If a street dog's value becomes 2 Crores just because it acted with #Rajinikanth, just think how much money people will earn if they talk against Rajini to push him down
Doesn't mean these are not true. This happened, and he was arrested. He came as a conductor for fame and money, and he's rightly doing that. Don't expect anything good from Rajini
Public knows what really happened. They know the power of mgr. The only man who came close to mgr in terms of power and peoples admiration is rajinikanth. But he did not enter politics in 1995 when it was the right time for him. That was one mistake that rajini did. Rajini himself has told that he was not very good person until he did ragavendra movie. Both mgr and rajini are icons in their own way.
சன் டிவி பங்கு தாரர் விகடனுக்கு ( விகடன் பத்திரிக்கை அதிகப்படியான பங்குகள் சன் டிவி வசம் உள்ளது...ஏறக்குறைய விகடன் முதலாளி சன் டிவி தான்.) இப்போ என்ன பழையசோறு கின்டனும் ...... வாழ்ந்து செத்த அரசியல் தலைவராணுலும் ..நாடிகனாலும் நல்லது கெட்டது கலந்தே இருக்கும் .......ஸ்டாலின்பற்றி விக்கிலீக்ஸ் போட்டத ஒரு கட்டுரை போடுங்க பாக்கலாம் ....
VELLAISAMY KJR கலைங்கர்... கனி mozhi ... Sun tv brothers... And all thousands of mla and all ministers from all parties like dmk... Admk... Congress... Bjp... Pmk... have given bribes....did crimes... And evade tax... And did so many corruption. Stop talking badly of people after they have died. If mgr n jayalalitha is around you think this dmk support media will open mouth. Its sad to see you have been brain washed by RUclips media vikatan TV and நக்கீரன் டிவி and sun news and dinamalar are all sponsored and backed by dmk. Both dmk and admk and pmk all corrupt people. Dmk scammed granite and 2g scam and common wealth and all have forgotten and dmk and Congress is portraying as though they are good and bjp and admk are evil and by using media they have brain washed all of you. Thank god... ஔவையார்... திருவள்ளூவர்...barathiyaar... விவேகானந்தர்.... Swamy ராமகிருஷ்ணன்... all didn't live in this current world. If not these media will have brain washed the public to hate these people saying they are bjp and rss supporters.
prakash hp இப்ப எவ்வளவு பிராடு நீயூஸ் போடுதோ அதே போல்தான் அப்பவும் இந்த மாலை முரசு போட்டுறுக்கும் . அதை விடுங்க வழக்கு பதிவு பண்ணுனா அதோட குற்ற எண் (crime number) . அந்த வழக்கு விசாரணைல என்ன தீர்ப்பு வந்துச்சு அந்த வழக்கு விடுதலையா( acquitell) தண்டனையா (conviction) பொருண்மை தவறா (mistake of fact ) அந்த வழக்கு என்ன ஆனது என்று சொல்ல முடியுமா . பத்திரிக்கையில் வரும் அனைத்துமே உண்மையா சகோ...
VELLAISAMY KJR hahaha ji ipdi sappa kattu kattuvinganu nenaikala. apo sudalaikku mattum case potangala enna. neenga antha valakku numbera kondu vanthu koduthalum illanu solla poringa. panakkaranga mela podra case lam enna agumnu namaku therium. ivlo periya newsa oru news paper la summa poda mudiuma. apdi poi news na unga thalaivaru mana nashta valakku potrukalame
ரஜினி தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யனும்னு சொல்லி சொல்லியே 20 ஆண்டுகளுக்கு மேலாக கழித்து விட்டார்... இப்பொழுது கூட அவர் ஏதோ ஒரு சிலரின் அழுத்தத்தின் காரணமாக வேண்டா... விருப்பமாக அரசியலுக்கு வர முற்படுகிறார். ரஜினி உண்மையில் தமிழகத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்பழுதோ வந்திருக்க வேண்டும்..!! ரொம்ப தாமதம்....!!
எம்ஜிஆர்-எம்ஆர் ராதா சுட்டுகிட்டதுக்கு என்னத்த புடுங்கினார்களோ அதுவே ரஜினிக்கும் புடுங்குவார்கள். இதில் வெத்து சவடால் வேற. காலையில் ஒரு வீட்டிலிருந்து சட்டசபைக்கு செல்லும் முதல்வர் மதியம் செகன்ட்சேனல் வீட்டுக்கு போய் ரதகஜ துராதி படைகளுடன் சாப்பிடச்செல்லும் அழகையும் பார்த்தவர்கள்தானே நாம்?
1. முதல் புகார் பத்திரிக்கையாளர் அதற்கு பதில் கொடுத்த ரஜினி வாக்குமூலத்தை கவனிக்கவும் உண்மையை சொல்லியுள்ளார் நன்றி ரஜினி சார். 2. இரண்டாவது புகாரில் விமான நிலையத்தில் தன்னை பேச விடாமலும் , தனி அறையில் பூட்டியதும் கண்ணாடிகளை உடைத்ததும் , இந்த மாதிரி இடத்தில் எவனுக்கு பிரச்சனை வந்தாலும் அவனை பேசவிடாமல் அடக்கும்போது கோபம் வருபது நியாயமே இது ரஜினி விதிவிலக்கல்ல. 3. ரஜினியுடன் நடிக்க மறுத்துவர்கள் ஒப்பந்தத்தை மீற வில்லை, அதே நேரம் ரஜினி அதற்காக எந்தவித விருப்பு வெறுப்பு காட்ட வில்லை நன்றி ரஜினி சார் . 4. ஆர் எம் வீ ரஜினியை வைத்து தயாரிக்க அனுமதி கேட்டது எம் ஜி ஆரிடம் அது கட்சி ஒழுக்கம் , அதே நேரம் எம் ஜி ஆர் அனுமதித்தது அவர் விருப்பம் ஆனால் ஆர் எம் வீ தயாரிப்பு தனிபட்டது அதை புரந்த எம் ஜி ஆர் நல்ல முறையில் பெருமையுடன் நடந்து கொண்டார் இதற்கு ரஜினி காரணம் இல்லை . ரஜினி எந்த தயாரிப்பாளரையும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை நல்ல மார்க்கட் ரஜினி ஆரம்பத்திலேயே கிடைத்தது . இதில் என்ன வியப்பதக செய்தி உள்ளது என்பது தெரியவில்லை .
