மணமகளே மருமகளே || Manamakale Marumakale ||கல்யாண திருமண பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 279

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Год назад +91

    மணப்பெண் மாப்பிள்ளை ஊருக்கு வந்ததும் ஒலிக்கும் பாடல் எல்லோரும் பொன்னு எப்படி இருக்கிறாள் என்று பார்க்க போவோம் அது ஒரு காலம்

  • @peermohamed7812
    @peermohamed7812 3 года назад +202

    இந்தப்பாடல் ஒலிக்காத கல்யாணவீடே
    இல்லை.மறக்கவே முடியாத பாடல்.

  • @somasundaram9175
    @somasundaram9175 3 года назад +203

    இந்த பாடல் வந்து ஐம்பது ஆண்டுகள் இருக்கும் அதன் பிறகு மனமகளை வரவேற்க எந்த பாடலும் வரவில்லை

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 3 года назад +221

    திருமணம் என்றாலே இந்த பாடல் இல்லாமல் இருக்காது இதனை கிராமத்தில் மட்டுமே உனரமுடியும்

    • @palanivel3138
      @palanivel3138 2 года назад +1

      Super

    • @petchialagu9451
      @petchialagu9451 2 года назад +2

      ஆமாம்

    • @n.narayanamoorthi690
      @n.narayanamoorthi690 Год назад +2

      எனக்கும் இந்த பாட்டு போட்டாங்க கல்யாணம் முடிந்து 10 வருடம் ஆகுது

    • @Vinoth-7526
      @Vinoth-7526 Год назад +1

      Sss❤

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 месяцев назад

      ​@@n.narayanamoorthi690ரெம்ப வருத்தமாக சொல்கிறாய் சகோதரா.

  • @ramkumarkathiresan7447
    @ramkumarkathiresan7447 2 года назад +102

    மணமகளே மருமகளே வா, வாராயோ தோழி வாராயோ என இந்த 2 பாடல்களுக்கு இணையாக மங்கள இசையுடன் கூடிய பாடல் இதுவரைக்கும் வரவே இல்லை..

    • @shunmugamthilak5081
      @shunmugamthilak5081 2 года назад +2

      Yes 100persent

    • @guruvananthamv111
      @guruvananthamv111 Год назад +10

      மூன்றாவது பாடல் ஒன்றும் உள்ளது நண்பரே.
      ஒரு அண்ணன் தங்கைக்கு அறிவுரை கூறும் பாடல்.
      "புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
      சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே"
      திரைப்படம் - பானை பிடித்தவள் பாக்கியசாலி
      இப்பாடலுக்கும் பெருமை உண்டு நண்பரே.

  • @Kid_ff_75
    @Kid_ff_75 2 года назад +55

    இந்த பாடல் கேட்டவுடன் என் திருமணமான நாள் ஞாபகம் வருகிறது மனம் நிறைந்த நாள்

  • @msel04
    @msel04 4 года назад +165

    இன்று திருமண வயதில் உள்ள அனைத்து பெண்களும் கேட்க வேண்டிய பாடல்... குணம் தான் முக்கியம்... பணமல்ல...

    • @veeramakalipalsamy1072
      @veeramakalipalsamy1072 3 года назад +4

      Vara thatchanai vaangaamal aangalai kalyanam seiya sollunga

    • @MrHari-el4bw
      @MrHari-el4bw 3 года назад +3

      @@veeramakalipalsamy1072 correct sister

    • @radhakrishnanponnuswami2451
      @radhakrishnanponnuswami2451 3 года назад +3

      சரியா சொன்னீர்கள்

    • @msel04
      @msel04 3 года назад +7

      இன்று ஆண்களுக்கு எளிதாக பெண் கிடைப்பதில்லை என்று அறிவீர்கள். அதற்கு முக்கிய காரணம் பெண் வீட்டார் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. பையனுக்கு வீடு இருக்கா? அதிக சம்பளம் வாங்குறானா என்று கணக்கு போடுகிறார்கள். நிலைமை தலைகீழாக மாறிவிட்டது

    • @sakthiselvam7242
      @sakthiselvam7242 3 года назад

      @@veeramakalipalsamy1072 👌👌

  • @sangeethapraphakar4303
    @sangeethapraphakar4303 2 года назад +96

    உலகம் உள்ள வரை இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @rajakumarviji
    @rajakumarviji Год назад +69

    எனது ஊர் கன்னியாகுமரி மாவட்டம்..... எங்கள் ஊரில் இந்த பாடல்🎶🎤 இல்லாமல் கல்யாணம் இல்லை..... 😂❤🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +121

    அருமையான மணமகளை வாழ்த்திடும் பாடல்! கேவீஎம்மின் இப்பாடல் ஒலிக்காத கல்யாண வீடே இல்லை!!

