யூட்யூபினால் சிலருக்கு மட்டும் இந்த வயதில் இவனை தெரியும்.....மற்றபடி இவனை பற்றி கிசுகிசு வருமளவுக்கு இவன் இவனென்ன பெரிய ஆளா ?? ரூ200/=க்கு வாலாட்டும் பேடிப்பயல்.
சந்தர்ப்பம் அமைந்த போதும் பெயர் கெடக்கூடாது என்று மரியாதையாக ஒதுங்கி விலகி செல்பவர்கள் உண்டு, நான் ஒதுங்கி சென்று இருக்கிறேன், இது ப்ரு செய்ய முடியாது காரணம் நான் ஒருவன் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் சம்பந்தபட்டவரைக குறிபிடுவது நாகரீகம் இல்லை, இதை ஏன் சொல்கிறேன் என்றால் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லோரும் ராமன் என்று ஆனால் நான் சந்தர்ப்பம் கிடைத்தும் பயன்படுத்தாமல் நான் ராமன் என்று வாழ்கிறேன், என் மனசாட்சிக்கு தெரியும். உண்மையானவன் என்று சொல்லும்.
வயதான அறிவு முதிர்ந்த மருத்துவ நிபுணர் காந்தராஜ் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன்.... நீயும் சரி உன்னோட வீட்டு பெண்களும் சரியான வர்கள் இல்லை என்பதால் ஊரில் உள்ள எல்லாரும் படிதாண்டுவார்கள் என்று பேட்டி கொடுப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்
மிகவும் தன்மையாக பேசக்கூடிய அறிவு முதிர்ச்சியுற்ற வயதில் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிக்கும் இந்த வந்தேரி திராவிட கிழவனுடைய குடும்பத்தினரை அவனுடைய பாணியிலேயே விமிர்சிப்பதுதான் சரியான பார்வை.............அன்பர் செல்வரங்கனாதன் சரியாகவே கூறுகிறார்.
அரசியல்வாதிகள் மேடையில் காலில் விழும் கலாச்சாரம் திமுகவினர்தான் ஆரம்பித்தனர்.....1967 தேர்தலுக்கு முன்பு அண்ணாதுரையும் கருணாநிதியும் ராஜாஜி காலில் விழுந்தனர்.....பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இது ஒரு தொடர்கதை.
காந்த ராஜ் அய்யா உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் உங்களிடம் பேட்டி எடுக்கும் பெண்ணுக்கு இன்னும் அனுபவம் போதாது எங்கள் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்களுக்கும் நடிப்புக்கரசி பானுமதி அவர்களையும் சம்ந்தபடித்திய பேசினார்கள் அவரும் நீங்கள் சொன்னது மாதிரி தான் பதிலடி கொடுத்தார். என்பது உண்மை தான் கோடானகோடி ஆண்டுகளாய் மணிதர்கள் ஒருவருக்கு ஒருவவர் இந்த விசயத்தை பேசிக்கொண்டு தான் இருக்காங்க பிரபஞ்சத்தில் இந்த விசயம் இல்லாமல் ஒருமனதனே இல்லை நிறைய எழுதலாம் உங்களைபோன்ற பெரிய மணிதரிடம் நாங்கள் அதிகம் பேசக்கூடாது
Wow dr.grandpa open talk all time...very intelligent & advance speech 👌😉 to ..🌹...you sir... I'm following you 1 year .... listening & learning ur advance talk & take it easy🫶😘 mind...
Rama has never said in Valmiki Ramayanam to Sita " Go with bharatha, lakshmana etc." People started talking doubtfully about Sita . Sita was a queen. So to avoid the situation that people should not mistake Sita , Rama asked her to go through fire. Rama finally proved to the world that seetha was a pathini.
Do not site examples of Ramayana and your own interpretation of it talk about your circle and give examples from your life!your way of talking about women via dismissive and disrespectful !so be careful with your words when you are speaking in a public media! Loose talk is not good!
தன்னைப் பெண்கள் விரும்பவில்லை என்பதைக் கூட வெளிப்படையாக சொல்ல,பொய்மையே உருவான இந்த உலகில்,Dr. Kaantha raaju அய்யா அவர்கள் இருக்கிறீர்களே, hats off ayyaa
Daiiiiii Yechikala Always talking about others bedroom Dr 70 vayasilayum talking about others Bedroom Your daughter, grand daughters will seruppadi to you
Daiiiiii Yechikala Always talking about others bedroom Dr 70 vayasilayum talking about others Bedroom Your daughter, grand daughters will seruppadi to you
சந்தர்ப்பம் கிடைக்காதவரை அனைவரும் இராமனே...😅😅😅இது தான் இங்கு உள்ள உண்மை நிலையாகும்... ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மீறுபவர்கள் தனக்கு சொந்தமானவர்களை அல்லாமல் பிறரையும் அடைகின்றார்கள்... கோட்பாட்டை மீறாதவர்கள் அந்த ஒழுக்கத்தை மீறாமல் இருக்கின்றார்கள்.... அவ்வளவே...😅😅
டாக்டர் காந்த ராஜ் ஐயா வின் பேட்டியென்றால் நான் என்ன வேலை இருந்தாலும் விட்டு அவர்பேட்டியை கேட்பதையே முக்கியத்துவம் கொடுப்பேன். அவர் அறிவாற்றல் ,அவருடைய நினைவாற்றல் புத்திசாலித்தன மான விவேகமான கருத்துக்கள் ரசிக்கத்தக்கவை. அவர்போன்ற அறிஞர்களை காண்பது அரிது
Daiiiiii Yechikala Always talking about others bedroom Dr 70 vayasilayum talking about others Bedroom Your daughter, grand daughters will seruppadi to you
Great really great explains true news dr sir aavathum pennale manition azhivathum pennale seethai prakka ilangai azhiya the great history of ramayan today topics great
வயதான காலத்தில் ஏதோ கடவுள் சிந்தனையோடு இருந்து புண்ணியம் தேடி நல்லபடியாக வாழ்க்கையை முடித்து நல்ல கதி அடைவோம் என்றில்லை. கண்ட கண்ட கருமம் பிடித்த சப்ஜெக்டுகளை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து அதில் ஒரு ஆனந்தம் இந்த கிழவருக்கு. இந்த வயசிலேயே இப்படி பேசுகிறாரென்றால் சின்னவயசில் பெரிய பிளேபாயாக இருந்திருப்பார் போலும். கருமம்... கருமம்...
