நிதர்சனத்தை புரிந்துக் கொள்... கலை சக்கரம் உருண்டோட .... அவ்வோட்டம் ....கலைஞர்களை பயன்படுத்தும் ... என்றும் கலைஞர்கள் மெருகெரிகொண்டே இருக்கவேண்டும் இது என்றுமே கட்டாயம்... இல்லையென்றால் தூக்கி எரிய படுவோம் 😊
Excellent narrative, very honest and interesting. Nagesh, a great artist, comedian, hero, villain, character artiste, all moulded in one. Personal tragedy, addiction and an unhappy home led to his downfall. Nagesh will always be remembered as a great artist.
@@happysad4828 வெறும் கையும் காலும் ஆட்டும் நடிகரின் ரசிகனுக்கு எம் ஜி ஆர் ஆற்றல் எப்படி புரியும். கையும் காலும் ஆட்டுவதை ரசிக்கும் கோமாளி ரசிகன் தான் காமெடி பீஸ் ✍️
தமிழ் சினிமாவில் யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காமல் எல்லோருக்கும் உதவியாய் இருந்த ஒரே நபர் திரு விஜயகாந்த். எல்லோருக்கும் அன்னமிட்டவர். மிகுந்த புண்ணியம் செய்தவர். இவர் தமிழக முதல்வராகி இருந்தால் நாடு பெரிய லெவெலில் முன்னேறி இருக்கும். நமது துரதிர்ஷ்டம் அவர் உடல் நலமின்றி போனது. அதே போல் மற்றொரு நடிகர், நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கள். அவர் செய்த உதவிகள் வெளி உலகிற்கு தெரிவித்து விளம்பரம் தேடாத வெள்ளந்தியான நபர். விஜயகாந்தின் இன்றைய உடல் நிலைக்கு காரணம் , அரசியலில் அவர் வளர்வதை பொறுக்க முடியாதவர்கள் செய்த Black Magic என்பது என் நம்பிக்கை.
யார் வெளி உலகத்திற்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னது. சொன்னால், எல்லோரும் உதவி கேட்டு வந்து விட்டால் அந்த எண்ணமாக இருக்கலாம். ஒன்று தெரிந்து கொள் ளுங்கள். நெருப்பை அணைத்து விடலாம். புகையை மறைக்கவே முடியாது. அது போல தான் உதவியும்.
அங்க தான் M.G.R உயர்கிறார். காமராசர் நடைமுறை விசயங்களில் சரியான பார்வை கொண்டவரல்ல. அவரது நடைமுறை சார்ந்த பார்வை கோளாறே திமுகவை இங்கு கொண்டு வந்தது. வெற்றி பெறுகிற சூட்சுமம் அவருக்கு தெரியவில்லை. மாறாக MGR ஒரு வெற்றி வீரர்.
திறமை, ஞானம் இருக்கும் இடத்தில் கொஞ்சம் வித்யா கர்வமும் இருக்கும். அது மனித இயல்பு. இல்லாவிட்டாலும் சுற்றியிருப்பவர்கள் அதை இவர்கள் மேல் கர்ப்பிர்பார்கள்.
It depends how they raise the kids, Venniraadai Moorthi, Senthil, Chini Jayanth these comedy actors raised their kids properly now they are having a pleasant relaxed life.
அவரை. நிறைய இன்ஸல்ட் பண்ணுவாங்க அவருடைய உடம்பை குறித்து அதனால் பின்னால் மாறினார் அவர் வளரும் போது சரியான சாப்பாடு கிடைக்கவில்லை மேலும் சரியான மருத்துவம் இல்லாததால் உடல் மாதிரி ஆகிவிட்டது மேலும் பெரியம்மை நோயினால் உடல்நிலை மிகவும் நலிந்து விட்டது
That ucha nachathiram is MGR, Nagesh was thrashed by MGR's bodyguards when he under the influence of alcohol referred to MGR as kezhavan in shooting schedule supposedly when MGR was delayed. Later on Nagesh amended his relations with MGR but think the thrashing weighed on his mind when he gave this interview to Cheyyaru....MGR did more good to Nagesh than he deserved.
நாகேஷ். பிறந்து வளர்ந்தது. தாராபுரம் அப்பா சிறு வயதில் இறந்து விட்டார் அம்மா நான்கு வீட்டில் வேலை செய்து வளர்த்து டிகிரி படிக்க வைத்தார் நாகேஷுக்கு தாராபுரம் விட்டு வர மனதில்லை அவர் அம்மா பட்டணம் செல் என்று அனுப்பி வைத்தார் bank ல் வேலை கிடைத்தது பின் சினிமா வந்தார் ரெஜினா மேடத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர் அம்மாவிற்கு இதில் விருப்பம இல்லை. அவர் உடல் நலம் குன்றய போதும். இறந்து போன பிறகு கூட போக வில்லை சென்னை வந்த பின் அம்மாவை போய் பார்க்கவே. இல்லை சிறு வயதில் படி படி என்று விளையாட கூட அதிகமாக அனுப்ப மாட்டாராம். நாகேஷ் சினிமாவில் நடிக்க அவரது தாயாருக்கு சிறிது கூட விருப்பம் இல்லை
@@mayilvahanana3594 வாரிசுஇல்லாத காமராஜர் கட்சியின் நிலை என்ன? வாரிசு இல்லாத ஜெயலலிதாகாகுபாபின் அக்கட்சியின் நிலை என்ன? தமிழ் மாநில கட்சித் தலைவர் மூப்பனார்,அவரது வாரிசு GK.வாசன் ,என்றுஓருவர் இருக்கிறார் வெளியில் தெரிகிறதா? வாரிசு இருக்கலாம் அரசியல் ஆர்வம்,உழைப்பு இருக்கவேண்டும்,வாரிசுகள் இருக்கப்போய்தான் காங்கிரஸ்,திமுக,போன்ற கட்சிகள் இன்னும் செயல்படுகிறது.வாரிசுகள் இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு விலை போய்விடுவார்கள் பாண்டிச்சேரி சட்டசபை விலை போனது அறிந்ததே!
