"இவர் ஏன் என் படத்தில் நடிக்கணும்?" - List of Actors MGR hated! Bayilvan Cinema kisu kisu| Kumudam|

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 1,7 тыс.

  • @PHOENIX_775
    @PHOENIX_775 4 года назад +185

    Actor Jaishankar is a Real Gentleman. He helped many people.

    • @rodi2641
      @rodi2641 3 года назад +7

      Extremely ego less person jai Sankar...gem of a person

    • @milobarathi802
      @milobarathi802 3 года назад +1

      True

  • @shanke300
    @shanke300 4 года назад +228

    JaiShanker most handsome Tamil actor. Charismatic and suave looking.

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 года назад +328

    ஜெய்சங்கர்அவர்கள்
    தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்
    மக்கள் கலைஞர். அவர்களை
    பற்றி சொன்ன க௫த் துக்கள்
    அ௫ மை. நல்லமனிதர்கள்
    நினை வுக்கு நன்றி.

    • @manoharanmano5063
      @manoharanmano5063 4 года назад +1

      P

    • @murugesank562
      @murugesank562 4 года назад

      RENGANATHAN AND YOU GREAT FOOLISH OK

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад

      மக்கல் திலகத்தின் மனித நேயத்திர்க்கு முன்னால் யாரும் வரமுடியாது

    • @indirajithg1058
      @indirajithg1058 4 года назад +11

      @@purusothamananthony2978 மணித நேயத்திற்க்கும் எம்ஜிஆர்க்கும் சம்மந்தமே இல்லை தனக்கு பிடிக்காதவர்களை அழிக்க நினைக்கும் குரூர எண்ணம் கொண்டவர்

    • @thandapanisarojini6333
      @thandapanisarojini6333 3 года назад

      @@purusothamananthony2978 of you

  • @vsk906
    @vsk906 4 года назад +62

    Jaishankar is very handsome of those times...even in matured look abborva sagothargal etc he gives an excellent performance...

  • @manigandanguru1810
    @manigandanguru1810 4 года назад +196

    எம் ஜீ ஆருக்கு பிடிக்காத நடிகர்கள் அனைவரும் சிறந்த நடிகர்கள் என்பது நிதர்சனமான உண்மை

  • @leenaleena7373
    @leenaleena7373 4 года назад +7

    அண்ணே
    உங்கள் தொகுப்பு மிகவும்
    சுவையாகவும் எதார்த்த மாகவும்
    இருக்கிறது

  • @gopinathr3496
    @gopinathr3496 4 года назад +26

    MGR had some vengeance on Ashokan didn't cooperate for Ashokan produced movie Netru Indru Naalai movie release that movie was in production for many years and Ashokan has severe financial loss , later actor Jaishankar recommended many roles for Ashokan in all his movies and uplifted actor Ashokan.

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 года назад +15

    எவருடனும் ஒப்பிட முடியாதவர்
    வாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவர் தலைவர் நடிகர் திலகம்
    என் அம்ம்மா அம்மா நான் என் மகள் என எல்லோரும் சிவாஐிரசிகர்கள். இளைய தலைமுறையினரும் அவரை ரசிக்கின்றனர்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 года назад +1

      உண்மை

    • @shunmugamv9103
      @shunmugamv9103 2 месяца назад +1

      வானத்திலே ஒரு சந்திரன் பூமியிலே எங்கள் ராமச்சந்திரன் என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் புகழப்பட்டவர் MGR.

  • @andalvaradarajan7435
    @andalvaradarajan7435 4 года назад +524

    ஜெய்சங்கருக்கு நிகர் அவரேதான்.இப்பவும் அவருக்கு என் போன்ற ரசிகர்கள் இருக்கின்றோம்.

    • @paulthomas3535
      @paulthomas3535 4 года назад +21

      Jai is a super actor , James bond style, during that period we followed his dressing style, still he is in our mind.

    • @Niyas1429
      @Niyas1429 4 года назад +35

      Jaishankar is better than MGR

    • @celineceline8966
      @celineceline8966 4 года назад +18

      @@Niyas1429 yes romba kanniyamanavar mgr pola pomabla visayathula weak ila

    • @gopkrishg8146
      @gopkrishg8146 4 года назад +7

      Being an educated person he behaved as such.

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +7

      ஆதாரம் இல்லாம யார் எந்த வீடியாே போட்டாலும் உடனே அதை நம்புவது தமிழர்கலின் பன்பாடாகிவிட்டது மக்கள் திலகம் நல்லவர் என்பதால்தான் எல்லா துரையிலும் சரித்திர நாயகனாக கடவுள் வைத்திருந்தார் இது இந்த முட்டால் பயில்வானுக்கு தெரியுமா

  • @venkatramankrishnamurthy4600
    @venkatramankrishnamurthy4600 4 года назад +14

    I can recall two instances concerning Jai and MGR, one in the film 'Oru Thaai Makkal '-in which Jai was booked but was removed after a couple of day's shooting to be replaced by Muthuraman. In another instance Latha in her initial year's of pairing with MGR was booked to act in the film 'Kalyanamam Kalyanam 'opposite Jai but withdrew on the directive of MGR and Jayachitra acted in a dual role and the film was a super duper hit.

  • @thangamunishwaran2880
    @thangamunishwaran2880 4 года назад +200

    மொத்ததில் அவர் கூட நடித்த நடிகைகளுக்கு புருசனாவந்த hero யாரையும் அவருக்கு பிடிக்காது. எல்லா நடிகைகளும் அவருக்கு மட்டும் பொண்டாட்டியாக இருக்கனும் நல்ல சிந்தனை MGR

    • @roymaster3072
      @roymaster3072 4 года назад +5

      True bro

    • @murugesank562
      @murugesank562 4 года назад +1

      UNAKKUM PIDIKKAATHU

    • @srinivasansekar4704
      @srinivasansekar4704 4 года назад

      @@murugesank562 no

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +11

      யார் என்ன சொன்னாலும் அதை ஆராயாமல் அப்படியே நம்புவது தமிழர்கலின் குனம். எம்ஜியாரை போன்ர நல்லவர் யாரும் இல்லை

    • @sakthiloga
      @sakthiloga 4 года назад +16

      @@purusothamananthony2978 இப்போ நீங்க சொல்றத மட்டும் அப்படியே நம்பிடலாமா !??!!

