Chandrababu MGR issue - Chandrababu Kannadasan issue | Chandrababu brother exclusive | Naadhas media

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 228

  • @savijayakumar3457
    @savijayakumar3457 10 месяцев назад +14

    திருவேங்கடம் அவர்களின் வாக்கியங்களுக்கு பொருத்தமான உணர்வை வவெளிப்படுத்தும் கணீரென்ற குரல் சரியான
    தமிழ் உச்சரிப்பு என்று அனைத்தும் இந்த சிறு வயதில் மிக சிறப்பாக அமைந்துள்ளது. சிறப்பாக பணி தொடர ஒரு மூத்த குடிமகனாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @ChristyRomeo
    @ChristyRomeo 11 месяцев назад +37

    JP.Chandra Babu is my relative too❤️Great Artist,Very Innocent Soul💐👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 10 месяцев назад +96

    மக்கள்திலகம் 1917 ,சந்திரபாபு 1927 பத்துவயது மாறுபாடு வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் ராமச்சந்திரன் என சவடாலாக அழைப்பது ஆணவத்தின் உச்சம் (மாடி வீட்டு ஏழை தயாரிப்பாளர் மனைவியை ஆக்கிரமித்த காரணத்தாலேயே அந்தபடத்திற்க்கு MGR ஒத்துழைப்பு அளிக்கவில்லை ,இந்த காரணத்தை சொன்னால் அந்த பெண்மணியின் குடும்பம் பாதிக்கப்படும் என்பதாலேயே தன் பேயருக்கு களங்கம் வந்தபோதும் வெளியில் சொல்லாமல் மௌனம்காத்த உயர்ந்தவர் மக்கள்திலகம்

    • @saravananecc424
      @saravananecc424 10 месяцев назад +17

      உண்மை...

    • @subramanianMallika-nv8tc
      @subramanianMallika-nv8tc 10 месяцев назад +4

      என்னையா புது குண்ட போடுற

    • @nanjaiguna1675
      @nanjaiguna1675 10 месяцев назад +17

      100%உண்மை

    • @raaji_lk
      @raaji_lk 10 месяцев назад +14

      சேட்டன் ரொம்ப யோக்கியன் பாரு😅 பேர் சொல்லி கூப்பிட்டால் என்ன தப்பு? அவன் என்ன ஜமீன்தாரா?

    • @audimoolam3798
      @audimoolam3798 10 месяцев назад +27

      வயதில் மூத்தவர் என்பதற்கு தான் மரியாதை - நடத்தைக்கு அல்ல. எந்த மனிதனும் நீ உட்பட புனிதன் அல்ல.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 10 месяцев назад +29

    கவலையில்லாத மனிதனுக்கு பாபுவை ஒப்பந்தத் செய்ய கண்ணதாசன் முடிவெடுத்தபோது பலரும் பாபுவையா வேண்டாம் விஷப்பரீட்சை என்றனர் அதையும் மீறி ஒப்பந்தம் செய்தார் காலையில் கண்ணதாசன் பாபு வீட்டில் காத்திருந்தால் இரண்டுமணிக்கு பின் வாசல் வழியாக சென்றுவிடுவார் ஒரு பேட்டியில் கண்ணதாசன் இப்படி சொன்னார் பாபுவை வைத்து படமெடுத்து நோட்டெழுதி கொடுத்து வாங்கிய கடனை எல்லாம் பாட்டெழுதி அடைத்தேன் என்றார்

  • @raju1950
    @raju1950 10 месяцев назад +13

    Good actor is ok..
    But irresponsible careless artiste..
    MGR was right..