ஆண்மீக அரசியல் ஏன் M,G,R, ரை தேர்ந்தெடுத்தது,,,இதில் இருக்கும் சூட்சமத்தை மக்கள் உணரவேண்டும் ,,,,,இளங்கோ தகவள்களுக்கு நன்றி ,,👌👍❤ Happy New Yer 🙏 இளங்கோ
ரஜினியின் ஆன்மிக சினிமா படங்கள் எல்லாம் தோல்வி யை கண்டதை போல ஆன்மீக அரசியலும் தோல்வியை சந்திக்கும். இருக்கும் பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மக்களுக்கு அரசியல் அறிவை மறைத்தே பழகி விட்டார்கள், காமராஜர் யாரால் தோற்கடிக்கப்பட்டார், அப்போதே சினிமாக்காரர்கள் உள்ளே வந்துவிட்டார்கள், கேள்வி மிகவும் முக்கியமான ஒன்று, சிந்திக்க வேண்டும்......
MGR is a perfect replica of R. L. Stevenson's well-known character in his novel 'Dr. Jekyll and Mr. Hyde'. J is supremely good and Mr. Hyde is extremely evil. But both are the same man!
பழைய நினைவுகளை நினைக்க வைத்தமைக்கு நன்றிகள். திருமதி. ஸ்ரீபிரியா அவர்களின் கணவர் லதா அவர்களின் சகோதரர் ஆவார். இவர் இராமனாதபுரம் மன்னர் சேதுபதியின் மகனாவார். வரலாறு விரிவாக பார்க்க வேண்டும்.
1985 ல் ஜூனியர் ஸ்பெஷல் இதழை பிரபலப்படுத்த ரஜினி தேவை, 1995 - 2000 வரை ஜூனியர் விகடனில் ரஜினியின் அரசியல் பற்றி வந்த கட்டூரைகள் ஏராளம், 2006 முதல் தற்போது வரை பல அட்டை படங்களில் ரஜினியின் அரசியில் வருகை சார்ந்த coverage . அப்போதெல்லாம் உங்க விற்பனைக்கு ரஜினி வேணும். இப்போ என்ன திடீர்னு இந்த பழைய சம்பவங்களையெல்லாம் போட்டு என்ன பண்ண முயற்சிக்குறீங்கன்னு தெரியல. இந்த தலைப்புல இது ரெண்டாவது பதிவு இந்த வாரமே! விகடன் ஒரு கேவலமான மீடியா என்பதில் சந்தேகமே இல்லை....
ரஜினியை பற்றிய அனைத்து செய்தியும் அனைவருக்கும் தெரியும் தங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால் அண்ணன் சீமான் எங்கள் தலைவர் ஸ்டாலின் பற்றி உண்மையை சொல்லுங்கள் நண்பா....
hafa2011 கலைங்கர்... கனி mozhi ... Sun tv brothers... And all thousands of mla and all ministers from all parties like dmk... Admk... Congress... Bjp... Pmk... have given bribes....did crimes... And evade tax... And did so many corruption. Stop talking badly of people after they have died. If mgr n jayalalitha is around you think this dmk support media will open mouth. Its sad to see you have been brain washed by RUclips media vikatan TV and நக்கீரன் டிவி and sun news and dinamalar are all sponsored and backed by dmk. Both dmk and admk and pmk all corrupt people. Dmk scammed granite and 2g scam and common wealth and all have forgotten and dmk and Congress is portraying as though they are good and bjp and admk are evil and by using media they have brain washed all of you. Thank god... ஔவையார்... திருவள்ளூவர்...barathiyaar... விவேகானந்தர்.... Swamy ராமகிருஷ்ணன்... all didn't live in this current world. If not these media will have brain washed the public to hate these people saying they are bjp and rss supporters.
kumar குமார். I'm against Vikatan TV bro. I knew that Vikatan TV is commercial wing of DMK party, that why Vikatan TV don't do videos on DMK atrocities
விகடன் டிவி. இயக்குனர்களே நீங்கள் எத்தனை முயற்சி செய்தாலும் இந்த ரஜினிகாந்த் என்ற சக்தியை நீங்கள் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை ஆணிதரமாக பதிவிடவிரும்பிகிறேன்
என்னப்பா லதா பற்றி MGR பேட்டி கொடுத்தது 1974ல் ரஜினி அறிமுகமானது 1975 அதுவும் ஹீரோ இல்லை... முதலில் ஹீரோ பைரவி 1978.. mgr 1977ல் முதல்வர் ஆயிட்டார்.. எதுவும் மேட்ச் ஆகலை... ஸ்டாலின் முதல்வர் ஆகணும்னு இப்படி தப்புக்கு தப்பா செய்யுறீங்க... Please maintain professional ethics....
