இளைஞர்களுக்கான -ஜீவன யோகம் (சனி,சுக்ரன்) மந்திரத்துடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 56

  • @ushalakshmisrinivasan
    @ushalakshmisrinivasan Месяц назад +13

    ஓம் ப்ரகஸ்பதயம் தனுர் தேவதாப்யோ வித்யா தராய ரக்க்ஷகம் ரக்க்ஷகம் நமோ நமஹ.

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 Месяц назад +3

    குருவே சரணம் வணக்கம் குருவே ஐயா மிகவும் அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @K.Poongothaai
    @K.Poongothaai Месяц назад

    ஓம் ஷடாட்சர சண்முகநாத பெருமானுக்கு அரோகரா 🙏🙏
    குருவே துணை
    அப்பா உங்கள் மந்திரத்தால் பல பயனும் பலனும் பெற்றுள்ளேன்
    குருவே சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
    தங்களின் நல் வழிகாட்டுதல்களின் படி நான் வாழ்ந்து வருகிறேன். என் உயர்வுக்கு காரணம் தங்களின் வழிகாட்டுதல்கள் மட்டுமே🙏🙏🙏🙏

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Месяц назад

    என் குருவான தந்தையே போற்றி.என் அப்பாவின் துணையும் அருளும் அனுதினமும் ஆட்கொண்டு என்னை காப்பாற்றி வழிநடத்துகிறது.🙏🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Месяц назад +1

    ஓம் ஸ்ரீ மானசீக குருவே நமஹ....
    தவத்திரு சஞ்சீவி ராஜா சாமிகள்.... போற்றி.. போற்றி..

  • @kamalasriramajayam7759
    @kamalasriramajayam7759 Месяц назад

    மிக்க நன்றி ஐயா.நீண்ட நாட்களாக interview attend செய்தேன் ஆனால் எனக்கு திறமை இருந்தும் திருமண ஆன புதிதில் வேலை பெண்களுக்கு தருவதற்கு யோசிக்கின்றனர். இது பற்றி நினைத்து வேதனை படும்போது சரியாக இந்த பதிவு வந்திருக்கிறது.கட்டாயமாக நான் மந்திரம் படித்து வேலை கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் தங்களை நேரில் வந்து பார்த்து பேசுகிறேன் . என்னை தயவு செய்து தாங்கள் ஆசீர்வதித்து அனுப்ப வேண்டுகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 Месяц назад +1

    ஓம் குருவே சரணம் சரணம் திருவடி சரணம் அப்பா பாதம் பணிந்தோம்

  • @perarasan3927
    @perarasan3927 Месяц назад

    ஓம் குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 ஓம் குருவே துணை 🙏🙏🙏

  • @jansip.7548
    @jansip.7548 Месяц назад +2

    நன்றி அப்பா

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை Месяц назад

    நன்றி குருவே பாம்பன் சுவாமிகளே போற்றி

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 Месяц назад

    🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம் 🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம் 🙏🙏🙏🙇🙇

  • @kamalhasan6913
    @kamalhasan6913 Месяц назад

    குருவே 2016 முதல் உங்கள் ஆசிரமம் வந்து சண்முக கவசம் பாராயணம் செய்தேன் அன்று முதல் நீங்கள் மற்றும் பாம்பன் சாமிகள்,முருகன் அருள் உங்கள் இருவரும் மூலமே எனக்கு கிடைக்கும்.அன்று முதல் என்றும் நீங்கள் சொல்லுவது போல பூஜை செய்து மந்திரம் சொல்லி இன்று உங்கள் அருளால் நன்றாக இருக்கிறேன்.உங்கள் ஆசிர்வாதம் என்றும் வேண்டும்.அன்புடன் கமல்.

  • @selvamariselvamari-w3d
    @selvamariselvamari-w3d Месяц назад +1

    எனது மகளுக்கு 20.12.2024 டெலிவரி தேதி கொடுத்துள்ளார்கள் அவள் ஆரோககியமான அழகான குழந்தை யை சுக பிரசவமாக பெற்று தாயும் சேயும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் தங்களுடைய ஆசிர்வாதமும் அனுக்கிரக மும் என் மகளுக்கு தாங்கள் தர அருள் வழங்க வேண்டுகிறேன் ஐயா நன்றி

  • @gkalagnanaudayan8444
    @gkalagnanaudayan8444 Месяц назад

    குருவே சரணம் 🙏
    குருவின் பாதமே துணை 🙏

  • @gnanavelanmaligai3410
    @gnanavelanmaligai3410 Месяц назад

    குருவே சரணம் வாழ்க அப்பா

  • @Nithiyavasan-t3e
    @Nithiyavasan-t3e Месяц назад

    குருவே உங்கள் திருவடிகள் சரணம்

  • @ganeshr2305
    @ganeshr2305 Месяц назад

    வணக்கம் சுவாமிஜீ🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @kamalhasan6913
    @kamalhasan6913 Месяц назад

    குருவே சரணம் குருவே துணை

  • @parameswari9464
    @parameswari9464 Месяц назад

    குருவே சரணம் சரணம்

  • @jeevajai7997
    @jeevajai7997 Месяц назад +1

    குருவே சரணம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்

  • @ensamayal6537
    @ensamayal6537 Месяц назад

    நன்றி சுவாமிஜி!

