Poojaikku Vantha Malare P.B.ஸ்ரீனிவாஸ், S.ஜானகி பாடிய பாடல் வந்த மலரே வா

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Singers : P. B. Sreenivas, S. Janaki
    Music : Viswanathan Ramamoorthy
    lyrics : Kannadasan
    Starring : Gemini Ganesan, Vijayakumari

Комментарии • 274

  • @somusundaram8436
    @somusundaram8436 2 месяца назад +21

    நம்முடைய தூக்கம வராத இரவுகளுக்காக M.S.V கண்ணதாசன PBS தந்த அருமருந்து

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +51

    PB Srinivas மற்றும் ஜானகி அம்மாள் இனிமையான குரல்

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 11 месяцев назад +14

    அதென்னமோஇப்பாடலைகேட்கும்போதுஉடல்மனம்எங்கோதேவலோகத்தில்மிதப்பதுபோ. ல்உள்ளது. என்னமாஈர்க்குதுப்பாஇப்பாடல். காதல்வாரதுஎன்பவருக்கும்காதல்வந்துஇம்சைபடுத்தும்

  • @AruldasanG
    @AruldasanG 2 месяца назад +4

    இந்த. பாடலை. கேட்கும் போது. மெய்சிலிர்க்க. வைக்கிறது. நூறு முறை கேட்டாலும். திகட்டாத. பாடல்

  • @mariyappanmariyappan2824
    @mariyappanmariyappan2824 3 месяца назад +9

    மதுராந்தகம் தாலுக்கா ஊனமலை ஊராட்சி பொ. மாரியப்பன் நான் இந்த நிமிடம் இந்த பாடலை விரும்பி கேட்கிறேன் அருமையான பாடல் வரிகள்

    • @kasiakasi-ve4vq
      @kasiakasi-ve4vq Месяц назад

      😮😅😅😮😮😅😮😅😅😅😅😮😮😅😮😅😮😮😅😮 2:26 2:28 😅😮😅😅😮😮 2:35 2:37 😅 2:40 2:41 😅 2:55 2:56 2:56 2:57 2:57 2:59 2:59 2:48 2:49 2:49 2:50 2:51 2:54 1 2:44 2:47

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 месяцев назад +7

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித ஆனந்தம் கிடைக்கிறது.கண் மூடி கேட்கும்போது சொர்க்கமே தெரியும்.இப்ப உள்ள. பாடல்களில் இதுபோன்ற இன்பம் கிடைப்பதில்லை.

  • @MANIMANI-bq8qd
    @MANIMANI-bq8qd Год назад +15

    ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இது போன்ற பாடல் வராது

    • @manokaranmanokaran7188
      @manokaranmanokaran7188 Год назад +1

      அற்புதம்

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯 இனிய இரவு வணக்கம்😴🌙✨💋

  • @shruthiruthra3522
    @shruthiruthra3522 Год назад +195

    2k kid ahh irundhalum enn amma appa indha madhiri songlaam kettu kettu naanum addict aagiten indha songs ku🤗🤗🤩🤩🤩

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 6 месяцев назад +4

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல் வாழ்க தமிழ்

  • @velmurugana851
    @velmurugana851 10 дней назад

    ஒவ்வொருவரும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது பழைய ஞாபகம் வருகிறது பூஜைக்கு வந்த மலரே வா பூஜைக்கு வந்த மலரே வா வி மகாராஜா விளாத்திகுளம்.