  • @govind8831
    @govind8831 4 года назад +23

    Jayalalitha, Latha and Manjula kooda nerukkamaaka irunthavargalai MGR ku pidikathu.
    Intha listla Rajini, Soban babu & Jaiganesh per missing.

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 3 года назад +5

    பிடிக்காதவர்களை ஜீரோவாக்கி விடுவார் என்று சொல்வார்கள்.அவரை மீறி இவர்கள் எப்படி இத்தனை புகழ் பெற்றனர் என்பது ஆச்சரியமே.!

  • @AndroiDavs
    @AndroiDavs 4 года назад +7

    Jai Shankar pathi kelvipata vishiyam nala iruku. Good man.

  • @Mothercatlove
    @Mothercatlove 4 года назад +87

    நிறைய சொல்லுங்கள் உண்மைகளை .மக்கள் தெரிந்து கொள்ளட்டும்

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +4

      பயில்வான் சொல்வது அனைத்தும் பொய் மக்கள் திலகம் நல்லவர்

    • @SAM-pz7bd
      @SAM-pz7bd 4 года назад +3

      100% nallavanga yarum illa.....

    • @sakthisakthi5223
      @sakthisakthi5223 4 года назад +1

      @@SAM-pz7bd 100 சதம் நல்லவர் இல்லைதான் அதே சமயம் 100சதம் கெட்டவன் எம்ஜிஆர் தவிர யாருமில்லை

    • @tnpsc8982
      @tnpsc8982 3 года назад

      @@sakthisakthi5223 எதை வைத்து சொல்றிங்க. Mgr ah பத்தி என்ன தெரியும்.

    • @ststharan
      @ststharan 3 года назад

      @@purusothamananthony2978 நீ அவனுக்கு சூத்துக்கொடுத்தது போதும் மூடிட்டு போ

  • @rikasrock665
    @rikasrock665 4 года назад +109

    தான் மட்டுமே ஆளுமையோடு இருக்க வேண்டும் என நினைப்பவர் mgr

    • @murugesank562
      @murugesank562 4 года назад +1

      YAAR SONNATHU PAYITHIYAM SONNATHAA ENTHA MUTTAPAYAL SONNAVAN

    • @mariraja8796
      @mariraja8796 4 года назад +2

      Thaan mattum than nu ninachaa...avaru mathavunkala valara vidamaa mattam thattirukkalaam.

    • @Kratos7686
      @Kratos7686 4 года назад +3

      @@mariraja8796 Adhan Da video la solran venna

    • @jayakaranj.m.3931
      @jayakaranj.m.3931 3 года назад

      100% உண்மை

    • @ascok889
      @ascok889 3 года назад

      @@Kratos7686 appo ne sethudu da bemaani

  • @greenparrot449
    @greenparrot449 4 года назад +6

    பயில்வான் அண்ணன் அவர்களுக்கு நன்றி. நீங்கள் மேலும் பல தகவல்களை இன்றைய தலைமுறையினருக்கு குமுதம் வாயிலாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

    • @murugesank562
      @murugesank562 4 года назад

      DOG RANGANATHAN SOLVATHU ANAITHUM POI AVANAI UDANE ORU NALLA MARUTHUVAMANAIYIL SERUNKAL

    • @greenparrot449
      @greenparrot449 4 года назад

      @@murugesank562 😆😆😆

  • @kothainayakirajagopal4053
    @kothainayakirajagopal4053 4 года назад +11

    Jaishankar man of dignity. In his leisure time he used to collect the used clothes from rich people homes and donate the same to orphan children. Good and kind hearted person

  • @sakthisakthi_2008
    @sakthisakthi_2008 4 года назад +7

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி
    தமிழ்நாட்டின் சீரழிவிற்கு மூலவேர் இவன்தான். ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் இவனை நல்லவன் என்று நினைக்கும் வரை தமிழ்நாட்டிற்கு முன்னேற்றம் என்பது முயற்கொம்பே.

  • @SK-Athiest
    @SK-Athiest 4 года назад +178

    எம் ஜி ஆருக்கு பிடிக்காத நடிகர்கள் வரிசையில்...
    எம் ஜி ஆரை யே பிடிக்காத நடிகர்னா அது நடிகவேள் எம் ஆர். இராதா தான்.

    • @murugesank562
      @murugesank562 4 года назад +5

      AAM KOLAIKARANAITHAAN UNAKKU PIDIKKUM

    • @murugesank562
      @murugesank562 4 года назад +4

      PIDIKKAATHUTHAAN MR RADHA ORU KOLAIVERIYAN ALLAVAA

    • @sundarp9186
      @sundarp9186 4 года назад

      @@murugesank562 mkpplppp0

    • @vkdmedia3734
      @vkdmedia3734 5 месяцев назад

      ஒரு மண்ணாங்கட்டியும் புரியல இன்னொரு தடவை தெளிவா எழுதிட்டு படிச்சி பார்த்துட்டு கமெண்ட் போஸ்ட் பண்ணு

  • @kalaizz
    @kalaizz 4 года назад +17

    we need true story like this. thumbs up sir....👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @aru2279
      @aru2279 4 года назад +2

      Very few people have the guts to highlight this type of matter.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 года назад +2

    MGR used to help so many needy people but he was not mixing up with some actors. Mr. Jaishankar was so simple and very cooperative person in Tamil cinema industry.

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 года назад +66

    ரவிசந்திரன் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் தலைசிறந்த நடிகர்கள்.
    வெள்ளிவிழா நாயகர்கள். எம்ஜியார் தயவு இவர்களுக்கு தேவைப்படவில்லை.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 года назад +2

      ரவிசந்திரன் .ஜெய்சங்கர் வெள்ளி விழா நடிகராக காரனம் தேவடியால் ஜெயலலிதாவின் கவர்ச்சி அவளது ஆடை குறைப்பு .

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 года назад +6

      உங்கள் கருத்து ஏற்படையதாக இல்லை நண்பரே.
      யாரையும் இவ்வாறு கூறுவதை தவிர்க்க பாருங்கள். நல்ல குடும்பத்தில் பிறந்த மக்கள் தேவையில்லாமல் அடுத்தவரை.இழிவாக பேசமாட்டார்கள்.
      தயவுசெய்து இவ்வாறு பேசுவதை தவிர்க்கவும்.
      நன்றி

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 года назад +1

      @Abdul Samad
      You are 100%correct .I like your comment.