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 года назад +48

    மனது புல்லரிக்குது.super song.இன்றுவரை இதற்கு இணையாக பாடல் அமையவில்லை.

  • @-Thulangu
    @-Thulangu Год назад +35

    "தமிழ்க் கோயில்" வாசல் திறந்து வைத்தோம் வா!வா! அருமையான வரிகள்

  • @kesavang4740
    @kesavang4740 8 месяцев назад +114

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குரிங்க

    • @athimarthandans8734
      @athimarthandans8734 Месяц назад

      உலகம் உள்ளவரை இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 Год назад +24

    அருமையான வரிகள். மீண்டும் அந்த காலத்தை காண மனம் ஏங்குகிறது.

  • @mdbilal2010
    @mdbilal2010 3 года назад +112

    அன்றைய காலத்தில் மனிதர்களிடம் பணம் இல்லாமல் இருந்தாலும் நல்ல குணம் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் மனிதர்களிடம் பணம் அதிகம் இருந்தாலும் நல்ல குணம் இருப்பதில்லை.

  • @murugesanduraisamy1778
    @murugesanduraisamy1778 4 года назад +116

    காலத்தால் அழியாத காவியம் எத்தனை பாடல்கள்வந்தாலும் இப்பாடலுக்கு ஈடாகுமா

  • @susaigopals4127
    @susaigopals4127 3 года назад +61

    கல்யாணம் முடிந்து பெண் மாப்பிள்ளை வந்து விட்டதை அறிந்து கொள்ள முடியும். மிகச்சிறந்த பாடல். மறக்க முடியுமா?

  • @rajeshkarunakaran1261
    @rajeshkarunakaran1261 Год назад +5

    தமிழ்க்கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா..ஆகா என்ன அருமையான வரிகள்....❤❤❤❤❤ 3:03

  • @thehardestwins5536
    @thehardestwins5536 4 года назад +36

    சகலகலா வல்லவர் பஞ்சு அருணாசலம்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 года назад +25

    அன்றைய காலகட்டத்தில் ஏழை பணக்காரன் பேதமின்றி அனைவருடைய திருமண நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Год назад +42

    கல்யாணம் என்றால் நினைவுக்கு வருகிறது மறக்க முடியாத பாடல்

  • @dhandapani4266
    @dhandapani4266 Год назад +13

    இவ்வளவு அருமையான இந்த பாடலில் ஒரு குறை உள்ளது மணமகளின் தலையில் பூவே இல்லை....

    • @karthikmaniyan5433
      @karthikmaniyan5433 Год назад +1

      சார் முழு படம் பார்க்க.

    • @selvank7785
      @selvank7785 Год назад

      இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் அவள் ஒரு ஏழ்மையான பெண்

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g Год назад

      I hope she not yet married in this scene in cinema

  • @baskarprincely5553
    @baskarprincely5553 Месяц назад

    பஞ்சுஅருணாசலம் அவர்களின் அருமையான எழுத்துக்கள்

  • @jeysivaacademy1542
    @jeysivaacademy1542 2 года назад +7

    அனைத்து சந்ததியினருக்கு மிகத்தேவையான வாழ்வியல் களஞ்சியம். மிக சிறப்பு

  • @jaganathan.t0616
    @jaganathan.t0616 3 года назад +35

    இப்படி ஒரு பாடல் இனி வரபோவதில்லை

  • @நாகரஞ்சினிரஞ்சினி

    அருமையான பாடல், அருமையான வரிகள்

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 10 месяцев назад +3

    எஸ் எஸ் ஆர்.விஜயகுமாரி🎉 கணவன் மனைவி இருவரும் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 Год назад +9

    இன்றும் கல்யாண வீட்டில் மருமகள் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போது இந்த பாட்டு தான்

  • @RAJINIRaju-v2m
    @RAJINIRaju-v2m 9 месяцев назад +2

    1980 களில் அடிக்கடி கேட்கும் சாங் கல்யாண வீட்டில் மலரும் நினைவுகள் ❤❤❤

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 7 месяцев назад +6

    சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி சகோதரிகள் என் நால்வரும் இணைந்து பாடிய பாடல்

  • @rajakumark4347
    @rajakumark4347 3 года назад +15

    இனிமையான அற்புத இசை அருமை
    👌👌👌👌👌👌

  • @antonyraj1963
    @antonyraj1963 2 года назад +4

    சூலமங்கலம் சகோதரிகளின் இனிமையாக padal

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 года назад +68

    குடும்பத்திற்கு புதுவரவு மணமகளை வலது காலை எடுத்து வைத்து வா என்று பெண்களின் வரவேற்று பாடும் பாடல் அழியா நிலை பெற்றது .

