What is Dialysis? How it Works? | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 554

  • @mohamedmoujoon1527
    @mohamedmoujoon1527 3 года назад +23

    எவ்வளவு பெரிய சேவையை இரு சிறுநீரகங்கள் எமக்கு செய்கின்றன.. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

  • @PresiRJCRETION
    @PresiRJCRETION Год назад +13

    டயாலிசிஸ் படிச்ச மாணவர்களுக்கு தெரிஞ்ச அனைத்து விசியமும் அரை மணி நேரத்தில் புரிய வைத்து விட்டீர்கள்...... 🙏👏👏👏 அருமையான பதிவு ரொம்ப நன்றி ❤

  • @MarwaMaligai
    @MarwaMaligai Год назад +21

    இறைவன் மிக பெரியவன் எந்த ஓரு இயந்ததிர துணையும் இல்லாமல் நம்மளை நடமாட. வைத்த. அனைவரரும் பாக்கியசாலியே அல்ஹம்துலில்லாஹ்

    • @kanchiprakash
      @kanchiprakash 9 месяцев назад

      மனிதனாக பிறந்து விட்டாலே இறைவன் அருளால் எல்லாரும் பாக்கியசாலி தான், இன்று நடப்பவர் கூட நாளை படுக்கலாம்...இயந்திரம் இல்லாமல் இருப்பவன் மட்டும் பாக்கியசாலி என்றால் ! மற்றவர்கள் ?

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 года назад +74

    Thank you mam. நிறைய தகவல்கள் உள்ளடக்கிய இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

    • @dustinfranco9201
      @dustinfranco9201 3 года назад +1

      a tip : you can watch series on flixzone. Been using them for watching a lot of movies lately.

    • @piercenikolai4551
      @piercenikolai4551 3 года назад

      @Dustin Franco yup, have been using flixzone for since december myself :)

    • @thickvijayansukumaran6787
      @thickvijayansukumaran6787 3 года назад +1

      Very very useful and the description is very nice. Thank you madam

  • @newfreefireentry6103
    @newfreefireentry6103 3 года назад +4

    Mam sema explaination na dialysis 1 year pandrr enakku romba use fulla irukku nu nenaikkure indha video 👍

    • @sathyapriya7063
      @sathyapriya7063 3 года назад

      Dialysis enakum pananu solirkanga bayama iruku inum start panala pls sollunga romba painful procedure uh???I'm a mother of 2 kids my age is 32... Pls brother reply me

    • @gowriselvam1718
      @gowriselvam1718 2 года назад

      Hi neega dialysis certificate course padikkiringa la intha course pathi details sollunga pls?

    • @newfreefireentry6103
      @newfreefireentry6103 2 года назад

      @@sathyapriya7063 nenga CKD patient ah

    • @newfreefireentry6103
      @newfreefireentry6103 2 года назад

      @@gowriselvam1718 fees 70
      I am degree course
      3 year study one year indenship

  • @sheikdawood7111
    @sheikdawood7111 2 года назад +4

    உங்களது அனைத்து வீடியோவை முழுமையாக பார்த்தேன். எளிய மக்களும் புரியும்படி உள்ளது. சகோதரியின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @muthupongapoo7901
    @muthupongapoo7901 Год назад +3

    எளிய முறையில் சொல்லி விட்டிர்கள் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி
    டாக்டர்

  • @tamilselvi8338
    @tamilselvi8338 3 года назад +2

    Iam a dialysis technician.your vedio super ellathukum puriyara mathiri iruku.inum neraiya vedios podunga medam

    • @thiru-p6b
      @thiru-p6b 3 месяца назад

      டயலிசிஸ் பண்ண பிறகு உயிருக்கு ஆபத்து இருக்கா

  • @sandhiyavairam2212
    @sandhiyavairam2212 2 года назад +14

    எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே... தண்ணீர் நிறைய குடித்து சிறுநீரகத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்😔🙏

    • @ldhivya9684
      @ldhivya9684 Год назад +1

      Ama pa ithalam pathaley romba romba bayama iruku

    • @ldhivya9684
      @ldhivya9684 Год назад +1

      Ama pa ithalam pathaley romba romba bayama iruku

    • @nilashaji1267
      @nilashaji1267 9 месяцев назад

      Enga amma ku innaiku than etha pannom😒😒

    • @priyakumar3136
      @priyakumar3136 8 месяцев назад

      Enga appa may 20 apo panna porum 😢😢

    • @anandananandan8719
      @anandananandan8719 2 месяца назад

      கூடுமானவரை தண்ணீர் அவசியம் கொழுப்பு சேராமல் நல்லா உணவு சாப்பிட்டு நலமா வாழ ஆயுள் காப்பீடு வச்சுக்கரது நல்லது