  • @buvaneswarimanavalan6609
    @buvaneswarimanavalan6609 6 месяцев назад +3

    🎉🎉🎉அருமையான பாடல் வரிகள்

  • @kalais8586
    @kalais8586 Год назад +25

    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    ஓ ஓ ஓ ஓ ஓ .....
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ண மேனிச் சிலையே வா
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    ஓ ஓ ஓ ஓ ஓ ....
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா
    +++++++++++++++++++++
    Uploaded by kRiSHh_Tnj
    +++++++++++++++++++++
    கோடை காலத்தின் நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
    ஓ ஓ ஓ ஓ ஓ .................
    கோடை காலத்தின் நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
    ஆடை கட்டிய ரதமே ரதமே
    அருகில் அருகில் நான் வரவா
    அருகில் வந்தது உருகி நின்றது
    உறவு தந்தது முதலிரவு
    இருவர் காணவும் ஒருவராகவும்
    இரவில் வந்தது வெண்ணிலவு
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ண மேனிச் சிலையே வா
    +++++++++++++++++++++
    Uploaded by kRiSHh_Tnj
    +++++++++++++++++++++
    செக்கச் சிவந்த இதழோ இதழோ
    பவளம் பவளம் செம்பவளம்
    தேனில் ஊறிய மொழியில் மொழியில்
    மலரும் மலரும் பூமலரும்
    எண்ணி வந்தது கண்ணில் நின்றது
    என்னை வென்றது உன் முகமே
    இன்ப பூமியில் அன்பு மேடையில்
    என்றும் காதலர் காவியமே
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ண மேனிச் சிலையே வா

  • @elangovanayyammal
    @elangovanayyammal Год назад +54

    2023ல்இந்தபாடலைகேட்டுரசிப்பவர்களுக்குநன்றி.

    • @anandhananandhan3527
      @anandhananandhan3527 4 месяца назад +1

      சூப்பர் பாடல் சார்

    • @nagarajansrinivasarao8795
      @nagarajansrinivasarao8795 Месяц назад

      Not only 2024 after50 years also people's favourite songs,Kannadasan
      Kannadasan,Kannadasan
      Up to Kaliyuga.
      My best wishes those who
      are hearing the Golden hits
      ❤🎉😊

  • @nirmalam9541
    @nirmalam9541 Месяц назад

    நான் மிகவும் ரசித்த பாடல் வரிகள்ளில் இதுவும் ஒன்று ❤

  • @selvarajlingasami8008
    @selvarajlingasami8008 5 месяцев назад +5

    நல்ல தமிழ் உச்சரிப்புடன் இருக்கும் தமிழ் பாடல்கள்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 8 месяцев назад +7

    காலத்தில் அழியாத கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களை நிம்மதியாக
    கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 месяцев назад +10

    🌹செக்க சிவந்த இத ழோ ? இதழோ ?பவளம் ! பவளம் ! செம்பவளம் ! தேனில் ஊறிய ! மொழி யில்! மொழியில் ! மல ரும் ! மலரும் ! பூமலரும்! எண்ணி வந்தது ! கண் ணில் நின்றது?என்‌னை வென்றது உன் முகமே ?இன்ப‌ பூமியில் ! அன்பு மேடையில் ! என்றும் கா தலர் காவியமே ! 💐😝😍😎😘

  • @manoomr980
    @manoomr980 11 месяцев назад +14

    காலத்தால் அழியாத காதல் காவியம் ❤❤❤

  • @keerthana9220
    @keerthana9220 Год назад +18

    எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒரு பாடல் அருமையான பாடல் ஆழ்ந்த தமிழ் சொற்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +30

    அற்புதமானப்பாடல் பீபீஸ்ரீயும் ஜானகியும் அருமை இருவல்லவின் இசையும் கவியும் பிரமாதம்! ஜெமினி விஜயக்குமாரி 💑 அற்பெதம் 👸 🙏

    • @soundariv5380
      @soundariv5380 Год назад +1

      Ppp

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Год назад +1

      என்ன ஓர் அருமையான பாடல்!
      P.B.Sம்ஜானகியும்,இரு இசை மேதைகளும் கலக்கியிருக்கிறார்கள்.
      பூஜைக்கு வந்த மலர்,பூமிக்கு வந்த நிலவு! கண்ணதாசா You are great!!