நண்பா, மேலும் சங்கர் சலீம் சைமன் , ஆயிரம் ஜென்மங்கள், அழகே உன்னை ஆராதிக்கிறேன், இப்படம் வந்த போது எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். அதிலும் வட்டத்துக்குள் சதுரம் கொஞ்சம் கவர்ச்சியுடன் நடித்தார். இதன் மூலம் நான் சொல்வது, எம்ஜிஆர் லதாவின் நடிப்பில் தலையீட்டை நிறுத்தி கொண்டார். அவருக்கு ரஜினி மேல் வெறுப்பு என்றால் சத்யா முவீஸ் முலம்தான் மூன்று முகம் எடுக்கப்பட்டது. ஆர்எம்வீ உயிரோடுதான் உள்ளார், அவரிடம் கேட்கவும்
அப்படியே உன்னோட முதலாளி ஸ்டாலினோட வாய் ஏன் கோணுச்சுன்னு சொல்லேன்..... செய்தி வாசித்த ஃபாத்திமாவை என்ன செஞ்சானும் சொல்லேன்.....உன்னோட முதலாளி குடும்ப கதையே நாறிக்கிடக்குது....😏😏😏😏
இந்த மராட்டியவனை பற்றி எங்களுக்கு எப்பவோ தெரியும் இவன் எல்லாம் ஒரு மனுசனா இதுக்கு நம்ம நாட்டிலை முதலமைச்சராக ஆசைப்படுகுது இன்னுமிருந்தால் சொல்லுங்க அண்ணா
Rajan Bharati கலைங்கர்... கனி mozhi ... Sun tv brothers... And all thousands of mla and all ministers from all parties like dmk... Admk... Congress... Bjp... Pmk... have given bribes....did crimes... And evade tax... And did so many corruption. Stop talking badly of people after they have died. If mgr n jayalalitha is around you think this dmk support media will open mouth. Its sad to see you have been brain washed by RUclips media vikatan TV and நக்கீரன் டிவி and sun news and dinamalar are all sponsored and backed by dmk. Both dmk and admk and pmk all corrupt people. Dmk scammed granite and 2g scam and common wealth and all have forgotten and dmk and Congress is portraying as though they are good and bjp and admk are evil and by using media they have brain washed all of you. Thank god... ஔவையார்... திருவள்ளூவர்...barathiyaar... விவேகானந்தர்.... Swamy ராமகிருஷ்ணன்... all didn't live in this current world. If not these media will have brain washed the public to hate these people saying they are bjp and rss supporters.
Rajini kanth is better than all actors in tamil cenema.he attracted all people by his style which no other actor in the history of tamilnadu. R.jayabalan
I heard so much news in my childhood days said by some of the old cinema enthusiasts that MGR has destroyed the acting careers of M.K.MUTHU, BALAJI and ASHOKAN when they started to act as an hero in films. If this news is true and there is a chance of that informations also true which I heard in my early days.
Jagan Dhamu கலைங்கர்... கனி mozhi ... Sun tv brothers... And all thousands of mla and all ministers from all parties like dmk... Admk... Congress... Bjp... Pmk... have given bribes....did crimes... And evade tax... And did so many corruption. Stop talking badly of people after they have died. If mgr n jayalalitha is around you think this dmk support media will open mouth. Its sad to see you have been brain washed by RUclips media vikatan TV and நக்கீரன் டிவி and sun news and dinamalar are all sponsored and backed by dmk. Both dmk and admk and pmk all corrupt people. Dmk scammed granite and 2g scam and common wealth and all have forgotten and dmk and Congress is portraying as though they are good and bjp and admk are evil and by using media they have brain washed all of you. Thank god... ஔவையார்... திருவள்ளூவர்...barathiyaar... விவேகானந்தர்.... Swamy ராமகிருஷ்ணன்... all didn't live in this current world. If not these media will have brain washed the public to hate these people saying they are bjp and rss supporters.
kumar குமார் sorry u have misunderstood me sir, I am not saying DMK is good AIDMK is bad. I know each and every politician in this state is corrupted except some people. I don't support any politician in this state because most of them speak a lie infornt of your face without any hesitation. Why I shouldn't speak bad things about people after they die which they did while they live. You want me to speak only the good things they did leave all the bad things about them that I shouldn't do because I am not a politician who speak good things about people when in one party, and talk bad about the same people while joining another party. We shouldn't forget what (good or bad things) they did after they died. Sir I am not a child to be brain washed by the media. I haven't believed those things even though it was said by most trusted persons who I have. I said maybe if the above news said by vikatan is true means there is a chance of these things can also be true like that I said. Do you think spending crores of rupees by the govenment for building a "memorial house" for a person who was accused of having disproportionate assets, in the court verdict also they have mentioned she is one of the convict. Is it a appropriate thing to do by a government are you one of the person who support these kind of activities. For your remembrance I am saying this, I am a person who is always against the corruption, corrupt politicians and officers and unlawful people's. And I won't believe everything which was published in media. Please don't come to conclusions about a person by yourself. And why you are mentioning BJP and AIDMK are being showcased as evil are you a supporter of these two parties? Because I am not a supporter of any party.
kumar குமார் please don't copy and paste the same statement in comments of other people. If you are a supporter be yourself don't degrade the opinions of others. By using the names of great people's like ஓளவையார், திருவள்ளுவர், பாரதியார், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணா பரமஹம்சர் for this cheap issue. We all need to respect and pray them.
Jagan Dhamu bro! What you heard is true. He had also damaged / influenced the market of Chandrababu, Anandan, Jaishankar and some others. After release of Veerathirumagan, MGR got annoyed of Anandan's heroic introduction. He damaged Anandan's total image in Neerum Neruppum film. See the film.. to believe. No such tricks play by Shivaji. Thanks.
முதலில் mgr இடம் பிரச்சினை,பின்பு கமல் இடம்,
இப்போது விஜய் இடம்.. ஆனால்
இவர் ஒரு ஆன்மீக வாதியாம்...
Vijay kooda prechanai pana vijay onum periya aalu ila
இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்க பெரிய ஆளா, சிறிய ஆளா என்று புரியும்.
Wow... what an in-depth analysis with historical milestones!!!
