dr kandharaj reveals politics behind rajiv gandhi assassination | jayalalitha | narasim rao | elam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2022
  • #channelredsea #drkantharajinterview #rajivgandhi #rajivgandhicaseconvicts #rajivgandhiassassinationcase #rajivgandhicase #rajivgandhiassassinationconvict #rajivgandhi #rajivgandhikillers #rajivgandhiassassination #rajivgandhicase #jayalalitha #jayalalithaa #rahulgandhi #gandhi #drkantharaj #drkantharajlatestinterview #drkantharajinterview #drkantharajspeech #drkantharajinterviewlatest #drkantharajaboutmgr

Комментарии • 907

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 3 месяца назад +7

    காலம் கடந்து சொன்னாலும் இளைய தலைமுறையினர் ஏதோ ஒரு தருணத்தில் ஒரளவு தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை தெரிவித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @user-gf8zl6zg9p
    @user-gf8zl6zg9p 8 месяцев назад +19

    ஜெயின் கமிஷன் கூறியது போல் சந்திரா சாமி சுப்பிரமணி சாமி இந்த இருவரையும் விசாரிக்க சொல்லியது கடைசி வரை விசாரிக்கவே இல்லை இதன் காரணத்தை கூறுங்கள் ஐயா

  • @arularul1565
    @arularul1565 8 месяцев назад +46

    போட்டு தல்லியேதே ஜெயலலிதாதான் ராஜிவ் காந்தி சாவலைனா ஜெயா ஜென்மத்தில் முதல்வர் ஆகி இருக்க மாட்டார்

    • @user-yv6wq3rl8v
      @user-yv6wq3rl8v 5 месяцев назад +4

      absolutely correct sir🙏

    • @unknown-jr2mv
      @unknown-jr2mv 5 месяцев назад

      Pottu talliyadu ungal dmk karunanithi vaiko pondror jayalalitha avargalum rajivum friends irupathu porukamal ltte ithil izhuthu vittan ungal karunanithi pottu Talitan avanal ltte Ltte keta per vangi kondu jailuku ponar ivano kolaiyum senjutu athe congressoda uravadran

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 4 месяца назад

      Evidence irukka

    • @ramalingamthirumaran6359
      @ramalingamthirumaran6359 3 месяца назад +2

      பொதுமக்கள் இப்படி பேசியது உண்மை

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 3 месяца назад +1

      Ivana first investigation pannanum.antha ammavukku intelligence report la security problem pathi sonnanga .she was accepted.but Rajiv Gandhi not accepted.volunterily come

  • @riselvi6273
    @riselvi6273 5 месяцев назад +12

    உண்மைக்குக் குரல் கொடுக்கும் நீதியான மனிதர் சார்‌ நீங்கள்.

    • @stocknumbers2146
      @stocknumbers2146 4 месяца назад

      Avan poolu... Potyyyaaaa urutturab... Krishnagiri to Sriperumbudur 1981 la travel panna evlo neram aagummm

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 Год назад +56

    வினை விதைத்தவன் வினையை அறுப்பான் ; தினை விதைத்தவன் தினையை அறுப்பான் !!!

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Год назад +3

      @காபிரியேல்:
      அறுப்பான் -எனறு அல்ல 🙄! (A-1)அறுத்து விட்டார் 🙄👍👍👍! என்பதே சரி 👍🙄👍👍

  • @sathiyaallinall106
    @sathiyaallinall106 Год назад +24

    நியாயமான சந்தேகம்... ஆனால் பதில் கிடையாது.?...

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 6 месяцев назад +5

    இதேதான் என் சந்தேகம்.... ஏன் மரகதம் சந்திரசேகர் விசாரிகபடவில்லை..... Million dollar question indeed remains unanswered

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 Год назад +17

    எல்லா காங்கிரஸ் அடிமட்ட தொண்டர் வரைக்கும் தெரிந்து தானே ஒருத்தன் கூட ராஜிவ் பக்கமா வரவேஇல்லையே.

    • @kanagaraj8414
      @kanagaraj8414 Год назад

      காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் கூட்டணி அதிமுக பிரமுகர்கள் அனைவருக்கும் மாலை நான்கு மணிக்கே உளவுத்துறை தகவல். அறிந்து தங்கள் உயிரை பாதுகாத்து கொண்டனர். ராஜீவை காக்க யாரும் அக்கறை காட்டவில்லைஅன்றைய. கவர்னர் ஆட்சி போலீஸ் மெத்தனபாதுகாப்பு

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 Год назад +24

    அதிமுக கூட்டணி யில் இருந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வந்திருக்கிறார். ஏன் ஜெயலலிதா வரவில்லை. இது மட்டும் யாருக்கும் தெரியவில்லை யா.

    • @kanagaraj8414
      @kanagaraj8414 Год назад +2

      அவருக்கு முன்கூட்டியே தெரியும்

    • @srinivasan4209
      @srinivasan4209 Год назад +7

      அந்த தேர்தலில் அதிமுக காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதற்கு ராஜிவின் கொலையே காரணம்.