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 года назад

      @Padmavatihiint Decors
      What about you ? This is a public stage. Here any one can comment everybody.You don't.see & avoid it .
      OK. .........

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 года назад

      Next meet panren. Ippa rest. Ok

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 года назад +1

    எவருக்கும் தீங்கு நினைக்காத, எவரின் வாழ்க்கையையும், வளர்ச்சியும் கொடுக்காத நல்ல உள்ளம் படைத்தவர் விளம்பரம் இல்லாமல், எந்தவிதமான எதிர்பார்ப்பும், பிரதிபலன்களும் பாராமல் பல தர்மங்கள் செய்தவர் சிவாஜி அவர்கள், அதனால் தான் சிவாஜி அவர்களின் மறைவு கவுரவமாகவும் கம்பீரமாக இருந்தது.

  • @thirumurthy6916
    @thirumurthy6916 4 года назад +134

    திரையுலகில் அனைவரையும் ' ஹாய்! ' என்ற அன்பான அழைப்பால் அவர்களின் நட்பையும், அன்பையும் பெற்றவர் ஜெய் சங்கர். கருத்துக்களை துணிச்சலாக சொன்னதன் மூலம் 'பயில்வான் ' என்பதை நிரூபித்துள்ளதை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

    • @lakshmiraman6714
      @lakshmiraman6714 4 года назад

      Ll.

    • @murugesank562
      @murugesank562 4 года назад +1

      APPADIYAANAAL JAISANKAR TAMIZHKATHIN MUTHAVAR AAKIYIRUKKALAAME MUTTAAL RANGANATHAN ORU MUTTAPAYAL AVAN PESAI KETPAVAN MUZHU MUTTAALE

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 4 года назад +1

      @@murugesank562 He was interested in only helping others and no other motive WHILE MGR did everything to become one and for publicity.

    • @murugesank562
      @murugesank562 4 года назад

      HAI ENTRU SONNAAL POMBALAI PORIKKI ENTRU ORU ARTHAM UNDU

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 3 года назад

      @@murugesank562 நல்ல மனிதர் என்பவரெல்லாம் தமிழகத்தின் முதல்வராகித் தான் தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்பது போல உள்ளது தங்கள் கருத்து.நாம் விரும்பாத நபர்கள் கூட சில சமயங்களில் முதல்வர் பதவியில் அமர்கிறார்கள்.அவர்கள் அனைவரும் நல்லவர்களா நன்பரே!!!?

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 4 года назад +154

    Shivaji ayya and jaisankar ayya iruvarume gentleman in tamil cinema.

    • @pkmurthy59
      @pkmurthy59 4 года назад +26

      MGRஉடன் ஓரிரு படங்களில் மட்டும் நடித்த நடிகர்கள்கூட சிவாஜியுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்கள். இங்கு சொல்லப்பட்ட MGRஉடன் நடிக்காதவர்களும் சிவாஜியுடன் நடித்துள்ளார்கள். யாரையும் டாமினேட் செய்யத் தெரியாதவர் சிவாஜி.

    • @indirajithg1058
      @indirajithg1058 4 года назад +21

      @@pkmurthy59 சிவாஜி அவர்கள் மிகவும் பெருந்தன்மையானவர் அவருடன் MGRஐ இனைத்து பேசுவது தவறு சிவாஜி அவர்களுக்கு முன் MGR ???😢😢

    • @user-rajan-007
      @user-rajan-007 4 года назад +17

      சிவாஜிக்கு தன்னுடைய திறமை மேல் நம்பிக்கை உள்ளது

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +3

      @@indirajithg1058 செல்லா காசு உங்கள் சிவாஜியை மக்கல் திலகத்தோடு ஒப்பிடாதீர்கள்

    • @indirajithg1058
      @indirajithg1058 4 года назад +18

      @@purusothamananthony2978 யார் செல்லாகாசு என்று உமக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் நான் இன்னொரு பதிவில் உமக்கு விளக்கமாக விடையளித்து விட்டேன் ஆனால் நடிகர் திலகத்தோடு எம்ஜிஆரை இனைத்து பாவம் ஏனென்றால் சிவாஜி ஒரு உண்மையின் தத்துவம் எம்ஜிஆர் ஒரு மாயை

  • @karuppasamysivanuthevar5242
    @karuppasamysivanuthevar5242 4 года назад +61

    எம்ஜிஆரும் விஜயகுமாரும் 'இன்று போல் என்றும் வாழ்க' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள்.

    • @indirajithg1058
      @indirajithg1058 4 года назад +4

      கதாநாயகனாக வலம்வந்த விஜயகுமார் அதோடு வில்லனாகமாறினார் காரணம் விஜயகுமார் மஞ்சுளா காதல்?கெட்ட மனுஷன்யா MGR

    • @payilvanpechu9946
      @payilvanpechu9946 4 года назад

      நன்றி

  • @karthickpk6753
    @karthickpk6753 4 года назад +9

    My dad is a heart core fan of MGR but the same time he mention Jai Shankar sir as a Gentleman.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 4 года назад +117

    பொறாமைதான். காரணம்
    நம்மை விட நன்றாக நடித்து விடுவார்கள் என்ற பயம்
    சினிமாவில் சர்வாதிகார போக்கை நடைமுறை படுத்தியவர்

  • @valcrazyify
    @valcrazyify 4 года назад +26

    MGR destroyed Chandrababu Life . Thanks for showing MGR real face

    • @jobcarrier2665
      @jobcarrier2665 4 года назад +4

      Mgr destroy chandrababu bcz he destroy life of actress savithri thats y he destroy chandrababu for savithri

    • @prakashnagraj2449
      @prakashnagraj2449 4 года назад +2

      He deserved it. Chandrababu was very rude with producers.he never come to set on time, he used to leave the set without informing. Kannadasan had lost lot of money because of him.

