major sundarrajan | Biography | character actor - anti hero | vazhkaipayanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    ஜனாதிபதி விருது வென்ற பழம்பெரும் குணச்சித்திரம் - வில்லன் நடிகரும்,
    கணீரென்ற குரலுடன் தெளிவான உச்சரிப்பால் மிளிர்ந்தவருமான கலையுலக நாயகர் மேஜர் சுந்தர்ராஜன்
    அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்!
    நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    -------- -------- ------- ------- -------- ------
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 141

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +16

    இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ரொம்ப நல்ல நடிகர். இவரை பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். சூப்பர். நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களுக்கு நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +2

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @MaathaRaani
    @MaathaRaani Месяц назад +2

    Love you sundarrajan darling 💞

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 года назад +7

    மிகவும் அருமை ஐயா நான்
    எதிர்பார்த்த ஒரு பதிவு மேஜர் அவர்களின் கம்பீரமான குரலும் அவரின்
    நடிப்பும் நன்றாக இருக்கும் இப் பதிவு இட்ட நியூஸ் மிக்ஸ் டிவிக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் அன்புமிகு ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 года назад +10

    அற்புதமான நடிகர் திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்களைப்பற்றிய பதிவு அருமை! நன்றி!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் தொடர் வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 7 месяцев назад +1

    A versatile actor

  • @bharathnp793
    @bharathnp793 2 года назад +2

    Nice performance of mr. Major sunderrajan ! Super !

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 года назад +11

    Excellent actor..... As a student he was extraordinary in Mathematics.... His passion for education n Dramatics is commendable... Amazing human being.... Thank you News mix

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      Thanks for your support and kind wishes

  • @sadhanasrinivasan2427
    @sadhanasrinivasan2427 2 года назад +6

    Excellent actor,amazing cook n moreover extraordinary human being.love u always. Miss u.proud to b born in this family 😍

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 2 года назад +8

    ஞான ஒளி உயர்ந்த மனிதன். நாணல் போன்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். ஜெய் ஹிந்த்

  • @rekharajkumar6235
    @rekharajkumar6235 2 года назад +9

    Great to know his life history! Love his dialogue delivery! His command over english too is highly commendable!! Tks for giving info abt his immense contribution to film industry!

  • @dilshan4618
    @dilshan4618 Год назад +2

    Major sundarrajan avargal oru nalla thiramayana nadigan avaroda special enna na avaroda nalla panbu matrathu avaridathil perumaye kidayathu his a best and very telanted actor

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 года назад +4

    Voracious reader.... Wonderful command over English language....We salute this legendary actor

  • @sridharmha1917
    @sridharmha1917 2 года назад +4

    Major sir acting is always superb the way of his expressing speech and expression his acting in his face is unparalleled he suited all his characters judge doctor police etc

  • @ravibritto6334
    @ravibritto6334 2 года назад +5

    மேஜர் சார் இயக்கிய படங்கள்....., கல் தூண்......நெஞ்சங்கள்,.....அந்த ஒரு நிமிடம்....... இன்று நீ நாளை நான்......ஊரும் உறவும்,......👌👌👌👌🙏🙏🙏🙏

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +3

    Exsalant actor ayya snadarrajan ahvargal 💯👌🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 3 месяца назад

    அற்புதமான நடிப்பில் புகழ் பெற்றவர்.

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 года назад +6

    Great actor n majestic voice. Rare to see such actors.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +11

    TS balayya,SV rangaroa,MR Radha,SV subbaiya has no replacement in indian cinema major sundarajan sir also will one of them for sure..I loved his acting in each and every movie...tq again News mix tv 💐 for remembering this legendary actor of indian cinema..

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +2

      Thanks for your support and kind wishes

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    Beautifully narrated the shortbiography of major sundarrajan. 👍🙏🙏🙏👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your kind wishes!...

  • @newindia3874
    @newindia3874 2 года назад +5

    Great actor majorsundarajan
    As you rightly said,he created his own style, bvery friendlynwith co actors and senior actors then,surprise to me,he was born in madurai. Our home boy. We love him. Wish his son and great uphold his fame and name. NRI Prof sam

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      Thanks For your support and kind wishes!

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 года назад +2

    Super acting . Speak good English. So many movies but major chanthrakath was one of the best.

