MGR-க்கு Chinnappa Devar செய்து கொடுத்த சத்தியம் பற்றி தெரியுமா | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2019
  • Here is the Life Story of MGR & Chinnappa Devar. who both very good friends at 1960's. Sandow Chinnappa Devar has produced numerous movies with MGR under the Devar Films banner also
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 266

  • @subramanian4321
    @subramanian4321 4 года назад +6

    நல்லவேளை சிவாஜி ரசிகர்கள் தப்பித்தார்கள்!சாண்டோ ,சிவாஜிபடமெடுத்திருந்தால் தமிழ் திரையுலகபடங்கள்எல்லாம் பழைய தெலுங்கு டப்பிங் படங்கள் போல் ஆகியிருக்கும்

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 4 года назад +6

    Thevar & MGR proved that they were real friends...👌

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад

      The same Shivaji saved Devar from arresting Devar on income tax raid carried out by I T department at the instence of MGR
      When Devar started taking film with other actors, the jelousi MGR. pressured union Govt to conduct raid at Devars house, at that time Shivaji was an RS MP and using his influence with then PM Indra Gandhi saved Devar
      During the last days MGR gave many problems
      When Shivaji attended his son Dandayuthapanis marriage, Devar him self said the problem he was facing from MGR
      MGR gave trouble even Nagi Reddi and gave more troubles to studio owners and preview and dubbing there's
      That is why the studio, preview and dubbing theatre owners mostly from AP have shifted their stuiods to AAp
      Except AVM and Prasad only Lab shift to AP because of MGR

  • @srinivasanar7655
    @srinivasanar7655 4 года назад

    Orukodi nandri ungalukku. Vazhga valamudan.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +18

    சிவாஜி நடிகர் சங்கதலைவராக இருந்தபோது தேவரின் மணிவிழாவை சிறப்பாக கொண்டாடினார்.தேவரின் வீட்டிற்க்கு சென்று தனது காரிலேயே அவரை விழாவிற்கு அழைத்துவந்தார்.அந்த மேடையில் film news ஆனந்தன் எழுதிய திரைப்படநூலின் முதல்பிரதியை பெற வைத்து கௌரவித்தார்.

    • @mohangovindaraj7239
      @mohangovindaraj7239 4 года назад

      Mahaboob John லூசு அப்படி தான்

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 года назад +2

      @@mohangovindaraj7239 ந்டந்தது உண்மை .இதில்எந்தநடிகரையும் குறைத்துமதிப்பிட்டு எழுதவில்லை .நீங்கள் கோபப்படுவது ஏன் என்று தெரியவில்லை .நிறைய புத்தகங்களை படித்தால்தான் உண்மை தெரியும்

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +4

      @@mahaboobjohn3982 super sir Sivaji always Great

  • @gunavenijeyabalan5699
    @gunavenijeyabalan5699 4 года назад +3

    It is not a loss for Sivaji Ganesan to have not acted in devar films.but actually it is loss only to devar.this comment is not against anybody.

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 5 лет назад +1

    Nice voice and presentation..

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 5 лет назад +4

    அருமையான தகவல். அழுதுவிட்டேன்

  • @Rajanarmy
    @Rajanarmy 4 года назад

    நல்ல பதிவு

  • @aadeek7810
    @aadeek7810 5 лет назад +2

    Excellent... great...
    No words to say ....u r great ....
    Nostalgic.... video ...
    Great job.. madam 👍

  • @kavyavasan4286
    @kavyavasan4286 5 лет назад +5

    Arumai 👍, baby Rani patri solungal pls.

  • @venkateshponraj4378
    @venkateshponraj4378 4 года назад

    Super

  • @chandrasekarathevarsrivill3446
    @chandrasekarathevarsrivill3446 5 лет назад +5

    நன்று...

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад

      The same Shivaji when he was Rajaya Sabha MP helped Devar who was facing lot of problem from MGR. MGR never allowed any actresses to act,and always the actresses will duet only in dream that he selected non performing actreseses

  • @rameshs7169
    @rameshs7169 4 года назад

    Well sir

  • @mathsbymathi5714
    @mathsbymathi5714 4 года назад

    super

  • @eashwarkodhandapani787
    @eashwarkodhandapani787 5 лет назад +1

    What a relation ship. Devar mgr combination movies Super Duper hit list.

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 2 года назад

    நடந்ததும் சொன்னதும் சரி . MGR உம் தேவருக்கும் உள்ள நட்பு அது தான் !