  • @mustafamustafa5554
    @mustafamustafa5554 4 года назад +22

    சிறுநிறக கோளறு மிகவும் கொடும்மை இறைவன் எல்லா மக்களையும் காப்பத்துனும் நண்றி மிகவும் தெளிவான பதிவு காசு வாங்குற டாக்டர் தெளிவா சொல்லமாட்டார்

  • @goosebird895
    @goosebird895 4 года назад +23

    Oh my god thanks a lot mam....most searched video......god bless you mam

  • @tamiltechnew9149
    @tamiltechnew9149 3 года назад +12

    இத பாக்கும் போது நாமா தேவையில்லாத கவலைலா மனசுல வச்சுக்கிட்டு நம்ம உயிர துச்சமா நினைச்சிட்டு இருக்கோம் ஆனா நம்ம உடம்பில் உள்ள உறுப்புகள் செயல் இழந்திட்டா நம்ம நிலமை என்ன ப்ப்ப்பா...யோசிக்கவே பயமா இருக்கு . நம்ம உடலில் உள்ள உறுப்புகளுக்கு நன்றி சொல்ற .

  • @sureshsavithri01
    @sureshsavithri01 3 года назад +6

    mam my personal opinion , visual ,animation+ungaexplanation+ known language hats off mam.👏👏 yenaku ipo intha topic well clear 🙏..thanks a lot mam💚🌟

  • @mullaivendanmullai7501
    @mullaivendanmullai7501 4 года назад +12

    அருமையான பதிவு சகோதரி நன்றிகள்!!

  • @samsudeen6283
    @samsudeen6283 2 года назад

    அற்புதமாக தெளிவாக சொல்லுகின்றீர்கள் டாக்டர் நீங்கள் சொல்ல சொல்ல இறைவனுடைய படைப்பு இந்த அளவுக்கு அற்புதமானது சிறப்புக்குரியது என்பதை அறிகின்றோம்

  • @ganeshravi5701
    @ganeshravi5701 4 года назад +2

    கிளாஸ்... தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும். எளிய தமிழில் அருமையான விளக்கம். வாழ்த்துகள் மேடம்.... 🙏🙏🙏🙏

  • @amakbarali944
    @amakbarali944 2 года назад +1

    Mom,
    உங்களின் பணி சிறக்கவும் நீங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழவும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். ❤

  • @shaliniv4039
    @shaliniv4039 3 года назад

    Madam..I'm a dialysis technican.. unga vediova daily watch panitruka....romba informative va iruku...tqq so much...madam🥰

  • @johnrajhelan7746
    @johnrajhelan7746 4 года назад +29

    இதில் இருந்தது கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு நன்மை ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நாளும் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

  • @cherrymalaysia
    @cherrymalaysia 4 года назад +30

    *Being a dialysis patient... really very useful it.. Thanks a lot mom..Amazing explanation, very clear and understanding way* 😃😃💖⚘

    • @adamsaleh4680
      @adamsaleh4680 4 года назад +3

      நீங்க டயாலிசிஸ் patient ah

    • @cherrymalaysia
      @cherrymalaysia 4 года назад

      @@adamsaleh4680 yes adam.....😃

    • @adamsaleh4680
      @adamsaleh4680 4 года назад

      @@cherrymalaysia my creatinine
      Level is 1.11 what is normal

    • @cherrymalaysia
      @cherrymalaysia 4 года назад

      @@adamsaleh4680 your creatinine level is normal ... masha allah !!👍😃
      Dont eat salty food, check your BP everyday.... my creatinine level is very high 8.3 .. ok bro

    • @alaguchellam6615
      @alaguchellam6615 3 года назад +1

      @@cherrymalaysia bro thapa ninachukathinga nenga enna treatment follow pandringa konjam solla mudiuma en friend ku creatinine level 9 iruku bro entha symptoms um illa BP iriku nu check panna time la ivlo vanthuruku innaiki than therinchuthu enna treatment follow pannanum bro

  • @kamalganesh8789
    @kamalganesh8789 3 года назад +4

    My mom is suffering with ckd stage 5 disease....really helpful video on dialysis...great xplnantion. thx a lot mam.

  • @nidhya5242
    @nidhya5242 3 года назад +1

    Tq sister..
    Na nursing student
    Romba usefull ah iruku ..unga vedio Elam....

