Ravana Veenai 2.0 - இராவண வீணை 2.0 - Part 31 | Pradhap | SundayDisturbers

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024

Комментарии • 79

  • @Vigneshvicky-em9hu
    @Vigneshvicky-em9hu 18 дней назад +65

    ஓடி வாங்க ஓடி வாங்க வீடியோ வந்துருச்சி🏃🏃

  • @IndhuTharanipathy
    @IndhuTharanipathy 18 дней назад +7

    0:10 Nan 😅 en friends elloraum intha story ha kekka vechitten avnga ellam ippo unga fans ana nan than first 🎉🎉🎉

  • @manikandanmani3871
    @manikandanmani3871 18 дней назад +13

    நன்பா உனக்கு குறும்புத்தனம் அதிகம் குடுத்தால அதிகமாக குடுக்கிறாய் இந்த குரும்பு யாருக்கெல்லாம் புடிக்கும்

  • @kovendanbeney2029
    @kovendanbeney2029 18 дней назад +8

    Noorandu kaalam vaalga...... Vadivel template ❤

    • @DesignerTKH
      @DesignerTKH 18 дней назад

      Kovendanbeney bro…. ஆமா…ஆமா…😂

  • @KannanKaniyan
    @KannanKaniyan 18 дней назад +9

    😂 இராவண வீனை update slow தன வரும்
    45:18 l😂

  • @madhuranin_kadhali
    @madhuranin_kadhali 18 дней назад +7

    1 min 20 likes ❤❤ ...... என்றும் உங்கள் வழியே அண்ணா 😍💗

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 18 дней назад +1

    45:20 குரும்பு🤣🤣🤣... மேலும் காத்திருக்கிறோம் அருண் சகோ... சிறப்பு👍👍👍
    சிவன் சொத்து குல நாசம்🙏🙏🙏
    ரகசியமாய் 💪

  • @mrkarthik6460
    @mrkarthik6460 18 дней назад +3

    Super Bro .....💕💕😍

  • @kruthisdiary....582
    @kruthisdiary....582 18 дней назад +2

    Veenaiye oru valiya 21 century kuda link panitanga❤ very nice

  • @vanisaravanan658
    @vanisaravanan658 17 дней назад +2

    போரில் தான் வீரர்கள் இறந்துவிட்டனர் என்று கருதாமல் தலைமை மருத்துவருக்கே தெரியாமல் உடற்கூறு ஆய்வு செய்த ராஜராஜன் அதை எங்களுக்கு தெரிவித்த அருண்பிரசாத் ராஜராஜன் அருமை

  • @balasubramaniyanbalasubram8843
    @balasubramaniyanbalasubram8843 17 дней назад

    Superrrrrrrr

  • @KannanKaniyan
    @KannanKaniyan 18 дней назад +5

    அடுத்த தப்பு 😂
    எதன தப்பு 😂

  • @KannanKaniyan
    @KannanKaniyan 18 дней назад +7

    வெகு நாட்களுக்குப் பிறகு சித்தரின் வருகை 🔥🔥 புல்லரிப்பை தந்தது

  • @sabaribrindha7753
    @sabaribrindha7753 16 дней назад

    அப்ப அப்ப என்ன ஒரு பதிவு மிகவும் அருமையாக இருந்தது அடுத்த பதிவை மிகவிரைவகா பதிவிடுங்கள் அருண்தம்பி

  • @segouthaman
    @segouthaman 18 дней назад

    Mikka nadri sago ❤❤

  • @51surendrakumarr22
    @51surendrakumarr22 12 дней назад

    I watch this video now because I hope u will post upcoming videos ASAP

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 18 дней назад

    How nany Midulations Arun! Wonderful, wonderful.

