R.S.Manohar | anti hero | nadaga kavalar | drama - cinema Actor | vazhkai payanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @thiruvengadamramu3723
    @thiruvengadamramu3723 2 года назад +17

    அருமை இவரது நாடகங்களான இலங்கேஸ்வரன் சாணக்கிய சபதம் துரோணர் காடக முத்திரையர் திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களில் நானும் எனது மகன்களும் நடித்ததை எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன் ராமு பின்னணி குரல் கலைஞன்

  • @KrishnaMurthy-ru7id
    @KrishnaMurthy-ru7id 2 года назад +10

    அற்புதமான பதிவு. நாடகக் காவலர் புகழ் ஓங்குக.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +9

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 года назад +3

    R.S மனோகர் ஐயா அவரின்
    மிரட்டலான நடிப்பு நன்றாக இருக்கும் அவர் நடித்த வண்ணக்கிளி படம் அவரின் நடிப்புதிறமைக்கு
    ஒரு மைல்கல் அவர் பற்றி
    தெரியாத தகவல்களை பதிவிட்டமைக்கு மிகவும்
    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Год назад +2

    Wow super Very nice artist RS Manohar Ayya very good actor

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 года назад +6

    மகா கலைஞர் அய்யா R S மனோகர் அவர்கள். பெரும் சாதனையாளர். 🙏

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 года назад +1

    Vismitrar nadagam super,sukrachariyar nadagam arumai.trisangu sorgam katchiyayi arpudhamana muraiyil nadagathai nadathinaar. R.s manohar

  • @vasunath4028
    @vasunath4028 2 года назад +4

    One of my favourite actor whether in drama and cinema. I have seen elangeswaran drama when i am childhood in Raja Annamalai mantram near highcourt He maintained his body well with good shape and exercise body even mgr surprised and appreciate him for maintaining his body. We can see and enjoy in the film kavalkaran while mgr and manohar boxing scene

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +5

    மக்களுடன் அய்யா வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்

  • @renukahod3253
    @renukahod3253 2 года назад +3

    Sir .Thank you sir. Our son of soil. Hero of Modern Theaters. Our Chella PootchiI. Ilangeswaran. Naragasuran in acting. Thank you once again.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +2

    Thanks 🙏arumai arumai 👍

  • @manivannan8114
    @manivannan8114 2 года назад +7

    திரையுலகில் ஜாம்பவான் மறக்கமுடியுமா இவரைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏👍💐

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +2

    Villan acting super manogar ayya 🙏🌹

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 2 месяца назад

    நல்ல நடிகர்... எல்லோரையும் கவரும் படி நடித்து பெயர் பெற்றவர்

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 года назад +1

    Great Actor! MANOHAR’s Dramas we’re Very Famous!

  • @gmurali3735
    @gmurali3735 2 года назад +3

    My favorite actor

  • @manokaran9577
    @manokaran9577 Год назад +2

    Ivar naditha agathiyar padathil ravanan vedam enakku romba pidikkum nalla actor

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +2

    அருமை அருமை

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 года назад +2

    I have seen his drama in Malaysia. Iengeswaran was one of the best. My favourite actor.

  • @svvchari1819
    @svvchari1819 2 года назад +2

    I had the good fortune to see and enjoy his drama Lankeswaran in the improvised theatre adjoining Sai Baba temple,Mylapore
    It was a wonderful experience

  • @akbarbasha8272
    @akbarbasha8272 4 месяца назад

    சூப்பர்நடிகரய்யா

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 года назад +2

    Thanks for uploading this important documentary. You are welcome

  • @sarojini763
    @sarojini763 2 года назад +4

    ஆம் கலைத்தாயின் தவப்புதல்வன் தான்

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад +2

    Arumaiyanavar

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 года назад +2

    Super message sir thank you.

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +2

    Extraordinarily talented actor R S Manohar sir In the film Vairamalai he was a hero and heroine was padmini

  • @bala9257
    @bala9257 2 года назад +9

    One of the most revered and respected actor in Drama circles. His dramas were appreciated and ahead of its time.

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 года назад +2

    Nadaka kavalar💐🙏

  • @sarojini763
    @sarojini763 2 года назад +5

    அபிமான நடிகர். வில்லனாக மட்டுமே திரையில் தோன்றினார். நன்றி

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 2 года назад +1

      மார்டன் தியேட்டர்ஸ் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Very informative video. Narration is very good. Thanks.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your support and kind wishes!..

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 года назад

    My favorite is Nangu killadigal..😀

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад

    Superb detailed👌 video🎥 I respect you💜😘 a lot rs. Manohar sir 👌💜ur acting in all ur movies🍿🎥 r marvelous👏👏👏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks For your support and kind wishes!...