    • @unknown-jr2mv
      @unknown-jr2mv 5 месяцев назад

      Jayalalitha rajiv nalla friends karunanithiku poramai mathiyil Rajiv manilathil jayalalitha CM aita Tennant seivathu ywnru ltte yai korthu vittutu avan tapichutan ithudan unmai dmk thaan seida yenda kollai kolaigala othukittu irukan matravar mel abanda pazhi poduvan

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Год назад +33

    ராஜீவ் மரணத்தின் போது கவர்னர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.

    • @KalikaiThamizhan
      @KalikaiThamizhan Год назад +4

      இந்த ஆள் சொல்வதில் பாதி பொய்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +9

      @@KalikaiThamizhan நீ தான் சொல்லேன் யோக்கியனே

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Год назад

      @@KalikaiThamizhanசரி நண்பரே அவர் சொல்வதில் பாதி பொய் மீதி என்னவா? நாங்களும் உயிரோடுதான் இருக்கிறோம்.உண்மை குற்றவாளிகள் சிலரை இயற்கையே காவு வாங்கிவிட்டது.

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 Год назад +13

      கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது ஜெயலலிதா ராஜீவ் காந்தி கூட்டணி அமைத்து இருந்தார்கள்.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад +1

      100℅ correct✔✔✔ sir

  • @MK-ru1ms
    @MK-ru1ms Год назад +148

    காந்தராஜனின் யூகங்களும் சந்தேகங்களும் அந்த காலகட்டத்தில் மக்கள் மனதில் இருந்தவைதான்..

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад +11

      100℅ correct✔✔

    • @sekmalu
      @sekmalu Год назад +3

      🤣🤣

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад +1

      Unmai.
      Sila news peperkalilum
      Santhega kelvikal kettana.
      Padhil solla aall illai.
      Vilaivu?...
      Dmk meedhu pazhi
      J j mudhalvaraagum vipatthu
      Athan moolam arangeriyathu.
      Ayya sariyaagavey solli vittaar.
      Ithu varalaaru.

    • @user-zd6zy4lk1o
      @user-zd6zy4lk1o Год назад +1

      Mi

    • @rajarajendran7916
      @rajarajendran7916 Год назад

      Dr காந்த ராஜ் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணம் LTT தான் ! முக்கிய எதிரி இப்போது விடுதலை ஆனவர்கள் தான் ! நிறைய குற்றவாளிகள் தப்பித்தது உண்மைதான் ! இதற்கு வேர் நளினி தான் ! நீங்கள் திராவிட கழக மெம்பர் என்பதால் MGR JAYALALITHA இவர்களை குறை சொல்வதே உங்களுக்கு திமுகவும் திகவும் கொடுத்த ஓரு வேலையாக போய் விட்டது ! நன்றி கெட்ட DR அவர்களே ! உங்களது அண்ணன் மரியாதைக்கு உரிய அண்ணன் ராஜாராம் அவர்களை மந்திரி ஆக்கி அழகு பார்த்தவர் MGR அவர்கள் ! உங்களது அண்ணன் மந்திரி யென்றால் அந்த காலத்தில் DR / அண்ணன் மூலம் யேவ்வளவு சலுகைகளை அனுபவித்து இருப்பிர்கள் நன்றியுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள் ! உங்கள் பேச்சு எல்லை மீறி போகிறது ! நீங்கள் உண்மையான ஆண் மகனாக இருந்து இருந்தால் ஜெயலலிதா இருக்கும் போது பேசி இருக்க வேண்டும் ! உங்கள் ஜட்டி கிழிந்து இருக்கும் ! அப்போதெல்லாம் பேசாமல் இப்போது என் பேச்சை கேளுங்கள் என்று நாகரிகம். இல்லாமால் பேசுவது நீங்கள் படித்த DR படிப்புக்கு அழகல்ல ! பேட்டி கொடுப்பதற்கு முன் திருக்குறள் படியுங்கள் ! யாகாவாராயினும் நா காக்க ! காவாக்கல் சோகப்பர் சொல்லிலுக்கு பட்டு என்று ஓரு குறள் வரும் ! யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேச வேண்டும் ! அப்படி பேச தவறினால் பல வித சோகம் நம்மிடம் குடி கொள்ளும் ! DR SIR அளவோடு பேசுங்கள் ! முக்கியமாக வரலாற்று புலி என்று நினைத்து கொண்டு இறந்த ஆத்மாக்களை பேசாதீர்கள் ! நல்ல செயல் அல்ல Dr sir ! MADURAI Ilaikadai M P ராஜா ராஜேந்திரன் !

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 Год назад +14

    Dr sir மிக பெரிய தகவல் களஞ்சியம்

  • @ravimp3111
    @ravimp3111 Год назад +15

    11:55 #இதுக்கு மேல பேசினா என்னை உள்ளே தள்ளிடுவாங்க!! 👍😃😃

  • @selvarajkv8054
    @selvarajkv8054 Год назад +8

    மிக சிறப்பு
    அருமையான விரிவுரை பதிப்பு நன்றி ஐயா

  • @sulochanadasari
    @sulochanadasari Год назад +15

    Dear Dr. We wish you to be healthy to share the history after the release of the 7 Rajiv Gandhi victims.