  • @arunkumarrselectricals132
    @arunkumarrselectricals132 18 дней назад

    🙏🙏🙏👍

  • @krishnapriyan952
    @krishnapriyan952 18 дней назад

    அண்ணா இத்தகைய திருப்பங்களை கதையில் கேட்டால் எனக்கு மெய்சிலிர்க்க செய்கிறது உங்களையும் பிரத்தாப் அண்ணா எப்படி பார்ட்டினலும் மிகையாகாது தங்களின் படைப்பு மேலும் உயர வாழ்த்துக்கள் ❤ இப்போது தான் என் மனம் நிறைவு பெற்றது எண்என்றல் எனக்கு கையில் ஒர் விபத்து ஏற்பட்டது அதனால் என்னால் சரியாக யோசனை செய்யமுடியவில்லை நன்றி இப்படி ஒரு படைப்பை தந்ததற்கு அண்ணா 😇

  • @UDHAYAKUMARSRISrimathy-xy9nc
    @UDHAYAKUMARSRISrimathy-xy9nc 18 дней назад +5

    Bro ps 8.0 eppo start pannuvingal

  • @vijayalakshmivenkatesan4852
    @vijayalakshmivenkatesan4852 18 дней назад +2

    Ravana veenai update medhuvaa thaan varum bro😂😂

  • @LogaNathan-wn9mc
    @LogaNathan-wn9mc 17 дней назад

    ❤❤❤❤❤

  • @maran2048
    @maran2048 17 дней назад

    நினைத்தேன் அதைத்தான் கொண்டு வந்து நிற்பீர்கள் என்று

  • @thenmozhi5364
    @thenmozhi5364 18 дней назад

    ❤❤❤

  • @vijayakumar1166
    @vijayakumar1166 18 дней назад +1

    45:24 unmaiya thane pa solluran😂😂😂😅😅😅

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 15 дней назад

    ❤❤❤❤🎉

  • @நிமலன்
    @நிமலன் 18 дней назад

    39:43 now purithe full story....thanks brother....👌🏼

  • @ushar2964
    @ushar2964 18 дней назад

    Superb vazgha valamudan

  • @gowthamanreddy5896
    @gowthamanreddy5896 18 дней назад

    Who taught mass will be the decendants of that vaithiyar.... Mei silirthu ponen vow how u connect each and every character. Like Harry Potter ethuvum angikarikka padavendum...Arun if I am a millionare I will make this as a web series....

  • @AananthOO7
    @AananthOO7 9 дней назад

    Spotify-ல Upload பண்ணுங்க❤

  • @kruthisdiary....582
    @kruthisdiary....582 18 дней назад

    Wow what a speed❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vera level arun🎉

  • @renganathan86
    @renganathan86 18 дней назад

    Kadandha 1 varama enga mela anbhu jasthi agiruchu., back to back vedio podruenga, thank you sago ❤

  • @marudhupandiyansedhupathi509
    @marudhupandiyansedhupathi509 18 дней назад

    Thank you so much

  • @jamespaul579
    @jamespaul579 18 дней назад

    Thank u ❤🎉

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath3644 18 дней назад

    Wow nice good luck 🤞

  • @vel15
    @vel15 18 дней назад

    🎉vanthutta sir

  • @user-kn8ge3dg5r
    @user-kn8ge3dg5r 18 дней назад

    அருமை சகோ 🎉

  • @Kumar32100
    @Kumar32100 18 дней назад

    Thanks for back to back episodes bro❤❤❤❤❤🎉🎉

  • @PadmavathiP-ff8ph
    @PadmavathiP-ff8ph 18 дней назад +3

    4.0வந்த இயற்கையான கதையும் குரல் வளம்மும் இப்போது வரும் கதைகளில் கொஞ்சம் நன்றாக இல்லை

  • @amv_honeycub6366
    @amv_honeycub6366 18 дней назад

    Sunday special 🤩

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 18 дней назад

    24:55 twist 😮

  • @Iyalcrafts
    @Iyalcrafts 18 дней назад +1

    அண்ணா நான் இந்த சேனலுக்கு புதுசு. Aayuthan story 2.0 கேட்டேன். Stories enga arambichuduchu enga mudiuthu ethu first ne தெரியல. யாராவது சொல்லுங்க