  • @deepaannamalai2379
    @deepaannamalai2379 3 года назад +1

    Nice voice mam

  • @chandruk5032
    @chandruk5032 3 года назад +2

    புரட்சித்தலைவர் எம்ஜியார் :
    நல்லவனுக்கு... நல்லவன்❗
    கெட்டவனுக்கு...கெட்டவன்❗
    இதை அன்பே வா படத்திலேயே பாடி ஆடி சொல்லியிருப்பார்...
    நாடோடி... நாபோடி என்ற பாடலில்....
    புலியை பார் நடையிலே என்ற சரணத்தில்❗
    எம்ஜியார் தான் உயிரோடு இப்ப இல்லையே என்று எக்காளமா நினைக்க வேண்டாம்❗
    காலத்தை வென்றவன்...
    என் தலைவன்❗
    சில பேர் குறிப்பா நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள்
    அறியாமையால், பொறாமையால்....
    பொன்மனச்செம்மலை பற்றி தவறாக பேசுபவர்கள்
    மரண தருவாயில் புரிந்து கொள்வார்கள்❗
    தலைவா....
    என்னை மன்னிச்சிடுங்கன்னு
    நிச்சயமா கதறுவார்கள்❗
    மாடி வீட்டு ஏழை படம் ஏன் நின்னு போச்சு எதற்கு நின்னு போச்சு என்ற உண்மையான காரணத்தை கடைசி வரை சொல்லாமல் எப்போதும் இஷ்டத்துக்கு பொய்யா கொளுத்தி
    போடுகிறார்கள்❗
    சந்திரபாபு எந்த அளவுக்கு மோசமானவர் ஆணவம் பிடிச்சவர் எத்தனை பேரை அவமதித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்
    சந்திரபாபுவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்றெல்லாம் சொல்ல மறுக்கிறார்கள்❗
    மேலும், சந்திரபாபு வீதிக்கு வந்த பிறகு அவருக்கு உதவி செய்தது எம்ஜியார்❗
    கையில் சல்லி காசு இல்லாத நேரத்திலும், சந்திரபாபு தன் குடும்பத்தாரோடு கிருஸ்துமஸ் சிறப்பாக கொண்டாட வைத்தவர் எம்ஜியார்❗
    சந்திரபாபு எல்லா தவறு தப்பு செய்த பிறகும் பறக்கும் பாவை படத்தில் நல்ல ஊதியம் கொடுத்து மீண்டும் சினிமா வாய்ப்பை தந்தவர் எம்ஜியார்❗
    எம்ஜியார் பிக்சர்ஸ் நாடோடி மன்னன் மட்டுமல்ல மறுபடியும் தன் சொந்த படமான அடிமைப்பெண் படத்தில் பெரும் தொகை தந்து வாய்ப்பு அளித்தவர் எம்ஜியார்❗
    கடைசி காலத்தில் மெல்லிசை மன்னர் MSV மூலமா உதவி செய்ததும் எம்ஜியார்தான்❗
    சந்திரபாபு ஏழையானது எம்ஜியாரால் அல்ல❗
    அம்பானி ரேஞ்சுக்கு...
    அந்த காலத்திலேயே சென்னையில் ஆடம்பர பங்களா கட்டி முடிக்க முடியாமல் விற்றார்❗
    தன்னை வைத்து படம் எடுத்த கவியரசர் கண்ணதாசனை போண்டியாக்கியது❗
    ஹீரோ சம்பளத்துக்கு நிகராக, நடிகர் திலகம் சிவாஜியை விட காமெடியனுக்கு ஒரு ரூபாய் அதிகமாக தந்தால் தான் இந்த படத்தை முடித்து கொடுப்பேன் என்று ஒரு பிரபல தயாரிப்பாளரை பாதியில் மிரட்டியது....
    எம்ஜியாருக்கு அடுத்து அதிக ஊதியம் பெற்றது இப்ப யார் கணேசனா / பாபுவா என்று சிவாஜியிடம் திமிரா கேட்டது ❗
    தான் ஆசை ஆசையா விரும்பி திருமணம் செய்த தன் மனைவி, முதல் இரவு சமயத்தில்.....
    வேறொருவன் காதலி என்று தெரிந்தபோது வந்த ஏமாற்றம் எரிச்சல் கோபம் வேதனை வலி❗
    குடிப்பழக்கம் அதனால் அந்த காலத்திலேயே டாஸ்மாக் அடிமை❗
    போதை பழக்கம்❗
    தான் கெட்டு குட்டிசுவராகி போவதும் மட்டுமில்லாமல்....
    தனக்கு உதவி செஞ்ச ஜெமினி கணேசன் மனைவி நடிகை சாவித்திரியையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கி அவங்க வாழ்க்கையையும் நாசம் செய்தது❗
    தன்னை வைத்து படம் எடுத்து கொண்டு இருந்த ஒரு தயாரிப்பாளர் மனைவியையும் மயக்கி ஏமாற்றி அவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது...
    இப்படி ஏராளமான காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்❗
    நான் சொன்னதை ஒன்றாவது பொய் என்று யாராவது மறுக்க முடியுமா❓
    ஆனால் எம்ஜியார் தான் காரணம் என்று சொல்வதில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கா❓
    அந்த காலத்து காங்கிரஸ்காரங்க போல...
    அப்புறம் கருணாநிதி போல...
    இந்த காலத்து ஆமைக்கறி
    போலி தமிழ் தேசியவாதி டுபாக்கூர் கோமாளி சைமன் சேட்டன் போல...
    ஏக்கர் கணக்கில் புளுகு மூட்டையை கொட்டுகிறார்கள்....❗
    யோசித்து பார்த்தால்....
    ஆயிரம் கைகள் மறைத்தாலும்
    ஆதவன் மாறுவதில்லை❗
    சத்து போல தான்....
    எம்ஜியார்❗
    மறைந்தாலும்...
    காலத்தை வென்று காவியம் படைக்கிறார்❗
    அதான் என் தலைவன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் அல்லவா❗
    வள்ளல்...
    எட்டாவது வள்ளல் அல்ல... வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல்❗
    மக்கள் திலகத்தோட :
    - கூட இருந்து புகழ்பவனும் பிழைத்து கொள்கிறான்❗
    - தள்ளி இருந்து தூற்றுபவனும் பிழைத்து கொள்கிறான்❗
    அதான் அவரோட ராசி போல பொன்மனச்செம்மல் அல்லவா❗

