கவியரசர் அவர்களின் அனைத்து சிந்தனை பேச்சுக்களையும் அனைவரும் கேட்டு பயன் பெற, உழைக்கும் கண்ணதாசன் பதிப்பகத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நம் கவியரசர் என்றும் நிரந்தரமானவர்.
Born and brought up in Tanilnadu, listening long to th'e tamil creations of great Kannadasan's songs felt so elated after listening to the ideal and practical experienced expressions.. May be too late to give the tribute but consoling oneself saying Better late than never. God knows his presence. But he is eternal with his writing and created songs for laymen. With literary literature depth.
இவர் இன்று இருந்தால் திரைத்துறையினர் ராஜாதி ராஜன், ஓம் நமோசிவாய தமிழ் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆலோசனை இவர் தனது வாழ்நாளில் முழுவதும் இருந்து 🙏🙏🙏👍👍
சமஸ்கிருதம் எழுத்து தமிழ்எழுத்துக்களோடு கலந்து பேசுவது கூடாது என்று உரைத்தற்கு அவாளுக்கு உச்சந்தலையில் நறுக்கென்றுகுட்டு வைத்தது நன்று இனியேனும் வருந்தி திருத்தம் கொள்வனராக இருப்பனரா
Sir உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்துக் கொண்டு வருகிறேன் ஒன்று கூட விடாமல். பாடல்கள் பற்றியும்கூட.உங்கள்Chanel subscriber .இதில் அப்பா அவர்கள் ஐம்பது வயதாகிறது என்று சொல்கிறார்.திரும்பி வந்து பார்த்தால் என்கிறார். எப்போது இறைவனடி சேர்ந்தார். சொல்ல முடியுமா? நன்றி
கவி காளிதாசனின் மறுபிறவி கவிஞர் கண்ணதாசன்.அவன் படிக்காமல் ஆடு மேய்த்தவன்.இவன் 8ம் வகுப்பு மட்டும் படித்தவன்.இவ்வளவு ஞானம் வந்தது எப்படீ? முன்னைய கவிஞனின் மறுபிறவிதான்.ஆண்டவன் கொடுத்த கொடை.நன்றி 🙏
🙏🏾♥️🙏🏾 சிவ சிவ ஓம் நமச்சிவாய அர்த்தமுள்ள இந்துமதம் பதிவு அருமை மிக மிக மிகவும் நன்றி ஐயா 🙏🏾♥️🙏🏾
❤ கவியரசர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை
கவியரசர் அவர்களின் அனைத்து சிந்தனை பேச்சுக்களையும் அனைவரும் கேட்டு பயன் பெற, உழைக்கும் கண்ணதாசன் பதிப்பகத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நம் கவியரசர் என்றும் நிரந்தரமானவர்.
Q
உண்மை....
❤
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் உரை அற்புதமானது. கேட்டால் காலம் போவது தெரியல நன்றி
கண்ணதாசன் அவர்கள் நமக்கு ஆண்டவன் வழங்கிய பொக்கிஷம்
நாகரிக மோகத்தில் இருக்கும் மக்களுக்கு கண்ணதாசனின் மற்றொருமுகம் அருமை.
கடவுளின் அருள் நிறைந்த கண்ணதாசன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்
Yes.....
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களை நினைத்து பெருமை அடைகிறேன்... 🙏
இதை பதிவேற்றம் செய்த நல்லுள்ளங்களுக்கு என்றும் கடன் பட்டு உள்ளோம்... இன்னும் கடவுள் பற்றிய கவிஞரின் பேச்சை பதிவேற்றம் செய்ய கேட்டு கொள்கிறேன்...
Hi sir, Thank you.. Production of rare speeches of kannadhasan is getting ready.. We will upload soon. Nandri for your support and encouragement.
@@kannadasanpathippagam .
💝
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
Pppp
கண்ணதாசனைப் போல ஒரு ஞானியை காணமுடியாது .
சிறந்தவர்கள் சொல்கள் சிறப்பாகவே இருக்கும் 💐💐💐
காலச்சக்கரத்தின் வல்லமையை புரிந்த கவிஞர். கண்ணதாசன்
சத்தியம் என்பதற்கான பொருள் அருமை.அதனை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வாழ்ந்த அவர் வாழ்க்கை பிறருக்கு சிறந்த படிப்பினை.
Born and brought up in Tanilnadu, listening long to th'e tamil creations of great Kannadasan's songs felt so elated after listening to the ideal and practical experienced expressions.. May be too late to give the tribute but consoling oneself saying Better late than never. God knows his presence. But he is eternal with his writing and created songs for laymen. With literary literature depth.
🙏🙏🙏🙏🙏
Amazing 👌👌👌 குறிப்பாக ஆரம்பத்தில் வருகிற வாசகங்கள் சூப்பர் 👍👍👍
எனது 11 வயதிலிருந்து எனக்கு மானசீக ஆசான் !
இந்த எளியவளையும் எழுதத் தூண்டிய நல்லாசிரியர் !
குருவே நின் திருவடிகள் சரணம் !
Thank you for sharing the brilliance of Kavingar kannadasan to the world
❤ ஓம் சக்தி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக சிறப்பான பேச்சு. நன்றி. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
கவியரசர் கருத்துகள் நிம்மதியான மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களுடைய கடைசி ஆசையை ஈடேற்றும் ஆட்சிதான் தற்போது மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது. உங்களுடைய கருத்துக்களுக்கு மிகவும் நன்றிங்க!