This guy is mixing up facts. The issue with MGR's assistance was relating to his wife's brother's murder in which his wife was involved. Manorama and Nagesh fell off due to this issue where she was asked to testify that Mrs Nagesh was with them in a shooting. Manorama declined to give a false statement.
நன்றி மறந்த காரணத்தால் தான் ஃபீல்டு அவுட் ஆனார். அதற்கு பின்னர் அவரை மன்னித்து சான்ஸ் கொடுத்தார். அவருடைய th ratre காப்பாற்றினார். என் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொண்ட மகர்க்கு . இதற்கு உதாரணம் ஆன காரணத்தால் அவருடைய மகனுக்கும் வாழ்வில்லை. அவரும் adress இல்லாமல் போனார். மன்னித்து வாழ்வளித்த காரணத்தால் சரித்திரத்தில் இடம் பெற்றார் mgr endra வள்ளல். கொலை பழியில் இருந்து அவருடைய குடும்பத்தை காப்பாற்றினார். எவ்வளவு திமிர் இருந்தால் கிழவர் என்று சொல்லி இருப்பார். கூடவே இருந்து போலி வேசம் போ ட்ட நன்றி கெட்ட கோமாளி. தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றவுடன் அந்த கிழத்திடம் தானே போனார்.
I remember my colleague Mr. Shanmugam saying to me. During 1960s he and Nagesh went to Chennai from Bangalore for screen test. Though Nagesh was not selected, he influenced to get that role. Shanmugam who pledged all jewels and went to Chennai, lost everything and settled down as a clerk in CPSU viz ITI ltd Bangalore?.
எம் ஜி ஆர் மறைந்தது 1987 வருடம். நாகேஷ் மனைவி ரெஜினா மறைந்தது 2002 வருடம். எம் ஜி ஆர் தான் நாகேஷை மனைவியின் மர்ம மரண விவகாரத்தில் இருந்து காப்பாற்றினார் என்கிறார் பாலு. 1987 இல் மறைந்த எம் ஜி ஆர் எப்படி 2002 இல் மறைந்த ரெஜினா மரண விவகாரத்தில் தலையிட முடியும்? எம் ஜி ஆர் ஆவி 2002 இல் திரும்பி வந்து நாகேஷை காப்பாற்றியதா?
@@baskaransami9854 நாகேஷ் மச்சான் மரணம் பிரச்சினை என்று மனோரமா கூட சாட்சி சொல்ல வரவில்லை என்றும் அதனால் நாகேஷ் மனோரமா ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை என்று சொன்னார்கள் அப்போது கருணாநிதி தலைமையில் ஆட்சி எம் ஜி ஆர் உதவினார் என்று சொன்னார்கள்
வாழ்க்கையில் நல்ல படியாக வாழாதவன் , வேற எந்தத் துறையிலும் ஜெயித்தாலும் அது வெற்றி அல்ல , குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து முடிப்பதே , மனம் திருப்தி அடையும் வெற்றி !!!
நல்ல கதையா இருக்கே? பசங்களுக்கு ஒழுக்கம் கிடையாதாம்! ஆனால் பல கோடி ருபாய் முதலீடு செய்து படம் தயாரிக்கிறவர்கள் அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டுமாம்!? இல்லாவிட்டால் இவர் மாதிரி ஆசாமிகள் சினிமாக்காரர்கள் நன்றியில்லாதவர்கள் என்று போகிறபோக்கில் சொல்லுவாங்களாம்!எந்த ஊர் நியாயம் இது?
@@venksr3749எம் ஜி ஆரின் சுமார் 8 கலர் படங்களில் நடித்துள்ளார் ஐசரி வேலன் , இவர் அஇஅதிமுக வின் முன்னாள் எம் எல் ஏ வும் கூட , சிறந்த நகைச்சுவை கலந்த மேடைப் பேச்சாளர் , எம் ஜி ஆரின் வெறியன் !