    • @Kanimozhi.3320
      @Kanimozhi.3320 3 года назад +1

      சூப்பரா சொன்னீங்க

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +4

    அவர் நல்ல படம் கொடுக்க முடியாமல் போனது!

  • @vinayakmuthu8548
    @vinayakmuthu8548 5 лет назад +2

    ✌️

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 5 лет назад +8

    Shivaji also walked on that occassion. Not only that devars s-i-law Thiagarajan family known to ganesan n thru him only marriage solemnised.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 года назад +6

    தேவரின உயர்ந்த ஜாதி நல்ல மனசு நல்ல மக்கள்

  • @kumarasamykumarasamy3236
    @kumarasamykumarasamy3236 4 года назад +1

    . ம்
    .
    . , ,, என் எல்லாக் கருத்துக்களுக்கும் நன்றி மாற்றியமைக்கவும் கருத்துகளை வருமாறு எனக்கு தெரியவில்லை ஆனால் எல்லாக் கருத்துக்களையும் நன்றி மாற்றியமைத்தது தரும்

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 лет назад +9

    இணைபிரியா ஆத்மார்த்த நட்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இவர்கள் இருவரும்.

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 лет назад +3

      அந்த நட்பை தாய்க்குப்பின் தாரம் படத்துக்குப்பிறகும் , காதல்வாகனம் படத்துக்கு பிறகும் அறுத்துக்கொண்டு போனதும் MGR தான்.

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 5 лет назад +7

    THE RELATIONSHIP
    BETWEEN MGR
    AND MMA CHINNAPPA
    DEVAR WAS GREAT
    FROM THE BEGINNING
    TILL THE DEATH OF
    DEVAR .

  • @xaviera7709
    @xaviera7709 4 года назад +13

    Nadigar thilagam is ever green super star Sivaji world cinrfield sagaspthsm

    • @saravananecc424
      @saravananecc424 4 года назад +1

      சிவாஜி அவன் வீட்டுக்கு மட்டும் தான் சூப்பர் ஸ்டார் வேரு எங்கும் இல்லை.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +2

      @@saravananecc424 mgr tamilnattil mattumthan.... Universal HERO SIVAJI

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад +2

      The sameShivaji only saved Chinnappa Devar when his house was raided by I.T Dept, even MGR, who became popular because of Chinnappa Devear refused to help him. MGR was then CM. MGR is a jealousy actor the truth is his death

  • @bvgiribvgiri1107
    @bvgiribvgiri1107 5 лет назад

    சூப்பா்

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад

      But for Shivaji Ganeshan, MGR Cinema life might have ended in 1953. PAkshi Raja who directed Malai Kallan. He approached only Shivaji for that movie. AT that Shivaji had lot of film I hand and nun for MGR.Shivaji only recommend

  • @sekharharan7798
    @sekharharan7798 4 года назад +1

    Thank God
    A man fit to take filthy plots and with animals. Benefit to.Shivaji only

  • @kaushikthampiran3439
    @kaushikthampiran3439 5 лет назад +1

    Nandri maravatha vamsathil piranthavar devar... enbathai niroobithullar

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 лет назад +8

    The title of this video itself reveals the original mindset of a person who is wrongly believed as God father by innocent people.
    Kannathasan wrote "Ullum puramum "and " Arangamum antharangamum " in weekly magazines which exposes the double standard public life of MGR. It resembles the characters of "Dr Jekyll and Mr Hyde" a familiar novel which was written by the familiar novelist Robert Louis Stevenson. After seeing this MGR gave "Assthana kavignar ' post to Kannathasan and pacified him. Kannathasan was in financial trouble at that time...hence he accepted it. Chandra Babu wrote " "Maadi Veettu elayin kanneer Kathai ' in Filmaalayaa and exposed his double standard life.

    • @avkadeyt
      @avkadeyt 5 лет назад +3

      திருட்டு வஞ்சக பயல் எம்ஜிஆர்.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +2

      @@avkadeyt ஐயன்மீர் உண்மையை உலகம் அறிவதில்லை. நல்லவன் போல நடிப்பவனையே உலகம் நம்பும்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 4 года назад +3

      @@jaganathanv3835 olukkamatravan mgr

  • @sungdichippachippy3407
    @sungdichippachippy3407 5 лет назад +9

    Kaathal Vahanam and few other Devar movies with MGR were flops.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +3

      Ther thiruvizha also produced by Devar films .