  • @susibalan6508
    @susibalan6508 Месяц назад

    🙏🙏 Guruve saranam 🌹🌹 9:30 🫰🫰 mikka nandri Swamiji 🌹🌹

  • @mannadyprabhu3723
    @mannadyprabhu3723 Месяц назад

    குரு வே சரணம்

  • @sumithradevaraj6791
    @sumithradevaraj6791 Месяц назад

    Guruve saranam 🎉

  • @SivaKumar-hm4kg
    @SivaKumar-hm4kg Месяц назад

    Appa vanakkam guruve saranam 🙏

  • @Jayalakshmi-bu8ce
    @Jayalakshmi-bu8ce Месяц назад

    குருவே சரணம்

  • @kesavanc7514
    @kesavanc7514 Месяц назад

    Guruvey saranam.......🙏🙏🙏

  • @nirmalamba2692
    @nirmalamba2692 Месяц назад

    Appa kuruva saranam appa

  • @nirmala56
    @nirmala56 Месяц назад

    Guruvadi ❤ saranam saranam ❤❤ thiruvadi ❤ saranam saranam ❤❤

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Месяц назад

    Vanakkamswameji

  • @rajeswarikarunaagaran9822
    @rajeswarikarunaagaran9822 Месяц назад

    குருவே சரணம் திருவடி சரணம்

  • @Ramu-ef4ek
    @Ramu-ef4ek Месяц назад

    Thanks appa

  • @jothyjothy760
    @jothyjothy760 Месяц назад

    Om bragaspathayam dhanur devadhapyo vidhyadharaaya ratchagam ratchagam namo namah

  • @deepavarma9060
    @deepavarma9060 Месяц назад

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @Smmari369
    @Smmari369 Месяц назад

    Guruvesaranam

  • @AtharvaDiya
    @AtharvaDiya Месяц назад

    Appa vanakkam engal kudumpathai aarivathingal

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 Месяц назад

    Appa🙏🙏🙏

  • @vellorecollection5066
    @vellorecollection5066 14 дней назад

    🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸

  • @rprabha3588
    @rprabha3588 Месяц назад

    Iyya nan business kaga sollalama illai aangal mattum solla venduma

  • @RadhaKrishnanRk-gd9ct
    @RadhaKrishnanRk-gd9ct Месяц назад

    எனக்கு 2ல்சனி10ல்ராகுமேஷலக்னம்கன்னிராசி4பாத18,6,1972தீராதகஷ்டம்எனககுவிடிவுகிடைக்குமா

  • @Saraprincess2
    @Saraprincess2 Месяц назад

    Samy ungka Mela romba nambikai iruku

  • @hamsaudhaya
    @hamsaudhaya Месяц назад

    🙏🙏✨

  • @mekalakrishnarajmekalakris6232
    @mekalakrishnarajmekalakris6232 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganandham7559
    @muruganandham7559 Месяц назад

    👏👏👏🥰

  • @MANI-kr5sj
    @MANI-kr5sj Месяц назад

    🕉️

  • @GeethumaV
    @GeethumaV Месяц назад

    அப்பா.நமஸ்காரம்.உங்களூக்குஓருகடிதம்போட்டேனே
    ஏனப்பா.பதில்தரவில்லை=சௌ.கீதாவெங்கிடகிருஷ்ணன்திருவாலங்காடு

  • @gokulkrishchetty1891
    @gokulkrishchetty1891 Месяц назад

    🙏🪔

  • @ramasamythinesh7822
    @ramasamythinesh7822 Месяц назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @kamalhasan6913
    @kamalhasan6913 Месяц назад

    குருவே சரணம் குருவே துணை

  • @sharathya4812
    @sharathya4812 Месяц назад

    Guruvesaranam

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Месяц назад

    குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshRamesh-su2te
    @RameshRamesh-su2te Месяц назад

    குருவே சரணம்

  • @rajamanickamrajamanickam1290
    @rajamanickamrajamanickam1290 Месяц назад

    Guruve saranam

  • @ManivasaganAjay
    @ManivasaganAjay Месяц назад

    குருவே சரணம்