வணக்கம் அருமை சகோதரி நான் இதுவரை எந்த கமெண்டும் யாருக்கும்.எழுதியதில்லை.. ஆனால் நான் தங்கள் காணொளிக்கு கமெண்ட் எழுதவில்லை என்றால் நன்றி உள்ளவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆகையால் மிகவும் நன்றி தாங்கள் எங்கு புதுவையை சேர்ந்த ஜிப்மர் படித்ததது பெருமையாக உள்ளது. மேலும் பலம காணொளிகள் வழங்க வாழ்த்துக்கள்.
Nowadays medias are too much talking about ventilators but people in general doesn't know what this is about. Well explained madame the mechanism of this life saving instruments
Wonderfully explained Sister. Thank you for your service. I enjoy and learn something new always! Also special thanks to Sahal for the awesome animations. That makes the topic more easy to visualize! 🙏🏼👍👌👏👏
தமிழில் மருத்துவ செய்திகள் விளக்கங்கள் குறைவு. அந்தக் குறையை போக்க நிவர்த்தி செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Q
👌
💯
@@kavi_editz_0.155Dq😊
வணக்கம் அருமை சகோதரி நான் இதுவரை எந்த கமெண்டும் யாருக்கும்.எழுதியதில்லை.. ஆனால் நான் தங்கள் காணொளிக்கு கமெண்ட் எழுதவில்லை என்றால் நன்றி உள்ளவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆகையால் மிகவும் நன்றி தாங்கள் எங்கு புதுவையை சேர்ந்த ஜிப்மர் படித்ததது பெருமையாக உள்ளது. மேலும் பலம காணொளிகள் வழங்க வாழ்த்துக்கள்.
நன்றி
B
Nanum
அழகாக ,தெளிவாகவும் தமிழில் விளக்கமாக கூறியதற்கு நன்றி,அறுவை சிகிச்சை முறைகளையும் பதிவிடவும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி
மிகவும் தெளிவான விளக்கம்.நன்றி
👌👌👌❤️💖💕
வணக்கம். மிக மிகத் தெளிவாக நேர்த்தியான விளக்கம். மருத்துவக் கல்லூரியில் பயின்றதைப் போன்ற உணர்வு மற்றும் புரிதல் நன்றி.
சூப்பர் மேடம் நல்ல அழகான தமிழில் தெளிவான விளக்கம்
இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் உங்கள் அன்பு சகோதரி
கேள்விக்கு இடமில்லாமல் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளீர்கள். மிக்கநன்றி.
தங்களது வீடியோவை பார்த்தேன் இவ்வளவு தெளிவாக வெண்டிலட்டர் பயன்பாட்டை கூறினீர்கள் இந்த வீடியோ ஒவ்வொரு பாமரனுக்கும் செல்ல வேண்டும்
The best explanation.....got a very good skills of educating as well....congratulations
Theoretical ah, practical ah ரொம்ப தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி👏👍🙏😍
It's really helpful mam ❤
Animation ku கை தட்டல் 🔥🔥
சேனல் ஆரம்பித்த புதிதிலேயே உங்கள் சேனலை பார்த்ததில் பெருமைபடுகிறேன்
You explanation is so good in tamil.congratulations
Excellent explanation mam innum neraya videos share pannunga..
Nowadays medias are too much talking about ventilators but people in general doesn't know what this is about. Well explained madame the mechanism of this life saving instruments
Actually enaku ventilator than problem ippo am clear thanku so much pls niraiya procedure upload panuga ICU related ah panuga
Truely... clear and neat explanation. Thanks for this...and congrats.
Homeostasis positive feedback mechanism explain pani kudunga pls mam
Naan anesthesia vaporizer machine manufacturing la irukuran but enaku anesthesia machine pathi theriyama irunthuchi ippa unga explain supera irunthuchi
Great explanation mam
Mam.... Iam stafff nurses but enku ventiler pathi yavazavu azaga tamil solli kuduthurukirunga tq so mush mam.... Unga vd enku romba use mam
Super explanation mam..
CT,MRI, US scans idhellam yepdi function aagudhu nu,oru videos podunga mam
Very informative for Me mam 🎉Thank you so much mam❤innum unga side naraya video venum and main ah tracheostomy care pathi podunga mam please 🙏
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... தொடரட்டும்....
Super ra sonniga doctor ku paducha kuda anga iruka doctor ipadi explain panna mattanga vera level super👌👌👌👌👌👌👌👌👌
Samayaa explain pannuringa mam tq
மிக தெளிவாக விளக்கியதற்கு பாராட்டுக்கள். நன்றி.
REALLY MAM VERY WELL EXPLANATIONS.IT'S SO USEFULL.