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +6

    Wonderful actor Sri Major Sundararajan sir No equivalent to his acting Thanks to News mix TV

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your support and kind wishes

  • @raghupathy8163
    @raghupathy8163 Год назад +3

    Excellent acting in suriyagandi movie and motor sundaram pillai movie as well.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 года назад +5

    மிக சிறந்த நடிகர்

  • @vajravele9060
    @vajravele9060 2 года назад +5

    மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் காலத்தால் அழியாத நடிகர் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் வாழ்த்துக்கள் சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 года назад +31

    பத்ரகாளி படத்தில் ராணி சந்திராவின் தகப்பனார் பாத்திரத்தில் வரும் குருக்கள் சுந்தர்ராஜனை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது !

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 года назад +1

      அருமை.ஐயாஅவர்பேச்சுநடிப்புகம்பீரம்.எனக்குபிடிக்கும்

  • @devi1964
    @devi1964 Год назад +1

    அருமையான நடிகர்🌹🌹🌹

  • @sarojini763
    @sarojini763 2 года назад +3

    இளமையிலேயே தந்தை வேடத்தில் சிறப்பித்தார். மேஜர் சந்த்ரகாந்த் சிறப்பு

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +7

    உயர்ந்த மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் என்ற பாடலில் சிவாஜியுடன் அற்புதமாக நடித்திருப்பார் ⭐️🌟⭐️🌟⭐️🙏🏻🙏🏻🙏🏻

  • @aabdulsukhoor4
    @aabdulsukhoor4 2 года назад +4

    Super&Unforgettable actor.
    Tamil pronounciation excellant.

  • @kalaivania3455
    @kalaivania3455 2 года назад +3

    அருமையாக இருந்தது 🎉🎉

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад +3

    Supper supper supper brother thanks 👌👌👌🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      நன்றி - நன்றி - நன்றி சகோதரி!

  • @suthamohanlal1308
    @suthamohanlal1308 2 года назад +3

    Venkala kural. Magnificent voice and handsome person

  • @subramanianbanu6181
    @subramanianbanu6181 Год назад

    Arumai

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 года назад +13

    இவர் இல்லாத படமா🤔🤔🤔...அத்தனையிலும்.. சிறந்த நடிப்பு 👍..
    கம்பீரமான 👍குரல்....

  • @medimunaaf4868
    @medimunaaf4868 2 года назад +2

    Tukker suntharrajan 💪super

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +3

    Sir, thankyou👌👌🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      Thanks For your support and kind wishes!

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Год назад +2

    Excellent actor.

  • @babuk5517
    @babuk5517 2 года назад +6

    My favourite actor

  • @davidh7413
    @davidh7413 11 месяцев назад

    Good speach keep it up👋

  • @renukahod3253
    @renukahod3253 2 года назад +3

    Thank you for uploading news about Sunderrajan sir. Major Chandrakanth and Bamavijayam are the great movies of him.Really interesting news. Thank you sir.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your support and kind wishes

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Год назад +2

    Excellent actor like Rangarao

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +8

    அடுத்த பதிவில் கே.பாலாஜி பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே நீங்கள்

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +5

    Gnanaoli, Gauravam, Deivamagan, Kuzhandayum deivamum, Uyarnda manithan films and all his movies and acting is extraordinary

    • @jagadeeswaris8848
      @jagadeeswaris8848 2 года назад

      எதிர் நீச்சல் படத்தை விட்டு விட்டீர்களே

  • @tamilselvi9161
    @tamilselvi9161 2 года назад +3

    Super sir super 👌

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks For your support and kind wishes

  • @venkatasubramaniankrishnan8385
    @venkatasubramaniankrishnan8385 2 года назад +6

    நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து இருப்பார் m

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +3

    Nendanal athipartha m s r ayah arvargalin pathiuku very very thanks news mix tv sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 года назад

      🙏

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 года назад +1

    Tks

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 года назад +1

    Congratulatio worldfamous actor Major Sundarrajan Sir
    Congratulatio Major
    Sundarrajan Sir Fans

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +2

    Nice sharing sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your support and kind wishes!