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 лет назад +3

      @@jaganathanv3835 yes you are correct

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 3 года назад +1

      தாய் மக்களுக்குக் கட்டிய தாலி என்ற எம்ஜியாரின் படுஃபிளாப் படத்துக்கு அந்தகாலத்தில் குமுதம் பத்திரிக்கை விமர்சனம் எழுதியபோது,ஒருபக்கத்தில் ஒன்றுமே பிரிட்ட பண்ணாமல் ஓயிட்டாக விட்டுவிட்டு கடைசியில் வெட்கக்கேடு என்ற ஒற்றை வரி மட்டும் பிரிண்ட் பண்ணி விமர்சனம் செய்து கேலி செய்தனர்.

  • @kalathiyanvgs6486
    @kalathiyanvgs6486 4 года назад +1

    Enga puratchithalaivar nadikka vayathu. Enna seyvathu. Sathi yam vangikondar. Malai kallanukku Mgrai sibarisu seytha are, sivaji.

  • @gaikrarajmanoj5706
    @gaikrarajmanoj5706 5 лет назад +8

    சினிமா உலகில் ஆபத்து காலங்களில் ஓடிவந்து எம்ஜிஆர் கு உதவி செய்தவர் சிவாஜியல்ல, சண்டைப்பயிற்சி மன்னன் சாண்டோ சின்னப்பத்தேவர்,புரட்சித்தலைவரின் வலது கரம் தேவர் என்றும் வாழ்க

    • @anithiru152
      @anithiru152 5 лет назад +2

      gaikra rajmanoj மாடி வீட்டு ஏழை படம் எடுத்து நஷ்டம் அடைந்தவர கதை தெரியுமா?

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +2

      gaikra rajmanoj
      AP nagarajan katai teriuma

    • @gaikrarajmanoj5706
      @gaikrarajmanoj5706 5 лет назад

      @Nirmalkumar Prabhu தங்கள் கேள்விகளுக்கு பின் வரும் அதே 2வது கமெண்டில் நேற்று இன்று நாளை

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +2

      gaikra rajmanoj avane kelattupayal yeppati odi varuvan cinimaviltan oti varuvan nijattil tavantutan varuvan kelattuppayal

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 5 лет назад +12

    MGR is so venemous. He won't accept others' growth. He was the rootcause for the default of so many people in the industry. Lena chettiar,Kuladeivam Rajagopal,Chandrababuand even RajiniKanth.But he survived with the support of director Balachander and Sivaji with his exceptional acting! !!!

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 5 лет назад +4

      @@jaganathanv3835 திறமை இருந்ததால் K. பாலச்சந்தர், மகேந்திரன், வாலி, S.P.B, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற திறமைசாலிகளை அடையாளங்கண்டு ஊக்கப்படுத்த,எம்.ஜி.ஆரால் முடிந்தது. திறமை ஓவராக இருந்ததால் K.விஜயனை பாதியிலே கழட்டி விட்டு மீதி படத்தை தானே எடுத்து, டைட்டிலில் தன்னடக்கமாக தன் பெயரை போடாமல் தன் போட்டோக்களை காட்டி 4 வார வெற்றி படத்தை கணேசனால் எடுக்க முடிந்தது.

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 5 лет назад +3

      தமிழ் சினிமாவில் இவ்வளவு பேர்தானா? ஏதாவது விட்டிருக்க போகிறீர்கள். இத்தனை ஆண்டுகளாகியும் உங்கள் கும்பலின் வயிற்றெரிச்சல் மட்டும் குறையவில்லை.பாவம்!

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +1

      Ashok Kumar nee oru mundakkutida

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +1

      @@AshokKumar-jt7tz sir spb first song shanthi nilayam Mahendra's mgr ondrum cinemavil konduvaravillai vaali allready poet

  • @thasnada8177
    @thasnada8177 4 года назад +3

    காதல் வாகனம் தோல்வி. தேரோட்டம் ஓடவேஇல்லை

    • @arumugammano5281
      @arumugammano5281 4 года назад +1

      படம் வெற்றி பெற வில்லை என்றால் தேவர் சத்தியம் பண்ணவும் தேவையில்லை சிவாஜியை வைத்து படம் எடுக்க தடையுமில்லை. பின் ஏன் அப்படி செய்தார் ஏதோ லாபம் கிடைப்பதனாலே தானே! சிவாஜி வைத்து படம் எடுத்த பாலாஜியும் இதேயே தான் செய்தார். அதை ஒருவரும் குறிப்பிட வில்லை. அதற்கு காரணம் புகழ் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி தான்.