Nagesh hails from a Kannada speaking Brahmin family but he was proficient in Tamizh. He acted in many Telugu films after Tamil film industry neglected him
Sorry I am 70 I assume that you are younger than me! Don’t jump into conclusions. Rao doesn’t denote Brahmin. Nobody is superior by birth alone. Greatness is achieved not an entitlement. Sadly most Indians do not know about Valmiki Vyasa or Vishwamitra nor even Kommari Molla. I too can put you in a slot. I will not. Mr ignorant my father did not give me a surname.but passport officials did. Names can be deceptive. Please go by individuals Mr Pseudonym
Most of us have limited and half baked knowledge of India and the different cultures of different states. I was informed recently that the Surname Ambedkar doesn’t indicate a particular caste but the name of the village one hails from. The great Bhima Rao Ji borrowed this surname from his so called Brahmin teacher who nurtured him as a token of gratitude and gave up his own surname of his biological parents. Most of us assume that the all so called Brahmins by birth are vegetarians! No. So called Brahmins of oDisha Bengal and few northeastern states meat consumption is acceptable. Even Vivekananda ate non vegetarian. The coastal Karnataka people consume fish and call themselves as Machili Brahmins. I admit my knowledge is limited but is factually correct. One need not be proud or ashamed of his social status at his birth ! A greater force decides it not out choice. Our ancestors have already told us that Inspite of being born in a forward community one can rated as lowest community by his actions/ deeds and how he conducts his life in private and public. Aham brahmasmi ( divinity is in everyone all it takes to realise it )
Nagesh original name is Gundu Rao and by all standards did not lead an examplary life To each his own. As he was popular public figure we are talking about him. He faced lot of body shaming and rejected for his non conventional looks ! Appearances are deceptive!
I dont know tamil typing not even a tamilian. The anchor initially said that whenever a new comedian comes, people tell that he acts like Nagesh. He shouldn’t even have a thought of comparing that legend to any new comers or any other comedians.
All his diehard fans should watch him in Jayakaanthan s yarukkaha azhuthai Navagraham Kalyana oorvalam and Neer Kumizhi. Others can suggest other films in a negative roles or tragic roles. Server Sundaram was a classical entertainer. He carried the whole film on his shoulders. This film was dubbed in Telugu and ran for 100 days surprisingly super duper hit. It was rereleased some 30 years ago in Vizag and ran to full houses! What an achievement!
lot of facts missing or misrepresented. First the murder was not Nagesh's wife. But wife's brother. Nagesh was first given a chance by K.Balaji. He shone as a comedian in CV sridhar's movies before he joined hands with K.Balachander.
He enacted in many plays too ! I watched him watching a play/ drama with his children. He was so engrossed watching the play and enjoyed every moment of that ordinary play. I stopped watching the play and watched his facial expressions and reactions to the drama / play. Such was his unadulterated love and passion for stage Inspite of being successful in films. Sadly all great comedians had a tragic personal life and died in misery! Om Shanti
You have not done proper research about Nagesh He directed a Telugu film Moratodu starring Jayasudha produced by the Vasanth Maaligai producer D Ramanaidu
Muradan in Tamizh. Different kind of love story of a roughian falling in love with simple girl and becomes a gentleman after he marries her. She dies halfway. Flopped miserably
Nagaesh made his name and fame in Tamezh movies and was loved by Tamezh people... but he had no respect for the Tamezh language or culture. He openly said that Tamezh language is inferior to Taelugu.Tamezh drohee cinema industry!
No Inspite of having Kannada background he was well versed and most comfortable only in Tamizh. Bitterness and failure makes a man say some strange things. The truth is when Tamizh filmdom gave him up ANR NTR and Krishna and producer D Ramanaidu gave him lot of opportunities in Telugu but by then he lost his magic touch and his creative juices had dried up ! Nothing is permanent
He might said that in a fit of anger and resentment but Nagesh / Gundu Rao was a true Tamizhan at heart! He spoke in chaste flawless Tamizh and even in Madras Bashai with ease !
Whether it should be revealed now? Please say good things of the people! That too after their death is not good. You are nowadays giving news like Bayilvan.Please avoid this type of news!
He is wrong, it can't be 30 years back. Nagesh started acting even before that. Could be almost 55 years back. These guys make up stories just to get popularity.
Nagesh's wife ( a Christian from Thindivanam ) along with Manorama plotted and killed Nagesh's wife's brother Selvaraj ( also a Christian ) for blackmailing both of them and they both were in jail also for a short period. The U - Tuber is narrating just one of many BURUDA STORIES about Nagesh .
சர்வர் சுந்தரம்,ஆயிரத்தில் ஒருவன், நீர்குமிழி , திருவிளையாடல், நம்மவர்👍
பிற்காலத்தில் எல்லோரும் கிழவன்,கிழவி தான்.அந்த கர்வத்தின் பலனை அனுபவித்தார்.
நம்மவர் படத்தில், மகள் இறந்ததை பார்த்து நடித்த அந்த காட்சி......
பாலு சார் பேட்டி சூப்பரக🎉
நாகேஷ் அவர்கள் என் நெஞ்சில் நிறைந்த மகா நடிகர்
அவர் புகழ் என்றும் வாழும் இவ்வையகத்தில்🎉🎉
😊
😊😊😊😊😊😊
மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் சார் நடிப்பை என்றும் மறக்க முடியாது.
Mi CT Dr
@radhaelumalai5424 Kn😊😊😊😊😊😅😅
😊P
That was not an original film remake of an English film 9 to 5 ! Big hit in English well remade in Tamizh and dubbed in Telugu too
Legend of Tamil cinema nagesh sir
நிதர்சனத்தை புரிந்துக் கொள்...
கலை சக்கரம் உருண்டோட ....
அவ்வோட்டம் ....கலைஞர்களை பயன்படுத்தும் ...
என்றும் கலைஞர்கள் மெருகெரிகொண்டே இருக்கவேண்டும் இது என்றுமே கட்டாயம்...