இவர் இன்று இருந்தால் திரைத்துறையினர் ராஜாதி ராஜன், ஓம் நமோசிவாய தமிழ் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆலோசனை இவர் தனது வாழ்நாளில் முழுவதும் இருந்து 🙏🙏🙏👍👍
👌👌👌👌👌👌👌 Jaihind.
அருமையான பதிவு ஐயா 15.1
கண்ணதாசன் ஒரு சகாப்தம்
உண்மை மனிதர்
வாழ்க்கையில் படிக்க வேண்டிய ஒன்று
கவிஞர் கண்ணதாசன் ஒரு இறை பிறவி , என்றென்றும் நிலைத்திருக்கும், நிலைநிற்க்கும் அவர்கள் புகழ்
Great man and a great human being I hope they will put more of him
Excellent 🙏🌺🙏🌺🙏🌺
ஓம் நமசிவாய Namaha 🙏
உங்களை.ப்.போல்.ஒரு.தலைவர்.ஊண்டோ
ʟᴏᴠᴇ yᴏᴜ ᴋᴀɴɴᴀᴅʜᴀꜱᴀɴ ꜱɪʀ💚
Greatest speech 🙏🏽
அருமை
முற்றிலும் உண்மை. கலைஞர் கருணாநிதி வகையில் உண்மை
நன்றி
எனக்கும் உனக்கும் இசைந்தபொருத்தம் என்ன பொருத்தமோ. இந்த. பொருத்தம் உலகில் பிறர்க்கு எய்தும் பொருத்தமோ உன்பாட்டால்என்னை ஆன்டவன்னம். உல்லம்உருகுதே உன் பேச்சைக்கேட்க கேட்க உன்பால். அன்றி பிறர்பால். செல்ல. உல்லம். வியக்குதே
Great 👍 achiever
கடவுள் கண்ணதாசன் ஐயா
Great man 🙏🙏🙏🙏
Kambeera mana Kural, Karuthalam mikka sorkal, indrum, endrum Vazhunthu Kondu irukkirar Kavi Arasu 🙏
Kavinger .maana seega mannan😢😢😢😢😢
Very nice you ❤️❤️🙏🙏
Ayya neengalum kadavul than
Great patriotism mr KD
Need to watch our youngest
, super
🎉🎉🎉
Arumai.....Nandri
Super sir
அருமை அருமை
Karunvin sadhi aalyam thozuvadhu karuna kattikoottim koduppavsn
Naan Nirentaramanavan, alivetheillai Enthe Nilai elum eneke maranem illai..
❤
Very nice😘😘😘
🙏🙏👌
Arumai
📿🕉❤🙏
🎉🎉🎉🎉🎉
Nerilkand,SARASVATHI,
👏👏👏👏
Anna oru annubavam .veyathu parattugeran .
🙏🙏🙏
❤️💚💓🙏🙏🙏👌
பேரரசுஆசான்
சமஸ்கிருதம் எழுத்து தமிழ்எழுத்துக்களோடு கலந்து பேசுவது கூடாது என்று உரைத்தற்கு அவாளுக்கு உச்சந்தலையில் நறுக்கென்றுகுட்டு வைத்தது நன்று இனியேனும் வருந்தி திருத்தம் கொள்வனராக இருப்பனரா
🙏
Kannadasan pugal endrum irukkum
💝💝💝💝👌🏻👌🏻👌🏻
கவியரசு எழுதிய ' அர்த்தமற்ற இந்துமதம் ' புத்தகம் கிடைக்குமா?
Next part
Kaviararsar asked ten more years that we are not given him very sad
அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் எனக்கு வேண்டும். எங்கே கிடைக்கும்?
Marina enterprise la kidaikum
🙏😀
Kannadhasan voice il veli vantha audio iruka link... arthamulla indhu madham matru athu thavira...
2021
Kaviarasar asked 10 years more to service to hinduism Kadavul not given that to him very sad but he is Nirantharamanavan entha nilayulum azhivuillai
Yen கண்ணதாசன் பேசி முடிக்கிற போது DOR DOR nu இழுக்கிரார்.....;!!!!!
கண்ணதாசன் அவர்களின் பேச்சைக் கேட்பதற்க்குத்தான் இறைவன் அவரை சீக்கிரம் அழைத்துக்கொண்டானோ?
Sir
உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்துக் கொண்டு வருகிறேன் ஒன்று கூட விடாமல். பாடல்கள் பற்றியும்கூட.உங்கள்Chanel subscriber .இதில் அப்பா அவர்கள் ஐம்பது வயதாகிறது என்று சொல்கிறார்.திரும்பி வந்து பார்த்தால் என்கிறார். எப்போது இறைவனடி சேர்ந்தார். சொல்ல முடியுமா?
நன்றி
17th October 1981
முழு வாழ்கஹையும் ஓவியம் போல் சொல்லிவிட்டார்
கவி காளிதாசனின் மறுபிறவி கவிஞர் கண்ணதாசன்.அவன் படிக்காமல் ஆடு மேய்த்தவன்.இவன் 8ம் வகுப்பு மட்டும் படித்தவன்.இவ்வளவு ஞானம் வந்தது எப்படீ? முன்னைய கவிஞனின் மறுபிறவிதான்.ஆண்டவன் கொடுத்த கொடை.நன்றி 🙏
ஜயா இப்பா நெந்தியில் பொட்டு வச்ச பழம் சொல்றா அப்படி இல்லை என்றால் மதம் மற்றம் அதிகம்
Hindu
Qq
Next part