ரஜினியை வெறுத்தாரா MGR ? - Bayilvan Ranganathan | Kollywood Secrets | Kumudam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • ரஜினியை வெறுத்தாரா MGR ? - Bayilvan Ranganathan | Kollywood Secrets | Kumudam |
    வசதியில்லாதவர்களும் வெரைட்டியாய் உடுத்தலாம்! ! | Kumudam | Special stories| Thuli
    • வசதியில்லாதவர்களும் வெ...
    கீழடி 6-ம் கட்ட அகழாராய்வு தமிழனின் பெருமை I KEEZHADI I | News Bench | Kumudam
    • Video
    யாருக்கு என்ன தொழில் அமையும்? ஜோதிடர் ஜி.குமார்! - Astrology | Jothidar G. Kumar | Kumudam
    • யாருக்கு என்ன தொழில் அ...
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudam_com
    Website ➤ www.kumudam.com
    #Kollywood secrets #Rajnikanth #MGR #Kumudam

Комментарии • 454

  • @kctinternet2319
    @kctinternet2319 4 года назад +5

    ரஜினி போல் நல்ல தலைவர் வர வேண்டும் நாட்டை காக்கா. கஷ்டம் பட்டவருக்கு தான் தெரியும் கஷ்டம் படும் மக்கள் நிலை .கடமை கண் போன்றது

  • @Elamaithendral
    @Elamaithendral 3 года назад +14

    ரஜினி பொய் பேசாத நல்ல மனிதர்

    • @Jerry_Boi6
      @Jerry_Boi6 3 года назад

      My Mind : "நான் அரசியலுக்கு வருவது உறுதி திகதி பின்னர் அறிவிக்கப்படும்"
      🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂🤣😂🤣

  • @padmaja132
    @padmaja132 3 года назад +2

    செம ஞாபகசக்தி. சரளமான பேச்சு. பாவனைகள் சிரிப்பு. கமெண்ட்ஸ் அதுக்கு மேல்.

  • @skyshakthi1818
    @skyshakthi1818 3 года назад +1

    After watching yr shows, every morning wake up must watch yr video.there others many video or kumudan other talks.not interest to watch.only yours video my wakecall.thank you sir.all is well .shakthi Singapore

  • @ramachandranrama5294
    @ramachandranrama5294 3 года назад +4

    Thalivaar Rajnikanth is always mass and class

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 года назад +1

    நடிப்பின் சிகரம் நடிகர் திலகம் மட்டுமே
    உங்கள் எம்ஐிஆர் ரசிகர்கள் கூட சிவாஐி படத்தை இரசித்து பார்ப்பது நிதரசனமான உண்மை தலைவர் சிவாஐி ரசிகர்களை புண்படுத்தாதீர்கள்

  • @kumarant2745
    @kumarant2745 4 года назад +8

    Thalaivarkkum oru thani koottam irukku,..

  • @iranaveeranjohnpeter3361
    @iranaveeranjohnpeter3361 4 года назад +23

    பயில்வான் அண்ணன் அவர்கள் உண்மை மட்டுமல்ல துணிச்சல் மற்றும் தறமையும் உள்ளது (திறமை என்பது அறிவு)

  • @Nanvallavan676
    @Nanvallavan676 4 года назад +13

    Super bailwannn continue ..ur work..

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 4 года назад +92

    பயில்வான்உண்மையைசொன்னதற்கு நன்றி

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +1

      பயில்வான் பல பாெய்யான தகவல்களை தருகிரான்

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 4 года назад +2

    ரஜினி ரசிகர்களும் அப்படிதான். ஏன் MGR கூட நடிச்சவங்க அடுத்த நடிகர்கள் கூட நடிக்கக்கூடாதா? ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி என யாரும் நடிக்கக்கூடாதுன்னா எப்படி சார்? இவர்தான் குறைகள் இல்லா மாமனிதரா?

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +6

    நல்ல சுவாரஸ்யமான செய்திகள் நன்றி.

  • @sravi955
    @sravi955 4 года назад +6

    மனித தெய்வம் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.

