02-01-2025 அடியார்கள் வேண்டுகோளுக்கு இணங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 91

  • @Kannamangalam8275
    @Kannamangalam8275 Месяц назад

    அப்பாவின் ஜனன தினத்தில் அன்புடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்

  • @priyapalanisamy4992
    @priyapalanisamy4992 Месяц назад

    ஐயா அடியேன் வணக்கம்.உங்களை
    பார் க்கதேபோது
    ஒரு வேலை சாப்பாடு க்குவலிஇல்லைசாமிஜீ
    உங்களைபார்த்துஆசிபெற்றவுடன்
    தினமும் நான்கு பேருக்கு ம்மூன்றுவேலைஉணவுஅளிக்கும்அளவுக்கு
    உயந்துஉள்ளேன்ஐயா
    நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ஐயா
    எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்ஐயா

  • @manisharmila3719
    @manisharmila3719 Месяц назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏
    அப்பா இனிய ஜெயந்தி விழா நல்வாழ்த்துக்கள் அப்பா.
    அந்த நாள் எப்பொழுது வரும் என்று காத்து கொண்டுஇருக்கிறேன் அப்பா.
    உங்கள் ஆசிர்வாதம் எனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் அப்பா.
    குருவே சரணம் சரணம் 🙏🙏🙏

  • @chitraraj3687
    @chitraraj3687 Месяц назад +1

    அப்பா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும்

  • @VasanthiniKulanthavel
    @VasanthiniKulanthavel Месяц назад +1

    குருவே சரணம். தங்கள் ஜெயந்தி தின வாழ்த்துகள். இக்கட்டான காலகட்டத்தில் நமது வாழ்க்கை கரைபுரண்டு ஓடுகின்றது. இருகரமேந்தி வேண்டுவது தவிர வேறு ஒன்றுமில்லை. நாம் இறையருளையும் குருவருளையும் வேண்டி உலகம் உய்ய வழி செய்வோம். நல்லதே நடக்கட்டும். ஓம் சரவணபவ !

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Месяц назад +1

    என் தந்தைக்கு நன்றி.🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏
    அப்பா நான் வீடு வாங்கலாம் என்று அந்த plan ஐ அண்ணாவிடம் அனுப்பி கேட்டு advance கொடுத்துவிட்டேன் அப்பா. இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு வீடு உங்கள் அருளால் ஆசீர்வாதத்தால் வாங்கினேன். மருபடியும் உங்கள் அருளால் வீடு வாங்க போகிறேன். பக்கத்தை தேர்ந்தெடுங்கள் புத்தகத்தை பார்த்து கேட்டேன் பயம் இல்லாமல் காரியத்தை தொடங்குங்கள் என்று வந்தது நானும் தொடங்கினேன் அண்ணாவும் வீட்டு plan ஐ பார்த்து proceed பண்ண சொன்னாங்க எல்லாமே வெற்றியாகவே போய்க்கொண்டிருக்கிறது அப்பா. உங்கள் கண்ணில் வைத்து என் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் என் தந்தைக்கு இந்த அடிமையின் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன் 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏

  • @annamalaik880
    @annamalaik880 Месяц назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணாகதி 🙏🙏🙏🙏🙏🙏 தங்களின் பொற்பாதகள் சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanant2966
    @saravanant2966 Месяц назад +5

    குருவே சரணம்.

  • @whitelotus7411
    @whitelotus7411 Месяц назад +1

    குருவே சரணம் 🙏 குருவருள் திருவருள் 🙏குருவாழ்க 🙏🌹🌻🌿🙏 குருவருள் மலர்க...... 🌻.