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 10 месяцев назад +13

    சந்திரபாபுவின் தந்தை
    ரோட்ரிகசுக்கு 1927 வாக்கில்
    கொழும்புவில் கதர் கடையை
    வைத்துக் கொடுத்தவர் கோவை அய்யா முத்து( இவர்
    அன்று தமிழ்நாடு காங்கிசின்
    கதர் போர்டின் தலைவராக
    செயலபட்டவர்) சீரங்கத்தார்

  • @satishdhana
    @satishdhana 10 месяцев назад +12

    Bro Chandra babu sir is one of the finest and god gifted actor 🎉🎉🎉 they are rarely born 🎉 all his movies are awesome man ❤❤❤

  • @rajasekarana6680
    @rajasekarana6680 10 месяцев назад +54

    சந்திரபாபு சிறந்த நடிகர் தான் ஆனால் தொழில் பக்தி இல்லை

  • @govindsamy4945
    @govindsamy4945 11 месяцев назад +58

    பகல் 2 மணி வரை துங்கி பட பிடிப்புக்கு போனால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஸ்டம்,

  • @dineshkumard.k_official_4622
    @dineshkumard.k_official_4622 10 месяцев назад +1

    Super. Interview. Thank you. SriRam. Actor. Thank you. Javahar Sir

  • @ravim1814
    @ravim1814 10 месяцев назад +25

    ஆணவத்தின் உச் சம் சந்திர பாபு

    • @pkanniyappan
      @pkanniyappan 7 месяцев назад +2

      நீங்கள் சொல்வதுதான் சரி! ரொம்பக் கூடுதல் அகம்பாவம் கொண்டவர்.

    • @englishthroughtamil1354
      @englishthroughtamil1354 7 месяцев назад +1

      சிலர் எத்தனை வயது ஆனாலும் குழந்தைகளாகவே இருப்பார்கள். எப்படி குழந்தைகள் பணத்தின் அருமை உணர மாட்டார்களோ அப்படியே இவர்களும் இருப்பார்கள்.சூதுவாது தெரியாமல் இருப்பார்கள் மற்றவர்களுக்கு அது ஆணவமாக தெரியும்

    • @ravim1814
      @ravim1814 7 месяцев назад +1

      கொழந்த 5-20 கல்யாணம் செய்யாது

  • @manoama9421
    @manoama9421 11 месяцев назад +26

    பணம் வாங்காம நிறைய பேருக்கு நடிச்சி இருக்காராம். ஆனால் கண்ணதாசனைக்கு மட்டும் பணம் கொடுக்கலன்னு ஏமாத்திட்டாராம்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 11 месяцев назад +1

      நடித்து கொடுத்து விட்டார்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 11 месяцев назад

      கண்ணதாசன் ஒன்றும் யோக்கியன் அல்ல.. அவர் செய்த அயோக்கியதனம், அப்படிதான் அனுபவிப்பான்

    • @URN85
      @URN85 11 месяцев назад +2

      Correct question

    • @URN85
      @URN85 11 месяцев назад +2

      @@vijayvijay4123 car கொடுத்தபிறகு நடிக்க போனார்.சந்திரபாபு அவர்களே இதை பற்றி பேசும் போது கண்ணதாசன் சம்பளம் தரவில்லை என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை

    • @jegak1009
      @jegak1009 11 месяцев назад +2

      There's only 70% truth in this story!

  • @URN85
    @URN85 11 месяцев назад +9

    முன்னுக்கு பின் முரணான தகவல்கள்

  • @rajasekarana6680
    @rajasekarana6680 10 месяцев назад +19

    தன் படம் நல்ல வரவேண்டும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வரக் கூடாது என்று தான் எம் ஜி ஆர் பிடிவாதமாக சொல்லி இருக்கிறார் அதை கேட்டு இருக்கலாம் பாபு.விதி யாரை விட்டது

    • @danaraj1023
      @danaraj1023 10 месяцев назад +3

      ஆம் நடிகர் அசோகனிடமும் அப்படிதான் சொல்லி அலைக்கழித்தார். 🤣

    • @Sathiya-s1c
      @Sathiya-s1c 7 месяцев назад

      Asokanuku niraiya uthavi deithar mgr. Adokan Magan ithai solkirar

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 9 месяцев назад +5

    ஜவஹர்சார்நான்உங்களுடையபேட்டிஎல்லாபாகமும்பார்த்தேன்நீங்கள்எவ்வளவுஎளிமையயாகவும்.யதார்த்தமாகவும்உள்ளீர்கள்.ஆனால்உங்கள்அண்ணன்சந்திரபாபுஅப்படிஇல்லை.

