Комментарии •

  • @santhoshdeena
    @santhoshdeena 4 года назад +17

    பாராட்ட மட்டும் அல்ல போற்றி பாதுகாக்க வேண்டிய ஆவணம்...hats off great effort !!!

  • @snoopguy
    @snoopguy 4 года назад +38

    20:30 - The rise of another Tamil Kingdom/Desam. Goosebumps

  • @vantagepoint66
    @vantagepoint66 4 года назад +57

    That goosebump moment at the 12th minute... Raja Rajan and Rajendran 😍😍😍😍

    • @SundayDisturbers
      @SundayDisturbers 4 года назад +13

      😍😍😍😍

    • @typical_pronoobs4553
      @typical_pronoobs4553 4 года назад

      🤣🤣🤣🤣🖕🏼

    • @schoolkid1809
      @schoolkid1809 4 года назад +2

      @@typical_pronoobs4553 vanthutiyan onum theriyatha kena pu***

    • @typical_pronoobs4553
      @typical_pronoobs4553 4 года назад

      @@schoolkid1809 vanthutan Ellam therincha lusu 🌸ட🖕🏼

    • @schoolkid1809
      @schoolkid1809 4 года назад

      @@typical_pronoobs4553 Ethavthu theyruchutu aprm comment panudaw kiruku kuz***

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 года назад +41

    20:30 ...... Tamil eelam..🤩🙌...mass

  • @msdsanjay8880
    @msdsanjay8880 4 года назад +83

    SATHISH KUMAR BRO I HATS OF FOR YOUR HARD WORK AND ARUN BRO

    • @SundayDisturbers
      @SundayDisturbers 4 года назад +4

      Tan q bro

    • @msdsanjay8880
      @msdsanjay8880 4 года назад +3

      @@SundayDisturbers ungaluthaan thank pannanum tamilanin perumaiyay koorum pathivukaaga thank bro continue

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад +5

      நன்றி

    • @msdsanjay8880
      @msdsanjay8880 4 года назад +2

      @@sathiskumar911 nice work bro great bro

    • @sathishkumar-iq2yx
      @sathishkumar-iq2yx 4 года назад +1

      Good job keep it up bro's👍👍👍இன்னும் பல வரலாற்று தகவல்களுக்காக ஆவலுடன்...

  • @soundarapandi3847
    @soundarapandi3847 3 года назад +10

    நம்ப முடியல அருண். இது ஒரு வரலாற்று பொக்கிஷம். நன்றி உங்களுக்கும் மற்றும் இரண்டு வருடம் பாடுபட்டு தென் இந்தியாவின் 2000 ஆண்டுகளுக்குமுன் இருந்த வரலற்றை தொகுத்து ஆவணம் ஆக்கி கொடுத்த கோவை சதீஸ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @manipane8122
    @manipane8122 4 года назад +15

    இதில் உங்களின் உழைப்பு அதிகமாக சிந்தபட்டுள்ளது பின்னனி இசை 🎵 மிகவும் அருமை
    தலைவணங்கிறேன் நன்றி
    💪💪💪💪

  • @theepan_rj
    @theepan_rj 4 года назад +57

    2009 முடிவு இல்லை மீண்டும் மீண்டும் வரைபடங்கள் மாறும்

  • @anbarasuv2811
    @anbarasuv2811 4 года назад +7

    oh my god... no words to appreciate Sathish kumar... 2000 years history in 20 mins your grate work... as Arun told no one can try also this.... all the best for your future and thanks...

