🇵🇰 பாகிஸ்தான் நிஜ வாழ்க்கை | Pakistan Tamil Vlog
HTML-код
- Опубликовано: 1 ноя 2023
- #tamiltrekker #backpackerkumar #kajanvlogs
🇵🇰 பாகிஸ்தான் நிஜ வாழ்க்கை | Pakistan Tamil Vlog
I'm exploring Lahore, Pakistan 🇵🇰 now. I met some truck painters in outskirts of Lahore city recently. Truck painting is very famous in Lahore city. We explored Delhi Gate and a old mosque also. Hope you all enjoy thia video ❤️
Please do support by subscribe the channel.
🔴 Follow me on Instagram : / thinushvlogs
🔴 Follow me on Facebook : / thinushvlogs
#pakistan #tamil #people #inpakistan #lahore #pakistani #backpackerkumar #kajanvlogs #pakistantamil #intamil #tamilcommunity #life #explore #pakistannews #thinushvlogs #pakistanvlogger #truckpainting #truck #indiatopakistan
இருந்த இடத்தில் இருந்தே லாகூரை பார்க்க வைத்ததற்கு நன்றிகள்.
நீங்க தமிழ் பேசுவதை பார்த்து இந்தியன் நினைச்சிட்டாங்க போல அதனால் தான் பேசல்ல போல
இந்த மக்களுடைய வாழ்கை 20 வருடம் இந்திய மக்களுடைய வாழ்வை விட பின் தங்கியுள்ளது
ஆனால் அங்கு இன்னும்கூட 90's வாழ்க்கைல பார்த்த பல தோற்றத்தை காண முடிந்தது
கரெக்ட்டு.. நம்ம 90s ல இருந்தத விட கொஞ்சம் பின்தங்கிதான் இருக்கு.. Glad that we have invested in technology and agriculture to see where we are now. 🙏
அய்யா நீங்கள் என் அங்க போரிங்க North India ve அப்படித்தான் இருக்கும் 😅..குஜராத் மாடல்😂
@@Mathesh1997மிக மிக உண்மை. வட இந்தியா பாகிஸ்தானை விட பின்தங்கியுள்ளது. மொழிவாரியா மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால மூட்டை முடிச்சிகளோட தென்மாநிலங்களுக்கு வந்து ஹிந்திக்காரர்கள் கூலி வேலை பார்த்துக்குறானுங்க. பாகிஸ்தான்ல மொழிவாரிய பிரிக்கப்பட்டு கொஞ்சநஞ்ச அதிகாரமும் கொடுக்கப்படாததுனால ஒட்டுமொத்தமும் மதத்தை பிடிச்சிகிட்டு பொருளாதாரத்துல பஞ்சத்துல கிடக்குறானுங்க. வட இந்தியாவும், பாகிஸ்தானும் நிலம், கலாச்சாரம், மொழி, ஆதிக்கம் பண்றது, அடாவடித்தனம் செய்யிறது என எல்லாத்திலேயும் ஒரு வகைதான்.
@@Mathesh1997what north India? Haryana has high GDP per capita than any South state, Chandigarh has best infrastructure than any South state, Maharashtra is no 1 economy in India
Don't generalise bro even TN has some poor places and slums
Bro😮 nenga city ah solatringa nan soltrathu knowledge 😅
He's speaking English better than whole Pakistan cricket team 😂😅
பழங்களை கழுவி சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் யப்பான் பழம் நன்றாக இருக்கும் தோலுடன் சாப்பிடலாம்
ஆமாம்.உண்மைதான்
❤️😊👍
எமது சேனல் சார்பாக அனைத்து நாட்டு மக்களும் நன்றாக இருக்கு எம்பெருமான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏
Pakistani peoples are very helpful for me when I was working in Abu Dhabi
Then pls Go to Pakistan or Stay with Pakistanis.. don't talk about India
1980ல் வாழ்ந்த😮 வாழ்க்கை இப்போதைய வாழ்க்கையை விட மேல்
அருமையான வீடியோ.... நம்ம 80..90 காலகட்டத்தில் பார்த்த இடங்கள் போல் உள்ளது
பாகிஸ்தானில் நம் தமிழ் மக்கள் உள்ள பகுதியை கண்டறிந்து அவர்களின் வீடியோ ஒன்னு போடுங்க நண்பா...
