    வாழ்க வளமுடன்.எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்ட துண்டு

  • @om_ringsiv
    @om_ringsiv 10 месяцев назад +1

    எல்லாம் மனம் செய்யும் மாயை மனம் ஆனது செமையானால் அகத்தியார் வாக்கு நான் அன்பவித்து இருக்கிறேன் மனம் ஒரு குரங்கு அதை கட்டி போடுவது த்யானம்

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 10 месяцев назад +1

    You are so good and lucky because I don't have time for diyanam i have to see my small boy

  • @devikashanmugasundaram7364
    @devikashanmugasundaram7364 10 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு
    தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

  • @TamilSelvi-ph3lj
    @TamilSelvi-ph3lj 10 месяцев назад +2

    Priceless explained and free of cost traning for meditation 🎉🎉🎉🎉🎉🎉❤😊

  • @manosaravanan1799
    @manosaravanan1799 10 месяцев назад +2

    Thanks a lot Nithilaa for sharing 🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 месяцев назад

    🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷

  • @venkatasubramanianvenkatas6133
    @venkatasubramanianvenkatas6133 10 месяцев назад +2

    I'm also feel with my knowledge... Thank you..

  • @ars6266
    @ars6266 10 месяцев назад

    Vazhga valamudan Ayya

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 10 месяцев назад

    வாழ்த்துகள் நித்திலன் ஐயா.மிகச் சிறப்பான பதிவு.

  • @catnotcat9793
    @catnotcat9793 10 месяцев назад

    வணக்கம் நித்திலன் 🙏

  • @pothiraja1641
    @pothiraja1641 9 месяцев назад

    நல்லா ஓரு பதிவு நன்றி ❤

  • @pandiarajan4236
    @pandiarajan4236 7 месяцев назад +1

    Yes true

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 10 месяцев назад

    Enakum enda experience eruku mentally nalla improvement ayieruku this video is 💯 true

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 10 месяцев назад

    You are a gem son.your videos are treasures.God bless you

  • @ilakkiya4249
    @ilakkiya4249 10 месяцев назад

    Super brother.... Thank you so much...

  • @Drift___tamil06
    @Drift___tamil06 10 месяцев назад

    Yes bro 💯 right for just 10 minutes meditation for 30 days I realised that thing

  • @JeVi2818
    @JeVi2818 10 месяцев назад

    Sir....thanks to u.... came to know today... blessings

  • @Anuradha-v8o
    @Anuradha-v8o 8 месяцев назад +1

    எனக்கு வழிகாட்டி நீங்கள்

  • @perumalr9756
    @perumalr9756 10 месяцев назад +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @sasikalasatchithananthan9574
    @sasikalasatchithananthan9574 10 месяцев назад

    Amazing speech

  • @tivakamala5634
    @tivakamala5634 9 месяцев назад +1

    ❤❤❤. A lots of love from Malaysia

    • @maruthumani4087
      @maruthumani4087 2 месяца назад +1

      Hi.....

    • @maruthumani4087
      @maruthumani4087 2 месяца назад

      Unga native tamil nadu la enga.....

    • @tivakamala5634
      @tivakamala5634 2 месяца назад +1

      Nope I'm from malaysia

    • @maruthumani4087
      @maruthumani4087 2 месяца назад +1

      @@tivakamala5634 tamil nadu varanumnu aasai iruka.....

    • @maruthumani4087
      @maruthumani4087 2 месяца назад +1

      # suppose apdi neenga varanumnu thonuchuna, pls sollitu vanga ,na ungaluku guide ahh iruken.....

  • @venkatarmann4665
    @venkatarmann4665 10 месяцев назад +1

    நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் எதுவும் இல்லாத சுனிய நிலையில் சும்மா இருந்தால் பிரபஞ்சத்தைப் உணர முடிகிறது.

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 10 месяцев назад

    Yup 😊😊😊yup😊😊😊it is it is living without existence 😊❤

  • @umaj6437
    @umaj6437 10 месяцев назад

    Nandri🎉

  • @dearkrish1
    @dearkrish1 Месяц назад

    I do mantra recitation meditation ' OM Namashivaya' by my inner voice every morning at 4 AM & evening. I am happy & healthy. Many good things are happening! Importantly, meditation has elevated me to a level that I could recite 'OM Namashivaya' even during departure (bayandha thanivali - Arunagiri Swamigal). Please start your meditation today!

  • @ajieeths6159
    @ajieeths6159 10 месяцев назад

    Naanum experience panniruken ithu ellamae feel panniruken

  • @muthumanickam5492
    @muthumanickam5492 10 месяцев назад

    Puthi anga inga porathu tha adikadi nadandhutu irukku.. konjam thelivu kidaithullathu.. thanks bro...
    Konjam mind clear ah iruku ipo...
    Konjam aaraichi gunam enaku..
    Meditation state ah oru mental state mathri compare panipen apapo...
    Iniku neenga sonna visayam romba helpfull ah irundhuchu bro...
    4 months meditation try panna... life andha 4 month nalla irundhuchu...
    Apro vituten...
    Ipo thirumba continue pana poren.. first la irundhu... maximum 1 hr mela ukarndhathu ila... atha epdi handle pananunu theliva puriya vachutinga bro.. thanks bro

  • @arumugamsanthiran2562
    @arumugamsanthiran2562 10 месяцев назад

    Thankyou for sharing a very valuable pointer. You have nailed it well right On. Impressive knowledge sharing. Your service is respected and valued. .
    Thank you Brother.

  • @Curly_girllll
    @Curly_girllll 10 месяцев назад +1

    Superb ji 👏👏.. vere level topics lam podringa .. 🦋✨keep rocking 🎉

  • @rajadheshv9490
    @rajadheshv9490 10 месяцев назад

    மிக நன்றி ஐயா

  • @appankumaresan8879
    @appankumaresan8879 10 месяцев назад

    Have gained higher intuitive ability, hormony with nature and also towards all livings things and last but not least , perfection in all day to day tasks . All through hours of meditation for a long period of time .

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman 9 месяцев назад

    Thank you Nithilan...

  • @KEN-nk5or
    @KEN-nk5or 10 месяцев назад

    we have to go through deep depression then
    Self-realisation, god realisation, wisdom will to happen, I experienced this in 4 months of pranayama meditation

  • @sdinakar5199
    @sdinakar5199 10 месяцев назад

    Samma Very nice explanation 👏👏🙏🙏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 10 месяцев назад

    நன்றி தம்பி

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 10 месяцев назад

    Consistency is the key..✨🔑

  • @mallikamalli522
    @mallikamalli522 10 месяцев назад

    I have a conversation with my self nithilan used to receive more positive response but the matter is I forgot the contents but I know very well it's a clear talk and instructions r that I'm getting but after meditation I will forgot wt happen in meditation.

  • @PrabakaranThiruneelakandan
    @PrabakaranThiruneelakandan 10 месяцев назад

    Yes, It is real! Thanks fir reminding them.

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 10 месяцев назад +1

    🎉 super thala 🎉❤❤❤❤❤

  • @balachandar2334
    @balachandar2334 10 месяцев назад

    உன்,அறிவுக்கு மிக்க நன்றி

    • @balachandar2334
      @balachandar2334 10 месяцев назад +1

      உன்னேடோ, பேசவாய்பு தருவாயி வெ.

  • @MegalaRamar-vj9ej
    @MegalaRamar-vj9ej 10 месяцев назад +1

    Super anna