RS Manohar நாடகக் காவலர் ஆன கதை | தெரியாத தகவல் | KP
HTML-код
- Опубликовано: 15 ноя 2018
- Life Story Here is the life story of RS Manohar, who is very famous old villain actor at 1960's in Tamil cinema check out
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/ Развлечения
அருமையான நடிகர் ஆர்எஸ் மனோகர்
மனோகர் கடைசி வரை நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் நடிகர்திலகத்துடன் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்த போது மணியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார் இதை கவனித்த நடிகர்திலகம் மனோகர் அவர்களை பார்த்து என்ன இன்று உனக்கு நாடகம் உள்ளதா என்று கேட்க ஆமாம் என்று தலையசைத்தார் உடனே நடிகர்திலகம் இயக்குனரை அழைத்து இவன் சம்மந்தப்பட்ட காட்சியை உடனே எடுத்து அனுப்பு அவனுக்கு நாடகம் என்றால் உயிர் என்றார் நடிகர்திலகம்
Um
Marvelous actor of action ,what a privilege we had to watch actors like Manohar avl ,MN Nambiar, Ashokan, those days villians people still love to watch those movies ,it was a gift to our Tamilians to see them in action
மிக சிறப்பு. இது போல் மற்றும் ஒரு மேடை நாடக நடிகர் ஹெரான் ராமசாமி பற்றி ஒரு வீடியோவை செய்யலாமே.
One of my favourite dramatist.Heron sir....
How can I forget the drama seen in Shanmukhananda Hall Bombay in 1978 or 79.3 stages revolving !Gr8
R.S.MANOHAR MGR உடன்
நடித்த அடிமைப்பெண் ரிக்சாக்காரன் ஒளி விளக்கு இதயக்கனி ஆயிரத்தில் ஒருவன் எங்கள் தங்கம்
நம் நாடு KUMARIKKOTTAM முதலான படங்கள் BOX OFFICE HIT.
A Notorious cunning villian in films and a nice gentleman in real life. He is my family friend known to me for the past 25 years. I GOT THE PRIVILEGE OF WATCHING THE SHOOTING OF HIS LEGENDRY FILMS. PATTAKKATHI BAIRAVAN, SHANKARLAL, VISWAROOPAM, SANGILI AND NIRABARAADHI
Go dry
RS Manohar was great artist and dramatist in his time and even today hardly anyone has been able to replace him! I was fortunate in watching his Soorapathman and Langeswaran plays in Chennai and enjoyed those. The grand sets and tricks he created on stage added to the overall wonder and effectiveness of stage performance. His portrayal of the so called negative characters and highlighting the positive qualities in them was unique. He was certainly way above dramatists of his time and instilled a good taste and mindset of drama lovers. Thanks very much for the nice and informative coverage of the great dramatist, actor and creator, RS Manohar!
Very professionally done documentary of Mr.R.S Manohar. A man who never got what he really deserved. The voice and the Tamil diction of the host was also very good.
Rs manokar native mannarkudi
Great actor..super hero in stage..it will be highly interesting to watch video recording of all his good work e.g Sukrachariyar part 1 and 2,sanakiya sabatham part 2,kamsan,naragasuran,indrajit,elangeswaran,duriyothanan other valuable work for young generations..
Very informative. RS Manohar was one of my favourite villain actors.
R. S Monohar was my favorite actor in my child hood. I use see his film a lot.
Classic actor - I like him
Unforgettable villain.. mesmerizing actor
I have seen Narakasuran or Lankeswaran one of the dramas when I was a boy. Amazing - advanced for those days
மைனாவதி வண்ணகிளி படத்தில் பிரேம் நசீர் கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஆனால் மனோகருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் B S சரோஜா
Legend
" yes, boss "
மாபெரும் கலைஞர்
Super 🙏🙏🙏🙏👌
Thank you
குமாரி பத்மினி பற்றி விடியோ போடுங்கள்
எங்கள் தங்க ராஜாவிலும் நன்றாக நடித்திருந்தார்.
ஆமாம் தொழிலதிபர் மற்றும் விபசாரத் தொழில் செய்யும் வேதாசலம் ஆக நடித்து இருப்பார்
பிரேம் நசீரும் சரோஜாவும் அண்ணன் தங்கை வேடம் ஏற்று நடித்துள்ளனர்,
Vannakili--not Mainavathy, song with B S Saroja.
Karuppu Punai, pls also do actor Sivakumar, Sri Kanth, KR Vijaya, Pramila, Barathi, Vanasri, Devika. Tqvm.
ruclips.net/video/szvbrPittsM/видео.html
ruclips.net/video/tSvyXNRX0yk/видео.html
ruclips.net/video/ZhsgjcgspxI/видео.html
சிறுவயதில்இவரதுநாடகம்பபார்த்துள்ளோம்நல்லமனிதன்
நாடகத் திலகம்.புராண வில்லன் களை heroவாக்கினார்.
Guruvay saranam Rip sir
villan da
இதுபோல P. S. வீரப்பா, ஸ்ரீகாந்த், சிவகுமார், O. A. K தேவர், அசோகன் பற்றி போடுங்கள். Please
Sukracharya is the drama name.
GREAT ACTOR WE NEED S V RAAMADASH HISTOTY
J9a
My favourite villan
Arumayana Nadigar famous for Tamil pronounciation!
ravindran b.
In an accident R S M has lost or shortened his leg.
If anybody know the details of the accident, pl tell me .
I Only Heard That Manohar Was Injured In Fight Scene For Adimai Penn Movie With MGR. Not Sure - Only Heard News.
A good actor Cum drama engineer.
Vellivizha nayakan Ravichandrane patti koncham...
bit.ly/2DIQU8q
சரோஜாவை மைனவதி என்று தவறாக கூறி உள்ளீர்கள்🤔
She is mynavadhi
She B Saroja and not Mynavathy
@@vijikodi1131 she is B.S.Saroja
@@ambikpush256 சரியான தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் இல்லையென்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் பாடலை மீண்டும் ஒருமுறை பாருங்கள்
@@ambikpush256 no B. S. சரோஜா மனோகர் க்கு ஜோடி, mynavathi preem naseer kku ஜோடி