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 Месяц назад +2

    வணக்கம் குருவே சரணம் 🙏
    🙏ஞான குருவே போற்றி போற்றி 🙏
    நமது அம்மையப்பர் அவர்களின் பரிபூரண ஆசீர்வாதங்களுடன்...
    நமது குருநாதர் அவர்கள் எழுத்து வேந்தர் ஆன்மீக செல்வர் தவ திரு.சஞ்சீவி இராஜா சுவாமிகள் அவர்களின் *ஜெயந்தி விழா அன்று தான் என்பது மட்டற்ற மகிழ்ச்சி*.
    ஒவ்வொரு ஆண்டும் அடியவர்களுக்காக உங்கள் பொன்னான சேவை பணிகளாக உலக மக்கள் அனைவரின் *நலன் தரும் நட்சத்திரமாக வழிகாட்டி கொண்டே இருக்கும்* உங்கள் பொற்பாத கமலங்களை தொட்டு வணங்கிக் கொள்கிறோம் ஐயா🙏
    மாஹ அருட் சித்தராக இருந்து உங்கள் அன்பு கருணையினால் எங்களை அனைவரையும் வரும் முன் காத்து வரும் எங்கள் குருவே !!! கோடான கோடி நமஸ்காரம்
    உதாரணமாக இத் தருணத்தில் கொராண காலம் தான் நினைவுக்கு வருகிறது ஐயா
    முன்பாகவே அறிவித்து மற்றுமின்றி அதற்குரிய உரிய மருந்தாக (கசாயம்) செய் முறைகளோடு இக் காலம் வரை அதன் பயன்களை பயன்படுத்தும் அளவிற்க்கு உங்கள் அருட் சித்தத்தினாலும் அன்பு கருணையினாலும் எங்கள் அனைவரையும் வழி நடத்தி செல்கிறீர்கள் ஐயா 🙏
    எங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்கள் அனைவரின் மனதிலும் அவர் அவர்களின் துன்பங்களுக்கு ஏற்றார் போல்
    தாயாகவும், தந்தையாகவும் ......... அதற்கு மேலாக கலியுகத்தின் அருட் கடவுளாக இருந்து அனைவரின் கர்ம வினைகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு ஒளிமயமான வாழ்வினை எங்களுக்கு தந்து வாழ்கிறீர்கள் ஐயா.
    என்றென்றும் உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் பெற நாங்கள் அனைவரும் பாக்கியவான்கள் ஐயா 🙏🙏
    குருவே துணை !! 🙏குருவே சரணாகதி!!🙏
    என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் ஐயா 🙏🙏
    🙏நன்றாக குரு அருள் வாழ்க குருவே துணை 🙏

  • @eswaranrangasamygounder3060
    @eswaranrangasamygounder3060 Месяц назад

    Thanks

  • @dhanaaganesan4353
    @dhanaaganesan4353 Месяц назад +6

    குருவே சரணம் குரு திருவடி சரணம் சுவாமி ஜி வணக்கம் சுவாமி ஜி.வாழ்த்த வயதில்லையே வணங்குகிறேன் சுவாமி ஜி

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 Месяц назад +1

    நன்றி சுவாமிஜி 🙏🙏🙏

  • @mygardenandcooking
    @mygardenandcooking Месяц назад +1

    அப்பா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா உங்கள் ஜெயந்தி அன்று உங்கள் பாதம் பணிகிறோம் எங்கள் குடும்பத்தார்களையும் ஆசீர்வாதம் செய்யுங்கள்

  • @ChitraSivakumar-r8o
    @ChitraSivakumar-r8o Месяц назад

    Happy birthday to swamiji🎉

  • @KandasamyKandasamy-qj7ov
    @KandasamyKandasamy-qj7ov Месяц назад +1

    நானும் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ஆசிர்வாதம் பண்ணுங்கள் சுவாமி

  • @mahatuvap-wz3hp
    @mahatuvap-wz3hp Месяц назад +1

    அப்பா உங்க பாதமே சரணம் அப்பா🪔🙇‍♀️🙇‍♀️🙏🦚❤️

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Месяц назад

    அப்பா உங்கள் ஜெயந்தி விழாவை நான் canada வில் இருந்து கொண்டாடி மகிழ்வேன். ஒரு ஜெயந்தி விழாவிலாவது இந்தியா வரும்போது கலந்து கொள்ளவேண்டும் அப்பா எனது தீராத ஆசை அப்பா. நிறைவேற வேண்டும் தந்தையே.🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 Месяц назад +1

    ஓம் குருவே சரணம் சரணம் திருவடி சரணம் அப்பா பாதம் பணிந்தோம்

  • @KUMUTHINIMOHAN
    @KUMUTHINIMOHAN Месяц назад

    Happy birthday Appa❤

  • @sarkarbalasubramanian7042
    @sarkarbalasubramanian7042 Месяц назад +1

    ❤❤🙏🙏🙏 அப்பா குருவே சரணம்

  • @jayalakshmik4881
    @jayalakshmik4881 Месяц назад

    குருவே சரணம்🙏🏽🙏🏽🙏🏽 குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ganesanpchandrakala1032
    @ganesanpchandrakala1032 Месяц назад

    குருவே சரணம்....இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 Месяц назад

    குருவின் திருவடிகளே சரணாகதியே🙏🙏🙏

  • @RamkumrRamkumr-my7yt
    @RamkumrRamkumr-my7yt Месяц назад

    வணக்கம் சுவாமிஜி குருவே சரணம் நன்றி.