Potachi nanba
நான் பார்க்கும் உங்களின் முதல் காணொளி இது....
வாழ்த்துக்கள் 💐💐💐
மேலும் மேலும் பயணங்கள் உங்களை செழுமை படுத்தும்.....
நன்றி 🙏
மிக்க நன்றி அண்ணா 😊❤️✌️
ஒரு வேளை நீங்கள் இந்தியன் சொன்னா என்ன பண்ணுவாங்க
இந்தியா னு சொல்லி பாருங்கள்
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே தினுஷ்💞💞💞👏👏👏
Namma india evallavoo meeallu. Jai bharath
மிகவும் மகிழ்ச்சி,ஆனால் வீதியில் பல் மருத்துவர்கள் , ஆச்சரியம்.வாழ்த்துக்கள் இருவருக்கும்.
In banglore muslim area also have that type of dental shops is there
🎉 லாரிகள் பற்றிய தகவல்கள் அருமை வாழ்த்துக்கள் தம்பி
ஜெய் ஹிந்துஸ்தான்
பாகிஸ்தான் ல இந்தியர் கு அனுமதி இருக்க சொல்லுக ஃப்ரெண்ட்ஸ்
அருமையான காணொளிக்கு நன்றி.
அழகான பகுதியில் அறிவில்லாத தலைமையில் அந்த நன் மக்கள் நிலை பாவம் தான்...
Super super we are travelling with you and watching the people's culture. ❤❤
😊❤️✌️
Super bro, keep it up.pakistan doubt full image was part of clear.
அது தக்காளி அல்ல தக்காளி மாதிரி சீனாவில் விளையும் ஒரு பழம் தம்பி
சிறப்பு, வளர்க நீவிர்.
bro Pakistan people kita india nu solli parunga enna reaction kudkarangunu pakala
Supper Thinush. Take care.
They are some what under development to compare with India
you go Balochistan people speak brahui language similar to tamil language Dravidian language family Pakistan and Afghanistan also brahui Dravidian language there
Very creative and people are business minded
அந்த ஊர்களை எல்லாம் பார்த்தப்பின், நமது இலங்கை எவ்வளவு அழகாக இருக்கிறது என்று தோன்றி இருக்குமே உங்களுக்கும், கஜனுக்கும்.... இன்னும் நீங்கள், கஜனோடு ஆப்பிரிக்கா பக்கம் போகல.
Srilanka 🇮🇳 யாவை விட 15 வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருகிறது சகோ 🇱🇰
@@d.s.k.s.vஇலங்கையின் அழகு, பராமரிப்பு, மக்களின் உபசரிப்பு இவையெல்லாம் இந்தியாவில் 60%மதிப்பெண்களே தரலாம்
Ungala Indian nu nenachurupanga starting la atha😂😂😂
இவனுங்க இன்னும் 1980 ல இருகணுக....
2023 la um இன்னும் முன்னேறாம இருக்கு 😥💔💔🚶🚶
இன்னும் மாட்டு மூத்திரம் குடிக்கிற நாம் எப்போ முன்னேற போறோம்
Good job brothers congratulations
தம்பி உங்க மீசை தாடி சூப்பர்
😊😇
யாதும் ஊரே யாவரும் கேளிர் .நுசொண்ணவர் த இந்தியன் . எல்லாமே கடவுள் படைததே எல்லா புகழும் இறைவனுக்கே மேஷ அல்லாஹ்
..
Your video are look amazing brother keep continue all the best 👌👌👌👌
Thank you so much brother ❤️😊✌️
நன்றி 🙏 Thinush and Kajan bro ,Thanks for providing Groceries Cost . 🙏
Thankyou so much Anna ❤️😊✌️
Not much traffic on the road why? Is it not commercial city ?