  • @mallimallika3933
    @mallimallika3933 2 года назад +4

    நல்ல கதாபாத்திரத்தில் நடித்தவர்

  • @saravanakumar4032
    @saravanakumar4032 8 месяцев назад

    எதிர்நீச்சல்

  • @dwijavanthibharadwaj6398
    @dwijavanthibharadwaj6398 2 года назад +2

    Arumayana, azhagana tamizhil, suthamana ucharippudan neenga podium oovoru padhivum our magudamagum. Varaprasadham, kasedhan kadavulada, aadu puli aattam, bharatha Vilas Agiya padangalil naditha jayachsndran patriyum, kullamani, Aalam, vijayachandrika, old actress Vasanthi, omakuchi narasimhan, thayir vadai desikan, baby jayakausalya, baby shakeela agiyorai patriyum padhividungal.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேரன்புமிக்க வாழ்த்திற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்ட கலைஞர்கள் விரைவில் வலம் வருவார்கள்! நன்றி!

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 2 года назад +2

    Perumaya iruku i am proud

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @asokanramachandran847
    @asokanramachandran847 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு சார்... சிறந்த நடிகர்.... இயக்குனர்...மேஜர் சுந்தர்ராஜன்....
    நடிகை லட்சுமி பற்றி சொல்லி இருக்கிறீர்களா சார்... இருந்தால் தெரிவிக்கவும்... மாஸ்டர் பிரபாகர் பற்றி சொல்லி இருக்கிறீர்களா சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!
      தாங்கள் குறிப்பிட்ட இருவரின் பதிவும் விரைவில் இடம்பெறும்!

    • @asokanramachandran847
      @asokanramachandran847 2 года назад

      மிகவும் மகிழ்ச்சி சார்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 2 года назад +7

    ஞான ஒளி .தெய்வமகன்.மேஜர் சந்திரகாந்த் படங்களில் இவர் நடிப்பைக் கண்டு மிரண்டதுண்டு

  • @rathnamswarna9066
    @rathnamswarna9066 2 года назад +3

    Super acter

  • @Ram-ps4py
    @Ram-ps4py 2 года назад +2

    Major Sir also acted in Maniratnam's IRUVAR.

  • @sidhhuvicky1806
    @sidhhuvicky1806 3 месяца назад

    Super actor😊😅😢🎉❤❤❤

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 года назад +4

    அருமை அருமை 👌❤️. செந்தாமரை ஐயா அவர்களைப் பற்றி பதிவிடுங்கள் ஐயா நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேரன்பிற்காக செந்தாமரையின் வாழ்க்கைப் பயணம் இதோ!...
      ruclips.net/video/aL4opikwcO8/видео.html

    • @jagadeeswaris8848
      @jagadeeswaris8848 2 года назад

      @@Newsmixtv நன்றி ஐயா.

  • @gangadharan5142
    @gangadharan5142 2 года назад +4

    வணக்கம் அய்யா 🙏🙏🙏நலமா அய்யா 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      நலம்! தாங்கள் நலமா?
      வாழ்க நீவீர் நீடுழீ!

    • @gangadharan5142
      @gangadharan5142 2 года назад

      @@Newsmixtv 🙏🙏🙏

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 2 года назад +2

    Vanakkam sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      வணக்கம்! நலமாக உள்ளீர்களா?
      என்றென்றும் வாழ்க! நன்றி!

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 2 года назад +4

    மேஜர் சுந்தரராஜன் ஒரு பண்பட்ட நடிகர்

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 года назад +4

    Hes a regular actor in all aThevar films

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Месяц назад

    Major in Oor Periyakulam. Ivarin father Srinivasa Iyyengaar. Dindigul Natham Uyarnilai Palliyil HeadMaster aaga irunthaar. Ivar kalvettu
    aaraaychiyum selvaar. Migavum menmaiyaanavar.
    Appaavaipolave achu asalaaga
    thooram ullavar Major. Chennaiyil irunthu adikkadi Natham varuvaar. Major ai adikkadi kaanom vaayppu kidathathu ( 1962-64 kalil).
    Appothu ivar nadagsngalil
    romba famous. Ivarathu " Gnanaoli" drama Kalki weekly il
    vaaravaaeam ovvoru katchi still
    udan varum. Athai serthu vaithu binding seithu vaithom.
    Pin 1968-69 il Madras kku velai thedi sutrumpothu AVM il settings il oru maatham velai.
    Appothu AVM floor il Gnanaoli
    padathil Pilice station set podum velaiyil eedupatta palaril
    Naanum oruvan.Sivaji- Major makeup pottu antha settukkul
    shooting kku nuzhaivathai adutha floor vaasalil nindru paarthom. Enna iru koduppinai ?

