மிக அருமையான தகவல் 👌👌👌.இந்த கோடைகால தொடக்கத்தில் இருந்தது 3 லிட்டர் தண்ணீர், இளநீர், வாழைத்தண்டு,முள்ளங்கி, போன்றவற்றை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாதுகாத்து கொள்வோம்.
அருமை அருமை அனைவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனை மிகச் சிறந்த கருத்து நான் மதிப்புக்கு உள்ள கருத்து நீங்க நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் இவ்வளவு தெளிவா இதுவரை யாரும் சொன்னதில்லை
உங்களின் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதைவிட மிகச் சிறந்த ஒன்று 100% பாசிட்டிவ் கமெண்ட்ஸ். இது வரை எந்த ஒரு சேனலுக்கும் இப்படியான 100% பாசிட்டிவ் கமெண்ட்ஸ்..👏👏👏பார்த்ததில்லை💐
நீங்கள் தரும் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஆனால் எனக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒற்றை தலைவலியால் அவதி படுகிறேன் தயவு செய்து எனக்கு ஒற்றை தலைவலியும் அதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் வலி ஏற்படும் போது உடலில் என்ன நிகழ்கிறது என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
டாக்டர் பர்வீன் மேடம், உங்களுக்கு என் மனமார்ந்த இனிய மாலை வணக்கம். இந்த நாள், உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். இந்தியாவில் மட்டும் வருடந்தோறும் 20 லட்சம் பேர் பாதிக்கப் படக்கூடிய சிறுநீரக கற்கள் பிரச்சனை குறித்த தகவல்கள், இது எந்த வயதினரை பாதிக்கும்,,சிறு நீரக கற்கள் என்றால் என்ன?, சிறுநீரக கற்கள் எப்படி உருவாகிறது?, உருவாக காரணங்கள், அவற்றின் வகைகள், அவற்றை பற்றிய விளக்கங்கள், எந்த வகை கற்கள் அதிகமாக காணப்படுகிறது?, உடலில் ஏற்படும் அறிகுறிகள், கண்டறிய பயன்படும் பரிசோதனை முறைகள், சிகிச்சை முறைகள், கொடுக்க கூடிய மருந்துகள், செய்ய கூடிய Procedures பற்றிய விளக்கம், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கக் கூடிய உணவு முறைகள், தவிர்க்க கூடிய உணவு வகைகள், கீழாநெல்லியின் பயன்கள், உப்பை உணவில் குறைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்,பால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்று அனைத்து விஷயங்களையும், அருமையான விளக்கப்படங்களுடன், அழகான தமிழில் மிக மிக அருமையாக எல்லாருக்கும் புரியும் வகையில் விளக்கி கூறினீர்கள். என் மனமார்ந்த நன்றி, மேடம். உங்களின் இந்த சேவை நம் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறுநீரக கற்கள் நோய் வராமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, மேடம். உங்கள் சேவை, உலக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற வாழ்த்துக்கள், மேடம். Have a great day, Doctor Parveen Madam. 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏.
உங்கள் videos நன்றாக விளக்கமாக உள்ளது . "metabolism"பற்றி விளக்கமாக ஒன்று அல்லது பல video களை பதிவிடுங்கள். தமிழில் metabolism பற்றிய videos இல்லை நன்றி
Awesome explanation mam..can u please talk about the hormonal imbalances?And how to overcome?I know there are many such videos in RUclips but u could made it easy to understand by everyone. That's why I am requesting you to make a next or upcoming topic about this.Thanks in advance.
Hi..madam ...Apentix operation & நமது வயிறு உள் .. Apentix எதனால் ஏற்படுகிறது என்று சொல்ல வேண்டும் மேலும் Appendix problem வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என சொல்ல வேண்டும் ...
Mam enaku kidney one thana iruka athunala enna problem aguma enku age vanthu 25 inum marriage agula mam kidney left side iella athku videos poodunga mam
Hi mam..your videos useful for all students ..and I need your explanation with skeletal system... please mam.. kojam skeletal system pathi video upload Panuga mam.. I expect your video.. Thankyou mam..
ஒரு கல்லூரி பேராசிரியரை விட தெளிவான விளக்கம், உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்
எளிய தமிழில் சிறுநீரக கற்கள் பற்றிய பல விரிவான விளக்கம் தந்த உங்களுக்கு எனது நன்றி சகோதரி.
நீங்கள் செய்யும் இந்த சேவை தொடர இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களோடு இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி சகோதரி
மிக அருமையான தகவல் 👌👌👌.இந்த கோடைகால தொடக்கத்தில் இருந்தது 3 லிட்டர் தண்ணீர், இளநீர், வாழைத்தண்டு,முள்ளங்கி, போன்றவற்றை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாதுகாத்து கொள்வோம்.
கல்லில் இத்தனை வகைகளா??
மிகவும் பயன் உள்ள நல்ல தகவல், நன்றி!