@@Kollykattai என் பெயர் கங்கா 48 வயது பெண். நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை தம்பி. நான் சொன்ன கமெண்ட் உங்களை காயபடுத்தியிருந்தால் sorry. பெண்களை கேவலமாக பேசுவது சரியென நீங்கள் நினைத்தால். அடுத்தவரின் அந்தரங்கத்தை பற்றி பேசி சம்பாதிப்பது சரியென நீங்கள் நினைத்தால். Sorry.
உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது நீங்கள் கூட்டி கொடுத்துதான் அரசு டாக்டர் என்ற வேலை பெற்றுள்ளீர்கள். It is clear from your speech that you got the job as a government doctor by coercion
இப்படி பட்ட topic பேசி, வரும் Generation க்கு எவ்வளவு பெரிய இழுக்கு ஏற்படுத்துகிறீர்கள்.?? தெரிந்து தான் நிகழ்ச்சி நடத்துகிறீர்களா???ஒழுக்கமாக நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பது தான் நமக்கு கற்று கொடுத்து வளர்த்தார்கள். பாத்திரம் என்னும் வாழ்க்கை களத்தில் சொட்டி சொட்டி தண்ணீர் நிறைத்து ஒரே நாளில் உடைத்து விட்டீர்களே.😢
Hollywood to all woods seeking adjustments with actresses is OCCUPATIONAL HAZSRD. Let us pray God to give wisdom to men not to ask for adjustment. A 14:54 And let accretresses have the guts to reject such adjustments though they may loose the chance to act and loose lot of money😊
காந்தராஜ்க்கு அரசியல் தெரியாது.காங்கிரசை விட திமுக 63000 வாக்குகள் குறைவு.அதாவது ஒரு சதவீத வாக்கு குறைவு.ராஜாஜியால் ஆட்சியை பிடித்தவர் அண்ணா.பின் எதற்கு பிராமண எதிர்ப்பு.
சமீப காலமாக இளம் தலைமுறைகள் ஒரு மாறுபட்ட வாழ்க்கை முறைக்கு மாறி வருவதாக பேசப்படுகிறது "திருமணம் வேண்டாம் சேர்ந்து --- இருப்போம்-- பிடிக்கவில்லையா நீ அப்படிக்கா போ நான் இப்படிக்கா போகிறேன்" என்பது அந்த செயலின் பெயர். இந்த காலக் கொடுமையை ஆமோதிப்பது போல் உள்ளது உனது பேச்சு.. ஒரு பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது., அல்லி அல்லி கொடுத்தேனடி காந்தா ஒரு பட்டி பீடி கிடைக்கலயே காந்தா
அம்மா ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் தான் என்று ஒரு பழமொழி மே உண்டு.அம்மா டாக்டர் பெரும் அனுபவசாலியே. பெண்ணை காட்டி எத்தனையோ காரியங்கள் பாதிக்கபட்ட வரலாறு உண்டு. அம்மா அந்த புரங்கள் ஏன் அந்த காலத்து மாமன்னர் கள் உருவாக்கினார்கள்.அம்மா பெண்கள் உடை அலங்காரம் எப்படி உடுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா.மாதவி ஏன் கோவலனுக்கு இடம் கொடுத்தார்.இப்பவும் பணம் உள்ளவன் சின்னவீடு வைத்திருக்கிறார்களே .அம்மா உங்களுக்கு அனுபவம் காணாது நீங்கள் இந்திரிகாந்தி போன்ற வர்களை யோசியுங்கள்.தியாகராஜ பாகவதர் தொலைந்தது ஒருபெண்.ஆணின் பலவீனத்தை பெண்கள் பயன் படுத்துவதே.பெண்ணுக்கு ஒரு கூடாத பெயர் ஆணுக்கு இல்லை ஏன்.
மற்ற நிறுவனங்களில் 10 விழுக்காடு என்றால் திரைப்படத்துறையில் 80 விழுக்காடு.திருமணம் செய்து கொள்ளலாமே என்கிறார்.எத்தனை பேரை செய்துகொள்வார்கள்?பெண்களும் (நடிகைன்னாலும்) இவர்கெட்டவர் என்று தெரிந்தே எப்படி திருமணம் செய்வர்?