  • @popeye4531
    @popeye4531 2 года назад +3

    Thangapathankam..his acting was memorable

  • @pryyy3638
    @pryyy3638 2 года назад +3

    Rip 😭

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 года назад +4

    இவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் ‌இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக இருக்கும் இவருடைய உச்சரிப்பு ம் அருமையாக இருக்கும் ஆனால் நான் கேட்ட ஜெய் கணேஷ் பற்றி ய பதிவை போடாமல் உள்ளிர்கள் விரைவில் போடுவீர்கள் என்று நம்புகிறேன்

    • @gopinathgopinath4873
      @gopinathgopinath4873 2 года назад

      Super

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் அன்பிற்காக ஜெய்கணேஷ் விரைவில் உங்கள் News mix tvயில் வலம் வருவார்!

  • @suganthik3699
    @suganthik3699 2 года назад +1

    நடிகை ஷோபா அவர்கள் பற்றி பதிவு செய்யவும். நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      விரைவில்!...

    • @suganthik3699
      @suganthik3699 2 года назад

      தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது .வணக்கம்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பகிர்விற்கு நன்றி!

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 года назад +1

    U r I mean your channel great. Because u did not shy away and never had any apprehension over mentioning even bramin family names.

  • @pongothaipongu7750
    @pongothaipongu7750 Год назад

    😊

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 2 года назад +2

    Actress Shobha patri sollunga sir

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @KimTaehyung-pz5gj
    @KimTaehyung-pz5gj 2 года назад +1

    சிவாஜிக்கு நிகரான நடிகர்

  • @chandrasekaranmanickavelu2413
    @chandrasekaranmanickavelu2413 2 года назад +3

    ஒரு கதையின் நாயகனாக அவர் நடித்த *ஜஸ்டிஸ் விஸ்வநாதன்* ஏன் குறிப்பிடப்படவில்லை?

  • @sarasusarasu2296
    @sarasusarasu2296 2 года назад +5

    சரத்பாபு பற்றி கூறுங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      விரைவில்!..

  • @mallimallika3933
    @mallimallika3933 2 года назад +1

    சாவித்ரி மா வை பற்றிய பதிவை போடுங்க ண்ணே

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      விரைவில்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +2

    M s r ayah enakku megaum pidekum

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 Год назад +1

    Maayandi kudumbathsi padathil Nanditha Tharun gobi patri poadunkal

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    பண்பட்ட நடிகர்! ஒரே வசனத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறுவார்.

    • @shanthih9780
      @shanthih9780 2 года назад +2

      கட்ட பட்ட கதை

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 2 года назад +2

      @@shanthih9780 : தான் பேசுகின்ற வசனத்தை ( எல்லா வசனத்தை அல்ல! குறிப்பிட்ட வசனத்தை மட்டும்) தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறும் வழக்கம் உடையவர்.இது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரிஞ்ச விஷயந்தானே! .🐧