  • @hashinis3179
    @hashinis3179 Год назад +10

    கொடியக்கரை சண்முகம்
    சிவராசனுடன் இருந்தது சுபா என்று நினைவு

  • @vadevelkrishnasamy1985
    @vadevelkrishnasamy1985 Год назад +10

    ராஜிவ் கொள்ளையின் உண்மைகாரணங்கள் புதைக்கப்பட்டன..

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Год назад +4

    தானும் செய்வதில்லை செய்பவர்களை விடுவதும் இல்லை இது தான் தமிழ்நாட்டு அரசியல் என்று ஒழியும் இந்த சுயநலம்

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Год назад +51

    Mr Kandaraj sir's interview is very nice.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Год назад +99

    இவர் அளிக்கும் தகவல்கள் அதிர்ச்சியானவை .ஆனால் ,இந்த கொலையில் உண்மை ஒருநாளும் வெளிவராது .

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Год назад +2

      உண்மையானதகவல்

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Год назад

      MGR கொலைசெய்யபட்டார்! ஜெயா ராஜீவ் சேர்ந்து செய்தகொலைதான்!!!

    • @anbumunirathinam4499
      @anbumunirathinam4499 8 месяцев назад +4

      A1 is key Accused..

    • @manikanthan4693
      @manikanthan4693 7 месяцев назад

      Political and International conspiracy will never come out. Even former US president Jhon Kennady was murdered while he was participated in a procession. The murderer was arrested. Yet, the conspiracy was not unraveled.

    • @PechimuthuPechimuthu-pg8jr
      @PechimuthuPechimuthu-pg8jr 7 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaraju7427
    @selvaraju7427 Год назад +9

    yes.Kalaigner did manything.jeyalalitha never support ĹTTE.but merely blaming DMK.

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 8 месяцев назад +23

    காலம் கடந்து கூறப்படும் உண்மை
    பயனற்றது

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Год назад +30

    ஒரு அப்பழுக்கற்ற தலைவரின் மரணம் இவ்வளவு பெரிய சூழ்ச்சியா??? 🤭

    • @santhoshsanthosh6156
      @santhoshsanthosh6156 Год назад +1

      Appalukkatra Thalaivar :-- Bopurse oolal RAJIV Kalathil pesap-pattathu !

    • @manmathan1194
      @manmathan1194 7 месяцев назад

      ​@@santhoshsanthosh6156பன்றிக்குப் பிறந்த கிழவன் காந்தாராஜ் பேச்சை எல்லாம் நம்பாதீர்கள் இவன் கருணாநிதியின் கைத்தடி

  • @VasukiNagarajan-ef3by
    @VasukiNagarajan-ef3by 8 месяцев назад +8

    டாக்டர் சார் ஜெயலலிதா
    உயிரோடு இருக்கும் போது வாயபொத்தி
    மௌனி யாக இருந்து
    விட்டுஇப்பவாயதிறப்பதுஏன் பயமா

    • @kasthuriguru9751
      @kasthuriguru9751 3 месяца назад

      அம்மா பெரிய ஆப்பா சொருகிறுவாங்க,அந்த பயம்

  • @senthilp5667
    @senthilp5667 Год назад +5

    ஏன் ராஜிவ் கூட்டத்திற்கு மேடைக்கு ஜெயலலிதா வரலை. Cpi லீவிசாரனை தேவை

    • @unknown-jr2mv
      @unknown-jr2mv 5 месяцев назад

      Yen karunanirhi vaiko odinangal mynnadiye

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад +3

    KanthaRaj Brother was one of the former Minister of MGR ministry.He is very good Politician and Gentlemen.But KanthaRaj is pakka indecent person.His statements speaches are shows like this and also He spoiled his family Name .But he don’t bather about his family Name.He wants only His popularity.Thats all.For His popularity He will do anything and speach anybody.

    • @n.s.sugavanam6532
      @n.s.sugavanam6532 8 месяцев назад

      Please don't compare Cho and
      Gandha raj.where is Cho and where is this idiot pulzhuga raj

  • @Ramasamy-dr2tq
    @Ramasamy-dr2tq Год назад +4

    இதை கார்த்திகேயன் கேட்டால் தூக்கில் தொங்கி விடுவார்.
    உலகமே கார்த்தியின்
    விசாரணை யின் திறமையை மெச்சுறதாமே!
    அட சும்மா போங்கப்பா!

