Chandrababu MGR | 899 | சந்திரபாபு கடனை தீர்த்த எம்ஜிஆர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 123

  • @inbakumart8415
    @inbakumart8415 Год назад +16

    ஒரு நல்ல வரலாற்று பதிவு. எந்த அளவு உண்மையானது என்பது தெரியாவிட்டாலும் தாங்கள் கூறிய விதம் மிக சிறப்பு. திறமை இருந்தாலும், பல விரும்பதகாத பழக்க வழக்கங்களால் சந்திரபாபு தலை நிமிராமல் போய்விட்டார். நீ என்ன வேண்டுமானாலும் இரு, ஆனால் எனது மனிதநேயம், உதவும் குணம் என்னை விட்டு போகாது என்று தன் பெருந்தன்மையை, வள்ளல் குணத்தை நிரூபித்து வாழ்ந்து காட்டியவர் எம்ஜிஆர்.
    மாடி வீட்டு ஏழை படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை கடைசிவரை எம்ஜிஆர் யாருக்கும் சொல்லவில்லை. கடைசியாக, வெண்ணிற ஆடை நிர்மலா ஊருக்கு உழைப்பவன் அல்லது இதயக்கனி படத்தின் படபிடிப்பின் இடைவேளையில் எம்ஜிஆரிடம் தயங்கி இது குறித்து கேட்டபோது, அவரும் தயங்கி தான் பாபுவின் பிடிக்காத, தயாரிப்பாளரின் குடும்ப பெண் தொடர்பான ஒரு செயலை கண்டித்த பிறகும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றும், அதனால் தொடர்ந்து அந்த பட தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவில்லை என்றும், குடும்ப பெண்கள் தொடர்பான விஷயமாக இருந்ததால், தன் மீது களங்கம் வந்தாலும் பரவாயில்லை, அந்த குடும்ப பெயர் கெட வேண்டாம் என்று தான் இத்தனை நாட்கள் அமைதி காத்ததாகவும் கூறி இருக்கிறார்.
    எப்படி எல்லாம் சிந்தித்து வாழ்ந்து இருக்கிறார் எம்ஜிஆர். அதனால் தான் இன்றும் அவர் நினைவு கூறப்பட்டு,கொண்டாடப்படுகிறார்.

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Год назад +22

    அருமையான இனிமையான நினைவுகள் அடங்கிய பதிவு .

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 Год назад +12

    That was Great MGR . MGR'S Pugazhu vazhuga.

  • @cholairaj1265
    @cholairaj1265 Год назад +21

    ❤ மனிதாபிமான அன்புஉல்லம்படைத்தமாகான்நம்தலைவர்

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Год назад +11

    மிகவும் அருமையான பதிவு சகோதரரே.நன்றி, வணக்கம்.தங்களின் சீர்மிகு பணி தொடரட்டும்.காலமறிந்து, மனமுவந்து உதவி செய்ததால்தான் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதயதெய்வம் மக்கள் திலகம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ் 🙏🙏🙏

  • @pazhania7225
    @pazhania7225 Год назад +11

    Super message sir thank you

  • @amarnathlal8108
    @amarnathlal8108 Год назад +9

    Dr. MGR, Mr. MG. Chakrapani, Comedy actor Mr . Chandrababu and Music Director MSV all of them are the great personalities of those days and of course all of them lived their life with some principles. Hats off and thanks for the fabulous narration. cheers Sir 😊

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Год назад +18

    உண்மை,நீண்ட இடைவெளிக்கு பிறகு அடிமைப் பெண் என்ற படத்தில் நடிக்க சந்தர்ப்பம் MGR தந்தார்,அதன் பிறகும் அவரை பற்றி தவறாக பத்திரிக்கையில் பேசியிருக்கிறார்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +14

    என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு; நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Месяц назад

      Yes nambi kettavar chandra babu.mgr has not given proper call sheet for his madiveetu ezhai movie

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 Год назад +9

    மிக மிக அருமை

  • @veniravi5162
    @veniravi5162 Год назад +24

    எம் ஜி ஆர் வள்ளல் 🎉🎉🎉

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Год назад +10

    மனித கடவுள் என் தலைவர்... தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.. வாழ்க தெய்வம் புகழ்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Год назад +13

    Very super information very nice said sir Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection king 🙏🙏🙏

  • @kikamu1076
    @kikamu1076 8 месяцев назад +11

    சந்திரபாபு ஆணவத்தின் உச்சம் அதான் அழிந்து போனான்.