Elankai. Malachiyha senkappur fruti market vilai nelvaram vidiyho podunka nalladu
Pakistan Kashmir vlog podunga
அழகான பதிவு சகோதரா.
மிக்க நன்றி ❤️😊✌️
Keep Rocking My Dear Thinushan ❤✨✨
Thankyou so much nanba ❤️😊✌️
தம்பி இப்படியான லொறிகளில் அவர்களுடன் சேர்ந்து பயணித்து பதிவிடவும்
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் சகோ 😊❤️✌️
Lori 😅😂
அருமையாக இருக்கிறது
Bro I thought you were from Tamil Nadu
Lahore before independence 30% hindu population with ,50% of asset held by them.
Where was that is Hindu 30%??
Sivarama : please don't talk about religion, talk about people and development, The city is much clean to live.
@@sudhakaran8281ohh nalla urutarke🤣🤣
Angaye picha edkadha kuraya bailout ketutkranga idhla talk about development, education, construction nu urutu vera🤣🤣
@@sudhakaran8281apa indiala minority ku en n nadanthalum atha pathi unaku pesatha
❤ from tamilnadu
❤️😊✌️
Amazing
Paxtan makkal vida paxtan minorities thaan paavam..1947 la 20 % irunthaanga...ippo 3% ku pootaanga...balance yenga nu theriyula
Tq very interesting
Looks like Shivajinagar Bangalore 🎉
Spr bro❤
அருமையான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤️💐👍
மிக்க நன்றி அண்ணா ❤️✌️
we indian people not allowed Pakistan but srilanka people easily going Pakistan one doubt we indian get visa Pakistan brother
You can apply for Pakistani visa
4.04 Bro I think they thought you as an Indian, so they are not talking to you at the beginning.
@13:23 its Hino brand frm Japan…
Super bro
Thankyou so much ❤️😊✌️
👌
Hi bro, for Indians getting visa to travel Pakistan?
Super
Very nice
அன்பு தம்பி வணக்கம்.
பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்
வணக்கம் அண்ணா ❤️😊✌️
Very nice👍
Thankyou so much Anna ❤️😊✌️
உண்மையில் இது லாகூர் நகரம் சார்ந்த வீடியோவா நண்பரே?
ஏனெனில் தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத் தலைநகரை விட வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது
Super video
Thankyou so much brother ❤️😊✌️
Hi സഹോദര ഞാൻ ഇന്ത്യ കേരളത്തിൽ നിന്ന് ആണ് പാകിസ്ഥാനിലെ നാലു പ്രാവിശ്യം പ്രേദേശങ്ങൾ പോയി അവിടുത്തെ സ്ഥങ്ങൾ കാണിക്കുമോ ഇന്ത്യൻ പൗരന് അവിടെ പോകുവാൻ പറ്റില്ല
I'll try to go there brother 😊✌️
Thanks
Bro why Indians can't go there ???
Anything specific???
Nice video bro thumbnail ethula bro edit pandrink kinda solunka bro font style also
Thankyou brother 😊❤️✌️
Photoshop
Super Anna❤
Thankyou Sajee ❤️✌️
Pavam bro
Jai Hindhusthan
பாகிஸ்தானில் இந்துக்களின் வாழ்க்கை எப்படி என சொல்வீர்களா
இந்தியாவை சுற்றி பார்க்க பிளான் இருக்கா தினுஷ்??
ஆம் சகோதரா ❤️😊
Come to dubai
iam indian tamil i like Pakistan and srilanka
Sir appo Pakistanuku poyi irukalamae. Why should you live in India??
@@rekg8365 well said mam
@@rekg8365 🔥🔥🔥
Tingiradu oru Edam visuvasam oru edatuku echa boys
Super bro. Keep doing always support me✌️
❤🔥
❤️😊✌️
Bro neenga India vanga next
Sure brother 😊❤️✌️
❤❤
❤️😊✌️
என் பாட்டன் புத்திசாலி 😊
Thinush be careful when eating raw fruits wash it b4 you eat 🥰
❤️😊✌️
Pakistan still 1980s
My suggestion: Thinush, Pls wear jersey with your channel name and logo..and. explore so that some educated pakistanis can check it up...