  • @aalagan9130
    @aalagan9130 10 месяцев назад +1

    SUPER...SIR.....🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @johnmaria7701
    @johnmaria7701 10 месяцев назад +11

    1940 களில் 15 ரூபாய் மாத வாடகையில் வீடு. ஒரு நாளைக்கு 2 ரூபாய் வீதம் மாதம் 60 ரூபாய் மீனுக்காக மட்டும் செலவு செய்த குடும்பம் ஏழைக் குடும்பமா?

  • @jegak1009
    @jegak1009 11 месяцев назад +28

    Chandrababu became arrogant when he became rich! He built a big bungalow, where he drove up his car to the 2nd storey.
    He didn't fear God, his friendship with Savithri, his extensive drinking habit, his lack of punctuality - all contributed to his downfall.
    He is a very good example for self distraction.

    • @srutisukumar8609
      @srutisukumar8609 7 месяцев назад

      True. Mgr was jealous of that car to second storey. Could've been nicer.

  • @srinivasan7452
    @srinivasan7452 11 месяцев назад +4

    super brother

  • @chamuchamu583
    @chamuchamu583 10 месяцев назад +7

    என்க்கு சந்திரபாபுவை ரொம்ப பிடிக்கும்... ஆனா இவர் சொல்றதை கேட்க நல்ல இருக்கு. He is absolutely correct. Reality is life..

  • @1006prem
    @1006prem 10 месяцев назад +26

    Chandra babu நல்ல நடிகன் ஆனால் கிறுக்கன்😢😢😢😢😢

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 11 месяцев назад +11

    Chandrababu was great in dancing,
    singing , joking, acting and so on. I remember his dance in wonder.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 11 месяцев назад +6

    இத்தனை சொந்தங்கள், வசதிகள் இருந்தும் திரு.MSV வீட்டில் வைத்து பாபுவின் உடல் எடுக்கப்பட்டது.

    • @danaraj1023
      @danaraj1023 10 месяцев назад

      "என் உடல் கொஞ்ச நேரமாவது விசு வீட்டில் இருக்க வேண்டும்" என்ற அவரின் கடைசி ஆசையால் அங்கு கொண்டு போகப்பட்டது.

  • @pkay75
    @pkay75 10 месяцев назад +7

    I was always intrigued by his sheer talent. Not much has been said about his personal life, failed marriage and failed entrepreneurial attempts. This great interview gives some insight into his life.

  • @RRR-w6t
    @RRR-w6t 10 месяцев назад +10

    சிங்களம் படித்தார் என்கிறார் சிங்களம் தெரியவில்லை என்கிறார்!

  • @satiajiteb1748
    @satiajiteb1748 10 месяцев назад +2

    nice interview about babu sir

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 11 месяцев назад +12

    Of course brother will support own brother. No matter whoever it is - once alcoholic - it will be difficult to be an actor plus a good human.

  • @jovinraju4230
    @jovinraju4230 10 месяцев назад +11

    பாதி.. பொய்... என்ன தான் இருந்தாலும் சகோதரை விட்டு கொடுக்காமல் பேசுவது... இவருடைய பாசம்...

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +6

      இவர் திமுக அல்லக்கை✔️

  • @mariappanr7223
    @mariappanr7223 11 месяцев назад +8

    Where Chandra babu's brother was before? I think this is the first interview for him.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 10 месяцев назад +1

      He gave interviews earlier also. In this interview he said the facts which led to his downfall.