  • @kabalamoorthy2729
    @kabalamoorthy2729 Год назад +11

    வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது.நீங்கள் சொன்ன விவரங்கள் எவ்வளவு தூரம் உண்மை.நன்றி.

  • @sivamanimani515
    @sivamanimani515 Год назад +22

    இவ்வளவு செய்த தலைவர் எங்க. நாலுபடம் நடிச்சா நானும் M G R ன்னு நினைத்து நாட்டை ஆள நினைக்கும் நரிகள் எங்கே

  • @amalraj7685
    @amalraj7685 Год назад +5

    Sky High excellence information sir

  • @1616gopi
    @1616gopi Год назад +10

    Nicely made video which is touching the heart. GREAT MGR, The only living God. 👏. I equally admire the friendship of Thalaivar and Babu. Babu also a great actor and artist.

  • @afrahkm9459
    @afrahkm9459 Год назад +6

    Good actor Chandrababu but he was spoiled his life himself. And MGR helping mind is incomparable with other film mens

  • @RamachandranKandiah
    @RamachandranKandiah 9 месяцев назад +2

    நண்பரே நீங்கள் கூறிய விடயம் உண்மையானதாக இருந்தால் உங்களுக்கு நன்றி
    எப்படி பார்த்தாலும் ஒரு குடிகாரனை திருத்த முடியாது
    உங்கள் உண்மையான பதிவுக்கு எனது நன்றி

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад +8

    Senthil Sir,I salute your valuable statement.Once again thank you Sir.

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 Год назад +6

    ever green legend only one MGR only no other legend in past present and future

  • @sadiqali41
    @sadiqali41 Год назад +1

    Very informative post and very new to me and we need to spread these things done by great people like MSV and MGR

  • @murajendran
    @murajendran 10 месяцев назад +4

    MGR really the great man

  • @RamachandranKandiah
    @RamachandranKandiah 9 месяцев назад +7

    ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு போனாலும்
    மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
    பணிவும் பண்பாடு இல்லாதவன் முன்னேற இடமே இல்லை

  • @raagumegan
    @raagumegan Год назад +42

    மூச்சு விடாம பேசுறீங்க . யாருக்கு ஆதரவா பேசுறீங்கனு தெரில . ஆனா நான் எம்ஜிஆர் ரசிகன் .

  • @sadiqali41
    @sadiqali41 Год назад +2

    I’m being 62 years old and still remember some of those gossip stories about Chandra Babu and Savithri

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Год назад +3

    Ulagathukke.padialantha.mahan.mgr.chandirababu.kettuponadhargu.karanam.kudi.matrum.echo.mudivoo.edukkatteriyatha.thanmai.

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 Год назад +5

    Most unbiased narration. I have seen Chandrababu in real life. He came to the Congress Exhibition at Teynampet along with Sri Ram, the most handsome hero of Tamil film industry. As school boy, I was curious and at the same time thrilled to see them. I might have have followed them for 10 to 15 minutes, stall after stall and noticed very strange behavior which I think was not normal. Probably that kind of freak things could have brought his down fall. In any case he is a great soul.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Месяц назад

    Mgr is always great sir 🌹❤❤❤❤

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 11 месяцев назад +3

    Mgr spoiled many persons life 😮😮😮

    • @sudhakarsubramanian-yd5ix
      @sudhakarsubramanian-yd5ix 6 месяцев назад

      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    • @vasusrinivasan9051
      @vasusrinivasan9051 4 месяца назад