I am nursing muduchurukke sis engalukku epiti solli kuduthathu Ella sis very great sis
மிகவும் தெளிவாக விளக்கங்கள் அருமை மேலும் அதிக வீடியோக்களை போடுங்கள்
Super madam. மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வு சகோதரி
First time I am hearing it in my own language... seriously it's awesome
Very useful mam innum neraya vedio podunga mam 🔥
Superb demo. Thank you for delivering the first hand knowledge about the ventilator.
Rmb tks mam super ah sonninga
Beautiful explanation.thank you doctor.may God bless you.
நன்றி அருமையான பதிவு மற்றும் விளக்கம் 🙏
Rompa thanks mam very clear explanation mam TQ mam🩺
தமிழ் நாட்டில் இப்படி ஒரு மருத்துவ சைன்டிஸ்ட் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது..!
thanks mam
மிகவும் அருமையான பதிவு நன்றி,
Excellent mam, need this much explanation for others topics like MRI, CT, Ultrasound mam
Super medam usefull irukku thank you
Excellent explanation ☺️
Mam keep rocking 🔥 ❤️ mam ☺️ vera 11 explanation 🔥🔥🔥🔥
பலநாள் சந்தேகங்களை தீர்த்தத் அதற்கு ரொம்ப நன்றி
அருமையான விளக்கம் குரானா சமயத்தில் நல்லதொரு தகவல் நன்றி மேடம்
Very good video... Very very informative nd awesome explanation
Super information sister..vazlga valamudan..
Sathiyama super information
Super video mam.Mam Plz upload about water digestion and how water works on our body .Plz mam
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
One of the best video in the youtube.....
It's really really super and clear explanation....TQ TQ so much mam..
அழகான விளக்கம்,,, நன்றி
Mam nalla explain pandriga mam..... thank you so much very usefull video mam
Vera level explanation.... Mam.... Easy to understand mam......
Very good explanation madam.. Thank you...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்ல விளக்கம்
சூப்பர் அக்கா தெளிவான விளக்கம்
Thank you sis❤for your clear explanation
Thank you for your details in Tamil
Currently I'm studying PhD microbiology mam.. Ur videos are very useful for me mam... I was watched all ur videos..... Keep going mam 😊💓
+12 yetha group yeduthu padithal Microbiology padikkalam
Memory power & adha epdi increase pandra.. Idhu paththi oru video podunga please... Romba helpful aa irukkum.. Please ☺️
மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி
Proud of akka
Usefull video and explain is very very neat
Awesome teaching... Keep it Up sis.... Very useful
Mam enaku romba useful irruku
Romba nala soninga I like so much mam detail information
Superb mam. Thank you so much. Clear explanation.
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
நன்றி மேடம்... மிக சிறந்த விளக்கம்... 👍👍👍
Very useful video....
In expecting video of allergic
Hello mam...... TQ so much clear aa explain pannurernga.
appdiye sedative and paralysis drugs pathiyum sollunga mam.... 😊
மிகவும் நன்றான்ன விளக்கம் நன்றி
Super mam romba azhaga sonninga....mam fever nu doctor throat ,eye la torch adichi check panranga en nu explain panunga plz ....
Vera lvl sis ....swt explain..keep Rocking akkka
Wonderfully explained Sister. Thank you for your service. I enjoy and learn something new always! Also special thanks to Sahal for the awesome animations. That makes the topic more easy to visualize! 🙏🏼👍👌👏👏
Tq mam good 👍🏼
Thanks for the detailed explanation sister . thank you very so much
Very good information Sister. My wife is under partial ventilator.
Wow,what a explanation.Really appreciated.we expect more videos related medical equipments like this.keep it up.Thumps for animation👍🏻.
Clear and Best Explanation
Tq Very much mam.....
Dr praveen ur gift to Tamil speaking society. Big 🙏 to u.
A great explanation regarding ventilators.
Thank you mam❤nice explanation ❤
Very useful information . Thank you mam ❤
Nice explanation... Good job mam🙏🙏
Good and clear explanation thank you 🙏
Thanks for sharing and clear info
Very Good information.. well explained and easy for all to understand..
Vera level demo u will reach to some where in future.... 💐👏
Migavum thelivana vilakkam mam 💐🙏🌹🙏🌹
Clear cut explanation..very easy to understand mam.thankyou
Supper nalla teliva solliirukeenga nandri mam ABG vilakam sollunga mam👌🙏
தமிழில் மிகவும் அருமை, வாழ்த்துக்கள்
தொடர்ந்து காணொளிகளை வெளியிடவும்,பேசும்போது இன்னும் தமிழ் வார்த்தைகளையே
அதிகம் பயன் படுத்த முயற்சிக்கவும்
Very nice explanation mam 👍
Wonderful explain mam..... Tq mam
Excellent mam arumaiyana vedio
This video was incredibly helpful! The explanations were clear, and I learned a lot.