வீடு கட்டிடம் கட்டுவதில் உள்ள நுணுக்கங்களை படிப்படியாக விளக்கினது அபாரம். Details were explained to enable a layaman.. very simple. May God Bless your profession. Hope my dream of constructing a quality house will come true.
நன்றி நண்பரே! மிகவும் பயனுள்ளதாக அதையும் பல ஐயங்களை தீர்க்கும் வரையிலும் இந்த காணொளி உருவாக்கியதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றியும்!! வாழ்த்துக்களும்!!
Sir veedu katta plan enga approval vangurathu EB connection eppadi vangurathu water connection eppadi vangurathu nu oru video potta nalla irukku because na just 22age tha enna mari youngsters ku oru idea varum la neenga itha pathi video potta nalla irukku
ஐய்யா - வீடு - கால் பாதத்தில் இருந்து மூட்டு வரைக்கும் தரை மட்டம் - இடுப்பு வரைக்கும் மூன்று படிகட்டு- வயரின் மேல் பகுதி வரைக்கும் ஜண்னல்-தோழ்பட்டைX - உச்சிய்கு - தலை_ ஆகயத்திர்கு அளைத்து சென்றிர்கள் - வாழும் மனிதனுக்கு இதை தெரிந்து கோள்வது மிக அவஸியம்.
Sir, 1. electrical line, waterline, drainage line. இதெல்லாம் எப்போ design பண்ணவேண்டும். Structural design இல் வருமா இல்லை elevation designa? Illai இது தனியா? 2. Contractor கட்டுப்பாட்டில் கட்டும்போது Tiles, clausets, electrical items like switches lights, windows, doors போன்ற materials எல்லா எப்படி எனக்கு பிடித்த மாதிரி பெறுவது? 3. ஒரு contractor structural design இல் உள்ள specifications போல்தான் basement height, beam size, concrete grade, lintal, எல்லாமே செய்கிறார் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?
சார் வணக்கம் உங்கள் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதா உள்ளது மிகவும் நன்றி. சார் நான் தற்போது வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் .எனக்கு ஒரு சந்தேகம் ஹலோபிளாக் வைத்து வீடு கட்டலாமா
புதிதாக வீடு கட்டி கொண்டிருக்கின்றோம். அப்பா-அம்மா அறை தென்மேற்குயில் அமைக்கப்பட்டுள்ளது.என் வீட்டில் இரு சகோதரர்கள் இருக்கிறோம். இருவருடைய அறைகள் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த சகோதரருக்கு எந்த திசையில் உள்ள அறை ஏற்றதாக இருக்கும். உங்களுடைய ஆலோசனைக்காக காத்திருக்கின்றோம். நன்றி...
நான் விழுப்புரம் சார் நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் பேஸ்மட்டம் பெல்ட் எப்படி போடுவது அர பெல்ட் எப்படி போடுவது என் பெயர் சுதாகர் நான் உங்கள் வீடியோவை அனைத்தும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் நல்லாதான் இருக்கு சார் ஓகே தேங்க்யூ சார்
Last year I completed my house,cracking started in bottom of Windows in my house because of our civil engr sillslab not done in my site,. Now I learnt the lessons and experience. Thanks for your valuable information.
Sir ungaloada videos yaellam details romba easy ah theliva purinjika mudiyuthu unga video yaengala mathiri valarnthu vara engineer ku romba useful ah iruku thanks sir apram ore oru chinna doubt sir footing level la iruka plinth beam la irunthu tile plinth level ku namma brick mattum than use pannanuma illa size stone use pannalama sir ithuku mattum oru answer kudunga sir
வணக்கம் அண்ணே எங்க வீடுக்கு அஸ்தி வாரம் ' செம்மண் முடித்து விட்டது அடுத்தபடியாக என்னேனே செய்யனும் கெஞ்சம் ஆலேசனை தாக உங்க வீடியோவை நான் தொடர்ச்சியாக. பார்பத்துன்டு நன்றி
Excellent.The way you have explained was very good and I am very much impressed by it.It shows your expertise in your job as well as your knowledge . Thanks.