      0:55 mgr patriya unmai theriya vendumendral kannadasan ezhuthiya ullum puramum padikkavum youtubeil pdf ulladhu​@@sudhakarsubramanian-yd5ix

  • @emotionalking1465
    @emotionalking1465 9 месяцев назад +3

    Mgr good manasu

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +10

    எம்ஜிஆர் அப்பா வாழ்க ❤❤❤

  • @annamalagannamalag
    @annamalagannamalag Год назад +12

    உண்மையை நடு நிலையுடன் எடுத்துரைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி ! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை பிடிக்காதவர்கள் இந்த விஷயத்தை திரித்து மிகைப்படுத்தி எம்ஜிஆர் பெயரை பல வருடங்களாக அசிங்கப்படுத்தி வந்தனர். உங்கள் பதிவால் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாடி வீட்டு ஏழை படத்திற்கு பைனானஸ் செய்தவர் வீட்டு பெண்ணிடம் தகாத உறவை சந்திரபாபு வைத்ததால் எம்ஜிஆரிடம் அந்த விஷயம் சென்றதால் அவர் கோப்பட்டதும் ஒரு காரணம் என்பதை ஏனோ தெரியல நீங்கள் மறைத்து விட்டீர்கள்...
    மேலும் இது போன்ற பழைய
    விஷயங்களில் ஔிந்திருக்கும் உண்மைகளையும் வெளிக்கொணர அன்புடன் கோருகிறேன்

  • @johnponniah3945
    @johnponniah3945 3 месяца назад

    Arumaiyana MSG

  • @jeyaramanthangavelu2989
    @jeyaramanthangavelu2989 6 месяцев назад

    Thank you brother for your information 🙏 Truth been cleared unknown peoples talks mgr never helped babu but realized mgr great man helped ❤ all the way great welcome mgr❤👍

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Месяц назад

    Mgr is God 💚🌹🍁

  • @baburajkumar6145
    @baburajkumar6145 Год назад +5

    Super message

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 11 месяцев назад +1

    Good

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Год назад +12

    PONMANACHEMMAL MANITHAPUNITHAR

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +4

    அண்ணன் காட்டிய வழி

  • @nagamaniayya5902
    @nagamaniayya5902 3 месяца назад

    Sir chandrababu sir not only acted in adimaipenn in mgr avargal movie, but also he acted in "parakium pavai " and "kannan en kadalan " with mgr avargal, after their difference of openion between them. So in mgr avargal, in that situation also he had a soft corner in his heart about bubuji.

  • @louisfernandez1929
    @louisfernandez1929 10 месяцев назад

    I watched many who talked about Mr. Chandrababu n his life. Some pointed his positive activities, some negatives. His younger brother Jawahar presented the entire family story in several episodes.
    But, I admire your narrating Babu’s certain unpleasant happenings in the most decent way, without hurting anyone. To my knowledge only a few gentlemen in TN do this. I praise your liberal attempt to project this video.
    My best wishes to you.

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g Год назад +9

    MGR என்ற மா மனிதரை தவறாக பேசும் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு

  • @Parthan-qx6yo
    @Parthan-qx6yo 4 месяца назад +1

    MGR செய்த பாவம் துரோகம பல அதனால தானி அவருக்கு குழந்தை குட்டி இல்ல. அவர் வாழ்ந்தது ஒரு திரைமறைவு வாழ்க்கை. போலியான வாழ்களை சிவாஜ் வெற்றி காமான குடும்ப வாழ்கனை வாழ்ந்தார். சினிமாம சாதயாளா சிவா ஜீக்கு அண்ணா தப்பி அம்மா அப்பா மகள மகள முமான மேத்தி என்று பெரிய குடும்பம். MGR தன் அண்ணனுடன சண்டை. பல மாதம பேசவில்லை பிறகு N.S.K அவர்கள சமாதனாட ப்படுத்தினா. MGR வீட்டிய அண்ணன் அலா பசங்க யாரை பட அனுமதித்ததில்லை

