ரஜினியின் பில்லா படத்தில் ஜெயலலிதா நடிக்க மறுத்தது ஏன்?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код

Комментарии • 86

  • @sena3573
    @sena3573 2 года назад +24

    பில்லா எனக்கு மிகவும் பிடித்த படம் அந்த பாடலும் தான் குறிப்பாக எஸ் பி பி அவர்கள் நடுவில் ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள் அது எப்போது வரும் என்று காத்திருப்பேன். ரஜினி அவர்கள் அற்புதமாக நடித்து உள்ளார். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @tamilvision9878
    @tamilvision9878 2 года назад +14

    நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் பாடலை ஜேசுதாஸ் உடன் இணைந்து பாடிய மஞ்சுளா குருராஜ் பற்றிய தகவல் தெரிவிக்குமாறு என்னோட வேண்டுகோள்.

  • @anarchist7247
    @anarchist7247 2 года назад +5

    பதிவு நன்றாகத்தான் உள்ளது. ஆனால், "Superstar", "கவியரசர்", "மெல்லிசை மன்னர்", "தங்க தளபதி", "கொட்டார நாயகன்" என்று அடைமொழிகளை மீண்டும் மீண்டும் சொல்லி நேரத்தை விரயம் செய்யாமல் இருக்கலாமே!

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 2 года назад +30

    இந்த படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் இந்தகால கட்டத்தில் வந்த பில்லாவை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இந்த பில்லா ரஜினி ஸ்டைல்காகவே வெற்றி பெற்றிருக்கும்

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 2 года назад +9

    7:04... Definitely sir Thalaivar Deserves this mass appreciations. Thank u

  • @kchandru7169
    @kchandru7169 2 года назад +11

    "மை நேம் இஸ் பில்லா" பாடலின் நாயகன் ரஜினி மட்டுமல்ல SPB யும் தான். சிறப்பான நடனம். கவிஞரின் வரிகள் ரஜினியின் வீழ்ச்சியை விரட்டியடித்தது உண்மை. மிகவும் ரசித்த படம்.

    • @manivannans9154
      @manivannans9154 2 года назад +2

      மெல்லிசை மன்னரும் தான் மை நேம் இஸ் பில்லா பாட்டுக்கு நாயகன் ஆவார்.

    • @kchandru7169
      @kchandru7169 2 года назад +2

      @@manivannans9154 ஆம்

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 2 года назад +12

    தலைவர் ரஜினி நடித்த பில்லா தான் சூப்பர்👏👏👏👏👏👏

    • @royalsagayaraj694
      @royalsagayaraj694 2 года назад

      யார் டா யாருக்கு தலைவர்
      தலைவர் கமல் மட்டுமே
      மக்கள் தலைவர் கமல் டா.
      ..

  • @sundararajan7381
    @sundararajan7381 2 года назад +3

    Super news 🌹❤️🌹

  • @balamurali5151
    @balamurali5151 2 года назад +3

    Marvellous explanation.

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 года назад +4

    Only one world superstar thalaivarrrrrr rajinikanth God of cinema thalaivarrrrrr rajinikanth intha ulagam irukum varaikum no.1 thalaivarrrrrr rajinikanth

  • @parthibanv3928
    @parthibanv3928 2 года назад +4

    சார் என் தாயின் மீது ஆணை இந்தப் பாடலை நான் சிறு வயது இருக்கும்போது எங்கள் ஊர் பாட்டு கச்சேரியில் ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு இந்தப் பாடலுக்கு இசையமைத்தார் அதிலிருந்து அந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் தயவு செய்து அந்த பாடலின் கம்போசிங் பத்தி போடுங்க ப்ளீஸ்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +2

    நீங்கள் பாடல் பற்றி சொல்வது மட்டும், ரசிக்கும் படி உள்ளது! திரை விமர்சனம் எடுப்படவில்லை.