    • @G.poomani
      @G.poomani Год назад

      அம்மா குரல்❤

  • @mathavannvk3751
    @mathavannvk3751 Год назад +19

    இனி இப்படி ஒரு பாடல் எந்த காலம் வரபோகுது

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Год назад +1

      அந்தக்காலத்தை நினைவுபடுத்துகிறது. அழுகையா வருது

  • @jb19679
    @jb19679 Год назад +12

    அற்புதமான இனிமையான பாடல் பீ பி ஶ்ரீனிவாசன் ஜானகி அம்மாள் அவர்களின் குரலில் பாடல் அருமை

  • @DharveshkhanKareemkhan
    @DharveshkhanKareemkhan Месяц назад +2

    Endrum old is gold.shamma song.like me.

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 4 месяца назад +19

    இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் மறக்க முடியுமா அந்த நாட்களை

  • @ctpani
    @ctpani Год назад +43

    நல்ல கனவு வரும் காதல் பாடல்.பழைய பாடலின் தூய தமிழின் உச்சரிப்பு மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்க தூண்டும்.வாழ்க தமிழ்.

  • @jkirubavelvel1705
    @jkirubavelvel1705 Год назад +30

    தரமான சிறப்பான தமிழ் வார்த்தை
    இப்பவும் பாடல்கள் வருகின்றது கண்றாவி

  • @HmMathi
    @HmMathi Год назад +8

    இரவில் கேட்ககூடிய‌ இனிமையான‌பாடலில் இதுவும ஒன்று

  • @superhero810
    @superhero810 2 месяца назад +1

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்படும் அதுவும் P.B.Srinivas and Janaki Amma இருவரும் இணைந்து பாடிய இருப்பது மிகவும் அற்புதம் இதயம் கனிந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤🎉🎉🎉

  • @rajaramkr3142
    @rajaramkr3142 Год назад +20

    நான் மிகவும் ரசிக்கும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +9

    மிகவும் அருமையான பாடல் இனிமை சூப்பர் பழைய அர்த்தமுள்ள பாடல்கள் 🙏🙏👍

  • @aspwatch5207
    @aspwatch5207 Год назад +6

    அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @asirvathamp9188
    @asirvathamp9188 Месяц назад +1

    தெலுங்கு
    பாடகர்களால்
    மின்னுகிறது
    தமிழ்....,

  • @vellapandi5989
    @vellapandi5989 Год назад +11

    இந்த அற்புதமான பாடலை கேட்கும் போது எனக்கு ஊர் நினைவு வும் குடும்ப நினைவும் அதிகமாக வருகிறது.
    கொஞ்சம் பாதிக்கப்படுகிறேன் .
    உணர்வை மென்மையாக்குகிறது

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Год назад +19

    தாலாட்டும் இசைக்கு ஐயா சீனிவாஸ் குரல் வளமே நன்கு பொருந்தியது

  • @sharmivelu
    @sharmivelu Месяц назад

    ❤❤❤enna voice saamy mayakkame varuthu❤❤❤❤❤

  • @athaniben10
    @athaniben10 Год назад +4

    4k very nice bro thanks of lot always God bless you

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 11 дней назад

    👍💫 Excellent perfect totally Super 💫👍🌹🌹👍👍

  • @kayalvizhianandharaman2059
    @kayalvizhianandharaman2059 6 месяцев назад +4

    கோடை காலத்து நிலவே நிலவே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா❤❤❤

  • @kalais8586
    @kalais8586 Год назад +4

    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா

  • @rajaking3952
    @rajaking3952 9 месяцев назад +3

    ❤❤thirumpa thirumpa. Ketka thonuthu enakku. 😊 Ithumathiri yaaruku thonuthu frds

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 День назад

    இறைவனை அழைக்கும் தெய்வக்கவிஞரின்வரிகள் வாழ்க வளர்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம்

  • @pannirarunachalam8846
    @pannirarunachalam8846 4 месяца назад

    அருமையான ரிதம்
    நடனத்தில்.அருமை ராஜஸ்ரீ அம்மா.இசைக்கும் நடனத்திற்கும் அப்படியொரு பொருத்தம்.