    • @rajsun3379
      @rajsun3379 4 года назад +2

      Chandrababu was a womanizer & he fucked savitri literally as well metamorphically. Gemini took this to mgr who handled Chandrababu. Chandrababu was taught a lesson . But yes, Jaishankar and MGR Had Cold War going on - Ravi Chandran and MGR didn’t have any fight but they Just didn’t get either on good side or bad side

    • @sridhariyengar8008
      @sridhariyengar8008 4 года назад +1

      Ashokan

    • @nyaanasithar
      @nyaanasithar 4 года назад

      @Raju Subburaman ...yes, kannathasan and K.S. Ranganathan

  • @ponmani2665
    @ponmani2665 4 года назад +10

    My favourite hero's Ravichandran and Jeyasankar sir👌👌👌👌👌👌

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 4 года назад +6

    You are very open about MGR. Thanks for sharing good things of Jeisankar character. So your point of view MGR never likes any actor coming near Jeya madam. Keep her away from young actors. That's the truth. Don't blame Jeya madam.

    • @sunbaga53
      @sunbaga53 4 года назад +4

      MGR had an eye on all young actresses including Vennira Aadai Nirmala

    • @kalaatmaniam7052
      @kalaatmaniam7052 4 года назад +3

      @@sunbaga53 Yes. Even Kanchana .

  • @uv1297
    @uv1297 4 года назад +24

    தன்னைவிட அழகாகவும் இளமையாகவும் இருந்த கதாநாயகர்களை பொறாமையில் வெறுக்கும் மூன்றாம் தர மனிதானாக எம்ஜிஆர் வாழ்ந்திருக்கிறார். அவரைப் பற்றிய உயர்ந்த எண்ணம் உடைந்து போனது.

    • @johnmaria7701
      @johnmaria7701 4 года назад +2

      படித்தவர்கள் என்பதையும் சேர்க்கவும்

    • @seenivasan7167
      @seenivasan7167 4 года назад +7

      நடிகர்திலகம் யாரைபற்றியும் கவலைபட மாட்டார் சினிமா உலகில் தன் உடன் இணைந்து நடித்த நடிகர்களை வாழ வைத்து இருக்கிறார் சினிமா உலகில் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா

    • @indirajithg1058
      @indirajithg1058 4 года назад +9

      @@seenivasan7167 நடிகர்திலகம் போல் நடிகரோ நல்லமணிதரோ சிறந்த கொடைதன்மை உள்ளவரோ திரையுலகில் யாறுமில்லைஆனால் போலிகளை மேன்மை படுத்தினர் மக்கள்

    • @seenivasan7167
      @seenivasan7167 4 года назад +5

      @@indirajithg1058 நூறு சதவீதம் உண்மை விளம்பரம்செய்யா வள்ளல் பெருந்தலைவரின் உண்மை தொண்டர்தலைவருக்கு போல் ரசிகர்கள் எந்த நடிகர்களுக்கும் இருக்க மாட்டார்கள் தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

    • @indirajithg1058
      @indirajithg1058 4 года назад +5

      @@seenivasan7167 நண்பரே நன்றி தலைவர் சிவாஜி அவர்களின் பெருமை நிரந்தரமனது

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 года назад

    சில அறிந்திராத தகவல்களை கேட்க முடிந்தது, பயில்வானிடமிருந்து. ஜெய் பழகிய பாங்கு சிறப்பு.

  • @karthiktamilselvam4925
    @karthiktamilselvam4925 4 года назад +243

    ஆக கூட நடிச்ச நடிகைங்கலோட யார் நடிச்சாலும் கல்யானம் பன்னினாலோ புடிக்காது
    இவரு தான் பெரிய மனுசனுங்கோ

    • @murugesank562
      @murugesank562 4 года назад +6

      ITHAI ENTHA DOG SONNATHU

    • @wedomohanscreations5797
      @wedomohanscreations5797 4 года назад

      😂

    • @tamilvalavan3871
      @tamilvalavan3871 4 года назад +11

      அவரைத்தான் தமிழ் நாடு மக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுவது வேடிக்கை.

    • @Kratos7686
      @Kratos7686 4 года назад +3

      Ila Jaya va appo mgr dhan vechirundhar. So jealous nala

    • @mangaimangai5387
      @mangaimangai5387 4 года назад

      @@murugesank562 அணி நல்ல கா உள்ள வறட்சி பல

  • @ksramani8712
    @ksramani8712 3 года назад +2

    MGR - good cine technician & controller too - Ullagam sutrum valiban - directed by him with all actoros, music director msv, singers, etc., performed well due to fear conciousness of MGR - the movie became successful - like that all other movies - I like him much as he will not drink or smoke unlike todays actors for 3 days hardwork consume 1 full bottle

  • @viju1954
    @viju1954 3 года назад +4

    Jaishankar was a new type of actor, who very smart looking, very good in fighting and stunts, and very manly . He was quite hairy unlike other tamil actors who were existing that time. It was natural that some of them got jealous on him. He had a nice career, nice name and will remain in our heart for ever.

  • @gopalanj1062
    @gopalanj1062 4 года назад +3

    Great, Bhayilvan sir. Your information was very interesting.

  • @PHOENIX_775
    @PHOENIX_775 4 года назад +12

    The True Concept of this Video is MGR will get angry if a actress and her husband live together. Super policy. Instead of doing CM duty MGR was doing this duty.

  • @alicekp9252
    @alicekp9252 2 месяца назад +1

    After MGR & SIVAJI, the third place is to our Tamilnadu James Bond, handsome hero Jaishankar.

  • @janaram3720
    @janaram3720 4 года назад +15

    Ravichandran was famous and gave hit movies with jayalaitha.. jaisankar was gentleman educated. Mgr dont like him. Mgr restricted jayalaitha to act with sivaji..since their pair was hit. But he started to clean everything before entering politics. Every person has a dark side..

  • @jonesedy65
    @jonesedy65 4 года назад

    சிறப்பான தகவல்கள். நன்றி.

  • @darklove3845
    @darklove3845 4 года назад +27

    MGR = ladies weakness
    Karuna = ladies weakness
    But both are different aspects

  • @sounakaramia1396
    @sounakaramia1396 4 года назад

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @endtimegospel9575
    @endtimegospel9575 4 года назад +351

    ஆக பொம்பளைங்கள வச்சித்தான் சிலரை பிடிக்காமல் உள்ளார் mgr.

    • @seethalakshimi1319
      @seethalakshimi1319 4 года назад +49

      He robs the poor. He is a rogue. In cinema he acts as a Angel in reality he is a devil

    • @helpingmindindian1244
      @helpingmindindian1244 4 года назад +14

      100% True.

