நடிகர் TS Balaiah-வின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கை கதை | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 113

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 года назад +3

    திருவிளையாடலில்.அருமையானநடிப்பு.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 года назад +2

    ஹயி பாலைய சூப்பர் கமிடி செம புகழ் வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 года назад +3

    டி.எஸ்.பாலையாவும்.நடிகர்
    திலகமும்.இணைந்துநடித்த
    படங்கள்.எல்லாம்.மாபெரும்.வெற்றிபடங்கள்.

  • @mohamammedjalal3269
    @mohamammedjalal3269 4 года назад +2

    T.S.பாலைய்யா..அவர்களை!ஒரு நடிகராகவே எனக்குத்தெரியும்..ஆனால் அவர் குறித்து இவ்வளவு தகவல்கள் ..உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்..உங்களின்! தொகுப்பு மற்றும் வர்ணனையால்..
    உங்கள் ரசிகன்! ஆனேன்....

  • @mponnurangam7297
    @mponnurangam7297 6 лет назад +32

    டி யெஸ் பாலையா ஒரு அற்ப்புதமான கலைஞர். அவருக்கு ஈடு அவரே. மற்றவர்கள் எல்லாம் ஏன் 'ஈரோ' க்கள் எல்லாம் அவரிடம் பிச்சை வாங்கினாலும் முடியாத கதைான்!! ஒரு மாபெரும் கலைஞனை நடிகனை நாம் சிறுவயதிலேயே இழந்துவிட்டோம்.

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад +3

    இவரது வாரிசுகள் பதினாறு பேறு பெற்று பெரும் வாழ்வு வாழ வேண்டும்.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 лет назад +13

    T.S.பாலையா மிகச்சிறந்த நடிகர்.கதாநாயகன்,வில்லன்,நகைச்சுவை நடிகர்.சிறந்த குணச்சித்திர நடிகர்.நகைச்சுவைகலந்த வில்லன் போன்ற வேடத்தில் நடித்தவர்.

  • @vijayakumarr5097
    @vijayakumarr5097 6 лет назад +3

    VERY GOOD NARRATION OF LIFE OF TS BALAIAH

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 6 лет назад +2

    Thank you for the wonderful video very nice

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 года назад +2

    மாபெரும் நடிகர்

  • @thunderstorm864
    @thunderstorm864 6 лет назад +7

    எனக்கு பிடித்தமான பாடல் பாவிஎன்னை மறுபடியும் பிறக்கவைக்காதே செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்கவைக்காதே என்ற பாடல் மிகவும் பிடித்தமானது

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 4 года назад

    Wonderful video news thanks for your information

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 5 лет назад +2

    ஈடில்லா உன்னதக் கலைஞன்...

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад +2

    Talented artist🎨🎭🙋

  • @yuvaaniyuvi3593
    @yuvaaniyuvi3593 3 года назад +1

    Please upload MN Rajarathinam history

  • @samsinclair1216
    @samsinclair1216 6 лет назад +6

    மிக அருமை உங்கள் உரையாடல் பேசிய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்

  • @RadhaVijayanMFA
    @RadhaVijayanMFA 4 года назад +6

    அன்னை அருள் ... தங்கள் உறையில் “ எம்.கே. ராதாவின் தந்தை கோவை மருதாச்சலம் செட்டியார்...”(2:55) எனக் குறிப்பிட்டுள்ளது தவறானது.. நாடகத்தந்தை எம். கந்தசாமி முதலியார் என்பதே சரியானது என்பதை , திரு எம்.கே.ராதாவின் மகனான விஜயன் எனும் அடியேன் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 года назад

      எம்.கே.ராதா.சிறந்த.அழகான.நடிகர்.நடிகர்திலகத்தின்
      சாயல்.உள்ளவர்.

  • @rajendranv2523
    @rajendranv2523 6 лет назад +12

    equalant to Sivaji along with MR Ratha , Major Sundarrajan , SV Subbiah !!!