  • @mdmck7251
    @mdmck7251 11 месяцев назад +6

    Great man JP. chundrababu sir 🫡

  • @shanmugam6262
    @shanmugam6262 10 месяцев назад +2

    ஏன்டா அட்வான்ஸ்கொடுக்க வக்கில்ல. என்தலைவர்கிட்ட மோதுனிங்களா?

  • @RajabatherVenugopal
    @RajabatherVenugopal 10 месяцев назад +7

    இப்ப இந்த செய்தியலே சாதாரண மக்களுக்கு ஏதாவது லாபம் இருக்கா?

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 10 месяцев назад +3

      நமக்கு ஒரு பாடம்

    • @shravz2020
      @shravz2020 7 месяцев назад

      Ipo iruka generation ku theriyum actors ah god ah pakka kudadhu.. avanga real life la epdi irupanga nu therinjukalam

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 10 месяцев назад

  • @ramanraman6048
    @ramanraman6048 8 месяцев назад +1

    If mgr did want savitri to act in that movie he would or could have told at the beginning of the shooting, why that was after the film was shot upto 2000ft, hence there is some other reason behind it.

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 10 месяцев назад

    Arumayana pathivu ayya vanakkam

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 10 месяцев назад

    Respect others nd ur Job...other wise..Chandrababu life Good example...

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 11 месяцев назад +10

    மகா கலைஞன் திறமைசாலி
    வாழ்த்துக்கள்

  • @sugunasekaran614
    @sugunasekaran614 7 месяцев назад +2

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் உதாரணத்திற்கு எடுத்துகாட்டு சந்திரபாபு

  • @bornagain3359
    @bornagain3359 Месяц назад

    Very talented person chandrababu

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 11 месяцев назад +14

    சந்திரபாபு சார் வாழ்ந்த வாழும் மகா கலைஞன் புகழ் என்றும் நிலைக்கும்

  • @Sathya1404
    @Sathya1404 10 месяцев назад +16

    திறமை இருந்தால் மட்டும் போதாது.. அடுத்தவன் மனம் புண்படாமல் நடந்து கொள்ளவேண்டும். தொழில் மீது பயபக்தி இருக்கவேண்டும். அது இல்லை அவரிடம். முடிவு அழிவு தான்.

  • @sashitarkrishnan4633
    @sashitarkrishnan4633 10 месяцев назад +4

    Annan thambi unmeyai maraipanunggu

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 10 месяцев назад +10

    ஆணவம் அழித்து விட்டது

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 11 месяцев назад +6

    பேட்டீ எடுப்பவரின் பேச்சு மைக்கில் ரொம்பவே அதிகமாகக் கேட்கிறது. ஓவர் சப்தம்.

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 10 месяцев назад +18

    கண்ணதாசன் பணம் கொடுக்கவில்லை.அதனால் 3 நாள் படப்பிடிப்புக்கு செல்லாமல் கார் கொடுத்த பின் சென்றார் என சொல்லி விட்டு,அடுத்த நிமிடம் பணத்தை எதிர் பார்க்க மாட்டார் என சொல்கிறாரே இவர்.சரியாக இல்லையே.

    • @danaraj1023
      @danaraj1023 10 месяцев назад

      சில தயாரிபாளர்கள் அட்வான்சாக கொஞ்சம் பயணம் கொடுத்துவிட்டு.. மீதி பயணம் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். கண்ணதாசன் அந்த பயணத்தையாவது கொடுத்தாரா என்று தெரியவில்லை! சந்தரபாபுவும் நட்பு காரணமாக எதுவும் வாங்காமலயே நடிக்க ஆராம்பிதிருக்கலாம்... முடியும் தருவாயில் பணத்ததை எதிரபார்திருக்கலாம்! யாருக்கு தெரியும்?!

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 10 месяцев назад +5

      தனது நண்பர்கள் சொன்னதை கேட்காமல் இந்த நபரை வைத்து படம் எடுத்த கண்ணதாசன் கவலையான மனிதன் ஆனார்.படத்தின் பெயர் கவலை இல்லாத மனிதன்.கவிஞர்களின் வாயில் விழுந்த யாரும் நன்றாக இருந்தது இல்லை. கடைசியில் நடிகர் திலகம் சில வாய்ப்புகள் கொடுத்தார்.

