MGR, நம்பியாரின் மறக்க முடியாத நட்பு கதை | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2020
  • Here is the interesting friendship story of MGR with MN Nambiar. who both are close friends & acted many movies like enga veetu pillai, aayirathil oruvan etc... particularly mgr nambiar sword fights are very famous in the film industry at 1960's
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 124

  • @bangaselvam851
    @bangaselvam851 3 года назад +8

    மிகப்பெரிய நட்புறவு ஆச்சரியப்பட வைக்கிறது 🤝🤝🤝🤝

  • @kamalsk3339
    @kamalsk3339 3 года назад +24

    அருமையான பதிவு வாழ்க எம் ஜி ஆர் நம்பியார் புகழ்

  • @pavithirakannan929
    @pavithirakannan929 3 года назад +18

    Great Mr. MGR and Mr.Nambiyar friendship🙏🙏. Hats off🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +11

    எம்ஜிஆர் வாழ்க!!

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 3 года назад +29

    அருமை பாப்பா
    வாழ்த்துக்கள் நன்றி

  • @kdgaming9283
    @kdgaming9283 3 года назад +10

    சிறந்த நண்பர்கள் மற்றும் உறவுகள்.. உலகம் போற்றும் மாமேதைகள் mgr, sivaji மற்றும் nambiyar..நட்புக்கு சிறந்த இலக்கணம்..

  • @murugiahraj9454
    @murugiahraj9454 3 года назад +12

    SUPER ,THE TWO LEGENDS

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 года назад +15

    ஈடு இணையில்லா இவர்கள் வாழ்ந்த காலம், தமிழ் திரையுலகம் பெற்ற பெருமை, தமிழகம் பெற்ற பெருமை,

  • @shanmugamshanmugam2214
    @shanmugamshanmugam2214 3 года назад +10

    Mr.nambiyar Samy very good man

  • @subbumohan6490
    @subbumohan6490 3 года назад +5

    Super akka

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 года назад +1

    Very good friendship.tanq for your detailed information.once again I tanq.

  • @gunasangeetha3733
    @gunasangeetha3733 3 года назад +2

    வாழ்க MGR புகழ்
    நம்பியார் புகழ் வளரக

  • @ibramshaibramsha9502
    @ibramshaibramsha9502 3 года назад

    அருமையான பதிவு
    நன்றி உங்களுக்கு

  • @jyothic4506
    @jyothic4506 3 года назад +1

    Nalla news Nandri

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 года назад +4

    எம் என் நம்பியார் சிறந்த நடிப்பு... இன்னும் மனதில் நிற்கின்றார் எம் என் நம்பியார் அவர்கள்.

  • @anjalidevijaysuper1931
    @anjalidevijaysuper1931 3 года назад

    Very nice and great friendship.

  • @msshivajirao1
    @msshivajirao1 3 года назад +11

    What a fantastic &fabulous friendship between MGR&NAMBIAR with memorable incidents in their
    Movie life

  • @v.muthusamym.varatharaji8887
    @v.muthusamym.varatharaji8887 3 года назад +4

    Arumai

  • @sriram6148
    @sriram6148 3 года назад +3

    Awesome details! Great men! Great friendship!

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Год назад +1

    Super madam

  • @susanben8638
    @susanben8638 3 года назад +9

    The one and only MGR n Nambiar Great memories TQ

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 3 года назад +7

    சிறப்பு

  • @BalaMurugan-ef4sq
    @BalaMurugan-ef4sq 3 года назад +4

    Two R are really great

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 года назад +8

    பூர்வ ஜென்ம பந்தம்,கற்பைப் போல நட்பு.🌹💓😊

  • @kumarkumars4995
    @kumarkumars4995 3 года назад +1

    Good..fridens

  • @rpselvam57
    @rpselvam57 3 года назад +3

    **SUPERB VALUABLE MESSAGE ~ AMAZING NARRATION, PannirSelvam Pondicherry

  • @caldwellp8499
    @caldwellp8499 2 года назад

    Nalla manithargalin Natpu entrume maaraathu.Aanaal oru Nalla manithanukkum, Nantri maranthavarukkum munbu natpu irunthaalum pinbu pirivu varum..MGR,Nambiyar iruvarum nallavargal,nantri maravaathavargal.Athanaal ivargal natpu maaravillai.