  • @pandiammal7627
    @pandiammal7627 2 года назад

    Super medam.. clear ah sollikuduthinga...edu mathiri niraya visayangal medical filed la solli kudunga medam engalukku.... very neet and clear speech medam.. Thankyou...

  • @lordamma5996
    @lordamma5996 3 года назад

    Im nurse staff mam very use ful video nice explanation na skip Panama pathen amazing thank u so much💞💞💞💞💞💞💞

  • @arvinthfire3466
    @arvinthfire3466 4 года назад +1

    ரொம்ப thanks sister நல்ல பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்

  • @vazvass2360
    @vazvass2360 4 года назад +2

    மிக மிக அருமையான விளக்கம் பதிவு சகோதரரி ,இது வரை புரியாமல் அறியாமல் இருந்த விடயத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீங்கள். ரொம்ப ரொம்ப நன்றி.

  • @karthikdivya
    @karthikdivya 4 года назад +26

    Thanks for the clear explanation about Dialysis. Really very useful

  • @Beautybeats100
    @Beautybeats100 3 года назад +11

    I am a dialysis student this is very useful for me thank you mam ❤️❤️

    • @dhanapalk8548
      @dhanapalk8548 3 года назад

      ✌️✌️

    • @gowriselvam1718
      @gowriselvam1718 2 года назад

      Hi Swetha Sister enakku Dialysis technician certificate course kedaichirukku in tha course pathi details sollunga? Classes theory of syllabus and practicals pathi konjam sollunga? Intha kashtama bayama irrukkuma? Pls reply pannunga ignore pannathiga🙏🙏🙏

    • @saranyasaranya7442
      @saranyasaranya7442 2 года назад

      Dialiesis ethna pointls potanga

    • @saranyasaranya7442
      @saranyasaranya7442 2 года назад

      Dialiesis pota rompa kastam thana

    • @ganeshvasudevan2612
      @ganeshvasudevan2612 Год назад

      Mam enag amma ku creatine level 6 iruku kandipa dialysis panunamua 🤔 pls answer mam

  • @TheEsakkiraja
    @TheEsakkiraja 4 года назад +3

    நல்ல தெளிவான விளக்கம் ,mam . Thanks

  • @yogananthananth2271
    @yogananthananth2271 4 года назад +1

    தங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அற்புதம்.அனிமியா வகைகள் பற்றி தெரியப்படுத்துங்கள் மேடம் நன்றி

  • @nagarajang4829
    @nagarajang4829 4 года назад +11

    Mam u r doing a wonderful job,With clarity and clear explanations. Ur service to humanity is great.god bless u Dr.

  • @firefly5547
    @firefly5547 4 года назад +182

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..... டாக்டர் நீங்க ரொம்ப casual ஆக சொல்லும் விஷயம்.... இத்தகைய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை யாருக்குமே வர கூடாது... 🙏🙏🙏🙏🙏

    • @jayaprakash4838
      @jayaprakash4838 4 года назад +6

      ஆரோக்கியமான வாழ்வு அளவற்ற இன்பம் . இனிமேல் இதைக்கூட பாஸிட்டிவ்வா சொல்லுங்க .வாழ்க வளமுடன்.

    • @priyabalapriyabala1896
      @priyabalapriyabala1896 4 года назад +5

      En Appa illustration indha treatment paniyum enga appa uyiroda illa😭😭😭😭

    • @ganeshindhu3293
      @ganeshindhu3293 3 года назад +7

      Anna en husbandku dialysis panna poranga eanaku romba payama iruku.. Marriage aagi 2 year aakuthu 6 month baby irukan 😭😢😢😢😢

    • @karthikeyankadirvelu6320
      @karthikeyankadirvelu6320 3 года назад +1

      @@jayaprakash4838 lllll

    • @abishaksekar889
      @abishaksekar889 3 года назад

      How many times dialysis needed to reduce creatinine value

  • @vijayjagathish1258
    @vijayjagathish1258 3 года назад

    Am dialysis Technician. Great explanation

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 4 года назад

    தெவையும் மமனோ வலிமையையும் தரும் அற்புத விளக்கம் இனிய குரலில். நன்றி பாராட்டுதல்கள்

  • @geetha5509
    @geetha5509 4 года назад +4

    Oh my God...... May god bless all people.... Thank you so much ma'am

  • @rajendranv5815
    @rajendranv5815 5 месяцев назад +1

    Madam you are a real great explanation scientist in any time in the world it is soure