  • @ungammoi
    @ungammoi 4 года назад +12

    Wrong info. He never said "I will shoot you". He said "Naan udhaippaen". It is in a book i read

  • @GaneshGanesh-yl8wj
    @GaneshGanesh-yl8wj 4 года назад +13

    தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்கள் எப்போதும் அவர் பக்கம்🚬

  • @tpradeep97888
    @tpradeep97888 4 года назад +106

    பத்திரிக்கைகாரனுகிட்ட நெருங்கி பழகினா இதுதான் கதி

    • @prawinism
      @prawinism 4 года назад +11

      சினிமா மட்டுமே பாத்துட்டு இருந்த உன்ன மாதிரி தான் கதி ( தலைவா தலைவனு கத்திடு இருக்கனும் )

    • @akprabhakar8829
      @akprabhakar8829 4 года назад +1

      @@prawinism நீ போய் ஸ்டாலின்த இல்ல சீமான்னை கூம்பு

    • @tpradeep97888
      @tpradeep97888 4 года назад

      @@prawinism appo nee yetha paapa?

  • @sibichakk3912
    @sibichakk3912 4 года назад +157

    Stalin fatima relationship pathi sollunga bailwan

    • @praveenmala902
      @praveenmala902 4 года назад +7

      Stalin poli umbamal ungaluku thukam varata

    • @sibichakk3912
      @sibichakk3912 4 года назад +17

      @@praveenmala902 Stalin ah okkama thukam varathu...da 200rs uumbi

    • @praveenmala902
      @praveenmala902 4 года назад +5

      Dai thavidiya paiya rajini pariya ivan muditu poda

    • @praveenmala902
      @praveenmala902 4 года назад +1

      Dai thavidiya paiya unaku rajini okama thukam varatha solu

    • @sibichakk3912
      @sibichakk3912 4 года назад +5

      @@praveenmala902 otha baadu oorama poei kundiya kami othirakithra poren...

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 4 года назад +5

    Yes mgr fans are different

  • @lakshmanans185
    @lakshmanans185 3 года назад +1

    இயல்பான விமர்சனம்.
    நேர்மையாகவெ இருந்தது

  • @ramachandranrama5294
    @ramachandranrama5294 3 года назад +2

    Thalivaar Rajnikanth is one and only class always

  • @muthusamyramasamy3716
    @muthusamyramasamy3716 4 года назад +2

    எம் ஜி ஆர் பக்தர் பித்தர் என்று சொன்னால் பூரிப்பு அடைபவர்கள் எம் ஜி ஆர் ரசிகர்கள் மற்ற யாரையுமே அந்த இடத்தில் வைத்து பார்க்க முடியாது வாழ்க ரங்கநாதன் (சார்) அய்யா எனக்கு வயது 71 கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு

  • @ashokkumart3899
    @ashokkumart3899 4 года назад +2

    பயில்வான் அவர்களுக்கு ஒன்று நியாபகபடுத்துகிறேன்,ஈரோடு சு.முத்துசாமி இப்போது திமுக வின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர், இதற்கு உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்

  • @killerwhale4515
    @killerwhale4515 3 года назад +1

    Mgr is legend ❤ thank you bro ranganathan 👍

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 года назад +2

    M,G,R ரசிகனாக இருப்பது வேறு,,,ஆனால் இப்போது இரட்டை இலையின் நிலமை வேறு ,,சிந்தித்து செயல் படுங்க நன்றி 🙏

  • @nagarajh5508
    @nagarajh5508 4 года назад +2

    Bayalvan Ranganath. Sir. Well
    Said sir about M G R. Fan's. Going. Your video 👌🙏

  • @youtubevip3266
    @youtubevip3266 4 года назад +7

    Super video 😊

    • @mareeshwaran300
      @mareeshwaran300 4 года назад

      RUclips VIP mgravvalavusiranfdhanadigananalandaranadigan

  • @ramachandranrama5294
    @ramachandranrama5294 3 года назад +2

    Thalivaar Rajnikanth vera level

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 года назад +46

    லதாவின் அண்ணன் ஆக தான் ரஜனி நடித்திருந்தார் பிறகு ஏன் கருத்து வேறுபாடு

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 4 года назад +11

      பயில்வான் புருடா பார்ட்டி.3 மணி நேரம் வரச்சொல்லி காக்க வைத்தது முதல்வருக்கு அழகா ?இதிலேயே தெரியும் எம்.ஜி.ஆரின் பண்பு.

