மருத்துவ கல்லூரியில் கூட இந்த அளவுக்கு விரிவாக கற்றுக்கொடுப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் விரிவாக விளக்கி சொன்னீங்க சிறந்த அனிமேசனுடன்... நன்றி வாழ்த்துக்கள் மேடம்
Thank you for this excellent video and very clear and concise explanations. You had covered many reasons for cardiac arrest. One you didn’t mention was organ failure. My father had cardiac arrest because suddenly his kidneys failed! It’s possible the kidneys failed slowly and gradually but his cause of death was cardiac arrest. Please continue to share more videos🙏🏼
டாக்டர் பர்வீன் மேடம், உங்களுக்கு, என் அன்பான இனிய மாலை வணக்கம். இந்த நாள், உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இனிய நாளாக அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். இருதய நோய்களான மாரடைப்பு,திடீர் இருதய செயலிழப்பு என்றால் என்ன என்பது பற்றியும், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்,இவைகள் எதனால் ஏற்படுகிறது என்பதையும், ஆண்களுக்கான அறிகுறிகள், பெண்களுக்கான அறிகுறிகள், கண்டுபிடிக்கும் முறைகள், சிகிச்சை முறைகள், அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் என்று எல்லாவற்றையும், அருமையான படங்களுடன் அருமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி, மேடம். வீடியோ மிக மிக அருமை, மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். Have a great Day, Doctor Parveen Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
Super very good explanation about heart attack and cardiac arrest doctor.It will be very useful to all men and women how to prevent death. God bless yoou and your family.
Nice explanation about heart attack and cardio Arrest. before seeing your video I thought both are the same.. But your detailed explanation gives good knowledge about the heart attack and cardio Arrest.
How does CPR help when a person goes into cardiac arrest? A. It starts the heart beating againB. It helps the blood flow to the heartC. It helps blood flow to the brainD. B and C
மருத்துவ கல்லூரியில் கூட இந்த அளவுக்கு விரிவாக கற்றுக்கொடுப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் விரிவாக விளக்கி சொன்னீங்க சிறந்த அனிமேசனுடன்... நன்றி வாழ்த்துக்கள் மேடம்
Excellent explanation to public ot prrecises video
மிக விரிவான விளக்கம், மனித குலத்திற்கு நீங்கள் செய்யும் சேவை மகத்தானது, வாழ்க நலமுடன் பல்லாண்டு
நாட்டு மக்களுக்கு மிகவும் நல்ல பயன்தரும் விடயங்கள் மேடம்.!
வாழ்த்துக்கள் மேடம்.!
மிகத் தெளிவான விளக்கம். நன்றி அக்கா.
வணக்கம் செல்லம்
தேவையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...👌👍👏❤️😘
இன்றைய முக்கிய தேவையான தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரி
மிகவும் முக்கிய செய்திகள்.
வாழ்த்துக்கள் ❤️
Really the medical subject is explained in a simple way. Very useful. Common man.
இது போன்ற தெளிவு இதுவரை கிடைக்கவில்லை எனக்கு. மிக்க நன்றி அக்கா.🙏
I am a security dept chief. I should watch your videos continuously for the well wishes of our company's staff & labours, i think ....❤❤❤
Thank you for this excellent video and very clear and concise explanations.
You had covered many reasons for cardiac arrest. One you didn’t mention was organ failure. My father had cardiac arrest because suddenly his kidneys failed! It’s possible the kidneys failed slowly and gradually but his cause of death was cardiac arrest.
Please continue to share more videos🙏🏼
டாக்டர் முடக்கு வாதம் பற்றி முழுமையான விடியோ போடுங்கள்... இப்போ சின்ன வயதிலேயே நிறையப் பேருக்கு வருகிறது
நான் முடக்கு வாதத்தால் மிகவும் வேதனை அடைகிறேன்😭😭
அருமையான விளக்கம்... நன்றி
சிறப்பான விளக்கம் தேவையான பதிவு நன்றிகள் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..👌❤️
டாக்டர் பர்வீன் மேடம்,
உங்களுக்கு, என்
அன்பான
இனிய மாலை வணக்கம்.
இந்த நாள்,
உங்களுக்கு
சந்தோசத்தை
கொடுக்கும்
இனிய
நாளாக அமைய
இறைவனிடம்
வேண்டிக்கொள்கிறேன்
உங்கள் வணக்கத்துக்கு
மிக்க நன்றி, மேடம்.
இருதய நோய்களான
மாரடைப்பு,திடீர் இருதய
செயலிழப்பு என்றால்
என்ன என்பது பற்றியும்,
இரண்டுக்கும் உள்ள
வித்தியாசம்,இவைகள்
எதனால் ஏற்படுகிறது
என்பதையும்,
ஆண்களுக்கான
அறிகுறிகள், பெண்களுக்கான
அறிகுறிகள்,
கண்டுபிடிக்கும்
முறைகள்,
சிகிச்சை முறைகள்,
அவர்களுக்கு
செய்ய வேண்டிய
முதலுதவிகள் என்று
எல்லாவற்றையும்,
அருமையான
படங்களுடன்
அருமையாக
விளக்கினீர்கள்.
மிக்க நன்றி, மேடம்.
வீடியோ மிக மிக அருமை,
மேடம். உங்கள் சேவை
வளர வாழ்த்துக்கள்,
மேடம்.