  • @anuradias
    @anuradias 3 года назад +1

    நிறைய தகவல்கள் உள்ளடக்கிய இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @muthurakku1366
    @muthurakku1366 5 месяцев назад

    Thank you mem, technician எல்லாருக்கும் நல்ல ஒரு class, thank you mem

  • @karnachinnapaiyan9703
    @karnachinnapaiyan9703 3 года назад

    நன்றி அம்மா. அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @krishnamoorthyselvanathan9655
    @krishnamoorthyselvanathan9655 3 года назад +6

    Basic information to all the effected personal thanks you so much for your support on public 🙏👍 Keep going 🙏

  • @mohank5676
    @mohank5676 4 года назад

    விளக்கம் கூறியமைக்கு மிகவும் நன்றி நன்றி வணக்கம்.

  • @kamalludeen7691
    @kamalludeen7691 3 года назад

    சூப்பர்ராக விளக்கம்தந்தீர்கள் நன்றி 👍

  • @Nkfilms1968
    @Nkfilms1968 2 года назад

    அருமையாக சொன்னீர்கள் அம்மா மிகவும் நன்றி

  • @abirami.p8628
    @abirami.p8628 Год назад

    Thanks mam... Nala explain panuninga ❤

  • @mrewilson106
    @mrewilson106 29 дней назад

    Very nicely explained Thank you so much Doctor 🙏

  • @theridewarrior6655
    @theridewarrior6655 3 года назад +1

    I am a dialysis student useful information

  • @சீர்காழிரஷீதுஅலி

    நன்றி டாக்டர். மிக்க பயனுள்ள தகவல்

  • @vidhyalakshmi4526
    @vidhyalakshmi4526 6 месяцев назад

    It's very useful for common people like me. We'll defined and thank u so much... 🙏🏻

  • @SK-le6bc
    @SK-le6bc 4 года назад +1

    சிறப்பு தெரியா ஒன்றை தெரிந்து கொண்டேன்

  • @gaminijayantha6706
    @gaminijayantha6706 4 года назад +5

    Wonderfull work Dr. God bless You

  • @balajiranganathan9975
    @balajiranganathan9975 3 года назад

    Romba thank you mam, Educate pannathuku...🙏🙏 Continue this job

  • @sivapriyasathishkumar3488
    @sivapriyasathishkumar3488 9 месяцев назад

    Clearcut explanation thank you sister. All my doubts regarding dialysis treatment is cleared

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 3 года назад +1

    Thank you mam. I m 33 old boy my both kidneys not working properly so doctor suggested dialysis.. I got fear ..pls pray for me and who's having kidney problems...

  • @தீயவனின்எதிரி

    இன்னும் நிறைய மருத்துவ வீடியோ எதிர்பாக்றேன் My dear mam

  • @nivethapandian8082
    @nivethapandian8082 4 года назад +8

    Thank you so mch ma'am♥️

  • @minhajmoheen3255
    @minhajmoheen3255 5 месяцев назад

    Very important message for daiyazie patients ❤

  • @lavanyaa7893
    @lavanyaa7893 4 года назад +21

    Excellent mam...Pls continue your job

  • @kavithamohan6576
    @kavithamohan6576 4 года назад +3

    Thank you so much madam. Very important news for us.

  • @tajmohamed5888
    @tajmohamed5888 4 года назад +3

    Very good definition teaching....thanks Dr.parveen.

  • @muthu7820
    @muthu7820 4 года назад +24

    டயாலிசிஸ் பண்ணி உயிர் வாழ்வதைவிட இயற்கை முறையில் வாழ்வது சிறந்த வாழ்க்கை

  • @SAJAN-104
    @SAJAN-104 2 года назад

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @prisillajeniffer4699
    @prisillajeniffer4699 4 года назад +2

    Very very neat presentation mam.....thank u so much.....

  • @najamdodge
    @najamdodge 2 года назад

    Dr.Parveen PHD, you are the best. Thank you for explanation.

  • @panchulatha8
    @panchulatha8 3 года назад +3

    Thank you Mam, good explanation, we need more topics.

  • @manavazhagandevan
    @manavazhagandevan 4 года назад +3

    Thank you 💖😍 good Explanation 👍🏼🙏

  • @arokiadass7718
    @arokiadass7718 4 года назад

    நன்றி சகோதரி வாழ்த்துகள்

  • @akgamergod5865
    @akgamergod5865 3 года назад

    Must helpfull content for kidney failure patients.