  • @bikersworld7946
    @bikersworld7946 18 дней назад +1

    Appoo next video slow vadan varummm pola anna hint kuduthutaru

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 18 дней назад

    Super super ❤ dude next episode slow pannama fast ahh potu surprise pannunga mahaku..😂😂

  • @VaishaliVaishali-x5k
    @VaishaliVaishali-x5k 18 дней назад

    😊😊very happy

  • @pranavking1354
    @pranavking1354 17 дней назад

    😮😮😮😮😮

  • @GoodBoy-hk4cl
    @GoodBoy-hk4cl 18 дней назад

    Nice

  • @shiva-kk9vj
    @shiva-kk9vj 18 дней назад +1

    Ravana veenai update konjam slow than varum 🤣🤣🤣

  • @chandransekaran1521
    @chandransekaran1521 18 дней назад

    Inba adhirchi

  • @selva8903
    @selva8903 18 дней назад

    ❤❤❤❤❤❤

  • @bikersworld7946
    @bikersworld7946 18 дней назад

    1st

  • @ganga-zg5ln
    @ganga-zg5ln 18 дней назад

    Kaalai ezhundhavuden inba athirchi

  • @adharshguna2256
    @adharshguna2256 18 дней назад

    Thalaivan aduthu aduthu kaanoli poduraaru ...super and nanri

  • @amutharanivayalagavanoli9345
    @amutharanivayalagavanoli9345 17 дней назад +1

    கதையின் திருப்பங்கள் நன்றாக உள்ளது அருண். புத்தகமாக வெளியிடுங்கள்.

  • @kymstudent-itcy3474
    @kymstudent-itcy3474 18 дней назад +1

    Anna pls put daily videos anna

  • @SimmaSimma-qy2to
    @SimmaSimma-qy2to 18 дней назад

    First like first comment 😄

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 18 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉

  • @kruthisdiary....582
    @kruthisdiary....582 18 дней назад

    Update slow va varum slow varumnu thirumba thirumba solratha paaatha.... I think 💭... Enaku matum tha apd thonuthaaaa... Leave ur comments frnds.... 😢

  • @augustinmary1412
    @augustinmary1412 18 дней назад

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @GOPI12993
    @GOPI12993 16 дней назад

    venvel senni Story pannalame?

  • @maduraitn59r97
    @maduraitn59r97 18 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Movies-pm1vb
    @Movies-pm1vb 18 дней назад

    Arputham

  • @user-hf2vn5sp7q
    @user-hf2vn5sp7q 18 дней назад

    🎉

  • @arraingers4945
    @arraingers4945 17 дней назад

    Sokkan is A, Deva is D

  • @thirumeninathan2760
    @thirumeninathan2760 18 дней назад +1

    Ithemari atikkati video podunum sariyaaaaa?

  • @sriranjinidevijeyarasa5419
    @sriranjinidevijeyarasa5419 18 дней назад

    Story serial mathiri pokuthu
    Speed akamal pokuthu

  • @KannanKaniyan
    @KannanKaniyan 18 дней назад +1

    Hope you are well good and healthy Anna
    Seems like you back on the track it's totally giving a vibe of *PS 4.0 5.0*
    Back to Back 🔥🔥🔥🔥🔥

  • @BVS1984
    @BVS1984 14 дней назад

    இந்த வகை ஸ்கிரிப்ட்களை OTTயில் வெப் சீரிஸாக ஒளிபரப்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.
    விஸ்காம் மாணவர்கள் யாரேனும் இந்த வீடியோவைப் பார்த்தால், உங்களுக்குத் தெரிந்த தயாரிப்பாளர் அல்லது இயக்குனருக்குப் பகிருங்கள்

  • @shreema6091
    @shreema6091 18 дней назад

    Bro p.s 8.0 part 4 soon bro what happened to vandiyadevan

  • @UDHAYAKUMARSRISrimathy-xy9nc
    @UDHAYAKUMARSRISrimathy-xy9nc 18 дней назад

    என்ன bro

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 18 дней назад

    ❤❤❤❤❤

  • @chandhuruarumugam6517
    @chandhuruarumugam6517 18 дней назад

    ❤❤❤