இல்லையென்றால் தூக்கி எரிய படுவோம் 😊
ஓரு சிறு திருத்தம், நாகேஷ் மனைவி மர்ம மரணமில்லை, மைத்துனர் செல்வராஜ் மர்ம மரணம்
சினிமாவுள எவன் உண்மையாய் இருக்கிறான்..
நாகேஷின் நீர்க்குமிழி மனதை நெகிழ விட்ட படம்.
இந்த வீடியோவை எத்தனை தாராபுரம் நண்பர்கள் பார்த்தகொண்டு இருக்கிறீர்கள்
நாகேஷ் ஒரு மாமேதை..ஆனால் தனக்கு வாழ்வு தந்த இயக்குனர் மேதை ஸ்ரீதர் உடல்நிலை சரியில்லாத போது நாகேஷ் எட்டிகூட பார்க்கலை.ஜெயலலிதாவும் கூட அப்படித்தான் .
NAGESH Sir pinamaga nadithathu....yaralum mudiyathu...JEM...😊
நாகேஸ் என்றும் வாழும்
அருமை அருமை.
Excellent narrative, very honest and interesting. Nagesh, a great artist, comedian, hero, villain, character artiste, all moulded in one. Personal tragedy, addiction and an unhappy home led to his downfall. Nagesh will always be remembered as a great artist.
மனைவியின் மரணமில்லை. மைத்துனனின் மரணம்
உண்மை விஷயம்
All false regine brother was murdered and hung on a palm tree...i saw when I was 4 yrs...all false news
Actor nagesh wife died with kidney failure not marmaam.
செல்வராஜ் என்று நினைக்கிறேன்
காதல் கல்யாணம் காரணம்
Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
Innuma da comedy pannittu irukinga moodevi mundamgala 😂
@@happysad4828 0:02 0:02 0:02 0:02
@@happysad4828
யாரும் காமெடி பண்ணவில்லை ஐயா.
😝😝😝😝😝😝😝
@@happysad4828 வெறும் கையும் காலும் ஆட்டும் நடிகரின் ரசிகனுக்கு
எம் ஜி ஆர் ஆற்றல் எப்படி புரியும்.
கையும் காலும் ஆட்டுவதை ரசிக்கும் கோமாளி ரசிகன் தான் காமெடி பீஸ் ✍️
Nagash sir lagand❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திறமை மற்றும் அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் .
தமிழ் சினிமாவில் யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காமல் எல்லோருக்கும் உதவியாய் இருந்த ஒரே நபர் திரு விஜயகாந்த். எல்லோருக்கும் அன்னமிட்டவர். மிகுந்த புண்ணியம் செய்தவர். இவர் தமிழக முதல்வராகி இருந்தால் நாடு பெரிய லெவெலில் முன்னேறி இருக்கும். நமது துரதிர்ஷ்டம் அவர் உடல் நலமின்றி போனது.
அதே போல் மற்றொரு நடிகர், நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கள். அவர் செய்த உதவிகள் வெளி உலகிற்கு தெரிவித்து விளம்பரம் தேடாத வெள்ளந்தியான நபர்.
விஜயகாந்தின் இன்றைய உடல் நிலைக்கு காரணம் , அரசியலில் அவர் வளர்வதை பொறுக்க முடியாதவர்கள் செய்த Black Magic என்பது என் நம்பிக்கை.
ஜெய்சங்கர் அவர்களும் போற்றுதலுக்குரியவரே
விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு அவரது மனைவி மற்றும் மனைவி குடும்பமே காரணம் என்று நினைக்கிறேன்.
ஏன் அவரது குடி"காரணம் என்று யாரும் சொல்வதில்லை!
@@DhilagavathyS-cz6qj👍👍👍💯💯
யார் வெளி உலகத்திற்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னது. சொன்னால், எல்லோரும் உதவி கேட்டு வந்து விட்டால் அந்த எண்ணமாக இருக்கலாம். ஒன்று தெரிந்து கொள் ளுங்கள். நெருப்பை அணைத்து விடலாம். புகையை மறைக்கவே முடியாது. அது போல தான் உதவியும்.
Nagesh film Ungal Vadhiyar touched my heart.
Thanks for reminding his fans of this good and unique film Entertainer with a good message
நாகேஷ் ஒரு பிறவிநடிகன், சிறந்த நடிகன் என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட ஒரு நன்றி கெட்ட மனிதன் என்பது 100 மடங்கு உண்மை!!
நாகேஷ் ஒரு பிறவி கலைஞர்
Nagesh sir legend of Tamil cenima
பிறந்த நேரம் தானே வாழ்க்கையில வாழ்வு , தாழ்வை தருகின்றன.
ஆமாம்
காமராஜராக இருந்தால்
School க்கு பதிலாக தியேட்டர் வாசலை மாற்ற சொல்லி இருப்பார்
Arumai
Nagesh ellana cinema sethu poiruma ? Ada poonkada
உண்மை
Yes oppositela school irukkunnu theriyatha
அங்க தான் M.G.R உயர்கிறார். காமராசர் நடைமுறை விசயங்களில் சரியான பார்வை கொண்டவரல்ல. அவரது நடைமுறை சார்ந்த பார்வை
கோளாறே திமுகவை இங்கு
கொண்டு வந்தது. வெற்றி பெறுகிற சூட்சுமம் அவருக்கு
தெரியவில்லை. மாறாக MGR
ஒரு வெற்றி வீரர்.