Sir vunga video super...inum konjam site visualization iruntha nalarukum....inum theliva corect aana place kamcha nalarukum......plinth beam means ithu than plinth beam nu konjam kamchu explain pannna freshers ku konjam easy ya purunjukalam
நண்பருக்கு வணக்கம். உங்கள் வீடு கட்டுவதற்கான பதிவுகள் அனைத்தும் உபயோகமானதாக உள்ளது. நான் 1100 சதுர அடியில் வீடு கட்ட இருக்கிறேன். உங்களிடம் அதற்கான ஆலோசனை கேட்க ஆவலாக இருக்கிறேன். வீடு கட்டுவதற்கு ஃபவுண்டேசன் எல்லாரும் 3/4 அடியில் சதுர வடிவில் ஃபில்லர் போட்டு அடித்தளம் அமைக்கிறார்கள். அதற்கு பதிலாக 1 அடியில் வட்ட வடிவிலான அதாவது round shape filler போட்டு பூமி அடித்தளம் முதல் தரைதளம் வரை மட்டும் வட்ட வடிவிலான ஃபில்லர் ஃபவுண்டேசன் போட்டுவிட்டு... வீட்டின் தரைதளம் முதல் எழ ஆரம்பிக்கும் ஃபில்லரை 3/4 அடியில் சாதாரண சதுர வடிவில் அனைத்து வீடுகளுக்கும் போடுவதை போல போட்டு வீட்டை கட்டலாமா ?... பூமியின் அடியிலிருந்து எழும் ஃபில்லரை மட்டும் வட்ட வடிவில் போட்டு் ஆரம்பிப்பதால் கட்டிடத்தின் உறுதித் தண்மை மற்றும் வைப்ரேஷன் இவற்றை நீண்டகாலம் தாக்குபிடிக்க உதவியாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். தயவுசெய்து தாங்கள் பதில் பதிவை எதிர்பார்த்து இருக்கிறேன். வணக்கம் நண்பர் திரு. செந்தில் அவர்களே
சார் எப்படி ஒரு இடம் வாங்குவது, அதில் ஏதும் சிக்கல்கள் உள்ளதா,பத்திரம் என்றல் என்ன ?பழைய கால பாத்திரத்திற்கும் தற்போது உள்ள பத்திரத்திரத்திற்கும் உள்ள வேறுபாடு பட்டா என்றல் என்ன? சிட்டா என்றல் என்ன? ஒரு இடம் வாங்க ,விற்க தேவையான ஆவணங்கள் என்ன? இடம் வாங்கும் போதும், விற்கும் போதும் மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம் என்பது போன்ற videos போடுங்க சார் please என்னைப்போன்ற தெரியாதவர்கள் தெரிந்து தெரிந்து கொள்ளட்டும் என்பது போன்ற கேள்விக்களுக்கு ஒரு விளக்கமான ஒரு videos போடுங்க சார் அன்புடன் உங்கள் முருகப்பெருமான் தூத்துகுடிலிருந்து
sir nenga romba clear ah explain panringa thank u sir enaku oru doubt 1st floor la double bed room 800 square ft la simple ah middle class house kata evlo budget vaichikanum sir. konjam soningana help ah irukum.nanga budget plan panraduku.