    • @myview7346
      @myview7346 4 года назад +9

      சங்கர் சலீம் சைமன் படத்தில் லதாவுக்கு ஜோடியாக ரஜினி நடித்துள்ளார்...

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 4 года назад +7

      @@myview7346 அந்த லதா வே சமீபத்தில் ஒரு பேட்டியில் இதை மறுத்து சொல்லி உள்ளார்.

    • @aravindsamyr9365
      @aravindsamyr9365 4 года назад +1

      Ivan edhayavadhu adichu vidraan

    • @myview7346
      @myview7346 4 года назад +6

      @@sukumarrathinam9258 ஹலோ சார் நீங்க சொன்னீங்க லதாவும் ரஜினிகாந்தும் அண்ணன் தங்கையாக மட்டும் நடிச்சாங்க என்று...அதற்கு பதிலாக மட்டுமே நான் சொன்னேன் சங்கர் சலீம் சைமன் படத்தில் ஜோடியாக நடிச்சாங்க என்று...வேறெதையும் பற்றி சொல்ல நான் வரவில்லை...ஆனால் ரஜினி வீட்டு கொலுவிற்கு இன்றளவும் லதா செல்கிறார் என்பதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்....
      காலா படத்தின் கண்ணம்மா ...கண்ணம்மா என்ற பாடல் யாருக்காக என்பது கடவுள் மட்டுமே அறிந்த ரகசியம்....
      வயதை கருதியும் சபை நாகரிகம் கருதியும் சிலர் கண்ணியமாக பேசலாம்....
      மற்றபடி உங்கள் கருத்துக்கு என் பதில் சங்கர் சலீம் சைமன்...இது தவிர வேறேதும் தெரியாது பராபரமே....

  • @ramrani3870
    @ramrani3870 4 года назад +15

    அருமை அண்ணன் இப்பதான் அருமையான செய்தி சொல்லி இருக்கிங்க

  • @karthikeyannatarajan8788
    @karthikeyannatarajan8788 4 года назад +2

    Same. Rajini fans will support only Rajini and no other..

  • @dippychandran735
    @dippychandran735 3 года назад +1

    My super hero my favorite mgr my super star mgr old is gold my super hero my God mgr I love you thaliva

  • @mathivanan7997
    @mathivanan7997 4 года назад +2

    அதிரடி ஆட்டக்காரன் பயில்வான் ரங்கநாதன். ஹாட்ஸ்அப்.

  • @mahenmahen6037
    @mahenmahen6037 4 года назад +11

    Rajni mattum thanda Thalaivar..

  • @dhanarajraj8979
    @dhanarajraj8979 4 года назад +2

    பையில்வான் ஐயா. இந்த கேள்வி கேட்பதற்க்கு மன்னிக்கவும் ... MGR .. ரசிகர்கள் என்று யாராவது இப்போது இருக்கிறார்களா என்ன? ரஜினி ரசிகர்களே வயதானவர்களாகிவிட்டார்கள் .

  • @rajjananistudiodeva
    @rajjananistudiodeva 4 года назад +3

    Real super star namma thlivar

  • @TheVickyrazor
    @TheVickyrazor 4 года назад +3

    Very interesting

  • @pclp3202
    @pclp3202 4 года назад +4

    nalla vilakam...nandru

  • @kmrs7251
    @kmrs7251 4 года назад +5

    மக்கள் தலைவர் ரஜினிகாந்த்

  • @prasadr2809
    @prasadr2809 4 года назад +7

    பயில்வான் உங்கள் பத்தி சொல்லுங்க பயில்வான்.ரஜினி மற்றும் MGR விசயங்களை சொல்லுவதற்கு நீங்கள் யார்.