  • @dr.maruthumohan753
    @dr.maruthumohan753 5 лет назад +39

    தேவர் இனிமேல் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என முடிவெடுத்து பிற நடிகர்களை வைத்து 6 வெற்றிப்படங்கள் எடுத்தார். 1957 முதல் 1960 வரை எம்.ஜி.ஆர். 17 படங்களில் மட்டும் நடித்திருக்க, சிவாஜி கணேசனோ 41 படங்களில் நடித்திருந்தார். அவற்றுள் 8 படங்கள் வெள்ளிவிழாப் படங்களாகும். சிவாஜியின் இந்த அசுர வளர்ச்சியைக் கண்ட எம்.ஜி.ஆர். தன் தொழிலில் தீவிரக் கவனம் செலுத்தினார். உட்னடியாக தேவரை சந்தித்து நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்னால் ஒரு பிரச்சனையும் இனி வராது; ஆனால் நீங்கள் எனக்கு பாலில் ஒரு சத்தியம் செய்து தர வேண்டும், நீங்களும் சிவாஜியும் ஒரு சாதி அந்த அடிப்படையில் அவரை வைத்து எப்போதும் படம் எடுக்கக்கூடாது என்றார். தேவரும் அதன்படி சத்தியம் செய்துக் கொடுத்தார். பிற்காலத்தில் மீண்டும் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டு தேவர் சிவாஜியை சந்தித்து எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்கள் எனக்கேட்டார். ஆனால் சிவாஜி, அண்ணனுக்கும்(எம்.ஜி.ஆர்.) உங்களுக்கும் மன வருத்தத்தை வைத்துக்கொண்டு நான் உங்கள் படத்தில் நடிப்பது தவறு. மேலும் அண்ணனுக்கு நீங்கள் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீற வேண்டாம், இது வரை நீங்கள் என்னை வைத்துப் படம் எடுக்கவில்லை அப்படியே இறுதிவரை இருங்கள் நான் தவறாக நினைக்க மாட்டேன் என சிவாஜி தேவரிடம் கூறி அனுப்பினார். அதன்பின் தேவரும், எம்.ஜி.ஆரும் இறுதிவரை இணைந்திருந்தனர்.

    • @anbumuthu1201
      @anbumuthu1201 5 лет назад +3

      மிக அருமை

    • @madhesanmadhesan1446
      @madhesanmadhesan1446 5 лет назад +2

      Ithilenna perumai sivajiyai thavirka karanam sollunka

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +3

      Madhesan Madhesan
      tevatukku.mirugankalai,
      nanraga velai vangatterium,,
      nalla natigarkali velai vanga.
      teriyatu atanal avar MGRi
      vaittu padam yeduttar SIVAJE avarkalai vaittu,padam yedukkavillai,

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 5 лет назад +4

      That is true

    • @thiruppathykannan5000
      @thiruppathykannan5000 5 лет назад +3

      You are encyclopedia maruthu Mohan sir

  • @gaikrarajmanoj5706
    @gaikrarajmanoj5706 5 лет назад +9

    இன்னொரு செய்தி,இருவரும் சண்டையிடும் காட்சிகள் அனைத்தும் உண்மையானவை, அதையும் பொய்யென்று கூறிவிடாதீர்கள்

  • @stark2568
    @stark2568 5 лет назад +12

    What about Sivaji's Karnan movie recent re-release celebrated 150 days - Sivaji not only super actor and he is a vasool chakravarthy too! Two times two of his films released in same day and all 4 films ran over 100days! MGR pictures are seasonal - satisfying in that particular time/period only BUT Sivaji movies are forever favorite movies for Tamils forever! After 5/10 generation Sivaji movies are going to be relevant in those time also such as his historical, ithigas and his family movies!

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +2

      Stark Sir, Well said 💯 percent true.

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 лет назад +3

      Stark well said

    • @muthuu6541
      @muthuu6541 4 года назад +1

      ஊட்டி வரை உரவு &
      இரு மலர்கள்.
      சொர்க்கம் &
      எங்கிருந்தோ வந்தாள்.
      முருகன் முத்து &
      நவராத்திரி
      ***
      No other actor had guts to allow releasing of his two films on same day.

  • @1971anuradha
    @1971anuradha 5 лет назад +12

    Sivaji ya vachu thevar padam edukaathathu romba nallatha pochu thappichaaru sivaji

    • @rajusri9922
      @rajusri9922 4 года назад +1

      devar sivaji vaithu eduthu irundhal govindha

    • @gurukamaraj40
      @gurukamaraj40 4 года назад +1

      @@rajusri9922 mgr kku sottattala

    • @gajanharshini7245
      @gajanharshini7245 4 года назад +1

      @@gurukamaraj40 super brorher

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +1

      @@rajusri9922 devar mirugangalai vaithuthan padam eduppar

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 3 года назад

      ராதா.சிவாஜி தேவர் கூப்பிடாகூட போயிருக்க மாட்டாரு. ஏன்னா மிருகங்களை நிறைய தேவர் வச்சிருந்தாரு.படத்துல நடிப்பதற்கும் வேலை இருக்காது.மிருகங்களைத்தான் ஆடி ஓடி விடுவாருன்னு சிவாஜி அறிந்த ரகசியம்.