சந்தர்ப்பம் கிடைக்கும் எல்லோரும் ராமன் தான் என்று சொல்கிறீர்கள், சந்தர்ப்பம் கிடைத்தும் நான் ராமன் என்று வாழ்கிறேன்., நான் ஒருவன் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் சம்பந்தபட்டவரைக் சொல்ல முடியாது., அது நாகரீகம் இல்லை.நான் நல்லவனாக இருக்கின்றேன் என்று என் மனசாட்சி சொல்லும்.
The quote attributed on Anna about him and an actress was not told by Anna. It was falsely propagated by Congress in 1960s. That actress was actually very strict and even big heroes feared to talk to her. Dr.kantharaj should verify when Anna told it. In 1960s that actress was in a retired stage. In 1950 s Anna was just a growing leader only. The leader who coined the words duty, dignity and discipline won't have told it in a reckless way. Something wrong propaganda on a soft and gentle leader and on a strict ,bold and empowered actress
Sane and Frank research has to be resorted to ,to recognise truth. No one is above temptations. One's hero worshipping of an individual should not interfere with asserting and announcing the truth. Let's be brave and unashamed to face the truth.
Aduthavan kathai ya poi oi ya pesubhavanuku enna mariyadhai. Ivarkuda irindu parthara. Kelivi patiyruken. Oi mootai. Why this peoples are don't open about mk family. Enna ivar sethuponava pathi solrar. Yarum ketka natji illai. Mk pathi pesina samathi than
அது சீதையின் தவறில்லையே காமக்கண் கொண்டு ஆண்கள் பார்ப்பதால் பெண்களின் கற்பு பாதிக்காது. மனதாலும் உடலாலும் கணவனைமட்டுமே நினைத்து வாழும் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான். ஆணாதிக்க சமூகம்
மறைந்த எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் சினிமாவுக்கு போன சித்தாளு கதையில் சித்தாள் வேலைபார்க்கும் பெண் தன்கணவனுடன் கூஊடுவதற்கு முன் தன் கணவனுக்கு எம். ஜி. ஆர் படம் போட்ட பனியனை அணிவித்து பின் தான் கூடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக கதை நகர்வு இருக்கும்.இதற்கு பட்டிமன்றமா நடத்த முடியும்.
காமராஜர் போல ஒழுக்கம் நேர்மை கடமை தவறாது வாழ்ந்தோர் யாரும் இல்லை ❤
யூட்யூபினால் சிலருக்கு மட்டும் இந்த வயதில் இவனை தெரியும்.....மற்றபடி இவனை பற்றி கிசுகிசு வருமளவுக்கு இவன் இவனென்ன பெரிய ஆளா ?? ரூ200/=க்கு வாலாட்டும் பேடிப்பயல்.
What do you mean @@manikm6755
😊
ராஜாஜி, காமராஜ் இருவருமே நேர்மையாக இருந்தனர் என்று அவர்கள் காலத்தவர்கள் கூறுகிறார்கள்....அப்பொழுது அடிமட்டத்தில் லஞ்சம் "பயந்து" வாங்குவார்களாம்.......இன்று rate-களை notice board-ல் போடாத குறை மட்டும்தான்......1967-லிருந்து தமிழகத்தை ஆபாசமானவர்கள்தான் ஆள்கிறார்கள்.
J@@manikm6755
பெண்கள் மட்டுமே பாதிப்பதில்லை ஆன்கள்களை சூழ்ச்சிசெய்து பயமுறித்தியே வாழும் பெண்களும் உண்டு
100%
அலுவகத்தில் நிறையவே உண்டு
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு என்றவர் அறிஞர்அண்ணா....😊
பேரறிஞர் அண்ணா!
"வீடு எப்படியோ
நாடும் அப்படியே"
என்ற
உண்மையையும்
உரைத்த
மாமேதை
அவர்!
யாருடைய தோட்டத்து மல்லிகையும் மனம் இருக்கும்மே
Vulgarity was their Entertainment where is decorum conduct character
எதற்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு தொண்டர்களுக்கு தானா
யோக்கியரு@@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
Thanks!
சந்தர்ப்பம் அமையாத வரை எல்லோரும் ராமன் தான்.
சீதைதான்😂😂😂
சந்தர்ப்பம் அமைந்த போதும் பெயர் கெடக்கூடாது என்று மரியாதையாக ஒதுங்கி விலகி செல்பவர்கள் உண்டு, நான் ஒதுங்கி சென்று இருக்கிறேன், இது ப்ரு செய்ய முடியாது காரணம் நான் ஒருவன் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் சம்பந்தபட்டவரைக குறிபிடுவது நாகரீகம் இல்லை, இதை ஏன் சொல்கிறேன் என்றால் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லோரும் ராமன் என்று ஆனால் நான் சந்தர்ப்பம் கிடைத்தும் பயன்படுத்தாமல் நான் ராமன் என்று வாழ்கிறேன், என் மனசாட்சிக்கு தெரியும். உண்மையானவன் என்று சொல்லும்.
000ppp
OOoooo
அண்ணா காலத்தில் இருந்தே..........
இன்று வரை அரசியல்+ சினிமா......ஒரே சாக்கடை....
வயதான அறிவு முதிர்ந்த மருத்துவ நிபுணர் காந்தராஜ் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன்.... நீயும் சரி உன்னோட வீட்டு பெண்களும் சரியான வர்கள் இல்லை என்பதால் ஊரில் உள்ள எல்லாரும் படிதாண்டுவார்கள் என்று பேட்டி கொடுப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்
Super ❤
Boomer.. Boomer uncle.. Unakulaam.. Openah pesuna pudikathu
வீட்டில் உள்ள பெண்களை ஏன் sir வம்புக்கு இழுக்கிரீ ர்கள்? Dr தான் பார்த்துப் பேசணும்.