  • @rajiniarumugam1671
    @rajiniarumugam1671 4 года назад +27

    என் உயிர் மூச்சு தலைவர் தாண்டா அன்றும் இன்றும் என்றும்

    • @ckrishna1986
      @ckrishna1986 4 года назад +3

      1950 களிலே இருந்து இன்றுவரை என்றுமே தலைவர்தான் தமிழர்களின் உயிர் மூச்சு!

    • @prawinism
      @prawinism 4 года назад +3

      எப்படியும் இன்னும் 4,5 வருஷத்துல செத்துருவான்..நீயும் அப்டியே செத்துரு

    • @Gowtham0909
      @Gowtham0909 4 года назад

      @@prawinism daiiiiiiiiii

    • @anandarumugam5384
      @anandarumugam5384 4 года назад

      @@prawinism
      Neeyum oru naal saaga thaan pora

  • @etienne2419
    @etienne2419 4 года назад +9

    According to many old tamil magazines and journalists Mgr was jealous of rajini success. Mgr wanted to spoil super star

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 года назад +12

    Bayilvan has clarified the distinct difference between MGR & Rajini and about the loyalty of their fans.
    MGR was in politics & cinema simultaneously for several years before starting his own party. He didn't wait till his retirement day to join politics like Rajini.
    MGR was a teetotaller. He didn't have any bad habit except of course womanising with his heroines. Today it is very common among actors & actresses, as reported.
    Rajini has two vital bad habits - drinks & jarda paan beeda as per media reports. He cannot forego drinks even for a day.
    He himself & many of his close associates in cine field had admitted this fact.
    MGR was an acknowledged leader & philanthropist. He had donated vast money liberally to good causes for the poor public.There are umpteen number of people in cine field who were helped by him.
    Rajini lives for himself & his family. He too helps others reportedly but on a low key level & not as widely acknowledged by others.
    Rajini has no political knowledge about any public matter whatsoever. He has betrayed his irritation & ignorance before the press more than once.
    MGR had accumulated vast knowledge about politics & what the public wanted from him.
    MGR braved Karunanidhi & became an undefeated leader till his death.
    Rajini couldn't even brave MGR. Rajini is only a political decoy of another political party . He is in politics because of outside pressure.
    No way that Rajini with his volatile temperament & political ignorance could succeed in politics.
    He will end up as another Chiranjeevi the telugu super star who quit politics as quickly as he entered.

    • @raghunathms3998
      @raghunathms3998 4 года назад +3

      I agree with all your points but couldn't agree that he was womaniser, there is lot of rumors spread by dmk that mgr was womansier, he respected women a lot. I still don't believe that mgr was womaniser, just cos he was in cinema for so many decades we shouldn't be tagging him that he was womaniser. We all here from someone's mouth.

  • @karthikeyan-yl7qo
    @karthikeyan-yl7qo 4 года назад +19

    Rajini straight forward

  • @jaganjagan6456
    @jaganjagan6456 4 года назад +6

    Anne rajini rasigara pathi unkaluku theriyathu mgr rasigar pola nanka illa Athukum mela pasankaranka

  • @nirajkevin8222
    @nirajkevin8222 3 года назад +8

    Rajini munnadi mgr onnume illa

  • @ratnamkoothapiran450
    @ratnamkoothapiran450 4 года назад +18

    சந்தடி சாக்ல ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு ஓட்டு போட மாட்டார்கள் னு சொல்லிடீங்க. ரஜினி ரசிகர்கள் பத்தி உங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு காண்பிச்சுட்டிங்க..

  • @abilashakilan8957
    @abilashakilan8957 4 года назад +2

    👌

  • @akprabhakar8829
    @akprabhakar8829 4 года назад +17

    போயா.. ரஜ்னி ரசிகனும் அப்டிதான். எம்ஜியார் ரசிக்கள் 95% பேர் ்உலகத்துலய இல்ல இப்ப. ரஜ்னி்ரசிகர்கள் 85% பேர் தமிழ்நாட்ல இருக்காங்க இன்னும்...

    • @trendingreels1754
      @trendingreels1754 4 года назад

      rajini innum 2 3 year la mela poiduvan.. neum poidu

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 года назад +4

    எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
    நான் மறையும் வரை தலைவர் ரசிகன்தான்

  • @kkavi1798
    @kkavi1798 4 года назад +11

    Ipa ena sola varinga sir...