Cinema Theatrerai Mudda Sollierupar.. PERUMTHALIVER #KAMARAJAR AYYA 🙏
நன்றி கெட்டது மட்டும் அல்லாமல் நம்பிக்கை இல்லாததும் சினிமா.
Hu vu
Yes
Good speach
Nagesh sir is a great comedian i have watched all is comedy 👍🌹🌹
திறமை, ஞானம் இருக்கும் இடத்தில் கொஞ்சம் வித்யா கர்வமும் இருக்கும். அது மனித இயல்பு. இல்லாவிட்டாலும் சுற்றியிருப்பவர்கள் அதை இவர்கள் மேல் கர்ப்பிர்பார்கள்.
NAKESH ,,, MGR ,,,, ❤ pro great
76
Nagesh manaiviyin thambi thaan marma maranam manaivi alla thavaraaga pathividatheergal 😮
It depends how they raise the kids, Venniraadai Moorthi, Senthil, Chini Jayanth these comedy actors raised their kids properly now they are having a pleasant relaxed life.
True words
@@umamaheswari604😊😊h
😮😅😅😊🎉😂❤😢😮r 😊😅😮😮😅😅😅u😅😢🎉😮😢🎉😂❤😊😂😊😅x
Janagaraj sir also...his son is working as a marine eng in Singapore.
@@ManojKumar-ns2hr 😊 Good to hear.
KR Vijaya, நளினி எல்லாரும் தங்கள் மகள்களை சினிமாவில் இறக்கி விடாமல், படிக்க வைத்து நல்லா உருப்பட வைத்தவர்கள்.
எதிர்நீச்சல். ஆயிரத்தில் ஒருவன்
Great topics social media subjects great major sir jai hind
He s working n tamizhum Saraswathiyum serial
Thimeer piditha nadigar from malaysia
Give chance to Nagesh grand children now please help them
தலைகனம் , அவமரியாதை தான் அவரது சுவாபம் , உதவி செய்தவரை அவமதிப்பவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, அதுதான் அவரது சரிவு
அவரை. நிறைய இன்ஸல்ட் பண்ணுவாங்க அவருடைய உடம்பை குறித்து அதனால் பின்னால் மாறினார் அவர் வளரும் போது சரியான சாப்பாடு கிடைக்கவில்லை மேலும் சரியான மருத்துவம் இல்லாததால் உடல் மாதிரி ஆகிவிட்டது மேலும் பெரியம்மை நோயினால் உடல்நிலை மிகவும் நலிந்து விட்டது
That ucha nachathiram is MGR, Nagesh was thrashed by MGR's bodyguards when he under the influence of alcohol referred to MGR as kezhavan in shooting schedule supposedly when MGR was delayed. Later on Nagesh amended his relations with MGR but think the thrashing weighed on his mind when he gave this interview to Cheyyaru....MGR did more good to Nagesh than he deserved.
Nobody is perfect. We are all humans with failings and weaknesses !
@@prakashrao8077being respectfull is common sense
Nalla comedy actor 👌👌👌👍💐💐👍
🌷👌
வில்லனா நடித்த ஆனந்தராஜ் இதற்கு ஒரு உதாரணம்.... ஆனந்தராஜ் பக்கா ஜென்டில்மேன்
அபபடின்னு. யார் சொன்னா. பணம் பணம் என அலைந்தது
@@angayarkannirajendran3405 ஒழுக்கத்தில் அவர் மன்னன் பா
எல்லோருமே பணத்திற்காக தான் அலையுறாங்க. இங்கே ஒழுக்கத்தை பற்றி மட்டும் பேசுங்கள். ஆனந்த் ராஜ் பக்கா ஜென்டில்மேன்.👌💯
@@angayarkannirajendran3405 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@@angayarkannirajendran3405 palani
Rhthym his acting so natural
கிழவன் வந்துட்டாரான்னு சொல்ல வில்லை. தொப்பி வந்துட்டாரானு நாகேஷ் அவர்கள் சொன்னதாக தகவல்.
யார் அந்த நடிகர்
@@muthunarayanann9203கருணாநிதி ? 😁😁😂😂
Mgr
தொப்பிவரலையா என்று கேட்டார்
Appadi sollakkoodathu!
Periyavangalai
IZHIVA Pesuvathu
Nagesh,CHO agiyoridam undu
தீதும் நன்றும் பிறர் தர வாரா குண்டுராவ்
Exactly correct
கர்மவினை தன் வேலையைக் காட்டும்
நாகேஷ். பிறந்து வளர்ந்தது. தாராபுரம் அப்பா சிறு வயதில் இறந்து விட்டார் அம்மா நான்கு வீட்டில் வேலை செய்து வளர்த்து டிகிரி படிக்க வைத்தார் நாகேஷுக்கு தாராபுரம் விட்டு வர மனதில்லை அவர் அம்மா பட்டணம் செல் என்று அனுப்பி வைத்தார் bank ல் வேலை கிடைத்தது பின் சினிமா வந்தார் ரெஜினா மேடத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர் அம்மாவிற்கு இதில் விருப்பம இல்லை. அவர் உடல் நலம் குன்றய போதும். இறந்து போன பிறகு கூட போக வில்லை சென்னை வந்த பின் அம்மாவை போய் பார்க்கவே. இல்லை சிறு வயதில் படி படி என்று விளையாட கூட அதிகமாக அனுப்ப மாட்டாராம். நாகேஷ் சினிமாவில் நடிக்க அவரது தாயாருக்கு சிறிது கூட விருப்பம் இல்லை
🎉
Thank u so much for the whole hearted comments.