  • @arumugampalli6896
    @arumugampalli6896 Год назад +21

    மாமன்னன் எம்ஜிஆர்

  • @paulsamylakshmanapandarapuram
    @paulsamylakshmanapandarapuram 5 месяцев назад

    பாராட்டுக்கள் ஜி

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 9 месяцев назад +2

    எந்த எந்த காமெடி நடிகர்கள் ஹீரோ க்களை எதிர்த்து திமிராக நடந்தார் galo அந்தந்த காமெடி நடிகர் கள் அத்துடன் ஆட்டம் close ஆ தான் ஆகி இருக்காங்க example MGR சந்திரபாபு. விஜயகாந்த் வடிவேல் இ‌ன்னு‌ம் கூட இருக்கலாம்

  • @MohanK-pv7jb
    @MohanK-pv7jb 3 месяца назад

    கர்ணனை மிஞ்சும் மாமன்னன் எம் ஜி ஆர் அவர்கள்

  • @chidambarambalasubramanian454
    @chidambarambalasubramanian454 10 месяцев назад

    Super

  • @ArunachalamRavi
    @ArunachalamRavi 7 месяцев назад

    Your speech all'doohp

    • @jayroy9323
      @jayroy9323 7 месяцев назад

      Podah ni dubarkur

  • @rajeshsmusical
    @rajeshsmusical 6 месяцев назад

    Thalaivar helped babu babu doesn’t deserve thar

  • @najeemudeen9179
    @najeemudeen9179 Год назад +8

    என்னென்னமோ கதை எல்லாம் படமா எடுக்குறாங்க இதே கதையை வைத்து படமா எடுத்தா பிரமாதமாக இருக்கும்

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 9 месяцев назад

      வடிவேலுவுக்கு ஒரு பாடமாக இருக்கும் விஜயகாந்த் vs வடிவேல்

  • @J.NKavin
    @J.NKavin 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌✌️✌️✌️✌️💚💚💚💚💚

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад +3

    உண்மையைப் பேசுங்கள்.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 Месяц назад

    Nalka kathai solkiraar. After 70s Sivaji ganesan given chance to chandra babu in his acted movies such as raja, bharatha vilas needhi and avanthan manithan etc.

  • @BharathS-x8w
    @BharathS-x8w 7 месяцев назад

    விதி.

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 6 месяцев назад

    Ok

  • @subramaniank3573
    @subramaniank3573 Год назад +3

    Chandrababu madi veetu ezhai thayarithabodhu panam nerukkadiyil mgray kettapodu 2 financiyarai panam kodukka sonnar avaragal vettukku pada vishyamaga pohumbodhu oru financierin manavi 3kuzhandaigalin thai avarai mayakki thavarana uravu kolla adhai arindha avar mgrdam poi azhdhar mgr finacier eruvadamum panam kodukka thadai vidhithar mgr gemini naditha muggarasi adhil nadigai savithriyay babu kadathi sendru vittadhagavum avarai parkka anumadhikka villai enndrum koorinor mgr kadum kobamagi shooting gai niruthhi vittar oru varam varadhadhinal chakrapaniyay sathya studivil poi sandithar eruvarukkum vakkuvadham aagi babu chakrapany meedhu narkkaliyay. Veesinor autkal. Babu adithu veliye anuppinor savithrikku bethadine oosi pottu than controlil vaithu avar pananathai pidungi kondar edhan mgr nadikka marutha karanam

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      சரி. கண்ணதாசன் எம் ஜி ஆர் ஐ வைத்து எடுத்த படத்தில் எம்ஜிஆர் தனக்கு ஒத்துழைக்க மறுத்து வாங்கிய முன்தொகையையும் தரவில்லை என்று தனது நூலில் கூறியுள்ளார்.
      நாயுடு என்ற பாக்தாத் படத் தயாரிப்பாளர் எம்ஜிஆர் அடிக்கடி செட்டை மாற்ற சொல்லி ஏற்பட்ட செலவால் மாரடைப்பு வந்து இறந்தார் என்றும் தனது நூலில் கூறியுள்ளார்.
      இது பற்றி