  • @fayedrahman
    @fayedrahman 5 лет назад +18

    எம்ஜிஆர் க்கு சின்னப்பதேவர் இருவருக்கும் இடையே சிக்கிகொண்டு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் அவர்களை கூறிப்பிட மறந்த்து ஏனோ?
    குறுகிய காலத்தில் விரைவாக அழுத்தமாக வசனம் எழுதியவர்,
    பாசமலர் வசனம் ஒரு பானை சோறு

  • @rameshrajeshwari3913
    @rameshrajeshwari3913 5 лет назад +9

    ஆமா எங்கள் தலைவர் எம் .ஜி. ஆர் மாதிரி சத்தியம் எல்லாம் வாங்க மாட்டார்

    • @avkadeyt
      @avkadeyt 5 лет назад +6

      வஞ்சகன் எம்ஜிஆர்

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +4

      A VIJAYAKUMAR amam unmai

  • @sridharmha1917
    @sridharmha1917 5 лет назад +4

    Devarkum Mgrukkum erutha natpu NAGAMU SADIYUM POOLA VAANUM MATHIEUM POOLA MALARUM MANAMUM POOLA VAAZGA DEVAR PUGAZ

  • @karuneegarelixirepitome9531
    @karuneegarelixirepitome9531 4 года назад

    why

  • @manoharapandianr5966
    @manoharapandianr5966 3 года назад

    Oh athanaala thaan sivaji 20 padangalukku mela nadikkala polirukku.............

  • @durairajhemalatha8495
    @durairajhemalatha8495 3 года назад

    Pl

  • @kannankrr6713
    @kannankrr6713 5 лет назад

    devar films than unmaiyaga vilangu kalai vaithu padam iyakkiya cinema company

    • @rajusri9922
      @rajusri9922 4 года назад

      dei naaye porambokku sivaji oru vilangadhavan avanai nambi panam pottavargal bondi anargal

    • @harrytheboss711
      @harrytheboss711 4 года назад +1

      @@rajusri9922 good joke
      Sivaji is great Actor
      M G R Time pass and mass only

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +1

      @@rajusri9922 ha ha ha

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 4 года назад +10

    எம் ஜி ஆர் வைத்து மட்டும் படம் எடுத்த தேவர் போண்டி யான கதை ஏன் சொல்ல வில்லை

    • @rajaratnamkrishnan9272
      @rajaratnamkrishnan9272 4 года назад

      Kaladdaklyam
      O

    • @saravananecc424
      @saravananecc424 4 года назад +2

      சிவாஜியை வைத்து படம் எடுத்து படு நஷ்டம் அடைந்து போன்டியான b.r பந்துலு, சாவித்திரி,. கலைஞானம், உமாபதி, ஸ்ரீதர்,தேங்காய் சீனிவாசன் இவர்களின் கதையையும் சொல்லவே இல்லைங்க. இதையும் சொல்ல சொல்லுங்க.

    • @senthilr5354
      @senthilr5354 4 года назад

      Sivakumar sir , venaam , ellaam Oru katadhula otrumai aa irunthitu poittanha ,namba ean sandai venaam sir,

  • @MK-pt3ft
    @MK-pt3ft 4 года назад

    MGR>>>>>>>>>>sivaji

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 5 лет назад +12

    This shows MGR's cheap mentality and hatred towards a born actor.

    • @augustineswamy8643
      @augustineswamy8643 4 года назад +1

      Pls mind wt u writing

    • @GracySharon
      @GracySharon 4 года назад +2

      Might be. Even he is man not a divine figure. It's common to make err right?

  • @joiceranjiththomas8489
    @joiceranjiththomas8489 2 года назад

    Vvve

  • @sbalamurugesan
    @sbalamurugesan 4 года назад +1

    Obviously Thevar was a much better human being than the Star.

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 5 лет назад +3

    It was a loss for Devar.

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 5 лет назад +1

      தேவர் தப்பித்தார்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +19

    தேவர் சிவாஜியை வைத்து படமெடுக்காததால்சிவாஜிக்கோ தமிழ்திரையுலகிற்கோ நஷ்டமில்லை

    • @rajusri9922
      @rajusri9922 4 года назад +6

      sivaji thagara dappa mgr pure gold

    • @gajanharshini7245
      @gajanharshini7245 4 года назад +2

      @@rajusri9922 SIVAJI original gold. Mgr oru shayam pusapatta aluminiyadappa

    • @huntergaming1966
      @huntergaming1966 4 года назад

      U r the loser

    • @rajusri9922
      @rajusri9922 4 года назад +4

      sivaji vaithu padam eduthirundhal devar govindha

    • @rajusri9922
      @rajusri9922 4 года назад +4

      sivajiyai padam eduthu nondhavargal bandhulu,sridhar,gn.velumani, evargal mgr vaithu edutha padangal,vasool mazhai pozhindhadhu

  • @ramanmarthaimuthu8672
    @ramanmarthaimuthu8672 2 года назад

    MGR is basically a crook

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 4 года назад +7

    கன்னித்தாய்.தாய் மகளுக்குக்கட்டிய தாலி.காதல் வாகனம்.விவசாயி.தேர்திருவிழா.தொழிளாளி போன்ற பல படங்கள் தேவருக்கு இழப்பைத் தந்த படங்கள் ஆகும்.