  • @stalinrevathi6593
    @stalinrevathi6593 Год назад +9

    உண்மை சுடத் தானே செய்யும்... காலம் .....பல யுகங்கள் கடந்தாலும்

    • @stalinrevathi6593
      @stalinrevathi6593 Год назад +3

      ஜானகி இராமச்சந்திரனை ஓரங்கட்டியது போல' நக்கீரன் புகழ் ஐயா கணேசனை கொன்றதை ப்போல; ‌தனித்தமிழை வளர்த்த பெருஞ்சித்திரனார் அவர்களை சிறையில் இட் டு கொன்றதை ப்போல' சந்திரலேகா வை ஆசிட் ஊற்றி சிதைத்தைப் போல் நடந்திருக்குமா? இல்லை தர்மபுரியில் கோகிலவாணி போன்ற எம் பிள்ளைகள் பேருந்து எரிப்பு சம்பவத்தில் இறந்து போயினரே.... அதைப் போலத்தான் நடந்திருக்கும்.....நல்ல வேளை ஊழ் வினை வென்று விட்டது

    • @stalinrevathi6593
      @stalinrevathi6593 Год назад

      வரலாறு தெரியாமல் வரும் விமர்சனங்களை ஆழம் தெரியாமல் காலை விட்ட கதை யைப் போல நீதி கட் சி தான் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தியது

    • @johnsamuela8231
      @johnsamuela8231 Год назад

      @@stalinrevathi6593 உண்மை

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg Год назад +8

    நக்கீரன் கோபால் அன்றே நக்கிரன் பத்திரிக்கயில எழுதி உள்ளார்

    • @unknown-jr2mv
      @unknown-jr2mv 5 месяцев назад

      Dmk kaikooligal appadithan matravar melting pazhi pottu poi pesumgal

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk Год назад +24

    இந்த சந்தேகம் எல்லா மக்களுக்கும் இருக்கு ??????????????

  • @suriyakalaponnusamy2662
    @suriyakalaponnusamy2662 Год назад +37

    சிறப்பான தகவல்கள் ஐயா மிக்க நன்றி ஐயா.

  • @margarateregina6134
    @margarateregina6134 Год назад +97

    Dr.Sir எவ்வளவு பெரிய மிக முக்கியமான தகவல்களையும் செய்திகளையும் சொல்லியிருக்கிறார். இந்த தலைமுறையினர் இவற்றை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தெளிவாக செயல்படுவது தான் இவர் போன்றோருக்கு நாம் சொல்லும் நன்றாகளாகும்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Год назад +1

      தற்போதைய இளைஞர்களின் போக்கு வேறு திசை.

    • @vairavanm6208
      @vairavanm6208 Год назад

      7y⁵⁵5

    • @sekmalu
      @sekmalu Год назад +3

      🤣🤐

    • @senthilsenthil-xj8zc
      @senthilsenthil-xj8zc Год назад +3

      Salem Dr 👍

    • @user-ux1mf4zd1b
      @user-ux1mf4zd1b Год назад +1

      @@sekmalu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,🎉😀

  • @thangamruban9903
    @thangamruban9903 Год назад +9

    1985 ல் டெசோ ன்னு ஒரு இயக்கம் அமைத்து, தூத்துக்குடி ஜிம்கனா கிளப் மைதானத்தில் பேசினார்.6.30 மணியிலிருந்து 9.30 மணிவரைக்கும் பேசினார். நான் முதன் முதலில் கலைஞர் பேச்சை கேட்ட நாள்.

  • @ganesanvelayutham6093
    @ganesanvelayutham6093 11 месяцев назад +4

    அவர் பெயர் வேதாரண்யம் சண்முகம் பிள்ளை சி பி ஐ கஸ்டடியில் இருந்த ப்ப தான் மரணம் அடைந்தார்

  • @singaperumalt1159
    @singaperumalt1159 Год назад +13

    தூக்கில் தொங்கியவர் கோடியகரை சண்முகம் தானே...

    • @srikumaran1885
      @srikumaran1885 Год назад

      Yes Kodiyeakaraie Vedaraniyeam Thanjavuoor District Merasudahar SANMUGAM Pillai 👍 Thookkil Thongiyavar 😭

  • @anandlogo9606
    @anandlogo9606 Год назад +9

    கலைஞர் ஏன் அன்று இரவு மீட்டிங் கேன்சல் செய்தார்

    • @leokp641
      @leokp641 Год назад +1

      The same reason of Jayalalitha not joining Rajiv.

    • @kanagaraj8414
      @kanagaraj8414 Год назад +1

      உளவுத்துறை. தகவல் கொடுத்தும் காங் போலீஸ் அசட்டை செய்து கூட்டம் நடத்துகிறார்கள் நாம் ஏன் என்று ஒதுங்கியிருப்பார்உளவுத்துறை தகவல் கலைஞருக்கு கிடைக்காதா என்ன