    • @danaraj1023
      @danaraj1023 10 месяцев назад +1

      @@DharmarajM-z5d சிவாஜி கொடுக்கவில்லை. சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர் நடிகர் தயாரிப்பாளர் பாலாஜி கொடுத்தார்.
      எம்ஜியாரே அடிமை பெண் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதில் நாகேஷ் கிடையாது.
      சந்திரபாபு பிரசித்தமாக இருந்த 1950 தொடக்க காலங்களில்... கண்ணதாசன் பிரபலம் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புலமைப்பித்தன் மறைவுக்கு பின்தான் கண்ணதாசனுக்கு வாய்ப்புகள் கூடின.... தெரியுமா?!

  • @mohammedkasim-nt7xc
    @mohammedkasim-nt7xc 10 месяцев назад +2

    Legend chandra babu sir

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 10 месяцев назад +1

    என்னதான் சிறந்த நடிகராக இருந்தாலும் நேரம் தவறாமையும் குடிப்பழக்கமும் அவரை திரைத்துறையிலிருந்து விலக்கி வைக்க நேரிட்டது

  • @VNMRGSN
    @VNMRGSN 10 месяцев назад +4

    chandra babu down fall starts with his call sheet problem and with the entry of Nagesh . Nagesh acted in three shifts

    • @1006prem
      @1006prem 10 месяцев назад +3

      Nagesh & chandrababu not comparable.both are legends & have different styles.
      Chandrababu lacked discipline & his drinking habits pulled him down 😮😮😮

  • @sarojini763
    @sarojini763 11 месяцев назад

    Super

  • @manoannur1087
    @manoannur1087 11 месяцев назад +21

    எம். ஜி. ஆர். சொன்னதை கேட்டிருந்தால் உயர்ந்து இருக்கலாம்.
    கேட்காமல் திமிரு அழிந்து போனார் பாபு.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 11 месяцев назад

      எம்ஜிஆர் அவர்களை வைத்து படம் எடுத்தத தவறு. .. அவரு சொன்னா எல்லாரும் கேக்கணுமா? நல்லா இருக்கு நியாயம். சினிமாவில் ஒரு ரவுடிஸ்ம் அந்தாளு பண்ணினது.

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 10 месяцев назад

      புரட்சித் தலைவரை நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை. நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு.

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 11 месяцев назад +8

    Thanks for getting interview for his own brother... It is more authentic one ...

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 11 месяцев назад +7

    முதலில் fiat car என்றார் இப்போ plymouth car என்கிறார்.

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 8 месяцев назад

    Sad

  • @vksundar
    @vksundar 11 месяцев назад +10

    Why only negative questions about Chandrababu being asked....no questions about his talents

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +2

      Coz :
      he was a totally negative man

    • @SivaRaj-oz8bn
      @SivaRaj-oz8bn 10 месяцев назад

      Only negative Questions, Because, he His not coming from bhramins home. All know his talent, including MGR, MGR built a bad name against Chandrababu, and the cinema industry and press media bloomed false news, that common people blindly believed,

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +1

      @@SivaRaj-oz8bn
      U know very well that *MGR* didn't build a *BAD Name* to Chandrababu .
      On the contrary, Chandrababu himself did create a bad name for him. As well as due to jealousy, *Congress Party & Kamarasar* then *DMK & Kalaignar* tried to build *BAD Name* to *Gr8 MGR* via Media but unfortunately only their evil-minded followers like U by encouraging this kind of silly false rumor. But the *Gr8 Tamil People* didn't believe it and they know very well about their *beloved MGR* who had always the mind-set of helping tendency so shown his merciness even to his traitors, enemies like Chandrababu.
      So, plz try to be honest..