    • @lazer1956
      @lazer1956 4 месяца назад

      இந்த பாடலில் நடிப்பவர் விஜயகுமாரி.

  • @gopiyoutubechannelsgopal7969
    @gopiyoutubechannelsgopal7969 Год назад +19

    காலத்தால் அழியாத காவியம்

  • @muthupandi-tf9sd
    @muthupandi-tf9sd Год назад +4

    என் மனதைக் கவர்ந்த பாடல் வரிகள் சூப்பர்

  • @sivaraman7715
    @sivaraman7715 5 месяцев назад +177

    2024ல் இப்பாடலை கேட்பவர்கள் யார் யார்?❤

    • @gracyrani3886
      @gracyrani3886 4 месяца назад +9

      என்ன எதையும் விடுறது இல்ல போல

    • @babujai4504
      @babujai4504 2 месяца назад

      ​@@gracyrani3886😊😊

    • @sakthivel9001
      @sakthivel9001 2 месяца назад +2

      Naan.thinamum.kettuvittuthan.urangukiren.vayathuthan.poyituchu.65

    • @sakthivel9001
      @sakthivel9001 2 месяца назад +2

      Intha.paatalukku.nikar.entha.paatalum.illai

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 2 месяца назад +1

      This song is my favorite and hearttouching melodious one

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 Год назад +5

    இது பாடல் மட்டுமல்ல இனிய அமிழ்தம். நன்றி

  • @sivasiva3511
    @sivasiva3511 11 месяцев назад +6

    இனிமை இனிமை மிகவும் இனிமையான பாடல் எந்த சூழ்நிலையிலும் கேட்க வேண்டிய பாடல்

  • @Nlrpboys
    @Nlrpboys Год назад +3

    Na 2k kid dha analum endhamari songs ella theribi varadhu 😊 I love old songs

  • @ganesanganesan4505
    @ganesanganesan4505 Год назад +7

    அப்பாவுக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல்

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Год назад +11

    மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா

  • @SELVAKUMARA-h7h
    @SELVAKUMARA-h7h Месяц назад

    இப்போது கூட கேட்டு கொண்டே இருக்கிறேன்

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 4 месяца назад +1

    Beautiful song ❤❤❤❤❤❤

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 Год назад +5

    Best song,,old is gold.thank q.

  • @DeivanathanDeva-lw4df
    @DeivanathanDeva-lw4df 4 месяца назад +1

    I love song 🌹🌹🌹❤❤❤ Deivanathan..........🎉

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 5 месяцев назад +1

    என்னை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும்.

  • @kanagarajs2009
    @kanagarajs2009 11 месяцев назад +3

    அற்புதமானப்பாடல்

  • @jayaramankrishna4942
    @jayaramankrishna4942 4 месяца назад

    Excellent song Ever green👍👍👍🙏🙏🙏

  • @sharmivelu
    @sharmivelu Месяц назад

    Music kettale manathukku avlo ethamaga erukku song vera level na 90s kids enakku old song romba pudikkum ella varikalum super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @G.poomani
    @G.poomani Год назад +7