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 4 года назад +3

    எங்களுக்கு பார்க்க எளிமையாக இருந்தது ஆனால் இதை செய்யவதர்க்கு தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மிக அருமை என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பா தமிழர்களுக்கு தங்கள் வரலாறு கொண்டு சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад

      அருமையான முயற்சி.வருடத்தின் முதல் நாள் அறிவித்தவர் தான் அரசர் அவரே பருவ ஆயர் >> பார் உரு ஆயர் pharaoh means king in egypt. ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 4 года назад

      @@thamizhandathinthiravukool9091 மிக்க நன்றி

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад

      நன்றி

  • @elangomurugan2719
    @elangomurugan2719 4 года назад

    வணக்கம்,
    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல். குறள் -33
    மிகவும் சிறப்பான முயற்சி, இதற்காக பாடு பட்ட சதீஷ் அவர்களுக்கும், இதை உலகிற்கு காண்பித்துள்ள அருண் அண்ணா அவர்களுக்கும் என் வாழ்த்துகள்,
    நான் உங்களது வலை ஒளியை பொன்னியின் செல்வன் மூலமே பார்க்க துவங்கினேன். நீங்கள் கதைச் சொல்லும் அழகும்,வருனணையும் என்னை மேலும் பார்க்க தூண்டியது, என் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களும் உங்களது பதிவகள் அனைத்தும் காண தவரியதில்லை, உங்களது தமிழ் பற்றும், நம் வரலாற்றினை இவ்வுலகிற்கு கொண்டு செல்ல எடுக்கும் உங்களது முயச்சிக்கும் எங்களது வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற முயற்சிகளுக்கு எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு.
    நன்றி.
    இளங்கோ முருகன் -கோவை.
    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின். குறள் -96

  • @chidambararajag5172
    @chidambararajag5172 4 года назад +19

    Thanks to Arun bro and Sathish bro...keep going...we will definitely support u👌👍

  • @SriniVas-gp1mm
    @SriniVas-gp1mm 4 года назад +1

    Arun prasath and sathish are doing a greatest service to tamil bros... U guys are another gem for us..

  • @m.s.subbulakshmi6005
    @m.s.subbulakshmi6005 4 года назад

    அருண், சமீபத்தில் நான் இதே மாதிரியான காணொலியை பார்த்தேன்.1 ம் நூற்றாண்டு முதல் இந்தியாவை பற்றியும் உலகத்தை பற்றியும். அப்போது நினைத்தேன் நம் தமிழ்நாட்டை பற்றியும் இப்படி ஒரு காணொலி வந்தால் நன்றாக இருக்குமென்று......தங்கள் இருவரின் செயலுக்கு நான் தலை வணங்குகிறேன்.மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @subashr5740
    @subashr5740 4 года назад +1

    ஒரு இனம் வாழவும் வீழவும் வரலாறு முக்கியம் அதிலும் உலகிற்கு அனைத்தையும் சொல்லி குடுத்த தமிழன் வரலாறு...
    வாழ்த்துக்கள் sunday disturber

  • @gubendraprabhu4998
    @gubendraprabhu4998 4 года назад +72

    உங்கள் முயற்ச்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு மற்றும் இதே பதிவை விளக்கும் வகையில் நீங்கள் தனி பதிவாக உங்கள் குரலில் பதிவிடுங்க

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад +4

      அருமையான முயற்சி.வருடத்தின் முதல் நாள் அறிவித்தவர் தான் அரசர் அவரே பருவ ஆயர் >> பார் உரு ஆயர் pharaoh means king in egypt. ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்

    • @sriramcse-b6922
      @sriramcse-b6922 4 года назад

      @@thamizhandathinthiravukool9091 channel link thanga

    • @kavikumar7118
      @kavikumar7118 4 года назад

      Aama potte aaganum 2 hrs ku mela aanalum Seri porumaiya explain panunga.. athuku nenga evolo months venalum time eduthu panunga.. super bro.. vera level video.intha Mari onukuthan ivolo naal kathutu irunthen

  • @praveenkumar3213
    @praveenkumar3213 4 года назад +2

    சதீஷ் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி... இது போன்ற காணொளி வருமா என்று காத்திருந்தேன் அருமையான பதிவு உண்மையான உழைப்பு வாழ்த்துக்கள்

  • @Rishikumar-dh4rj
    @Rishikumar-dh4rj 4 года назад +20

    When rajaendra cholan comes🔥🔥🔥🔥

  • @karunakaran55119
    @karunakaran55119 4 года назад +1

    To research the history of past 2000 year is not easy, it is very very valuable effort. I congrats Sunday Disturbers team.