  • @selvar2007
    @selvar2007 4 года назад +5

    NaMakkal, Tuticorin, Trichy,.....ithupontra area vilurunthu niraya MGR katchikaranga Rajinin RMM vil inainthuirukirargal ayya konjam check pannitu pesunga arivu jeevigala

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 4 года назад +1

      செம நண்பா.
      'செவிட்டு ல அறையுற மாதிரி பதில்.

  • @mas5405
    @mas5405 4 года назад +1

    @kumudan Mr.Bayilvan Ranganathan, kindly please share your wonderful work experience and the cinema career of "Navarasa Thilagam" Muthuraman & "Navarasa Nayagan" Karthik.

  • @richarddominic9668
    @richarddominic9668 4 года назад +9

    Can you tell what happened between Kamal Haasan and Rajini in the film Alladinum arputha villakum shooting please.

    • @Kuberan_22
      @Kuberan_22 4 года назад +2

      Rajni came to the shooting spot in drunken mode and behave arrogant everyday
      Later the director asked balachander to present in shooting spot to control him

    • @sibichakk3912
      @sibichakk3912 4 года назад

      Valai pechu?

    • @LordLaavineshNithianandan
      @LordLaavineshNithianandan 4 года назад +2

      Why didn't Kamal talk about any of this ? If *RAJINI SIR* wanted to reveal things about people, many people already suicide themselves

  • @videorocker256
    @videorocker256 4 года назад +3

    Super sir, you should start your own youtube channel

  • @siddarpandian2949
    @siddarpandian2949 4 года назад +2

    Super anna

  • @kulasingam5056
    @kulasingam5056 3 года назад +3

    இன்னும் இருக்காங்களா MGR ரசிகர்கள். உங்கள போல ஒரு நான்கு ஐஞ்சு முதியோர தவிர.

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 года назад +8

    அருமையான பதிவு ஐயா.

  • @subburamang7612
    @subburamang7612 4 года назад +3

    Ethula ena theriuthu rajinikanth yaru valkaium kedukala bt mgr avaruda heroins kuda naducha ellar valkaium keduparuu

  • @mouliechozan
    @mouliechozan 4 года назад +18

    Roomba thunichal ungalukkku
    Man magimai

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 4 года назад +3

    இவ்வளவு சேட்டை கொடுத்துட்டு பரட்டை m.g.r ஆட்சி கொடுப்பேன்னு அடிச்சிது பாரு ஒரு பல்டி...அதுதான் செம உருட்டு

  • @tirounavoucarassour8904
    @tirounavoucarassour8904 2 года назад

    Naa first partha Thalaivar padam release la, Mankudi mainar athula Vijiyakumar hero thalaivar villain.Na cinna paiyanla erunthe Thalaivar fan appo yenga annan num avunga friends sum MGR fans avunga yellame Thalaivar fan na maritanga, avungalukku seniors thaa neenga sollara mathiri, yenna Thalaivaroda abara valarchi avungalala geranikka muduyala.

  • @thalapathyarmy2129
    @thalapathyarmy2129 3 года назад +1

    Nanlan sura, puli padathaye 10 thadava mela pathavan thalapathy veriyanda

  • @RamaKrishnan-hl7jz
    @RamaKrishnan-hl7jz 3 года назад

    100% true

  • @akshayjeeva6576
    @akshayjeeva6576 4 года назад +18

    Rajini kudicharunu solra ellarume naan pannina thappa neenka pannatheenka endu solli advise paninathu maranthudathinka

  • @ayyaduraikolanthiyappan1912
    @ayyaduraikolanthiyappan1912 4 года назад +6

    ஒருவரை தரம்தாழ்த்தி பேசுவது தவறு

    • @immagix9888
      @immagix9888 4 года назад

      ulagathilaya kevalama ketta buddhi aduthavana pathi pesaradhu.Adu ambalaikku azhakilla.. adu tamizhnattla neraya berukku irukku! adhu enga thalaivar kitta illa... Yenna avar agmark Aambala! Nee sonnallum sollangaathiyum avar mahatma daan! cigarette janangalukku kaga vitaar! Nalladaye pesubavar Always +ve Energy!