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 Год назад

    அற்புதக் கலைஞர்

  • @santhas9407
    @santhas9407 2 года назад

    ஆயிரத்தில் ஒருவன்
    படத்தில் இவரின் நடிப்பு உச்சம்

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 года назад +2

    🙏GURUVAY SARANAM 🙏

  • @kanagarani3105
    @kanagarani3105 Год назад

    அருமை நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 года назад +3

    I had seen his drama in Raja annamalai mandram in.my teens

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 года назад

    Manohar is very good actor

  • @Rajniartsgroup5
    @Rajniartsgroup5 2 года назад

    My respected and favourite actor

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 года назад +2

    Great actor. Tamil ocharippu arpudham

  • @tvrsmani
    @tvrsmani 2 года назад +3

    ஒரு முறை ஶ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பார்த்திருக்கிறேன், இவரா அந்த வில்லன் என்று வியந்து போனேன், நன்றி!

  • @chithradurai4464
    @chithradurai4464 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Rais409
    @Rais409 2 года назад

    One of the best gentleman in Tamil cinema.

  • @khalidrahuman3278
    @khalidrahuman3278 Год назад

    Sri. Manohar has acted in a Malayalam film "sreemath bhagavathgeetha" also. He was taken the role "karna"in that film.

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 года назад +2

    I was so keen on taking up his body language with due respect right from Vannakili .Ethirigal jakirathaì - film you have missed, I suppose. I can't forget his ironical villan look (POOCHI)during my Primary school period. So impressive and a prestigious actor 👏 🙌 I pray for his soul to be honoured in heaven.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +5

    R.S.MANOKAR SISTER SON, DRAMA ACTOR, DILLI KUMAR, SON ARAVISAMY ACTOR.😀

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 2 года назад +1

    Good actor

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 года назад

    guruvay saranam

  • @santhas9407
    @santhas9407 2 года назад

    எம்ஜிஆருடன் இவர் ஜொலிப்பார்
    ஒவ்வொரு படத்திலும்.
    குறிப்பாக உலகம் சுற்றும் வாலிபன் ரிக்சாக்காரன்
    எங்கள் தங்கம் அன்னமிட்டக்கை
    நம்நாடு தாய்க்குத் தலைமகன்
    அடிமைப்பெண் குமரிக்கோட்டம்
    நீரும் நெருப்பும் இதயவீணை
    இதயக்கனி ஒளிவிளக்கு பல்லாண்டு வாழ்க பறக்கும் பாவை பணக்கார குடும்பம்
    கணவன் அரசகட்டளை
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +3

    சினிமா விரும்பி நன்றி.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 года назад +1

    Ur news are very decent and informative

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 2 года назад

    Ok boss SUPER mass

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +4

    அவருடைய drama sets என்ன ஆச்சு

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @muthuponraj3322
    @muthuponraj3322 2 года назад +1

    இராவணனாக நடித்த அகத்தியர் படம் ஒன்று போதாதே.

  • @eshwarisathya
    @eshwarisathya 2 года назад +2

    M.saroja patri sollunga ?

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      விரைவில்!...

  • @savithirir4892
    @savithirir4892 2 года назад +1

    Purana kathaikalin villain charectergalai dramavil heroes aakkiyavar.

  • @muthumani5200
    @muthumani5200 2 года назад

    Sorkkam (dual role) Engal thanga Raja. Ennai pol oruvan. Pattum parathamum

  • @gowrisankars3332
    @gowrisankars3332 2 года назад +1

    வாத்தியார் பாச்சா வாத்தியார்கிட்ட பலிக்காது.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 года назад +2

    அவர் நடித்த வைரமாலை, தட்டுங்கள் திறக்கப்படும், ரிக்க்ஷாக்காரன் படங்களை விட்டு விட்டீர்களே!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      வணக்கம்! தவறவிடவில்லை! குறிப்பிட்ட படங்களை மட்டும் வெளியிட்டோம்! இருப்பினும் தங்களின் பங்களிப்பால், மூன்றுப் படங்கள் வெளிவந்தனவே! நன்றி!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад

      @@Newsmixtv பதிலுக்கு நன்றி. வைரமாலை நினைவில் இருப்பது கூவாமல் கூவும் கோகிலம் என்ற இனிமையான பாடலால்தான். த.திறக்கப்படும் படத்தில் மனோகருக்கு பிரபலமான 2 ஜோடிகள். இரணடு பாடல்கள் வேறு. ரிக்க்ஷாக்காரனில் பத்மினியின் கணவனாக வந்து அதகளம் செய்தார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பதிலுரைக்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +1

    😀😀

  • @senthils258
    @senthils258 7 месяцев назад

    ஜயர் இனத்தவர

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 2 года назад

    First dramascope is staged by RS Manohar
    Rajaji refused to watch his Lankeswaran

  • @globerajanc3751
    @globerajanc3751 2 года назад +3

    ரஜினியுடன்.தங்கமகன்.படத்தில்.நடித்துள்ளார்

    • @vasunath4028
      @vasunath4028 2 года назад +2

      Even he acted in Billa and Thee with rajini kanth

    • @vijay19728
      @vijay19728 Год назад

      காளி என்ற அடியாள் கதாபாத்திரத்தில் ஜெய்சங்கரின் கைக்கூலி ஆக