  • @MBK_09
    @MBK_09 4 года назад

    Hats Off
    அருமை ண்னா
    ஐயா சாமி எப்படி இதெல்லாம் பன்னீங்கனு தெரியல
    ஆனா வெறித்தனம் 🔥
    Big Salute Bro
    Arun anna antha Sathish anna Photo kedatcha konjam upload pannunga na
    Ada Manishan mogathayaachu paakanum
    Yebba enna solrathunae therila
    Sollikitae poogalam pola
    And
    Ennoda Oru Sila suggestion na
    இந்த வீடியோ வ Slow செய்து வாய்ஸ் கொடுத்து Explain பன்னா அருமையா இருக்கும்
    வீடியோ வேகமா ஓட்றதுனாலயும்
    எழுத்துக்கள் குட்டியா இருக்குறதுனாலயும்
    ஏகப்பட்ட Details ஆ சேர்த்து இருக்குறதுனாலயும்
    எல்லாத்தையும் சரியா கவனிக்க முடியல
    அது ஒரு வருத்தம் தானே தவிர
    மத்தபடி பலே தன்நிகரட்ற செயல்
    வீடியோ Duration ஆஆ அதிகப்படுத்தி அத யாராச்சும் Explain செய்து போட்டா
    அருமை யா இருக்கும் ண்னா
    படம் மாதிரி
    Documentry Movie மாதிரி கூட ரிலீஸ் பன்னலாம்
    ஒரு சின்ன யோசனை தான்
    அதுல உங்க அனுபவத்தையும் பகிர்ந்துக்கலாம்
    Finally
    ஒரே ஒரு சின்ன Mistake இது நிறைய பேருக்கு தெரியாது
    முன்னால் விழுப்புரம் மாவட்டம்
    தற்ப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த
    கல்வராயன் மலை கொஞ்சம் ஆண்டு இந்தியா கூட சேரல
    அது மட்டும் தான்

  • @chamu4637
    @chamu4637 4 года назад +2

    Every second of this video should be paused & viewed.. avlo details idhula irukku..👏🏽👏🏽👏🏽 Sathish.. great..👏🏽👏🏽👏🏽👏🏽

  • @சந்தோஷ்குமார்-ம6ஞ

    உண்மையில் மிக அருமை
    புரிந்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு
    எனது இதயம் கனிந்த பாரட்டுக்களும் நன்றிகளும்

  • @mohanraj-op3qq
    @mohanraj-op3qq 4 года назад +1

    மிக அற்புதமான முயற்சி, இந்த காணொளியில் உழைத்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன்🙋‍♂️

  • @benjaminfranklin5918
    @benjaminfranklin5918 4 года назад

    அருமை நண்பரே... இது போன்ற ஆங்கில பதிவுகள் பல பார்த்துள்ளேன்... ஆனால் அதில் தென்னிந்திய அரசர்களை பற்றிய தெளிவான வரையறை இல்லை.... உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்...

  • @chamu4637
    @chamu4637 4 года назад +2

    Sathish... Really sema... So much of hardwork has gone in this.. u deserve recognition ya.. 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 it's not an easy task like others.. best video ever..

  • @chandiralekhats7135
    @chandiralekhats7135 4 года назад +23

    Really superb. Wonderful work. Goosebumps moment while reading the known kings name and seeing their territory.really proud. Hats off to you and ur team bro.hard work never fails.god bless you.

  • @bavithrarockzz3128
    @bavithrarockzz3128 4 года назад +1

    It is purely a tamil history knowledge hub. Need to add this on social science's history... I was wondered many times why no lessons teach us rulers of South India. Only short passage is about Muvendergal chera, chola and Pandya (not a details one. Where they ruled, flags, symbols like common very very basic information) ... And another single passage about pallavas and mamalapuram Sculptures. Some notes about Emperor Raja Raja chola and Peruvudaiyar temple's architecture. That's it.
    Great effort by Sathish... Really thanks a ton for collecting and giving this valuable informations for us. Thank you Arun anna for being the medium to reach us.