  • @karticksriram
    @karticksriram 4 года назад +20

    DMK vellaiya start panitanga

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 года назад +1

    இவர் சொல்வது உண்மை

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb 4 года назад +8

    Kumutham is always against to Super Star..We already known abt that. So u r also join with them..

  • @సెట్యార్
    @సెట్యార్ 4 года назад +11

    MGR ராமாவரம் தோட்டத்தில் ரஜினிய கட்டி வச்சு உரிச்சாராமே...?
    இதை கேட்டா எல்லோரும் பம்முறானுக..!

  • @heathledger5727
    @heathledger5727 4 года назад +1

    MGR நல்லவரோ கெட்டவரோ ஆனால் அவர் பின்னால் அதிக மக்கள் ஆதரித்தனர் மக்களுக்கு முடித்தவரை நல்லதும் சொய்தார். தமிழ் நாட்டில் உண்மையில் Mass காட்டிய நடிகன் ,மனிதன் MGR தான் யா . fan Base level 💯

  • @armfaseelmubarak
    @armfaseelmubarak 4 года назад +10

    நீ ஆயிரந்தான் சொல்லு
    திருமண அழைப்பிதழோடு மணமகனே காத்திருந்த அந்த இரண்டரை மணிநேரப் பொறுமை சொல்லும்
    இனி mgr ரசிகனின் இதயத்திலும் இந்த ரஜினி சாம்ராஜியம் விரியப்போவதை.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 года назад +2

    Sago Renganathan avargale! appadiye 1978 il Coimbatore Sub Registrar officeil nadanthathaga sollappattathaiyum sollidunga! Illustrated weekly parimudhalaanathu yen ninaivil ullathu; Nanri!!!! ( Yerkanave 1988 il "DEVI"Weekly il Superstar ai thani( Ragasiya) idaththil kavaniththuvantha Nurse katturai yezhuthiirunthathum idhuvum voththuppogirathu !!!!!

  • @smrma1640
    @smrma1640 4 года назад

    இனி நாம் எல்லோரும் நாம் தமிழரே

  • @cjprabhakar
    @cjprabhakar 4 года назад +13

    Yov, Thalaivar #Rajinikanth is the most profitable and successful actor till 70. He has more followers and veriyars than your vatthiyar MGR. MGR almost field out during his last 4 movies.This is true. MGR was slowly losing his stardom after ulagam sutrum valaiban. He grabbed politics at d right time. After all v know u r die hard MGR fan, so keep quiet.

  • @m.mathiyazhagan9073
    @m.mathiyazhagan9073 4 года назад

    டாக்டர் எம்ஜிஆர் வாழ்க.உண்மை சொன்னதற்கு நன்றி

  • @nagomid9433
    @nagomid9433 3 года назад +1

    But all mgr fans like thala

  • @sundharavallisundharavalli6448
    @sundharavallisundharavalli6448 4 года назад +2

    Super, my real hero only m.g.r

  • @nandarsync1
    @nandarsync1 4 года назад +6

    Arasyalukku varathukku munnadiye intha padu padurar. Vanthal avlothan.

  • @youtubevip3266
    @youtubevip3266 4 года назад +7

    Yethuku ivlo thadava cut pani yeduthurkinga 😂

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 3 года назад

    இந்த பயில்வானே ஒரு MGR ரசிகன் தான்😂😂😂
    இவரே சினிமாவ சினிமாவா பார்க்க சொல்லுவாராம்.அப்புறம் சாதாமனிதர கடவுள் Range கு பில்டப் பண்ணுவாராம்.யேன் இந்த பொழப்பு???????

  • @thamaraiwinfred7907
    @thamaraiwinfred7907 4 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👏

  • @prabuk107
    @prabuk107 4 года назад +27

    Sir, ur one of the pokkisham.

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 года назад +1

      No. One of the shameless fellow..

