Wonderful explanation of the basics in house construction . Excellent videos in parts from A to Z as well as Z to A. From Bhoomi Pooja to Grihapravesh is the dream project of every household who wants to have their own house with optimum facilities in a given site rather the land with minute details from choke pit to OHT. The way of Presentation of the chronological sequence of the building activities is really awesome. We the Civil Engineers can do wonders with application of Engineering Marvel..to serve the common man who aspire to have their own dwelling.. Really nice.. Well done by the Construction team lead.by the Engineer coordinating all the labourers procurement of quality materials..to the full satisfaction peaceful living of the owner of the house and their family for celebrating cherised memory and happiness in their life period. Proven Videos.. that Civil Engineers can make the land into any desired house dwelling to the client's choice. Well done. Keep it up. Best Wishes.
வணக்கம் நண்பா மிக அருமையாக இருந்தது நானும் தற்போது தான் வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறேன் ..உங்கள் வீட்டு அளவு என்ன மொத்த செலவு எவ்வளவு ஆச்சு ..அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
முட்டு பிரிப்பது எல்லாம் அவரவர் விருப்பம் இல்லை. ரூப் சிலாப் மெயின் கம்பி போடப்பட்ட அறைகளின் நீள அளவுகளை பொறுத்து பொறியாளர் முடிவு செய்யலாம். அறைகள் சிறியதாக இருக்கும் பட்சத்தில் ஏழு நாட்களும் சராசரி அளவுகளான அறைகளுக்கு பதினைந்து நாட்களும் போதுமானது. சாதாரணமாக வீடுகளுக்கு 15நாட்கள் போதுமானது. இது சம்பந்தமாக கட்டுமான விதிகள் இந்திய அரசால் வரையருக்கப்பட்டுள்ளது. அந்த விதிகள் கட்டுமானத்தின் அனைத்து விதமான வேலைகளுக்கும் விவரங்களோடு உள்ளன. அதைத்தான் பொறியியல் பைபிள் என்று சொல்வோம்.
ஒன்னும் ஆகல.....ஆனா கடன் வாங்கி கட்டிருந்தா நிம்மதியா தூங்கிருக்க மாட்டாரு.......மனைவி தினமும் வீட்டை சுத்தம் செய்தே பெண்களுக்கு பாதி வாழ்கை முடிந்தது......ஆண்களுக்கு வீட்டு கடனை கட்டியே பாதி வாழ்கை முடிந்திருக்கும்......என்னோட வாழ்கைல இதா இப்ப நடக்குது.....
Bro 2 pakkam vedu otti kattitingala gap vaikalaya ? Side window vaikarathuku, vedu otti kattuna problem varatha avanga vetu satham namaku kekatha eathana thattura satham?
@Vidyaraj Construction❤️ hi annna nanga new house katta evlo agum five sadura adila kattanum two bed one hall one kitchen room one Samy room vaika mudiyuma 5sadura adila
Nanga vedu katti 4year ayeduchu so eppo rate different (increase agi) irrukalam anyways nan total cost en channela vedu katta aana selavu videola pottu irrupen Parunga.
Hi anna Nanga vara avani matham kadakkal poda porom innum planning podala two bed room one hall one kitchen one Samy room vaikkanum ethanai squre feet agum plz give me ur ideaz
@@balabalaji1275 anna palaiya veeta mattum idichi irukkom innum boomi poojai podala Avani frst laye kadakkal podanum Avani frst or second or five date la podanum anna frst boomi poojai potu vitu appuram kadakkal edukkanuma anna tq for my qus rly anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது வரை பார்த்ததில் அருமையான வீடியோ
Wonderful explanation of the basics in house construction . Excellent videos in parts from A to Z as well as Z to A.
From Bhoomi Pooja to Grihapravesh is the dream project of every household who wants to have their own house with optimum facilities in a given site rather the land with minute details from choke pit to OHT. The way of Presentation of the chronological sequence of the building activities is really awesome. We the Civil Engineers can do wonders with application of Engineering Marvel..to serve the common man who aspire to have their own dwelling..
Really nice.. Well done by the Construction team lead.by the Engineer coordinating all the labourers procurement of quality materials..to the full satisfaction peaceful living of the owner of the house and their family for celebrating cherised memory and happiness in their life period.
Proven Videos.. that Civil Engineers can make the land into any desired house dwelling to the client's choice.
Well done. Keep it up.
Best Wishes.
ரொம்ப நன்றி அண்ணா.
Very useful.