  • @monathevar206
    @monathevar206 3 года назад +1

    I ve always liked M N Nambiar, a great actor on his own

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 года назад +3

    நல்ல. தகவல்கள்

  • @shakthik1382
    @shakthik1382 2 года назад

    Vazhndhaa ungalai pola vazhanum,vazhga ungal natpin Pugazh

  • @vigneskumar9657
    @vigneskumar9657 3 года назад +2

    Super..Super.,
    Background voice..so suitable

  • @selvamchinnaponnu6761
    @selvamchinnaponnu6761 3 года назад +1

    😭😭😭😭 சுவாமியே சரணம் ஐயப்பா,,,,

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад +3

    Nambiar oru nalla manidharrhu pa

  • @ramnath1998
    @ramnath1998 3 года назад +31

    *'வாத்யார்"*

  • @mastardon7617
    @mastardon7617 3 года назад +1

    SUPER NICE AK HAA

  • @aru2279
    @aru2279 3 года назад +3

    Great human being M.N.Nambiar

  • @thalathala3347
    @thalathala3347 3 года назад +5

    MN .Nambiyaar is lejand

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 3 года назад +29

    காலத்தால் அழியா நாயகர்கள்..

  • @rajkamals6234
    @rajkamals6234 3 года назад +19

    படத்தில் வில்லன் வாழ்க்கைல நல்லவர் நம்பியார்

  • @RAMBA420
    @RAMBA420 3 года назад +8

    Nambi YAR MG YAR

  • @Kj-td2we
    @Kj-td2we 3 года назад

    👌👌👌

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 года назад +2

    Engal GURUSAMY Nambiar Samy

  • @sakthivel4583
    @sakthivel4583 3 года назад +5

    Vijayakanth history

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 года назад

    Very nice

  • @thangarajrani5250
    @thangarajrani5250 3 года назад +1

    Best

  • @divyapatil6583
    @divyapatil6583 3 года назад +1

    Mgr and Nambiar were best friends

  • @kathirvelkathirvel2960
    @kathirvelkathirvel2960 3 года назад +1

    Super

  • @msmkareem6371
    @msmkareem6371 3 года назад +1

    Mgr is best

  • @sriharib7500
    @sriharib7500 3 года назад

    Movie la villian nejathill avar oru nalla manithar nambiar anallum MGR and NAMBIAR nalla nadigargal nalla nanbargal

  • @murugesans5123
    @murugesans5123 3 года назад +23

    மறக்க முடியாத ஜாம்பவான்கள்

  • @malaivaanan5069
    @malaivaanan5069 3 года назад +11

    so sad to know how dear friendship was treated by both great souls> RIP

  • @alfreddavid2116
    @alfreddavid2116 3 года назад +8

    The two great legendaries

  • @amalraj7685
    @amalraj7685 3 года назад +2

    Sister super & Sky High Excellence information

  • @sivakumareddy
    @sivakumareddy 3 года назад +5

    Both great souls...🙏🙏🙏❤

  • @shanmugamshanmugam2214
    @shanmugamshanmugam2214 3 года назад +10

    Mr.m.g.ramachandran vallal and best cm

  • @SureshSuresh-mz1tz
    @SureshSuresh-mz1tz 3 года назад +4

    Cameravil : nambiyar villan, mgr hero, : nijathil : nambiyar hero, mgr villan

    • @arumugammano5281
      @arumugammano5281 3 года назад +1

      சகோதரா! அவர் வீட்டில் அணையா அடுப்பு வயிற்று பசி தீயை அணைத்தது.. வந்தவர் அனைவருக்கும் தினமும் அறுசுவை உணவு படைத்தாரே அதனால் அவர் வில்லனா! அல்லது வில்லாளனா? ( வில்லாளன் என்றால் அர்ச்சுனன்) வீடு நாடி வந்தவர்க்கு விருந்தோம்பல் செய்து விரும்பியதை அள்ளி கொடுத்ததால் வில்லனா!அல்லது வில்லாளனா? இன்று பெரிய பதவியில் இருப்பவர்களுக்கும் பிரபலங்களுக்கும் கல்வி கொடுத்தாரே அதனால் வில்லனா! அல்லது வில்லாளனா? எதிரிகளையும் கருணையோடு அணைத்து உதவி செய்தாரே அதனால் வில்லானா! அல்லது வில்லாளனா?. கற்பனையில் கதை அளந்து உன் காதில் சீழ் வடிய செய்து , வாய்நாற்றம் அடிக்க செய்தவன் வில்லனா? அல்லது அதை கேட்டு கனல் வார்த்தைகளை கொட்டிய நீ வில்லனா? மனசாட்சியை பணத்துக்குள் புதைக்காதே!.

    • @segaranshattan322
      @segaranshattan322 3 года назад

      Bro, Pls amend your statement , Both are real human in actual life

  • @balasubramaniyan2606
    @balasubramaniyan2606 3 года назад +8

    MGR அவர்களைப் போல ஒழுக்கமுடன் வாழும் முறையை என் வாழ்க்கையில் பின் பற்றுகிறேன்.