மிகவும் தன்மையாக பேசக்கூடிய அறிவு முதிர்ச்சியுற்ற வயதில் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிக்கும் இந்த வந்தேரி திராவிட கிழவனுடைய குடும்பத்தினரை அவனுடைய பாணியிலேயே விமிர்சிப்பதுதான் சரியான பார்வை.............அன்பர் செல்வரங்கனாதன் சரியாகவே கூறுகிறார்.
@@Kollykattai
Daiiiiii Yechikala Paithiyakara
ஜெயலலிதா காலில் விழாத அதிமுக அமைச்சர்கள் யாரும் உண்டா ???
அரசியல்வாதிகள் மேடையில் காலில் விழும் கலாச்சாரம் திமுகவினர்தான் ஆரம்பித்தனர்.....1967 தேர்தலுக்கு முன்பு அண்ணாதுரையும் கருணாநிதியும் ராஜாஜி காலில் விழுந்தனர்.....பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இது ஒரு தொடர்கதை.
பொதுவெளியில் தலைவர்களின் கால்களில் விழும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதே அண்ணாதுரையும் கருணாநிதியும்தான். .... 1967 தேர்தலுக்கு முன்பு ராஜாஜியின் காலில் இவர்கள் விழுந்தனர்..........பிறகு கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி etc., etc., etc., போன்றவர்களின் கால்களில் விழுவது திராவிட அரசியல்வாதிகளின் தொடர்கதை கலாச்சாரம்.
Never Never
Durai Ramasamy,Muthusamy
@@VzxMcv-bv1mu எனக்குத் தெரிந்தவரை இந்த கலாச்சாரம் வடக்கில் உண்டு. இது மரியாதைக்கான ஒரு கலாச்சாரம். அது அரசியலில் புகுந்துவிட்டது.
காந்த ராஜ் அய்யா
உங்களுக்கு நன்றி கலந்த
வணக்கங்கள்
உங்களிடம் பேட்டி
எடுக்கும் பெண்ணுக்கு
இன்னும் அனுபவம் போதாது
எங்கள் காலத்தில்
அறிஞர் அண்ணா அவர்களுக்கும்
நடிப்புக்கரசி பானுமதி
அவர்களையும் சம்ந்தபடித்திய பேசினார்கள்
அவரும் நீங்கள் சொன்னது
மாதிரி தான் பதிலடி
கொடுத்தார். என்பது உண்மை தான் கோடானகோடி ஆண்டுகளாய்
மணிதர்கள்
ஒருவருக்கு ஒருவவர்
இந்த விசயத்தை பேசிக்கொண்டு தான்
இருக்காங்க பிரபஞ்சத்தில்
இந்த விசயம் இல்லாமல்
ஒருமனதனே இல்லை
நிறைய எழுதலாம்
உங்களைபோன்ற
பெரிய மணிதரிடம்
நாங்கள் அதிகம் பேசக்கூடாது
Enna Nenkal Muthukil Mulai Ullavan
WHY THIS DOCTOR BROTHER OF RAJARAM HAS STOPPED DOWN TO THIS LEVEL
@@rajarathinamenterprises5934
மேடம் நீங்க மட்டும் ஹூன்னு ஒரு வார்த்தை சொல்லி பாருங்க டாக்டர் உங்களுக்கும் ஒரு மதிப்பெண் தருவார்
இவர் சொல்றது உண்மைதான் சீரியல்கள் எல்லாமே ஒரே மாதிரியான கதைகள்தான் குடும்பத்தை எப்படி பிரிப்பது என்பதுதான்.
பாவம் காந்தா வீட்டில் எல்லோரும் அப்படிதானே.....
All issue happened in Dr kantha house
சார், கேட்கும் கேள்விகளுக்கு 'டக் டக்'கன்னு பதில் அளிக்கும் உங்களை
போன்ற ஒருவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை - ஐயா சாமி. Hats off to You Sir🎉
காந்தராஜ்இறந்தவர்களைஅவமரியாதையாகபேசுவதுவாடிக்கையாக உள்ளது
Wow dr.grandpa open talk all time...very intelligent & advance speech 👌😉 to ..🌹...you sir... I'm following you 1 year .... listening & learning ur advance talk & take it easy🫶😘 mind...
Rama has never said in Valmiki Ramayanam to Sita " Go with bharatha, lakshmana etc." People started talking doubtfully about Sita . Sita was a queen. So to avoid the situation that people should not mistake Sita , Rama asked her to go through fire. Rama finally proved to the world that seetha was a pathini.
You've mistaken.. Rama once doubted Sita's character.. Please read Ramayana thoroughly and comment..
Do not site examples of Ramayana and your own interpretation of it talk about your circle and give examples from your life!your way of talking about women via dismissive and disrespectful !so be careful with your words when you are speaking in a public media! Loose talk is not good!
@@lalithakrishnamurthy9663 What did u want to convey let me know ur words are confusing never led to a point
I would have Rana also walk through fire if I had been Sita
poda poolu, 300 ramayanas poi paru
தன்னைப் பெண்கள் விரும்பவில்லை என்பதைக் கூட வெளிப்படையாக சொல்ல,பொய்மையே உருவான இந்த உலகில்,Dr. Kaantha raaju அய்யா அவர்கள் இருக்கிறீர்களே, hats off ayyaa
Inda verupil kanthA matravar peril kadai Katti solgiraaro enru sandegam ulladu.