    • @Mr.ys9118
      @Mr.ys9118 4 года назад +7

      ஆக, ஆக

    • @rameshramaswamy178
      @rameshramaswamy178 4 года назад +11

      @@seethalakshimi1319 Rob's from poor ??
      I lost father at the age of 3, my mother had 3 small kids,Do you know who was my inspiration when i use to go to school as a poor student ??
      It was MGR and Mgr Songs.
      You might not got those experience.

    • @manjunaths8850
      @manjunaths8850 4 года назад +3

      Hello bailwan dayavu senji neenga mgr udaiya vishvaasi nnu sollatheenga plz. appadi paaka pona evanum manushane illa

  • @SK-Athiest
    @SK-Athiest 4 года назад +56

    Jai Sankar the great Man.

  • @anandnathan2703
    @anandnathan2703 4 года назад +15

    Jaishankarsir, always ansome, legend actor in tamil industry in 1960 to 1970. Jaishankar sir, playboy in ramil cinema century 1960. Many girls as RASIGAI jaishankar sir. I like jaishankar sir.

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 4 года назад +1

    வாழ்க வளமுடன்
    வளர்க நலமுடன்
    அண்ணன் பயில்வான்
    ரெங்க நாதன் அவர்களுக்கு நன்றியும் , மகிழ்ச்சியும் 😃 உரித்தாகுக
    நடுத்தர மான ஒரு நல்ல
    விமர்சனம் . நான் பரம
    M G R ரசிகன்தான் ஆனாலும் உங்கள்
    எண்ணத்தை எண்ணி மகிழ்கிறேன்
    நாம் தமிழர் !்
    --------- அரங்க கிரிதரன்

  • @idleandactive
    @idleandactive 4 года назад +18

    Jaishankar pure gold. Even though MGR is a philanthropist and a good human, he was highly jealousy of his fellow actors growth and wanted to control everything.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 года назад +16

    விளம்பர வள்ளலுக்கு மத்தியில், விளம்பரம் தேடா வள்ளலாக வாழ்ந்தவர் Original வள்ளல் சிவாஜி அவர்கள்.

    • @balachandart2850
      @balachandart2850 4 года назад +3

      உண்மை

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 6 месяцев назад +1

      மக்கள் திலகத்திற்க்கு விளம்பரம் தேவையில்லை ப்ரோ 😂 மக்கள் திலகம் போட்டோவை காட்டித்தான் இன்றைய அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்கள் விளம்பரம் தேட்ராங்க😂 உதாரணம் முக ஸ்டாலினே பல பிரச்சாரங்களில் அப்பா கருணாநிதியை விட மக்கள் திலகம் எம்ஜிஆர் அய்யாவை பற்றி பேசியது தான் அதிகம் அதிமுகவிற்கு ஓட்டு விழ காரணமே மக்கள் திலகத்தின் முகம் ❤ விஷால் விஜய் உட்பட்ட பல நடிகர்கள் அதிகமாக மக்கள் திலகத்தை தான் ரோல் மாடலாக வச்சிருக்காங்க எந்த நடிகன் அரசியல்வாதியாவது கஞ்சன் சிவாஜிய பின்பற்றுவத பார்த்திருக்கியா😂 இன்னும் கேட்டனா மக்கள் திலகத்தை தவிர்த்து.. எல்லா நடிகர்களும் சிவாஜி உட்பட உசாதாரண நடிகர்கள் 😂😂😂 ஆனால் எம்ஜிஆர் அதுக்கும் மேல ❤ மக்கள் திலகத்துடன் மத்த சில்லறை நடிகர்களை கம்பேர் பண்ண கூடாது சரியா 😂😂😂

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 6 месяцев назад

      ​@@balachandart2850ஒரே ஒரு கல்யாண் தங்க நகை கடையை பல கிளைகளை உண்டாக்கிய வள்ளல் போல😂😂😂😂😂😂

  • @rparthasarathy2503
    @rparthasarathy2503 4 года назад +40

    விஜயகுமார் MGR ருடன் நடித்த படம் இன்று போல் என்றும் வாழ்க, அதற்கு அவர் வாங்கிய தொகை பத்தாயிரம்

    • @murugesank562
      @murugesank562 4 года назад +1

      ATHAI NEETHAAN KODUTHAAYO

    • @srinivasansrinivasan7872
      @srinivasansrinivasan7872 4 года назад +1

      @@murugesank562 vijayakumar avarudaiya pettiyil sonnathuthan parthasarathyium solliullar.

  • @sathyapillari4194
    @sathyapillari4194 4 года назад

    மிகவும் பிடித்த து. ஆ ச்சரியமாக இருந்தது. இன்னும் அறிய ஆ வ ல்

  • @ramganapathy3298
    @ramganapathy3298 4 года назад +17

    இந்த MGRயை தான் அப்பாவி தமிழர்கள் பொன்மனச்செம்மல் என்கிறார்கள் !

  • @sguruchandran4950
    @sguruchandran4950 3 года назад

    அனைத்தும் அருமை அண்ணா

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 4 года назад +21

    நம்பி கெட்டவர்கள் பலர்....சொல்ல தான் மாட்டாங்க....

  • @sadhaprasannamusic
    @sadhaprasannamusic 4 года назад

    நன்றி நன்றி சார்

  • @kongunadu360
    @kongunadu360 4 года назад +10

    அவருக்கு இரண்டு முகம் உள்ளது நாம் அனைவரும் அதில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்

    • @murugesank562
      @murugesank562 4 года назад

      UNAKKU ETHANAI MUKAM

    • @kongunadu360
      @kongunadu360 4 года назад +1

      nee yaru mgr rasigana

    • @kongunadu360
      @kongunadu360 4 года назад +2

      @@murugesank562 உனக்கு எத்தன முகம் டா

  • @anssenthil737
    @anssenthil737 4 года назад +1

    மாங்குடி மைனர் படத்தில் ரஜினி காந்த் பேசிய ஆங்கில வசனங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்!!!! ( i don't like people asking me questions, i like only people answering my question) இந்த வசனத்தை ரஜினிகாந்த் அவ்வளவு ஸ்டைலாக பேசியிருப்பார்,,,,

  • @2005sheethi
    @2005sheethi 4 года назад +37

    இது தான் புரட்சி தலைவர்.... எல்லாவற்றையும் அடிமையாக்கும் நடிப்பு வராத Sadist MGR

    • @SaranloguSaranlogu
      @SaranloguSaranlogu 4 года назад +1

      உண்மைதான் சகோதரா!