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy 18 дней назад

      ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட உடனே காங்கிரஸின் வாழப்பாடி இரவோடு இரவாக தமிழகம் எங்கும் உள்ள அவரது கட்சி ஆட்களுக்கு ஒரு பொய்யான தகவல்களை அனுப்பி ராஜிவ் மரணத்துக்கு கலைஞர் தான் காரணம் என்று பரப்பியதால் அதனை அப்படியே ஜெயாவும் ஒத்துக்கொண்டு அவரும் அ தி மூ .க கட்சி ஆட்களுக்கு பரப்பி அந்த நள்ளிரவில் தி.மூ.க.வைசேர்ந்த கட்சிக்காரர்கள்.மற்றும் முரசொலி அலுவலகம் ,அன்பகம் போன்ற இடங்களில்.கலவரத்தை கட்டவிழ்த்து விட்டு ,பல திமுக கட்சி தொண்டர்களின் வீடுகள் சொத்துக்கள் செதபடுத்த்பட்டன.தீக்கிரையாக்கபட்டன.தொண்டர்கள் தாக்கப்பட்டனர் .இதேர்க்கெல்லாம் காரணம் அன்று எதிர்கட்சி வரிசையில் இருந்த வாழப்பாடி ராமூர்த்தி யும் ,ஜெயாவும் தான் ,இது இப்படி இருக்கும் போது ஒரு முதல்வராகவும் ,எதிர்கட்சி தலைவராகவும் இருந்த கலைஞர் அவர்களுக்கு உளவுத்துறை மூலமாக எச்சரிக்கை வந்திருக்கலாம் அதனால் அவர் தன் பிரச்சார கூட்டத்தை தவிர்த்திருக்கலாம். இதற்க்கு அவர் எதற்கு தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தை ரத்து செய்தார் என்று கேட்பது சிறுபிள்ளை தனமானது

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g 8 месяцев назад +4

    Dr. Kantharaj gives the historical informations . But hides some important points like
    Broader Tamilnadu
    and it's consequences.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Год назад +21

    Dr.Kanth, a true medical and political commentator after Late Cho.

  • @samathakthar94
    @samathakthar94 Год назад +4

    இன்றைய ஆட்சியில் ஏதாவது தொலைநோக்கு திட்டங்கள் இருக்குதா.

  • @davidraj2031
    @davidraj2031 Год назад +8

    By his death Kollaikari and item dancer Jeyalalitha became cm of Tamil Nadu.

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 8 месяцев назад

      Mutual ku.

    • @unknown-jr2mv
      @unknown-jr2mv 5 месяцев назад

      You're dmk karunanithi vaiko finished rajiv and having friends with congress shameless congress shit fellows no manasatchi

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 7 месяцев назад +4

    Mgr கூட இருந்தது bramins எப்படி தமிழ்நாடு உருப்படும்

  • @yaskir2114
    @yaskir2114 Год назад +4

    இவர் செல்லுவது உண்மை

  • @csgkanhce1992
    @csgkanhce1992 Год назад +13

    ஜனதாதளத்தை சேர்ந்த சுப்ரமணியசாமி காங்கிரஸில் மத்திய மந்திரி.

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    Very nice 🌷👌

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Год назад +21

    Very wonderful explanation thanks Dr, sir...

  • @artram1655
    @artram1655 6 месяцев назад +2

    The only person who knew about Rajiv murder was Vaiko
    Vaiko was in DMK then and warned Karunanidhi and Karunanidhi ended his ek ruin campaign by 9:30 and went home early

  • @maranvm7500
    @maranvm7500 Год назад +4

    Dr. Mohan பற்றி ஒரு episode போடுங்கள்.

  • @akadannuakkadannu6112
    @akadannuakkadannu6112 Год назад +34

    காங்கிரஸ் தலைவர்கள் ஒருத்தனும் சாகவில்லையே காந்தாராஜ் அதுக்கு என்னா விளக்கம் சொல்லப்போறே?

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Год назад +6

      காங்கிரஸ் தலைவர்களுக்கும் செய்தி தெரியுமோ?!?! மரகதம் சந்திரசேகர் குடும்பமே இதில் சம்பந்தப்பட்டது

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад +3

      @@nirmalabarath4089 100℅ correct✔✔✔

    • @prakashrajj8520
      @prakashrajj8520 Год назад

      This rascal s motto is just blame Jayalalithaa.
      Nonsense.

    • @sekmalu
      @sekmalu Год назад +1

      👌

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Год назад

      அவரேதான் சொல்கிறாரே. இந்த காங்கிரஸ் காரன்களுக்கு முன்கூட்டியே ராஜீவை சாகடிக்கப்போவது தெரியும் என்று! !

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 Год назад +3

    Indian history-L Kantharai information very important !

  • @kumarblore2003
    @kumarblore2003 6 месяцев назад +1

    உண்மையில் ராஜிவ் தான் இறந்தாரா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 7 месяцев назад +1

    Doctor Khandaraj is no doubt a very knowledgeable person.I am happy that I could get facts about our history.However,I personally feel that former Chief Minister Jayalalitha is much superior to Vyjayanthimala.She was appreciated by Kalaignar Karunanidhi