Daiiiiii Yechikala
Always talking about others bedroom
Dr 70 vayasilayum talking about others Bedroom
Your daughter, grand daughters will seruppadi to you
Dr. காந்தராஜ் அவர்கள் உண்மையை உறக்க சொல்கிறார்.
Mulai Ellathava Muthukku pennal Sovan
She is a diciplined woman....nee ...kastappattu than saava...nimmathiyaana saavu unakku illa
Daiiiiii Yechikala
Always talking about others bedroom
Dr 70 vayasilayum talking about others Bedroom
Your daughter, grand daughters will seruppadi to you
இந்த பெண் பேட்டியாளர் மட்டும்தான் இந்த புளுகுமூட்டை கிழவனிடம் எதிர் கேள்விகள் கேட்கிறார்....மற்றவர்கள் இக்கிழவனின் ஊதுகுழல்கள்தான்.
எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒருத்திதான் ஆனால் மனதில் பல பெண்களை நினைத்து கையடிக்கும் பழக்கம் அனைவரிடமும் உண்டு 💀💀💀💀
உண்மையில் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
😂😂😂😂😂commedy
@bhavaniv-vg3xkஉன்னையும் தான் சொல்ரார்
நான்சீதையையும் பார்வதியையும் லட்சுமியையும் நான்காமத்தில்நினைத்துகையடிப்பதுஎனதுபழக் கம்!
@@mangushbadog
சந்தர்ப்பம் கிடைக்காதவரை அனைவரும் இராமனே...😅😅😅இது தான் இங்கு உள்ள உண்மை நிலையாகும்...
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மீறுபவர்கள் தனக்கு சொந்தமானவர்களை அல்லாமல் பிறரையும் அடைகின்றார்கள்...
கோட்பாட்டை மீறாதவர்கள் அந்த ஒழுக்கத்தை மீறாமல் இருக்கின்றார்கள்....
அவ்வளவே...😅😅
ராமன் கட்டிய மனைவி மீது சந்தேகம் கொண்ட கடவுள்..
@@தமிழ்தென்றல்கிழக்கு இராவணன் அவ்வளவு கீழ்த்தரமான ஆள் கிடையாது..
.அவன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை இலட்சுமணன் அறூக்கவுமே கோபம் கொண்டு சீதையை கவர்ந்து வந்தான் இராவணன்....
இந்த முதியவர்கள்தான் அதிகமாக அசிங்கமாக பேட்டி கொடுக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில்
வரும் காலங்களில் எல்லோரும் முதியோர்கள் தான்
இந்தக் கெழக் கூதியான் எல்லார் சூத்லையும் விரலை உடுதான்
@@kssps2009
இவனால் முடிந்தது அவ்வளவுதான்....ஜாமான் சிறிதளவும் எழும்பாது.
டாக்டர் காந்த ராஜ் ஐயா வின் பேட்டியென்றால் நான் என்ன வேலை இருந்தாலும் விட்டு அவர்பேட்டியை கேட்பதையே முக்கியத்துவம் கொடுப்பேன். அவர் அறிவாற்றல் ,அவருடைய நினைவாற்றல் புத்திசாலித்தன
மான விவேகமான கருத்துக்கள் ரசிக்கத்தக்கவை.
அவர்போன்ற அறிஞர்களை காண்பது அரிது
Daiiiiii Yechikala
Always talking about others bedroom
Dr 70 vayasilayum talking about others Bedroom
Your daughter, grand daughters will seruppadi to you
Great really great explains true news dr sir aavathum pennale manition azhivathum pennale seethai prakka ilangai azhiya the great history of ramayan today topics great
வயதான காலத்தில் ஏதோ கடவுள் சிந்தனையோடு இருந்து புண்ணியம் தேடி நல்லபடியாக வாழ்க்கையை முடித்து நல்ல கதி அடைவோம் என்றில்லை. கண்ட கண்ட கருமம் பிடித்த சப்ஜெக்டுகளை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து அதில் ஒரு ஆனந்தம் இந்த கிழவருக்கு. இந்த வயசிலேயே இப்படி பேசுகிறாரென்றால் சின்னவயசில் பெரிய பிளேபாயாக இருந்திருப்பார் போலும். கருமம்... கருமம்...
இவர் அண்ணன் ராஜாராம் MGR ஆட்சியில் இருந்த போது அமைச்சர்
.@@narasimhana9507
முடிவு மிகவும் அருமை
Adjus ment
என்பது பொது உடமை:
Adjus ment பண்ணமுடியாது என்பது தனி உடைமை:
Dr காந்தராஜ் ஒரு பொக்கிஷம்:
S V Sekar said the same thing in other words.
உங்களுடைய சிந்தனைகள் அப்படி
எல்லோரும் அப்படி இருந்திருந்தால் உங்கள மாதிரி ஆட்கள் பேசறதுக்கு வாய்ப்பில்லாமல் பேரய்இருக்கும்
சிறப்பு மகிழ்ச்சி doctors .... very intelligent information. அறிவார்ந்த விளக்கம். வாழ்க காந்தராஜ், வளர்க doctor. இலங்கையிலிருந்து
சீதையையே நீங்கள் கேவலமாக பேசும்போது சாதாரண நடிகைகள் எம் மாத்திரம். RIP Ladies
அறிவு கெட்ட காந்தராஜ்
Thank u
Well said sir❤
Eluthuna.. Valmiki... Aabasa kathai ramayanatha kaari thuppu daa tharkuri...