சார் வணக்கம் நாங்க ஒரு வீடு கட்டுரோம் அந்த வீடு லேபர் வேலைக்கு கொடுத்திறிக்கிரோம் சென்றிங் வேலைமாத்திரம் ஸ்கோயர்பிற் 35 ரூபாய்க்கு குடுத்து இருகிரோம் ஸ்கோயர்பிற் அளவு எடுப்பது தட்டின் நீளமும் தட்டின் சைடு கனமும்சேர்த்து தான் அளவு எடுப்பார்கழ என்பதையும் லின்றில்அளக்கும் போது அதன் இரன்டு பக்கமும்அளவும் அதன் மேல் பக்கம் அளவும் சேர்த்து தான் அளப்பார்கழ என்பதை ஒன்று விளக்கு ங்கள் சார்
சார் எங்க வீடு வடக்கு வாசல் பக்கவாட்டில் தென் வடக்கில் 8 அடி இருக்கிறது .இந்த இடத்தில் கூலிங் சீட்டு, சிட்அவுட் வரைக்கா? அல்லது போர்டிகோ வரைக்கும் போடலாமா? சன் சைட்டில் இருந்து எத்தனை அடி க்கு மேல் போடுவது? போர்டிக்கோ பில்லரிலிருந்து 1அடியில் கேட் அதனால் சீட்டு வாஸ்து படி எப்படி போடுவது? Pls reply sir
வணக்கம் சார்,ஓட்டில் வீடு கட்டியுல்லோம் வெயில் காலங்களில் வெப்பம் அதிகாமாக இருக்கின்றது. ஆகையால் இந்த ஃபில்லர் ஸ்லாப் முரையில் காங்கிறீட்டு வீடாக மாற்ற முடியுமா,அதற்கான வழிமுறை ஏதேனும் உள்ளனவா.
Thanks a lot sir . It's very important to me. Brief very clearly and it will help everyone. I watching all your videos and all are very nice and give us knowledge. Thanks once again sir
ஒரு வீடு கட்டுவதற்கான பொதுவான குறிப்புகளைத் தெரிவித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. இதேபோல் இன்னும் நிறைய விபரங்களை உங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன். செங்கல் கட்டுமானத்திற்கு, மேல் பூச்சிற்கு, மேல் தளத்திற்கு என்று இப்படிப்பட்ட ஒவ்வொன்றிற்கும் சரியான, பலமான சிமென்ட் கலவைகள் எப்படி இருக்கவேண்டுமென்ற உங்களுடைய கருத்துக்களை அறிய விரும்புகிறேன். ஒவ்வொன்றிற்கும் தண்ணீர் சேர்க்கும் விதம் (பேஸ்ட் போல அல்லது புட்டு கலவை போல) இதையும் கொஞ்சம் சேர்த்து சொல்லவேண்டுமென்று விரும்புகிறேன். நன்றி வணக்கம்.
வணக்கம் sir சுவர் பூச்சுவேலை முடிந்தவுடன் வெள்ளை பூச்சு அடிக்கவில்லை என்றால் சுவர் விரிசல்விடும் என்கிறார்கள் உண்மையா? Paint சிலகாலம் தள்ளிச்சென்றால் பிரச்சனையா
Vanakkam.. Veedu kattumbozhuthu neenga sonna steps ellaam gap vittu gap vittu panna ethaavathu problem varuma. Athaavathu full amount kaila illaathavanga panam vara vara oru oru step aah pannit vantha ethum veetuku prachana varuma..
Hi sir i don't know weather you read this message, am new to Trichy, and am fresher working as site supervisor,en koda site la senior supervisors yarum illa, site la yena pananumnu oru idea vum illama eeruthean, some of your videos gave support for me. Need more basic level videos sir..
Sir contemporary house, modern house, traditional house, box type house, colonial house, craftsman house..... Ithai patri konjam detailed aaga sollunga yentha style best ( ungaludaiya vilakka video kaaga aavaludan kaathirukkiren )
ஐயா பூமிக்கு அடியில் 4 அடி மட்டும் எடுத்து அதற்கு மேற்பகுதியில் கிடைமட்ட beam மற்றும் செங்குத்து beam இணைத்து அதற்கு மேற்பகுதியில் கட்டிடங்கள் அமைத்து 7 அடியில் beam அமைத்து பின் காண்கிரீட் அமைத்து அதற்கு மேற்பகுதியில் இரண்டாவது மாடி அமைக்கலாமா
Ayya Vannakkam I have lot of confusion Which is better sir Direct purchase home Or Pilot purchase and making home Sir Nan ungaludiya follower sir Unga mudivu nan follow panren sir Nanri sir
வணக்கம் செந்தில்குமார், lintel பீமே மெயின் பீமாக பயன்படுத்த சிலபேர் அறிவுருதிகிறர்கள். கட் lintel அல்லது full lintel இல்லாமல், இந்த முறையில் முழு beam அமைத்தால், செலவு கம்மியாக ஆகும் என்று சொல்லபடுகிறது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன, இதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன. இரண்டு மாடி வீட்டின் structural strength இந்த முறையில் எந்த வகையில் பாதிப்பு அடையும். நன்றி
கனவு இல்லம் எழும்ப தங்களது ஆலோசனை மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. நன்றி சார்..
