'அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார்' என்ற கடவுள் நம்பிக்கை இருப்பதால்தான், இந்துக்கள் தண்டிப்பதில்லை, யாருடைய கழுத்தையும் அறுப்பதில்லை. உங்களுடைய கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டக்கூடியவை. நன்றி ஐயா!
ஏன் என்று தெரியவில்லை உரையின்முடிவில் எதிர்மறையாக பேசியிருக்கிறார். ஒருவேளை அவருக்கு மரணம் விரைவில் வருமென்று அவருக்கு தெரிந்ததா. இவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவர் ஏன் இப்படி உரையை முடிக்க வேண்டும். 6பாகமும் அருமை. நேரம் போவதே தெரியவில்லை.
Ayya he begged kadavul another 10 years of life for hindu religion,but unfortunate kadavul given only 3 years and kadavul taken all from him oru theerkadarishi ayya kannadasan and he is kamban/elango/bharathi
இது போன்ற பதிவு தான் இன்றைக்கு அத்தியாவச தேவை கவிஞரின் சொற்ப்பொழிவு வரும் 1000தலைமுறைக்கும் பொருந்தும் ❤❤🙏🙏🙏🙏
சொக்க தங்ஙத்திர்க்கு தரம் பார்க்க தேவையில்லை அது போலவே கவிஞர் கண்ணதாசன் எழுதிய நூல்கள் நன்றி வாழ்க🙏புகழ்🙏
இத்தனை அழகாக கவியரசு சொன்ன விளக்கங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். கவியரசு கண்ணதாசன் குரலில் கேட்பது இன்னும் அழகு. நன்றி.
*கவி* அரசர் குரலில் கேட்பது தமிழுக்கு தேன் கலந்த இனிமை சேர்க்கிறது💐👌💐
கண்ணதாசனே நீ வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே என்று ஏங்குகிறேன்......
(அன்பின் மிகுதியால் ஒருமையில் எழுதியுள்ளேன்)
எனக்கு கண்ணனையே காட்டியவர் கண்ணதாசன் ஐயா தான். இன்று நேற்று அல்ல அறிவு தெரிந்த வயதிலேயே கேட்க ஆரம்பித்து விட்டேன் 🙏🙏🙏🙏
கவியரசரின் குரலில் கேட்பதற்கு நாம் பாக்யம் செய்தவர்கள் 🙏🙏🙏🙏
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இநது ஆன்மிீகம் பற்றிய உரை எப்படிபட்ட பகுத்தறிவு பேசுபவர்களையும் சிந்திக்கவகை்கும் அற்புதமான பேச்சு. நன்றி
@@m.brajaram4287 நிதர்சனமான உண்மை ஜி 🙏🙏🙏
@@m.brajaram42879:39 9:46
இந்துக்களின் ஒற்றுமைக்கு வழி வகுத்த உயர்திரு ஐயா கண்ணதாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் அவருடைய குடும்பத்தார் சந்ததிகள்
வேற லெவல் முதல் 1.35 நொடிக்குள் எவ்ளோ சிரிப்பு அருமை
தெய்வம் தந்த கவியரசு
யார் தருவார் இந்த விளக்கம்
மனதில் நீங்கும் கலக்கம் காலம் உள்ளவரை கவிஞர் ஐயா ஒரு கலங்கரை விளக்கம்
அருமை அருமை ஐயா
மிகசரி
கடவுள் பிறவி ஐயா தாங்கள்❤❤🙏🙏
Enakku rompa pidikkum
௭ன்ன ஒ௫ ௮ற்புதமான விளக்கம்,, 🙏🏼🙏🏼🙏🏼
நாம் பாக்கியசாலிகள். நமக்கு எத்தனை வழிகாட்டிகள். அவர்களின் அனுபவங்களை நாம் பாடமாக எடுத்துக் கொள்வோம்.
omg! Thank you so much..... I hope we are able to treasure this for our future
Bagavan kannadasan ,gem of univers .... .
🙏🙏 மிக அழகாக இருந்தது
Your presentation is very very excellent and I seek and pray God to keep you happy and safe
அருமையான விளக்கம் கவிஞரே ...