  • @ammudhaammudha9500
    @ammudhaammudha9500 Год назад +3

    Sir உண்மை நீங்க சூப்பர்,

  • @southindiatours3616
    @southindiatours3616 Год назад +4

    Great speech

  • @gopalakrishnanp2649
    @gopalakrishnanp2649 Год назад +7

    நிலச்சுவான்தார் பெயர் கோடியக்கரை சண்முகம்

    • @kanagaraj8414
      @kanagaraj8414 Год назад

      அவருடைய தோட்டத்தில்தான் புலிகள் முகாம் அமைத்து தங்கியிருந்தனர் புலிகள் சிவராசன் தணு சுபா ஆகியோருடன் தொடர்புடைய அரசியல் முக்கியபுள்ளிகள் அனைவரது லிஸ்ட் அவர் கையில் இருந்ததுடன் போட்டோக்களும் இருந்திருக்கிறது

  • @sshavikumar612
    @sshavikumar612 Год назад +6

    அந்த பெண் பெயர் சுபா அது பேட்டி எடுக்கும் நிருபருக்கும் தெரியல

    • @nandhinimohan2547
      @nandhinimohan2547 Год назад

      Shavikumar Sir, enakku nandra nivirukkirathu Subha alias Shalini. Oru male muzhu peyar Subha Sundaram photo studio owner in Chennai and siraiyil irunthuvittar (Google seithu parungal). Bomb blastil iranthavar oruvar freelance photographer Hari Babu.

  • @user-ul3cs4tq7z
    @user-ul3cs4tq7z Год назад +18

    மிக்க நன்றி Dr. சார், அப்பட்டமான விளக்கம். ஆக சொந்த கட்சியே காரணம்.Mgr கவர்ச்சி அரசியல்-சூப்பர்

  • @saibaba172
    @saibaba172 Год назад +32

    மிகவும் அருமை 👍🌷

  • @fmstory3941
    @fmstory3941 Год назад +4

    Correct..sir...ellamey...maraikkapaduthu...

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 8 месяцев назад +1

    ஸ்டாலின் தான் அவர்கட்சிக்கார்ர்களிடம் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள். ஒருசம்பவம் நடக்கப்போகிறது. என்று எச்சரித்தாராமே? திமுகவால் வந்த வினை இது

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Год назад +29

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு

    • @sekmalu
      @sekmalu Год назад

      Oliga

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +1

      @@sekmalu சங்கி யா கதரு

    • @sekmalu
      @sekmalu Год назад

      @@sivasankarisathish9138 mental la line la varathu.

  • @prabhakar83cse
    @prabhakar83cse Год назад +3

    Someone please put a case on him whose allegations are true or wrong will come

  • @shashankmanchester4402
    @shashankmanchester4402 6 месяцев назад +2

    Krishnagiri to Sriperumbudur is 215 kms not 60😂😂😂😂😂 5 lendu 6 hr agu

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 8 месяцев назад +5

    என்ன ஒரு ஆழமான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி ஐயா நல்ல பதிவு அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி

  • @veerapandian2120
    @veerapandian2120 Год назад +4

    Vazhapadi K Ramamoorthy was the TNCC leader.

    • @anbazaganarumugam7985
      @anbazaganarumugam7985 5 месяцев назад

      இதில் வாழப்பாடி ராமமூர்த்தி முதல் குற்றவாளி

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 Год назад +14

    கல்வியில் சுய நிதி அமைப்பை கொண்டு வந்தவர் M.G.R. கல்வியை கேளி கூத்து ஆக்கியவர்.

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 28 дней назад

    சார், இந்த தாத்தா ஆரம்பத்தில் தனக்கு சரியாக ஞாபகம் இல்லை என்று சொன்னவர் திருமதி ஜெயலலிதா பற்றி பேச மட்டும் சரியாக எப்படி சொல்லுகிறார் ?

  • @user-uu2tk6wg1v
    @user-uu2tk6wg1v 3 месяца назад

    Superb.. very informative..
    All people should know everything..the history..

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 Год назад +23

    Sir,. Narasimha Rao used Chandrasami (swamiji) his childhood friend, took advise to achieve a lot of wealth and power and swami were very close aides for all sorts of illegal actions. Swamiji had been very close with Harshad Mehta to get his share of money by stock market scam , biscuit Baron Rajan Pillai death, disappearance of Former Miss India Pamela Bordes Singh (last seen in Goa) and her involvement in Tory's office sex scandal in England etc etc etc.

  • @nandanmuthu
    @nandanmuthu Год назад +26

    In the post-independent India, the Midday Meal Scheme was first launched in Tamil Nadu, pioneered by the former Chief minister K. Kamaraj in the early 1960s. By 2002, the scheme was implemented in all of the states under the orders of the Supreme Court of India.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +6

      Before that the scheme was implemented by Justice Party Government.
      Perunthalaivar Kamarajar
      Amarar MGR,,Kalaignar,ammaiyar Jayalalitha continued with additions

    • @tamildass581
      @tamildass581 Год назад

      @@sivavelayutham7278 P

    • @DeepikaPichai
      @DeepikaPichai Год назад

      😮😅😮 by😮❤
      😂

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe 3 месяца назад

    இராஜீவ். காந்தி கொலை வழக்கு புத்தகம் படித்துள்ளேன் சார் அந்த புத்தகத்தில் இல்லாத பல உண்மைகளை தெரிந்து கொள்ள தங்களின் இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொள்வதிற்கு வாய்ப்பளித்த இந்த மீடியா விற்கும் நன்றிங்க!