  • @parimaladevigm2937
    @parimaladevigm2937 11 месяцев назад

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @mohamedkasim5776
    @mohamedkasim5776 2 года назад

    Super clarity mam....thank u so much...oh my god pls save for the All people😔

  • @PriyabaluB
    @PriyabaluB Месяц назад

    என் 17:35 17:37 17:38 ஃ😭னைகாப்பதுனது இயேசு

  • @jamunadevis6660
    @jamunadevis6660 11 месяцев назад

    Thank you mam , well explaination, it is very very useful for my university examination preparation❤ Thank you so much mam 🙏

  • @ferozkhan-ej5st
    @ferozkhan-ej5st 2 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @balamurugan2785
    @balamurugan2785 3 года назад +4

    Really useful mam my father is dialysis patient. Expecting more invention and planning to do some innovation to save people's. Once again thanks mam 🙏🙏🙏

  • @dongliee2284
    @dongliee2284 4 года назад

    22:47 minutes very full not waste my data and time very gud keepit up

    • @vamsipriyan9858
      @vamsipriyan9858 4 года назад

      Yes True. Worth watching her videos always

  • @kohrakkadhasan1445
    @kohrakkadhasan1445 2 года назад

    நன்றி தாயே

  • @emptyroom1770
    @emptyroom1770 3 года назад

    Spr spr madam it's useful for all friends
    #dialysistechnicians
    I'm a dialysis technician

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 Год назад

    Thanks Doctor madam. It was a wonderful presentation.

  • @vickyonline
    @vickyonline 3 года назад

    மிக அருமையான பதிவு.

  • @sivagamiguru388
    @sivagamiguru388 3 года назад +1

    Thanks u and very much your information god bless you

  • @dharanidharanm1097
    @dharanidharanm1097 4 года назад +3

    Excellent excellent excellent ,very very useful mam ,keep rocking mam , daily video podunga mam please mam please

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 Год назад

    Very nicely explained with diagrams
    Thank you

  • @annapooranikarthikeyan8446
    @annapooranikarthikeyan8446 3 года назад

    Thank u mam.i don't know this treatment exactly.after seeing this video i understood what is dialysis.

  • @gunavathim2539
    @gunavathim2539 2 года назад +1

    Thank you for the video mam ......

  • @selvaranim6874
    @selvaranim6874 3 года назад

    Thank you mam. Romba usefulla irunthuchu very nice voice and super explain

  • @nimalraja1187
    @nimalraja1187 3 года назад +1

    Very good message good teaching very very good thank you

  • @karumalaiyan6153
    @karumalaiyan6153 4 года назад +2

    Your work is really good. Continue more than videos.

  • @dhanenthirannatarajan4189
    @dhanenthirannatarajan4189 3 года назад

    நல்ல பதிவு நன்றி சகோதரி

  • @ganeshg9049
    @ganeshg9049 2 месяца назад +1

    Mam kidney transplant surgery pathi solluga ,diet solluga

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 года назад

    Doctor has given very useful and knowlegeble explanation about dylaisis l have learnt many things thsnk you doctor

  • @gunavathigunavathi1515
    @gunavathigunavathi1515 3 года назад +1

    Thky mam very useful of the explanation

  • @gouthamviswa9792
    @gouthamviswa9792 4 года назад +2

    Thank you mam ur videos are very useful for me

  • @cgrobert9170
    @cgrobert9170 4 года назад

    அருமையான விளக்கம். நன்றி

  • @pandiyanr8522
    @pandiyanr8522 4 года назад +3

    Thanks mam for lot of information 👍

  • @saisundarviva
    @saisundarviva 4 года назад +1

    Really very informative..Thanks a lot.. kindly do more for people’s health Knowledge

  • @rishicar100
    @rishicar100 4 года назад

    சூப்பர் மேடம் நல்லா புரிந்தது. டயாலிஸிஸ் பண்ணாலும் சிலர் இறந்து போறாங்கலே மேடம். அது ஏன் மேடம்.

  • @lakshmipriya36
    @lakshmipriya36 3 года назад +1

    Thank you mam .. this vedio is very useful for my studing purpose ...

  • @muthumass2499
    @muthumass2499 4 года назад

    Rompa pidichiruku madam pallandu valga mam

  • @sathishmas5611
    @sathishmas5611 2 года назад

    Thank you mam... Clear explanation...

  • @shreemathi6515
    @shreemathi6515 4 года назад +4

    lots of thaks mam,thank you soo much

  • @mharan515
    @mharan515 2 года назад

    Thank you..! Well explained..!