    என் வாழ்நாள் முழுதும் ஃபேவரட் சிங்கர் ஜானகி அம்மா

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 4 месяца назад +1

    Nam vuyir irukum varai kettukonde irukalam ❤❤❤❤❤❤❤

  • @SubbuKaruppiya
    @SubbuKaruppiya 2 месяца назад

    இந்த மாதிரி பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு இதமாக உள்ளது

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 месяцев назад +3

    பாடல் வரிகள்
    பா.எண் - 415
    படம் - பாதகாணிக்கை 1962
    இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர் - P.B.ஸ்ரீநிவாஸ் S..ஜானகி
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - பூஜைக்கு வந்த மலரே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ணமேனி சிலையே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ணமேனி சிலையே வா
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண் மூட வந்த கலையே வா
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண் மூட வந்த கலையே வா
    கோடைகாலத்தின்நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    கோடைகாலத்தின்நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
    ஆடை கட்டிய ரதமே ரதமே
    அருகில் அருகில் நான் வரவா
    அருகில் வந்தது உருகி நின்றது
    உறவு தந்தது முதல் இரவு
    இருவர் காணவும் ஒருவர் ஆகவும்
    இரவில் வந்தது பெண்ணிலவு
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண் மூட வந்த கலையே வா
    செக்கச் சிவந்த இதழோ இதழோ
    பவளம் பவளம் செம்பவளம்
    தேனில் ஊறிய மொழியில் மொழியில்
    மலரும் மலரும் பூ மலரும்
    எண்ணி வந்தது கண்ணில் நின்றது
    என்னை வென்றது உன் முகமே
    இன்ப பூமியில் அன்பு மேடையில்
    என்றும் காதலர் காவியமே
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண் மூட வந்த கலையே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ணமேனி சிலையே வா

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 4 месяца назад

      மிக அருமையான 415 வது பதிவு ஏற்கனவே ஹிந்தி தமிழ் மெட்டில் அலசி ஆராய்ந்து play list போட்டு விட்டீர்கள் மகிழ்ச்சி

    • @sandanadurair5862
      @sandanadurair5862 4 месяца назад

      @@gnanakumaridavid1801 சகோதரி, மிக்க நன்றி. பல பாடல்களுக்கு தங்களின் கருத்து பதிவுகளை படித்திருக்கிறேன். சிறந்த பிறமொழி பாடல் மெட்டுகளை தமிழ் பாடல்களில் கொண்டுவந்து நம்மை மகிழ்வித்த நமது இசையமைப்பாளர்களை வாழ்த்தி மகிழ்பவன் நான் (75). ஒரு சிலர் இப்படிப்பட்ட நமது இசைக் கலைஞர்களை தரந்தாழ்ந்து விமர்சிப்பதை நான் வெறுக்கிறேன். பெரும்பாலும் 1970 க்கு முன் வெளியான 682 தழுவல் பாடல்களைமட்டுமே இதுவரை பட்டியலிட்டுள்ளேன் (playlist-இல்). 20 ஆண்டுகளுக்குமுன் பொழுதுபோக்காக ஆரம்பித்தேன். இன்னும் தொடர்கிறது.

  • @srinivasansrinath1316
    @srinivasansrinath1316 Месяц назад

    Yes I am listening this song even after 60 years of release of this movie

  • @rajesh50443
    @rajesh50443 Год назад +5

    Great song

  • @SandeepB2248
    @SandeepB2248 Год назад +6

    Janakiamma voice 😍 😍 😘 😘

  • @abiabi4455
    @abiabi4455 9 месяцев назад +3

    அ ருகிருகில வந்தது உறுகி நின்றது உறவு தந்தது முதல் இரவு இருவ ர்காணவும் ஒருவாராகவும் இரவில் வந்தது வெண்ணிலாவு

  • @bhavanimohandoss2450
    @bhavanimohandoss2450 7 дней назад

    I like lyrics and music of the type song. Helping for sleeping

  • @pavankumarpv8344
    @pavankumarpv8344 Месяц назад

    Which under 18 listens to this wonderful song.. they like anything else.. not valuable songs 😮...