  • @Sankarasss555
    @Sankarasss555 10 месяцев назад

    ❤❤❤

  • @kabirahmed8465
    @kabirahmed8465 10 месяцев назад +4

    Top comedian highest paid great star 🌟 singer actor 👍

  • @nagkanda
    @nagkanda 11 месяцев назад +4

    Great actor. I feel he didn't have proper guidance .

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 10 месяцев назад +8

    🙏CBABU ALWAYS TRIED TO FOLLOW ENGLISH CULTURE , SO HE CALLED EVERY ONE WITH THE PREFIX OF MR. .
    FOR EXAMPLE MR.RAMACHANDRAN🙏

    • @danaraj1023
      @danaraj1023 10 месяцев назад +1

      😂😂😀😀
      In most of the world those times... everyone was following English Culture. Only during the end of 1940s British gave independence to most of the countries. To all the people in their colonies that was the norm.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +2

      என்னையா பேசற❓
      வாழ்வது தமிழ்நாட்டில்✔️
      சோறு போடுவது தமிழர்கள்✔️
      தமிழ் மொழி எழுத படிக தெரியாது❌
      தமிழர் பண்பாடு கலாச்சாரம் தெரியாது❌
      ஆனால் பணம் புகழ் மட்டும் வேண்டும்....
      இது நியாயம்தானா❓
      அதான் இந்த பிரபஞ்சம் பாபுவை வச்சு செஞ்சுது🤛🏾🤛🏽🤛
      பாபுவை மட்டுமல்ல
      காணாமல் போன காமராசர்
      பாழாய் போன பபூன் பழனிபாபா
      வீணா போன விஜயராஜ் நாயுடு
      இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....
      இப்படிப்பட்ட எல்லாரையும்...
      இந்த பிரபஞ்சம் வச்சு செஞ்சு தூக்கி🚮போட்டது 🗑️
      ஆனால் :
      *புரட்சி தலைவர்*
      *மக்கள் திலகம்*
      *பொன்மனச்செம்மல்*
      *எம்ஜியார்* போல
      *நல்லவரா*
      *வல்லவரா*
      *நேர்மையா*
      *ஒழுக்கத்தின் சிகரமா*
      *மனித புனிதரா* வாழும்போது....
      *காலத்தை வென்றவரா*
      மறைந்து 36 வருடங்கள்
      கடந்த பின்பும்
      இன்றும் உயிர்ப்புடன்
      மக்கள் நெஞ்சங்களில்
      நிலையான புகழுடன்
      நிலைத்து நிற்க முடிகிறது👌🏾
      காலம் யார் மீதும்
      எதன் மீதும்
      தவறா தீர்ப்பு எழுதி விடாது ❌

    • @srutisukumar8609
      @srutisukumar8609 7 месяцев назад

      ​@danaraj1023 nope. People called as saar. Mgr saar, sivaji saar. Chandrababu is educated, dignified man. Wish his wife was good.

  • @mohanrangan8482
    @mohanrangan8482 10 месяцев назад +1

    எதற்காக புதிய FIAT வண்டி என்ற சொண்ணவுடன், EDITING

  • @mA-fd3vu
    @mA-fd3vu 11 месяцев назад +2

    Oh ! he has a brother

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 8 месяцев назад

    Mgr இந்தளவிற்கு ஒரு தனிமனிதரை பழிவாங்க தேவையில்லை,

  • @boset2851
    @boset2851 7 месяцев назад

    Many riddle reveals long years doubt cleared

  • @sarojini763
    @sarojini763 11 месяцев назад

    Good anchor

  • @sahaya1234
    @sahaya1234 10 месяцев назад +7

    In order to create a hero out of MGR, they had to create many villains as binary opposites.