நன்றி பயனுள்ள மிகவும் தெளிவான பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்
மிக மிக அருமையான பதிவு இவ்வளவு அழகாக யாராலும்கூற இயலாதே என்னுடைய மனமார்ந்த நன்றி
Sister unga video yellame super , romba detaila. Sollitharinga but video timing konjam kammiya eruntha nallarukum . thanks for your teaching.
அருமை அருமை அனைவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனை மிகச் சிறந்த கருத்து நான் மதிப்புக்கு உள்ள கருத்து நீங்க நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் இவ்வளவு தெளிவா இதுவரை யாரும் சொன்னதில்லை
உங்களின் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதைவிட மிகச் சிறந்த ஒன்று 100% பாசிட்டிவ் கமெண்ட்ஸ். இது வரை எந்த ஒரு சேனலுக்கும் இப்படியான 100% பாசிட்டிவ் கமெண்ட்ஸ்..👏👏👏பார்த்ததில்லை💐
அருமையாக தெளிவாக புரியும் படி தகவல் இருந்தது நன்றி.மேலும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.நன்றி.
மிக அரூமை மேடம் அசதி பயம் நரம்புதளரச்சி முடிகொட்டுதல் இதபத்தி சொலலுஙக மேடம்
Thank u so much. I have this kidney stone problem. Always thinking what to and avoid. U have given a clear picture. God blesx.
Hi madam I am a medical marketer. Ur videos are more useful for me. Thank you. And waiting new videos.
Hi madam I was expecting this subject for a long time.. thanks for information..
நன்றி கூற வார்த்தைகள் இல்லை .. நீங்கள் வாழ்க வளமுடன்
உங்களுடைய கருத்துக்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
Madam, pls educate us about gallbladder stones , too. Thank you
அருமையான பதிவு மிக்க நன்றி
மிக்க. நன்றி. நல்ல. பதிவு
அக்கா மருத்துவம் பற்றிய அனைத்து தகவலும் உங்கள் வீடியோவில் தெரிந்து கொள்கிறேன் அக்கா .....
பலன் தரும் நிகழ்ச்சி
நன்றி
உங்கள் பதிவு மிகவும் பயனாக உள்ளது வாழ்க பல்லாண்டு
Hat's off to you Dr.fantastic explanation . May God bless you.
Thanks a lot
நீங்கள் தரும் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஆனால் எனக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒற்றை தலைவலியால் அவதி படுகிறேன் தயவு செய்து எனக்கு ஒற்றை தலைவலியும் அதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் வலி ஏற்படும் போது உடலில் என்ன நிகழ்கிறது என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
Thanks for your information
Very good information. Thank-you. Madam i want more video like this
Thank u Dr. Romba usefull
Very clear Explanation thank you so much sister God bless your
Excellent information
You are very great .may Lord JESUS CHRIST bless you and use you to explain the important matters in science thanks a lot
Thank you so much madam
I have kidney stone of size 15 x 10 mm in left kidney.focal caliectasis
Hi ma'am, I am a medical transcriptionist.....your videos are very useful for learning medical terms....thank you ma'am...🙏
Good explanation madam, thanks a lot
நன்றி
அருமையான விளக்கம் .
அக்கா மிக சிறப்பாக எடுத்து சொன்னிங்க.
Wow very good information 💯
Thanks a lot ☺️
Great information mam👍👍and super mam😊
Excellent Explanations Sister 👏👏
Very clear explanation. Thank you.
ஸ ஐட
சமத்து தங்கை . உங்கள் தகவலுக்கு நன்றி
அருமையான எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு லவ்யூடா செல்லம்🥰🥰🥰🙏🙏🙏🙏
Uric acid patthi sollunga sister
டாக்டர் பர்வீன் மேடம்,
உங்களுக்கு என்
மனமார்ந்த
இனிய மாலை வணக்கம்.
இந்த நாள்,
உங்களுக்கு
மகிழ்ச்சியான
நாளாக அமைய
இறைவனிடம்
வேண்டிக்கொள்கிறேன்
உங்கள் வணக்கத்துக்கு
மிக்க நன்றி, மேடம்.