Have a great Day,
Doctor Parveen Madam.
👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
It's very happy that you upload videos continuously instead of long intervals like before
Thank you very much
மேடம் இந்த பதிவு சில மாதங்களுக்கு முன்பே பார்த்தது போல இருக்கே !! கொரானாவுக்கு முன்பே பார்த்த ஞாபகம்.
Thank you super messages. ஹார்ட் அட்டாக் பத்தி இவ்வளவு விரிவாக சொன்னது க்கு மிக்க. நன்றி .
பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி சகோதரி
Thank you for giving this wonderful explanation mam
clear, simple explanation plus translation and comprehensive coverage and illustrations
ASSALAMU ALAIKKUM VERY USEFUL INFORMATION SISTER ABOUT HEART PROBLEM
Super very good explanation about heart attack and cardiac arrest doctor.It will be very useful to all men and women how to prevent death. God bless yoou and your family.
Very beautiful nd detail explanation ,thank u fr awarness speech to all who dont know much about heart attack.
நன்றி நன்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு
Super vazthukkal mam. Thank you so much 💓. Very nice and useful message 👍
அருமையான தகவல் சகோதரி
Super information akka. Then diabetes patri oru video podunka akka
பயனுள்ள தகவல் நன்றி
Excellent piece of information & demonstration. Pl continue giving such medical titbits
Thank you so much ❤❤❤❤. A clear cut explanation
Well Mam. Useful & Important Information about Heart.
Good lecture Madam Thanks
I am a heart patient romba thanks for ur information mam. Plupload more details about this.
அருமை மேடம்
Mam your explanation is too good...its very usefull
அருமை
அருமை மேடம்
வாழ்க
வளமுடன்
பல்லாண்டுகள்...
Romba nandri ma🙏
THQ verymuch sister.i am very much impressed by yr useful advices and treatment.again thx 🙏🙏 Vazhga valamudan 🤔
I am your fan excellent explanation thanks தங்கச்சி
டாக்டர் மேடம்:- எலும்பு முறிவு மற்றும் மூட்டியல் மூட்டு தேய்மானம் பற்றி விளக்கும்.......
Thank you very much mam simple explanation detail information May God bless you abundantly throughout ur life
Thanks a lot
🙏Super mam, your explanation 💐💐
கால் வலி, கால் கடுப்பு ku விளக்கம் கொடுங்க
Very good advice
நன்றி சகோதரி 🙏
மிக அருமை
Most underrated video...good infor clearly explained ❤
Romba thaks medam clear ya soniga
அருமையான விளக்கம்
Excellent explanation mam......heart pump electric system eadhana stop sudden ah stop augudhu nu konjam explain pannuga madam pls
சகோதரி, Heart Attack க்கு தனியாக First Aid இருக்கா இருந்தால் அடுத்த வீடியோவில் சொல்லுங்கள்
இந்த வீடியோவிலேயே சொல்லிருக்காங்களே Bro
@@feminaf9239 Video la Ena Timing la Mention panni Solraga time சொல்லுங்க
Mam.. How to read ECG video podunga mam. Please.. Thank you for ur teaching mam... Continue ur good job mam...
Nalla vilakama sonninga madam tq
Veluble golden very clier information amma. God bless u nd long life.
Very nicely presemted.Great info.
Glad you liked it
நன்றி அக்கா....
Super explanation mam thank you
Thank you ❤
Ma'am will you post about ELSIA test???
Super explanation very good mam
Thank you sister's cardiomyopathy information
உணவு பழக்கம்
காலை , மதியம்,இரவு என்ன மாதிரியான இருக்க வேண்டும்...
Keep rocking
Aortic dissection pathi sollunga mam
Thank you for this useful information mam....
Romba nalla sonnega madam
Madam pulmonary edema pathi oru video
நன்றி அக்கா
Thanks for the elaborate explanation. I want to know about putting a stunt for a left-side or right-side heart attack.
Excellent ❤❤❤
Thanks
Thank you for your excellent information about Heart attack and cardiac arrest. I have learn more valuable information from your video.
Medam pneumothorax pathi oru video podunga
Hypertension and diabetes full video podunga please🙏
mam testrostone pathi video upload
Very helpful ❤
Nice explanation about heart attack and cardio Arrest. before seeing your video I thought both are the same.. But your detailed explanation gives good knowledge about the heart attack and cardio Arrest.
Thank u mam u r really super explanation
Excellent Explanation madam
Very good
BP Tablet, how it works?
In which way it helps reducing Bp
Air embolism pathi solunga madam
Hospital details mam
welcome back'
Vazhthukal akka
Thank you
Mam please put intervertebral column details in tamil mam
நன்றி நன்றி நன்றி🙏
Spr teaching mam ... ✌️👏👏👏
Super.good explained
one doubt, left ventricular hypertrophy pathi sollunga mam
Useful information
TESTOSTONE பத்தி சொல்லுங்க
Arumai sago
Thankyou so much madam
Vera level. Sister💐💐💐💐💐
How does CPR help when a person goes into cardiac arrest?
A. It starts the heart beating againB. It helps the blood flow to the heartC. It helps blood flow to the brainD. B and C
Hai mam
I need full details about Pressure urticaria
Please post video in Tamil
Madam, post a video daily