    • @durairajhemalatha8495
      @durairajhemalatha8495 3 года назад

      Mo

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      புரட்சித்தலைவர் மேல உள்ள பொறாமையிலே இப்படி நீ பொய் பொய்யா இஷ்டத்துக்கு கொளுத்தி போடுறதுக்கு....
      மாரடைப்பு வந்து😥செத்துட போற சேதுராமா❗
      தயவுசெய்து பொறாமை என்ற கொரானாவை விட கொடிய நோய் நீங்க...
      நல்ல மனநல🙄 மருத்துவரை பார்க்கவும்❗

  • @v.vgases9288
    @v.vgases9288 5 лет назад +25

    எம்ஜிஆரை பற்றி தெரியாத பாமர மக்களுக்கு அவர் நல்லவராக தெரியலாம் ஆனால் கலை உலகின் மிகச்சிறந்த உன்னத நடிகரை அவர் மேலுக்கு வராமல் அழுத்த நினைத்து அவருக்கு பல இன்னல்களை கொடுத்தவர் எம்ஜிஆர் என்பதை எந்த ஒரு உணர்ச்சியுள்ள தமிழனும் தமிழ் உலகம் உள்ளவரை மறக்க மாட்டான்

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +2

      இந்த காணொளியின் தலைப்பே அவரின் உண்மையான குணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    • @ramaswamyvenkatesan1352
      @ramaswamyvenkatesan1352 5 лет назад +3

      M G R super

    • @gaikrarajmanoj5706
      @gaikrarajmanoj5706 5 лет назад +1

      கட்டுக்கதைகள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லுங்கள்,நிழலை பார்த்து வரைய தெரிகிறது ஆனால் நிஜத்தை இந்த உலகம் poiyaakugirathu, mgr படம் ரிலீஸ் என்றால் avm தியேட்டர்ல ரிகர்சல் ஷோ vaippaargal பட viniyogasthargaluku, mgr சரோஜாதேவி படங்கள் தவிர வேறு எந்த mgr padangalaiyum mgr அவர்களே பார்த்ததில்லை,கவனமாக கேளுங்கள்,சிவாஜி படம் ரிலீஸ் என்றால் avm il எம்ஜிஆர்ரும் சிவாஜியுடன் சேர்ந்து பார்த்து அவரை மனதார பாராட்டும் vallallada அவர்,சிவாஜிக்கா எம்ஜிஆர் தொல்லை கொடுத்தார்,மீனவநண்பன்,"வரவர ஆபத்தை சந்திக்கிறதே எனக்கு பொழுதுபோக்கா ஆக்கிட்டாங்க, "எந்த அளவிற்கு மனம் புண்பட்டிருந்தால் இந்த வார்த்தையை கொட்டுவார்,ச்ச்சே பொறந்த கைக்குழந்தைக்கு கூட எம்ஜிஆர்ரின் பஞ்சு போன்ற மென்மையான இதயம் இருக்குமா என்பது சந்தேகமே,மனசாட்சியே இல்லாமல் எப்படி உண்மைவரலாறும் அறியாமல், இறந்தும் இறவா புகழ்பெற்ற அந்த ஆத்மாவில் நஞ்சை ஏற்றுகிறீர்கள்

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +1

      The title of this video itself reveals the original mindset of a person who is wrongly believed as God father by innocent people.
      Kannathasan wrote "Ullum puramum "and " Arangamum antharangamum " in weekly magazines which exposes the double standard public life of MGR. It resembles the characters of "Dr Jekyll and Mr Hyde" a familiar novel which was written by the familiar novelist Robert Louis Stevenson. After seeing this MGR gave "Assthana kavignar ' post to Kannathasan and pacified him at the cost of government money. Kannathasan was in financial trouble at that time...hence he accepted it. Chandra Babu wrote " "Maadi Veettu elayin kanneer Kathai ' in Filmaalayaa cinema magazine and exposed his double standard life. Why did M R Radha shoot MGR? What makes him to do so? What was behind it?

    • @manikadurai4323
      @manikadurai4323 5 лет назад +3

      @@gaikrarajmanoj5706 dai pothum nippatuda, poi sollranuka oru alavumasuru illayada. Appadi Avan unmailayae nallavanaka irrunthal enda annathaiya saganum. Four years Avan patta avasthyellam unga Ammakitta kettuparuda, Avan eppdipatta ayokian endru.

  • @aruminathen3875
    @aruminathen3875 5 лет назад +13

    எம் ஜி ஆர் என்றுமே சூப்பர் ஸ்டார் தான் ! அதனால் தான் இன்றும் இன்னமும் அவருடைய படங்கள் ஓடுகிறது . உயிரோடு இல்லாத ஒரு நடிகரின் படம் ஓடுவது என்றால் அது எம் ஜி ஆர் மட்டுமே !