  • @msdsanjay8880
    @msdsanjay8880 4 года назад +56

    TAMIL HISTORY WIKIPEDIA ARUN PRESATH NATRAJAN

  • @gnanamanik
    @gnanamanik 4 года назад +3

    Excellent work!!!!
    we may look into detail for particular kingdom, king name etc. with respect to year, if available in PDF

  • @toonsrookie9420
    @toonsrookie9420 4 года назад +2

    Its is a very tough work to create all the coordinates for each kingdom and sathish have done a very complex work. Really you should be proud of yourself. We all support your work. We need people like you who dedicatedly working for bringing out the history to ordinary people like us. I heart fully congradulate sathish and all the people behind sunday disturbers you all are awesome. Keep up this greate work

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 года назад +12

    What a hard work Sathish anna!!

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад +4

      தங்கள் ஆதரவுக்கு நன்றி

    • @SriniVas-gp1mm
      @SriniVas-gp1mm 4 года назад

      @@sathiskumar911 wow sago... Ur work is so great... Can do animation with this data.. it will bring tears in every tamilans eyes... LOVE IT...!!

  • @SRINATHSELVAMs4
    @SRINATHSELVAMs4 3 года назад +1

    உங்கள் பெரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே....🔥🙏

  • @venkateshkumar5961
    @venkateshkumar5961 4 года назад +6

    மிகவும் அருமையான பதிவு...🤩
    நன்றி சதிஷ் அண்ணா மற்றும் அருன் அண்ணா🙏..
    சோழர்களின் எழுச்சி அருமையாக அமைந்தது...
    #இராசஇராசசோழன்⚔️⚔️🗡️🐅

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад

      தங்கள் ஆதரவுக்கு நன்றி

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад

      ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்

  • @ramcse1111
    @ramcse1111 4 года назад +1

    Woow.... Superb...... Thanks to Sathish.... For big effort.... Entire south india map super bro.....

  • @kandasamyk3412
    @kandasamyk3412 4 года назад +18

    hard work appreciated..The Tamil youngsters must watch this..to know our history.

    • @dheepikachander7419
      @dheepikachander7419 4 года назад +1

      I am 12 years old and I am watch his channel regularly

    • @kandasamyk3412
      @kandasamyk3412 4 года назад +1

      @@muruganshanmugam6803 Resolve to make a clean, intelligent, and glorious Tamil heritage from this age. Honor is important. Look at our present Tamils who ruled the world are now- Slaves for just Rs1000 to vote, drunkards, Casetists and worst, they are movie-mads. Sad. Atleast, in your generation, work for a change. It's in your hands. You can choose either to destroy the Tamil future by going after movie stars and corrupt philosophies or working hard to enhance the Tamil heritage? Everything including 'fun' has a limit! But the 'aim' has no limits. God bless!

  • @silambarasans.k.7396
    @silambarasans.k.7396 4 года назад

    இந்த சிறப்பான வரலாற்று தொகுப்பை மக்களுக்கு தந்தமைக்கு, நன்றிகள் பல சொல்லி வாழ்த்துகிறோம்... மேலும் பல பயனுள்ள படைப்புகளை உருவாக்கிடவும் ஊக்கமளிக்கிறோம்... 🙏🙏🙏

  • @Ramgreen9007
    @Ramgreen9007 4 года назад

    Ji awesome ji.. beautiful historical video and Sathish ji work was great... Thanks for you and Sathish... Wonderful job ji

  • @allinallsureshlinga5371
    @allinallsureshlinga5371 4 года назад +2

    நிகரற்ற ஓர் மாபெரும் படைப்பு, இதை அறிவதும், பகிர்வதும் ஒவ்வொருவருன் கடமை. மெய்சிலிர்த்து போனேன் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் நன்றி அண்ணா🙏🏿🙏🏿🙏🏿

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 года назад +9

    I really salute u for doing a greatest job bros . Iam embrassed and goosebumps. SUPERB BRO. NO WORDS!!