    • @SaranloguSaranlogu
      @SaranloguSaranlogu 4 года назад +2

      இப்படிப்பட்ட கேடு கெட்ட எம்.ஜி ஆரை புரட்சித் தலைவர் என ஒரு முட்டாள் கூட்டம் கொண்டாடுகிறது.

    • @sathyaseelen4838
      @sathyaseelen4838 4 года назад

      @@SaranloguSaranlogu kkkkk*kkkkkk***kkkk

    • @oksathyaprakash2206
      @oksathyaprakash2206 6 месяцев назад

      Ungalukku ethana per seruppula adithalum pathathu

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 года назад +1

    இறைவன் சிவாஜி

  • @narayananmanan983
    @narayananmanan983 4 года назад +21

    MGR does not like anyone who overshadow him as he was not contident of his acting skills. He does not like his heroines getting married. He was generous to those who toed his line. He was not a saint but he helped the poor as they did not pose a threat to his career influence.

    • @mohawk2131
      @mohawk2131 4 года назад +3

      Is mgr is an ladies man

    • @sunbaga53
      @sunbaga53 4 года назад +3

      He had lots of skeletons in his closet. Was a sex maniac and went for all the young actresses and bought them lots of gifts. She was never good to his wife Janaki

    • @pravinmurthy
      @pravinmurthy 4 года назад +1

      Perfect analysis..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад

      The day when AIADMK defeat news came in1996 Janaki ammaiyar died in Heart attack.100% faithful wife.( Udankattai dialogue ellam kidaiyathu)

    • @phoenixtrader9291
      @phoenixtrader9291 4 года назад

      @@shamashankar8257 kosa

  • @arabdon007
    @arabdon007 4 года назад

    விமர்சனம் செய்யும் போது பாராட்டவும் வேண்டுமா wow

  • @user-rajan-007
    @user-rajan-007 4 года назад +169

    எம். ஜி. ஆர் அழிக்க நினைத்து அசைக்க முடியாமல் போனவர்கள் இரண்டு ஜாம்பவான்கள்
    1) நடிகர் திலகம் சிவாஜி
    2) கவியரசு கண்ணதாசன்

    • @sounakaramia1396
      @sounakaramia1396 4 года назад +15

      இரண்டு பேருமே நல்லவர்கள்
      அப்படி நினைக்க வாய்ப்பு இல்லை

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +7

      உன்மைதான் கண்ணதாசன் சிவாஜி இரன்டு பேருமே நல்லவர்கள்தான் அதனாலதான் காங்கிரஸ் கட்சியிள் சேர்ந்து எம்ஜியாருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் மக்கல் இருவரயும் செல்லா காசாக்கினார்கள் முதலிள் சிவாஜியை குறுகிய காலத்திர்க்கு மேல் மக்கல் காதாநாயகனாகவே மக்கல் ஏற்றுக் கொள்ளவில்லை அப்படிபட்ட சிவாஜி அவர்கலை மக்கல்திலகம்பெரிய சூப்பர் ஸ்டார் பெரிய டைரக்டர் தமிழ் நாட்டின் பெரிய முதல்வர் இப்படிபட்டவராேடு சிவாஜியை ஒப்பிடுவதா உங்கலுக்கே சிரிப்பாஇல்ல

    • @user-rajan-007
      @user-rajan-007 4 года назад +31

      @@purusothamananthony2978 அட அறிவாளி, 1960 வரை சிவாஜி தான் சூப்பர் ஸ்டார், சிவாஜியின் வளர்ச்சி அண்ணா துறையுடன் உள்ள நெருக்கும் அன்று சிவாஜியின் வெற்றிக்கு காரணம்மான பராசக்தி முக்கிய கதாநாயகன் கருணாநிதிக்கு பொறுக்க வில்லை அன்று கருணாநிதிக்கு உதவியது தி. மு. க. வின் புதிய வரவு எம். ஜி. ஆர்,
      அன்று சீன யுத்தத்தில் நிதி திரட்டி அரசாங்கத்துக்கு கொடுக்க தன்னுடைய தளபதிகளுக்கு கட்டளையிட்டார், யார் நிறைய நிதி கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தன் கையால் மோதிரம் அனுவிக்க படும் என்றார், அதே போல் பராசக்தி வசனம் பேசி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து நடிகர் திலகம் தான் நிறைய பணம் முடிப்பு கொடுத்தார் தி. மு. க. விற்கு, தனக்கு தான் முதல் பரசு என்ற தகவல் வந்தவுடன் செல்கிறார் திருச்சிக்கு பட பிடுப்புக்கு தாய்யிடம் சொல்லி விட்டு ஆனால் எம். ஜி. ஆர்,, கருணாநிதி கூட்டு சதியால் அண்ணா விடம் கணேசன் ஊரில் இல்லை என்று சொல்லி விட்டு தகவலை சிவாஜிக்கு சொல்லாமல் எம். ஜி. ஆர் க்கு பரிசு

    • @user-rajan-007
      @user-rajan-007 4 года назад +19

      @@purusothamananthony2978 மனம் உடைந்த சிவாஜி ஒரு வாரம் தனிமையில் இருக்க பீம்சிங் மனம் கவலை மறக்க என்னோடு துணைக்கு வாங்க என்று திருப்பதிக்கு அழைத்து செல்ல, அடுத்த நாளே திருப்பதி கணேச
      என்று கிண்டல் பண்ண சிவாஜி காங்கிரஸ்க்கு போனார்

    • @user-rajan-007
      @user-rajan-007 4 года назад +17

      @@purusothamananthony2978 1967 தேர்தல் கருத்து கணிப்பு படி காங்கிரஸ் தான் வெல்லும் என்பது, பரங்கிமலை தொகுதியில்யே எம். ஜி. ஆர் தோற்கிறார் என்பதுதான், அதனால் தான் அண்ணா துரை கூட M. L. A. க்கு நிற்காமல் M. P. க்கு நின்றார் அன்று தேர்தலில் காங்கிரஸ்யை ஆதரித்த M. R. ராதா பண பிரச்னையில் எம். ஜி. ஆர் யை சுட அது தி. மு க விற்கு அனுதாப அலையாக மாறியது
      அன்று காங்கிரஸ்க்கு எதிராக நின்றது தி மு க மட்டும் அல்ல
      கம்யூனிஸ்ட், ராஜாஜி, தேவர் முஸ்லீம் லீக் மகா கூட்டணி

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 4 года назад +2

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த மா மனிதர். ❤️ ❤️ அவருடைய மகன் விஜய் சங்கர் அவர்கள் பிரபல கண் டாக்டர். இன்றும் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நினைவாக ஏழைகளுக்கு இலவச வைத்திய சிகிச்சை அளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ❤️ ❤️.