  • @கோ.சக்திவேல்
    @கோ.சக்திவேல் 6 лет назад +19

    தன்னிகரற்ற நடிகர் பாலையா அவர்கள். அவர் நடித்த படங்கள் ஏற்ற பாத்திரம் எல்லாமே சிறப்பாக இருந்தது.

  • @rohinth09
    @rohinth09 6 лет назад +10

    Marakka mudiyatha actor. Avar act pannina appa characters ennaku rompa pidikum. Yen evargalukellam death varudhu. Nagesh sir kuda avar pants Kathai sollum seen super.

  • @raamachandranjayaraman7124
    @raamachandranjayaraman7124 6 лет назад +3

    அருமையான பதிவு. நல்ல நடிகர்

  • @leenswimmingschool6406
    @leenswimmingschool6406 4 года назад +1

    He is great actor

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 года назад +1

    Good relay about T.S paaliah entry to Tamil Cinemas.

  • @Top10Points
    @Top10Points 6 лет назад

    Very good post with lot of information.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 лет назад +4

    மலரும் நினைவுகள்மிகவும்பயனுல்லதகவல்நன்றிசகோதரி

  • @girijas5857
    @girijas5857 4 года назад +1

    I like balaiya

  • @mohdfayas139
    @mohdfayas139 6 лет назад +4

    Avar pechuna vachanam ennagu thereyadu nega pechuna vachanam supar

  • @shaneshun3744
    @shaneshun3744 6 лет назад +4

    Great actor

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад

    Hero, comedy, villain, singer, character role, good humour and human being.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 6 лет назад +36

    காதலிக்க நேரமில்லை.... அய்யோ மறக்க முடியுமா...

  • @sunmoments6129
    @sunmoments6129 4 года назад

    Super

  • @buharymohamadiqbal9107
    @buharymohamadiqbal9107 3 года назад +1

    Ennathan mudivu of P,S, Gopalakrishnan being Balaji new dimension in acting is completely ignored in your script.
    I think it is his best performance...

  • @prakashrao8077
    @prakashrao8077 4 года назад +1

    Thanks for this informative post. Yes he is versatile talented and a unique actor. Watch his Kannada film. He looks handsome and acted well

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 6 лет назад +3

    Super talent actor

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Год назад +1

    தமிழ் சினிமா வின் தலைசிறந்த நடிகர்கள்
    1.சிவாஜி
    2.எம் ஆர் ரா தா
    3.எஸ்.வி.சுப்பையா
    4.டி.எஸ்.பாலையா
    5.எஸ்.வி.ரஙகாறாவ்
    எந்த கதாபாத்திறமாக இ றுந்தாலும் சிறப்பாக நடிக்க கூடியவர்கள்.நல்ல பதிவு.நன்றி.

    • @SivakumarRajalingam-l9w
      @SivakumarRajalingam-l9w 4 месяца назад

      ஏய் முட்டா புண்டை உலகத்திலேயே NO.2 ஆவது நடிகர் T.S. பாலையா
      WORLD TOP 5 Actors
      NO. 1 MR. RADHA & CHARLIE CHAPLINE
      NO.2 T.S. BALAIYA & CHANDRABABU
      NO 3 SIVAJI
      NO.4 MARLONE BRANDO & P. BANUMATHI
      NO. 5 S.V. RANGARAO & S.V SUBBAIYA

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад +2

    Gem in cinema

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 6 лет назад +2

    தனக்கென ஒருபாணி வசன உச்சரிப்பு நகைச்சுவையும் வில்லத்தனமான நடிப்பும் இவருக்கு கைவந்தகலை

  • @ilangy7
    @ilangy7 4 года назад

    Good talented

  • @thayanithybala6613
    @thayanithybala6613 4 года назад +2

    He is my favorite actor!