  • @lakshmimurugan8588
    @lakshmimurugan8588 2 года назад +2

    We

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +7

    வணக்கம் ! சென்ற நூற்றாண்டின் கம்பீர உருவம் கொண்டு திரைக் கதைகளுக்கு மெருகூட்டி கண் நிறைந்த காட்சிகளை காலங்கள் கடந்தாலும் மறக்க முடியா அளவில் அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் தந்த அற்புத கலைஞன் "மேஜர் சுந்தர்ராஜன்" ! அவர் பங்கேற்று நடித்த படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புக்கு கட்டியம் கூறும் ! குறிப்பாக மக்கள் திலகத்துடன் "நல்ல நேரம்", நடிகர் திலகத்துடன் "அவன்தான் மனிதன், உயர்ந்த மனிதன், ஞானஒளி", கமலுடன் "அபூர்வ ராகங்கள், கல்யாணராமன், ரஜினியுடன் "ப்ரியா, நான் வாழ வைப்பேன் ," இன்னும் மற்ற ஹீரோக்களுடனும் இணைந்து நடித்த கதாபாத்திரங்களும் நிறைவான நடிப்பை காட்டும் ! வாலிப வயதிலேயே அப்பா, தாத்தா, போன்ற வேடங்களில் ஜொலித்தவர் ! வில்லன், பக்தன், குருக்கள், மிராஸ்தார்,வேலையாள் என பல வேடங்களேற்று நடித்து பாராட்டு பெற்றவர் ! குணச்சித்திர நடிப்பில் கம்பீரத்துடன், பதைப்பு, உதறல், முகத்தில் ஒரு படபடப்பு என கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிப்பார் ! நாடக மேடை அனுபவத்தை சினிமா மூலம் தந்து தாகம் தீர்த்து கொண்டவர் ! பத்திரிகை பேட்டியில், " நாடக நடிப்பில் கைகளை எப்படி கையாள்வது என திணருவேன் ! ஆனால் சினிமாவில் நடிக்கையில் அருகிலுள்ள மேஜை, சோஃபா, மாடி கைப்பிடி, சுவர் என கைகளை அதில் வைத்து சவுகர்யமாக நடிப்பை நிறைவு செய்வேன் " என பேட்டியளித்தார் ! அந்தளவுக்கு நடிப்பில் உடல் மொழிக்கு முக்கியத்துவம் தந்த கலைஞன் தன் நடுவயதில் மரணித்தது அதிர்ச்சியே ! எனினும் தன் ஒரே மகனை தன் கலை வாரிசாக தந்து சென்றமை சற்று ஆறுதல் தருகிறது ! "ஆலயம்" படத்திற்கு விருது பெற்றவர் எனினும் அவரின் அனைத்து படங்களுமே ரசிகர்களுக்கு விரு(ந்)துதான் ! பல காலம் பேசப்படும் நடிப்பின் துடிப்பை இன்னும் சில காலம் கண்டு களிக்க இயலாமல் போனது காலத்தின் கோலம் ! நல்வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்🙏

    • @shanthidamodaran7657
      @shanthidamodaran7657 2 года назад +2

      அருமையான பதிவு

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 года назад +2

      @@shanthidamodaran7657 நன்றி மேடம்.

  • @artsc55
    @artsc55 2 года назад +2

    🙏🏽aïyyā🎼💐 rombo piditta kalaïgnar🌹 santhosham 🌹kural, pārvaïye, expression, ivarayum tamij cinéma payan paduttavilaïye, nalla vélaye nādagam kalaïyil tiranpada nadittār, sollavēndiyadaïye mattum( discrétion, private life)🌹💐🪔🪔énakku ungalaye éduvvum kétpadilaye, ningalé parisu tarugirirgal ovoru pokkisham kalaïgnar pattri vimarsanam, ithu arumaïyāna toguppu, éttanaïye padangal!!!RUclips la. āvalāga todargirathu payanam,🙏🏽🪔🪔 vājtukkal aïyya 🙏🏽💐
    calaisselvi

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் பேராதரவே நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்!
      வாழிய நீவீர் நீடுழீ!

    • @artsc55
      @artsc55 2 года назад

      Kadaïsi vari énna artham?
      manniyungal puriya vilaye.

    • @artsc55
      @artsc55 2 года назад

      Ungalidam pésa piriyam ullathu, contact courriel ullathā? Mudinthal kodungal🙏🏽☀

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      "தாங்கள் நீண்ட காலம் வாழ்க" என்று அர்த்தம்!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Cinemixtv7@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளலாம்! நன்றி!

  • @aravindasamymuniyandichell3266
    @aravindasamymuniyandichell3266 8 месяцев назад

    News Mix TV என்றாலே காண்பதற்கு ஓர் ஆர்வம்தான் ..
    காரணம் பின்னணியில் comment செய்யும் அன்பரின் (பெயர் தெரியவில்லை) கணீர் குரலுடன் வரும் தெளிவான விளக்கம்தான் ..!!

    • @Newsmixtv
      @Newsmixtv  8 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 11 месяцев назад

    Evar naditha uyarntha manithan mara kka mudiyatha padam

  • @christinablossom6071
    @christinablossom6071 Год назад +2

    GNANA OLI

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...