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @karthickkalidoss777
    @karthickkalidoss777 4 года назад +1

    A much needed digital record for quick reference. Gr8 work team, this work is indispensable. Also perfect music orchestration especially 4.0 music for the rise of Cholas from our ancestor Raja Raja

  • @abiramiajjuajju9966
    @abiramiajjuajju9966 2 года назад +1

    தங்களது பணியை சொல்லில் அடக்க முடியாது.மிக்க நன்றி.இன்னும் தங்களது பணி இனிதே உயர்ந்தோங்கித் தொடர் இறைவனை வேண்டுகிறேன்.

  • @narmadhanandakumar585
    @narmadhanandakumar585 4 года назад +2

    Wonderful job. I wish you both a great and a bright future soon. Let the almighty be with you and bless you in your future projects. Too.

  • @arcotarunkumar
    @arcotarunkumar 4 года назад +13

    Really appreciate your hard work.

  • @nilavu_magaledits
    @nilavu_magaledits 4 года назад +1

    THANK YOU MR.SATHISH KUMAR ...HATS OFF YOUR WORK ..REALLY GREAT JOB ...

  • @RajeshRajesh-um9rh
    @RajeshRajesh-um9rh 4 года назад

    அருமையான பதிவு... உங்களுடைய இந்த முயற்சிக்கு தலைவணங்குகிறேன்...

  • @thamizhandathinthiravukool9091
    @thamizhandathinthiravukool9091 4 года назад

    அருமையான முயற்சி.வருடத்தின் முதல் நாள் அறிவித்தவர் தான் அரசர் அவரே பருவ ஆயர் >> பார் உரு ஆயர் pharaoh means king in egypt. ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்

  • @kumarg4608
    @kumarg4608 4 года назад +1

    Well done and gud effort.👍
    Jst a small suggestion, d names could be displayed in bigger size.

  • @satishkumar-nu3sw
    @satishkumar-nu3sw 4 года назад +44

    சோழர் ஆதிக்கம் அதிகம் கொண்டதும் மகிழ்ந்த நெஞ்சம் யாதேனும் உண்டோ ? ❤️🤗

    • @robinsonjeyaraj9534
      @robinsonjeyaraj9534 2 года назад +1

      அதெல்லாம் இல்ல.... நாங்க பாண்டியர் வம்சம் யா...

    • @thanjaitamilan3335
      @thanjaitamilan3335 2 года назад

      Mm🤞

    • @abdulrahman-do6og
      @abdulrahman-do6og 2 года назад

      எதிலும் ஒரு சார்பு எடுக்க வேண்டும் என்ற எண்ணமே நம்மை பின் தள்ளுகின்றது. சோழர் அதிகாரம் அதிகமானால் நாம் ஏன் மகிழவேண்டும் ? நம்ம ஆளு. சோழன்.. அப்ப மற்ற அரசுகள் யார் ? ஒருவருக்கு ஒருவர் பகையாக முற்காலத்தில் இருந்ததால் தான் அந்நியன் நம்மை அடிமை செய்தான். இன்னும் இந்த எண்ணம் நம்மை விட்டு போக வில்லையா ?

  • @KannanKaniyan
    @KannanKaniyan 4 года назад +4

    Super video thank you all for effort full video
    We support u nanba arun

    • @SundayDisturbers
      @SundayDisturbers 4 года назад +1

      Tan q so much bro

    • @KannanKaniyan
      @KannanKaniyan 4 года назад +1

      நன்றி நண்பா for the reply
      First time oru favourite youtuber and inspirer irundhu reply
      😍

  • @shivabalathiagarajan3469
    @shivabalathiagarajan3469 3 года назад +3

    12:07 Rajendra chozha is always mass goosebumps moment

  • @rajurk4399
    @rajurk4399 4 года назад +1

    Arun, this video gonna vera Level.... and ur done a Great Job Sathish...👍👍👍

  • @padmapriyap7213
    @padmapriyap7213 4 года назад +1

    What a hardwork has been put up for this!!! Can't even imagine. Hats off to your hard work Mr. Satish and Arun for such a great effort 👏👏👏

  • @srijey13
    @srijey13 4 года назад +2

    Such a dedication.. You are really great.. Everyday is a different experience and different inspiration..

