பன்முக வித்தக நடிகை விஜயநிர்மலா அவர்களின் வாழ்க்கை வரலாறு சிறப்பு.புகழ்பெற்ற பல பாடல் காட்சிகளில் அம்மாவின் அழகு தோற்றம் நம்மை ரசிக்க வைத்தது. அம்மாக்கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ பாடல் காட்சியில் நடிகர் திலகத்திற்கு பொருத்தமான ஜோடியாக தோன்றினார் இந்தக் கன்னத்தில் மச்சம் கொண்ட நடிகை. அருமையான பகிர்வு ஐயா.நன்றி.
சூப்பர் நீங்கள் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கலைஞரும் அற்புதமான சாதனைகள் செய்தவர்கள் ஆவார்கள்.பதிவிற்கு நன்றி சார்.எனக்கு இவங்க நடிப்பு மிகவும் பிடிக்கும்.
Very beautiful and very talented actress Her movies chithi, En annan , Panama pasama, Uyiramanama films are wonderful I like her very much Thanks to News mix TV
பன்முக வித்தக நடிகை
விஜயநிர்மலா அவர்களின்
வாழ்க்கை வரலாறு
சிறப்பு.புகழ்பெற்ற
பல பாடல் காட்சிகளில்
அம்மாவின் அழகு
தோற்றம் நம்மை ரசிக்க
வைத்தது.
அம்மாக்கண்ணு சும்மா
சொல்லு ஆசை இல்லையோ பாடல்
காட்சியில் நடிகர்
திலகத்திற்கு பொருத்தமான ஜோடியாக
தோன்றினார் இந்தக்
கன்னத்தில் மச்சம்
கொண்ட நடிகை.
அருமையான பகிர்வு
ஐயா.நன்றி.
பின்னணி குரல் கொடுப்பவர் அருமை நிறுத்தி ஏற்ற இறக்க பேச்சு சூப்பர்
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
விஜயநிர்மலா அம்மா பற்றி இவ்ளோ விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றிகள் அண்ணே 🙏
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நாங்கள் எதிர்பார்த்த கலைஞர்கள் பற்றிய தகவல்கள் 🤝👏👌 அருமைங்க 👍👍 வாழ்த்துக்கள் ❤️💐💐
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
சூப்பர் நீங்கள் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கலைஞரும் அற்புதமான சாதனைகள் செய்தவர்கள் ஆவார்கள்.பதிவிற்கு நன்றி சார்.எனக்கு இவங்க நடிப்பு மிகவும் பிடிக்கும்.
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Elantha payam paatil romba pidikum Vijaya Nirmala avargalin nadipu. Thank you🙏 News mix tv.
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
பண்முக திறமைகொண்டநடிகை திருமதி விஜயநிர்மலாஅவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Very happy to hear her life story
Good acting with different style.
Thanks for your kind wishes!...
எனக்கு மிகவும் பிடித்த நடிகை சித்தி எங்க வீட்டு பெண் கதாபாத்திரம் அருமை அழகு நளினம் மறக்கமுடியாதது
Superb. Very glad to hear biography of madam Vijaya nirmala.
Thanks for your support and kind wishes!...
She is very beautiful and talented actress and dancer. And a good director and an all rounder.
Arputhamana pathivu super Super vaazhththukkal 👍👌👏
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
❤She was there in Enga Veettu Pillai (1965) a Blockbuster❤
Fine and Comedy Actress Talented as Director in Telugu Movies too 😍💫👌
Iyya ippadi thodarthu arumaiyana pathivugalai podumaru anbudan kettukolkiren. Thangal pani thodara vazhthukkal iyya.
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நன்பரே இது போல இசை அமைப்பாளர் சங்கர் கனேஷ் அர்களை பதிவிடவும் எனக்கு பிடித்த இசை அமைப்பாளர்
விரைவில்!...
Nalla arumaiyana vilakkam super video thanks sir 🙏
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
🙏
Vijayanirmala great greater greatest actoress
அழகான நடிகை அம்மா சித்தி படத்தில் அழகா இருப்பார் இவர் இருப்பார் என நினைத்தேன் நிர்மலா அம்மா
Panama pasama movie good acting 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அருமையான பதிவு அருமை
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Your voice and the way you presenting this is very fine clear tamil god bless you
Thanks for your support and kind wishes!...
Very beautiful and very talented actress Her movies chithi, En annan , Panama pasama, Uyiramanama films are wonderful
I like her very much Thanks to News mix TV
Thanks for your support and kind wishes!...
Vanakkam Sir Enga Veettu Pillai / Kumaripennin Ullathile Song
Soppu seepu kannadi padathil nagesh enayaga kalakkiruppar.oru parvaiel saroja devi pol iruppar.💖💖💖
Very happy to know that she is related to Balasaraswathi devi and Jayasudha Recently she died Feeling sad
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
The great lady Indian women very power
Kindly upload about Tiruchi Soundarajan who acted in Kannan en kadalan movie with MGR
தகவல்கள் முழுமையாக கிடைத்தப் பின்னர் வாழ்க்கைப் பயணம் வெளியாகும்! நன்றி!
@@Newsmixtv 🙏🙏👍👍
நீலகிரி எக்ஸ்பிரஸ் அன்பளிப்பு படங்களிலும் நடித்துள்ளார்
Muthuramanudan ivaroda jodi nanna irukum
அருமை அருமை 👌❤️
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நல்லதொரூ படைப்பு
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Natural Beauty
அழகான குடும்பப் பாங்கான கதாப் பத்திரங்களில் நன்றாக நடித்திருப்பார் சித்தி காதாப் பாத்திரம் மறக்க முடியாது
Kindly upload about " Ade kangal " villain actor who kills one by one of kanchanas relatives pl
Thank you
முயற்ச்சிக்கிறோம்! நன்றி!...
@@Newsmixtv 🙏🙏
Background music is too loud and annoying...
அய்யா வணக்கம் நலமா அய்யா 🙏🙏🙏
நலம் ஐயா! தாங்கள் நலமா? நன்றி!
சந்திப்போமா
வாழைத்தண்டு போல உடம்பு மறக்க முடியுமா
பின்னனி குரலை பின்னிவிட்டார்.
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நன்றி நமதே நல்லவைகளை மட்டும் ஏற்போம்
அழகான அருமையான நடிகை
Sir பாரதி படத்தில் சிறுவயது செல்லம்மா வாக நடித்த குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பற்றி போடுங்க