If a street dog's value becomes 2 Crores just because it acted with #Rajinikanth, just think how much money people will earn if they talk against Rajini to push him down
True
Doesn't mean these are not true. This happened, and he was arrested. He came as a conductor for fame and money, and he's rightly doing that. Don't expect anything good from Rajini
அருமையாக பதிவிட பட்டுள்ளது. நன்றி விகடன்.
Public knows what really happened. They know the power of mgr. The only man who came close to mgr in terms of power and peoples admiration is rajinikanth. But he did not enter politics in 1995 when it was the right time for him. That was one mistake that rajini did.
Rajini himself has told that he was not very good person until he did ragavendra movie.
Both mgr and rajini are icons in their own way.
Jaya, no match, Rajini is way ahead as an actor than MGR, MGR is stereo-typed actor, but in Politics, it may be MGR
@@m.k.vaasenkeerthi176 Definitely mgŕ saar
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤gly🎉🎉🎉🎉ggg
😊
Mgr is a bad person and he could do anything for his sefishness and there was a room in ramavaram thottaam to beat the person who criticize mhr
Thalivaaa..ivalavu periya aala neenga respect koodirichu thalaivaa
How many watched after Tuklak issue??? 😂😛
Ranjini never pay people to talk good about him or to talk bad about others.. thats why he is a superstar
எம் ஜி ஆர் மனிதாபிமான அடிப்படையில் மிகவும் நல்ல மனிதர் ஆனால் அழகிகள் விடையத்தில் மிகவும் -----ஆனவர்.
MGR acted only up to the age. 58. But Rajini still acting as hero in 68 with mass performance. Super star Rajini
suresh pandian because of technology development in vfx and make up bro😝😝
Technology irunthalum poi nikanum la 69 vayasula.
@@dhanasowndar serupadi bro
@@kaviyarasan8641 Ippo 73 innum herova nadikkuraru world record idhu
R u mental. Mgr become CM at the age of sixty. But Rajinikanth still actor. Also rajini needed money for his family. Not for tamil people. Mind it.
Rajini is candid and outspoken
சன் டிவி பங்கு தாரர் விகடனுக்கு ( விகடன் பத்திரிக்கை அதிகப்படியான பங்குகள் சன் டிவி வசம் உள்ளது...ஏறக்குறைய
விகடன் முதலாளி சன் டிவி தான்.) இப்போ என்ன பழையசோறு கின்டனும் ......
வாழ்ந்து செத்த அரசியல் தலைவராணுலும் ..நாடிகனாலும் நல்லது கெட்டது கலந்தே இருக்கும் .......ஸ்டாலின்பற்றி
விக்கிலீக்ஸ் போட்டத ஒரு கட்டுரை போடுங்க பாக்கலாம் ....
எப்படி இப்படி திக்காம திணறாம படபடன்னு தெளிவா எல்லாத்தையும் பேசுறீங்க bro? Hats off to you
Nice bro.... 👏👏 enga appa sonna exact incidents ah again ketta maathiri irukku...
ஸ்டாலின் லீலைகளை சொல்லுங்களே பார்ப்போம்.ஏதோ செய்திவாசிப்பாளர தூக்கிட்டு போய் ஏதோ கசாமுசா பண்ணாங்களாமே அது விவரம் சொல்லுங்க விகடன்.
VELLAISAMY KJR கலைங்கர்... கனி mozhi ... Sun tv brothers... And all thousands of mla and all ministers from all parties like dmk... Admk... Congress... Bjp... Pmk... have given bribes....did crimes... And evade tax... And did so many corruption. Stop talking badly of people after they have died. If mgr n jayalalitha is around you think this dmk support media will open mouth.
Its sad to see you have been brain washed by RUclips media vikatan TV and நக்கீரன் டிவி and sun news and dinamalar are all sponsored and backed by dmk.
Both dmk and admk and pmk all corrupt people. Dmk scammed granite and 2g scam and common wealth and all have forgotten and dmk and Congress is portraying as though they are good and bjp and admk are evil and by using media they have brain washed all of you.
Thank god... ஔவையார்... திருவள்ளூவர்...barathiyaar... விவேகானந்தர்.... Swamy ராமகிருஷ்ணன்... all didn't live in this current world. If not these media will have brain washed the public to hate these people saying they are bjp and rss supporters.
stalin nallavana irunthiruntha rajini ku enna vela inga. stalin mosam athe mathiri rajinium mosam nu solringala. rajiniya pathi evidence oda vikatan news potruku athuku mattum pathil sollanum.
prakash hp இப்ப எவ்வளவு பிராடு நீயூஸ் போடுதோ அதே போல்தான் அப்பவும் இந்த மாலை முரசு போட்டுறுக்கும் . அதை விடுங்க வழக்கு பதிவு பண்ணுனா அதோட குற்ற எண் (crime number) . அந்த வழக்கு விசாரணைல என்ன தீர்ப்பு வந்துச்சு அந்த வழக்கு விடுதலையா( acquitell) தண்டனையா (conviction) பொருண்மை தவறா (mistake of fact ) அந்த வழக்கு என்ன ஆனது என்று சொல்ல முடியுமா . பத்திரிக்கையில் வரும் அனைத்துமே உண்மையா சகோ...
super sago, indha oru kelvi padicha, vikatan kadaiya mooditu oda vendiyadhu thaan
VELLAISAMY KJR hahaha ji ipdi sappa kattu kattuvinganu nenaikala. apo sudalaikku mattum case potangala enna. neenga antha valakku numbera kondu vanthu koduthalum illanu solla poringa. panakkaranga mela podra case lam enna agumnu namaku therium. ivlo periya newsa oru news paper la summa poda mudiuma. apdi poi news na unga thalaivaru mana nashta valakku potrukalame
ரஜினி தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யனும்னு சொல்லி சொல்லியே 20 ஆண்டுகளுக்கு மேலாக கழித்து விட்டார்... இப்பொழுது கூட அவர் ஏதோ ஒரு சிலரின் அழுத்தத்தின் காரணமாக வேண்டா... விருப்பமாக அரசியலுக்கு வர முற்படுகிறார். ரஜினி உண்மையில் தமிழகத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்பழுதோ வந்திருக்க வேண்டும்..!! ரொம்ப தாமதம்....!!