  • @davidh7413
    @davidh7413 Год назад +14

    Good Dr

  • @dbpriya
    @dbpriya Год назад +16

    டாக்டர் மறந்த பெயர்கள்: 1. சிவராசனுடன் இருந்த பெண் பெயர் சுபா 2. தற்கொலை செய்த ஜமீன்தார் பெயர் சண்முகம்.

  • @manikanthan4693
    @manikanthan4693 7 месяцев назад +6

    நாங்க தான் கொண்று புதைத்தோம் என்று பொது வெளியில் வீர வசனம் பேசியவர்களை ஏன் NSA வில் கைது செய்யவில்லை?

  • @baskarbush1654
    @baskarbush1654 Год назад +7

    Sir pleaseவிடுதப்புலிகைள உருவரக்கியதேஅமிர்தலிங்கம்தான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      TULF Leader Amirthalinga avargale anaithu iyakkangalukkum vazhikaatti!(konjam pinbu)

  • @muralidharant6954
    @muralidharant6954 Год назад +24

    மருத்துவர் ஐயா. திரு
    காந்தராஜ் அவர்களுக்கு
    24மனி நேரம் பாதுகாப்பு
    தரவேண்டும்

    • @sekmalu
      @sekmalu Год назад +1

      Thu

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад

      @@sekmalu 3/ இருக்கிறவர்கள் பாதுகாப்பாக இருக்கனும்..இல்லாவிட்டால்...பெரும்பான்மை மக்களால்...விரட்டப்படுவீர்கள்

    • @sekmalu
      @sekmalu Год назад

      @@sivasankarisathish9138 ennada solra

    • @sekmalu
      @sekmalu Год назад

      Fraud ku paathukappa. Sudali jalra ku ethku...

    • @drrajarathinamsivakumar9283
      @drrajarathinamsivakumar9283 Год назад +1

      Yes he is telling all truth...becareful sir

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 Год назад +3

    is it so ?Karunanidhi was targetted by LTTE to make vaico cm.hence vaico was expelled.

  • @vijayakumarallwyn8640
    @vijayakumarallwyn8640 7 месяцев назад +3

    MGR GOVERMENT IL 1 KG RATION RICE RS:3.50 .YEAR 1988 .

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Месяц назад

      MGR did nothing for the development of TN .He was a show piece only And fooled the Tamil people with his karishma and propaganda by the media which was in the hands of anti dravidians

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +70

    அய்யா காந்த் ராஜ் சொல்வது இருநூறு சதவிகிதம் உண்மை எம்ஜிஆர் ஆட்சி ஒரு வீணா போன ஆட்சி நான் எல்லாம் சிறிய வயதில் ஐம்பது காசு இல்லாமல் மிகவும் சிரமம் பட்டு இருக்கிறேன் இந்த மக்களுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை

    • @DNWguy
      @DNWguy Год назад

      அந்த ஆட்சியில் இவர் அண்ணன் மந்திரி. இவர் அரசாங்க டாக்டர். இவர் சொல்வது பொய். இளைஞர்கள் நம்பாதீர்கள். நானும் 50 வயது உள்ளவன். இவர் கூறுவது வடிகட்டிய பொய். எம்ஜிஆரின் ஆட்சியில் சுகமாக வாழ்ந்தவர் இவர்.

    • @muthulingamk4093
      @muthulingamk4093 8 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @muthulingamk4093
      @muthulingamk4093 8 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊

    • @muthulingamk4093
      @muthulingamk4093 8 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊

    • @muthulingamk4093
      @muthulingamk4093 8 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊

  • @thameemulansar63
    @thameemulansar63 4 месяца назад +1

    ராஜிவ் காந்தியின் மரணத்தை பற்றிய மர்மம் அறிந்த நபர்கள்...
    1)சந்திராசாமி...
    2)சுப்பிரமணிய சுவாமி...
    3)ஜெயலலிதா ...
    4)காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள்..
    திரு, இராஜிவ் காந்தி அவர்களின் தமிழ்நாடு சுற்றுப் பயணம் முடிவடைந்த நிலையிலும் திரு, மரகதம் சந்திரசேகர் அவர்கள் கேட்டுக் கொண்ட காரணத்தால் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்..!ஜெயலலிதா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் முடித்து அங்கேயே தங்கி இருந்தார்... என்ன காரணத்தினாலோ ஜெயலலிதா பங்கேற்கவில்லை...!
    இவர்களை முறையாக விசாரணை செய்திருந்தால் உண்மைகள் வெளியாகி இருக்கலாம்..!

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 8 месяцев назад +1

    இந்திரா ஈழத் தமிழர்களுக்கு நிறைய செய்தார் என்று உரக்கச் சொல்லுங்க.