புதியதாக வீடு கட்டுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள அருமையான பதிவு சார்...மிக்க நன்றி..
என்னால் பாராட்டாமல் அடுத்த காணொளிக்கு செல்ல மனமில்லை உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா நன்றி
வீடு கட்டிடம் கட்டுவதில் உள்ள நுணுக்கங்களை படிப்படியாக விளக்கினது அபாரம். Details were explained to enable a layaman.. very simple. May God Bless your profession. Hope my dream of constructing a quality house will come true.
நன்றி நண்பரே! மிகவும் பயனுள்ளதாக அதையும் பல ஐயங்களை தீர்க்கும் வரையிலும் இந்த காணொளி உருவாக்கியதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றியும்!! வாழ்த்துக்களும்!!
மிக அருமையாக சொன்னீங்க சார்..சின்ன சின்ன தெளிவு பிறக்க வாய்ப்பு.. பாராட்டுக்கள் சார்
Sir romba uthaviya irukku oru purithal kidachirku nanri
இது போல நிறைய பயன்னுள்ள விடியோஸ் போடுங்க சார் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ராகவி பிள்டர்ஸ் திருவாரூர் மாவட்டம்
Very Informative for people who go for construction of their home first time in their life
Sir veedu katta plan enga approval vangurathu EB connection eppadi vangurathu water connection eppadi vangurathu nu oru video potta nalla irukku because na just 22age tha enna mari youngsters ku oru idea varum la neenga itha pathi video potta nalla irukku
ஐய்யா - வீடு - கால் பாதத்தில் இருந்து மூட்டு வரைக்கும் தரை மட்டம் - இடுப்பு வரைக்கும் மூன்று படிகட்டு- வயரின் மேல் பகுதி வரைக்கும் ஜண்னல்-தோழ்பட்டைX -
உச்சிய்கு - தலை_ ஆகயத்திர்கு அளைத்து சென்றிர்கள் - வாழும் மனிதனுக்கு இதை தெரிந்து கோள்வது மிக அவஸியம்.
A very useful discourse. Watched from Northampton, England. Please keep sharing your expertise. THAMILANDA.
அருமையான பயனுள்ள பதிவு
Sir,
1. electrical line, waterline, drainage line. இதெல்லாம் எப்போ design பண்ணவேண்டும். Structural design இல் வருமா இல்லை elevation designa? Illai இது தனியா?
2. Contractor கட்டுப்பாட்டில் கட்டும்போது Tiles, clausets, electrical items like switches lights, windows, doors போன்ற materials எல்லா எப்படி எனக்கு பிடித்த மாதிரி பெறுவது?
3. ஒரு contractor structural design இல் உள்ள specifications போல்தான் basement height, beam size, concrete grade, lintal, எல்லாமே செய்கிறார் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?
அருமையான விளக்கம் ஐயா. நீங்க பேசும் விதம் தெளிவாக அழகாக புரியுது ஐயா. மிகவும் நன்றி
சார் வணக்கம் உங்கள் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதா உள்ளது மிகவும் நன்றி. சார் நான் தற்போது வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் .எனக்கு ஒரு சந்தேகம் ஹலோபிளாக் வைத்து வீடு கட்டலாமா
புதிதாக வீடு கட்டி கொண்டிருக்கின்றோம். அப்பா-அம்மா அறை தென்மேற்குயில் அமைக்கப்பட்டுள்ளது.என் வீட்டில் இரு சகோதரர்கள் இருக்கிறோம். இருவருடைய அறைகள் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த சகோதரருக்கு எந்த திசையில் உள்ள அறை ஏற்றதாக இருக்கும். உங்களுடைய ஆலோசனைக்காக காத்திருக்கின்றோம். நன்றி...