  • @annaamalai544
    @annaamalai544 4 года назад

    நன்றி ,
    என்ன சொல்றது.
    நன்றி நன்பர்களே.
    I general, It is important to document history, and yet there are some people trying to hide and mislead the history.
    We are blessed and everytime motivated by having you guys, thank you for every hard work you people put, no mater what i support you people. You are making a good library, thank you.
    Good things are hapenning. 🤝🏻

  • @Nagarathara
    @Nagarathara 4 года назад +6

    Thank you for the amazing research. Could you please provide it as a PDF (perhaps 1 page per year with map)?

    • @gnanamanik
      @gnanamanik 4 года назад +2

      expecting the same

  • @tamizhkondan3209
    @tamizhkondan3209 4 года назад +2

    Well done Sathish Kumar bro 🙏 👍 Arun anna u r channel is a library of TAMIZH ..

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி

    • @tamizhkondan3209
      @tamizhkondan3209 4 года назад

      @@sathiskumar911 thanks anna

  • @jayaprabha2012
    @jayaprabha2012 4 года назад

    பெரிய முயற்சி அண்ணா.. இன்று எம்மவர்க்கு தேவை யம் கூட.. நன்றி அண்ணா

  • @pushparamesh2083
    @pushparamesh2083 4 года назад +2

    It's really wonderful, it's taking lots of time but it's worth it. I will watch the video till I understand great work 👍

  • @jeevithan683
    @jeevithan683 4 года назад

    Done a Great Job Sathish and Arun. You have animated everything... Hats off to your hard work.. Keep rocking

  • @elangiyanjb5203
    @elangiyanjb5203 4 года назад +5

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா😊

  • @suganyakumaran4632
    @suganyakumaran4632 4 года назад +1

    மிக மிக அருமையான பதிவு, பார்க்கும் போதே பிரம்மிக்க வைக்கிறது அருமை, நன்றி சதீஷ் தம்பி, அருன் தம்பி

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад

      தங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @thalmada7686
    @thalmada7686 4 года назад +41

    2025
    தமிழ் நாட்டையும் ஈழத்தையும் உள்ளடக்கிய தமிழ்தேசிய நாட்டில் சந்திப்போம் தமிழால் இணைவோம் நாம் தமிழர்

    • @selvendraprakash4462
      @selvendraprakash4462 4 года назад +1

      Thalmada adhu enna nanba 2025??

    • @MBK_09
      @MBK_09 4 года назад +4

      @@selvendraprakash4462
      Puligal Returns Bro

    • @dalailama166
      @dalailama166 4 года назад

      😂😂😂

    • @thalmada7686
      @thalmada7686 4 года назад +2

      @@selvendraprakash4462 ஈழம் முதல் இமயம் வரை பரந்த புலிக்கொடி மீண்டும் பறக்கும் காலம் அது 2025

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 года назад +1

      Thalmada பறக்கும்👳🏽👳🏽👳🏽

  • @alagukaruppusamys8945
    @alagukaruppusamys8945 4 года назад

    அருமையான பதிவு அருண் அண்ணா.உங்கள் இருவருக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JohnJohn-mf6jm
    @JohnJohn-mf6jm 4 года назад +16

    Yes bro I've seen it
    In southern side it would be displayed as "three kingdoms "

  • @antofelix7218
    @antofelix7218 4 года назад

    வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்....இதை 10 பகுதிகளாக பிரித்து விரிவாக பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்....மேலும் 10 பிரிவுகளும் விரிவாக அனைவரையும் போய் சேரும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்...இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகள் விரிவாக மக்களை கண்டிப்பாக சென்று அடைய வேண்டும்.....ஹிப் ஹாப் ஆதி தமிழி என்ற தலைப்பில் நம் தமிழ் மொழியின் 5000 வருட வரலாற்றை அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தார்.....இதையும் அதை போல் செய்தால் மிகப்பெரும் அளவில் தாக்கம் ஏற்படும்....