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Месяц назад

    எல்லாம் என் அப்பன் சிவன் நினைப்பது போல் நடக்கும் அவன் அருளாலே அவன் பாதம் வணங்குகிறேன்

  • @Suresh-r1m6u
    @Suresh-r1m6u Месяц назад

    குருவேசரணம்🙏திருவடிசரணம்🙏

  • @raghasreesb2592
    @raghasreesb2592 Месяц назад

    குருவே சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏

  • @ChitraSrini-u3u
    @ChitraSrini-u3u Месяц назад

    குருவின் திருவடிகளே சரணம், 🙏

  • @muruganandham7559
    @muruganandham7559 Месяц назад

    குருவடி சரணம் திருவடி சரணம் ❤ 🙏🙏🙏

  • @sathvika.m.u5448
    @sathvika.m.u5448 Месяц назад

    Guruve charanam om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @bhari7745
    @bhari7745 Месяц назад

    குருவே சரணம் குருவே 🎉

  • @santhasiva4318
    @santhasiva4318 Месяц назад

    Guruji vanakkam ungal jayanthikku varuvatharkku ennudaya kudumbathai aasseervadam pannungal samiji vanakkam

  • @Suganthi-t4q
    @Suganthi-t4q Месяц назад

    Sani sevai serkai manthiram sollunkal suwamiji

  • @suganyathomas3340
    @suganyathomas3340 Месяц назад

    குருவே சரணம் குருவே துணை

  • @Kannamangalam8275
    @Kannamangalam8275 Месяц назад

    அப்பா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் இலங்கை மக்களுக்கும் அனுப்ப முடியுமா

  • @MaruthahasanS
    @MaruthahasanS Месяц назад

    வணக்கம் அப்பா

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 Месяц назад

    குருவே சரணம் வணக்கம் ஐயா 🙏

  • @ganeshr2305
    @ganeshr2305 Месяц назад

    வணக்கம் சுவாமிஜீ

  • @shankart5269
    @shankart5269 Месяц назад

    குருவடி சரணம் திருவடி சரணம்🎉

  • @deepikahema5308
    @deepikahema5308 Месяц назад

    Guruvea saranam 🙏🙏🙏

  • @SamanKumara-gz5xt
    @SamanKumara-gz5xt Месяц назад

    ❤❤❤ form Sri Lanka 🇱🇰🙏

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Месяц назад

    Vanakkamswameji

  • @rajeswarikarunaagaran9822
    @rajeswarikarunaagaran9822 Месяц назад

    குருவே சரணம் திருவடி சரணம்

  • @AtharvaDiya
    @AtharvaDiya Месяц назад

    Guruji vanakkam

  • @rprabha3588
    @rprabha3588 Месяц назад

    Guruve Saranam

  • @venkateshm7326
    @venkateshm7326 Месяц назад

    Vanakam swamiji

  • @pearlkuttypearlkutty4165
    @pearlkuttypearlkutty4165 Месяц назад

    வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.அப்பா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @gnanavelanmaligai3410
    @gnanavelanmaligai3410 Месяц назад

    அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்

  • @vellorecollection5066
    @vellorecollection5066 Месяц назад

    🌸🙏🌸🙏🌸🙏🌸

  • @arunachalamdamodhat3307
    @arunachalamdamodhat3307 Месяц назад

    அப்பா குருவே சரணம் நன்றி அப்பா நீங்க சுமங்கலி பூஜை பண்ணி ஒரு குத்துவிளக்கு கொடுத்தீங்க அந்த மாதிரி பண்ணி இன்னொரு விளக்கு குடுங்க அப்பா குருவே சரணம்

  • @lakshitajayakumar6698
    @lakshitajayakumar6698 Месяц назад

    Guvae saranam.