நான் விழுப்புரம் சார் நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் பேஸ்மட்டம் பெல்ட் எப்படி போடுவது அர பெல்ட் எப்படி போடுவது என் பெயர் சுதாகர் நான் உங்கள் வீடியோவை அனைத்தும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் நல்லாதான் இருக்கு சார் ஓகே தேங்க்யூ சார்
Last year I completed my house,cracking started in bottom of Windows in my house because of our civil engr sillslab not done in my site,. Now I learnt the lessons and experience. Thanks for your valuable information.
Also our engr done the cut lintel beam at 7ft height not fully done.
Marvelous... Excellent... Wonderful... Thanks sir
Sir ungaloada videos yaellam details romba easy ah theliva purinjika mudiyuthu unga video yaengala mathiri valarnthu vara engineer ku romba useful ah iruku thanks sir apram ore oru chinna doubt sir footing level la iruka plinth beam la irunthu tile plinth level ku namma brick mattum than use pannanuma illa size stone use pannalama sir ithuku mattum oru answer kudunga sir
Really u r speach is good information become a good house holders
Hai sir 21*60 house first floor plan West space
Very good information thank you very much sharing
Well explained! Highly useful for lay man like me.
Hello sk sir,
Saw your videos, very neat presentation, thanks.
வணக்கம் அண்ணே எங்க வீடுக்கு அஸ்தி வாரம் ' செம்மண் முடித்து விட்டது அடுத்தபடியாக என்னேனே செய்யனும் கெஞ்சம் ஆலேசனை தாக உங்க வீடியோவை நான் தொடர்ச்சியாக. பார்பத்துன்டு நன்றி
Excellent.The way you have explained was very good and I am very much impressed by it.It shows your expertise in your job as well as your knowledge . Thanks.
Nice explanation and fine illustration. . Thankyou.
Very clear explanation Sir
Its v usefull since I just start my house construction 🙏 Thank you so much sir
Sir vunga video super...inum konjam site visualization iruntha nalarukum....inum theliva corect aana place kamcha nalarukum......plinth beam means ithu than plinth beam nu konjam kamchu explain pannna freshers ku konjam easy ya purunjukalam
Blint level வரை சொன்னீர்கள் அல்லவா brick work செங்கல் சுவர் சிறந்ததா அல்லது கருங்கல் சுவர் சிறந்ததா brother
இரண்டுக்குமான வித்தியாசம் என்னவென்று
Superb sir. எப்படி falls ceiling set செய்வது ? அதிகம் செலவாகுமா ? ஹால் மட்டும் எவ்வளவு செலவாகும் ?
So
Excellent Explanation.
Civil engineer Rokz ❤️
ரொம்ப தெளிவா சொல்றீங்க சார்.... மிக்க நன்றி சார்
Thanks brother
Thank you sir.useful information
பயனுள்ள தகவல் நன்றி சார்
நண்பருக்கு வணக்கம். உங்கள் வீடு கட்டுவதற்கான பதிவுகள் அனைத்தும் உபயோகமானதாக உள்ளது. நான் 1100 சதுர அடியில் வீடு கட்ட இருக்கிறேன். உங்களிடம் அதற்கான ஆலோசனை கேட்க ஆவலாக இருக்கிறேன். வீடு கட்டுவதற்கு ஃபவுண்டேசன் எல்லாரும் 3/4 அடியில் சதுர வடிவில் ஃபில்லர் போட்டு அடித்தளம் அமைக்கிறார்கள். அதற்கு பதிலாக 1 அடியில் வட்ட வடிவிலான அதாவது round shape filler போட்டு பூமி அடித்தளம் முதல் தரைதளம் வரை மட்டும் வட்ட வடிவிலான ஃபில்லர் ஃபவுண்டேசன் போட்டுவிட்டு... வீட்டின் தரைதளம் முதல் எழ ஆரம்பிக்கும் ஃபில்லரை 3/4 அடியில் சாதாரண சதுர வடிவில் அனைத்து வீடுகளுக்கும் போடுவதை போல போட்டு வீட்டை கட்டலாமா ?... பூமியின் அடியிலிருந்து எழும் ஃபில்லரை மட்டும் வட்ட வடிவில் போட்டு் ஆரம்பிப்பதால் கட்டிடத்தின் உறுதித் தண்மை மற்றும் வைப்ரேஷன் இவற்றை நீண்டகாலம் தாக்குபிடிக்க உதவியாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். தயவுசெய்து தாங்கள் பதில் பதிவை எதிர்பார்த்து இருக்கிறேன். வணக்கம் நண்பர் திரு. செந்தில் அவர்களே
வணக்கம்
நன்றி ... வீடு கட்டுவது ... மலைப்பாகவும் ... கூடவே பயமாகவும் .... உள்ளது.