  • @AB111_TV
    @AB111_TV 4 года назад +7

    At least someone came up with the truth.. MGR is over portrayed as a good human being I've always heard lot of stories about him.. And nobody can forget Chandrababu's book where he talks about how his life was ruined by MGR.. Jai Shankar is the actual golden heart..

  • @kamarrajn2103
    @kamarrajn2103 4 года назад +1

    I think that he is telling the fact. Good efforts.

  • @johnvenkatesh8151
    @johnvenkatesh8151 4 года назад +59

    எல்லோரையும் சொன்னீர்கள். முக்கியமாக சந்திபாபுவையும் ரஜினி காந்தையும் விட்டு விட்டீர்களே...?

    • @pravinmurthy
      @pravinmurthy 4 года назад +3

      Rajinikanth 1978 le dhaan hero aaguraaru!.. MGR 1977 leye CM n quit cinema with his last movie releasing in 1978!.. So Rajini yellaam romba junior MGRku..

    • @S.Murugan427
      @S.Murugan427 4 года назад

      @@pravinmurthy இங்கே ஜெயலலிதா கனெக்ஷன் வருது

    • @vishaal7506
      @vishaal7506 4 года назад +1

      pravin murthy Billa movie la Jayalalitha than first heroine commit pannathu apuram than Shripriya vanthathu

    • @sathsmedia8190
      @sathsmedia8190 4 года назад +6

      No after tat ter jealous about rajini, wer Latha is so close with rajni......... MGR is always Culprit goon, Hided his real face with Golden mask

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +3

      @@S.Murugan427 அதே ஜெயா போன்ர அனைத்து பெரிய நடிகைகலும் எம்ஜியாரை என் இதய தெய்வம் எம்ஜியார் என்று சொன்ன பல வீடியாேக்கள் யூடிபு சேனலிள் உள்ளது ஆராய்ந்து பாருங்கள்

  • @Hanu658
    @Hanu658 4 года назад

    Ceh MGR..
    Great Jai Shankar sir...
    Thank u for ur bold speech

  • @chitradevi835
    @chitradevi835 4 года назад +3

    இவனுங்கல்லாம் தலைவன்.

  • @uttamavillan1133
    @uttamavillan1133 3 года назад

    இங்க ரொம்ப நல்லவனாக இருப்பது கடினம்.நல்லவர்கள் எப்போது பிறரை விமர்சிப்பாதில்லை.
    ஒவ்வொருக்குள்ளோயும் ஒரு கெட்டவன் இருப்பான்

  • @chinnaswamy2599
    @chinnaswamy2599 4 года назад +20

    விஜயகுமார் M. G. R
    அவர்களுடன் இன்று போல் என்றும் வாழ்க படத்தில் நடித்துள்ளார்.

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 4 года назад +1

    Nalla thagavalgal nandri

  • @lovecarnaticmusic
    @lovecarnaticmusic 4 года назад +3

    U should talk about mgr n Rajini fight also

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 4 года назад

    நல்ல விளக்கம்..

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 года назад +12

    One night when MGR entered in his bedroom at Ramavaram house,he found JS was running away other side of the bedroom when JJ was also there, Thatis why MGRdid not like JS, also Karunanidhi supported JS because Enemy of ur friend is my friend , A.M.Srinevasan

    • @s57691
      @s57691 4 года назад +2

      Idu unmaya irundirandal JS Appave MGR raal sudapattirupar

    • @malathibalu6389
      @malathibalu6389 4 года назад +1

      Who is JS

    • @vishnujana32
      @vishnujana32 4 года назад +2

      Nalla ollu viduda thevadiya paiya

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 4 года назад

      Yes I heard the news from my uncle who was the production manager to Thevar.
      This was happened in Poes garden.

    • @srinevasanam2589
      @srinevasanam2589 4 года назад

      Rajendran S see below a msg from Sinjuvadi Assciates who confirm the same.

  • @sby5480
    @sby5480 4 года назад

    Superb sir ninga sollvedellame..thank you sir

  • @user-fastwifi
    @user-fastwifi 4 года назад +96

    எம் ஜி யார் நிஜத்தில் நடிகர், ஆனால் சிவாஜி நிஜத்தில் நடிக்கவில்லை. இருவரையும் விட ஜெய் சங்கர் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்

  • @jee9417
    @jee9417 3 года назад +1

    இவ்வளவு நடிகர்களை ஒதுக்கி வச்சிருக்காரு அவருடைய காலம் எப்படி பொற்காலமாகும் பயில்வான்

  • @rekareka2276
    @rekareka2276 4 года назад +14

    Jai sankar super avar nalla manithar ellaraium nesiththavar....
    .

  • @kamarajk4963
    @kamarajk4963 4 года назад

    அண்ணா ரொம்ப உண்மையை பேசுறீங்க ரொம்ப புடிச்சிருக்கு உங்க பேச்சு எப்பயும் உண்மையைச் சொல்கிறது வாழ்த்துக்கள் அண்ணே

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +92

    உடண்நடிக்கும் நடிகர்களைநடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி

    • @huntergaming1966
      @huntergaming1966 4 года назад +5

      Yes

    • @seenivasan7167
      @seenivasan7167 4 года назад +4

      @@huntergaming1966 நன்றி அய்யா

    • @rajendranraj966
      @rajendranraj966 4 года назад +5

      நூறு சதவீதம் உண்மை

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 года назад +7

      Shivaji ganesan is better than .........