Nagesh's brother-in-law's suicide also gave a lots of problems to him.
Ji ji
ஐயா திரைப்படத்திலும் வாரிசுகள் தான் வர வேண்டுமா? பேரன் கொள்ளு பேரனுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று சலிச்சுக்கிறீங்களே!
ஏன் உங்கள் வீட்டிலும் யாராவது முயற்ச்சிகாகலாமே
Nam makallukku oruvarai pitithu vittal avaruku piragu avar varisugalayum virumpuvarhal
@@DhilagavathyS-cz6qj 1qq
நடிகரின் மகன் என்பது தன் அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி வருவது , ஆனால் அரசியல் பலபேர் இணைந்த ஒரு கட்சி, அதில் வாரிசுதான் வந்தாதான் தவறு
@@mayilvahanana3594 வாரிசுஇல்லாத காமராஜர் கட்சியின் நிலை என்ன?
வாரிசு இல்லாத ஜெயலலிதாகாகுபாபின் அக்கட்சியின் நிலை என்ன?
தமிழ் மாநில கட்சித் தலைவர் மூப்பனார்,அவரது வாரிசு GK.வாசன் ,என்றுஓருவர் இருக்கிறார் வெளியில் தெரிகிறதா?
வாரிசு இருக்கலாம் அரசியல் ஆர்வம்,உழைப்பு இருக்கவேண்டும்,வாரிசுகள் இருக்கப்போய்தான் காங்கிரஸ்,திமுக,போன்ற கட்சிகள் இன்னும் செயல்படுகிறது.வாரிசுகள் இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு விலை போய்விடுவார்கள் பாண்டிச்சேரி சட்டசபை விலை போனது அறிந்ததே!
நடிகர் நாகேஷின் மனைவியின் பெயர் ரெஜினா என்று படித்ததாய் ஞாபகம்.
உண்மை.
Yes கிறிஸ்டின்
True. What matters is conduct and good heart. Manaivi amaivathellam…………. Varam
18.04 fourth generation simbu(Saravana) dhanush(kadhal kondean)
This guy is mixing up facts. The issue with MGR's assistance was relating to his wife's brother's murder in which his wife was involved. Manorama and Nagesh fell off due to this issue where she was asked to testify that Mrs Nagesh was with them in a shooting. Manorama declined to give a false statement.
நன்றி மறந்த காரணத்தால் தான் ஃபீல்டு அவுட் ஆனார். அதற்கு பின்னர் அவரை மன்னித்து சான்ஸ் கொடுத்தார். அவருடைய th ratre காப்பாற்றினார். என் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொண்ட மகர்க்கு . இதற்கு உதாரணம் ஆன காரணத்தால் அவருடைய மகனுக்கும் வாழ்வில்லை. அவரும் adress இல்லாமல் போனார். மன்னித்து வாழ்வளித்த காரணத்தால் சரித்திரத்தில் இடம் பெற்றார் mgr endra வள்ளல். கொலை பழியில் இருந்து அவருடைய குடும்பத்தை காப்பாற்றினார். எவ்வளவு திமிர் இருந்தால் கிழவர் என்று சொல்லி இருப்பார். கூடவே இருந்து போலி வேசம் போ ட்ட நன்றி கெட்ட கோமாளி. தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றவுடன் அந்த கிழத்திடம் தானே போனார்.
Yes
I remember my colleague Mr. Shanmugam saying to me. During 1960s he and Nagesh went to Chennai from Bangalore for screen test. Though Nagesh was not selected, he influenced to get that role. Shanmugam who pledged all jewels and went to Chennai, lost everything and settled down as a clerk in CPSU viz ITI ltd Bangalore?.
நன்றி கெட்ட சினிமா சூப்பர் சார்
Such a great guest. But the video is damn boring. How about editing in movie clips or photos?
எம் ஜி ஆர் மறைந்தது 1987 வருடம்.
நாகேஷ் மனைவி ரெஜினா மறைந்தது 2002 வருடம்.
எம் ஜி ஆர் தான் நாகேஷை மனைவியின் மர்ம மரண விவகாரத்தில் இருந்து காப்பாற்றினார் என்கிறார் பாலு.
1987 இல் மறைந்த எம் ஜி ஆர் எப்படி 2002 இல் மறைந்த ரெஜினா மரண விவகாரத்தில் தலையிட முடியும்?
எம் ஜி ஆர் ஆவி 2002 இல் திரும்பி வந்து நாகேஷை காப்பாற்றியதா?
நாகேஷ் மச்சான் மரணம்
😂
@@baskaransami9854 நாகேஷ் மச்சான் மரணம் பிரச்சினை என்று மனோரமா கூட சாட்சி சொல்ல வரவில்லை என்றும் அதனால் நாகேஷ் மனோரமா ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை என்று சொன்னார்கள் அப்போது கருணாநிதி தலைமையில் ஆட்சி எம் ஜி ஆர் உதவினார் என்று சொன்னார்கள்
😂
அது தான் எம்ஜிஆர் அவர்களின் இமேஜ்
அந்த உச்ச பட்சம் யாருன்னு நேக்கு தெரிஞ்சிடுத்து, (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) 😊
யாரு?
@@venksr3749 := M G R...