Super Speech
'அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார்' என்ற கடவுள் நம்பிக்கை இருப்பதால்தான், இந்துக்கள் தண்டிப்பதில்லை, யாருடைய கழுத்தையும் அறுப்பதில்லை. உங்களுடைய கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டக்கூடியவை. நன்றி ஐயா!
மிகவும் அற்புதம்
ஐயா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே
அற்புதம்
The great Kannadasan..
சூப்பர் தல ❤️👍👍
👌👌👌👌👌👌👌 Jaihind.
Congratulations Awesome
Arumai ayya
Really nice sir
Alagu
ayya upload his audios an videos we are waitimg to hear all it is very great opprtunity
BH
Good
❤❤❤❤❤
Neenga theerka tharisi sir....10:40🙏
அருமையான பேச்சு
ஏன் என்று தெரியவில்லை உரையின்முடிவில் எதிர்மறையாக பேசியிருக்கிறார். ஒருவேளை அவருக்கு மரணம் விரைவில் வருமென்று அவருக்கு தெரிந்ததா. இவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவர் ஏன் இப்படி உரையை முடிக்க வேண்டும். 6பாகமும் அருமை. நேரம் போவதே தெரியவில்லை.
Nice message 🙏
உண்மை உண்மை சாவை பற்றி கூறியதும்
வேறு பதிவுகள் இருந்தால் வெளியிடவும் , தாழ்மையான வேண்டுகோள் .
Every Friday there will be new content that will get released..
Like
என் தலைவன்
Reaaly awesome
🙏🙏🙏💓💚💓
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2&3 ARTHAM 🎉HOULLA 🎉 INDHU MUSLIM KISTIN ANGILOW DOBY MOURYA "4" MADHAM🎉 KARKA🎉 KASADRA 🎉KATRA 🎉PINBUNIRKA 🎉ADHERKUL 🎉PAYANAM THAI NEER KUDAA RAJARANI POWER' NAAMEY 🎉 18 ZHENMA RASEY KEATAY MUNIRAJARATHNAM DEAVAKI KANNDAR THENKS HI VIEWERS WORLD'S MO "1" KAVIARSU MY CHENTHA MAREY KANNA FROM BESSTTASS COIN GOLD RAJARANI POWER' NAAMEY PASS WORLD FINGER PIRINT MUNIRAJARATHNAM 🎉
🙏🏼🕉❤📿
Gajendiran. S. G. Hema. T. A. J. S. G. G🍋🍑🍒🍓🍈🍎🥭🍏🍐🍍🍊🍉🥝🥑🍌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🖨
Kadavuloda voice
கடவுள் கண்ணதாசன் ஐயா
❤🙏
தீர்க்க தரிசி கவியரசு
🙏🏻🙏🏻🙏🏻
Very good
Ayya he begged kadavul another 10 years of life for hindu religion,but unfortunate kadavul given only 3 years and kadavul taken all from him oru theerkadarishi ayya kannadasan and he is kamban/elango/bharathi
ஐயா என்னை ஆளுகிரிர்
இந்து மதத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிய
மஹா பெ.ரியோர்களில்
திரு. கண்ணதாசன்
அவரும் ஒருவர் அவர் தெய்வப்பிறவி
தத்துவங்களை ஹாஸ்யத்துடன் கவியரசு எடுத்துரைப்பது பிரமாதம்
இந்து மதம் அர்த்தம் உள்ளது என்று நிருபித்து சென்ற அர்த்தம் உள்ள தெய்வம் கண்ணதாசன்.
Arthamula Hindu mathathai pola veru oru puthagam ini oru naalum varapovathillai.
Nee kannanuku dhaasan,,,,,,naan unaku dhaasan,,,,,,,
பிற்காலத்தில் இந்த குறிப்பிட்ட மனுஷன் இப்படித்தான் இறப்பார் என்று கவிஞர் முன்கூட்டியே கூறிச் சென்றுள்ளார். அது சாபமில்லை. என்றாலும் பலித்து விட்டது.
😢who sir
நான்இசைதட்டுகாலத்தில இருந்து இன்றுமொபைல்காலத்திலும்கேட்டுரசிக்கிறேன்இறைவன்இவர்பேச்சைகேட்கதன்னிடம்சீக்கிரமே அழைத்துகொண்டான்இவரை
Kannadaasan.....
😅
C. S. Pattabi
Yoga
By mi in n ,
O
🙏🙏🙏
🙏🙏🙏