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад +1

      ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்

    • @antofelix7218
      @antofelix7218 4 года назад

      @@thamizhandathinthiravukool9091 வாழ்த்துக்கள்....மிகவும் அருமை... பார்த்தேன் பகிர்ந்தேன்...

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад +1

      @@antofelix7218 மிக்க நன்றி ஐயா ruclips.net/channel/UCrjmYm6MUFjAW8FmPSM6bvg

  • @kkalaichandran4154
    @kkalaichandran4154 4 года назад

    Bro vera level hard work. Itha part part aha voice over pana innum vera level la irukum bro

  • @vravikumar1966
    @vravikumar1966 4 года назад

    அரூமையான பதிவு
    இது ஒரு வரலாற்று பொக்கிஷம் .. கடின உழைப்பு Great work வாழ்த்துகள் ..

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @ImayonRaja
    @ImayonRaja 4 года назад

    அருமை 👏🏾👏🏾👏🏾👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾
    Please would you kindly do an English version as well and later a French/German and Spanish version so the record lives on...
    Once again tremendous work!

  • @DanDanger26
    @DanDanger26 4 года назад

    Sema bro worth watching
    Good work Sathish bro.....

  • @elan.karunakaran6605
    @elan.karunakaran6605 4 года назад

    Awesome bro..... intha details gather pannavaruku nandri

  • @rupeemints1398
    @rupeemints1398 4 года назад +2

    Great research, salute to Sathish ♥️

  • @ranjithptr
    @ranjithptr 4 года назад

    Sathish Kumar hats off no words. it's out of world chance less bro great work.

  • @sssrinithan9147
    @sssrinithan9147 4 года назад +1

    Wow super bro amazing. Great work. Keep going

  • @mahe2229
    @mahe2229 4 года назад +1

    Hi Team Hats off for your work. Thanks for knowledge

  • @mohanp1931
    @mohanp1931 4 года назад

    Really great and wonderful effort, what is your team strength ji.
    Every second of this video has lot to dig more about our history.

  • @arunrajadurai3776
    @arunrajadurai3776 4 года назад

    Good work!! Nanba!! Etha series sa panakoda!! Paraela!! Oru kingdom change avrathu explain panna nalaerukum!!

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal570 4 года назад

    Oh my god.. What a work... For a fracture of second you done lots of work... Superb video.. , 🙏🙏🙏👌👌👌

  • @vikneshkumaran
    @vikneshkumaran 4 года назад

    ungal arumayana muyarchikku vazhthukkal.......konjam vilakamum serthu pathividumbadi thaalmayudan kettukolgiren....

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 4 года назад

    20 நிமிட காணொளி என்றாலும் உங்கள் உழைப்பு மிகப் பெரியது. சதீஷ்குமார் அருண் உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல. 👌🙏

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад

      ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்

  • @blackpearl5834
    @blackpearl5834 4 года назад +2

    slow panni music kettu paroga ,,vera level

  • @ndhineshkumar8073
    @ndhineshkumar8073 4 года назад +1

    Unbelievable editing bro... Royal salute to you...

  • @INNISAIYAGAM
    @INNISAIYAGAM 4 года назад

    Done a great job , Suggestion : English la podunga Bro itae video va India and International varai reach venum
    romba naala nama history mattum varalaye kathutu irundan !
    நன்றி நண்பா ! தமிழ் வாழ்க!!!

  • @ponvenkadesh1789
    @ponvenkadesh1789 4 года назад +1

    Great effort and very informative sir

  • @Something43216
    @Something43216 4 года назад +2

    Bro u r just amazing , let the the Tamil Nadu Government take a good detail of this make the whole world to know the oldest Tamil civilization and culture

  • @sankarlingam9289
    @sankarlingam9289 4 года назад

    SEMA work ,neenga indha incident ah ponniyin selvan mathi pirichi pirichi unga way of explanation la Sona viewers ku history Mela romba interest kandipa varum unga muliyama

  • @rajavel6226
    @rajavel6226 4 года назад +3

    தரமான பதிவு 👌👌👌... இதை சிறிது சிறிதாக பிரித்து வெளியிடுங்க... இன்னும் நல்லாருக்கு

  • @daniroskumar
    @daniroskumar 4 года назад

    Sathish hats off to your work.... சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உங்களின் இந்த கடின முயற்சிக்கும், இதை ஊக்குவித்து பகிர்ந்தளிக்க உதவிய அருண் .... என்னுடைய பல ஆண்டுக் கனவு இது போன்று ஒன்றை காண... கோடி நன்றிகள் 🙏🙏🙏

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад

      ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்

  • @praburaja2621
    @praburaja2621 4 года назад

    In-depth work, amazing to watch. Very detailed literature review. Congratulations on your teamwork.

  • @மகேஷ்சாம்பமூர்த்தி

    Excellent work, Pls share it in pdf format so that we can refer and read clearly, pls

  • @shyamkumar-sv5ew
    @shyamkumar-sv5ew 4 года назад

    மிக அருமையான முயற்சி . முடிந்தால் புத்தக வடிவில் வெளியிடவும்.

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 года назад

      ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 11 месяцев назад

    Wowwwww. Vai mooda maruththuvittafhu, Arun. Hats off to the entite team, especially to you & Sathish kumar. Ravana Veenai music naduvil varuvafhu pol ulladhu.

  • @kowshikaramadhas979
    @kowshikaramadhas979 4 года назад +1

    You did a great job sathish bro..keep going

  • @tamilvignesh878
    @tamilvignesh878 4 года назад +2

    Really super idea bro

  • @radharamesh7199
    @radharamesh7199 4 года назад

    Wow very informative and amazing
    Please deciode in ur voice Arun.
    Its such an hardwork and dedication to bring so much information
    It will always useful in study of history of South India. Very proud
    And it might be very useful to all students. Try to create history only with Tamilnadu .
    Best heartily wishes to both of u.
    Keep rocking guys.

    • @sathiskumar911
      @sathiskumar911 Год назад

      This work is for tamil land
      Consisting Tamil nadu Kerala pondicherry some parts of karnataka and andhra and north and eastern province of Sri Lanka
      You may see this at starting and ending giving importance to that area

  • @partheeban.j3041
    @partheeban.j3041 4 года назад

    paà kudos sathish bro, we can feel your hard work in this 20 min video. can't imagine how much effort u made for this... Congratulations bro.

  • @kameshwaran8332
    @kameshwaran8332 4 года назад

    Appreciating the hard work....
    Congrats to Sathish and Arun bro

  • @vickyec7831
    @vickyec7831 4 года назад

    Amazing guys.....i just stunned with this video nd ur hardworks....hatsoff guys.... Sathish Kumar👏👏...u made it...Arun tq fr this video....👏...itz amazing... nobody can't do this.....i respect ur dedications🙏...go ahead...love you...

    • @sathiskumar911
      @sathiskumar911 4 года назад +1

      Thanks

    • @vickyec7831
      @vickyec7831 4 года назад

      @@sathiskumar911 hey Mr.S in think ur just amazed everyone ... go ahead ...💪..i can c ur hardworks nd dedications in this video....this video is a milestone ur hardworks buddy... Love u.. .💙

  • @sivavishnu5211
    @sivavishnu5211 2 года назад

    Thank you ...its not just a word that I told out of courtesy...it came from my full heart . . brother you are like my god brother ....... you educated me now in a way which none of my pre education did ..... Nandri anna ....and i thank God for bringing you to earth ...stay blessed with millions of love from your millions of younger brothers whom just got educated about our history because of your hard and dedicated work

  • @yamsnair90
    @yamsnair90 4 года назад

    great work, andha indian timeline la , I was also disappointed that south india mattum change , eh agala, namma upsc/school history la kooda idha pathi adhigama pesala.. thankyou!

  • @krishnadevaraj6697
    @krishnadevaraj6697 4 года назад

    Excellent job bro...
    A royal salute for your team
    Keep rock bro...