I'm civil engineer for your video is Very useful bro
Best of black sir you all video should be very helpful in my future
Super super bro welldone most useful ticks for me.
Unga video ellam super sir athan ungakita kekalannu
இது போல நிறைய பயன்னுள்ள விடியோஸ் போடுங்க சார் மிக்க நன்றி
சார் எப்படி ஒரு இடம் வாங்குவது, அதில் ஏதும் சிக்கல்கள் உள்ளதா,பத்திரம் என்றல் என்ன ?பழைய கால பாத்திரத்திற்கும் தற்போது உள்ள பத்திரத்திரத்திற்கும் உள்ள வேறுபாடு பட்டா என்றல் என்ன? சிட்டா என்றல் என்ன? ஒரு இடம் வாங்க ,விற்க தேவையான ஆவணங்கள் என்ன? இடம் வாங்கும் போதும், விற்கும் போதும் மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம் என்பது போன்ற videos போடுங்க சார் please என்னைப்போன்ற தெரியாதவர்கள் தெரிந்து தெரிந்து கொள்ளட்டும் என்பது போன்ற கேள்விக்களுக்கு ஒரு விளக்கமான ஒரு videos போடுங்க சார் அன்புடன் உங்கள் முருகப்பெருமான் தூத்துகுடிலிருந்து
Great sir, very good explanation, thanks
Hai sir 🙏 I am watching your all videos ...vvvvvv... usefull sir
அருமையானா பதிவு
Lukkingh from Saudi arabiya ksa Abdul jaleelshafi masha allhaa
sir nenga romba clear ah explain panringa thank u sir
enaku oru doubt 1st floor la double bed room 800 square ft la simple ah middle class house kata evlo budget vaichikanum sir. konjam soningana help ah irukum.nanga budget plan panraduku.
Suganya Subha around 12 Lakhs
@@HONEYBUILDERS correct
அருமையான விளக்கம்
சார் வணக்கம் நாங்க ஒரு வீடு கட்டுரோம் அந்த வீடு லேபர் வேலைக்கு கொடுத்திறிக்கிரோம் சென்றிங் வேலைமாத்திரம் ஸ்கோயர்பிற் 35 ரூபாய்க்கு குடுத்து இருகிரோம் ஸ்கோயர்பிற் அளவு எடுப்பது தட்டின் நீளமும் தட்டின் சைடு கனமும்சேர்த்து தான் அளவு எடுப்பார்கழ என்பதையும் லின்றில்அளக்கும் போது அதன் இரன்டு பக்கமும்அளவும் அதன் மேல் பக்கம் அளவும் சேர்த்து தான் அளப்பார்கழ என்பதை ஒன்று விளக்கு ங்கள் சார்
சார் எங்க வீடு வடக்கு வாசல் பக்கவாட்டில் தென் வடக்கில் 8 அடி இருக்கிறது .இந்த இடத்தில் கூலிங் சீட்டு, சிட்அவுட் வரைக்கா? அல்லது போர்டிகோ வரைக்கும் போடலாமா? சன் சைட்டில் இருந்து எத்தனை அடி க்கு மேல் போடுவது? போர்டிக்கோ பில்லரிலிருந்து 1அடியில் கேட் அதனால் சீட்டு வாஸ்து படி எப்படி போடுவது? Pls reply sir
Hi Senthil
Step by step explanation is very nice...