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +3

      டை ரக்டர் ஸ்ரீதரை கேட்டால் தெரியும் செல்லா காசு சிவாஜியை பற்றி

  • @MR-qq7lq
    @MR-qq7lq 4 года назад +2

    When compared to other videos, this one is excellent

  • @ajayanand8509
    @ajayanand8509 4 года назад +5

    Anybody who acts with Jayalalitha, latha and manjula MGR will hate them. Nalla makkal thilagam

  • @excellentprinters4068
    @excellentprinters4068 3 года назад +1

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ஒருவர்தான் சினிமா உலகில் ஜேம்ஸ் பாண்ட் வேறு எவரும் இல்லை அவர் அழகும் சிரிப்பும் யாருக்கும் வராது

  • @vijaybalaji7826
    @vijaybalaji7826 4 года назад +9

    Please don’t compare MGR with Our THALAIVAR SUPERSTAR... Thalaivar doesn’t hate even his enemy..... Thalaivar his like a SAINT... One & Only Superstar.

  • @PrakashPrakash-hi2nm
    @PrakashPrakash-hi2nm 4 года назад +1

    So.......sweat Jaishankar sir.

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 4 года назад +7

    ஜெய்சங்கர் மனிதாபிமானம் உள்ளவர்.....

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 месяца назад

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🏻🙏🏻🙏🏻

  • @natchander
    @natchander 4 года назад +9

    Yes
    MGR had a huge desire for women
    .so MGR hated jeyas friends
    Jai ravi
    . Etc

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 4 года назад +1

    Bailwan Ranganathan has only shared whatever he experienced. He is not giving any opinion, positive or negative.. Ranganathan has shared everything good and bad.. That's all. Whatever Ranganathan has shared they are all true.. No doubt. But based on this we do not demean or disrespect MGR. MGR's image still remains intact. 👑👑🙏

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 4 года назад +25

    தன்னை விட சந்திரபாபுவுக்கு அதிக ஊதியம் கொடுக்கசொன்னவர்தான் என் தலைவர் சிவாஜி,

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 4 года назад +2

      உண்மை, தலைவர் சிவாஜி அவர்கள், சபாஷ் மீனா படத்திற்காக B.R பந்தலு தயங்கி சொன்னப்பொழுது அந்த character‌க்கு அவன் தான் பொருத்தமாக இருப்பான் என்று பெருந்தன்மையாக கூறினார்

    • @srinivasansrinivasan7872
      @srinivasansrinivasan7872 4 года назад

      @@nirmalkumarprabhu7294 chandrababuபடமெடுத்து நஷ்டமாகி, சாப்பாட்டிற்கு கஷ்டபட்டு வாய்ப்பு கேட்டு சிவாஜியிடம் சென்றபோது 'சாப்பாடுதானே வீட்டில் சாப்பிட்டுவிட்டு போ இதற்கு ஏன் வாய்ப்பு கேட்கிற' என்றதால் அவமானப்பட்டு திரும்பிவிட்டதாக படித்திருக்கிறேன். அதன்பிறகு சிவாஜி படத்தில் நடித்தாரா தெரியவில்லை?

    • @sakthisakthi5223
      @sakthisakthi5223 4 года назад +1

      @@srinivasansrinivasan7872 அட சந்திரபாபுவின் கடைசி காலத்தில் கூட அவருக்கு வாய்ப்பு லழங்கியவர் சிவாஜி நீநி ராஜா பாரதவலாஸ் போன்ற படங்களை பார்க்கவிலாஸையா கிடைக்கும் பணம் முழுவதையும் குடித்து நாசமா போனதால சிவாஜி சந்திரபாபுவ தன் வீட்டிலேயே சாப்பிட்டு தங்கும்படி கேட்டுக்கொண்டார் அந்த பெருந்தன்மைய பாராட்ட துப்பில்லாட்டியும் தூற்ற பயன் படுத்தாதிங்க

    • @srinivasansrinivasan7872
      @srinivasansrinivasan7872 4 года назад

      @@sakthisakthi5223 Naan sivaji sir rasigan. Ippothum youtubeil avar padangalaithan adhigam thedugintren,download panni parkiren. Avarai thootravendiya avasiyam enakkillai. oru katturaiyil padithathai pagirnthukonden avvalauthan. Neengal sonna padangalai nanum paarthirukiren. Anal sariyaga ninaivillai. Nandri.

    • @seetharaman6508
      @seetharaman6508 3 года назад

      யாரும் கிடையாது

  • @mahalingamkaluvan2394
    @mahalingamkaluvan2394 4 года назад

    Bayilvaan sir! Yor presentation is verynice

  • @shyamlalramesh3313
    @shyamlalramesh3313 4 года назад +8

    MGR ruined the career and livelihood of many people. SSR, JP Chandrababu, KR Ramasamy, many others.

    • @fredpre9024
      @fredpre9024 2 месяца назад

      Malayalathan butti adhu

  • @விசு
    @விசு 4 года назад +2

    அரிய தகவல் தந்தமைக்கு நன்றி

  • @saimanohar4811
    @saimanohar4811 4 года назад +15

    All those mentioned were acted with sivaji and they are all good actors.

    • @anthonyraj3701
      @anthonyraj3701 4 года назад

      Spot on !

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 года назад

      Including Superstar Rajini. Great Actor Rajini, but MGR hated him. But he liked Kamal, who is next MGR.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 года назад +1

    அண்ணே கலக்குங்க!!
    காலச்சுவடுகள் அனைத்தும் உண்மை!!

  • @anbalagananbu1905
    @anbalagananbu1905 4 года назад +11

    ஊருக்கு நல்லது. செய்யிரமாதிரியே வேடம்.. உள்ளுக்குள்ள பல குடும்பங்களை சிதைத்த. பாம்பை விட. கொடிய முகம்.. அதனால் தானோ என்னவோ குடும்பம் கூட சரியில்லாமல் கடவுள் சீக்கிரம்..

  • @kvveriyanskvfans7625
    @kvveriyanskvfans7625 4 года назад

    அருமை

  • @pboopathy1987
    @pboopathy1987 4 года назад +9

    தலைவா உன் குறைகள் நான் அறியவில்லை அறிந்தால் அந்த சூரியனும் சுத்தமில்லை

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 4 года назад +1

    Good information sir. MGR is not a good person