Sex story venumna.. Anumanidam raman.. Seethaiyai patri solvathai eduthu padi...
Valmiki ramayanatha eduthu padidaa... Sangi.. Mangi..
Padidaa😂😂😂
@@Kollykattai என் பெயர் கங்கா 48 வயது பெண். நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை தம்பி. நான் சொன்ன கமெண்ட் உங்களை காயபடுத்தியிருந்தால் sorry. பெண்களை கேவலமாக பேசுவது சரியென நீங்கள் நினைத்தால். அடுத்தவரின் அந்தரங்கத்தை பற்றி பேசி சம்பாதிப்பது சரியென நீங்கள் நினைத்தால். Sorry.
பிள்ளைவாள் solvathu எல்லாம் உண்மை, உண்மை 😊😊😊😊😊
பேட்டி எடுக்கும் பெண்மணியும் மிக துணிவானவர் போல் தெரிகிறது.
இந்த ஆளு டாக்டர் வேலய பார்திருக்க மாட்டான் போலவே. இவனுக்கு இதில் நல்லா பணம் கிடைக்கும் போலவே.
yes u are correct.Is this inspiration of youngsters?
He is dubbakur dr
Super compiring madam 👍 sema trueth has been exposed by you mam 👍
Where did go his (Annavin) kadamai, kanniyam , kattupaadu. ?
ஜெயலலிதா காலில் விழாத அமைச்சர் வெள்ளகோவில் துரை.ராமசாமி அவர்கள் இருந்தார்
எதார்த்தமான உண்மை
காந்தராஜ் குடும்பத்தில் உள்ள வீட்டுப் பெண்கள் மட்டும் தான் உத்தமிகள் உன் வீட்டுப் பெண்களையும் கொஞ்சம் சொல்லிப் பாரேன் சுவாரசியமாக இருக்கும்
சரியான அடி
Ivan oru naathari ivanum manaiviya viddu eduththavan oruthanodu thodarpila irunthavan pakaththuveedu karara keadaal theriyum
Is kantharaj house ladies are like that?
May be
வயதுக்கும் செய்யும் தொழிலுக்கும் கவுரவம் இல்லாத காந்த காம ராஜ்.
லக்ஸ்மிகாந்தன் ரிப்பீட்டோ காந்தராஜ்?.
உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது நீங்கள் கூட்டி கொடுத்துதான் அரசு டாக்டர் என்ற வேலை பெற்றுள்ளீர்கள். It is clear from your speech that you got the job as a government doctor by coercion
Mgr உயிருள்ளவர்கள் name வைக்க கூடாது என்று சொன்னது கலைஞர் இக்கு எதிராக. ஆனால் mgr அவரது name வைத்தது ஊருக்கு உபதேசம்.
Very good compere
ஏம்மா கொழந்தே. நீ ஒரு பெண்ணாக இருந்துட்டு இது போன்ற கண்ட்டென்ட் இந்த நபர் கிட்ட பேட்டி எடுக்கனுமா... வேண்டாம் சகோதரி....
இப்படி பட்ட topic பேசி, வரும் Generation க்கு எவ்வளவு பெரிய இழுக்கு ஏற்படுத்துகிறீர்கள்.?? தெரிந்து தான் நிகழ்ச்சி நடத்துகிறீர்களா???ஒழுக்கமாக நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பது தான் நமக்கு கற்று கொடுத்து வளர்த்தார்கள். பாத்திரம் என்னும் வாழ்க்கை களத்தில் சொட்டி சொட்டி தண்ணீர் நிறைத்து ஒரே நாளில் உடைத்து விட்டீர்களே.😢
நல்ல அனுபவங்கள்......
உங்களையே வீழ்த்த நினைத்ததை காட்சியை காட்டியதற்கு நன்றி இலங்கை நகரில் இன்பவல்லி நீ இருந்தால் இங்கிருந்தே தாண்ட மாட்டார் உயர்ந்தோர்
Sir your speech is fantastic
இவர் கூறியது முற்றிலும் உண்மை
Hollywood to all woods seeking adjustments with actresses is OCCUPATIONAL HAZSRD. Let us pray God to give wisdom to men not to ask for adjustment. A 14:54 And let accretresses have the guts to reject such adjustments though they may loose the chance to act and loose lot of money😊
டாக்டர் இந்த வயதில் இப்படி ஒரு ஆசையா உங்களுக்கு.
இந்த உலகில் நிறைய நல்ல அறிவு சார்ந்த செய்தி கள் இல்லை யாம்
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம்
காந்தராஜ்க்கு அரசியல் தெரியாது.காங்கிரசை விட திமுக 63000 வாக்குகள் குறைவு.அதாவது ஒரு சதவீத வாக்கு குறைவு.ராஜாஜியால் ஆட்சியை பிடித்தவர் அண்ணா.பின் எதற்கு பிராமண எதிர்ப்பு.
பிராமணர்களை யாரும் எதிர்க்கவில்லை பிராமணத்தை எதிர்க்கிறார்கள்.....
@@jacobsouza8002 பிராமணீயத்தை கடைபிடிப்பது பிராமணர்கள் தானே.வன்னியர்களா..தேவர்களா?