Really great effort brother. Very useful video thanks so much 🙏🙏🙏🙏🙏
உங்காவீடுநல்லஇருக்குதம்பி👌
வணக்கம் நண்பா மிக அருமையாக இருந்தது நானும் தற்போது தான் வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறேன் ..உங்கள் வீட்டு அளவு என்ன மொத்த செலவு எவ்வளவு ஆச்சு ..அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நல்லதே நடக்கும்
Thank you for. Your. House. Details
அருமையான விளக்கம்
அருமையான வீடியோ அண்ணே
Thank you bro for this video.
Super usefull vedio thanks
அருமையா இருந்தது
Super explanations 👌
சூப்பர் அண்ணா 👌
Good explanation 👏
வாழ்க வளமுடன் ❤
Arumai 👌
Unga veedu rembha arumai yaga ullathu sagothara. Yenga veetukku belt congret pottu gravel fill pannirukkom. Unga veetu vasakkal azhakkaga irukkirathu. Kathavudan serthu vasakkal yevvalavu yendru sonna yenakku rembha uthaviya irukkum. Mudinthal kadai address sollunga sagothara🙏
நன்றி நன்றி தம்பி
Super na
Super ☺️
Arumayana pathivu nanbare , yavvalavu selavu aanathu
Super bro
அருமையான வீடு
Good thambi
Super bro 🤜🤜🤜🤜keep rocking
Nice video thanks Bro, paint than makeup pota mathri iruku
Semma bro
Super bro👌👍
அண்ணே கருங்கல் கட்டிடம் போட்டு பில்லர் போடாம கற்ற ஒரு வீடியோ போடுங்க
Good video
EB connection Vara ethana naal agum bro
Ethanai adi borewell potteenga. Motor selavu details
👍💯 super
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பா
Nice
Very super
முட்டு பிரிப்பது எல்லாம் அவரவர் விருப்பம் இல்லை. ரூப் சிலாப் மெயின் கம்பி போடப்பட்ட அறைகளின் நீள அளவுகளை பொறுத்து பொறியாளர் முடிவு செய்யலாம். அறைகள் சிறியதாக இருக்கும் பட்சத்தில் ஏழு நாட்களும் சராசரி அளவுகளான அறைகளுக்கு பதினைந்து நாட்களும் போதுமானது. சாதாரணமாக வீடுகளுக்கு 15நாட்கள் போதுமானது. இது சம்பந்தமாக கட்டுமான விதிகள் இந்திய அரசால் வரையருக்கப்பட்டுள்ளது. அந்த விதிகள் கட்டுமானத்தின் அனைத்து விதமான வேலைகளுக்கும் விவரங்களோடு உள்ளன. அதைத்தான் பொறியியல் பைபிள் என்று சொல்வோம்.
👍👌
3:40 Bro inda kuli madi potu concurrent poduraduku yevlo naal Achu?
Super
இந்த அருமையான வீட்டில் நீங்கள் குடியேறிய பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறீர்கள் என்பதனை தெரிவிக்கவும்
ஒன்னும் ஆகல.....ஆனா கடன் வாங்கி கட்டிருந்தா நிம்மதியா தூங்கிருக்க மாட்டாரு.......மனைவி தினமும் வீட்டை சுத்தம் செய்தே பெண்களுக்கு பாதி வாழ்கை முடிந்தது......ஆண்களுக்கு வீட்டு கடனை கட்டியே பாதி வாழ்கை முடிந்திருக்கும்......என்னோட வாழ்கைல இதா இப்ப நடக்குது.....
super bro
Bro very super
Bro tiles podrathu wall plastering skirting tiles ithulam kamichirkalam nala irruku bro which area house??
Hi Super bro
Muttu pirikum pothu kida vettanuma bro
Total cost how much bro
Super super super
Total amount cost who mach in this building 🏫
Bro vedu kadda evvalavu cost achu?
Hi நண்பா ✍️✍️..... 👍👍
How many days achi na
Totaly yevala selavu achi 1 sq feet ku bro,
Oru 2cent la Veedu katta evalo varum konjam design laam vachu
Avlo naal aanuchii
வீடு எந்த திசையில் அமைந்துள்ளது..
Full home tour
😊
Bro 2 pakkam vedu otti kattitingala gap vaikalaya ? Side window vaikarathuku, vedu otti kattuna problem varatha avanga vetu satham namaku kekatha eathana thattura satham?
🙏🙏🙏
Please solluga how many square feet
Bro, உங்க வீடு மேற்கு பார்த்த வீடா?
3 அடியில் பில்த் போடுவாங்க
👌👌👌
Vulla poi home tour podu bro
Bro bore ku motor epidi, enna motor nu solunga.