    • @jayaseelanp1618
      @jayaseelanp1618 Год назад +1

      MGR ORU POMBALAI POORUKKI KOOLIYALI TOTAL WEAST IN TAMILNADU

  • @moorthigounder929
    @moorthigounder929 3 года назад +2

    I like you

  • @selvarasanrasan4531
    @selvarasanrasan4531 3 года назад +4

    நன்றி

  • @mohanmuniyandi3680
    @mohanmuniyandi3680 3 года назад

    😘😘😘

  • @peteramutha8921
    @peteramutha8921 3 года назад +6

    சினிமாவில் வில்லன் நிஜத்தில் நல்ல மனிதர் 👌

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 3 года назад +5

    வில்லாதி வில்லன் நம்பியார்

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 3 года назад +6

    தீய பழக்கங்கள் இல்லாதவர்தான்.ஆனால், சக நடிகையர்களை "double meaning jokes" அடித்து அவர்களை சங்கடத்தில் அழ்த்தியவர். நடிகைகளுக் பெரும்பாலும் இவரை பிடிக்காது. சித்ரா லட்சுமணனின் touring talkies ல் ஒரு பழைய நடிகர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

  • @nivethamurali603
    @nivethamurali603 3 года назад

    Sri mahalaxmi potri

  • @SABAKI992
    @SABAKI992 3 года назад +7

    இதே போன்று நடிகை சரோஜாதேவி ஐ பற்றி மீண்டும் மற்றொரு குடும்ப தலைவன், குலமகள் ராதை, ஆசை முகம், கலங்கரை விளக்கம், நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, என் தம்பி படங்களில் நடிகை சரோஜாதேவியின் அப்படங்களின் விக்கிப்பீடியா தகவல் தாருங்கள் (கருப்பு பூனை) அவர்களே

    • @rajiprasad8287
      @rajiprasad8287 3 года назад +1

      Truly said.

    • @syedliaquat4637
      @syedliaquat4637 3 года назад +1

      நம்பியார் மற்றும் நாகேஷ் சபரிமலை ஐயப்பன் கோவில் மாலை போட்டிருந்ததால் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை

  • @shussain6298
    @shussain6298 3 года назад

    Nice documentary
    But concentrate voice modulation

  • @paulrajedran4771
    @paulrajedran4771 3 года назад

    FC

  • @u.k.arunkumar5437
    @u.k.arunkumar5437 3 года назад

    Both are malayalis

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 года назад

    Enaku oru doubt 1947 thaney namaku freedom kedachathu athuku munnavey movie la eduthangala vella karanga epdi edukka vittu irupanga avangaluku nama adimaiya thaney irunthirupom

    • @shunmukgakumar2517
      @shunmukgakumar2517 3 года назад +1

      1947 இக்கு முன் திரைப்படங்கள் வர ஆரம்பித்துவிட்டன.

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 3 года назад

      @@shunmukgakumar2517 vellayargal permission venumla bro athuku

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      @@nilamagalseema9968
      பச்சை மண்ணா இருக்கீங்க...
      ஜாக்கிரதை❗
      உங்களை போன்றவர்களை தான்....
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனும் அவனோட அல்லக்கைகளும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்❗

  • @johnpaul0019
    @johnpaul0019 3 года назад +4

    Both are mallus 💪🏻💪🏻

    • @ramnath1998
      @ramnath1998 3 года назад +3

      வாத்யார் தமிழர்

    • @Greens29
      @Greens29 3 года назад +1

      But they became legends with Tamils only

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 года назад

      So what ....no good sense

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      MGR pure Tamil ❗

    • @aarirose6072
      @aarirose6072 3 года назад

      Yes I know both are Malayali
      But both are good person ❤️

  • @nachammaikn6772
    @nachammaikn6772 3 года назад

    Ture

  • @palanisamychennimalai8431
    @palanisamychennimalai8431 3 года назад

    It

  • @sandeepkrishnan9716
    @sandeepkrishnan9716 3 года назад

    MgR nambiR

  • @appaduraip100
    @appaduraip100 3 года назад

    छेगु

  • @user-sg6bp3qk1i
    @user-sg6bp3qk1i 3 года назад +15

    சினிமாவில் மட்டும் M.N.நம்பியார் வில்லன்.ஆனால் உண்மையான மிககொடுரமான வில்லன் மு.கருணாநிதி யை இங்கு Dr கலைஞர் மு.கருணாநிதி என்று அன்புடன் அழைக்கிறார்கள்.படித்த அறிவாளிகள்.

  • @sbdurai5611
    @sbdurai5611 3 года назад +1

    Mgrai vida nambiyar nallacarnu solranga ethu unmai pidikkathavargala uiroda vaikkamattaram mr.mgr

  • @ravindranduraisamy9195
    @ravindranduraisamy9195 3 года назад

    Oopooop

  • @RAMBA420
    @RAMBA420 3 года назад

    Dhoo

  • @kadirvel5839
    @kadirvel5839 3 года назад

    Very nice

  • @sastrych1129
    @sastrych1129 3 года назад

    Hero and villan endrale ellorukkum gnabagam varum vadhyar mgr m n nambiar tha en vuyir Ulla varai naan two stars marakka marten idu sathiyam