    • @arunb8841
      @arunb8841 10 месяцев назад

      😂😅Agreed

    • @SenthuSenthuran-j5b
      @SenthuSenthuran-j5b 10 месяцев назад +6

      There is no need to create a hero out of MGR because already very good opinion about him among the people

    • @sahaya1234
      @sahaya1234 10 месяцев назад +1

      @@SenthuSenthuran-j5b However, there is a need to sift facts from opinions.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 11 месяцев назад +2

    வந்தது பியட் கார் கொடுத்தது பிளைமவுத் கார் .

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 11 месяцев назад +5

    Chandrababu, always thinks of himself as a foreigner. ( I heard that, his name was Joseph Pichai Chandrababu. )

    • @danaraj1023
      @danaraj1023 10 месяцев назад

      Heard?! From young age was and studied in Colombo and was culturally used to that style!

  • @vaseer453
    @vaseer453 3 месяца назад +1

    ஜவகர் கூறுவது முற்றிலும் உண்மையான தகவல்கள். அவர் சொல்லும் திரைப்படங்கள் நட்சத்திரங்கள் இவைகளை எல்லாம் கூறும் பொழுது நான் ஒப்பிட்டுப் பார்த்து இதை கூறுகிறேன்.அவர் கூறுவதில் பொய்யே கிடையாது.

  • @Meenakshipa808
    @Meenakshipa808 10 месяцев назад +2

    As a brother y he cldnt help or tc of him 😮

  • @karantb
    @karantb 10 месяцев назад +3

    பாபு தம்பி சொன்னது: ராத்திரி பூரா பாடுவாரா..தண்ணி...யோ..தண்ணி...

  • @somasundaramnadarajamani2468
    @somasundaramnadarajamani2468 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 10 месяцев назад +2

    ஆனவத்தின் அழிவு சந்திரபாபு

  • @steedriders
    @steedriders 10 месяцев назад +1

    Night full ah paatu paaduvar...😂😂😂😂😂 nambitom....

  • @mA-fd3vu
    @mA-fd3vu 11 месяцев назад +4

    But Karaikudi Narayan tells a different version

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 11 месяцев назад

      காரைக்குடி நாராயணன் ஒரு fraud

    • @arunb8841
      @arunb8841 10 месяцев назад

      In Chai with Chitra?

  • @johndebritto1573
    @johndebritto1573 10 месяцев назад

    J B Benjamin was his younger brother 😊

  • @vembaiyandharmalingam1415
    @vembaiyandharmalingam1415 10 месяцев назад +2

    He know English.he filledform in English why he did drama

  • @dharmalingamraja8231
    @dharmalingamraja8231 10 месяцев назад +1

    இதையெல்லாம் தெரிந்து
    என்ன உபயோகம் ஒரு வகையில் உங்களுக்கு
    விளம்பரம்

  • @srisri5649
    @srisri5649 10 месяцев назад

    சென்னை அமைந்தகரையில் நம்பீசன்ஸ் என்ற கடையை நடத்தி வந்தார் ஜவஹர் என்பது நினைவு.

  • @gandhikannadhasan2904
    @gandhikannadhasan2904 10 месяцев назад +6

    This is Gandhi Kannadhasan, Advocate. Son of Kavingar Kannadhasan. This is a misinformation damaging the name and fame of Kavingar. Should i report or do you wish to edit it?

    • @NaadhasMedia
      @NaadhasMedia  10 месяцев назад +1

      Which information ?

    • @NaadhasMedia
      @NaadhasMedia  10 месяцев назад +1

      Sir, we are ready to publish your clarification in this matter... Please reach us on 8925856686

    • @gandhikannadhasan2904
      @gandhikannadhasan2904 10 месяцев назад +1

      Still not edited... Shall we go ahead with our legal initiation.. Talking to you is a waste. @@NaadhasMedia

    • @NaadhasMedia
      @NaadhasMedia  10 месяцев назад

      @@gandhikannadhasan2904 sir, please check again... that car portion is already trimmed...