Can you tell us the curing days span for each steps...
for example column, wall,
Hi Sir,
It was very very useful , thanks and grateful to you Sir.
அய்யா சில இடங்களில் 2 அடி தோண்டவுமே பாறை வருதே அந்த இடத்தில் காளான் எப்படி போடுவது ஒரு பதிவு கூறுங்கள்
Sir eaka vidu 11× 22 = 242 square feet ithula vidu kada mudiuma , eavalo panam akum sir
Sir sandwich panel pathi oru video podonga edha pathi tamila video yarum make panadhuila
Sir yenaku 950 sqfr la oru plan venum.kidaikuma
Super explain&best suggestions; great thanks👌👏👐
Thank you very informative
வணக்கம் சார்,ஓட்டில் வீடு கட்டியுல்லோம் வெயில் காலங்களில் வெப்பம் அதிகாமாக இருக்கின்றது.
ஆகையால் இந்த ஃபில்லர் ஸ்லாப் முரையில் காங்கிறீட்டு வீடாக மாற்ற முடியுமா,அதற்கான வழிமுறை ஏதேனும் உள்ளனவா.
very nice senthil sir sweet understanding
ஐயா தற்போது புது தொழில் முன்னேற்றமென வந்துள்ள
தெற்மா கிரீட் எனும் கட்டுமானம் பற்றிய உங்களின் தாழ்மையான கருத்தை கூறவும்.....
THIRU MOORTHY look
Customer kita payment vanganum... Earthworkla irunthu Step by step yevalo amount salavu akum yevalo material akum nu oru video poduga sir
சார் எங்க சொந்த ஊர்ல வீடு கட்டனும்னு இருக்கோ ஆனா எப்பயோ ஒரு வாட்டி தா அங்க போவோம். தர்மாகோல் வீடு கட்டலாமா.அத பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
Very nice explanation 👌
Informations are super,intrelock brick house patri solunga sir plz
Super 💗 engineer sir
Very Nice, very useful 👏👏👍
வணக்கம் சார் என்னுடைய வீடு எம் சாண்டல் கட்டப்பட்டுள்ளது என்ன கம்பெனி வர்ணம் அடிக்கலாம் சார்
Thanks a lot sir . It's very important to me. Brief very clearly and it will help everyone. I watching all your videos and all are very nice and give us knowledge. Thanks once again sir
good information 👍following usa 🇺🇸
18க்கு42 அளவுள்ள மனைக்கு இரண்டு பெட்ரூம்,ஹல்,கிச்சன் வரைபடம் போட்டு அணுப்புங்க தோழரே
ஒரு வீடு கட்டுவதற்கான பொதுவான குறிப்புகளைத் தெரிவித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. இதேபோல் இன்னும் நிறைய விபரங்களை உங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன். செங்கல் கட்டுமானத்திற்கு, மேல் பூச்சிற்கு, மேல் தளத்திற்கு என்று இப்படிப்பட்ட ஒவ்வொன்றிற்கும் சரியான, பலமான சிமென்ட் கலவைகள் எப்படி இருக்கவேண்டுமென்ற உங்களுடைய கருத்துக்களை அறிய விரும்புகிறேன். ஒவ்வொன்றிற்கும் தண்ணீர் சேர்க்கும் விதம் (பேஸ்ட் போல அல்லது புட்டு கலவை போல) இதையும் கொஞ்சம் சேர்த்து சொல்லவேண்டுமென்று விரும்புகிறேன். நன்றி வணக்கம்.
வணக்கம் sir
சுவர் பூச்சுவேலை முடிந்தவுடன் வெள்ளை பூச்சு அடிக்கவில்லை என்றால் சுவர் விரிசல்விடும் என்கிறார்கள் உண்மையா? Paint சிலகாலம் தள்ளிச்சென்றால் பிரச்சனையா
Vanakkam..
Veedu kattumbozhuthu neenga sonna steps ellaam gap vittu gap vittu panna ethaavathu problem varuma.
Athaavathu full amount kaila illaathavanga panam vara vara oru oru step aah pannit vantha ethum veetuku prachana varuma..