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад

    Really he is the best actor,

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 6 лет назад +1

    Best, best, best... Actor

  • @smrma1640
    @smrma1640 6 лет назад +6

    நாகையா , பாலையா, எம் ஆர் ராதா போன்ற ஒப்புவமை அற்ற அற்புதமான நடிகர்களுடன் நடிக்க சிவாஜி போன்ற இமய நடிகர்களே சற்று பதட்டப்பட்னர் .
    ஆண்நடிகர்களில் முதல் முதல் இலட்சம் ரூபாய்களை சம்பளமாக வாங்கிய நடிகர் நாகையாவே.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 года назад

      பதற்றப்.படவில்லை.
      சந்தோசம் படுவார்.சிவாஜி
      சகநடிகர்கள்.கூடநடிப்பவர்
      கள்.நன்றாகநடித்தால்தான்
      படம் வெற்றி பெறும்.என்று
      நினைப்பார்.

    • @SivakumarRajalingam-l9w
      @SivakumarRajalingam-l9w 4 месяца назад

      ​@@lakshmanasamy5089டேய் வாய மூடுரா வெண்ணெய்
      சிவாஜியை விட பெரிய நடிகர் T S பாலையா.
      உலகத்திலேயே NO.2 ஆவது நடிகர் TS பாலையா
      உலகின் முதல் 5 நடிகர்கள் லிஸ்ட்
      World Top 5 Actors List
      NO.1 M.R. RADHA &
      CHARLIE CHAPLINE
      NO 2 T.S. BALAIYA & J.P. CHANDRA BABU
      NO.3 SIVAJI GANESAN
      NO. 4 MARLONE BRANDO. & P. BANUMATHI
      NO. 5. S.V. RANGARAO & S.V. SUBBAIYA

  • @makeshsck5263
    @makeshsck5263 6 лет назад +1

    Good actor

  • @jeyansurijeysu7255
    @jeyansurijeysu7255 6 лет назад +1

    Pls do about Muthuraman, Nagesh, Manorama, Sachu, Kanchana

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  6 лет назад

      ruclips.net/video/uG1skWxOIf4/видео.html

  • @jamaldeenjamal2014
    @jamaldeenjamal2014 6 лет назад

    Good

  • @UmaUma-qv6sn
    @UmaUma-qv6sn 6 лет назад +1

    You voice very nice

  • @venkz11
    @venkz11 6 лет назад +1

    narration voice is voice dull could be improved. fantastic content

  • @sweet-b6p
    @sweet-b6p 6 лет назад

    VERY GOOD

  • @nivinik8542
    @nivinik8542 4 года назад

    👌

  • @amyrani7960
    @amyrani7960 6 лет назад

    Good Programme

  • @pavidr5028
    @pavidr5028 3 года назад

    இவர் என்தந்தையின்மாமாசொந்தம்ஆவார்

  • @seenivasanseenivasan658
    @seenivasanseenivasan658 6 лет назад +1

    Ungalukku nalla kuralvalam.nalla yetra thazhvudan ucharippu.vaazhga sahothari!

    • @subramaniank6917
      @subramaniank6917 4 года назад

      பிழை யுடன் வாசிக்கிறார். ல, ழ எதும் சரியில்லை.

  • @SrinivasaReddy-hf4xc
    @SrinivasaReddy-hf4xc 7 месяцев назад

    11:44 11:49 11:49

  • @anandkumarkumar2441
    @anandkumarkumar2441 6 лет назад +8

    நகைச்சுவை சக்கரவர்த்தி....

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад +1

    Great real hero, but time only fixed who is first

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 6 лет назад +1

    Åarambathil thanithanmaimikka kalaiznargale nilaitha pugaz petrana. Anda varisaiyil Balaiya avargalum oruvar.

  • @manjukannan2502
    @manjukannan2502 3 года назад

    All your videos are really good , informative , but please give some importance to the Tamil diction . Its a beautiful culture. Ex:PALUM PAZHAMUM is pronounced as PAZHUM PAZHAMUM .. My humble comment

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад

    He missed Hollywood

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 6 лет назад +4

    Thiruvilaiyadal marakkamudiyuma

  • @mathiazhagan5116
    @mathiazhagan5116 6 лет назад +2

    எல்லோரும் நலமுடன் வாழ வாள்த்துகள் எப்படி ஐயா மூன்று பெண்டாட்டி கட்டினிங்க பாவம் அல்லவா!!!!