  • @barathisr
    @barathisr Год назад +3

    The doubt in every common man mind.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Год назад +17

    father of 1.Vai Jayanthimala, 2.Hema malini, 3.Jayalalitha is one,..i.e..Mysure maharaja....This secret was disclosed by Raja's real daughter Mohini Vudaiyar during my train journey from N.Delhi to Gwalier in GT express, when i was coming on Army anual leave.....(Subedar Major Ashok)

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 Год назад +1

      @@gmkmc-godwinshibul4538
      ruclips.net/video/cvpo15ArKt0/видео.html
      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @chandramoulliveeriah6228
      @chandramoulliveeriah6228 Год назад

      Ask your mummy

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +6

      @@gmkmc-godwinshibul4538 Respect the Army officer . If you are offended by his speech condone his speech not his family.

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 Год назад +1

      @@vijayvijay4123 army officer means any subject can speak with out evidence

    • @jeyajeya4756
      @jeyajeya4756 Год назад +1

      Unbelievable sir 😯

  • @mdimthiyaz6094
    @mdimthiyaz6094 Год назад +2

    Ayya.thaireyam.yarukum.varathu.super.dearing

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 Год назад +2

    கோடியக்கரை சண்முகம் தூக்கில் தொங்கவிடபட்டார்

  • @ganpp
    @ganpp Год назад +13

    Why didn't reveal this before sir?

    • @palanir5628
      @palanir5628 Год назад

      இதுக்கு மேல பேசினா என்னை உள்ள தள்ளிடுவாங்க.

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +4

    Super 👌 Dr. Sir 🙏 Merasudahar SANMUGAM Pillai from Kodiyeakaraie Vedaraniyeam Thanjavuoor District 👍 avarthan SUCIDE panekettaru 🥴😱🥵🥶😵

  • @yesudos1
    @yesudos1 4 месяца назад

    i had a doubts on those days...why jayalaitha did not come .....

  • @sumaiya6233
    @sumaiya6233 Год назад +2

    அனுதாப வாக்குகளை அண்ணா திமுகவுக்கு தான் போட்டோ

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 Год назад +6

    His views are 100 percent correct

  • @asokankannan65
    @asokankannan65 Год назад +14

    ஜெய்சங்கர் தெளிவாக பேசினார்.
    சீனாவை நினைத்தாலே மோடி,அமித்ஷா&Co க்கு வயித்தை கலக்குகிறது.

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw Месяц назад

    Actually,Rajivegandhi age was 39 during Primeminister duty,this is very small age for Primeminister post,directly sitted in PM post without political experience noteven Mla,so,Rajivegandi diectly handled the ltte topic without world society experience,so, resulting product is india missed super dynamic primeminister Rajivegandhi

  • @arivalagank1747
    @arivalagank1747 Год назад +7

    கரூர் அருகில் வாங்கல் என்ற ஊர் காவேரி கரை . அங்கு மலைப்பகுதி அங்கு இல்லை. கிருஷ்ணகிரி பெரும்பெரும்புதூர் 215 கி.மீ .
    வயதாகிறது. ஞாபகம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
    ஜெயலலிதா உயிருடன் இல்லை.
    என்று துணிந்து பேசாதீர்கள்.

  • @tamildigitalplatform2628
    @tamildigitalplatform2628 Год назад +5

    Intha santhegam appoluthey irunthathu. Congress kaararkalukku ithai padri appoluthu kedka thunivu illai. Avarkal eppadiyaavathu vedriperavendum yendru ninaithaargal. Jeyalalithaavum athaiyethaan ninaithaar.

  • @rmuthusamy2885
    @rmuthusamy2885 3 месяца назад

    இவர்கள் இத்தனை நாட்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்.. உயிருடன் இல்லாதவர்களை பற்றி பேசுவதில் வீரர்கள்.

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 7 месяцев назад

    ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தபோது இதையெல்லாம் சொல்லயிருக்கவேண்டும்... இப்போது சொல்வது ஏதோ இவர் புலனாய்வு செய்து கண்டுபிடித்தது
    போல உள் நோக்கத்தோடுபேசுகிறார்..

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Год назад +2

    19.00 புகைப்படக்காரர் ஹரிபாபு அரசு தரப்பில் புகைப்படங்கள் எடுத்தாரா ? வெடிக்கும் போது அவர் இறந்து விட்டாரே அவருக்கு இந்த சதி தெரியுமா ?
    அன்று எத்தனை புகைப்பட கலைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர் ?
    மற்றவர்களின் புகைப்படங்கள் ஏன் வெளியிடப் படவில்லை ?

  • @babarsyed4574
    @babarsyed4574 Год назад +3

    Sir gas mudunchudhu ipo soldringa

  • @krishnala2995
    @krishnala2995 Год назад +4

    Amma uyiroda irukkum podhu evanun pesa mattamgiraan. Ippa thhiriyama pesara

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 Год назад +2

    He is too much lying....ohh my God he wants to save DMK people...nd saying too much stroies

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 7 месяцев назад +1

    காலங்கள் எவ்வளவு
    இத்தனை நாள் எங்கே என்ன செய்து கொண்டு இருந்தாய்