  • @vijayankumar5842
    @vijayankumar5842 Год назад +2

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்

  • @sureshsuresh-wu6bw
    @sureshsuresh-wu6bw Год назад +3

    Super Very Nice Song 🎵 06.09.2023

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 Год назад +1

    கொஞ்சும் வரிகள் கிறங்க வைக்கிறது பாடல் மறக்க முடியாத வகையில் அமைந்த கவிதை வரிகள்

  • @Rஆதிரா
    @Rஆதிரா Год назад +2

    நல்ல பாடல்

  • @SrimuruganA
    @SrimuruganA 4 месяца назад

    இனிமையான பாடல்

  • @Aadhiniak7247
    @Aadhiniak7247 Год назад +11

    காலத்தால் அளியாத காவியங்கள்

  • @ShankarShankar-px8hr
    @ShankarShankar-px8hr 3 месяца назад

    My favourite song my lovely cute song❤❤❤❤❤❤

  • @salamongnanaiah6991
    @salamongnanaiah6991 11 месяцев назад +1

    Very very very nice and best song ever.

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 5 месяцев назад

    A melodious number of PBS and S.Janaki - S. S.Ramu - Senior Citizen.

  • @selvarajlingasami8008
    @selvarajlingasami8008 5 месяцев назад

    கேட்க கேட்க மீண்டும் மீண்டும்

  • @SubbuKaruppiya
    @SubbuKaruppiya 2 месяца назад

    எனக்குப் பிடித்த மிகவும் சூப்பர் பாடல் இரு சீனிவாசன் சூப்பர்

  • @sivakrishnaraj1008
    @sivakrishnaraj1008 Год назад +11

    This is Janaki amma voice. Very nice to hear.

  • @manichellan5202
    @manichellan5202 Год назад +3

    Evergreen song thanks to this Team members by chellan Lakshmi Mani menaka walajapet ranipet district Tamil Nadu incredible India month of Punguni March 2023.

  • @ruthran481
    @ruthran481 2 месяца назад

    Favorite song❣️❣️

  • @veeraravi1817
    @veeraravi1817 Год назад +5

    அமுத கானம்

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Год назад +4

    Supar udumalai MUTHUKUMAr

  • @sureshsuresh-wu6bw
    @sureshsuresh-wu6bw 9 месяцев назад +1

    Voice Veru Level

  • @jothiappunu803
    @jothiappunu803 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ first time sending sentence of heart 💜❤️💜 person who jelious for your response onlyinworld okadear stayed in this world to hearing back soon you will support team bangladesh okada daddy good morning Anna

  • @asokanasokan4373
    @asokanasokan4373 10 месяцев назад

    Beautiful old song.. thirumana jodi first night song.....lovely dedicated to my anbu G.....

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Месяц назад

    Old is gold 👍👍👍👍

  • @GanasekarGanasekar-fp1xv
    @GanasekarGanasekar-fp1xv 7 месяцев назад +1

    👌👌👌👏👏👏

  • @mithranezhumithranezhu8052
    @mithranezhumithranezhu8052 Год назад +4

    சிறப்பு மிக சிறப்பு

  • @jrvinayagamjrv2926
    @jrvinayagamjrv2926 2 месяца назад

    வேலூரை சேர்ந்தவர் நன் விநாயகம்

  • @priyan6031
    @priyan6031 8 месяцев назад +2

    Gemini is the most handsome hero

  • @RameshAnjali-ge8sp
    @RameshAnjali-ge8sp 4 месяца назад

    மறக்க முடியாத பாடல் 👍

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 11 месяцев назад +2

    மனம் கொள்ள வந்த இறைவா வா 💓💓💓

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 Год назад +3

    Old,is,gold,super

  • @Nandhakumar38
    @Nandhakumar38 Год назад

    Oon uyir anaithum rasikavaikum inimaiyana padal.. Vijayakumari amma muga bacanaigal migavum arumai..

  • @KaliRajan-rr6se
    @KaliRajan-rr6se 3 месяца назад

    Super song

  • @SanmaSanma-kz5nh
    @SanmaSanma-kz5nh 21 день назад

    Super 🎉

  • @jothiappunu803
    @jothiappunu803 5 месяцев назад

    Enna oru நளினமாக நடை.

  • @pandithurai1243
    @pandithurai1243 11 месяцев назад +1

    அனிருத் இசையில் இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் அருமை அருமை