  • @chandracv4851
    @chandracv4851 11 дней назад

    Anchor voice is really so irritating …also he I should allow the guest to speak more without interruption. Should extract more information without interfering

  • @venkataramandevarajan5356
    @venkataramandevarajan5356 6 месяцев назад

    சார் சந்திரபாபு தம்பி ஜவஹர் நேர்காணல் பார்த்தான் அதில் அவர் சந்திரபாபு கடைசி காலத்தில் A P Nagarajan தான் வீடும் உணவும் கொடுத்த பராமரித்து வந்தார் என்று கூறி இருக்கார். நீங்கள் M S V என்று சொல்லுறீங்க.

  • @ArunachalamRavi
    @ArunachalamRavi 7 месяцев назад +1

    Mgr full spoiled Chandra Babu life mgr action dhoop help mgr very cunning fellow women naizer

    • @jayroy9323
      @jayroy9323 7 месяцев назад

      Podah you are there is it?who the hack you to talk about Mgr.watch out

  • @KrishnamoortyMn
    @KrishnamoortyMn 6 месяцев назад

    Sir studio vil erundha naan sollungiren babu pengal pithan adhu naduthara vayafhu thirumanam😮 aana pengal meedhu thani gavanam ella thunai nadigailidam thavaraha nadappar edhu mgrukku pidikkavillai

  • @KrishnamoortyMn
    @KrishnamoortyMn 6 месяцев назад

    Adimai pennil nadikkum podhu jay madathidam nerungi pazhaga muyarchithar cho moolamaga kelvippatta mgr migavum varuthzppattar

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 6 месяцев назад

    Mgr have twenty five lakh s but he not acted to Chandrababu film that'is very Big mosady made to the Chandra Babu please neengal athigamaga mgr kku thappu thappa athigamaga muttu kodukkireergal Chandra Babu nigazhvu mgr n pugahukku karum pulli mgr moolam asogan kettatharkku yenna kathai vida pogireergal nanum mgr rasighan thaan but mgr sila vishayangal mgr puriyatha puthir mgr not correct to the chandra Babu and asoghan 😮😮😮😮😮😮

  • @basheerahamed5914
    @basheerahamed5914 6 месяцев назад +1

    Kobala puram mk karunanethe kudumbam mk stalen therudu kalla n

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Год назад +2

    Pasiyin kodumaiyai arinthavar...vallalaaga vaazhthavar....than sagothararukku....unavu marukkapattathai ....evaraalum yetrukolla mudiyaathu....

  • @vardana1911
    @vardana1911 3 месяца назад

    எம்ஜிஆர் கவுன் சக்கரப் பணிக்கம் மூச்சு விடாமல் பேசுகிறீர்கள் சந்திரபாபு நாயுடு சந்திரபாபு ஆக்டர் அன்று கொடிகட்டி பறந்தவர் எம்ஜிஆர் சக்கரம் எந்த உதவி செய்திருந்தால் இவர்களை அவருக்கு பணம் கொடுத்திருப்பார்கள் எம்ஜிஆர் சக்கரபாணி கொடுக்காமலே அவர் பணம் கொடுத்தார்கள் நட்பு ரீதியில் கொடுப்பது வேறு எம்ஜிஆர் கஷ்டப்படும் போது சக்கரவர்த்தி கஷ்டப்படும் போது சந்திரபாபு ஸ்டாராக இருந்தவர் அவருக்கு படம் உதவி கொடுத்ததனால் இவர்கள் பணம் கொடுத்தார்கள் இதுதான் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இதுக்காக அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வேண்டும் சந்திரபாபுவை ஆசி வழங்க வேண்டும் நன்றி வணக்கம்

  • @sivananthamm8417
    @sivananthamm8417 Год назад +2

    உண்மை கடனாளியாக ஆனதே எம்ஜிஆரல்தான என்று கூறுகிறார்கள ஆக்ஷ

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      பொய் என்று பாபு தம்பியே கூறி விட்டார்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Год назад +2