ரஜினியின் பழைய நடவடிக்கைகளை தோன்றினாள் அவருக்குத்தான் அசிங்கம் பார்த்து பத்திரமா பேசுங்க ரஜினி அவர்களே
எம்ஜிஆர்-எம்ஆர் ராதா சுட்டுகிட்டதுக்கு என்னத்த புடுங்கினார்களோ அதுவே ரஜினிக்கும் புடுங்குவார்கள். இதில் வெத்து சவடால் வேற.
காலையில் ஒரு வீட்டிலிருந்து சட்டசபைக்கு செல்லும் முதல்வர் மதியம் செகன்ட்சேனல் வீட்டுக்கு போய் ரதகஜ துராதி படைகளுடன் சாப்பிடச்செல்லும் அழகையும் பார்த்தவர்கள்தானே நாம்?
bbcbbc1 எச்சப்பொறுக்கி நாய்க்கும் பண்ணிக்கும் பொறந்த நாதாரி நாயே.
என்றுமே நம்ம எம்ஜிஆர் தான் மாஸ் கிங்
My vote to Thalaivar 🤘 but Jaya lalitha and latha both are mgr stepnies only tht v all knew....
100%
Semma bro semaya explain panninga ithey madiri neraya old cinema news and politics news upload pannunga
1. முதல் புகார் பத்திரிக்கையாளர் அதற்கு பதில் கொடுத்த ரஜினி வாக்குமூலத்தை கவனிக்கவும் உண்மையை சொல்லியுள்ளார் நன்றி ரஜினி சார்.
2. இரண்டாவது புகாரில் விமான நிலையத்தில் தன்னை பேச விடாமலும் , தனி அறையில் பூட்டியதும் கண்ணாடிகளை உடைத்ததும் , இந்த மாதிரி இடத்தில் எவனுக்கு பிரச்சனை வந்தாலும் அவனை பேசவிடாமல் அடக்கும்போது கோபம் வருபது நியாயமே இது ரஜினி விதிவிலக்கல்ல.
3. ரஜினியுடன் நடிக்க மறுத்துவர்கள் ஒப்பந்தத்தை மீற வில்லை, அதே நேரம் ரஜினி அதற்காக எந்தவித விருப்பு வெறுப்பு காட்ட வில்லை நன்றி ரஜினி சார் .
4. ஆர் எம் வீ ரஜினியை வைத்து தயாரிக்க அனுமதி கேட்டது எம் ஜி ஆரிடம் அது கட்சி ஒழுக்கம் , அதே நேரம் எம் ஜி ஆர் அனுமதித்தது அவர் விருப்பம் ஆனால் ஆர் எம் வீ தயாரிப்பு தனிபட்டது அதை புரந்த எம் ஜி ஆர் நல்ல முறையில் பெருமையுடன் நடந்து கொண்டார் இதற்கு ரஜினி காரணம் இல்லை . ரஜினி எந்த தயாரிப்பாளரையும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை நல்ல மார்க்கட் ரஜினி ஆரம்பத்திலேயே கிடைத்தது .
இதில் என்ன வியப்பதக செய்தி உள்ளது என்பது தெரியவில்லை .
Only proves how MGR misused his power to suffocate his enemies.
Nice.. good job 👍
பிறாின் சாெந்த வாழ்க்கையை விமா்சிப்பதில் தான் எத்தனை ஆா்வம்.
அனைத்தும் உண்மை.... நன்றி நண்பரே....
அருமையான தகவல் கிடைத்தது நன்றி நன்றி
Ketta paiyan sir ...intha kaali..😎
Facile boy s
Sex
Ithula ennada peruma
Marcus Halberstram shhhhhhhhh romba pesa kudathu athuvum thalaivar petee thappa pesa kudatha.
@@v3insoldi3r85 ramapuram thothuthula rajini ya mgr guniya vechi gumu gumunu gumunaru😂😂😂😂
Pls do past life of stalin too if vikatan have guts.
Nobody stop you from doing it...
@@kandasaravanan1441 .
I accept this.. If u have guts make a video about Stalin's past..
Rajini Yainna soinnaluim Suimma irrupain Stalin pathi pasuda poitta
No one perfect but rajini did very worst, manam ulla tamilan don't accept it
Ye Rajini Na DMK va kupdre thairiyam irundha NTK oda.past ah kealu
Avanga olunga illanu thaana aachila irundhu thukirukanga
haha , pannitaalum, ethana rape :P
How they are spoiling a person name just he informed that he is entering politics.
ஆண்மீக அரசியல் ஏன் M,G,R, ரை தேர்ந்தெடுத்தது,,,இதில் இருக்கும் சூட்சமத்தை மக்கள் உணரவேண்டும் ,,,,,இளங்கோ தகவள்களுக்கு நன்றி ,,👌👍❤ Happy New Yer 🙏 இளங்கோ
ரஜினியின் ஆன்மிக சினிமா படங்கள் எல்லாம் தோல்வி யை கண்டதை போல
ஆன்மீக அரசியலும் தோல்வியை சந்திக்கும்.
இருக்கும் பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
Athe yaar soldra paaru...🤣🤭🤭
மக்களுக்கு அரசியல் அறிவை மறைத்தே பழகி விட்டார்கள், காமராஜர் யாரால் தோற்கடிக்கப்பட்டார், அப்போதே சினிமாக்காரர்கள் உள்ளே வந்துவிட்டார்கள், கேள்வி மிகவும் முக்கியமான ஒன்று, சிந்திக்க வேண்டும்......