  • @parthibanv3928
    @parthibanv3928 2 года назад

    Sir romba naalaa kekkuren. En trying meethu aanai song composing pathi sollunga please please please. This is my 20th request for this song

  • @parthibanv3928
    @parthibanv3928 2 года назад +2

    En thaayin meethu aanai song music supera irukkum

  • @tamilvision9878
    @tamilvision9878 2 года назад +6

    ஒரு வரியில் காரணத்தை சொல்லி விட்டீர்கள். நீங்கள் சொன்னது பில்லா படம் திரைவிமர்சனம்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +2

    இந்தப் படத்தில் மெல்லிசைமன்னர் கலக்கி இரூப்பார்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +1

    MSV MUSIC BGM😀🎸NO 1 🤗

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 2 года назад

    அண்ணா அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி. அண்ணா நான் பலமுறை ஒரு பாடலுக்கு விளக்கம் கொடுங்கள் என்று கேட்டேன் நீங்கள் கொடுக்க வில்லை. இப்போதும் ஒரு பாடலுக்கு விளக்கம் கேட்க்கிறேன் நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நான் உங்கள் மீது மிகவும் கோவப்படுவேன். சாமி போட்ட முடிச்சு படத்தில் மங்களத்து குங்குமபொட்டு என்ற பாடலுக்கு விளக்கம் கொடுங்கள்

    • @VILARI
      @VILARI  2 года назад +1

      அவசியம் செய்கிறேன்

    • @g.thommaianthonyjebastian411
      @g.thommaianthonyjebastian411 2 года назад

      @@VILARI நான் இந்த முறையும் உங்களை நம்புகிறேன்

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 2 года назад +2

    🙏❤️🌹❤️🙏

  • @jeganathan.p2325
    @jeganathan.p2325 2 года назад +1

    super sir

  • @Etilitygaming
    @Etilitygaming 2 года назад

    1980 இல் வெளிவந்த பில்லாவை மூன்றாவது முறையாக 2022 ஆண்டு ரீமேக் செய்தால் அதில் தலைவர் நடித்தால் மிகவும் சிறப்பு

  • @muruganraviprakash4630
    @muruganraviprakash4630 2 года назад

    Block busters Film

  • @7tbeast44
    @7tbeast44 2 года назад +2

    👏👏👏👏👏👌🙏🙏

  • @parthibanv3928
    @parthibanv3928 2 года назад

    நான் தினமும் உங்களது வீடியோ பதிவை பார்த்து வருகிறேன் தயவுசெய்து அந்தப் பாடலைப் பற்றி ஏதாவது ஒன்று போடுங்கள்