  • @surenderababu3747
    @surenderababu3747 10 месяцев назад +3

    Maadi veettu yezhai movieyal chandrababu heavy loss

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 2 месяца назад

    even though shri jawahar is a catholic Christian by birth he is uttering " ADA RAMA"

  • @oldisgold1961
    @oldisgold1961 11 месяцев назад

    Super sir thank you part 2 when sir

  • @sriramv7570
    @sriramv7570 10 месяцев назад

    Sir REDO watch how much?😮

  • @avignavinoth
    @avignavinoth 11 месяцев назад +5

    Dear respected Thiru Tn cm, Udayanidhi Stalin Family members Dravidian stock party MLA MP councillor members collectors and Congress, Others to All alliance state opposition parties.
    you are not properly understanding about santhana dharma & insulting the individual religion bhagwan community .Surely all People of this states will give you the strong reply..

    • @danaraj1023
      @danaraj1023 10 месяцев назад +1

      All people already gave strong reply... and that is why he is CM.

    • @Thamizh23
      @Thamizh23 10 месяцев назад +1

      Why this comment in this video. Does it suits this video or anything related to that matter.

  • @PSRAMTEAM
    @PSRAMTEAM 11 месяцев назад +2

    Bro... இவ்வளோ சீக்கிரம் முடிச்ட்டிங்க லே

  • @seshoo76
    @seshoo76 10 месяцев назад

    Best example for worst character in life. Karma did a correct justice.

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 10 месяцев назад +1

    Chandra babu oda vappati dhaan savitri. And rendu berum nalla kudipaanga 🍺🥃

  • @ganesan4ganesanpolur134
    @ganesan4ganesanpolur134 11 месяцев назад +5

    He was a great commedy, character actor and also big echoist. Hence he failed.

  • @manoannur1087
    @manoannur1087 11 месяцев назад +7

    தூங்கலாமா உண்மையிலே அவர் முட்டாள் தான்

  • @rmurugeswaritamilselvan3062
    @rmurugeswaritamilselvan3062 21 день назад

    Whatever he says about MGR it s wrong.ssvithri Chandrababu connection is not good that is thing MGR not given the call seat to him.that brother way of talking not good. Kettavan azhivathil thappae illae

  • @narayannarayan8188
    @narayannarayan8188 7 месяцев назад

    During olden days Tamil cinema was dominated by non-Tamils only .even Dravidian parties are dominated by non tamils only

  • @sironmani5747
    @sironmani5747 10 месяцев назад

    ஹீரோயினை மாற்றாவிட்டாலும் எம்ஜிஆர் படத்தை முடித்து கொடுத்திருப்பார் தன் அண்ணனை சந்திரபாபு அடிக்க போனதால் வந்த வினை. சந்திரபாபு எம்ஜிஆரை வைத்து படம் எடுத்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டார். கை கூட வில்லை. எம்ஜிஆர் நடந்ததை மறந்து படத்தை முடித்துக்கொடுத்திருக்கலாம்.விதி யாரை விட்டது

  • @dannydan5665
    @dannydan5665 7 месяцев назад

    Chandrababu - arrogant

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 10 месяцев назад

    Immensely talented. Sabbash Meena the best.

  • @rukkathesatirist
    @rukkathesatirist 11 месяцев назад

    COMPERE MIKE VOLUME TOO MUCH GUEST VOICE LOW

  • @hellohai6666
    @hellohai6666 11 месяцев назад +5

    Full kudi😂 paattu paditu toonguvaaram

  • @hellohai6666
    @hellohai6666 11 месяцев назад +7

    Uruttu uruttu😊

  • @msdarshath.s7820
    @msdarshath.s7820 10 месяцев назад

    Mgr kd

  • @KaranKala-nj1le
    @KaranKala-nj1le 10 месяцев назад

    great man

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 11 месяцев назад +2

    Naduvulla,konjam,pakkadhau,kanamay,ivaur,vudan,pirandhavar,allava,.

  • @karunakaran.a9285
    @karunakaran.a9285 10 месяцев назад

    Interviewer should do more home work