ராஜாஜிக்கு மக்கள் ஆதரவு இருந்தால்.எதற்கு திராவிட பார்ப்பனியத்தை எதிர்ப்பவருக்கு ஆதரவு தரனும்?ராஜாஜி பிராமணர் அல்லவோ!
@@hyderali8853 எதற்காக பிராமணர் ஆதரவை ஏற்க வேண்டும் அண்ணா?, பதவிக்காக கொள்கையை விட்டுக் கொடுத்தார்.
இந்த தொகுப்பாளினி ஆண்கள் மீதான தனது வன்மத்தை இந்த பேட்டியின் மூலம் தீர்த்துக் கொள்கிறார்
உண்மை 👌👌👍😮😮!!
சமீப காலமாக இளம் தலைமுறைகள் ஒரு மாறுபட்ட வாழ்க்கை முறைக்கு மாறி வருவதாக பேசப்படுகிறது
"திருமணம் வேண்டாம் சேர்ந்து --- இருப்போம்-- பிடிக்கவில்லையா நீ அப்படிக்கா போ
நான் இப்படிக்கா போகிறேன்" என்பது அந்த செயலின் பெயர்.
இந்த காலக் கொடுமையை
ஆமோதிப்பது போல் உள்ளது உனது பேச்சு.. ஒரு பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது.,
அல்லி அல்லி கொடுத்தேனடி காந்தா
ஒரு பட்டி பீடி கிடைக்கலயே காந்தா
காந்தராஜ்....😂 super correct sir..serial பற்றி சொன்னது correct...Mr manavi ...கண்டறாவிதி....சார்
அம்மா ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் தான் என்று ஒரு பழமொழி மே உண்டு.அம்மா டாக்டர் பெரும் அனுபவசாலியே. பெண்ணை காட்டி எத்தனையோ காரியங்கள் பாதிக்கபட்ட வரலாறு உண்டு. அம்மா அந்த புரங்கள் ஏன் அந்த காலத்து மாமன்னர் கள் உருவாக்கினார்கள்.அம்மா பெண்கள் உடை அலங்காரம் எப்படி உடுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா.மாதவி ஏன் கோவலனுக்கு இடம் கொடுத்தார்.இப்பவும் பணம் உள்ளவன் சின்னவீடு வைத்திருக்கிறார்களே .அம்மா உங்களுக்கு அனுபவம் காணாது நீங்கள் இந்திரிகாந்தி போன்ற வர்களை யோசியுங்கள்.தியாகராஜ பாகவதர் தொலைந்தது ஒருபெண்.ஆணின் பலவீனத்தை பெண்கள் பயன் படுத்துவதே.பெண்ணுக்கு ஒரு கூடாத பெயர் ஆணுக்கு இல்லை ஏன்.
Really
காந்த ராஜ் உண்மையான மனிதர்
அண்ணா டாக்டர் காந்தராஜ் சொல்வது போல சொன்னதில்லை
இவர் பொறுப்புடன் பேசுவது நல்லது
அண்ணா பேசியதை இவர் நிரூபிக்க வேண்டும்
அந்தக் காலத்தில் அன்புள்ள அள்ளி கேள்வி பதிலிலே அண்ணாதுரை இப்படி சொன்னதாக வந்தது
இதுபோல் நடிகைகள் நடிகர்களை தேடிப் போனார்கள் என்று செய்திகள் வருவதில்லை
'Chastity is nothing but lack of opportunity ' என்று அந்தக் காலத்தில் ஒரு adage இருந்தது
Super Dr.Sir ❤❤❤
வாழநாளில் மருத்துவ தொழில் தவிர மற்ற எல்லாமே செய்திருக்கும் நல்ல மனிதர்
மற்ற நிறுவனங்களில் 10 விழுக்காடு என்றால் திரைப்படத்துறையில் 80 விழுக்காடு.திருமணம் செய்து கொள்ளலாமே என்கிறார்.எத்தனை பேரை செய்துகொள்வார்கள்?பெண்களும் (நடிகைன்னாலும்) இவர்கெட்டவர் என்று தெரிந்தே எப்படி திருமணம் செய்வர்?
அண்ணாவை பாராட்டுவதை விட கேவலமானவான் என்று சொல்கிறார்
Nonnavai asinga paduthuvadu kevalapaduthuvadudaan naanraaga irukum Anda appan payar theriyada naai.
அண்ணாவின் உண்மை முகம்
கேள்வி கேட்பவர் லூசு தனமா கெக்கரார். டாக்டர் அருமையான arguement...😂😂😂
எவரும் ஒழுக்கம் நற்பண்புகள் பற்றி இளைய தலைமுறையினருக்கு பேசாமல் /எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகங்கள்.
Good speech keep it up Dr 👍🏿
Truth speech Dr.kantharaj
What about the truth of Dr.? He didn't say his truth. Who knows about him?
False news ularan
@santhanamoorthy1897
He is not a celebrity to know about him......he barks for Rs.125/= only.
In what way did Mr ,Annadurai. Help
Actress Baumathi??
Ask all these questions to a politician or actor
ஆபீசர் ஸ்டெனோடாக்டர் நர்ஸ் கொத்தனார் சித்தாள் ஆணும் பெண்ணும் எங்கெல்லாம் நெருக்கமாக பணியிலிருக்கிறார்களோஅங்கெல்லாம் வாய்ப்புள்ளது.
Yes bro really
The first female prime minister is Mrs.Bandaranayake from Sri Lanka.
யதார்த்தமான பேட்டி! ராமாயணத்தில் ராமன் சீதையை கூறிய கருத்துக்கள் உண்மையானவை.