    • @VILARI
      @VILARI  2 года назад

      அவசியம் பதிவிடுகிறேன்

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад

    நீங்கள் சொல்வது உண்மை ஆனால் பல தகவல்களை சரியாக சொல்ல வில்லை அப்போது மாற்று மொழி படத்தின் உரிமையை வாங்கி அத்தனை படங்களையும் வெற்றி பெற வைத்து நன்றாக சம்பாதித்த ஒரே தயாரிப்பாளர் திரு பாலாஜி மட்டுமே மற்றவர்கள் எல்லாம் சொதப்பி எடுத்து இங்கே வெற்றி பெறாமல் போனது உண்டு காரணம் அந்த காலத்தில் பாலாஜி தயாரிப்பு நிர்வாகியாக நிறைய படங்கள் பணிபுரிந்ததால் எப்படி பட்ட படங்கள் எல்லாம் அந்த கதை இங்கே தமிழில் எடுக்கும்போது யாருக்கு பொருந்தும் என்று கணக்கு போட்டு காய்களை கச்சிதமாக நகர்த்துவதில் வல்லவர் நீங்கள் எதை வைத்து டான் படத்தை தமிழுக்காக மாற்றம் செய்தார் என்று சொல்கிறீர் என்று தெரியவில்லை அவர் அதில் வரும் எந்த காச்சியும் மாற்றம் செய்யவில்லை அவர் எப்போதும் கொஞசம் கூட மாற்றாமல் அப்படியே தான் எடுப்பதை பேட்டியில் கூறியுள்ளார் இரண்டாவது அங்கே உள்ள நடிகர் நடிகைகளை விட்டு முற்றிலும் மாறுபட்டு இங்கே வேறு நடிகர் நடிகைகளை போட்டு எடுத்தார் என்று எதற்காக இப்படி உளரி இருக்கிறீங்க இது என்ன கேள்வி அந்த ஹிந்தி டான் படத்தில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு பொருத்தமாக இங்கே உள்ள நடிகர் நடிகைகளை தானே நடிக்க வைக்க வேண்டும் அந்த வடநாட்டு நடிகர்களையா இங்கே நடிக்க வைக்க முடியும்
    இவர் டப்பிங் படங்களுக்கு எல்லாம் மிகவும் பொருத்தமான மிகவும் இவருக்கு பிடித்த எப்போதும் ஒத்துழைப்பு வழங்க கூடியவர்கள் ஒன்று சிவாஜி கணேசன் அதற்கு பிறகு ரஜினி காந்த்
    நீங்கள் நீதி ராஜா
    எங்கிருந்தோ வந்தாள்
    பில்லா தீ விடுதலை போன்ற படங்களை ஹிந்தியில் பாருங்கள் எந்த ஒரு காட்சிகளையும் மாற்றாமல் தான் எடுத்து இருப்பார் இவரை பொருத்தவரை டப்பிங் படங்களை கையாள்வது இவருக்கு அல்லா சாப்பிடுவது போலத்தான் இவர் எடுத்த எல்லா டப்பிங் படங்களுமே நன்றாக ஓடி இவருக்கு நிறைய சம்பாதித்து கொடுத்து இருக்கிறது ஆனால் கடைசியாக அஜித்தை வைத்து கிரீடம் படத்தை எடுத்து நிறைய பணம் இழந்து விட்டார்
    இன்னொரு தகவல்
    கவிஞர் கண்ணதாசன்
    அவராக ரஜினியை புகழ்ந்து எழுதவில்லை எப்போதும் பாடல் விஷயத்தில் தலையிடாத பாலாஜி இந்த படத்திற்கு மட்டும் கலைஞரிடம் பேசினார் இந்த மாதிரி ரஜினி தேவையில்லாமல் நிறைய பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார் மென்டல் டார்ச்சர் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் அவருக்கு வேண்டாத ஆட்கள் அதனால் நீங்கள் அவரை தனி பட்ட முறையில் புகழ்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அதற்கு பிறகு தான் பல்லவியில் இருந்து சரணம் வரை அருமையான வரிகளை போட்டு எழுதி இருப்பார்

  • @banusekar9262
    @banusekar9262 2 года назад

    Very beautiful film

  • @paulmanickaraj7110
    @paulmanickaraj7110 Год назад

    எனக்கு சூப்பர் ஸ்டார் நடிச்ச படத்தில் பில்லா தான் ரொம்ப ரொம்ப பிடிச்ச படம

  • @sravi955
    @sravi955 2 года назад +4

    வாழ்க கலியுக தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

  • @rajinikalyan270
    @rajinikalyan270 2 года назад +2

    ஆண்டவனே தலைவர் பக்கம்

  • @c.sugumaransugumar7657
    @c.sugumaransugumar7657 2 года назад

    Anna very nice Anna

  • @kasavaachary9514
    @kasavaachary9514 2 года назад

    Super hit movies

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад +3

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

    • @VILARI
      @VILARI  2 года назад +2

      நன்றி

    • @ascok889
      @ascok889 2 года назад +3

      Rajinikanth udan jayalalitha nadikkalana paravaala sripriya arumaiyaaga nadithullaar

  • @s.janakiammamahesh7821
    @s.janakiammamahesh7821 2 года назад +5

    பில்லா படம் யார் நடித்தாலும் நம்ம தலைவர் நடித்த மாதிரி வராது

  • @ragulm6352
    @ragulm6352 2 года назад

    Super

  • @balakumarbj3412
    @balakumarbj3412 2 года назад +1

    பில்லா
    படம்
    மாபெரும் வெற்றி படம்

  • @rajarathinam4761
    @rajarathinam4761 2 года назад +1

    🤘🙏🙏👍👍🙏🤘

  • @sironmani5747
    @sironmani5747 2 года назад +7

    நல்ல வேளை ஜெயலலிதா பில்லா படத்தி்ல் நடிக்க வில்லை
    நிச்சயம் ரஜினி ரசிகர்கள் ஏற்றிருக்கமாட்டார்கள்

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran7388 2 года назад +4

    இதுவரை ஒழுக்கமின்மை ரஜினியைப்பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை. யாரோ ஒருவர் இவர் படத்தில் நடிக்காதது இவருக்கு நல்லதே.