Hi sir i don't know weather you read this message,
am new to Trichy, and am fresher working as site supervisor,en koda site la senior supervisors yarum illa, site la yena pananumnu oru idea vum illama eeruthean, some of your videos gave support for me. Need more basic level videos sir..
Ask you immediate reporting engineer.
THANKS FOR YOURS WONDERFUL AND USEFUL INFORMATION SIR,,,
Roof slab concrete ku centring apdi design pana vendum,ex :span, jacky ,
Sir enga veedu vanthu enga app 1999 kattunanga kalkatttu aanal belt podama kattitanga ippo back wall 3inch iluthuttu ippo atha idikkama eppadi colum pottu mela veedu katturatha pathi konjam video podunga
அண்ணா வணக்கம்.
மலை அடிவாரத்தில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி வீடு கட்டணும் என்ற விதிமுறை விளக்கம் ஏதாவது இருந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க.
நன்றி.
Sir contemporary house, modern house, traditional house, box type house, colonial house, craftsman house..... Ithai patri konjam detailed aaga sollunga yentha style best ( ungaludaiya vilakka video kaaga aavaludan kaathirukkiren )
Will study in detail and share brother
Thankyou sir
Ayangudi , Cuddalore District.
ஐயா பூமிக்கு அடியில் 4 அடி மட்டும் எடுத்து அதற்கு மேற்பகுதியில் கிடைமட்ட beam மற்றும் செங்குத்து beam இணைத்து அதற்கு மேற்பகுதியில் கட்டிடங்கள் அமைத்து 7 அடியில் beam அமைத்து பின் காண்கிரீட் அமைத்து அதற்கு மேற்பகுதியில் இரண்டாவது மாடி அமைக்கலாமா
Footing and column marking pathi full explanation ahh oru video podunga sir
Sir basement farmed structure best a Or old days panra mathiri without columns la full basement work panrathu best a sir??
Ayya Vannakkam
I have lot of confusion
Which is better sir
Direct purchase home
Or
Pilot purchase and making home
Sir
Nan ungaludiya follower sir
Unga mudivu nan follow panren sir
Nanri sir
Sir romba nalla erukku but #(outer plasting pannathuku aprama window vacha nallathu)
நான்கு காம்பெண்டடு சுவர்யுடன் சேர்ந்து வீடு கட்டலாமா? pls பதில் கூறுங்கள்
GFRS type of construction is reliable more and planning to build this advisable and trustworthy for long periods of time
I am learning about it. Will give you detailed video later.
Supermesa general. Tq sir
Very good explanation, but sir how much it will take to construct the roof alone in first floor.
Sir please put the video for height of the asthivaaram and belt finish.
Sir veedu kattum podhu normal ah load bearing wall athavathu brick wall work mudichittu athan piraku roof podurathu better ah illa framed structure method la pandrathu bettrer
sir naanga veedu katti 5yrs aagythu 6 room 2house ippa mela veedu kattalaamnu irukkom aana pillar podala mela kattunaa stronga irukkuma illa katta koodatha please reply sir
Good explanation your great
All are excellent
Drawing approval process then, Bar dia epdi design panrathu nu sollunga sir
வணக்கம் செந்தில்குமார்,
lintel பீமே மெயின் பீமாக பயன்படுத்த சிலபேர் அறிவுருதிகிறர்கள். கட் lintel அல்லது full lintel இல்லாமல், இந்த முறையில் முழு beam அமைத்தால், செலவு கம்மியாக ஆகும் என்று சொல்லபடுகிறது.
இதை பற்றி உங்கள் கருத்து என்ன, இதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன. இரண்டு மாடி வீட்டின் structural strength இந்த முறையில் எந்த வகையில் பாதிப்பு அடையும்.
நன்றி
பணம் பற்றாக்குறை காரணமாக சிறுக சிறுக வீடு கட்டும் முறை சொல்லுங்க சார் தயவு செய்து
Very good service
நான் civil engeneer எனக்கு foundation to parapet wall வரை கட்டிட முறையை vedio podunga plse