இந்தியாவில் மட்டும்
வருடந்தோறும்
20 லட்சம் பேர் பாதிக்கப்
படக்கூடிய சிறுநீரக
கற்கள் பிரச்சனை குறித்த தகவல்கள்,
இது எந்த வயதினரை
பாதிக்கும்,,சிறு நீரக
கற்கள் என்றால் என்ன?,
சிறுநீரக கற்கள் எப்படி
உருவாகிறது?,
உருவாக காரணங்கள்,
அவற்றின் வகைகள்,
அவற்றை பற்றிய
விளக்கங்கள்,
எந்த வகை கற்கள்
அதிகமாக காணப்படுகிறது?,
உடலில் ஏற்படும்
அறிகுறிகள்,
கண்டறிய பயன்படும்
பரிசோதனை முறைகள்,
சிகிச்சை முறைகள்,
கொடுக்க கூடிய
மருந்துகள்,
செய்ய கூடிய
Procedures பற்றிய
விளக்கம்,
சிறுநீரக கற்கள்
வராமல் தடுக்கக்
கூடிய உணவு முறைகள்,
தவிர்க்க கூடிய
உணவு வகைகள்,
கீழாநெல்லியின் பயன்கள், உப்பை
உணவில் குறைப்பதன்
மூலம் கிடைக்கும்
நன்மைகள்,பால்
சாப்பிடுவதால்
ஏற்படும் நன்மைகள்
என்று அனைத்து விஷயங்களையும்,
அருமையான
விளக்கப்படங்களுடன்,
அழகான தமிழில்
மிக மிக அருமையாக
எல்லாருக்கும் புரியும்
வகையில் விளக்கி
கூறினீர்கள். என்
மனமார்ந்த நன்றி,
மேடம். உங்களின்
இந்த சேவை நம்
நாட்டு மக்களுக்கு
விழிப்புணர்வு
ஏற்படுத்தி, சிறுநீரக
கற்கள் நோய் வராமல்
தடுக்க பேருதவியாக
இருக்கும் என்பதில்
சந்தேகமில்லை, மேடம்.
உங்கள் சேவை,
உலக மக்களிடம்
பெரும் வரவேற்பை
பெற வாழ்த்துக்கள்,
மேடம்.
Have a great day,
Doctor Parveen Madam.
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏.
Genetic Recombination (rDNA) paththi konjam explain pannunga akka🙂.... (rDNA) oda industrial importants m sollunga 🙃...
Very very useful information..thank you very much madam 🙏
Nice info Akka
உங்கள் விளக்கம் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. மனநோய் பற்றி விளக்கம் தாருங்கள் . please
Fantastic fantastic Dr👍👍👍👍👌👌
Dr nalla pathivu
Mam unga teaching super and it is more helpfull for me and my studies TQ mam😊🤗
Thanks u மம்
உங்கள் videos நன்றாக விளக்கமாக உள்ளது .
"metabolism"பற்றி விளக்கமாக ஒன்று அல்லது பல video களை பதிவிடுங்கள்.
தமிழில் metabolism பற்றிய videos இல்லை
நன்றி
ma'am can you start coaching class for mlt competitive exams!!
Thank you so much medam my favourite you tube chanel science insights❤️❤️❤️
Hi mam, first of all thanks for you, because unga vedio parthu learn panni interview la select aahiten, big big thanks madem
Congratulations. My Best wishes.
Awesome explanation mam..can u please talk about the hormonal imbalances?And how to overcome?I know there are many such videos in RUclips but u could made it easy to understand by everyone. That's why I am requesting you to make a next or upcoming topic about this.Thanks in advance.
'"&:_
Hi..madam ...Apentix operation & நமது வயிறு உள் .. Apentix எதனால் ஏற்படுகிறது என்று சொல்ல வேண்டும் மேலும் Appendix problem வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என சொல்ல வேண்டும்
...
you are doing amazing work
தகவல்கள் மிகவும் பயன்
Penkaluku erpadum white discharge patti explain pannunka.
Feeling proud of being your subscriber.
மிக மிக பயனுள்ள செய்தி , thank you so much sister
Vellai padithal patri sollynga mam
அருமை தங்கச்சி
டாக்டர் மேடம் எலும்பு முறிவு மற்றும் மூட்டியல் மூட்டு தேய்மானம் பற்றி விளக்கவும்.........
Nice explanation.Hearts off ur Job mamm.
TQ lot mam...Ur very great person....
தெளிவான தமிழ் நன்றி
Miga mukkiyemana thagaval madam mikka nanry
Thank you very much
நன்றி சகோதரி
Very usefull 👍🔥
Nice explain. Thanks Dr.
Very well explained
அருமையான விளக்கம்
சபாஸ் வாழ்க! வளர்க! சகோதரி
Good explain. thank you
Very good 👍
Mam enaku kidney one thana iruka athunala enna problem aguma enku age vanthu 25 inum marriage agula mam kidney left side iella athku videos poodunga mam
Nice explanation
Mam explanation superb.
Hii mam,Auto immune disease paththi oru video podunga mam, Please
ruclips.net/video/9WydXz52FCE/видео.html. Please watch here
Super information sister
Hello Madam, can you please explain about C- section pregnancy operation...
I like this video mam please can make video for digestive system mam thanks
Mam phosphorus and calcium stone ku avoid food solluga mam milk kudikalama eppdi irutha
Vanakkam nanbargalae 🙏
Good info, in nice narration. A like popular health-related video can be in less-technical approach.
Hi mam...how to treat kidney stone?
Hi mam..your videos useful for all students ..and I need your explanation with skeletal system... please mam.. kojam skeletal system pathi video upload Panuga mam.. I expect your video.. Thankyou mam..
Sure
( Psoriasis ) video podunga plz
Mam pls put video abt how to maintain inner body temperature
Thanks
Super magamayi
Semma explanation mam....
Thanks god bless
Very nice
காப்பர் டி யைப் பற்றி செல்லுங்கள் 🙏🙏🙏
Thank you. Metam
Hai mam i want to know about apentis disease