  • @pharmarithi1438
    @pharmarithi1438 2 года назад +1

    Billa sema padam sir

  • @RAMBA420
    @RAMBA420 2 года назад

    VERA VELAI IRUNDHAAL PARUNGA BRO. JAYALALITHA AANDU ANUBAVITHTHU POIVITTAARGAL. RAJNI YUM WITH LOT OF HEALTH AND OTHER PROBLEMS. IPPO POYEE JAYALALITHA YEAN VADAI SAPPUDA MARUTHTHAAR JAYALALITHA YEAN IDHAI SEIYA MARUTHTHAAR YENDRU PALLU PONA KILAVAN MADHIRI PENATHTHIKKITTEY IRUKKAADHIRGAL. VELAI IRUNDHA PAARUNGAL ILLA VITTAAL MOODIKITTU IRUNGAL UNGAL MOUTH THAI

  • @manoharana7364
    @manoharana7364 2 года назад +1

    நம்ப முடியாது

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      நம்பித்தான் ஆக வேண்டும் அப்போதும் மெண்டல் போல ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்தார்

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 2 года назад +4

    அமிதாப் பச்சன் படத்தை காப்பியடித்து நடித்த ரஜினி படங்கள் லிஸ்ட் பற்றி வீடியோ போடுங்க..

  • @bismiification
    @bismiification 2 года назад +3

    Enna reason aa irukka poguthu... intha karuvaa payaloda padukka pidichirukkaathu😜😜😜🤣🤣🤣 (kurippu: Jeyalalitha entha karuppu hero udanum nadikkavillai)

  • @m.karthi007g5
    @m.karthi007g5 2 года назад +2

    BILLAVA ILLAI NAAN POOTTA SAVAAAL

  • @sbilifes.balaji6239
    @sbilifes.balaji6239 2 года назад

    Enakkurombapidichapadam.

  • @balasub6134
    @balasub6134 2 года назад

    ஒரே காலத்தில் இருவருக்கும் வைப்பியாகிருக்க யியலாதெனுங் காரணத்தால்?

    • @priviprivi8572
      @priviprivi8572 2 года назад

      Oh ungotha apdi thaan irunthaala ivlo years

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      பாலசுப்பூ ஓட தாய் அப்படி இருப்பார் போல உள்ளது

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 года назад

    சொல்ல வந்ததை சொல்லாம வாந்தி எடுக்கீகலே

  • @jeevananthamjeeva6853
    @jeevananthamjeeva6853 2 года назад

    Dinesh Raj tahvudiya payalada

  • @sakbaralishaikaziz1917
    @sakbaralishaikaziz1917 2 года назад

    Poda loosu Hindi movie Don Amithab hero ooththuraiy

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 года назад

    Time waste. Thoooooooo.

  • @ahmadsyariq2806
    @ahmadsyariq2806 2 года назад +1

    Sangis khant

    • @karthickkumar6277
      @karthickkumar6277 2 года назад +3

      Ooombu da thulaka punda

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb 2 года назад +2

      Patthu paisa vukku prayojanam ille nee, neeyellaam rajjni yye kindal panre. Adutha vellai sotthukku vali irukka unakku ? Un vayasule avru periya superstar irundhaaru. First respect his age and achievements. Daily kuraan padikiriye , arivu illaaya? Unga alla ipaadiyellaam pesuna unn prayer ethukuvaara. I have lot of respect on muslim people because they are very generous than hindhu. Better dont spoil your religion fame.

    • @ahmadsyariq2806
      @ahmadsyariq2806 2 года назад

      Get loss

    • @karthickkumar6277
      @karthickkumar6277 2 года назад

      @@ajay-xx9jb 🤝🤝🤝

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 2 года назад +4

    தலைவி ஜெயலலிதா நடிக்க தகுதியில்லாத படம் பிட் பில்லா.. அமிதாப் என்று ஒரு நடிகர் இல்லையெனில் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை..