🇵🇰 பாகிஸ்தான் - காஷ்மீர் பயணம் | Pakistan - Kashmir Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2023
  • #tamiltrekker #backpackerkumar #kajanvlogs
    🇵🇰 பாகிஸ்தான் - காஷ்மீர் பயணம் | Pakistan - Kashmir Tamil Vlog | #pakistan #india #tamil #people #community #wagah #attari #pakistanborder #pakistanvlog #jammu #srinagar #kashmir
    Please do support by subscribe the channel.
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    #pakistan #tamil #people #community #wagahborder #attariborder #jammu #srinagar #india #indiatopakistan #pakistani #pakistantamil #backpackerkumar #kajanvlogs

Комментарии • 133

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 месяцев назад +50

    வயது வசதி வாய்ப்புகள் காரணமாக நாங்கள் காண முடியாததை, காண வைத்தீர்கள் உங்கள் பதிவின் மூலமாக மிக்க நன்றி.

  • @user-sl3ib7ml2j
    @user-sl3ib7ml2j 8 месяцев назад +12

    பாக்கித்தானில் இவளோ விலையா பாவம் அந்த மக்கள்

  • @vigneshkumar087
    @vigneshkumar087 8 месяцев назад +10

    எங்களால் பார்க்க முடியாததை காண்பிப்பதற்கு நன்றி அண்ணா ,

  • @Amazing_Creation2008
    @Amazing_Creation2008 9 месяцев назад +20

    இதல்லாம் நேர்ல பாக்க முடியலன்னாலும் இந்த வீடியோ மூலம் பார்த்துட்டேன். Thanks❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      My pleasure brother 😊❤️

    • @avanorvlog3103
      @avanorvlog3103 9 месяцев назад +1

      நானும் ஒரு பெரிய யூட்யூப் பர் ஆகிய பின்னர் பாகிஸ்தான், இந்தியா எல்லைக்கு போக தான் வேண்டும்

  • @sivanmugan81
    @sivanmugan81 9 месяцев назад +27

    நல்வரவு இந்தியா ❤ பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் மூவருக்கும்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      மிக்க நன்றி நண்பா ❤️😊✌️

    • @sivanmugan81
      @sivanmugan81 9 месяцев назад +1

      எங்க கஜன்

    • @balujaya669
      @balujaya669 9 месяцев назад +3

      ❤❤❤Engal Indiavukku varum ungal muvaraiyum varuga varuga Entru Anpudan varaverkkireyen Anpu Nanparkaley❤❤❤ welcome to India.congratulations brothers ❤❤❤❤❤

  • @poovarasans9494
    @poovarasans9494 9 месяцев назад +12

    கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்க்கிறேன் பாக்கிஸ்தான் பயணம் அருமை 😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      மிக்க நன்றி சகோதரா ❤️😊✌️

    • @madhubala7975
      @madhubala7975 8 месяцев назад

      @@ThinushVlogs bro oru vagaila neenga panradhu pidichu irukku.
      Ana..oru pakkam sangadama vum irukku.
      Naan oru tamil pen dhan. Rombave patriot. Neenga oru vlogger ah pakistan pathi nalla vishayangal solreenga. Nalladhu dhan. Ana..namma makkal enna purinjukkaranga? Pakistan makkal nalla vargal indian govt dhan edhiriya pakkudhunu purinjukkaranga.
      Naan chinna vayasula irundhu international news pappen
      International forum ellathulayum pakistan india va endha alavukku kevalq paduthudhu...ethanai asinga paduthudhu nu ungalukku theriyuma? Enakku naam blood boil agum. Pakistan nala india patta valigalum ..avamanamum...
      Pakistan makkal sentiment konjam mara karanam anga irukkara pana patrkkurai.
      Munnadilam veriya irupanga. India kodigala kaal la pottu nasukkaradhu...erikkaradhunu evlo porattangal...nadakkum...neenga paathadhe illaya? Ippo kooda pona varudam...india muzhukka islam parappi nattu peraiye mathuvom nu avanga sonna video kkal innum internet la irukku
      Innum international forum la paduthi edukaranga. Mudhalla namma north makkala madhikka kathukkanum
      Eppo paru pakistan pechave irukku adippadi arivu illadha makkal thavarana kannottathukku povanga
      Namma army ah pathi kooda ippo namma tamil makkal thappa pesa arambichachu. Ooduruval ku fight panna kooda nambaradhu illa. Andha news lam solradhu kooda illa..tamil..
      Neenga ellam yen pakista eh kadhi nu irukeenga?

  • @gv11
    @gv11 8 месяцев назад +6

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் தமிழ் உறவே🎉🎉🎉

  • @sriramr2205
    @sriramr2205 8 месяцев назад +4

    நல்வரவு நண்பர்களே நானும் உங்கள் காணொளிகளுக்கு புதுவரவு தமிழகத்தில் இருந்து.

  • @user-vm1ih1qn2r
    @user-vm1ih1qn2r 8 месяцев назад +7

    இலங்கை மலையக தமிழ்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 месяца назад +1

    அவன் பஞ்சாபி மொழியை நேசிக்கிறான் நமக்கு அந்த உணர்வு இல்லையே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி நல்ல பதிவு

  • @amirraj1029
    @amirraj1029 9 месяцев назад +4

    16:38 walnut(வால்நட்) அக்ரூட் கொட்டை தமிழில்

  • @user-qq1kn9ug4j
    @user-qq1kn9ug4j 8 месяцев назад +4

    நன்றி உங்கள் அழகான பதிவுக்கு நானும் ஒரு ரசிகர்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 9 месяцев назад +12

    நம்ம மோடியால இப்ப சுதந்திரமா காஷ்மீர் போக முடிகிறது👍🇮🇳

  • @rajeshpvi6596
    @rajeshpvi6596 8 месяцев назад +5

    Welcome to India

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 9 месяцев назад +3

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @SamuelPeps
    @SamuelPeps 9 месяцев назад +8

    Pakistan people are really good but the country have failed in economy and politics compared to a great growth of India

  • @bharathhmi2542
    @bharathhmi2542 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள்❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад +5

    JK பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      மிக்க நன்றி சகோ ❤️😊✌️

  • @loganathanloga4456
    @loganathanloga4456 9 месяцев назад +5

    பெங்களுர் வாங்க தம்பி எங்க வீட்டுக்கு வாங்க

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      கண்டிப்பாக அண்ணா ❤️😊✌️

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 9 месяцев назад +4

    Amazing video ❤include Tamil bros Enjoy your trip

  • @vikky7262
    @vikky7262 8 месяцев назад +4

    உங்க பேச்சு ல இலங்கை தமிழ் இல்ல?? ஏன்..? அவுங்க ரெண்டு பேரும் பக்கா இலங்கை தமிழ் பேசுறாங்க..

  • @divakaranpranavam
    @divakaranpranavam 8 месяцев назад +3

    Super Video Ji🌹🌹🌹❤❤❤🙏

  • @Muthukumar-fd5xl
    @Muthukumar-fd5xl 8 месяцев назад +3

    Hai bro, Pakistan video ல இருந்த நண்பர் எங்கே போனார். அவரை வீடியோ ல காணோம் 😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  8 месяцев назад +1

      Still in Pakistan brother

  • @paramraja9289
    @paramraja9289 7 месяцев назад +1

    Really amazing video brother keep continue more videos all the best 👌👌👌

  • @rameshsan67
    @rameshsan67 9 месяцев назад +4

    Yes Bro... You are absolutely right.. Pakistan not an enemy country it is the only one our blood connected country. Thank you very much for your help This is the first time I am seeing this place.

    • @rahulgm1685
      @rahulgm1685 9 месяцев назад +3

      Pakistan namma blood ah😂 they are basically ariyan people, namma Tamil.
      We can say Singaporean or malaysia as our blood people.

    • @rameshsan67
      @rameshsan67 9 месяцев назад

      @@rahulgm1685 I meant to say They are also initialy from Indian so that I am saying blood connected country.

    • @Vinayagam520
      @Vinayagam520 9 месяцев назад +1

      @@rahulgm1685 yes correct.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 9 месяцев назад +5

    ப்ரோ, கஜன் ப்ரோ எங்கே..... தமிழ் ப்ரோஸ், வன்னி வ்லாக் ஸ் நண்பர்களுடன் இணைந்துவிட்டீர்....இனி அமர்க்களம் தான்

  • @UshaDurai-pn6mu
    @UshaDurai-pn6mu 9 месяцев назад +1

    Thank you so much dambi

  • @COOK_WITH_DOG
    @COOK_WITH_DOG 8 месяцев назад +2

    Wow sema bro.....just now i subscribed

  • @balujaya669
    @balujaya669 9 месяцев назад +1

    ❤❤❤ Mikavum Alagana video brother ❤❤❤ Nalvalthukkal brother ❤❤❤❤ Iniya irravu vanakkam bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarsmt3855
    @kumarsmt3855 9 месяцев назад +4

    First 🎉🎉🎉

  • @HameedVlogs
    @HameedVlogs 9 месяцев назад +1

    Super awesome brother congratulations 🎉 unga video thumbnailla use pannirukka font name sollamudiyuma ❤

  • @senthilkumar3023
    @senthilkumar3023 9 месяцев назад +6

    ❤J&K பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @ganasegaranmichalbevan1413
    @ganasegaranmichalbevan1413 8 месяцев назад +2

    Thinush vera level ❤ videos eallam super 🎉🎉

    • @ThinushVlogs
      @ThinushVlogs  8 месяцев назад

      Thankyou so much nanba ❤️😊✌️

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 9 месяцев назад +5

    லதாக்...கர்துங்லா...17000+ மீட்டர்...உம்லிங்லா..19000+ ஒரு முறை சென்று பாருங்கள் தம்பி....❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      முயற்சி செய்கிறேன் அண்ணா ❤️😊✌️

  • @Mahekrish
    @Mahekrish 9 месяцев назад +3

    well come to India Thinush

  • @manojjoy7784
    @manojjoy7784 8 месяцев назад +2

    Pride 🇮🇳

  • @monaroja8317
    @monaroja8317 8 месяцев назад +1

    Yes...
    Pakistan tea very nice.

  • @chandramoulir4568
    @chandramoulir4568 9 месяцев назад +3

    Hi Thinush, the ceremony looks drastically different from the other side. It is a carefully choreographed aggression. Subscribed.

  • @HelloHarini
    @HelloHarini 9 месяцев назад +2

    Congratulations for your happy journey❤❤God blessyou❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Thank you so much 😊❤️✌️

  • @Cricket-uDuckout-u
    @Cricket-uDuckout-u 9 месяцев назад +3

    My recent fav channel Thinush vlog ❤

  • @jeevarathinam4718
    @jeevarathinam4718 9 месяцев назад +2

    Nice presentation

  • @Holazanee-h2z
    @Holazanee-h2z 9 месяцев назад +3

    Nice vlog bro watching from UVA province ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      Thankyou so much brother 😊❤️✌️