I'll try brother ❤️😊✌️
25 years behind
very nice medio
all fine but aerodynamic! Fuel consumption!! Unnecessary extra weight!!! 🤯🤯
வாழ்த்துக்கள் தம்பி
The worst part of the divide and rule policy by the British… and if Mr. Jinnah would had strictly controlled by British India would be still united. and the people would not be economically downtrodden…
பாகிஸ்தானைவிட வட இந்தியா ரொம்ப மோசம். ஒரே நாடுனு சொல்லி ஒட்டுமொத்த வடஇந்தியா முழுக்க ஹிந்தியை திணிச்சிவிட்டு அவங்க தாய்மொழிகளை வளர்த்துவிடாததுனால தனித்தன்மைகளை இழந்து தாய்மொழிக்கல்வியை இழந்து அதனால வேலைவாய்ப்புகளை புதுசா உருவாக்க முடியாம மொழிவாரியா தனித்தன்மைகளை பாதுகாத்துகிட்டு வர்ற தென்மாநிலங்களுக்கு டிக்கெட் எடுக்காம மூட்டை முடிச்சிகளோட பஞ்சம் பிழைக்க தென்மாநிலங்களுக்கு வந்துடுறானுங்க. மாநிலங்களிடம் வரிப்பிச்சை எடுக்கும் ஒன்றியம் முதலாளிகளுக்கு கடன் ங்கிற பேர்ல பெருந்தொகையை கொடுத்து ஃபாரின்ல செட்டில் பண்ணிவிட்டுகிட்டிருக்கானுங்க.
Rights said! Being an Indian Muslim, I felt so proud for our forefathers who stood against partition and stick with Indian union!🇮🇳❤
உங்கள் காணொளி அறுமை தம்பி வாழ்த்துக்கள்.
தம்பி அ ப் பழத்தை kaki என்பார்கள்.
😊❤️✌️
Hai dear nan ramadas kerala india nenga pak hospital school eppadi irukkunu kattunge pls
Sure brother ❤️✌️
Delhi and Lahore are very similar
Delhi Punjab pakistani genetically closer
@@user-wp7iy7pj4k s i know brother my forefathers comming from there Sargodha Punjab, Pakistan. My great grandfather runs cycle shop in Sargodha. Before partition my grandfather started new business in Madras. And settled here.
@@wasimmohammedsusee8675 hm ok bro
Have you visited Delhi? 😂😂
Bro,how much it cost for up and down travel alone.did u go by train or plane .pls reply bro
I entered Pakistan through Attari - Wagah land border brother. There is no through flight from India
@@ThinushVlogs cost?? For visa ...how to DM you bro ...
Bro epdi visa illama poninga
🙏🙏🙏🙏🙏🙏
அசிங்கமான நாடு பாகிஸ்தான்.
பாகிஸ்தான் இந்தியா உடன் நட்பு நாடாக இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.எடுத்துகாட்டு இலங்கை மற்றும் பங்களாதேஷ் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லை என்றால்...........😢
ஆசியா எங்கோ போயிருக்கும் நண்பா
இரு நாட்டு அரசுகள் முயற்சி செய்தால் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்
Next India vaanga bro❤
Sure brother 😊❤️✌️
தம்பி மறக்காம பாகிஸ்தான் மக்கள் கிட்ட சொல்லி இருப்பா இந்தியால எல்லாமே ஒத்துமையா தான் இருக்கும்னு
இந்தியாவை பிஜேபி கூடிய சீக்கிரம் 30 தனித்தனி நாடுகளா பிரிக்காம ஓயாது
bro srilanka and pakistan Dollers Rate same bro ....Athan Srilanka nu sollavum happy ahh irukkanga 😂