  • @umau5863
    @umau5863 3 года назад +31

    80 ல்‌ நடந்த கல்யாண வீட்டில் இந்த பாடல் கண்டிப்பாக இருக்கும்

  • @venkatesanrvn4541
    @venkatesanrvn4541 2 года назад +11

    பனம் இருக்கும் நல்ல குனமிருக்கும் எங்கள் வாசல் அருமையான வரிகள்

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 4 года назад +18

    மிக அருமையான பாடல் வரிகள்

  • @SriniVasan-gv6jv
    @SriniVasan-gv6jv 2 года назад +16

    இந்த பாடலை இயற்றியவர்
    பஞ்சு அருணாசலம் அவர்கள்.
    அவர் கவிஞர் கண்ணதாசன் உதவியாளராக பணியாற்றியவர்.

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 10 месяцев назад +3

    எஸ் எஸ் ஆர் ஐயா 🎉விஜயகுமாரி🎉 அம்மா பாடல் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilselvi8454
    @tamilselvi8454 11 месяцев назад +2

    வருடங்கள் ஏகமாய் கடந்தாலும் இதற்கு இணையில்லை.உள்ளத்திற்குள் புல்லரிப்பு.மலரும் நினைவுகள்.

  • @karthickdvs
    @karthickdvs 4 года назад +30

    அருமையான பாடல்

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 11 месяцев назад +2

    கணவன் மனைவி பாடல் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maharajanm9953
    @maharajanm9953 Год назад +2

    இன்று இந்த பாடல் கேட்டாலும் பழைய காலத்து நினைவு வருகிறது.

  • @vaishnavibalaji6195
    @vaishnavibalaji6195 4 года назад +24

    Wonderful song🎊🎉🎊🎉, thanks for PS tamil song 🙏🙏

  • @radtharaju2024
    @radtharaju2024 4 года назад +21

    Old is gold ya wow very nice to see young age

  • @dhanamk5453
    @dhanamk5453 2 года назад +10

    இன்றும் இந்த பாடல திருமணம் வீடுகளில் ஒலிக்கும்

  • @vijayvijayendranvijayvijay2291
    @vijayvijayendranvijayvijay2291 11 месяцев назад +4

    இந்த பாடலை கேட்க்கும் போது என் திருமணம் நாள் தான் ஞாபகம் வருது 😊😊lovely loveble days 😊😊🥰🥰

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 Год назад +4

    கேட்க கேட்க காதுக்கு இனிமை

  • @Leeshaa37
    @Leeshaa37 2 месяца назад +3

    கிராமங்களில் இன்றும் கூட திருமணம் என்றால் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்காது

  • @PandiyanShanthi-p2v
    @PandiyanShanthi-p2v 20 дней назад +1

    ❤🎉

  • @rkdurai4268
    @rkdurai4268 4 месяца назад +1

    காலத்தால் அழியாத காவியம் 🌹👌🌹👌🌹👌🌹👌

  • @govindasamyselvam3936
    @govindasamyselvam3936 10 месяцев назад

    5.2.1990
    என் கல்யாணம் இந்த பாட்டு தான் வரவேற்பு, இரண்டு பேரும் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறோம், மணி இரவு 11ஆக போது

  • @rajamanickamk9397
    @rajamanickamk9397 4 года назад +9

    Superb.Arumayana pattu manasu nerensa pattu.

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 11 месяцев назад +2

    நான் மண பெண்ணாக இருக்கும் போகு பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BLACK444-wy9vb
    @BLACK444-wy9vb 3 года назад +15

    மிகவும் அருமையான பாடல் 👍👍👍❤️

  • @ganeshwari8677
    @ganeshwari8677 3 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ranineethi760
    @ranineethi760 2 года назад +2

    வா வா இனிக்கிறது.

  • @muthukumaresan2845
    @muthukumaresan2845 3 года назад +10

    Kattravarvarkal thalai vankum enkal vaasal 😘😘😘

  • @prakashdaniel6281
    @prakashdaniel6281 Год назад +3

    மறக்க முடியாத அனுபவம் இந்த பாடல்

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 2 года назад +3

    என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад

    What a great welcome to the bride ❤❤❤. Ever green 💚. Even now this is applicable to the couple.

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur 4 года назад +15

    Semma💖💖

  • @ramaiah1711
    @ramaiah1711 Год назад +1

    நமது கலாச்சறத்தின்அங்கம்

  • @ponselvan.t8374
    @ponselvan.t8374 4 года назад +56

    இப்படி ஒரு பாடல் இனி வராது.

  • @C.vaijeyanthiC.vaijeyant-kc7dw

    Super song thirumana nall napagam varukirathu

  • @secretarygeneralindianwind111
    @secretarygeneralindianwind111 3 года назад +7

    Arpudamana padaipu. KVM, the genius in cine music composing, simple and great music. in 3.03 mins what a presentation. Unforgettable. We are blessed to hear such songs.