    • @Holazanee-h2z
      @Holazanee-h2z 8 месяцев назад +1

      @@ThinushVlogs you welcome bro ♥️

  • @saravanamurali7486
    @saravanamurali7486 9 месяцев назад +2

    Cheers keep up the good work

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Sure brother ❤️😊✌️

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 3 месяца назад

    ஐ லவ் மை இந்தியா ஐ அம் இன் இந்தியன்

  • @Prakashprakash-gm1wc
    @Prakashprakash-gm1wc 9 месяцев назад +3

    Amirtsir my fav place

  • @karthikeyanr9065
    @karthikeyanr9065 8 месяцев назад +2

    Wow Super video bro 😍 Enjoy 👍

  • @Mahekrish
    @Mahekrish 9 месяцев назад +2

    Cycle rent india fulla erukku bro important Cities la 👍

  • @SmartsNet1852
    @SmartsNet1852 7 месяцев назад +1

    Welcome to my❤ India

  • @durgamayi5218
    @durgamayi5218 5 месяцев назад

    Very good brother ❤❤❤

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 7 месяцев назад

    Nice Coverage Brother

  • @natrajkIyer
    @natrajkIyer 9 месяцев назад +14

    நீங்க இலங்கைத் தமிழரா என்ன? கொஞ்சம் கூட சாயல் இல்லையே தமிழ்நாட்டு தமிழ்ல பேசுறீங்க

    • @Kuransi-ql3eb
      @Kuransi-ql3eb 8 месяцев назад

      இலங்கை தமிழ் எல்லாம் ஒரே மாதிரி கிடையாது

    • @mathuramathu5116
      @mathuramathu5116 8 месяцев назад +1

      இலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி மலையக தமிழர் தினுஸ்

    • @mathuramathu5116
      @mathuramathu5116 8 месяцев назад +1

      இலங்கையில் முஸ்லீம்கள் பேசும் தமிழ் வேற
      மலையக தமிழர் பேசும் தமிழ் வேற
      மட்டகளப்பு தமிழர் பேசும் தமிழ் வேற
      யாழ்பாண தமிழர் பேசும் தமிழ் வேற
      இதில மலையக தமிழர் பேசும் தமிழ் தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்தான் பேசுவார்கள் காரணம் இவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள்

  • @AmoRitTv192
    @AmoRitTv192 9 месяцев назад +2

    Very nice bro you and your friend are doing a great work try to visit amazing Dubai Pakistan Zindabad 🇦🇪🇵🇰🇵🇰🇵🇰

  • @fathimazeena9253
    @fathimazeena9253 9 месяцев назад +2

    Nice video ❤❤❤

  • @Mahekrish
    @Mahekrish 9 месяцев назад +2

    Nalla vela unga phone kidachiruchu ippo than tamil bros channella pathen happy for that, next time be careful & love you so much da Thinush

  • @manface9853
    @manface9853 8 месяцев назад +1

    Om siva jai hind super

  • @fire94---
    @fire94--- 9 месяцев назад +2

    Have a safe journey brothers

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Sure brother ❤️😊✌️

  • @pothipothi4583
    @pothipothi4583 9 месяцев назад +2

    Anna super

  • @user-yf5sh4tn4x
    @user-yf5sh4tn4x 8 месяцев назад +3

    பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என்ன

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +3

    Super video anna ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Thankyou so much bro ❤️😊✌️

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 9 месяцев назад +2

    Have a safe journey

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Sure sister ❤️😊✌️

  • @ahamed_groups
    @ahamed_groups 9 месяцев назад +1

    Avanga lam shikiyargal

  • @Santhosh2travel
    @Santhosh2travel 9 месяцев назад +2

    Super bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Thankyou so much bro ❤️😊✌️

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 9 месяцев назад +3

    சூப்பர் ப்ரோ ❤. தம்பி நீயும் கஜன் ப்ரோவும் ஏன் எப்பவும் ப்ளு கலர் சட்டையை மட்டும் அணிந்துள்ளீர்கள் என்று என் அம்மா கேட்கிறார்.காரணத்தை சொல்லுங்கள் தம்பி 😆

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      இரண்டு T Shirt தான் கொண்டு வந்தேன் அண்ணா 😂❤️✌️

    • @naga33821
      @naga33821 9 месяцев назад

      பாகிஸ்தானில் பச்சை இந்தியா ப்ளூ இலங்கையிலும் ப்ளூ அதனால் தான் இவர்கள் இதை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்

    • @Ramkanagaraj
      @Ramkanagaraj 9 месяцев назад

      @@naga33821 😲😲😲ஓ அப்படியா 😁😁😁

  • @rahulgm1685
    @rahulgm1685 9 месяцев назад +3

    Unga srilanka youtubers anda oree Nuwara Eliya va tha yella indian place kudavum compare pannuvingala😂 yoow stop the comparison. India is huge and got different dimensions