    😂😂😂😂

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +2

    Mgr thaan Chandra Babu savukku karanam

    • @jayroy9323
      @jayroy9323 7 месяцев назад

      Why you can not help .but can blame mgr 😂😂😂talk cheap clown

  • @rajeswarir-wk6ce
    @rajeswarir-wk6ce 10 месяцев назад

    😅in

  • @victoriathomashenry3047
    @victoriathomashenry3047 9 месяцев назад

    Babu bigmouth. Forgive and forget, but not all the time. Babu never realised himself. He got no respect for MGR. I monitor in movies the way he talks to vaathiyar, no manners . I still don't like him. In movies, long meaning less dialogue . Long n big mouth Babu😊

  • @svimal3834
    @svimal3834 10 месяцев назад +1

    Bullshit.MGR did not help him.Only Sivagi Ganesan helped him in manyways

    • @jayroy9323
      @jayroy9323 7 месяцев назад

      His own brother said gave money and cake for Xmas eve.why you stay withhim😂😂😂😂

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d Год назад +3

    Poi veendaam.paavam Chandrababu.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      பாபு தம்பி கொடுத்து உள்ள பேட்டிகளை காணொளிகளில் பார்க்கவும்

  • @meenav210
    @meenav210 Год назад +7

    ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்டா உண்மையை பேசுங்கடா

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Год назад

      😂😂😂

    • @jamalmohamed2032
      @jamalmohamed2032 Год назад

      😅

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      பாபுவின் தம்பி கொடுத்த பேட்டிகளை காணொளிகளில் பார்க்கவும்

  • @nagendranmeiyappan5549
    @nagendranmeiyappan5549 Год назад +3

    You are lying. You say Sabash Meena producer wanted Nagesh but Sivaji wanted Chandrababu. Nagesh was an unknown star in 1958 but Chandrababu was a popular and established actor. When the producer approached CB , he asked how much Sivaji is getting paid and the producer replied 1 lakh so CB demanded 1 lakh and 1 rupees.
    Nagendran
    August 09 2023.

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +3

    Mgr thaan chandrababu throgam saithavar

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 Год назад +2

      Nee pathya oru producer house ladies keta Chandra babu roma
      tic nan ladies thedi poka Mayan avangakalA vanthanu sonavan

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      பாபு தம்பி யே நீங்கள் கூறுவதை மறுத்து உள்ளார்

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +1

    CHANDRABABUVUKKUM.ASHOKANUKKUM.MGR.SEYTHA.THUROGAM.KONJAM.NAJAMMILLAI.IDHU.SENIOR.POLITICIAN..SILARUKKU.NANRAAGA.THERIYUM..@PERIGNAR.ANNAVIDAM.64YRS.SILUMISAM.PANNAAR.APPO.ANNA.KANDUKOLLAVILLAI.64..NIL.RELEASE.AANA.EN.KADAMAI.FILMS.FLAP...AaNadhum..PINBU.ANNAVIDAM.SURRENDER..ANWAR.PINBU.DMK.VITTAAL.NAMAKKU.VALIYILLAI.ENA.PETTY.PAAMBU.POL.ANWAR.ITHAI.SIVAJI.PALAMURAI.SOLLIYULLAAR

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      பாபுவின் தம்பி கொடுத்த பேட்டிகளை காணொளிகளில் பார்க்கவும்

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 8 месяцев назад

      God mgr solvation kekamal thannai thane alithukondavar than babu it is only true

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +2

    Nee sonnal naangal ketganima? Fully mgr thaan

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      பாபுவின் தம்பி கொடுத்த பேட்டிகளை காணொளிகளில் பார்க்கவும்

    • @jayroy9323
      @jayroy9323 7 месяцев назад

      Ne song nanga nanga numbunama podah loose

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 9 месяцев назад +1

    MGR great

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 3 месяца назад

    எப்படி வாழகூடாது என்பதற்கு உதாரனம் சந்திரபாபு

  • @josephmg613
    @josephmg613 9 месяцев назад

    I mean younger brother of chandra babu.