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Год назад +1

    Super Muthukumar udumalai super

  • @balaasushmatv3881
    @balaasushmatv3881 4 года назад +8

    Super superb song

  • @isakki68
    @isakki68 4 года назад +14

    Thanks PS TAMIL SONGS

  • @selvamrajasekar8365
    @selvamrajasekar8365 3 года назад +16

    அத்தை. வரவேற்பு. காலத்தில். அழியாத. பாடல்கள்

  • @murugesane2324
    @murugesane2324 Год назад

    🎉super hit songfirst marrige songentha veedugalem poduvanga racading song

  • @smanthony59
    @smanthony59 3 года назад +3

    Superd song valga isai manargal, Kavirarasargal, Isai paadal galar.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад +9

    What a classic song!

  • @chidambarams4227
    @chidambarams4227 9 месяцев назад +1

    மிகவும் சிறந்த வரவேற்பு பாடல் ❤❤❤

  • @ganeshr66
    @ganeshr66 2 года назад +6

    KVM presents yet another melodious gem! Lyrics add to the beauty

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 года назад +3

    How beautiful sentences still we are remembering golden days

  • @rajamcajithba1221
    @rajamcajithba1221 4 года назад +10

    Super song

  • @govindhanpraveen8627
    @govindhanpraveen8627 2 года назад +2

    சுப்பார் அருமை

  • @krishnamoorthy6440
    @krishnamoorthy6440 4 года назад +13

    Superoooo

  • @sarathDKpk
    @sarathDKpk 3 года назад +4

    சூப்பர் பாடல் 🏡🏡🏡🚶🚶🚸🌴🌱🌿💑🐙🚸💓

  • @sudhag816
    @sudhag816 3 года назад +8

    En. Amma. Kalyana. Song. 1970.goodsir

  • @jillamari4090
    @jillamari4090 4 года назад +11

    Super

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 Год назад +2

    Song ,dance ,music everything is awesome and everlasting.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +5

    Excellent song 🎵

  • @saurabhsomavanshi2769
    @saurabhsomavanshi2769 3 года назад +6

    I don't know language but song is very Divine...

  • @manikantanarunima2667
    @manikantanarunima2667 3 года назад +5

    Wonderful song

  • @murugesan9037
    @murugesan9037 3 года назад +5

    In this lyrics each and every ward is Kohinoor Diamonds.

  • @arch.snadar9455
    @arch.snadar9455 3 года назад +6

    Wonderful songs

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 года назад +15

    மணமகளே மணமகளே வாழா என்று அழைத்து வீட்டுக்குள் அழைக்கிறோம் ஆனால் மருமக வந்ததும் மாமியார் ரை போ போ என்று சொல்லுராலே ???

    • @j.moorthyvao.1083
      @j.moorthyvao.1083 3 года назад +2

      உண்மை

    • @sakthiselvam7242
      @sakthiselvam7242 3 года назад +2

      Mamiyar Kodumai padithina appadi thana solliva

    • @krishnankrishnan9092
      @krishnankrishnan9092 2 года назад

      Ealla ponnukalum antha mathiri illa. sila ponnukal madume antha mathiri irrupanga athanaal ealla ponnungaliyum thappa pesathinga ok va nanu marriage ana ponnu tha ana na eanoda mamiyar kuda nallatha irruken so ealla ponnungalum thappu kadiyathu

    • @krishnankrishnan9092
      @krishnankrishnan9092 2 года назад

      @@sakthiselvam7242 ama it's true

  • @lakshmananp2669
    @lakshmananp2669 3 года назад +5

    காலத்தில் azhiyatha பாடல்

  • @CSaravanan-h9v
    @CSaravanan-h9v 3 месяца назад

    Super🎉

  • @sundaramsivashanmugam1751
    @sundaramsivashanmugam1751 2 года назад +1

    Vera. Leval. Song

  • @jothilakshmim3167
    @jothilakshmim3167 4 года назад +8

    😍😍aiirum arthangal

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад

    Super super super ❤❤❤

  • @Jayaprakash-ni2bw
    @Jayaprakash-ni2bw 2 года назад +1

    மணமகளே மருமகளே வா வா உன் வலதுகாலை எடுத்துவைத்து வா வா

  • @ramarajs918
    @ramarajs918 4 года назад +10

    Nice

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 3 года назад +1

    Arumai

  • @esakkis-jg9uc
    @esakkis-jg9uc 11 месяцев назад

    60 varsam achi intha song innum makkal manathil innum intha song adikka song illa marumakala varaverkka

  • @chidambarams4227
    @chidambarams4227 10 месяцев назад

    Super couple ❤❤

  • @RaghavanM-op9yv
    @RaghavanM-op9yv Год назад +1

    Best song

  • @murugesanpu2450
    @murugesanpu2450 12 дней назад