Correct
ஐயா சொல்வது உண்மை
வால்மீகி எழுதிய இராமாயணம் டாக்டர் சொல்வது போல் இருக்கும். ஆனால் கம்பராமாயணம் தமிழ் மரபின் படி கம்பனால் எழுதப்பட்டது.
Doctor K 👏👏🙏as always
All us r human beings!🤠🆗💯
First female Prime Minister was from Sri Lanka (Sirimavo Bandaranaike)
மனிதன் பலதார பழக்கமுள்ள ஒரு விலங்கினம்.
எவரையும் சரியாக விசாரிக்காமல் விமர்சனம் செய்வது மனிதர்களுக்கு அழகல்ல.பிறரைக் குறைகூறி யே பிழைப்பு நடத்துவது நாகரிகமே அல்ல.
சந்தர்ப்பம் கிடைக்கும் எல்லோரும் ராமன் தான் என்று சொல்கிறீர்கள், சந்தர்ப்பம் கிடைத்தும் நான் ராமன் என்று வாழ்கிறேன்., நான் ஒருவன் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் சம்பந்தபட்டவரைக் சொல்ல முடியாது., அது நாகரீகம் இல்லை.நான் நல்லவனாக இருக்கின்றேன் என்று என் மனசாட்சி சொல்லும்.
23ம்பேலிகேசி வடிவேலு
IF YOU WANT ANSWER, UNDERSTAND 'CHITTHA' MOVIE CLIMAX...
RESPECT WOMEN...
டாக்டர் காந்தராஜ் நன்றாக உதை படுவான். 😮
ஒரு கலந்துரையாடலில் வாங்கினான்...பிறகு பயந்து ஓடினான்.
Rest in peace Kantharaj very soon
The quote attributed on Anna about him and an actress was not told by Anna. It was falsely propagated by Congress in 1960s.
That actress was actually very strict and even big heroes feared to talk to her. Dr.kantharaj should verify when Anna told it. In 1960s that actress was in a retired stage. In 1950 s Anna was just a growing leader only. The leader who coined the words duty, dignity and discipline won't have told it in a reckless way. Something wrong propaganda on a soft and gentle leader and on a strict ,bold and empowered actress
Sir...its a canard spread by Congress and this old man has fallen for the propaganda.
Sane and Frank research has to be resorted to ,to recognise truth. No one is above temptations. One's hero worshipping of an individual should not interfere with asserting and announcing the truth. Let's be brave and unashamed to face the truth.
@@purushotmennaidoo True. I did a lot of research and found out the truth. You too are free to do.
Yes.I endorse this
did you ever read anna books?
இந்த மனுஷனுக்கு நல்ல படியே பேச தெரியவில்லை அதனால் பொறாமை
True
தமிழன்.. முக்கிய விஷயங்களை மட்டுமே பேசுவான்
Ayya Kaantharaj
Neenka yaarunu appa theriyum sir
ஆணுக்குள் யாரும் ராமன் இல்லை....பண்பாடு இங்கே பெண்ணின் எல்லை....ஏதோ பாட்டின் வரிகள்....கேட்ட ஞாபகம்..
பிரபல நாட்டு நடப்பு விமர்சகர் 2021.. முன்பு இவன் யார் என்று யாருக்குமே தெரியாது.
அவன் என்பதற்கு உனக்கு என்ன தகுதி
Aduthavan kathai ya poi oi ya pesubhavanuku enna mariyadhai. Ivarkuda irindu parthara. Kelivi patiyruken. Oi mootai. Why this peoples are don't open about mk family. Enna ivar sethuponava pathi solrar. Yarum ketka natji illai. Mk pathi pesina samathi than
Fraud
Voice..kambiram...good...
அது சீதையின் தவறில்லையே காமக்கண் கொண்டு ஆண்கள் பார்ப்பதால் பெண்களின் கற்பு பாதிக்காது. மனதாலும் உடலாலும் கணவனைமட்டுமே நினைத்து வாழும் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான். ஆணாதிக்க சமூகம்
காந்தராஜுலுக்கு யார்யார் கெட்டார்கள் என்று பட்டியல் போடுகிறார். இவர் எப்படியோ?
உண்மைகள்...
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
விரும்பி களவியில் ஈடுபடுவதை
வைத்து அவர்களின் குணங்களை மதிப்பீடு
செய்வது தவறான கருத்து 😢
ராஜாக்கள் ராணி க்காக அலைய வில்லை யா.மது மாது பொடி பீடி இல்லாதவன் பேடி.
kattumarathin leelaigal patry sollunga Emdanmama
நீ ரொம்ப யோக்கியன்...
காந்தி சொன்னார் உமர் ( ரலி) அவர்களின் ஆட்சி வந்தால் உலகத்தில் அமைதி கிடைக்கும்
மறைந்த எழுத்தாளர் திரு.
ஜெயகாந்தன் சினிமாவுக்கு
போன சித்தாளு கதையில்
சித்தாள் வேலைபார்க்கும்
பெண் தன்கணவனுடன்
கூஊடுவதற்கு முன் தன்
கணவனுக்கு எம். ஜி. ஆர்
படம் போட்ட பனியனை
அணிவித்து பின் தான்
கூடுவதை வழக்கமாக
வைத்திருந்ததாக கதை
நகர்வு இருக்கும்.இதற்கு
பட்டிமன்றமா நடத்த முடியும்.
உண்மை தான்
Well said sir