😄😄😄😄😄
MGR is a perfect replica of R. L. Stevenson's well-known character in his novel 'Dr. Jekyll and Mr. Hyde'. J is supremely good and Mr. Hyde is extremely evil. But both are the same man!
Hi tala super
Good your presentation and content is almost at par with BBC. Keep it up.
P
பழைய நினைவுகளை நினைக்க வைத்தமைக்கு நன்றிகள்.
திருமதி. ஸ்ரீபிரியா அவர்களின் கணவர் லதா அவர்களின் சகோதரர் ஆவார். இவர் இராமனாதபுரம் மன்னர் சேதுபதியின் மகனாவார்.
வரலாறு விரிவாக பார்க்க வேண்டும்.
1985 ல் ஜூனியர் ஸ்பெஷல் இதழை பிரபலப்படுத்த ரஜினி தேவை, 1995 - 2000 வரை ஜூனியர் விகடனில் ரஜினியின் அரசியல் பற்றி வந்த கட்டூரைகள் ஏராளம், 2006 முதல் தற்போது வரை பல அட்டை படங்களில் ரஜினியின் அரசியில் வருகை சார்ந்த coverage . அப்போதெல்லாம் உங்க விற்பனைக்கு ரஜினி வேணும். இப்போ என்ன திடீர்னு இந்த பழைய சம்பவங்களையெல்லாம் போட்டு என்ன பண்ண முயற்சிக்குறீங்கன்னு தெரியல. இந்த தலைப்புல இது ரெண்டாவது பதிவு இந்த வாரமே! விகடன் ஒரு கேவலமான மீடியா என்பதில் சந்தேகமே இல்லை....
What a reply!!! keep rocks
Vikatan is bringing back the history in the light of present Rajinis move of making MGR was his hero
vikatan group is run by binami of dmk
ama vikadan nadunilai thavarum kevalamanavan...
padatha parthoma vettuku vanthomanu iru. avan onnum avlo periah appa takkar illa ena sariyaaa. enga evanume urupudi illa. unga consistution la yaaru nallavano avanuku ootu podu.
அரிய தகவலுக்கு நன்றி !!
I am a MGR murattu fan.
ரஜினியை பற்றிய அனைத்து செய்தியும் அனைவருக்கும் தெரியும் தங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால் அண்ணன் சீமான் எங்கள் தலைவர் ஸ்டாலின் பற்றி உண்மையை சொல்லுங்கள் நண்பா....
MGR மக்களுக்கு கொடுத்து கோடுத்து வாழ்ந்தவர் ரஜனி பணத்தை பதிக்கிப் பதிக்கிப் வாழ்தவர் MGR புகழ்உலகம் உள்ளவரை இருக்கும்
அது தலைவன் ஆட்சியாக இருந்தாலும். கைது செய்யபட்டது, ஐதராபாத்தில் (ஆந்திர மாநிலம்).
How come Vikatan don't do videos of corrupted politicians from DMK and rowdism of DMK
hafa2011 கலைங்கர்... கனி mozhi ... Sun tv brothers... And all thousands of mla and all ministers from all parties like dmk... Admk... Congress... Bjp... Pmk... have given bribes....did crimes... And evade tax... And did so many corruption. Stop talking badly of people after they have died. If mgr n jayalalitha is around you think this dmk support media will open mouth.
Its sad to see you have been brain washed by RUclips media vikatan TV and நக்கீரன் டிவி and sun news and dinamalar are all sponsored and backed by dmk.
Both dmk and admk and pmk all corrupt people. Dmk scammed granite and 2g scam and common wealth and all have forgotten and dmk and Congress is portraying as though they are good and bjp and admk are evil and by using media they have brain washed all of you.
Thank god... ஔவையார்... திருவள்ளூவர்...barathiyaar... விவேகானந்தர்.... Swamy ராமகிருஷ்ணன்... all didn't live in this current world. If not these media will have brain washed the public to hate these people saying they are bjp and rss supporters.
kumar குமார். I'm against Vikatan TV bro. I knew that Vikatan TV is commercial wing of DMK party, that why Vikatan TV don't do videos on DMK atrocities
Because Vikatan is a paid media.
Don't expect from vikatan
ruclips.net/video/QnA4xxM38Jo/видео.html
நன்றி
இந்த வீடியோவால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து விட்டார் போலும் .
Way of explain is excellent tks sir...
i stopped reading vikatan because lost the originality
Thalaivar patta kashhtangalil pathi koda inreya nadigargal pattieukka mattargal Thalaivar always great
Rajini Competiton la iruntha MGR avathu Sivaji avathu. Only Super Star Rajini
ரஜினி ஒரு நல்ல நடிகர் ஆனால் நடிகர் ஆக இருக்கட்டும் அவரை அரசியல்வாதிகளாக பார்க முடியாது ஏன் ஏன்ரால் அவரால் முடியாது
விகடன் டிவி. இயக்குனர்களே நீங்கள் எத்தனை முயற்சி செய்தாலும் இந்த ரஜினிகாந்த் என்ற சக்தியை நீங்கள் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை ஆணிதரமாக பதிவிடவிரும்பிகிறேன்
@6:18,...Is there a country by the MORRIS ?? If yes, can anyone say where is it ??
Vazhga thalaivar super star Rajni Kanth sir ♥ 👌 🙌 👏 🙏 👍 ♥
Super ji
Good 👏🏽👏🏽👏🏽
Thank you for the information
என்னப்பா லதா பற்றி MGR பேட்டி கொடுத்தது 1974ல் ரஜினி அறிமுகமானது 1975 அதுவும் ஹீரோ இல்லை... முதலில் ஹீரோ பைரவி 1978.. mgr 1977ல் முதல்வர் ஆயிட்டார்..