    • @gaikrarajmanoj5706
      @gaikrarajmanoj5706 5 лет назад +1

      really super, record break

    • @stark2568
      @stark2568 5 лет назад +3

      What about Sivaji's Karnan movie recent re-release celebrated 150 days - Sivaji not only super actor and he is a vasool chakravarthy too! Two times two of his films released in same day and all 4 films ran over 100days! MGR pictures are seasonal - satisfying in that particular time/period only BUT Sivaji movies are forever favorite movies for Tamils forever! After 5/10 generation Sivaji movies are going to be relevant in those time also such as his historical, ithigas and his family movies!

    • @aruminathen3875
      @aruminathen3875 5 лет назад +1

      @@stark2568 சிவாஜிக்கு குடும்பம் இருக்கிறது . அதில் பிரபு உள்ப்பட நிறைய பேர் சினிமா உலகில் இருந்துக் கொண்டு சிவாஜிப் படத்தை வெளியிடுகிறார்கள் . எம் ஜி ஆர் அப்படியல்ல ஒரு தொண்டனோ , ரசிகனோ , பக்தனோ , இவர்கள் தான் அவருடைய படங்களை வெளியிடுவார்கள் . இதில் எம் ஜி ஆருடைய குடும்பம் தலையீடு இருக்காது . ஏனென்றால் உண்மையான மக்கள் திலகம் ONLY ONE WIN ACTOR M.G.R .

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 лет назад +3

      @@aruminathen3875 , சினிமா தயாரிப்பு /விநியோகம் என்பது தொழில். சிவாஜியின் குடும்பத்தினர் அதில் ஈடுபட்டது என்ன தவறு. MGR தன் முன்னேற்றத்துக்காக தன் கட்சி யை பயன் படுத்தினார். காங்கிரஸ்காரரான அவர் 1953ல் திமுகவில் சேர்ந்ததே அதற்கு தான். கருணாநிதி தான் அவரை திமுக வுக்கு கொண்டுவந்தார்.1935 ல் நடிக்க துவங்கிய அவர் 1947 வரை துணை வேடங்களில் தான் நடித்து வந்தார். ராஜகுமாரி போன்ற படங்களில் கருணாநிதி வசனத்தில் நடீத்த பிறகு தான் MGR ஓரளவு முன்னுக்கு வந்தார்.1952 ல் பராசக்தி வந்தது.. 1953 ல் மூகாம்பிகை பக்தரான அவர் சுயமரியாதை கட்சி யில் கருணாநிதி தயவால் சேர்ந்தார்.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +2

      @@govindarajalubalakrishnan8758 Sir, எம்.ஜி.ஆர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தன் மனைவியை அழைத்து கொண்டு மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அதன் பிறகே தமிழகத்தில் மூகாம்பிகை கோயில் பிரபலமானது. சிவாஜி திருப்பதி சென்றபோது அவரை" திருப்பதி கணேசா, கோவிந்தா.. கோவிந்தா " என்றவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் பார்த்தீர்களா.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 5 лет назад +4

    தேவர் படம் அறிவுசார்ந்த படமும் இல்லை நல்ல கதை படமும்இல்லை மாடும் ஆடும் நாயும் யானையும் நடிக்க வைத்து அதில் கல்லா கட்டியவர்

  • @vsrk1962
    @vsrk1962 5 лет назад +3

    MGR ORU SAKAPTHAM.....

  • @gaikrarajmanoj5706
    @gaikrarajmanoj5706 5 лет назад +1

    உண்மையை சொன்னால் எம்ஜிஆர் அதிமுகவுக்கோ ஏனைய கட்சிகளுக்கோ சொந்தமானவரல்ல, மூட்டை சுமக்கிறானே அவன் வியர்வையில் இருக்கிறார்,ஏர்பிடிக்கிறானே அவன் கலப்பையில் இருக்கிறார், தொழிற்சாலைகளிலும் அணு உலைகளிலும் உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் உழைப்பவன் இதயத்தில் இருக்கிறார்,

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 4 года назад

    First number selfish sivaji ganesan no MGR manirul manickam MGR

  • @jayam2680Australia
    @jayam2680Australia 4 года назад +1

    MGR not selfish Sivaji is selfish

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 Год назад +2

    சிவாஜி கையில் ஏராளமான படங்கள். எம். ஜி ஆரிடம் நடிக்க படங்கள் இல்லை. இதை அறிந்த சிவாஜி அவர்கள் தனக்கு வந்த நல்ல படத்தை எம். ஜி. ஆர் ஐ வைத்து எடுங்கள் என்று எம் ஜி ஆரிடம் அனுப்பி வைத்தார். படம் சக்கை போடு போட்டு எம்ஜிஆர் தலை விதியை மாற்றி யது. எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா? சின்ன ப்பா தேவரிடம் பட ஒப்பந்தம் போடும் போது ஒரு நிர்பந்தம் வைத்தார். அது சிவாஜி யை வைத்து படம் எடுக்க கூடாது என்று. சிவாஜி நடிக நடிகை களின் திறமைகளை உயர்த் பாடுபட்டார். எம் ஜி ஆர், தனக்கு கீழ் வர மருத்த நடிக நடிகைகளை பழிவாங்கினார்