    • @boyammu2705
      @boyammu2705 4 года назад

      Ohnahh ...kuttuhhh adiccidduuu... Avereh viddu vilahgiidduhhh ippehh over'ahhh cine' poddringgehhh... Friends trusting... Happened like this 🗝️

  • @nirmalkumar8725
    @nirmalkumar8725 4 года назад

    Super sir

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb 4 года назад +5

    Bailwan next time onwards try to true news... I had a huge Respect with MGR and SIVAJI both are Legends. Yesterday only I have seen Enga Vettu Pilla and Regularly I have been watching most of Ayya Sivaji films. Now where's is MGR fans... If they now available means his Age around 90 plus...There may be Admk party members not fans.... Try to say aleast some truth...

  • @tamilnadu9545
    @tamilnadu9545 4 года назад +1

    Good promotion for dmk. Good job hope you got enough money from them.

  • @tamilissweet
    @tamilissweet 4 года назад +50

    தமிழ் நாட்டின் மகாத்மாவா வரப்போகிறவரின் போதை ரகசியத்தை இப்படி போட்டு உடைக்க லாமா?

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 4 года назад +12

      தலைவர் தான் எப்படி இருந்தேன் என்று எப்போதும் மறைத்ததே இல்லை.ஆனால் வாத்தியார் போல தலைவர் யார் குடியையும் கெடுத்தது இல்லை.அசோக்ன் சீரழிந்து போன நேற்று இன்று நாளை கதை சொல்லும் பயில்வான்..

    • @tamilissweet
      @tamilissweet 4 года назад +5

      @@sukumarrathinam9258 ஆமா ஆமா, தமிழ் நாட்டில் நான் கிருஷ்ணகிரிகாரன் என்பது, அப்புறம் மகராஷ்ரா போனா.... நான் மராட்டி என்பது. இப்படி யான உண்மை களை மறைத்ததே இல்லை பாருங்க!😂😂🤣🤣🤣😂🤣🤣

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 4 года назад +8

      @@tamilissweet என் தலைவர் இந்தியன்.எவர் குடியையும் கெடுக்காதவர்.

    • @immagix9888
      @immagix9888 4 года назад +3

      @முரட்டு சிங்கிள் ulagathilaya kevalama ketta buddhi aduthavana pathi pesaradhu.Adu ambalaikku azhakilla.. adu tamizhnattla neraya berukku irukku! adhu enga thalaivar kitta illa... Yenna avar agmark Aambala! Nee sonnallum sollangaathiyum avar mahatma daan! cigarette janangalukku kaga vitaar! Nalladaye pesubavar Always +ve Energy! MGR Inai Rajni daa Rajnikku Inai yevan Daa?

    • @jayakavya3036
      @jayakavya3036 4 года назад +5

      @@sukumarrathinam9258 சந்திரபாபுதான் MGR ஆல் பாதிக்கப்பட்டார் என்று கேள்வி... அசோகனுமா பாதிக்கப்பட்டார்? ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாமே?

  • @rajagopalangeetha
    @rajagopalangeetha 4 года назад +4

    We as Rajini fans show you who we are ..!! Rajini totally different from mgr his films may be mgr formula but not in acting style

  • @sankara7760
    @sankara7760 4 года назад +18

    Sorry Bailvan unakku MGR Perusuna Enakku Rajinithan Perusu

  • @umarmoqtar3050
    @umarmoqtar3050 4 года назад +2

    bro. naan rajini rasigan. ennathan padam nalla ille nalum. 10x padam pathu vittu kudukeve maten

  • @ramsenthuraj2384
    @ramsenthuraj2384 4 года назад +6

    Mr. Bailwan Ranganathan Sir,
    Neenga soldradhu ellaam ok, but MGR Rasigar nu sollikittu indha maadhiri Unmai ku purambaana vishayangala solli thaevai illaadha publicity thaeda vaendaam.,
    Neenga ADMK ku prachaaram pannunga, adhukaaha Thalaivar Rajini patthi thavaraa solli Ungaloda madhilpa kuraichukaadheenga..
    Nandri Vanakkam 🙏🏼...

  • @muthupandis5450
    @muthupandis5450 4 года назад +4

    Yeh bailwan Rajini Rasiganum Rajini padatha nalla iruhunu dhan solluwan

  • @dharnisenthil1435
    @dharnisenthil1435 4 года назад

    nalla vaasihceenga bailwan....neenga summa senjutaaalum...................