எதுவும் மேட்ச் ஆகலை... ஸ்டாலின் முதல்வர் ஆகணும்னு இப்படி தப்புக்கு தப்பா செய்யுறீங்க... Please maintain professional ethics....
Sexfilm
Bairavi release 1976 pa
@@rajahansu3030 வெளியீட்டுத் தேதி: 8 ஜூன், 1978
நண்பா, மேலும் சங்கர் சலீம் சைமன் , ஆயிரம் ஜென்மங்கள், அழகே உன்னை ஆராதிக்கிறேன், இப்படம் வந்த போது எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். அதிலும் வட்டத்துக்குள் சதுரம் கொஞ்சம் கவர்ச்சியுடன் நடித்தார். இதன் மூலம் நான் சொல்வது, எம்ஜிஆர் லதாவின் நடிப்பில் தலையீட்டை நிறுத்தி கொண்டார். அவருக்கு ரஜினி மேல் வெறுப்பு என்றால் சத்யா முவீஸ் முலம்தான் மூன்று முகம் எடுக்கப்பட்டது. ஆர்எம்வீ உயிரோடுதான் உள்ளார், அவரிடம் கேட்கவும்
Very good presentation.
தம்பி இது ஒன்றையும் ரஜினி மறுக்கவில்லை
அதுதான் ரஜினி .அதுவும் பழைய கதை
Green Multicorps thambi... rajini ivaigala engeyum otthukkavum illai.
எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து ரஜினி மூன்றெழுத்து .தமிழக முதல்வர் ஆவார் ரஜினி ஐயா ...
@@sugumardurai7476ரஜினிகாந்த் பயந்தாங்குளி
கலைஞர் பன்ன தில்லாலங்கடி காரியத்தை சொல்லா வேண்டியது தானே. விகடன் அவர்களே.
அதப் பற்றி பேச மாட்டானூங்க புரோ விகடன் DMK சொம்பு
Nan sollrenda, pattial inathai munnetriyathu.pennkalukku sothurimai gangi koduthathu.neraya dam kattiyathu..
அடுத்த செய்தியாக போடலாம் முதல்ல இத பார்ப்போம். எல்லா அயோக்கிய தனமும் வெளியே தெரியட்டும் ?
bro thomas, epdi ipdi la tuk tuk nu question panring, pavam vikadan
@@maduraiveeran8481 ellaroda ayokya thanamum velila varanum.
அப்படியே உன்னோட முதலாளி ஸ்டாலினோட வாய் ஏன் கோணுச்சுன்னு சொல்லேன்.....
செய்தி வாசித்த ஃபாத்திமாவை என்ன செஞ்சானும் சொல்லேன்.....உன்னோட முதலாளி குடும்ப கதையே நாறிக்கிடக்குது....😏😏😏😏
எறியுதா சங்கி ரசனி
@@VincoRoTVK 😝😂😝😂😝😂
Vaai en konuchi?
hi brother ninga remba alaga super raa pesuninga brother unga arumaiyaana tamil kuralukkaga subscribe pannieukken thank Q
இந்த மராட்டியவனை பற்றி எங்களுக்கு எப்பவோ தெரியும் இவன் எல்லாம் ஒரு மனுசனா இதுக்கு நம்ம நாட்டிலை முதலமைச்சராக ஆசைப்படுகுது இன்னுமிருந்தால் சொல்லுங்க அண்ணா
thu.......
இதேபோன்று புரட்சி தலைவர்,
கலைஞர்,ஸ்டாலின்,புரட்சித்தலைவி இவர்களது பழைய வரலாறு களையும் பரப்புஇரவு செய்ய
உங்களுக்கு தைரியம் உள்ளதா?
சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நினைக்கும் மனிதர்கள் அனைவரும் ஒருவிதத்தில் நடிகர்கள் தான் இந்த நடிப்பிற்கு முடிவில்லை
சிறப்பு மிகச் சிறப்பு
Super
No info shared anywhere like this. Thanks to anchor n their team. Useful Info for Beginners in Politics n Cienama As well.
Super star Rajinikanth next cm
Soooper analysis
ஆயிரம் ஜென்மங்கள் ரஜினியின் தங்கையாக லதா நடித்தார்
Thangai illa. Friend wife. Vijayakumar oda wife
@@patrickshelley5929 no .thangai than.
ரஜினி சோடியா சங்கர் சலீம் சைமன் படத்தில் நடித்தார்
No Thangachi also@@patrickshelley5929
Aama MGR yenda oorule satharu
rajni superstar dhan --Vikatan - seeman - stalin - ellam aluvunga mookala -- RAJINI GETHU
super explanation, from KARUR
Super sir..
Rajan Bharati கலைங்கர்... கனி mozhi ... Sun tv brothers... And all thousands of mla and all ministers from all parties like dmk... Admk... Congress... Bjp... Pmk... have given bribes....did crimes... And evade tax... And did so many corruption. Stop talking badly of people after they have died. If mgr n jayalalitha is around you think this dmk support media will open mouth.
Its sad to see you have been brain washed by RUclips media vikatan TV and நக்கீரன் டிவி and sun news and dinamalar are all sponsored and backed by dmk.
Both dmk and admk and pmk all corrupt people. Dmk scammed granite and 2g scam and common wealth and all have forgotten and dmk and Congress is portraying as though they are good and bjp and admk are evil and by using media they have brain washed all of you.
Thank god... ஔவையார்... திருவள்ளூவர்...barathiyaar... விவேகானந்தர்.... Swamy ராமகிருஷ்ணன்... all didn't live in this current world. If not these media will have brain washed the public to hate these people saying they are bjp and rss supporters.