எம்.ஜி.ஆர் தானா சிவாஜியாக கூட இருக்கலாம்
@@allamahulbayan1993 : = ம்! ம்! ம்! .
போடா புண்ணாக்கு 😡😡
வாழ்க்கையில் நல்ல படியாக வாழாதவன் , வேற எந்தத் துறையிலும் ஜெயித்தாலும் அது வெற்றி அல்ல , குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து முடிப்பதே , மனம் திருப்தி அடையும் வெற்றி !!!
நல்ல கதையா இருக்கே? பசங்களுக்கு ஒழுக்கம் கிடையாதாம்! ஆனால் பல கோடி ருபாய் முதலீடு செய்து படம் தயாரிக்கிறவர்கள் அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டுமாம்!? இல்லாவிட்டால் இவர் மாதிரி ஆசாமிகள் சினிமாக்காரர்கள் நன்றியில்லாதவர்கள் என்று போகிறபோக்கில் சொல்லுவாங்களாம்!எந்த ஊர் நியாயம் இது?
Correct nalla soninga
Mandayil garvam vaaivazhi
Yaaga vandhu karmapalan
Kudumbam manaivi pillai
Pearan vazhi vazhi yaaga
Vealaiseygiradhu
Nagesh kannada Brahmin .Balachander Tamil.
டிஆர் படத்துல நடிச்ச ஒரு ஹீரோவும் உருப்படல்ல.அதுல நாகேஷ் மகனும் ஒருத்தன்.
சிவாஜி பத்தி
😢❤🎉
கண்ணதாசன் பற்றி சொல்லுங்கள்
Nagesh was a great artist. He was not given any award that he deserved. May be some politics.
Because he had a background of criminal cases he was facing ! Especially murder cases
The award committee makes sure that there are no criminal/ police cases pending on the person who gets the award
People with pending / facing serious criminal cases are not at all considered for awards. That’s the rule for the jury / award selection committee!
Kar thick sir already big hero.ok lot of fans.did not wrong openion
Dont compare vadivelu with legend Nagesh
14:52 (isari velan )
Yaar athu
@@venksr3749 Ishari K. Ganesh ka father
@@muthu8414 ok👍
@@venksr3749எம் ஜி ஆரின் சுமார் 8 கலர் படங்களில் நடித்துள்ளார் ஐசரி வேலன் , இவர் அஇஅதிமுக வின் முன்னாள் எம் எல் ஏ வும் கூட , சிறந்த நகைச்சுவை கலந்த மேடைப் பேச்சாளர் , எம் ஜி ஆரின் வெறியன் !
Nageshs elder brother worked as senior with us
அப்படியா
In 1984 when we joined.. He was very simple
Nagesh hails from a Kannada speaking Brahmin family but he was proficient in Tamizh. He acted in many Telugu films after Tamil film industry neglected him
Ur same caste as Naresh Mr.rao
Sorry I am 70 I assume that you are younger than me! Don’t jump into conclusions. Rao doesn’t denote Brahmin. Nobody is superior by birth alone. Greatness is achieved not an entitlement. Sadly most Indians do not know about Valmiki Vyasa or Vishwamitra nor even Kommari Molla. I too can put you in a slot. I will not. Mr ignorant my father did not give me a surname.but passport officials did. Names can be deceptive. Please go by individuals Mr Pseudonym
Most of us have limited and half baked knowledge of India and the different cultures of different states. I was informed recently that the Surname Ambedkar doesn’t indicate a particular caste but the name of the village one hails from. The great Bhima Rao Ji borrowed this surname from his so called Brahmin teacher who nurtured him as a token of gratitude and gave up his own surname of his biological parents. Most of us assume that the all so called Brahmins by birth are vegetarians! No. So called Brahmins of oDisha Bengal and few northeastern states meat consumption is acceptable. Even Vivekananda ate non vegetarian. The coastal Karnataka people consume fish and call themselves as Machili Brahmins. I admit my knowledge is limited but is factually correct. One need not be proud or ashamed of his social status at his birth ! A greater force decides it not out choice. Our ancestors have already told us that Inspite of being born in a forward community one can rated as lowest community by his actions/ deeds and how he conducts his life in private and public. Aham brahmasmi ( divinity is in everyone all it takes to realise it )
Nagesh original name is Gundu Rao and by all standards did not lead an examplary life To each his own. As he was popular public figure we are talking about him. He faced lot of body shaming and rejected for his non conventional looks ! Appearances are deceptive!
எந்த தொழில் செத்தாலும் அதி்ல் ஈடுபாடு வேண்டும்
செத்தாலும் Nooooo செய்தாலும்.
@@gsbkarthik91 நாம் ஒன்று டைப் அடிக்க ,அது ஒன்று அடிக்கிறது
மன்னிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் பிழையை சுட்டிக்காட்டமைக்கு நன்றி
More than your interview comments are more interesting.
Because certain things you did not clarify……
Sariyaga sonnirgal cheyyaru Balu avargaley nandri ketta cinima ulagam chi
ஐசரி வேலன் பற்றி குறிப்பிடுகிறார். அவர எல்லாம் ஒரு காமெடியனா?
😃 avar maganidam kaasu irukke!!
@@thiruneermalai3845 correct
Not wife’s death
Wife’s brothers murder
Yes true the blame on him that time.. make him unhappy
S.wife s brother was murdered.
Not wife's brothers murder,
Wife's, brother's murder. 😂
மிகவும் நீண்ட முன்னோட்டம்
@@arunasharma795 Suicide
I dont know tamil typing not even a tamilian. The anchor initially said that whenever a new comedian comes, people tell that he acts like Nagesh. He shouldn’t even have a thought of comparing that legend to any new comers or any other comedians.
Off late many drama artists have emulated him but failed. Such was his overpowering performance and screen presence.
All his diehard fans should watch him in Jayakaanthan s yarukkaha azhuthai Navagraham Kalyana oorvalam and Neer Kumizhi. Others can suggest other films in a negative roles or tragic roles. Server Sundaram was a classical entertainer. He carried the whole film on his shoulders. This film was dubbed in Telugu and ran for 100 days surprisingly super duper hit. It was rereleased some 30 years ago in Vizag and ran to full houses! What an achievement!
14:55 antha ucha natchathiram MGR antha nadikar isari velan avar magan isari ganesan.
அப்படியா ஐசரிவேலன் படம் நடிச்சிருக்காரா
AdhubIsari velan am I right
lot of facts missing or misrepresented. First the murder was not Nagesh's wife. But wife's brother. Nagesh was first given a chance by K.Balaji. He shone as a comedian in CV sridhar's movies before he joined hands with K.Balachander.
He enacted in many plays too ! I watched him watching a play/ drama with his children. He was so engrossed watching the play and enjoyed every moment of that ordinary play. I stopped watching the play and watched his facial expressions and reactions to the drama / play. Such was his unadulterated love and passion for stage Inspite of being successful in films. Sadly all great comedians had a tragic personal life and died in misery! Om Shanti
It’s rumoured his wife too died mysteriously!
So for you Balu is it Nescaerry
Petti kanum thambi kooda actor kadhir polawe irukkirar..💐
Not enough precise information
You have not done proper research about Nagesh He directed a Telugu film Moratodu starring Jayasudha produced by the Vasanth Maaligai producer D Ramanaidu
Muradan in Tamizh. Different kind of love story of a roughian falling in love with simple girl and becomes a gentleman after he marries her. She dies halfway. Flopped miserably
Nagesh,chandrababu,kudiyal,kettavaurkaul,MGR,seitha,vudhaviyay,maranthavaurkal,MGR,kadaysi,oru,sila,padaugalil,irandu,parikkum,pray,pramela,var,mauddarkal,vanthalum,Dialag,irukkadhu.
Needs more research, am 70 years old, most information given are not relevant.
Nagaesh made his name and fame in Tamezh movies and was loved by Tamezh people... but he had no respect for the Tamezh language or culture. He openly said that Tamezh language is inferior to Taelugu.Tamezh drohee cinema industry!
No Inspite of having Kannada background he was well versed and most comfortable only in Tamizh. Bitterness and failure makes a man say some strange things. The truth is when Tamizh filmdom gave him up ANR NTR and Krishna and producer D Ramanaidu gave him lot of opportunities in Telugu but by then he lost his magic touch and his creative juices had dried up ! Nothing is permanent
He might said that in a fit of anger and resentment but Nagesh / Gundu Rao was a true Tamizhan at heart! He spoke in chaste flawless Tamizh and even in Madras Bashai with ease !
Because of his wife, Nagesh faced problems .
Sadly people makes wrong choices in life unintentionally and also intentionally. Strange. You are judged by the company you keep
Enna problem bro
Yes. குடும்பத்தினரால் நாகேஷ் நிறைய கஷ்டப் பட்டர் மைத்துனர் மனைவி மகன்கள் என்று வாழ்க்கையில் நிம்மதி இல்லை
உண்மையில் சினிமா ஒரு நன்றி கெட்ட உலகம்
interew media sir m.g.r sivaji rajini Kamal Vijay Ajith eppade tha Kollywood history list seriya Ajith Vijay innu name varathu mistake painnatheinga
😟😟😟😟😟😟😟😥😥😥😥😥😥😥😥😥😥😩😩😩😩😫😫😫❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Whether it should be revealed now?
Please say
good things of the people!
That too after their death is not good.
You are nowadays giving news like
Bayilvan.Please avoid this type of
news!
1:20
U.SuVa pazhivangalal NAGESH market out
Appuram
Vazhakkampol
Seruppula adichchuttu
Vellam idhuthan amarar MGR!
Don't spread wrong information about actor
Ithellam thevai illatha visayam aduttha kudumbathil thaliyiduvathu thavaru. Uthrarananan mano Bala maranam pesupavar avanka kudumpathai solla thayara seyyaru.
He is wrong, it can't be 30 years back. Nagesh started acting even before that. Could be almost 55 years back. These guys make up stories just to get popularity.
Not all are well informed. ! Sadly nobody wants to do serious homework/ spadework before making videos. Know all attitude is the main reason
Nagesh wife killed her servant maid not her brother .she is a egoist
How do you know
Nagesh's wife ( a Christian from Thindivanam ) along with Manorama plotted and killed Nagesh's wife's brother Selvaraj ( also a Christian ) for blackmailing both of them and they both were in jail also for a short period. The U - Tuber is narrating just one of many BURUDA STORIES about Nagesh .
@@jayathkumar2911 Manorama was not involved in this murder.
Isari velan is the other comedian.
Nagesh and Manorama also had some misunderstanding because of which ,they did not act together after some time.