  • @rechaliniya2786
    @rechaliniya2786 3 года назад

    எம்ஜிஆர் ஒரு காம கொடூரன் வாரிசு இல்லாத ஒரே நடிகன் எம்ஜிஆர் இவன் ஒரு 9

  • @smartdude876
    @smartdude876 4 года назад +3

    Ngoyala impotent-a irunthuttey oru pombalaiyum vittu vaikkala, irunthathu 3 1/2 adi

  • @krishnadj10
    @krishnadj10 4 года назад +7

    Sari neenga solrapadiye irukatum but rajiniye mgr dan enaku kalyanam nadakka karanam nu solli irukarey.athuku enna solringa?

  • @goundamani2766
    @goundamani2766 4 года назад +8

    Unnai ellam oru manushan nu on kitta sonnaru paru Rajini, thu.

  • @thisisDway
    @thisisDway 4 года назад +11

    Yellam ok...aana mgr rasigaragala pathi sonnenga paarunga...Sema comedy...neenga mgr fan nu oorukke theriyum....kooval over ah irukku bayils

  • @sibichakk3912
    @sibichakk3912 4 года назад +20

    Rajini drug addict....but yarukum keduthal ninaikatha nalla manusen...😍

    • @sakthivel124
      @sakthivel124 4 года назад +1

      Fraud parathesi

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 4 года назад +1

      @@sakthivel124 அது நீ தான்டா நாயே.

    • @sakthivel124
      @sakthivel124 4 года назад +1

      @@sukumarrathinam9258 dai sotta kelattu payalea enga alukuda 60crore sambalam tha vanguraru ana sotta 100 crore vanguraru ila kittathatta 167padam nadichu 1000crores kku mela sothu vechurukkailla fefsikku Ajith 1.25crore kudukkum podhu and Akshay 25crores kudukkum podhu ivan 5crore avathu kudukkunu mella fraud parathesi

    • @immagix9888
      @immagix9888 4 года назад +2

      @@sakthivel124 Dei Stupidu! ulagathilaya kevalama ketta buddhi aduthavana pathi pesaradhu.Adu ambalaikku azhakilla.. adu tamizhnattla neraya berukku irukku! adhu enga thalaivar kitta illa... Yenna avar agmark Aambala! Nee sonnallum sollangaathiyum avar mahatma daan! cigarette janangalukku kaga vitaar! Nalladaye pesubavar Always +ve Energy! MGR Inai Rajni daa Rajnikku Inai yevan Daa?

    • @sakthivel124
      @sakthivel124 4 года назад

      @@immagix9888 Ama iven marathiyan thanea athu appidi irukkan

  • @janardhananiyer3603
    @janardhananiyer3603 4 года назад +9

    Your wellwisher but your particular this program not support superstar I am admk but now thaliver superstar fan you see Rajnikant to become cm of tamilnadu.

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 4 года назад +1

      சூப்பர் நண்பர்.
      கழுதை க்கு தெரியுமா கற்பூர வாசனை.பயில்வான் பிராடு .

    • @immagix9888
      @immagix9888 4 года назад +1

      ulagathilaya kevalama ketta buddhi aduthavana pathi pesaradhu.Adu ambalaikku azhakilla.. adu tamizhnattla neraya berukku irukku! adhu enga thalaivar kitta illa... Yenna avar agmark Aambala! Nee sonnallum sollangaathiyum avar mahatma daan! cigarette janangalukku kaga vitaar! Nalladaye pesu Nalladaye Ninai Nalladaye sey Nalladey Nadakkum idudaan Thalaivarin Mandiram! Thalaivarukku support panra oru oruthanum thalaivan daan! Nanri!

    • @Kuberan_22
      @Kuberan_22 4 года назад

      Avar thaan naan CM candidate ilanu sollitaaru... Still u r dreaming 😂

  • @sundariravi7682
    @sundariravi7682 4 года назад

    Bailvan Anna neeka periya alu yakapatta visayam vaithu erukanka annay