Bro unga speech seyma...keep it up
The media must be neutral
Sakthi K my mind
Rajini kanth is better than all actors in tamil cenema.he attracted all people by his style which no other actor in the history of tamilnadu. R.jayabalan
தம்பி இது ஒன்றையும் ரஜினி மறுக்கவில்லை
அதுதான் ரஜினி .அதுவும் பழைய கதை... ஸ்டாலின் லீலைகளை சொல்லுங்களே பார்ப்போம்.
இதை இப்ப சொல்ல என்ன அவசியம்
இளம் வயதில் செய்த தப்பை இன்று சுட்டி காட்டுவது என்ன நியாயம்
பாவம் ரஜினி ..
You itself gave the answer.. It was politicians who used rajini to make black mark on MGR... they personally dont have any clashes
Always mgr good mahan
Kamal pathi sollunga seekiram...Kovam 😂😂 I'm waiting..
This video also super
M g r - லதா, mgr - ஜெயலலிதா. ரஜினி - லதா, ரஜினி- ஜெயலலிதா. Heavy competition.
Childless man never allow others to take his girls since it is an insult to his masculinity in society.
I heard so much news in my childhood days said by some of the old cinema enthusiasts that MGR has destroyed the acting careers of M.K.MUTHU, BALAJI and ASHOKAN when they started to act as an hero in films. If this news is true and there is a chance of that informations also true which I heard in my early days.
Jagan Dhamu
Jagan Dhamu கலைங்கர்... கனி mozhi ... Sun tv brothers... And all thousands of mla and all ministers from all parties like dmk... Admk... Congress... Bjp... Pmk... have given bribes....did crimes... And evade tax... And did so many corruption. Stop talking badly of people after they have died. If mgr n jayalalitha is around you think this dmk support media will open mouth.
Its sad to see you have been brain washed by RUclips media vikatan TV and நக்கீரன் டிவி and sun news and dinamalar are all sponsored and backed by dmk.
Both dmk and admk and pmk all corrupt people. Dmk scammed granite and 2g scam and common wealth and all have forgotten and dmk and Congress is portraying as though they are good and bjp and admk are evil and by using media they have brain washed all of you.
Thank god... ஔவையார்... திருவள்ளூவர்...barathiyaar... விவேகானந்தர்.... Swamy ராமகிருஷ்ணன்... all didn't live in this current world. If not these media will have brain washed the public to hate these people saying they are bjp and rss supporters.
kumar குமார் sorry u have misunderstood me sir, I am not saying DMK is good AIDMK is bad. I know each and every politician in this state is corrupted except some people. I don't support any politician in this state because most of them speak a lie infornt of your face without any hesitation.
Why I shouldn't speak bad things about people after they die which they did while they live. You want me to speak only the good things they did leave all the bad things about them that I shouldn't do because I am not a politician who speak good things about people when in one party, and talk bad about the same people while joining another party. We shouldn't forget what (good or bad things) they did after they died.
Sir I am not a child to be brain washed by the media. I haven't believed those things even though it was said by most trusted persons who I have. I said maybe if the above news said by vikatan is true means there is a chance of these things can also be true like that I said. Do you think spending crores of rupees by the govenment for building a "memorial house" for a person who was accused of having disproportionate assets, in the court verdict also they have mentioned she is one of the convict. Is it a appropriate thing to do by a government are you one of the person who support these kind of activities. For your remembrance I am saying this, I am a person who is always against the corruption, corrupt politicians and officers and unlawful people's. And I won't believe everything which was published in media. Please don't come to conclusions about a person by yourself.
And why you are mentioning BJP and AIDMK are being showcased as evil are you a supporter of these two parties? Because I am not a supporter of any party.
kumar குமார் please don't copy and paste the same statement in comments of other people. If you are a supporter be yourself don't degrade the opinions of others. By using the names of great people's like ஓளவையார், திருவள்ளுவர், பாரதியார், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணா பரமஹம்சர் for this cheap issue. We all need to respect and pray them.
Jagan Dhamu bro! What you heard is true. He had also damaged / influenced the market of Chandrababu, Anandan, Jaishankar and some others. After release of Veerathirumagan, MGR got annoyed of Anandan's heroic introduction. He damaged Anandan's total image in Neerum Neruppum film. See the film.. to believe. No such tricks play by Shivaji. Thanks.
MGR Might be a great person & excellent CM, but I am sure he will Surpass him.
Mgr is best mgr is all the time super star
இந்த பழசையெல்லாம் சொல்றதில உனக்கு என்னடா கிடைக்குது தம்பி ?!
எல்லாம் முடிச்சவிக்கி வேலைய பாத்துட்டு கடைசியில் காவித் துணி கட்டி கிட்டு நல்லவனாய் மாறிடுவாங்க.
தம்பி நீங்க பொறந்திருக்க மாட்டீங்க .உண்மை ரஜினிக்கு மட்டும் தெரியும். ஆனால் அவரால் இப்ப வெளியில் சொல்ல முடியாது.
I live the way you spoke. Very clear but the content downgrading Superstar. I hope this was not your intention.
Vennimalaiyadav
அருமையான பதிவு...
Important coverage
M G R level is very high........ don't talk about. 💪💪💪💪💪☝☝☝☝☝👊👊👊👊👊👊
Driving with no License 😇😇😇
True bro...time has the power to heal everything...
Does Vikatan have a guts to reveal about Kalaingar n Stalin???
Ok if you have details why do not you publush through thuglag!
Super super jiii😎😎😎😎
அது என்ன நடிகை ஜெயலலிதா??? மறைந்த முதல்வர்ன்னு சொல்ல மாட்டியா??? 🤛🤛
Accused kaithi nu solla matiyanu nalla kelu na😁
@@buddypraveen5395 apdium sollalam😆
சார் வணக்கம்
நீங்கள் சொன்ன சம்பவங்கள் உண்மைதான்
ஆனால் சென்ன விதம் உண்மைக்கு புறம்பாக உள்ளது