  • @krssner
    @krssner 6 лет назад +1

    Actor Manobala wanted to remake kathalika neramillai but didn't materlise

    • @rajesh2612hem
      @rajesh2612hem 6 лет назад +1

      May be you can inspire and take a new movie but getting remake I hope it won't work out and the entire movie will get spoiled

    • @impressification
      @impressification 5 лет назад

      yes, but he contacted chitralaya kobu not sridhar, right?

  • @subishl4766
    @subishl4766 6 лет назад

    Dued rs manohar bathi podunga

  • @rajoonair3674
    @rajoonair3674 4 года назад

    Avvalavum thiramaiyaana oru nadikare ini orunaalum paarkka iyalaathu endrathu namma shaapam.

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 6 лет назад +1

    நடிப்பு கல்லூரியின் பாடம்

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад +1

    He had no family and relatives support

  • @gulamshariffk6199
    @gulamshariffk6199 3 месяца назад

    🎉

  • @ajitkumarkanthaswamysellai8050
    @ajitkumarkanthaswamysellai8050 6 лет назад

    💖👌

  • @mahadevans946
    @mahadevans946 6 лет назад +14

    சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 6 лет назад +5

      Orunadikarai paaraadda innoru nadikara kuraithu mathipidavendam sivanji enraal unkalukku avvalavu kalpunarsiya

    • @கோ.சக்திவேல்
      @கோ.சக்திவேல் 6 лет назад +5

      சிவாஜியே பாலையா அண்ணனும், ராதா அண்ணனும் என்னைவிட சிறந்த நடிகர்கள் என்று பாராட்டினாராம் .

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +1

      Mahadevan S
      BALAiYYA,natippirkku,mun
      ,avar,kaldusukku,samamanvar,MGR,saritane,nanba

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 года назад

      குருடர்கள்.தான்.சிவாஜியை.இகழ்ந்து.பேசுவார்கள்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 года назад

      @@gurukamaraj40 எம்.ஜி.ஆர்
      அழகு.எங்கே.பாலையா.
      அழகு.எங்கே.🤓🤓🤓

  • @ajithmani8503
    @ajithmani8503 5 лет назад

    En thala mr radha enga pa.....

  • @ramarao8474
    @ramarao8474 6 лет назад

    Andy griffith show full

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 года назад

    His actions are more beautiful than Sivaji Ganesan. He's more superior than Sivaji Ganesan.

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 5 лет назад +2

    சந்திரகாந்தா, சண்முக சுந்தரம், நவநீதம் ஆகியாோ் உடன்பிறப்புகள் என்பதும், பாலையாவின் மூன்றாம் மனைவிதான் இந்த நவநீதம் என்பதும் எனக்கு புதிய தகவல்கள், இவா்களின் மகள்தான் மனோசித்ரா என்பதும் இப்பாேதுதான் எனக்கு தொிந்தது, டி.எஸ், பாலையாவின் ரசிகா்களில் நானும் ஒருவன், நன்றி,
    இந்த செய்தியை நான் உடனே என் தங்கையுடன் பகிா்ந்து கொண்டேன்,

  • @duraisamym7570
    @duraisamym7570 6 лет назад

    X

  • @narayanankut4595
    @narayanankut4595 4 года назад

    Er

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 2 года назад

    Nadar samukam

  • @karthikeyana2917
    @karthikeyana2917 6 лет назад

    thiruvilayadal comedy sivaji solvar enathu ayya mugarela vervai thodanga antha comedy marakkave mudiyathu

  • @sunbaga53
    @sunbaga53 6 лет назад +1

    ты очень сексуальный

  • @swamyaru7277
    @swamyaru7277 5 лет назад

    No luck in hero films

  • @shiyamnetwork2785
    @shiyamnetwork2785 6 лет назад +5

    Great actor

  • @jagakuppan3633
    @jagakuppan3633 5 лет назад

    Great actor