  • @narayanant7835
    @narayanant7835 Месяц назад

    வணக்கம் sir

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Месяц назад

    ஓம் ஸ்ரீ மானசீக குருவே நமோ நமஹ

  • @KandasamyKandasamy-qj7ov
    @KandasamyKandasamy-qj7ov Месяц назад

    குழப்பத்தில் தவிக்கிறேன் ஆசீர்வாதம் பண்ணுங்கள் ஆனால் நிம்மதி இல்லை 1:01

  • @GandhiMathi-q2p
    @GandhiMathi-q2p Месяц назад

    சாமி

  • @VeniKannan-j5x
    @VeniKannan-j5x Месяц назад +1

    🙏🙏🙏

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 Месяц назад

    Kuruve Saranam

  • @Kunaminnal
    @Kunaminnal Месяц назад

    Guruve saranam😢

  • @GandhiMathi-q2p
    @GandhiMathi-q2p Месяц назад

    😮சாமி

  • @poojabalaji4480
    @poojabalaji4480 Месяц назад

    Kulanthai pakkiyam ayiya

  • @Gokulavasan.K
    @Gokulavasan.K Месяц назад

    குருவே சரணம். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @ushajanakiraman5696
    @ushajanakiraman5696 Месяц назад

    Appa vanakkam guruvey saranam

  • @sundaramoorthy7634
    @sundaramoorthy7634 Месяц назад

    தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @Rajalakshmi-l4g
    @Rajalakshmi-l4g Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂

  • @gokulkrishchetty1891
    @gokulkrishchetty1891 Месяц назад

    🪔🙏

  • @GandhiMathi-q2p
    @GandhiMathi-q2p Месяц назад

    சாமிநான்உங்காளைபாகவேண்டும்

  • @Arjun07-xc7ip
    @Arjun07-xc7ip Месяц назад

    சடாசர சண்முக பாம்பன் சுவாமி திருவடையில் வணங்கி எங்கள் அய்யன் குருவே சரணம் சடார்சர சண்முகத்தோடு சேர்ந்து ஆசீர்வாதத்தோடு நன்றியை வாழ்க வளமுடன்

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 Месяц назад

    🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம் 🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம் 🙏🙏🙇🙇

  • @gkalagnanaudayan8444
    @gkalagnanaudayan8444 Месяц назад

    குருவே சரணம் 🙏
    ஓம் ஞான குருவே சரணம் 🙏🙇‍♀️

  • @rajrajvel9155
    @rajrajvel9155 Месяц назад

    குருவே சரணம்
    குரு திருவடி சரணம் 🙏🙏🙏

  • @selvit2984
    @selvit2984 Месяц назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @ffjot5749
    @ffjot5749 Месяц назад

    குருவே சரணம் குருவே துணை

  • @susibalan6508
    @susibalan6508 Месяц назад

    🙏🙏 Guruve saranam 🌹🌹🫰👍

  • @r.k.mokith5341
    @r.k.mokith5341 Месяц назад

    Guruvey saranam

  • @ushachandran2238
    @ushachandran2238 Месяц назад

    Guruva saranam

  • @kavithaeaswaran5699
    @kavithaeaswaran5699 Месяц назад

    Kuruve saranam

  • @abiramiram6284
    @abiramiram6284 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @GandhiMathi-q2p
    @GandhiMathi-q2p Месяц назад

    சாமிநிங்காள்டிவியில்மாந்திராம்செல்லாவேண்டும்

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Месяц назад

    குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitharani1014
    @kavitharani1014 Месяц назад

    குருவே சரணம்

  • @eswaripost3144
    @eswaripost3144 Месяц назад

    Guruvesaranam

  • @Karthick-zj4zx
    @Karthick-zj4zx Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb Месяц назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @vadivalusekar295
    @vadivalusekar295 Месяц назад

    குருவே சரணம் குருவே சரணம்

  • @AshokKumar-jw9ss
    @AshokKumar-jw9ss Месяц назад

    🙏🙏🙏

  • @veluamsa1586
    @veluamsa1586 Месяц назад

    குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @malligamani3192
    @malligamani3192 Месяц назад

    குருவே சரணம்

  • @uv5100
    @uv5100 Месяц назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @Moorthi-
    @Moorthi- Месяц назад

    குருவே சரணம்

  • @r.l.venkatesanp.lakshmanan1065
    @r.l.venkatesanp.lakshmanan1065 Месяц назад

    குருவே சரணம்