  • @CharalTamizhi
    @CharalTamizhi 8 месяцев назад +2

    ❤❤❤

  • @nato6648
    @nato6648 7 дней назад

    இலங்கைக்காரர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு இந்தியர்களுக்கு இல்லை 😢

  • @hi-qvisual1292
    @hi-qvisual1292 9 месяцев назад +3

    Unga accent kittathatta Indian accent mathri thaan irukku

  • @Mindblowingcontent-b4m
    @Mindblowingcontent-b4m 9 месяцев назад +2

    Pakistan petrol price sollunka bro

  • @iamreach100kbutnovideos9
    @iamreach100kbutnovideos9 8 месяцев назад +1

    7:35 antha land la naa veedu katta pooran😂

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 8 месяцев назад +2

    🎉🙏🙏🙏🌹⭐🙏🙏🙏

  • @vigneshkumar087
    @vigneshkumar087 8 месяцев назад +2

    bro you speak general tamil (normal spoken tamil ) can't differentiate srilankan tamil

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 9 месяцев назад +1

    Gethu sir

  • @ahamed_groups
    @ahamed_groups 9 месяцев назад +1

    India rapido

  • @mohammednifras478
    @mohammednifras478 9 месяцев назад +3

    அண்ணா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போடராலா போக முடியுமா

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      முடியும் சகோ

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 месяцев назад +2

    ❤🎉❤🎉🎉🎉💛🇫🇷

  • @geethathiru5449
    @geethathiru5449 9 месяцев назад +1

    Amristar,ludhiana.(punjab 90% cycle & spres mfrs in india.

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 9 месяцев назад +3

    Kajan enga bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад +1

      Pakistan la irukkaru bro

  • @ravim1710
    @ravim1710 9 месяцев назад +3

    Tamil Nadu Tamil superaa pesura nanpa

  • @subhashsurendren9651
    @subhashsurendren9651 9 месяцев назад +2

    ബ്രദർ പാകിസ്ഥാൻ യാത്ര അവസാനിച്ചോ

    • @ThinushVlogs
      @ThinushVlogs  9 месяцев назад

      Yes brother

    • @subhashsurendren9651
      @subhashsurendren9651 9 месяцев назад +1

      കുറെ കുടി യാത്ര ചെയ്തു പാകിസ്ഥാൻ സ്ഥലങ്ങൾ കാണിക്കാമായിരുന്നു

  • @vairramuthu3271
    @vairramuthu3271 8 месяцев назад +6

    பாகிஸ்தானும் இந்தியா மாதிரி தான இருக்குது.... எதுக்குயா நமக்குள்ள நாம அடிச்சிக்கிட்டு சாகுறோம்???😢😢😢

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 3 месяца назад

      முகலாயர்களை தான் கேட்கவேணும்😊

  • @ajithk4867
    @ajithk4867 9 месяцев назад +2

    Unka tamil sri lanka mari illa bro

    • @user-vm1ih1qn2r
      @user-vm1ih1qn2r 8 месяцев назад

      அவர் பேசுவது மலையக தமிழ் அதாவது இந்திய வம்சாவளியினர் பேசுவது

  • @bikaripaxtan4746
    @bikaripaxtan4746 9 месяцев назад +5

    If Pakistan people are super, just have a look at the declining population sorry sorry vapourizing population of hindus and temples demolished, first check the numbers of temples i am sure it will be less than your fingers, for your information pakistan hasnt submitted its population survey report to UN for the past 10 years.

    • @marlinthaya6438
      @marlinthaya6438 7 месяцев назад

      He is just mentioning as a tourist and their hospitality. That's it.

  • @varathank45
    @varathank45 8 месяцев назад +1

    Pakistan - India Diffrent irukka bro ...apdi enna diffrent Iruku nu sollunga bro .