Nan motor kagave thaniya video kandipa poduren bro keep supporting my channel
Thank u.......
Bore poda evalavu selavu ahum
Kindly check ruclips.net/video/WwTuZlGH6I8/видео.html
Veedu katta evalayu achi bro amount
Total price
600 sq feet my house madi sheet poturku motta thalam poda how much agum
@Vidyaraj Construction❤️ hi annna nanga new house katta evlo agum five sadura adila kattanum two bed one hall one kitchen room one Samy room vaika mudiyuma 5sadura adila
Land size evlo bro neela agalam 😊
How many square feet bro
அண்ணா இந்த வீடு கட்ட எவ்வளவு செலவு ஆச்சுனு சொல்ல முடியுமா உங்களால தப்பா எடுத்துக்காதீங்க
How much you spent for plan approval?
Slop concrete pottu evlo naal ku aparam Mel thalam podanum pls reply
Approval
Total cost anna
Nanga vedu katti 4year ayeduchu so eppo rate different (increase agi) irrukalam anyways nan total cost en channela vedu katta aana selavu videola pottu irrupen Parunga.
Steps design, size detail solunga bro
Ok bro kandipa nan full video steps pathi poda try pannuren bro
Evlo sq bro land
Hi anna Nanga vara avani matham kadakkal poda porom innum planning podala two bed room one hall one kitchen one Samy room vaikkanum ethanai squre feet agum plz give me ur ideaz
Boomi pojai potutingala eapo potinga?, Avani masam vasthu naal 22 agust annaiku kadakaal poda poringala illlai pooojai poda poringala
@@balabalaji1275 anna palaiya veeta mattum idichi irukkom innum boomi poojai podala Avani frst laye kadakkal podanum Avani frst or second or five date la podanum anna frst boomi poojai potu vitu appuram kadakkal edukkanuma anna tq for my qus rly anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@iyyappanseetha7882 Avani first annaiku chevvvai kilamai varuthu annaiku boomi pojai poda kudathu August 19 th athavathu 4 th annaiku boomi pojai podunga illana agugest 22nd vasthu naal annaiku boomi poojai podunga , athukappuram kadakaal eapa venum nalum podunga , mudunja keel noku naal nu potrukum appo nondi kadakal podunga
@@iyyappanseetha7882 eathuva irundhalum agugest 22kullla start pannidunga athukappuram theipirai varuthu so 22kulla poojai potutu start pannidunga appuram eapo venum nalum kattalam,
@@balabalaji1275 mmm mikka nanri anna Nanga Avani start laye thondangidurom 🙏🙏🙏🙏🙏🙏
உங்களின் வீடு கட்ட எவ்வளவு செலவாச்சு
Unga veetu plan irka evlo sq ft
எங்க வீடு 20*60=1200 sqft 12சதுரம் +steps (படிக்கு)1 சதுரம்+ septic tank 1சதுரம்
So totally =14 சதுரம்.
@@InfoChannelTamil oh nice bro can u give d maid id
@@InfoChannelTamil u have d planning for ur house
South face ah
வாசக்கால் எவ்வளவு ஆச்சி
Water tank kattaveillaia
தம்பி, வீடு கட்ற எல்லாமே இந்தமுறையத்தானே பின்பற்றுவாங்க
😂😂😂😂😂😂
Sila per miss panniduvanga bro,
Sir V2 katta ethana month achu
எங்க வீட்டுக்கு 5 to 6 month achu bro.
Bro சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலம்(month) மாறுபடும்.
652 sqft yivalvie selaviu akum Anna
Budget evalo endu sollugale
Description 4th linkla vedu katta agum budget evalo? estimate of cost solli irrupen parunga.
@@InfoChannelTamil ok Anna Thanks
@@minhajmisbah9204 welcome sister keep supporting..
3 சென்ட் இடம் வீடு கட்ட எவ்வளவு பணம் வேண்டும்
Sqft 2100..current price
I will start today my new home
Congratulation💐 all the best
@@RajaRaja-qb4fxbro start pannitingala
@@AshaBeautytrainer yes
25 lakhs agum ..
இந்த வீடு எவ்லோ ஸ்கொயர் பிட் புரோ
1200சதுர அடி 12 சதுரம்.
செப்டிக்டேங்க் 1 சதுரம்.
படிக்கட்டு 1 சதுரம்.
மொத்தம்: 14 சதுரம்.
Amount. Enna. Bro
Thanni vanthuchuga
D பண்ண....
Athane adi
Enada video mairu ithu,,, correct ah pesuda lusu,,,,
Bro unga mail id kudunga
Super 😊
Nice video
Very nice
Super bro